Naanum adhnaaal tha bro Skill development course padichutu polamnu irukken Private jobs kashtam thaa but ippo irukkura recession la paartha adhu thaan best
Seeing this , students should not lose hope. They should demand their rights to have fair exams & to be conducted in proper manner. Are you understanding where you people are being pushed too. They want students to get frustrated & not make an attempt in writing any competitive exams. The Students are losing their competitative spirit & this is another way to make a person weak & mass on the whole. TN was known for education & you students should demands it. Elect a govt like BJP for a change & see the opportunity they give for you youngsters.
எனக்கும் தான் அண்ணா சரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினி இயக்குபவர் பயிற்சி முடித்து வேலை தேடலாம் என்று தேடினால் நித்ரா வேலைவாய்ப்பு செயலில் வேலைக்கு விண்ணப்பித்து நேர்காணல் போனால் தன் விவரக்குறிப்பை வாங்குகிறார்கள் புகைப்படம் வாங்குகிறார்கள் வேலைக்கு அழைப்பது இல்லை
நான் இந்தத் தேர்வுக்காக ஒரு வருடம் விடுப்பு எடுத்து படித்தேன். நேற்று டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-2 தேர்வில் சிறிது கூட ஒரு பொறுப்பு இல்லாமல் அவர்கள் தேர்வு நடத்தினார்கள். ஒரு நிமிடம் கால தாமதமானாலும் கூட உள்ளே விடமாட்டார்கள்.ஆனால் நேற்று கோவையில் எங்கள் தேர்வு மையத்தில் ஒன்பது முப்பதுக்கு ஆரம்பிக்க வேண்டிய தேர்வு 10 45 க்கு தான் ஆரம்பித்தது. மதியம் 14:30 க்குத்தான் தேர்வு தொடங்கியது. தொடங்குவதற்கு 15 நிமிடம் முன் புக்லெட் கொடுக்க வேண்டும் ஆனால் நேற்று கொடுக்கப்படவில்லை. புக்லெட் கொடுத்த உடனேயே தேர்வு எழுதச் சொல்லி விட்டார்கள். தேர்வு நடத்துவது இதுமாதிரி என்றால் அவர்கள் விடைத்தாள் திருத்துவது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. தேர்வு நடத்தும் டிஎன்பிஎஸ்சிக்கு இது வெறும் ஒரு தேர்வு. எங்களுக்கோ வாழ்க்கை..
Brother en thambiku idhu exam ila vaazhka Avanuku mrg vera pesi mudichitom idha nambi Avan romba stress la irukan enala avana paakave mudiyala romba romba hard work potrukan thungama sapdama romba kashta patrukan ena agumo😔😔😔
நான் திமுக விற்கு வாக்கு அளித்துக்கு வருந்துகிறேன். எனக்கு மட்டும் அல்ல தேர்வு எழுத வந்தவர்களின் மனநிலை 2 வருடமா விடியல் இல்லை நீங்கள் Tnpsc ஊழலை பற்றி பேசுங்கள்
@@patrickbateman890 நீட் தேர்வுக்கு இந்தியா ஃபுல்லா நடத்தும் பொழுது கமலை கழட்டு செருப்பைக் கழட்டி என்றால் அதற்கு போராடிய அறிவாளிகள்.. இதற்கு மூடிக்கிட்டு ஜால்ரா அடிக்கிறீங்களா வெட்கமாயில்லை? ஓ பாவாடை?அப்போ சரி
வினாத்தாளை தேர்வு அறையில் தேர்வர்கள் முன்னிலையில் மட்டுமே திறக்க முடியும் அப்படி இருக்க உள்ள இருந்த வினாத்தாள்கள் மாறி இருந்ததால் இது TNPSC யின் தவறே. தேர்வு மையத்தின் தவறு இல்லை. பிரச்சனை புரிந்து செய்தியிடவும்
@@arunvr4526 ஒருவேளை tnpsc தேர்வான தலைவரே நிரப்பி இருந்தால் தன்னிச்சையான முடிவு எடுப்பார்...அவரை குடியரசு தலைவர் மட்டுமே நீக்க முடியும்....... தற்காலிக தலைவர் என்பதால் மாநில அரசின் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்படுவார்.... தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது... தன்னிச்சையாக முடிவு எடுத்தால் தற்காலிக தேர்வாணைய தலைவரை நீக்க கூட முடியும்....
TNPSC இவ்வளவு மகா மட்டமான செயல்பாடு இந்த இத்துப்போன திமுக ஆட்சியில் தான் 🤦🤦🤦. இதில் நடந்த குளறுபடிகளை முதன் முதலில் சுட்டி காட்டி தேர்வை ரத்து செய்து வேறோரு நாளில் நடத்த வேண்டும் என்று சொன்னவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் 👍👍. நன்றி சார் உங்க ஆதரவுக்கு இப்போது தான் மற்ற தலைவர்களும் ரத்து செய்ய வேண்டும் என்று பேசுறாங்க 👍👍
என்னாளும் அனைத்துக் கட்சிகளும் போராட்டம் ஆரம்பித்திருக்கும் இந்தப் போராளிகள் கம்யூனிஸ்டுகள் நீட் மெட்டல் டிடெக்டர் வைத்ததற்கு போராட்டம் நடத்தினார்கள் இப்ப ஏன் மூடிக்கிட்டு இருக்கிறார்கள் மூடிக் கொண்டு?
@@vasanth1145 PMK NTK super combination 💯👍My opening um PMK NTK than... But makkal mathiyila indha Dravida katchigal media va use panni ketta pera thinichi vitu emathuranga👍
All departments bro. For teachers and professors no job for a very long time. For college professors Set exam not at all conducted. Padikkaamale irundhirukklaamnu thonudhu.
@@NaveenKumar-of6bv apadi nenikathiga romba peru oditu erukaga neega parkala.... Job ellama padichitu romba peru erukaga temple and library, collector office out side, park,Institute.... Engalam nan parthurukan romba peru erukaga...
பணத்திற்கு பதவி விற்கப்படும் போது... எப்படி தேர்வின் முடிவு உடனே வரும்! தன் எதிர்காலமே இதுதான் என பல விமர்சகர்களைத் தாண்டி, படிக்கின்ற, தேர்விற்கு தயாராகின்ற பல இளைஞர்களின் கதி என்னவாகுமோ!
🤨பெயரளவுக்கு மட்டுமே தேர்வு நடத்துறாங்க,சரியான ஆளுமை இல்லை.கு 4 result இன்னும் வரல 🤔 கேட்டா tnpsc ல வேலை பாக்குறவங்க low ah இருக்காங்க சொல்றாங்க.apram ethuku da oru govt iruku? first tnpsc la work pandrathu sila pera oru exam vachi select pannungada.athuku apram other exam lam conduct pannunga da because neraiya per tnpsc ah nambi padichitu irukaanga..
அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று பலர் தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள் குறிப்பிட்ட வயது வரை போட்டித் தேர்வுக்கு படியுங்கள் வெற்றிபெற முடியவில்லை என்றால் பிடித்த வேலையை செய்யுங்கள் உடனே திருமணம் செய்யுங்கள் இளமை போனால் திரும்பாது பெண்ணை பெற்றவர்களே மாப்பிள்ளை நல்லவனா என்று பாருங்கள் அரசு வேலை மாப்பிள்ளை தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காதிங்க அடுத்தவர்களுக்காக வாழ வேண்டாம் உங்களுக்காக வாழுங்கள் இருப்பதை வைத்து சந்தோசமாக வாழுங்கள்
I’m wondering why still youngsters in our TN believing TNPSC... they can compete on SSC or UPSC at least for being more transparent or reliable..imaging even both the result there is no clarity from TNPSC, then how come there will be trueness in the results . Avan Avan velaiku pongada at least family yachum happy ya irupaanga... thendama 3-4 varashatha waste panitu...apram kedaikalanu life fulla etho velaya senjutu kastapada vendiyathu... don’t waste precious years. Each year you need grow both monetary wise and as a person, not on the opposite way.
இது நம் தமிழ் நாட்டிலா? 1960-62களில் நான் தேர்வு எழுதியபோது மிகவும் சிறப்பாக கண்டிப்புடன் விதிகளின்படி நடத்தப்பட்டது. பின்நாளில் பதவிஉயர்வுக்கும் தேர்வுகள் நடந்தன(பரம்பிகுளம் ஆளியார் திட்டகாலத்தில்). எந்தக் குழப்பமுமில்லை. அதிகாரிகளிடம் நேர்மை திறமை குறைகிறதோ? அன்று வயது 25 முதல் 58 வரை நான் அரசு மாநில/மத்திய அரசு அலுவல கங்களில் நல்லமுறையில் லஞ்சம் பெறாமல் வேலை செய்தேன். இன்று நிம்மதியான 25ஆயிரத்துக்குள் பென்சன் வாழ்க்கை. ஆசைகளை அடக்கியே வாழ்ந்தும் சொந்தவீடு கிடையாது. .கல்லூரிபடிப்பு கிடைக்காத ஏழைதான். ஆனால் மனத் திருப்தியுண்டு. Now 80+
தேர்வு எழுதுபவர்கள் மனநிலை தெளிவாக இருந்தாலே தேர்வு சரியாக எழுத முடியும் பாவம் எத்தனை நபர் எத்தனை வருடம் வேலைக்கு போக வேண்டும் என்ற ஆர்வத்துடனும் ஏக்கத்துடனனும் படித்திருப்பார்கள் நானும் இதுபோல் படித்த காலங்கள் உண்டு எனவே அவர்கள் மனநிலை புரிந்துகொள்ளமுடிகிறது. அவர்களின் வாழ்க்கை என்பதை புரிந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்.
வினாத்தாள் ( question paper) எல்லோருக்கும் அல்லது பலருக்குப் பொதுவானதாக அல்லவோ இருக்க வேண்டும். சில சமயம் A, B, C,D என ஒரே தரம் வாய்ந்த, ஆனால் வெவ்வேறான வினாக்களைக் கொண்ட 4-5 வகை வினாத்தாள்கள் - question papers, ABC D E என வகைப்படுத்தி வழங்கலாம். JEE போன்றவற்றில் இவ்வாறு உண்டு. மாணவர் தமக்கு வந்த வினாத்தாளை, A யா, B யா என, விடைத்தாளில் குறிப்பிட வேண்டும். MCQ கேள்விகள் மட்டும் என்றால், வினாத்தாளிலேயே விடைகளும் குறிக்குமாறு அமையலாம். விடைத்தாளில் மாணவர் தமது பதிவு எண்ணை ( Admission No.) சரியாக எழுதி / குறித்து பதிவு செய்ய வேண்டும். இதுவே சரியானமுறை. இவ்வாறிருக்க, ஒவ்வொரு மாணவருக்கும், அவரது பதிவு எண் ( Admission no ) முன்னரே ப்ரிண்ட் செய்யப் பட்ட வினா/ விடைத் தாளை வழங்கி, மாணவர் அந்த தாளில் தான் விடை தரவேண்டும் என்பது, தேவையற்ற உதவாத தவிர்க்க வேண்டிய முறை மற்றுமல்ல, முன்கூட்டியே பணம்/ லஞ்சம் மூலம் அணுகி முடிவு செய்த மாணவர்களுக்கு மட்டும், இலகுவாகிய easy பேப்பரை வழங்க வகை செய்ய, உருவாக்கப்பட்ட முறைகேடான பரீட்சை முறை எனவே தோன்றுகிறது.
I believe this happened intentionally.. how come this happened only in Tamilnadu? Our state people always against NEET exam is that why we're getting punished like this 😒
IPO than puriyuthu..ethukku elam foreign poi earn panranganu..tamilnatla iruntha oru aanaiyum pudunga mudiyathu..tnpsc nambi evlo per evlo yrs sacrifice pani padikuranga..
இனி எல்லாம் இப்படி தான் நடக்கும். அரசு சரியாக செயல்பட்டால் இது போன்ற செயல்களை கண்டுகாமல் இருப்பது வேதனையான விஷயம். பணம் பத்தும் செய்யும் . அரசு சரி இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. நண்பர்கள் அனைவரும் விழித்துகொள்ளும் நேரம்.TNPSC ஐ நம்ப வேண்டாம் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் உழைத்து கொண்டே படிப்போம். வெற்றி நிச்சயம்
ஈரோடு people உங்கள மட்டும் தா இப்ப இவங்களுக்கு பதில் தர முடியும் please please please please please dmk ஓட்டு போடுடாம நாம்ம எதிர்ப்ப தெரிவிக்க பா please 🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
இதற்கு ஒரே வழி prelims exam leye கடினமான தரமான கேள்விகளை பள்ளி புத்தகம் தாண்டி நிறைய கேள்வி கேட்கவேண்டும் பொதுதமிழ் 100 கேள்விகளுக்கு பதிலாக தமிழ்நாடு வரலாறு இலக்கியம் வளர்ச்சி 50கேள்விகள் கணிதம் 50 கேள்விகள் பொது ஆங்கிலம் 25 கேள்விகள் பொதுஅறிவு 75 கேள்விகள் மிக மிக கடினமாக கேட்டு அதன் மூலம் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத்தேர்வு இல்லாமல் பணி வழங்க வேண்டும் .இப்படி செய்தால் மாணவர்கள் ஒரு வேலை வாங்க 3 வருடம் காத்திருக்க தேவையில்லை ,லஞ்சமும் ஊழலும் மறையும். இது tnpsc யில் சரியான தலைவர் உதயசந்திரன் Ias போலவும் இதர உறுப்பினர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் சாத்தியம் ,mains தேர்வு group2 தேர்வுக்கு தேவையற்றது,இதனால் தனியார் tnpsc coaching centerகள்தான் அதிகம் பணம் சம்பாதிக்கின்றனர்.
தமிழ் நாட்டில் மிகச்சிறந்த நிர்வாகம்.......!.நாட்டிலேயே மிக சிறந்த நிர்வாகம்.........! தமிழ் நாடு மிகசிறந்த மாநிலம்.........! நம்புங்கள் மக்களே........! உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.........!
இது போன்று மோசமான தேர்வினை யாரும் நடத்தியிருக்கமாட்டார்கள் வாழ்க Tnpsc.வளர்க Tnpsc.
Indha thervumattumalla Thagudhi illajadangal thayaarpannum Thagudhi thervum itheykevalam.........
வளர்க திமுக னு சொல்லுங்க
விடியலைத் தேடு
TNPSC மீது உள்ள நம்பிக்கை போகிவிட்டது 😒
Ama bro..
நம்ம மக்கள் திருந்த மாட்டார்கள் அதன் உண்மை
Naanum adhnaaal tha bro Skill development course padichutu polamnu irukken Private jobs kashtam thaa but ippo irukkura recession la paartha adhu thaan best
Seeing this , students should not lose hope. They should demand their rights to have fair exams & to be conducted in proper manner. Are you understanding where you people are being pushed too. They want students to get frustrated & not make an attempt in writing any competitive exams. The Students are losing their competitative spirit & this is another way to make a person weak & mass on the whole. TN was known for education & you students should demands it.
Elect a govt like BJP for a change & see the opportunity they give for you youngsters.
எனக்கும் தான் அண்ணா சரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினி இயக்குபவர் பயிற்சி முடித்து வேலை தேடலாம் என்று தேடினால் நித்ரா வேலைவாய்ப்பு செயலில் வேலைக்கு விண்ணப்பித்து நேர்காணல் போனால் தன் விவரக்குறிப்பை வாங்குகிறார்கள் புகைப்படம் வாங்குகிறார்கள் வேலைக்கு அழைப்பது இல்லை
அரசுக்கு இது வெறும் தேர்வுதான் ஆனால் எழுதுபவர்களுக்கு இது வாழ்க்கை என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.
Exactly
🔥
Correct Anna
அரசுக்கு இது ஒன்றும் வெறும் தேர்வு அல்ல. அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கும் முக்கிய வழி.🤧
@@Starboy_kavi தேர்வு தான் தேர்வு தான் , என்ன பணம் உள்ளவர்களை தேர்ந்தெடுக்கிறது அவ்வளவு தான்.
இருக்குற வேலை எல்லாம் விட்டு அரசு வேலைக்கு கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுத வந்தால் நீங்க இப்படி பண்ணுறீங்க நல்லா இருங்கடா
Kaasu vangitu velai potu tharuvanga
Arasupani mogam tamil nadu veenapohuthu
@@hasanjahangir3231 yes
@@hasanjahangir3231 ponnu vachirukiravalgalukku engatheriyudhu........
@@sathishsundar9285 crt ah solitiga...
அனைத்து அரசு பணி வெளிபடையாக பணத்துக்கு ஏலம் விட வேண்டும் பணம் உள்ளவங்க வாங்கி விடுவர் தேர்வு நடத்தி மக்களை ஏமாத்த வேண்டாம்
ஸ்டாலின் இதிலும் தோற்றுவிட்டார். ஆட்சி சரியல்ல. ஆபத்தானவர் அவர், நல்லதல்ல.
👌👌👌
Correct
Crt
Yes
அரசு வேலையை மட்டுமே நம்பாமல் சுய தொழில் செய்து வருபவர் கள் சார்பில் வாழ்த்துக்கள்..
Nala irunga nenga nalum inum koncha nal la group 4 result varalana therium elarukum yar saga poranu
@@VISHALIV-nh8xq
அரசு வேலையை தவிர நாட்டில்
வேற வேலையே இல்லையா?
Arumai
நான் இந்தத் தேர்வுக்காக ஒரு வருடம் விடுப்பு எடுத்து படித்தேன். நேற்று டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-2 தேர்வில் சிறிது கூட ஒரு பொறுப்பு இல்லாமல் அவர்கள் தேர்வு நடத்தினார்கள். ஒரு நிமிடம் கால தாமதமானாலும் கூட உள்ளே விடமாட்டார்கள்.ஆனால் நேற்று கோவையில் எங்கள் தேர்வு மையத்தில் ஒன்பது முப்பதுக்கு ஆரம்பிக்க வேண்டிய தேர்வு 10 45 க்கு தான் ஆரம்பித்தது. மதியம் 14:30 க்குத்தான் தேர்வு தொடங்கியது. தொடங்குவதற்கு 15 நிமிடம் முன் புக்லெட் கொடுக்க வேண்டும் ஆனால் நேற்று கொடுக்கப்படவில்லை. புக்லெட் கொடுத்த உடனேயே தேர்வு எழுதச் சொல்லி விட்டார்கள். தேர்வு நடத்துவது இதுமாதிரி என்றால் அவர்கள் விடைத்தாள் திருத்துவது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. தேர்வு நடத்தும் டிஎன்பிஎஸ்சிக்கு இது வெறும் ஒரு தேர்வு. எங்களுக்கோ வாழ்க்கை..
Good crt ta sonninga..
Posting elam panam vangitu pouratha kelvi patan. Neenga velaiya vitu elam ini try panathinga exam ki
இனியாவது திருந்துங்கள் தி மூ கா ஆட்சி ஒழியட்டும்
Brother en thambiku idhu exam ila vaazhka Avanuku mrg vera pesi mudichitom idha nambi Avan romba stress la irukan enala avana paakave mudiyala romba romba hard work potrukan thungama sapdama romba kashta patrukan ena agumo😔😔😔
@@punithavallispunitha3425 Keep hope
😡சுடலை போன்றே தமிழ்நாட்டிஅரசு துறை அதிகாரிகள் நல்ல சுறுசுறுப்பாக சூடு சொரணை இல்லாமல் பணி செய்கிறார்களோ🤔🤔
இது மட்டும் NEET exam இருந்த ivolo நேரம் TN partys எல்லாம் கதறி இருப்பாங்க....but tanks for mr.அன்பு மணி for him சப்போர்ட்
நான் திமுக விற்கு வாக்கு அளித்துக்கு வருந்துகிறேன்.
எனக்கு மட்டும் அல்ல தேர்வு எழுத வந்தவர்களின் மனநிலை
2 வருடமா விடியல் இல்லை
நீங்கள் Tnpsc ஊழலை பற்றி பேசுங்கள்
உன்ன மாதிரி தருதலைங்க ஓட்டு போட்டதால் தான்டா இன்னிக்கு எல்லாருக்கும் இந்த நிலைமை
Poi saavu. Erode la DMK ku vote poduravanuku ithu oru echarikayaga irukatum
Naanum varundhukiren
Neenga yaarukku vote pottaalum varuntha thaan vendum,india design appadi
Varunthi enna use it's too late
விடியல் ஆட்சியின் அற்புதங்கள் !
# விடியல் ஆட்சியின் அற்புதங்கள்
Vitia atchi...
@@rmani8660 👌correct
Ithenna arputham. Inime tha iruku main picture.
grp 4 govinda nenaikure nasama pora DMK ahhla
நீட் க்கு கதறிய sudalai and sons கம்பெனி எங்கப்பா??
Dravidan TASMAC Model Government 👌
BJP sangi model
@@patrickbateman890 நீட் தேர்வுக்கு இந்தியா ஃபுல்லா நடத்தும் பொழுது கமலை கழட்டு செருப்பைக் கழட்டி என்றால் அதற்கு போராடிய அறிவாளிகள்.. இதற்கு மூடிக்கிட்டு ஜால்ரா அடிக்கிறீங்களா வெட்கமாயில்லை? ஓ பாவாடை?அப்போ சரி
@@patrickbateman890 church la paavada father ku pondatiya kooti koduthu vilaku pudi
@@patrickbateman890 Dai Rs.200. Padikatha Tharkuri naya. Ava Ava usara kuduthu padichikittu irukan. Oru exam proper ah conduct panda therila intha useless Government ku. TNPSC chairman ah appointment pandama intha government vacancy ah vachiruku. Unka families searthu thanda peasitu irukoam. Support pandalamalum paravala muttu kudukathinga pa.
Yelathayum she'd la potu adanga da 😂
வினாத்தாளை தேர்வு அறையில் தேர்வர்கள் முன்னிலையில் மட்டுமே திறக்க முடியும் அப்படி இருக்க உள்ள இருந்த வினாத்தாள்கள் மாறி இருந்ததால் இது TNPSC யின் தவறே. தேர்வு மையத்தின் தவறு இல்லை. பிரச்சனை புரிந்து செய்தியிடவும்
இவ்வளவு பிரச்சனைக்கும் மூலக்காரணம் டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் நிரப்பப்படாமல் இருப்பதே....
நிரப்பின மட்டும் நல்ல முறையில் நடக்குமா வாய்ப்பு இல்லை ராஜா
@@arunvr4526 ஒருவேளை tnpsc தேர்வான தலைவரே நிரப்பி இருந்தால் தன்னிச்சையான முடிவு எடுப்பார்...அவரை குடியரசு தலைவர் மட்டுமே நீக்க முடியும்....... தற்காலிக தலைவர் என்பதால் மாநில அரசின் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்படுவார்.... தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது... தன்னிச்சையாக முடிவு எடுத்தால் தற்காலிக தேர்வாணைய தலைவரை நீக்க கூட முடியும்....
Fill pana vendiyadhe cm than..Avanga la kandukave matranga
💯💯 crct .. idhuthaan mukkiya kaaranam
TNPSC இவ்வளவு மகா மட்டமான செயல்பாடு இந்த இத்துப்போன திமுக ஆட்சியில் தான் 🤦🤦🤦.
இதில் நடந்த குளறுபடிகளை முதன் முதலில் சுட்டி காட்டி தேர்வை ரத்து செய்து வேறோரு நாளில் நடத்த வேண்டும் என்று சொன்னவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் 👍👍.
நன்றி சார் உங்க ஆதரவுக்கு இப்போது தான் மற்ற தலைவர்களும் ரத்து செய்ய வேண்டும் என்று பேசுறாங்க 👍👍
Worst TNPSC
ஸ்டாலின் இதிலும் தோற்றுவிட்டார். ஆட்சி சரியல்ல. ஆபத்தானவர் அவர், நல்லதல்ல.
பல அரசு பணிகள் குறிப்பிட்ட தொகைக்கு விற்கப்படுகிறது.
ஓ..! இது தான் திராவிட மாடல?
ஆமாம். இதுதான்....... திராவிட மாடல்.
Sudailai model
Only polimer has the guts to highlight these issues.
Other thanthi , puthiyathalaimurai elam dmk money kuduthu vangitanga
வன்மையாக கண்டிக்கிறேன் மிகவும் திட்டமிட்ட செயல் இதற்கு தவறு செய்த அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ய வேண்டும்
இதுவும் ஈரோடு கி. இடைத்தேர்தல் என்று அதிகாரிகள் நினைத்து விட்டார்களோ
Yes exactly sir. Thank you.
மறுதேர்வு வெய்ங்கடா..இது ஒன்று தான் தீர்வு...🙏
Seruppu
@@emmanuelaaron6766 😂
Ssss
@@emmanuelaaron6766 yen padikamlea pass agidalamnu nenaipa
Really worst government.... Edappadi far better 🙂
And again you guys are going to vote these both dravidian parties!?. please vote for NTK for our future 🙏
Vote pannum pothu orutharm yochikama eppo pesi no use, innum 3 years eppadithan
பிஸ்னஸ் பன்னுபா
I agree with u
Unmai
வாழ்க்கை எங்கே போகுதுன்னு தெரியாம ஒரு பக்கம் நாங்க உங்கள நம்பி படிச்சு படிச்சு செத்துகிட்டே இருக்கோம் 😭😭😭
Don't feel to get try to BUISNESS
சாவு போ
அப்படியே நடக்கட்டும் மகனே
@@balamalr17 ne poi savu
@@balamalr17 டேய் டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் எழுதி பாருடா அப்புறம் தெரியும் 🤬🤬🤬
பணத்த வாங்கிட்டு அரசு வேலை கொடுக்கறதுக்கு எதுக்கு இந்த Comedy Show நடத்துரிங்க...🤔🤔
உண்மை
Tnpsc prepare panravanga nilamai kevalama erukku
அப்போது தான் அரசு விண்ணப்பம் கட்டணம் கிடைக்கும்
Correct 💯
Dai theriyama eathavathu olarittu thiri
இதுவே வேறு ஆட்சியாக இருந்தால் நடப்பதே வேறு
என்னாளும் அனைத்துக் கட்சிகளும் போராட்டம் ஆரம்பித்திருக்கும் இந்தப் போராளிகள் கம்யூனிஸ்டுகள் நீட் மெட்டல் டிடெக்டர் வைத்ததற்கு போராட்டம் நடத்தினார்கள் இப்ப ஏன் மூடிக்கிட்டு இருக்கிறார்கள் மூடிக் கொண்டு?
Ama pudungirupanunga poda
Ella arasiyal vathigalum onnu than😩
@@Music-Addict123 but admk period la ivalo mosam ilaye......avunga govt exam la kai vaikalaye
@@nanjfamily7048 but admk more better than dmk
Dmk aatchi venam🙏🙏🙏😭😭😭... TNPSC Students😭🙏
Pls don't vote dmk, admk ...
Pls give Chance for new team (NTK, Pmk)...you are educated peoples so think better 👍🔥💥
@@vasanth1145 PMK NTK super combination 💯👍My opening um PMK NTK than... But makkal mathiyila indha Dravida katchigal media va use panni ketta pera thinichi vitu emathuranga👍
@@கபடிவெறியன்3 nama youngster tha bro atha Mathi awareness kondu varanum 👍🔥
@@vasanth1145 namma support panni makkal kita pesuvom adutha election la... Papom ena nadakum nu kandipa matram varum vandhe aaganum💯👍
போராளிகள் அனைவரும் கோமாவில்👌👌
The government doesn't care about the hard work or the sacrifice of aspirants.
Especially Tnpsc department.
All departments bro. For teachers and professors no job for a very long time. For college professors Set exam not at all conducted. Padikkaamale irundhirukklaamnu thonudhu.
அது ஒன்றுமில்லை திராவிட மாடல் 😁😁
TNPSC ah question pantra rights court ku mattum dhan irruku... tamilnadu govt kum ithukum enna sa sambantham?😆
இதுவே NEET EXAM ல நடந்து இருந்தால் இந்த சமூக ஆர்வலர்கள் (திராவிடியன் ஸ்டாக்ஸ்) என்னென்ன பண்ணிருப்பானுங்க.
Reexam needed.
Crct...Udane press meet vechu kilichu irupanga ...Ivanga model exam la
S🙏😓
நமது வாழ்க்கை ஓட்டத்திலே முடிந்துவிடும்
ஸ்டாலின் இதிலும் தோற்றுவிட்டார். ஆட்சி சரியல்ல. ஆபத்தானவர் அவர், நல்லதல்ல.
But sila peru odave thodangala innum, atha compare pannumbothu namma bestu
😰😢😔😢
@@NaveenKumar-of6bv apadi nenikathiga romba peru oditu erukaga neega parkala.... Job ellama padichitu romba peru erukaga temple and library, collector office out side, park,Institute.... Engalam nan parthurukan romba peru erukaga...
பணிக்கு ஆட்கள் எடுக்க வேண்டும் என்ற அரசு முறையாக நடத்தும் இல்லை என்றால் இழுத்து அடிக்க இப்படி தான் செய்யும்.
Where is Education Minister 😕 what he knows. Nothing
😁😁😁
தகுதியாற்ற மக்கள் எந்த ஒரு அடிப்படைத் தகுதியும் இல்லாதவரை தலைவனாக தேர்ந்து எடுத்தால் இப்படித்தான் இருக்கும்
நீட் தேர்வு மட்டும் தான் எங்கள் பார்வையில் படும்
Vck CPI CPM won't talk about this. These dogs bark for neet
Sadness 🥺 true
Correct
True
Ivanga ellarum DMK ta pitchai vaangum katchigal...
லட்சம் பணம் குடுத்தாவர்களுக்கு மட்டும் வேலை அரசு பணி நேர்மைமுறையில் நடக்கும் என நம்பி ஏமாற வேண்டாம்
ஸ்டாலின் இதிலும் தோற்றுவிட்டார். ஆட்சி சரியல்ல. ஆபத்தானவர் அவர், நல்லதல்ல.
ஆமா இவர் தான் ஏஜெண்ட்
😅😅😅
@@cutecreature_san உண்மை தான்
@sankar subramanian Apdina, ninga dhan andha broker mama agent pola. Enga nammala soliduvangalo nu ninga mundikitinga. Nallavan madhiri nadikada, maattaamala poyiduva.
Iraianbu IAS also responsible for this issue. This is a difference between TNPSC local kaliznar group and UPSC pure selection board.
தமிழக அரசால் ஒரு தேர்வை கூட சரியாக நடத்த முடியல.நிர்வாகத்திறமை சூப்பரு
TNPSC higher officers vs Politicians Game starts. Cancel immediately
குரூப் 4 தேர்வில் 2 நிமிடம் தாமதம் ஆனதால் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை . அரசு தவறு செய்தால் மாணவர்களின் எதிர்காலம் என்னா ஆவது. 🤦🏻♀️
அங்க centrealgovemerment exam pona. Fulla vadakan. Enka. Fulla மோசடி. பாவம் டா நாங்க
Unmai bro
சூப்பர் ப்ரோ
இது பிற மொழி திராவிடர்களை வேளைக்கு அமர்த்த நடத்தப்படும் நாடகம் போல் தெரிகிறது. தமிழர்கள் இதை கண்காணிக்க வேண்டும்.
யோவ் இந்த தேர்வை நடத்துவதே தமிழ் நாடு அரசு தான்
Ellam kasu....Tamil Nadu la ipo .....
@@Southindiantemples தமிழ் நாடு அரசு மட்டும் தானே தவிர தமிழர்கள் அரசு இல்லை. இது திராவிடர்கள் அரசு.
ஆக மொத்தம் இந்த முறை கேடான தேர்வு முடிவுகள் முறைகேடாக விட தாமதமாக வெளியிடப்படும்.
ஏழை மாணவர்கள் மத்திய அரசின் SSC தேர்வு எழுத்துக்கள். ஊழல் நிறைந்த TNPSC தேர்வு எழுதி வேலை பெறுவது மிக கடினம். பணம் இருந்தால் மட்டுமே TNPSC யில் வேலை.
அரசின் அடிப்படை துறையே இப்படி செயல்பட்டால் இதை விட கேவலமான செயல் ஏதுமில்லை🤦♂️🤦♂️🤦♂️
தேர்வை ரத்து செய்ய வேண்டும்
Youngster kindly vote for right people .favour for people.ipd parthu amount koduthu poramvan Elam nalla family purtahukrua matan
பணத்திற்கு பதவி விற்கப்படும் போது... எப்படி தேர்வின் முடிவு உடனே வரும்! தன் எதிர்காலமே இதுதான் என பல விமர்சகர்களைத் தாண்டி, படிக்கின்ற, தேர்விற்கு தயாராகின்ற பல இளைஞர்களின் கதி என்னவாகுமோ!
🤨பெயரளவுக்கு மட்டுமே தேர்வு நடத்துறாங்க,சரியான ஆளுமை இல்லை.கு 4 result இன்னும் வரல 🤔 கேட்டா tnpsc ல வேலை பாக்குறவங்க low ah இருக்காங்க சொல்றாங்க.apram ethuku da oru govt iruku? first tnpsc la work pandrathu sila pera oru exam vachi select pannungada.athuku apram other exam lam conduct pannunga da because neraiya per tnpsc ah nambi padichitu irukaanga..
அரசு வேலைக்கு செல்ல வேண்டும்
என்று பலர் தங்கள் இளமையையும்
வாழ்க்கையையும் தொலைத்துக்
கொண்டு இருக்கிறார்கள்
குறிப்பிட்ட வயது வரை
போட்டித் தேர்வுக்கு படியுங்கள்
வெற்றிபெற முடியவில்லை என்றால் பிடித்த வேலையை
செய்யுங்கள் உடனே திருமணம் செய்யுங்கள் இளமை போனால் திரும்பாது
பெண்ணை பெற்றவர்களே
மாப்பிள்ளை நல்லவனா என்று
பாருங்கள்
அரசு வேலை மாப்பிள்ளை தான்
வேண்டும் என்று பிடிவாதம்
பிடிக்காதிங்க
அடுத்தவர்களுக்காக வாழ வேண்டாம்
உங்களுக்காக வாழுங்கள்
இருப்பதை வைத்து சந்தோசமாக வாழுங்கள்
NEET கடுமையான தேர்வு தான்..ஆனால் படித்தவர்களுக்கு வர பிரசாதம்.. ஆனால் TNPSC ரொம்ப கேவலம்...
Pu*** School la 10th pass aayiruka maata daa nee. Varapprasaathamaamla.
கண்துடைப்பு வேலை
Tnpsc க்கு தலைவரைகூட நியமிக்கவில்லை....worst
ஸ்டாலின் இதிலும் தோற்றுவிட்டார். ஆட்சி சரியல்ல. ஆபத்தானவர் அவர், நல்லதல்ல.
தலைவர் இல்லாமல் இருக்கலாம், ஆனா கட்சிக்காரன் தான் உத்தரவாளன் அங்க.
Ipo Samuga poraaligal vaaya mooditu irupanunga Ithey Neet exam na podhum 🤦🤦🤦
PTR...... Vengakam....... Pechula mattum than...
Department....... Kari thuppuranuga.........
எவ்வளவு கஷ்டப்பட்டு படிசுருபோம் தெரியுமா......நாசமா போய்ருவீகடா
I’m wondering why still youngsters in our TN believing TNPSC... they can compete on SSC or UPSC at least for being more transparent or reliable..imaging even both the result there is no clarity from TNPSC, then how come there will be trueness in the results . Avan Avan velaiku pongada at least family yachum happy ya irupaanga... thendama 3-4 varashatha waste panitu...apram kedaikalanu life fulla etho velaya senjutu kastapada vendiyathu... don’t waste precious years. Each year you need grow both monetary wise and as a person, not on the opposite way.
Agreed...upsc and ssc are way more better than tnpsc !
ஹிந்தி தெரியாது,ஹிந்தி தெரியாததால் பிற மாநிலங்களில் போய் வேலை செய்வது கஷ்டம்.
இதனால் தான் நம் பிள்ளைகள் TNPSC யைப் மட்டும் எழுதுகிறார்கள்.
Tnpsc na Homestate posting kedaikum..
@@shanthiduraiswamy6085 learn hindi
@@shanthiduraiswamy6085 appo ungaluku velai ya kedai Kathu . Namba tamil nadu Pathi theriyatha evanuku paanam eruka avan thaan velaiku povan
இது நம் தமிழ் நாட்டிலா? 1960-62களில் நான் தேர்வு எழுதியபோது மிகவும் சிறப்பாக கண்டிப்புடன் விதிகளின்படி நடத்தப்பட்டது. பின்நாளில் பதவிஉயர்வுக்கும் தேர்வுகள் நடந்தன(பரம்பிகுளம் ஆளியார் திட்டகாலத்தில்). எந்தக் குழப்பமுமில்லை. அதிகாரிகளிடம் நேர்மை திறமை குறைகிறதோ? அன்று வயது 25 முதல் 58 வரை நான் அரசு மாநில/மத்திய அரசு அலுவல கங்களில் நல்லமுறையில் லஞ்சம் பெறாமல் வேலை செய்தேன். இன்று நிம்மதியான 25ஆயிரத்துக்குள் பென்சன் வாழ்க்கை. ஆசைகளை அடக்கியே வாழ்ந்தும் சொந்தவீடு கிடையாது.
.கல்லூரிபடிப்பு கிடைக்காத ஏழைதான். ஆனால் மனத் திருப்தியுண்டு. Now 80+
நேர்மைக்கு இந்த உலகத்துல வாய்ப்பு இல்லை...
விடியா அரசு ஆட்சிக்கு வந்தாலே TNPSCயில் ஏன் இவ்வளவு குளறுப்படி என்று தெரியவில்லை இப்படியே போனால் இனி விடியலுக்கு ஆப்பு தான்
Materials nambi mugup panna kastam
Syllabus a nammalave decode panni notes eduthu think panni padicha matum than clear panna mudiyum
Upsc standard question, neraya yosichu eluthanum
ஊழல் வெளிப்படையாக தெரியும்படி செய்துவிட்டனர்.
எனக்கு TNPSC மேல் இருந்த நம்பிக்கை 2015 GROUP 4 (21.12 .2015) தேர்விலேயே போய்விட்டது
@black_pearl_.x appave panam vangittu vela pottanuga
தேர்வு எழுதுபவர்கள் மனநிலை தெளிவாக இருந்தாலே தேர்வு சரியாக எழுத முடியும் பாவம் எத்தனை நபர் எத்தனை வருடம் வேலைக்கு போக வேண்டும் என்ற ஆர்வத்துடனும் ஏக்கத்துடனனும் படித்திருப்பார்கள் நானும் இதுபோல் படித்த காலங்கள் உண்டு எனவே அவர்கள் மனநிலை புரிந்துகொள்ளமுடிகிறது. அவர்களின் வாழ்க்கை என்பதை புரிந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்.
வினாத்தாள் ( question paper) எல்லோருக்கும் அல்லது பலருக்குப் பொதுவானதாக அல்லவோ இருக்க வேண்டும். சில சமயம் A, B, C,D என ஒரே தரம் வாய்ந்த, ஆனால் வெவ்வேறான வினாக்களைக் கொண்ட 4-5 வகை வினாத்தாள்கள் - question papers, ABC D E என வகைப்படுத்தி வழங்கலாம்.
JEE போன்றவற்றில் இவ்வாறு உண்டு. மாணவர் தமக்கு வந்த வினாத்தாளை, A யா, B யா என, விடைத்தாளில் குறிப்பிட வேண்டும். MCQ கேள்விகள் மட்டும் என்றால், வினாத்தாளிலேயே விடைகளும் குறிக்குமாறு அமையலாம்.
விடைத்தாளில் மாணவர் தமது பதிவு எண்ணை ( Admission No.) சரியாக எழுதி / குறித்து பதிவு செய்ய வேண்டும்.
இதுவே சரியானமுறை. இவ்வாறிருக்க, ஒவ்வொரு மாணவருக்கும், அவரது பதிவு எண் ( Admission no ) முன்னரே ப்ரிண்ட் செய்யப் பட்ட வினா/ விடைத் தாளை வழங்கி, மாணவர் அந்த தாளில் தான் விடை தரவேண்டும் என்பது, தேவையற்ற உதவாத தவிர்க்க வேண்டிய முறை மற்றுமல்ல, முன்கூட்டியே பணம்/ லஞ்சம் மூலம் அணுகி முடிவு செய்த மாணவர்களுக்கு மட்டும், இலகுவாகிய easy பேப்பரை வழங்க வகை செய்ய, உருவாக்கப்பட்ட முறைகேடான பரீட்சை முறை எனவே தோன்றுகிறது.
Dravidian model
Exam cancel pannitu again nadathanum
காசு வாங்கி தான் வேலை தருவோம்னு சொல்லிடுங்க இப்படி எங்க வாழ்க்கை என் விளையாடுறீங்க
Dravida model ku vote poda epadi irukum 🤦
குரூப் 4 result remba பொளந்தாப்புல தான் இருக்கும் ரெம்ப நல்லா இருக்குடா ஒங்க tnpsc
Middle class aspirant வயிற்றில் ஏறி மிதிப்பதே Tnpscயின் வேலை
Kathirunthu kathirunthu kaalangal poguthappa 😂😂😂🤣🤣🤣😂
ஒரு பக்கம் வருட கணக்காக TNPSCக்கு படித்து, ஒரு சில நிமிட தாமதமாக சென்றதால் தங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் ஒரு கூட்டம்.
SO SAD 😔
அரசின் நிர்வாகம் சிறப்பாக உள்ளதற்கு ஒரு சான்று இது, இந்த தேர்வை ரத்து செய்ய கோரி நீதமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.
I believe this happened intentionally.. how come this happened only in Tamilnadu? Our state people always against NEET exam is that why we're getting punished like this 😒
தயவுசெய்து நீதிபதிகள் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும்
IPO than puriyuthu..ethukku elam foreign poi earn panranganu..tamilnatla iruntha oru aanaiyum pudunga mudiyathu..tnpsc nambi evlo per evlo yrs sacrifice pani padikuranga..
Yes foreign poganum nalla sambadhikkalam , neenga yendha country poga poringa
@@jpkalyan123 dubai
@@mani542 visa yepadi vaanguvinga?
Really we salute TNUSRB . ipolam exam correct ah contact panranga.
விடியல் வேணும்னு ஓட்டுப் போட்டீங்கள்ள போங்க அனுபவீங்க.......
அட விடு பா, இது விடியல் ஆட்சி இல்ல...
தேர்வை ரத்து செய்ய
TNPSC அரசு தேர்வுத் துறையின் வன்மையாக கண்டிக்கிறோம்
விடியல் அருமை
Worst gov and tnpsc
ஸ்டாலின் இதிலும் தோற்றுவிட்டார். ஆட்சி சரியல்ல. ஆபத்தானவர் அவர், நல்லதல்ல.
கடுமையான கண்காணிப்புடன் தேர்வை திரும்ப வைத்து, ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியில் முடிவை வெளியிடவேண்டும்.
இனி எல்லாம் இப்படி தான் நடக்கும். அரசு சரியாக செயல்பட்டால் இது போன்ற செயல்களை கண்டுகாமல் இருப்பது வேதனையான விஷயம். பணம் பத்தும் செய்யும் . அரசு சரி இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. நண்பர்கள் அனைவரும் விழித்துகொள்ளும் நேரம்.TNPSC ஐ நம்ப வேண்டாம் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் உழைத்து கொண்டே படிப்போம். வெற்றி நிச்சயம்
2024,2026ல் திமுக வை தவிர்த்து விவசாயி சின்னத்தில் ஓட்டு போடுங்க எல்லாம் சரியாக நடக்கும்💯💯💯
தேர்தலில் நிற்க அவர்களுக்கு இதுபோன்று தேர்வு வைக்க வேண்டும்
Tnpsc exam nambi valgaiya tholaikathinga frds.
ஈரோடு people உங்கள மட்டும் தா இப்ப இவங்களுக்கு பதில் தர முடியும் please please please please please dmk ஓட்டு போடுடாம நாம்ம எதிர்ப்ப தெரிவிக்க பா please 🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
திமுக அரசு என்னைக்கு ஒழுங்கா நடந்து இருக்கு
சீமான் ஒன்றே தீர்வு 💪💪💪🔥🔥🔥🔥🔥🔥
சூப்பர் மாடல் கொல்லையொ கொள்ளை.
இதற்கு ஒரே வழி prelims exam leye கடினமான தரமான கேள்விகளை பள்ளி புத்தகம் தாண்டி நிறைய கேள்வி கேட்கவேண்டும் பொதுதமிழ் 100 கேள்விகளுக்கு பதிலாக தமிழ்நாடு வரலாறு இலக்கியம் வளர்ச்சி 50கேள்விகள் கணிதம் 50 கேள்விகள் பொது ஆங்கிலம் 25 கேள்விகள் பொதுஅறிவு 75 கேள்விகள் மிக மிக கடினமாக கேட்டு அதன் மூலம் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத்தேர்வு இல்லாமல் பணி வழங்க வேண்டும் .இப்படி செய்தால் மாணவர்கள் ஒரு வேலை வாங்க 3 வருடம் காத்திருக்க தேவையில்லை ,லஞ்சமும் ஊழலும் மறையும். இது tnpsc யில் சரியான தலைவர் உதயசந்திரன் Ias போலவும் இதர உறுப்பினர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் சாத்தியம் ,mains தேர்வு group2 தேர்வுக்கு தேவையற்றது,இதனால் தனியார் tnpsc coaching centerகள்தான் அதிகம் பணம் சம்பாதிக்கின்றனர்.
Udaya chandran nermai ahh.... Udaiyanidhi left hand eh anda alu than
இதற்கு அந்த துறை அமைச்சர் பதவி விலகுவதே சிறந்தது 😠
Upis : idhuku kaaranam ondriya arasu dhaan.....
P.T. பழனிவேல் திகராஜன் sir என்ன தூங்குகின்றரா...🤔
தமிழ் நாட்டில் மிகச்சிறந்த நிர்வாகம்.......!.நாட்டிலேயே மிக சிறந்த நிர்வாகம்.........!
தமிழ் நாடு மிகசிறந்த மாநிலம்.........! நம்புங்கள் மக்களே........! உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.........!