Melbourne தெருக்கள் | Walking Tour & Dinner at subscriber's house | Episode 7 | Australia | Way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Melbourne Streets | Astounding Australia | Episode 7
    #partnership
    Go check out amazing products from Mamaearth linked below and do remember to check out their amazing product range.
    Mamaearth Link - bit.ly/3G1huXJ
    Use my code: madhavan2023 to get an additional 20% discount on Mamaearth website and app.
    You can also buy these products from:-
    Amazon Link - amzn.to/3KmyYjO
    Nykaa Link - bit.ly/40QaO73
    Flipkart Link - bit.ly/40yQSW1
    But if you buy from their website, they will link your order to a tree that they plant.
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Australia Tour Packages
    8 Nights 9 Days - 1,49,999 INR (Excluding Flight)
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    ************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 486

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +49

    மெல்போர்ன் அபாரங்க மாதவன் கீழே உட்கார்ந்து சாப்பிட்டது மிகவும் மகிழ்ச்சி.சொந்தக்காரர்கள் வீட்டில் சாப்பிட்டது போல் இருக்கும்.அன்பு தெரிகிறது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் சந்திப்பு ❤. வாழ்க வளமுடன்.கோடி ரூபாய் கொடுத்தாலும் அன்பை விலைக்கு வாங்க முடியாது

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад +4

    வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் உபசரிக்கும் அன்பு நெகிழவைக்கிறது. மாதவன், அவர்களை எல்லாம் படம்பிடித்து உலகிற்கு காண்பிப்பது பெரும் பணி. மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு யூடியூப் சேனலுக்கு இலக்கணம் வகுப்பது way 2 go ❤️

  • @premkarthikm
    @premkarthikm Год назад +25

    Work-life balance discussion is good. Talking the reality

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 Год назад +13

    எவ்வளவோ vlogs பாக்குரோம் ஆன உங்க vlogs பாக்கும்போது அப்படியே மனசு relax ஆயிடுது அந்த backround music எல்லாம் சேர்ந்து நாங்களும் உங்களோட பயணிக்கின்ற மாதிரி இருக்கு அந்த music link la pota நல்லா இருக்கும் ❤

    • @ravivell8063
      @ravivell8063 14 дней назад

      the worst volg do you know which volger,,😂😂😂😂😂, i think u know him very well too,the backpacker🤣🤣🤣

  • @MrAsaithambirv
    @MrAsaithambirv Год назад +28

    Surround yourself with Positive People nu Solluvanga Bro. You are a living example. We continuously watching all your videos. I learnt lot of discipline from you. You are a great Man and Way2Go is such a positive YT channel. Keep Rocking. Iyarkayum, Iraivanum Anumadhithal, Naamum viraivil sandhipom. Thanks!

  • @K7_kesu
    @K7_kesu Год назад +10

    *Cheap budget Tour போகனுமா : WATCHING BACKPACKER KUMAR🔥🔥🔥*
    *High budget Tour போகனுமா : நம்ம Way to go❤❤❤*

  • @Fazly1986
    @Fazly1986 Год назад +3

    ஒரு நாட்டை or ஒரு நகரத்தை இந்தளவிற்கு எவராலும் இவ்வளவு தெளிவா explain பன்னவே முடியாது அவ்வளவு சிறப்பு Bro❤

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +6

    அரியலூர் To ஜெயங்கொண்டம் இடையில் காவனூர்-அம்பாப்பூர் Village இருக்கின்றது.Mam சொல்றது இந்த ஊர்தான்.நடிகர் விவேக்குடன் கிளிமூக்கு ராமச்சந்திரன் என்பவர் நடித்திருப்பார்.அவர் இந்த ஊர்தான்.இந்த ஊர் பக்கத்தில்தான் Ultra tech cement factory இருக்கின்றது.(14.4.23)

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Год назад +1

    வணக்கம்
    மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மக ளா இப்படி பாட்டு பாடி க் கொண்டு ஊரை சுற் றி கான்பித்தீர்கள் கேம ரா கோணம் பின்னணி இசை உங்கள் குரல் ந ன்றாக பொருந்தியிரு க்கிறது உங்ககிட்ட இ ன்னும் எதிர்பார்க்கி றேன்! வாழ்த் துக்கள் ஜி!!!

  • @melbournemovingportraits
    @melbournemovingportraits Год назад +36

    We really had a great time with you and enjoying australia series videos through your eyes 😉. Thank you so much for coming and spreading happiness❤ way2go, Madhavan !!

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад +2

    தம்பி மெல்போர்ன் நகர டூர் ரசிக்கும் படி இருந்தது. ஒரு சில விளக்கங்களுடன் சுற்றி காண்பித்த து நன்றாக இருந்தது. எங்களுடைய அன்பும் வாழ்த்தும் என்றுமே தம்பிக்கு உண்டு.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +2

    மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மலரா......
    .. இந்தியன் படத்தில் வரும் பாடல் வரி..👌👌👍👍

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Год назад +2

    Left Melbourne on 2019...
    Went as a student 2007 and got my citizenship 2013 May
    I am an Australian citizen with Overseas citizen of INDIA...
    2007 to 2019 windup before unexpected 1st lockdown...
    Cheers from Pollachi,Tamilnadu...

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 Год назад +12

    Hi Madavan I have been watching your way2go . But this Australian trip is very special because that is a country I long to visit. So I don't miss any videos . Watching it I somehow feel I am traveling with you. You are doing 👍 good. Keep up the good work. I wish I have someone like you to accompany me for such Travels. I am 60years old.

  • @Raj-xx8ry
    @Raj-xx8ry Год назад +2

    சூப்பர் சூப்பர் ப்ரோ...மற்றும் நம் தமிழர் உழக்கேங்கும் உள்ளனர்..அதில் விருந்து தொம்பல் தமிழர் பண்பாடு..இப்பதிவு மிகவும் சூப்பர் ப்ரோ...

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 Год назад +3

    விருந்தோம்பல் என்றால் தமிழர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக மெல்போர்ன் தமிழ் தம்பதிகள் திகழ்கிறார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்

  • @haihind
    @haihind Год назад +1

    வணக்கம்🙏உங்கள் வீடியோ பல இளைஞர்கள் மத்தியில் ஒரு தாகத்தை ஏற்படுத்துகிறது..... "way2go".... thats life....your camera eyes show us beautiful things.....Nice work..

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +4

    Melbourne is so neat and tidy, big pathways, free and user friendly mode of transport. The Crown casino looks great and colorful. The police station and the jail building are like a grand office building.
    Thank you for meeting your friend and they gave a typical Indian dinner with the short notice. The sister explained the friendly atmosphere in her office where they even give for private things to do or allocate time for it.
    The team services are in every corner of the city, The railway station looks so big and elegantly built.
    Thank you, Madhavan for the wonderful coverage of Melbourne City.👍

  • @muthuKumar-cg5mx
    @muthuKumar-cg5mx Год назад +17

    Watching your vlog with family is wholesome, very matured and humble ❤

  • @VGSrikanth
    @VGSrikanth Год назад +10

    17:44 , the most FAQ to very person we meet in foreign land.. Answer remains the same irrespective of anything. Homeland is Really Home ❤😊❤

  • @somur5000
    @somur5000 Месяц назад

    உங்கள் மூலமாக நாங்களும் உலகை சுற்றிப் பார்க்க முடிகிறது மாதவன் வாழ்த்துகள்

  • @musni....57
    @musni....57 Год назад +3

    Intha videokku than wait panniddu iruntha pona videovum missing aana intha video ve paakkanum priya ethir paarpu nice bro video❤

  • @nfc530
    @nfc530 Год назад +7

    Such a nostalgic feeling seeing my fav city on planet after Bangalore 😍

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад

    கானொலியின் உங்கநண்பர் கூறியது நெஞ்சை பிசிந்தது பல கால வெளிநாட்டு வாழ்க்கை உடம்பில் இறப்பதற்கு ஒரு சிகிட்சை செய்வார்கள் அது போன்றது ,மாதவனின் முதல் கானொலி இந்தியாவிற்கு உங்க ஊர் போனது அந்த கானொலி மனதைத் தொட்டது அவ்வப் போது தொடர்ந்து பார்ப்பது கானொலிகள் அருமை,

  • @prakashrak4905
    @prakashrak4905 Год назад

    மெல்பார்ன் மிகச்சிறந்த நகரம்
    ஐ ஜஸ்ட் லவ் இட்
    சூப்பர்...
    உங்களின் நேர்த்தியான கமென்ட்
    எளிமையான கெஸ்சர் மிக அருமை...

  • @aravindh5741
    @aravindh5741 Год назад +4

    The way you choose the BGM for each series is awesome, bro!!! 😍Nostalgic!!!.

  • @mohamedilyas5932
    @mohamedilyas5932 Год назад +3

    Super மாதவன்...
    உங்க வீடியோ பார்த்தா ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே பார்க்கணும் என சட்டம் கொண்டு வர வேண்டும் 😊😅... ஏன்னா ஏதாவது ஒரு ஹோட்டல் ல, எங்கள பார்க்க வச்சி நீங்க மட்டும் சாப்பிடுறீங்களே....😂😂

  • @jayashreejayachandran6517
    @jayashreejayachandran6517 Год назад +10

    Hi madhavan bro. Me and brother will always watch your videos together. Now he is wfh. After 8pm will definitely watch this video na😊😂❤. Anyway no words how much we both love your channel.

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +1

    Awesome vlog, Maddy Boy..... Excellent tour..... Your friend and family was so nice.... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்த vlog.....❤

  • @kkneelu
    @kkneelu Год назад +5

    வணக்கம் அண்ணா..... நல்லா இருக்கீங்களா.... நீங்க ஏன் vlog uplode பண்ண இவ்ளோ நாள் எடுத்துக்குறீங்க னு இப்ப தான் புரியுது.... ஒரு river ahh பத்தி full ahh explain பண்றதுக்கு and அதன் வரலாறு பத்தி சொல்ல கண்டிப்பா சில நாள் தேவை.... ஆஸ்திரேலியா வின் ஒவ்வொன்றையும் மிக தெளிவாக படித்து அவற்றை expalin பண்றிங்க.... நன்றி அண்ணா..... அருமையாக இருக்கு அண்ணா.... ❤️
    அன்புடன்... Kkneelu
    ( way2go family members )

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад

      Thanks bro

    • @kkneelu
      @kkneelu Год назад

      @@Way2gotamil anna அந்த poli dress Australia vukku yetuthutu pogaliya ahh... ( Yellow dress )

  • @rmmr7935
    @rmmr7935 Год назад +2

    I became your subscriber when u were at 388k now u are at 707k within 3 months... your hardwork and efforts can be seen in the growth of your subscribers... also I love ur relaxing voice in the videos.. 😊 Good job and keep up the honest work

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu Год назад +5

    Waiting for enna vilai alagae (great Ocean road) location ❤

  • @AnandAnand-ie4ng
    @AnandAnand-ie4ng Год назад +3

    Your videos are so much pleasant to watch and the videos of yours are the best of travel vlog ever on the RUclips, i always feel mesmerized, the way how you convey so much of info on your videos madhavan, once anyone follows your channel, will never unsubscribe at all ❤

  • @rajaramt3676
    @rajaramt3676 Год назад +2

    Superb quality Video and your Narration is like icing on the cake.. way 2 go …keep rocking and looking forward to travel with you in upcoming videos

  • @coolbreeze2213
    @coolbreeze2213 8 месяцев назад

    I came to America from Chennai more than 35 years ago, and have traveled to many, many countries. Yet my thirst for travel has not gone down. I love watching videos of RUclips travelers like you. You are doing great.

  • @msthulakshikan4564
    @msthulakshikan4564 Год назад

    IMA Thulakshikan from srilanka 🇱🇰. Unkada video எல்லாம் பார்ப்பான் அண்ணா. Santhamana voice la semaya explain pannuranka. Ethoo naanka payanikkirathu polavea irukku Anna

  • @JOKERGUYS
    @JOKERGUYS Год назад +1

    26:05 இதெல்லாம் நம்ம ஊரு போலீஸ்காரங்க பாத்தா மனசு விட்டுருவாங்க🤣🤣

  • @alaudeenabdulhameed87
    @alaudeenabdulhameed87 Год назад

    என்னைப் போல் ஒரு சாமான்ய மனிதன் வெளிநாடு சென்றால் எதையெல்லாம் பார்க்க ஆசைப்படுவான், அங்கு காண்பவற்றை நம் ஊரோடு எப்படி ஒப்பிட்டு சொல்வானோ அதை அப்படியே செய்கிறீர்கள். உண்மையில் நான் வெளிநாடு போனது போன்ற அனுபவத்தை உணர்கிறேன்

  • @datatomatch337
    @datatomatch337 Год назад +2

    Unnalle unnalle background score would be a apt one for this video....

  • @srivamanaadvancedtherapygu1153
    @srivamanaadvancedtherapygu1153 Год назад +4

    Amazing clarity in both your video & your speech 💜 keep rocking 🎉

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Год назад +1

    அருமையான பதிவுகள் மாதவன் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு..
    கவனமாக பயணம் செய்யுங்கள் நட்புடன்...

  • @karikal4009
    @karikal4009 Год назад +1

    Melbourne city looking nice,....vast wide streets ,...
    better than your last trip europe cities,... which looked a bit congested

  • @kumbakokkikumaru6961
    @kumbakokkikumaru6961 Год назад +1

    ஹி...ஹி...ஹி...ரொம்ப நாளா உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். இப்ப கடைசியா கண்டுபிடிச்சிட்டேன். நீங்க இலங்கை கிரிக்கெட் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா மாதிரி இருக்கீங்க. ஹி...ஹி...ஹி..

  • @bharathiselvam9417
    @bharathiselvam9417 Год назад +6

    Bro.. I'm preparing for Indian Foreign Service ( work at Indian Embassy abroad )exam in UPSC... Ur videos are my biggest motivation for achieving my dream💯.. Thanks a lot bro🙏💐

    • @sudhatalks4970
      @sudhatalks4970 Год назад +1

      My daughter also aspires for the same post IFS.She is studying 10th standard now.Even we are also get motivated by watching his abroad videos..
      My best wishes 👏👏

    • @bharathiselvam9417
      @bharathiselvam9417 Год назад +1

      @@sudhatalks4970 Thanks for ur wishes madam.. Convey my best wishes to ur daughter and also my sister 💐

    • @sudhatalks4970
      @sudhatalks4970 Год назад +1

      @@bharathiselvam9417 TQ 😘❤️

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Год назад +3

    Tamil cinema la feel good movies koranjuruchu pesama neega oru movie direct panuga bro ❤️😍

  • @rajTrondhjem10
    @rajTrondhjem10 Год назад +1

    No wonder it's one of the world's most "liveable" cities.. Love it

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Год назад

    திரு. மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    வெளியே போனா நிறைய சாப்பாடு சாப்பிடுரீங்க. ஆனா வீட்டு சாப்பாடு கொஞ்சமா சாப்பிடுரீங்க.

  • @vettrivelchinnadurai7255
    @vettrivelchinnadurai7255 Год назад +1

    Dear Madhavan, Your video presentation is fantastic. Keep it up, dear Madhavan. I really mussed you in Melbourne. I live here since 2000, and i would have joined with mate. I'm in india. Missed you, mate. Melbourne is one of the most liveable city in the world. Thank you Madhavan

  • @ranjith7330
    @ranjith7330 Год назад +2

    Worth waiting for a week to see the beauty of Australia…. Thanks so much bro… Happy watching…
    By the way - looking good in beard, give a try in growing beard.

  • @npradha195
    @npradha195 Год назад +1

    I read sometime back that Victoria terminal in Mumbai and Flinder station in Melbourne were built at the same time and that blue print of both were misexchanged and Flinder station had to be Victoria station and vice-versa .

  • @DR_1200
    @DR_1200 Год назад +1

    maddy bro ungaluku breadless oda bread vechi iruntha super ha iruku

  • @jinnahdurai7738
    @jinnahdurai7738 Год назад

    தம்பிவணக்கம்.மெல்போர்னில் ஒரே இடத்தில் உலகத்தில் உள்ள அத்தனை சாப்பாடுகளும் கிடைக்கும் இடம் உண்டு.அதை காண்பிக்கவும்.

  • @ZainullabdinMohamed-ef2sk
    @ZainullabdinMohamed-ef2sk Год назад

    Nan sydney mattum than pakkala unga video valiya athaiyum pathuten romba thanks bro innum neraya video pooduga i eagerly waiting for your video

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Год назад

    அருமையான காணொளி. நேரில் பார்த்தமாதிரி காட்சிகள்.

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal Год назад +1

    Veetu sapadu no comments vera level hat's off u thambi

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 Год назад

    Work pathi pesunathu Arumai. Video length la kavanam seluthavum bro. Irandu video vaagaa podalam bro

  • @arlihere
    @arlihere Год назад +1

    Madhavan sir ! Your bgm's are so apt for your videos. The thought of adding unnale unnale bgm to a Melbourne video strikes the chord for me. It's very evident that you are a fan of Harris Jayaraj ! Great video as always 👍

    • @subhasam1
      @subhasam1 2 месяца назад

      Bgm music link anpunga ji

  • @kedharbadri914
    @kedharbadri914 Год назад +1

    Really wounderful camper New York vs Melbourne I like Very much Melbourne

  • @Rajasekaran
    @Rajasekaran Год назад +1

    Video pakamale Na 1st like button click panra ore channel Madhavan anna channel than… every Sunday and Wednesday Romba wait panuven ❤

  • @tamilthalir3100
    @tamilthalir3100 Год назад +9

    வணக்கம் அண்ணா🙏 I am தமிழ்தளிர் புதுக்கோட்டை......

  • @nivedaammu6877
    @nivedaammu6877 Год назад

    I can understand your hardships in other continents missing home town and your longing moves me a lot pa... My daughter is also of your age... Your feelings are also explored... Best wishes. Keep rocking. Take care

  • @alexrongsan8167
    @alexrongsan8167 Год назад

    Hi Mhathavan Anna I watch your Melbourne walking vedio after 21 hours but I think your subscribers that family welcome kindly you and you get Tamil culture and on behavior. Thank you so much showing Melbourne streets.

  • @krishnamurthyloganathan6629
    @krishnamurthyloganathan6629 Год назад

    உங்கள் வீடியோவை முதன் முறையாக பார்த்து கொண்டு இருக்கிறேன். தெளிவாகவும் ,அருமையாகவும் பதிவு செய்து இருக்க்கிறீர்கள்

  • @ananyasampath827
    @ananyasampath827 Год назад +3

    Watching this just to relive my Melbourne memories 😭♥️

    • @sasilanr23
      @sasilanr23 Год назад

      What you do in Melbourne

  • @johnj6002
    @johnj6002 Год назад

    அண்ணா சூப்பர் இந்த வீடியோ பார்க்கும் போது ஒரு சந்தோஷம் கிடைக்குது மனதிற்கு அமைதி இருக்கு

  • @JCPhilately
    @JCPhilately Год назад +2

    We had a great time watching your vlogs Madhavan and my kids are enjoying the Australia series. It's on our bucket list. Hope to explore soon. Thank you!! Way2go as always!!😊😊😊👌👌

  • @karthicksri614
    @karthicksri614 Год назад +1

    Superb walking tour nanba.. keep rocking.... Congratulations for your journey. Keep doing vlogs and please do moreeee....📈.. continuosly..
    PS: best entertainment and very relaxing..🌟♥️♥️, .

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 Год назад +1

    Your friend family sooo nice people

  • @sabareswarancs
    @sabareswarancs Год назад

    மிகவும் அருமையான பதிவு மாதவன் ப்ரோ வே டூ கோ ஆஸ்திரேலியா பயணம் 😎

  • @rajlaxmidevendra2629
    @rajlaxmidevendra2629 Год назад

    வணக்கம் மாதவன் தம்பி கோடி முறை நன்றி சொல்லுவேன் நான் சொர்க்கத்தை பார்த்தேன் மிக அருமையான பதிவு ரொம்ப அழகா தெளிவாக விளக்கம் அளித்து சொன்னது மிக அருமை நன்றி தம்பி உங்கள் பதிவு மிகவும் நல்ல இருந்தது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க ttake your self great your job 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @raduvedi
    @raduvedi Год назад +1

    What a kind person ! This is so heart warming

  • @jegadeeshjd2011
    @jegadeeshjd2011 Год назад +5

    Love you brother. A day never ends without watching your video Anna❤.

  • @user-bq6vn1jl2m
    @user-bq6vn1jl2m Год назад

    Hi Bro, iam continuously watching ur Vlog ,U are lucky man such a positive channel.அப்படியே மனசு relax ஆயிடுது சேர்ந்து நாங்களும் உங்களோட பயணிக்கின்ற மாதிரி இருக்கு ❤God Bless U Bro.....

  • @logeshjabez3052
    @logeshjabez3052 Год назад

    Evlo naal wait pandrathu anna😢😢 romba eager ah wait pannan... Tq for uploading

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 5 дней назад

    தம்பி அருமை மெல்போன் கண் குளிர காட்டி விட்டீர்கள் நன்றி வணக்கம்

  • @skchannel4499
    @skchannel4499 Год назад +1

    RUclips la unga video than super 🎉😊

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 Год назад

    உங்கள் வீடியோ மட்டும் எப்படி தான் இவ்வளவு துல்லியமாக இருக்கிறது ❤.....

  • @rubimuthu8171
    @rubimuthu8171 Год назад +1

    I had been there to these places a few years back. Once again revisited with you in this video.

  • @billionaireselvadsinga6554
    @billionaireselvadsinga6554 Год назад +1

    personally connected Madhavan... you are truely a great vlogger...

  • @mugamoodi8153
    @mugamoodi8153 Год назад

    Hoo.. I feel very proud being part of Flinders metro project as a construction designer..my client business name also cross yarra project

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 Год назад

    So much busy the station looks, very neat Australia. Also must say you got a very good subscriber, so much down to earth his wife too. Waiting for videos eagerly, pls post soon. Don't take much time.

  • @ZainullabdinMohamed-ef2sk
    @ZainullabdinMohamed-ef2sk Год назад

    Nice bro
    I already visit this place your video recreate my memories in melbone Australia is always best country i ever seen. I like all place sothren cross station, coals shop, damm, crown and etc etc.

  • @Behappy-re7xr
    @Behappy-re7xr Год назад

    Super. Thank you. Super clarity and explanation. I feel that I also traveling the places.

  • @vasup6259
    @vasup6259 Год назад +4

    Hi Dear Madhavan, enjoyed this episode which you captured so beautifully. Should thank you for showing us the Melbourne City. Your subscriber and his wife are so good, moreover he took efforts to drop you back. I am repeatedly telling you that I like your presentation and great mannerism. I want to meet you once and if possible travel with you. From Bangalore.

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 Год назад

    Super video brother Madhavan ji. Shown Melbourne and Sydney . Neat and clean and beautiful transportation.

  • @arumugamadaikkalam6315
    @arumugamadaikkalam6315 Год назад

    அந்த சகோதர, சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @OdinHardware
    @OdinHardware Год назад +1

    1:55 most of the people hooked to mobile screen 😑

  • @vetri8570
    @vetri8570 Год назад +2

    Ena bro, unga manager intha video patha problem agathaa 😅

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад +7

      Avan kedakkuren venna 😀 ayyayo mind voice nu nenachu open ah sollittane 😀

    • @santhosh8343
      @santhosh8343 Год назад +1

      ​@@Way2gotamil 😂😂

  • @hariprasad8291
    @hariprasad8291 Год назад +1

    30:32 Intha kelvi romba mukyoo 🤣😅😅
    Inner voice crct kandupudikiringa 😅

  • @vithusan7287
    @vithusan7287 Год назад

    34.21 illa podureinga paruinga antha june ponal
    bgm semma na ...nega oru rasigan na...❤from LK

  • @muralivinoth8502
    @muralivinoth8502 Год назад +5

    Such a beautiful city Melbourne 💚

  • @mohamedmubeen4583
    @mohamedmubeen4583 Год назад +3

    Bro... Job opportunities and educational opportunities in Australia Pathi oru video podunga

  • @Itzmeseenivasagan
    @Itzmeseenivasagan Год назад

    Beauty in Melbourne cbd is we have four streets parallel. King, William, queen, Elizabeth.

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад

      Thanks for bro 🤝 good info 👍🏻

  • @augustiner8029
    @augustiner8029 Месяц назад

    Wonderful shows dear. You are really way out to show us the beautiful world. Thank you

  • @kaalidoss4134
    @kaalidoss4134 Год назад

    Mr. Madavan bro romba wait pannen ungalukkaga ❤inimel than video pakka poren...see you later

  • @ganeshpandiaraj4859
    @ganeshpandiaraj4859 Год назад +1

    Except Asian countries especially india all other countries are protecting their water source and the government doing lot for people..

  • @sathishpulsar
    @sathishpulsar Год назад

    20mins video podunga bro atha interesting ha irruku 😊

  • @vjy0037
    @vjy0037 Год назад +1

    Melbourne is so beautiful . Thanks maddy

  • @swell-gamers9826
    @swell-gamers9826 Год назад

    Thank you so much for this valuable videos sir ,Nangale real la anga irukkura Mari irukku sir thank you

  • @sureshs1234
    @sureshs1234 Год назад

    Tq so much❤❤❤❤❤❤❤❤❤❤ i did not expect last video la unnale unnale bgm use pana sonen panathuku romba thanks bro❤❤❤❤❤❤❤