ரொம்ப கோபக்காரரா இருப்பாரோ..? டார்ச் லைட்டால் அடித்த ஆண்டவர்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    ரொம்ப கோபகாறாரா இருப்பாரோ..? டார்ச் லைட்டால் அடித்த கமல்ஹாசன்...
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 2,1 тыс.

  • @user-mw2wn4ix2s
    @user-mw2wn4ix2s 3 года назад +4983

    வச்சான் பாரு நம்ம பாலிமர் bigboss kae கேமரா 🤣🤣🤣

  • @தெரியுமாதெரியாதா

    ஆண்டவரே ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது னு சொன்னீங்க உங்களையே ஒருத்தன் ஒளிந்திருந்து படம் புடிச்சிட்டானே😔😔

    • @ManojKumar-uc8sm
      @ManojKumar-uc8sm 3 года назад +21

      7am arivu movie be like Dhamo : athu pola Polimer velraj 🤣😂🤣😂🤣

    • @aneeshm858
      @aneeshm858 3 года назад +2

      🤣🤣

    • @Gnanaveljpece
      @Gnanaveljpece 3 года назад +3

      😅😁🤣🤣🤣🤣

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 3 года назад +12

      கலாச்சாரத்தை சீரழிக்க இலுமினாட்டி அடியாள் வேளைசெய்கிறான் எதிர்காலத்தில் மக்கள் எப்படிஅவஸ்தை அனுபவிக்கப்போறோம் என்பதை உணர்துகிறான்.

    • @K7muthu
      @K7muthu 3 года назад +1

      🤣🤣🤣ultimate yaaaa

  • @sundarshiva
    @sundarshiva 3 года назад +752

    ஆண்டவரே எத்தனை பேரு குறும்படம் போட்டு காட்டுனீங்க..
    இப்போ உங்களோட குறும்படத்தை ரிலீஸ் பண்ணிட்டாங்களே ஆண்டவா....😂😂😂

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 3 года назад +2

      Sudalai comedy video eveloo pottum....dmk thalaivan loosu pandy stalin thaana?? Ennoratha snack babu eps....ensoyy pannungadaa.

    • @marudhubala2002
      @marudhubala2002 3 года назад

      😅😅😂😂🙄🙄😂😂😂😂😅

    • @sowndarm3938
      @sowndarm3938 3 года назад

      🤓🤓😂

    • @chandrasekar7814
      @chandrasekar7814 3 года назад

      😆

    • @samsampath8170
      @samsampath8170 3 года назад

      Apdi avaru enna pannitaru kolaiya pannitaru pottu kaaturanganu solringa polimer oru mental ipdithan pannuvan

  • @murugesan.p9382
    @murugesan.p9382 3 года назад +336

    வருச கணக்குல ஆத்திரத்தை கமல் மேல் அடக்கி வைத்திருந்த பாலிமருக்கு புத்திய காட்ட நேரம் வந்நுடுச்சி😅😂

  • @supermanjeeva5049
    @supermanjeeva5049 3 года назад +88

    பிக் பாசுக்கே குறும்படம் காட்டிய வேல்ராஜ் 🤣😂

  • @user-kl2tb5xs5i
    @user-kl2tb5xs5i 3 года назад +978

    கமலுக்கு Bigboos நம்ம வேல்ராஜ் தான் போல....😂😂

    • @Yasinn333
      @Yasinn333 3 года назад +2

      Camera man

    • @michlami1981
      @michlami1981 3 года назад

      😂😂😂😂😂😂

    • @marshalmanickaraj407
      @marshalmanickaraj407 3 года назад +1

      பாலிமர் க்கு பிக் பாஸ் ஆளுங்கட்சி

    • @tamilnetworks780
      @tamilnetworks780 3 года назад

      Dai Saaman

    • @user-kl2tb5xs5i
      @user-kl2tb5xs5i 3 года назад

      @@tamilnetworks780நண்பா ஜாதி மதம் கடந்து இனத்தால் ஒன்றாவோம்...நாம் தமிழர்....உங்கள் தலைவர் 600 கோடி வாங்கி விட்டு தான் கூட்டனி வைத்துள்ளார் என்பது தெரியுமா காடுவெட்டி குரு தன் மக்களுக்கு உன்மையாக உழைத்தார் அவருக்கு பின் வந்தவர்கள் அவரின் பெயரில் பணம் சம்பாதிப்பதயே குறிக்கோலாக வைத்து உங்கள் சமூகத்தை முட்டாள் ஆக்குவது வெளிப்படையாகவே தெரிகிறது...எங்களுக்கு ஆதரவு தறவேணாம் அவதூறு செய்யாதீர்கள்...நன்றி..🙏🙏

  • @arulmani6834
    @arulmani6834 3 года назад +947

    😁😁😁இந்த டீவி காரங்க விஜயகாந்த எப்படி முடிச்சாங்களோ இப்படி தான்...

    • @sankar9915
      @sankar9915 3 года назад +24

      முடிச்சது அவர் பொண்டாட்டி, மச்சினனும்

    • @SureshSuresh-wz2nl
      @SureshSuresh-wz2nl 3 года назад +4

      கரெக்ட்

    • @nitnik9330
      @nitnik9330 3 года назад +5

      ரொம்ப சரியாக சொன்னீர்கள்.

    • @saisaijerry8495
      @saisaijerry8495 3 года назад +22

      கோபப்படுவது என்ன தப்பு கோபப்பட்டா தப்பில்லை இப்படித்தான் விஜயகாந்த் அவர தப்பா போடுறாங்க தப்பு பண்ணா கோபப்பட்டது இல்ல தப்பு இல்ல

    • @Kalki1967
      @Kalki1967 3 года назад +2

      உண்மையை சொன்னால் கசக்கும்

  • @sritanyatechnicalastrology4881
    @sritanyatechnicalastrology4881 3 года назад +33

    அவ்வளவு பேரு காத்திருக்க, mike workaagala, வெயிலில் காத்திருந்தும்.. பின்பு மனிதர்களிடம் கோபப்படாமல் , பொருள் மேல் செலுத்தியது,எவ்வளவோ பரவா இல்லயே!! , இதை விட கோபம் வர்ற வாய்ப்பே அதிகம்..கமல் 👍

  • @arumugamn5
    @arumugamn5 3 года назад +178

    அவர் பேசுற எல்லா இடத்துலயும் மைக் ப்ராப்லம் ஆகுது. அப்ப யாருக்கு தான் கோபம் வராது?
    MNM 2021👍🙏💪

    • @mubalaje4176
      @mubalaje4176 3 года назад +2

      ஒங்க கட்சிகாரங்க மைக் பராமரிக்கிறது

    • @aravindhan1999
      @aravindhan1999 3 года назад +1

      Correct then

  • @Villagecookingcarnival
    @Villagecookingcarnival 3 года назад +218

    கமல்ஹாசனின் வேனுக்குள் புகுந்து மைக் ஒயரை கட் செய்த வேல்ராஜ்😝
    துப்பு சிக்கு துப்பு சிக்கு பிக்பாஸ் 😎

  • @mr.tamilan436
    @mr.tamilan436 3 года назад +335

    கமல் சாரிடம் மைக்கால் அடிவாங்கிய நம்ம வேல்ராஜ்...........😂😂😂

    • @vidiyal748
      @vidiyal748 3 года назад +2

      Kamal siruuh , sombu thuki mutta 😂😂😂😂

    • @sivaji71
      @sivaji71 3 года назад +2

      ,🤣🤣🤣

    • @richietalks1682
      @richietalks1682 3 года назад +1

      🤣

  • @இயல்பேஇயற்கை
    @இயல்பேஇயற்கை 3 года назад +679

    எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவராகவே நடிக்கிறது...

    • @govin555
      @govin555 3 года назад +20

      இவர் கோவம் எப்போதும் இவருக்கு கீழே உள்ள எளியோர் மேலே வரும்...
      இவரை தமிழ்நாட்டை விட்டு அமெரிக்கா ஓடி போவேன் என்கிற அளவுக்கு கொண்டு வந்து கதற விட்ட வலியோர் மேல் வராது...🤔
      அங்கே மட்டும் பம்முவார்

    • @marudhubala2002
      @marudhubala2002 3 года назад +1

      😂😂😅

    • @govin555
      @govin555 3 года назад +7

      @@ashameera2028 இந்த election முடிஞ்ச உடனே bigg boss போயிடுவான்

    • @kklcreative6490
      @kklcreative6490 3 года назад

      😂😂😂😂

    • @sparaowguru5182
      @sparaowguru5182 3 года назад

      Yow Vera level mind voice

  • @arockiadoss2514
    @arockiadoss2514 3 года назад +296

    அவரும் மனிதர் தான் எவ்ளவு டென்சன் இருக்கும் பாவம் கமல் சார் எனக்கு எல்லாம் சும்மாவே கோவம் வரும்

    • @arockiadoss2514
      @arockiadoss2514 3 года назад +7

      @Sindhuja Ravichandran Art Cafe கரெக்ட் ma

    • @selvama4936
      @selvama4936 3 года назад +9

      இத சீமான் பண்ணிருந்தால் அப்பவும் இப்படிதான் பேசுவீங்களா. கருப்பா தமிழ்ல ஒருத்தன் பேசினால் அவன இந்த சனம் இந்நேரம் கழுவி ஊத்திரும். வெள்ளைத் தோல் படிக்காதவர்தான் இருந்தாலும் இங்கிலிஷ் பேசுவாப்டி பார்க்க கிளாச இருக்காப்ல அதனால டென்சன் ஆகலாம்

    • @karthiarchana3991
      @karthiarchana3991 3 года назад +1

      @@selvama4936 elarayum ore madhiri eda potra mudiyadhula sir.kamalsir kunu oru mariyadha irukula.aduthavanga koraya pathi solli pracharam panumbodhu kooda adhula oru decency follow pananum illaya sir?elarum apdi pandradhilaye....

    • @arockiadoss2514
      @arockiadoss2514 3 года назад +2

      @@selvama4936 அண்ணன் சீமானும் மனிதர் தான் சகோ

    • @manideeamanideepa8529
      @manideeamanideepa8529 3 года назад +5

      @Sindhuja Ravichandran Art Cafe yes you are right

  • @jtassociates9891
    @jtassociates9891 3 года назад +64

    எத்தனை மக்கள் தனக்காக வெயிட் பண்ணும் போது மைக் வேலை செய்யவில்லை என்றால் கோபம் வராமல் என்ன வரும். மைக் வேலை செய்யவில்லை என்னும்போது இவ்ளோ கோவம் வருது ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரிகள் வேலை செய்யவில்லை என்றால் வீட்டுக்கு செல்ல வேண்டு. We need such leader who is very strick in perfection.

  • @rky7100
    @rky7100 3 года назад +39

    ஆனா ஆண்டவர் ஒரு தடவ தா அடிச்சாரு ஆனா அதயே 2நிமிசம் வீடியோவா போடுரிங்களே 🤣🤣🤣

  • @user-rp2hn6ll4p
    @user-rp2hn6ll4p 3 года назад +965

    டார்ச்லைடால் அடி வாங்கிய நமது வேல்ராஜ்...!!!

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 3 года назад +10

      Sathyam panni sollu ithu comedy nu
      Ada paithiyame innum ethana nall than ithaye solluva

    • @wasimhussain8620
      @wasimhussain8620 3 года назад

      @@ghostmysteriestamil7355 😂😂

    • @user-rp2hn6ll4p
      @user-rp2hn6ll4p 3 года назад +8

      @@ghostmysteriestamil7355 இது வேல்ராஜ்கும் அவர் ரசிகர்களாகிய எங்களுக்கும் ஒரு கிலுகிலுப்பு... இதுல உனக்கென்ன problem....?

    • @balajiravi9259
      @balajiravi9259 3 года назад

      Dai sutha mudra 👍

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 3 года назад

      @@user-rp2hn6ll4p athu nalla comedy ah iruntha pesu loosu

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 3 года назад +400

    கமல் சார் : நான் போட்டது ஒரே ஒரு முறை தான்! ஆனால் நீங்கள் காண்பது 8 முறை! எதனால் என்று விரைவில் தெரியும்! அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்களில் நான்....!!

  • @MS-ch8pw
    @MS-ch8pw 3 года назад +275

    எல்லா மனிதருக்கும் கோபம் வருவது சகஜம் தானே! 😕

    • @govin555
      @govin555 3 года назад +14

      இவர் கோவம் எப்போதும் இவருக்கு கீழே உள்ள எளியோர் மேலே வரும்...
      இவரை தமிழ்நாட்டை விட்டு அமெரிக்கா ஓடி போவேன் என்கிற அளவுக்கு கொண்டு வந்து கதற விட்ட வலியோர் மேல் வராது...🤔
      அங்கே மட்டும் பம்முவார்

    • @karthik5314
      @karthik5314 3 года назад +1

      @@govin555 🤣🤣

    • @ranjithkumara8689
      @ranjithkumara8689 3 года назад +1

      Indha Vennaya Odavittu Adikkanu

    • @srinivasrao472
      @srinivasrao472 3 года назад

      @@ranjithkumara8689 ஆம்பளையா இருந்தா பண்ணு

    • @ranjithkumara8689
      @ranjithkumara8689 3 года назад

      @@srinivasrao472 Parkalam ippathan dealing poikittu irukku

  • @honeyaa-bb8sl
    @honeyaa-bb8sl 3 года назад +71

    யாரா இருந்தாலும் இதுபோல நிலமைல கோவம் வரலாம்.. normal days la நமக்கு வராத கோபமா..

    • @adithya3524
      @adithya3524 3 года назад

      அவர் இப்படித்தான் தனக்கு கீழ் பணிபுரியும் ஒரு சாதாரண பணியாளரரை தாக்குவாரோ🤬

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 3 года назад +8

    தோல்வி பயத்தின் அச்சம்.. கோபமாக மாறிவிட்டது. 🤣

  • @boxerjayaseelan5302
    @boxerjayaseelan5302 3 года назад +340

    இது போதும் ஒரு வாரத்துக்கு உங்களுக்கு கும்பாபிஷேகம் பண்ணி விட்றுவாங்க . . . .

    • @rosisundar2783
      @rosisundar2783 3 года назад +4

      😀😀

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад +11

      Athuvum dmk kaikooli channel puthiya thalaimurai pothum ithai thirumba thirumba pottay konnuduvan

    • @a2v245zzrf
      @a2v245zzrf 3 года назад +1

      மாஸ்.
      அவரே பண்ணிட்டார் பாஸ்

    • @Jaya-lk4wb
      @Jaya-lk4wb 3 года назад +1

      😂😂

    • @amway5652
      @amway5652 3 года назад +1

      😊😊😊😊😊

  • @jkumarRams
    @jkumarRams 3 года назад +95

    😂 விஜயகாந்த் sir சொன்ன மாதிரி!!!"""இப்படி கத்திகிட்டே இருந்தா யாரும் பேச முடியாது!!! யாரா அது??? """"😂😂😂😂சொல்லிட்டே இருக்கேன்!!!!!😂😂😂

  • @suriya3210
    @suriya3210 3 года назад +341

    ஆண்டவர் : மனிதன் பாதி மிருகம் பாதி சேர்த்து செய்த கலவை நான்

  • @nkishorekumar9314
    @nkishorekumar9314 3 года назад +87

    இவரையும் விட்டு வைக்காதீங்க எதோ ஒன்னு தேவையில்லாம பன்னி வெளியில் அனுப்பி விடுவீங்க போல புதிய மாற்றம் வர விடுங்க 🙏

    • @neerajaram8198
      @neerajaram8198 3 года назад +4

      எதுக்கு மொத்த தமிழர்களையும் அழிக்கவா!!! ? கமல் இல்லுமினாட்டி என ஏகப்பட்ட சான்றுகள் சொல்லப்படுதே இல்லைனா அத மறுத்து பேசுங்க !!! மொத்தமா செத்து தொலைங்கடா!!!

    • @saroentertainment556
      @saroentertainment556 3 года назад +3

      நண்பா மாற்றத்தை திரையில் மகள் வயது பெண்களோடு காதல் லீலை புறிந்தவரிடம் இருந்தா எதிர் பார்கிரீங்க?

  • @fearlessfalcon2011
    @fearlessfalcon2011 3 года назад +16

    He didn't throw down the torchlight, looks like he is hitting the technician sitting inside the van !!!!!!

  • @slippinjimmy6197
    @slippinjimmy6197 3 года назад +120

    Kamal : Enna pangu🥴
    Vijaya kanth : Maatti kitta pangu😁

    • @SubhashTiptur
      @SubhashTiptur 3 года назад +3

      😀

    • @vaanavan
      @vaanavan 3 года назад +4

      Hahahaaa 😹😹😹 i can read it with soori voice 😹

  • @a2v245zzrf
    @a2v245zzrf 3 года назад +152

    சின்னத்தை சின்னாபின்னமாக்கிட்டிய சிங்கம்🤣

  • @akilanakilan8518
    @akilanakilan8518 3 года назад +139

    அந்த டார்ச் லைட்டை டார்சர் செய்ததால் கோபம் ஆன வேல்ராஜ் 😂😂

    • @govin555
      @govin555 3 года назад

      இவர் கோவம் எப்போதும் இவருக்கு கீழே உள்ள எளியோர் மேலே வரும்...
      இவரை தமிழ்நாட்டை விட்டு அமெரிக்கா ஓடி போவேன் என்கிற அளவுக்கு கொண்டு வந்து கதற விட்ட வலியோர் மேல் வராது...🤔
      அங்கே மட்டும் பம்முவார்

  • @ahamadhu2768
    @ahamadhu2768 3 года назад +5

    மைக் வெலசெய்ல நாளும் உங்களுக்கு தான் தலைவா ஓட்டு...

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 3 года назад +46

    கமல்லுகே ஒரு குறும்படம் 😂😂😂
    Polimer vera level🔥🤣🤣🤣

  • @maheshgobi
    @maheshgobi 3 года назад +50

    அரசியலுக்கு மிகவும் பொறுமையும் நிதானமும் தேவை

    • @govin555
      @govin555 3 года назад +1

      இவர் வயசுதான் காரணம்..68

  • @balacbe6962
    @balacbe6962 3 года назад +606

    ஊடக அரசியல்,ஆரம்பித்து விட்டார்கள்......,😡😡

    • @AnandRaj-lp9lf
      @AnandRaj-lp9lf 3 года назад +11

      சிறப்பான வரிகள்...

    • @kathiravang6560
      @kathiravang6560 3 года назад +1

      @Sam Ram hahhaha

    • @chandrasekar.s7742
      @chandrasekar.s7742 3 года назад +2

      @Sam Ram engala porutha varai avar Mahatma thaan

    • @govin555
      @govin555 3 года назад

      வயசான காலத்தில் அரசியலுக்கு வந்தால் இப்படிதான்

    • @govin555
      @govin555 3 года назад +1

      இவர் கோவம் எப்போதும் இவருக்கு கீழே உள்ள எளியோர் மேலே வரும்...
      இவரை தமிழ்நாட்டை விட்டு அமெரிக்கா ஓடி போவேன் என்கிற அளவுக்கு கொண்டு வந்து கதற விட்ட வலியோர் மேல் வராது...🤔
      அங்கே மட்டும் பம்முவார்

  • @monirechal7512
    @monirechal7512 3 года назад +136

    வேல்ராஜ் அவர்களுக்கு கோபமே வராது போல எங்க எவன் எப்போ சிக்கு வாங்க னு கண் ல விளக்கெண்ணெய் ஊத்திப்பார் போல🦍

    • @govin555
      @govin555 3 года назад +2

      இவர் கோவம் எப்போதும் இவருக்கு கீழே உள்ள எளியோர் மேலே வரும்...
      இவரை தமிழ்நாட்டை விட்டு அமெரிக்கா ஓடி போவேன் என்கிற அளவுக்கு கொண்டு வந்து கதற விட்ட வலியோர் மேல் வராது...🤔
      அங்கே மட்டும் பம்முவார்

  • @syerode
    @syerode 3 года назад +3

    அது என்னவோ இந்த
    சினிமாகாரனுங்க எல்லாத்துக்கும்....
    சதை தொங்கிய பிறகே
    சமூக.......சிந்தனை
    பிறக்கிறது !!!!????

  • @thugmamae3448
    @thugmamae3448 3 года назад +2

    அன்பே சிவம் nu சொல்லிட்டு ஆண்டவரே அடிக்கலாமா...🤭🤣💥🔥

  • @mdbl8037
    @mdbl8037 3 года назад +156

    அட! டிவி ரிமோட் ஒர்க் ஆகலனா ரிமோட்ட தட்டுனா ரிமோட் ஒர்க் ஆகும்ல! அதே மாதிரிதான் மைக் ஒர்க் ஆகளண்ணு தட்டுறார்! ஆனா என்ன டென்ஷன்ல மைக்க்கு பதில் டார்ச் ச தட்டுறார்பா🤦🤦🤦

    • @govin555
      @govin555 3 года назад +1

      இவர் கோவம் எப்போதும் இவருக்கு கீழே உள்ள எளியோர் மேலே வரும்...
      இவரை தமிழ்நாட்டை விட்டு அமெரிக்கா ஓடி போவேன் என்கிற அளவுக்கு கொண்டு வந்து கதற விட்ட வலியோர் மேல் வராது...🤔
      அங்கே மட்டும் பம்முவார்

    • @mohamedthameem8771
      @mohamedthameem8771 3 года назад

      என்ன உளறுகிறாய்

  • @karthiv5633
    @karthiv5633 3 года назад +51

    கடைசியில் உங்களுக்கே குறும்படம் போட்டுட்டாங்களே, ஆண்டவரே.. 😂

  • @sasiksk4874
    @sasiksk4874 3 года назад +12

    கண்டிப்பாக உள்ளே இருப்பவருக்கு அடிபட்டிருந்தால் அவர் *காவல்துறையில்* கம்ப்ளைன்ட் செய்தால் கமல் நிலைமை என்னவாகும் ஆத்திரத்தில் அறிவிழக்கக் கூடாது கமல் சார் இன்னும் நான்கு நாட்கள் தான் உள்ளன பொறுமை அவசியம்

    • @ash05763
      @ash05763 3 года назад

      Sir, Avar torch ah thooki dhan potaar. Please dont believe this echa media.

  • @kisvanth8655
    @kisvanth8655 3 года назад +5

    உலகத்தை படைத்த கடவுளும் ஆண்டவருமே உலக இரட்சகருமானவர். ..வேறு யாரும் ஆண்டவர் இல்லை...தலைப்பை மாற்றுங்கள்! !!

  • @v.saravananelectrician8501
    @v.saravananelectrician8501 3 года назад +2

    ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது கமல் பிக் பாஸ்

  • @sheiksyedali4314
    @sheiksyedali4314 3 года назад +158

    முதல்ல விஜயகாந்த் இப்ப கமலஹாசன் ம்ம்
    ஆனா விஜயகாந்த் அவர்களுக்கு நடந்தது ஏற்றுக் கொள்ள முடியாத நிலை அவரோட இந்த நிலைக்கு (ஊடகங்கள் தான் அதிகம் அதற்கு பிறகு தான் மனைவி) மச்சான் நன்றாக அரசியலில் வந்திருக்க வேண்டிய தலைவர் மிகவும் வருத்தம் அளிக்கிறது அவரின் இன்றைய நிலை 😢

    • @user-re6mg2fv9d
      @user-re6mg2fv9d 3 года назад

      Bro இப்ப கூட first இரண்டு இடம் DMK ADMK த இந்த மக்கள் ஓட்டு போடுறாங்க

    • @peace6055
      @peace6055 3 года назад

      True words

    • @tamilpasanga8322
      @tamilpasanga8322 3 года назад

      @@user-re6mg2fv9d entha naadum naatu makkalum nasamai pogattum

    • @govin555
      @govin555 3 года назад

      அவரு சின்னத்தை அவரே மதிக்கல

    • @govin555
      @govin555 3 года назад

      இவர் கோவம் எப்போதும் இவருக்கு கீழே உள்ள எளியோர் மேலே வரும்...
      இவரை தமிழ்நாட்டை விட்டு அமெரிக்கா ஓடி போவேன் என்கிற அளவுக்கு கொண்டு வந்து கதற விட்ட வலியோர் மேல் வராது...🤔
      அங்கே மட்டும் பம்முவார்

  • @stranger0810
    @stranger0810 3 года назад +141

    Yenda avaru torch 🔦 ah pottadhu 1 vaati aana adha yenda 1000vaati potu kaatringa🙄🙄🙄🙄velraj idhellam keka matiya!!!!!

  • @lakshmananlakshmanan8941
    @lakshmananlakshmanan8941 3 года назад +38

    கமலுக்கு எதிர்கட்சிகள் தரும் அழுத்தத்தை விட இனி ஊடகங்கள் தரும் அழுத்தம் அதிகமாகவே இருக்கும். இதை எல்லாம் எதிரநீச்சல் போட்டு வெல்பவரே உண்மையான தலைவன்.

  • @samplemail1268
    @samplemail1268 3 года назад +7

    As he was in anger,🙏 he jus thrown the torch ...i dont see that he beaten someone there.. kannaal kaanbatum poi..theera visarpathe mei

    • @neerajaram8198
      @neerajaram8198 3 года назад

      Good question. How he predicted the tsunamy in 2003 ? tsunamy came in 2004. In interview, Kamal told that he is in good knowledge about geology. But in 2008,dasavatharam film, kamal says that we can form tsunamy artificially by using powerful atom bomb. It is the small froof but an important proof that he is an illuminaty . There are lots of proofs remaining . if you want Go and Watch Tamil Chinthanaiyalar peravai U tube.
      Proofs lam partha aluthirava thambi. Kandipaga kovaiyil gundu vedikalam (Kamal mattum thappipar).😭

    • @gungun9217
      @gungun9217 3 года назад

      @@neerajaram8198 lol

  • @prabanjanprabanprabanpraba2356
    @prabanjanprabanprabanpraba2356 3 года назад +48

    அவர் மைக் சரியாக கேட்கவில்லை என்பதற்காக கீழே உள்ள வரை அழைத்தார் அவருக்கு கேட்கவில்லை என்பது நாள் தான்..... இதை நீங்கள்

    • @kids_svk
      @kids_svk 3 года назад +4

      Nanum athey thaan ninachen kaathula vilunthu irukathu so thatti thirumba vachirupar

  • @pchinniaya2597
    @pchinniaya2597 3 года назад +136

    300 கேமராவுடன் உங்கள் வேல்ராஜ் 🙄

  • @gokulakannan7533
    @gokulakannan7533 3 года назад +38

    பாலிமர் தொலைக்காட்சி மீண்டும் தன்னை சில்லறை சேனல் என்று நிரூபித்த நிமிடம் 😂😂😂

  • @shijuroyan9244
    @shijuroyan9244 3 года назад +42

    30 camera oodavum mudiyadhu oliyavum mudiyadhu, dhubuchukku dhubuchukku BIG BOSS......😜

    • @Pandian97
      @Pandian97 3 года назад +3

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sufiyansinger3966
    @sufiyansinger3966 3 года назад +1

    Odavum mudiyathu oliyavum mudiyathu 😂😂

  • @tamilsuresh4494
    @tamilsuresh4494 3 года назад +2

    ஓடவும் முடியல ஒளியவும் முடியல
    சுத்தியும் 60 கேமரா இருக்குது பாஸ்

  • @sreekanth6534
    @sreekanth6534 3 года назад +4

    பொறுமை இல்லாதவர், முத்தம் கொடுப்பதில் உள்ள பொறுமை இதில் இல்லையே. எல்லாம் தேர்தளோடு முடியும்.😭😭😭😭👎👎👎😭😭

  • @himani6511
    @himani6511 3 года назад +13

    பல இனல்களை சந்தித்து தான் ஒருவன் சாதனையை அடைய முடியும்...

  • @Vinukvijay
    @Vinukvijay 3 года назад +7

    KAMAL... Neenga konjam Confession room kku vaanga 😂🤣😂

  • @billa3484
    @billa3484 3 года назад +25

    நேர்மையான மனிதருக்கு கோபம் வருவது நியாயம் தான்.

    • @govin555
      @govin555 3 года назад +1

      அவர் சின்னத்தை அவரே மதிக்கல

    • @govin555
      @govin555 3 года назад +4

      இவர் கோவம் எப்போதும் இவருக்கு கீழே உள்ள எளியோர் மேலே வரும்...
      இவரை தமிழ்நாட்டை விட்டு அமெரிக்கா ஓடி போவேன் என்கிற அளவுக்கு கொண்டு வந்து கதற விட்ட வலியோர் மேல் வராது...🤔
      அங்கே மட்டும் பம்முவார்

    • @billa3484
      @billa3484 3 года назад +1

      @@govin555 அவர் சின்னத்தாலேயே தவறை தட்டி கேட்கிறார்...

    • @govin555
      @govin555 3 года назад +4

      @@billa3484
      இவர் கோவம் எப்போதும் இவருக்கு கீழே உள்ள எளியோர் மேலே வரும்...
      இவரை தமிழ்நாட்டை விட்டு அமெரிக்கா ஓடி போவேன் என்கிற அளவுக்கு கொண்டு வந்து கதற விட்ட வலியோர் மேல் வராது...🤔
      அங்கே மட்டும் பம்முவார்

    • @vaishnavideviashokkumar5683
      @vaishnavideviashokkumar5683 3 года назад

      Yes correct...athan jayalalitha amma kaala la vilala...

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 3 года назад

    தமிழகத்திற்கு துணிவான தலைவர் திரு சீமான் அவர்களையே தேரந்தெடுப்போம் 👍💪💪💪💪

  • @alagarswamys856
    @alagarswamys856 3 года назад +39

    உச்சி வெயில் மண்டையபொளக்குது
    அதான் சப்பாணி சப்புன்னு அடிச்சிட்டார்😂😂

  • @thenismartvenkatesh8011
    @thenismartvenkatesh8011 3 года назад +15

    🔦டார்ச் 💡லைட்டில் 🔋பேட்டரி 🤙🏻போடாமல் 🧍🏻‍♂️கமலிடம் 🤜🏻அடி 👊🏻வாங்கிய 🤞🏻உங்கள் வேல்ராஜ்🧟

  • @vjy0037
    @vjy0037 3 года назад +39

    நேர்மைக்கு வரும் கோவம் அப்படி தான் இருக்கும் 🔥🔥🔥

    • @vjy0037
      @vjy0037 3 года назад +3

      @i kh veriyan ஆமா கிழே தான் போட்டாரு. மைக் தான் சதி பண்ணுது நம்மவருக்கு

    • @karnatakatamil4494
      @karnatakatamil4494 3 года назад +1

      Komali kasahan 😂😂😂 aaipdeethaa

    • @murugank5665
      @murugank5665 3 года назад +1

      Yes mnm will win

  • @ரமேஷ்பார்த்திபன்

    பைய புடிச்சிட்டா எல்லாம் technology 🤣🤣

  • @jhansilenin1147
    @jhansilenin1147 3 года назад +49

    எல்லார் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்துல கோபப்பட்டு தான் சாமி யாரா இருந்தாலும் சரி ஆசாமியா இருந்தாலும்
    ...

    • @neerajaram8198
      @neerajaram8198 3 года назад

      ஆண்டவர் பெரும் கொடூரன் என ஏகப்பட்ட சான்றுகள் கிட்டத்தட்ட ஓரு வருடமாக சில தமிழ் தேசிய யூ ட்யூப் மூலம் வெளி வருகிறது.கமலும் அதனை இன்று வரை உறுதி செய்கிறார். சத்தியமாக தமிழ்நாட்டுக்கு ஆபத்து கமல் மூலம் ( கோவையில் குண்டு வெடிக்கலாம் கமல் பேசி முடித்து வெளியேறிய சில நிமிடத்தில்.‌(பலர் சாகலாம் கமல் மட்டும் பிழைப்பார், அப்ப தெரியும் உங்களுக்கு, கமல் யாருனு 😭👍).

  • @sujeethkumar5764
    @sujeethkumar5764 3 года назад +15

    இதே போல் பணப்பட்டுவடா செய்பவர்களையும் வீடியோ எடுத்து போட்டால் நல்லது....... ஒருவரை(vijayakanth) தவறாக சித்தரித்து போதும்😑😏

  • @percentoinfo830
    @percentoinfo830 3 года назад +9

    யாரெல்லாம் வேல்ராஜ் அண்ணன் டைலாக்கு காக வந்து ஏமார்ந்தீர்கள்

  • @sasiksk4874
    @sasiksk4874 3 года назад +5

    விஜயகாந்த்தை விட பெரிய கோபக்காரரா இருப்பார் போல இருக்கே.

  • @fz3010
    @fz3010 3 года назад +1

    இப்படிதான் Captain சோழிய முடிச்சீங்க வாழ்க மீடியா

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 3 года назад +3

    உடனே கமல் சொன்னது - இது சங்கிகளின் திட்டமிட்ட சதி.

  • @A.R-007
    @A.R-007 3 года назад +4

    யார் என்று தெரிகிறதா ? இவன் யார் என்று புரிகிறதா ? டார்ச் லைட் எரிந்து சரித்திரம் படைக்கும் . இவன் யார் என்று தெரிகிறதா! 🔦🔦🔦😅😂🤣

  • @2gspectrumcorruptiondmksta734
    @2gspectrumcorruptiondmksta734 3 года назад +14

    Fraud Polimer news fellows, he never hit anyone

  • @mohanrajanm1444
    @mohanrajanm1444 3 года назад +20

    Manusan na kovame vara kudatha? Idha edhuku da ivlo vaati pottu kaaturinga 🤦

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 3 года назад +1

    கமலுக்கே கேமரா" வா😂🤣😂

  • @barnabas8408
    @barnabas8408 3 года назад +1

    இவனைப் போய் ஆண்டவர்
    என்று சொல்லி ஆண்டவனை
    அவமானப்படுத்தாதீர்கள்

  • @Komban639
    @Komban639 3 года назад +4

    ஆனாலும் பாலிமர் நீங்க ரொம்ப மோசம் குசு போட்ட கூட கண்டுபுடிச்ச என்ன பண்ண 🙄🙄🙄🙄🙄ஆஹா கண்டுபுட்டங்க டா கண்டுபபுட்டங்க 🙄🙄🙄🙄👌🤔

  • @prakashcricket117
    @prakashcricket117 3 года назад +39

    We are human and we can get frustrated sometimes so this not wrong intent.

    • @balakumar5681
      @balakumar5681 3 года назад +5

      yes, but you should not show your frustration to someone who works for you. what kamal did is wrong

    • @amway5652
      @amway5652 3 года назад +1

      @@balakumar5681 👌 👍 😊😊😊

    • @amway5652
      @amway5652 3 года назад +2

      Podhu idathil kaatalaamaa ? Adhuvum uppu sappu illaadha vishayathuku ivlo tensionaaa ? Idam, porul, yeval yendru undu.

    • @amway5652
      @amway5652 3 года назад +2

      Porumai illaavidil,aradsiyalil needipadhu kadinam.

  • @funpanrombro5919
    @funpanrombro5919 3 года назад +4

    அந்த எடத்துல கோவம் வந்தால் அவன் மனிசன், சிரிச்சே சமாளிக்க அவர் என்ன dmk va 😂😂😂

  • @rohithmessi568
    @rohithmessi568 3 года назад +5

    that human nature, even we will get tensed if pre-planned things are failed .. but polimer can make small issues as nuclear issues. they are well in that

  • @sudharsan2289
    @sudharsan2289 3 года назад +4

    Polimer: ஆண்டவரே இதுக்கு பேருதான் குறும்படம்...👁️

  • @2gspectrumcorruptiondmksta734
    @2gspectrumcorruptiondmksta734 3 года назад +17

    My vote for MNM Kamal sir only

    • @youtech7746
      @youtech7746 3 года назад +2

      நாம் தமிழர் போடுங்க.... தமிழ் வாழ்க. தமிழ் மக்கள் வாழ்க..

    • @murugank5665
      @murugank5665 3 года назад +1

      Mnm will win

  • @socialize_123
    @socialize_123 3 года назад +109

    ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது தூண். இப்போதுஇந்த வாசகம் தவறு என்று தோன்றுகிறது 😒

    • @parthipanparthipan634
      @parthipanparthipan634 3 года назад +6

      நாளைக்கு மக்களுக்கும் இந்த நிலைமை தான்

    • @govin555
      @govin555 3 года назад +2

      இவர் கோவம் எப்போதும் இவருக்கு கீழே உள்ள எளியோர் மேலே வரும்...
      இவரை தமிழ்நாட்டை விட்டு அமெரிக்கா ஓடி போவேன் என்கிற அளவுக்கு கொண்டு வந்து கதற விட்ட வலியோர் மேல் வராது...🤔
      அங்கே மட்டும் பம்முவார்

  • @styledancefineartsacademyk1891
    @styledancefineartsacademyk1891 3 года назад +5

    இப்படி தான் இந்த ஊடகங்கள் கேப்டன் விஜயகாந்த் sir காலி செய்துச்சி...இப்போ கமல் sir பிளான் பண்றாங்க........ Plzz ஊடக நன்பர்களே இந்த மாதிரி நியூஸ் போடாதிங்க🙏

  • @chinnadurai2963
    @chinnadurai2963 3 года назад +1

    வெல்லப் போறான் விவசாயி நாம் தமிழர் கட்சி🌾🌾🌾🌾🌾

  • @gbgb6057
    @gbgb6057 3 года назад +16

    என்ன டா நடக்குது இங்க? 🕵...🙄

    • @gbgb6057
      @gbgb6057 3 года назад +1

      @Prem Nath.j 1999 🙄😂

  • @gangaganga670
    @gangaganga670 3 года назад +12

    டேன்ஷன் டேன்ஷன் ஒரே டேன்ஷன்பா

  • @rockysb100
    @rockysb100 3 года назад +9

    Manushan na kovam varum da avaru ena robo eh adukula perusu akiduvingalae😂

  • @mohanarunshankar1874
    @mohanarunshankar1874 3 года назад

    கமல் சார் அவருடைய வாகனத்தின் உள்ளேதான் எறிந்தார். யார் மேலேயும் எறியவில்லை. இதைப் போய் ஒரு செய்தி ஆக்க கூடாது. யாருக்குமே வரக்கூடிய இயற்கையான கோபம்.

  • @atariwee6555
    @atariwee6555 3 года назад +7

    Thalaivar is pavam. Tensions tensions tensions:(

  • @hameed805
    @hameed805 3 года назад +4

    கமல் சார் கோபம் வேண்டாம் அருகில் இருக்கும் யாரையாவது கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள் கோபம் குறைந்து விடும் கட்டிப்பிடி வைத்தியம்

  • @opentalk2426
    @opentalk2426 3 года назад +7

    எவன்னென்று நினைத்தாய் எங்கள்(பாலிமரை)🤣🤣🤣

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 3 года назад +17

    யாராக இருந்தாலும் கோவம் வரதான் செய்யும்.

    • @surendhiranduraiarasan7941
      @surendhiranduraiarasan7941 3 года назад

      Avaroda movie release panavidama irunthapa Jayalalitha mela yen kovam varala nanba, America ku odarenu sonare

  • @SaravanakumarMaero121
    @SaravanakumarMaero121 3 года назад +1

    I am watching. Odavum Mudiyadhu Oliyavu Mudiyadhu... Dhoopuchikku Dhoopuchikku Polimer😂

  • @kannansharmi1898
    @kannansharmi1898 3 года назад +1

    Shooting spot la eppuditha pannum entha thimir puducha paithiyam😂🤣😁

  • @ஆனந்த்ஆரூர்
    @ஆனந்த்ஆரூர் 3 года назад +8

    ஆண்டவருக்கே குறும்படமா🤣😂

  • @vishwa-TN787
    @vishwa-TN787 3 года назад +15

    🤣 அது ஒன்னும் இல்ல தவறி விழுந்து விட்டது

    • @ash05763
      @ash05763 3 года назад

      டார்ச்லைட்டை கீழே கோவத்தில் போட்டால் அடிக்கறதுன்னு அர்த்தமா?அடி வாங்கினதை நீங்க பார்த்தீங்களா இல்ல அவர் வந்து சொன்னாரா?

    • @vishwa-TN787
      @vishwa-TN787 3 года назад

      @@ash05763இந்த பதிவை நீங்கள் தனியாக பதிவிட்டிருக்கலாம் அடித்தார் என்று சொன்னது பாலிமர் நான் எதுமே சொல்லவில்லை

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 3 года назад +45

    இதுவும் கேமரா trick என யாருக்கும் விளங்காத ஒரு தமிழ் மொழியில் பதில் அளிப்பார் .

    • @subasrinivasaneswaran5397
      @subasrinivasaneswaran5397 3 года назад +6

      கமல் பேசுனா புரியாதுனு ஒரு தப்பான trend set பண்ணிட்டானுங்க, உண்மையிலேயே அவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறமாட்டர் மாறாக சம்பந்தமே இல்லாமல் என்ன பதில் சொல்வது என்றுகூட தெறியாமல் மொக்கையா பேசுவார்... அதுல நாம கேட்டதுக்கு பதில் இருக்காது...அதுதான் கமல்...😌

    • @voiceofyouth4978
      @voiceofyouth4978 3 года назад +1

      Kamalum oru manithan thaan

    • @Shakirasha888
      @Shakirasha888 3 года назад +2

      @@subasrinivasaneswaran5397 😅😂🤣 சரியாக சொன்னீர்

  • @francisduraisamysongs8808
    @francisduraisamysongs8808 3 года назад

    மைக் வேலை செய்யாததுக்கே கோப படுறவற அரசாங்கம் வேலை செய்யலான எவ்வளவு கோபம் படுவாறு

  • @neerajaram8198
    @neerajaram8198 3 года назад

    2004 ல் வந்த சுனாமியை 2003 ல் அன்பே சிவம் படத்தில் சொன்னதால் கமல்ஹாசனை ஆண்டவர் என்கிறீரா??? அப்படீனா 2008 ,ல் சுனாமியை செயற்கையா உண்டாக்கலாம்ராறு!!!😂

  • @ambutraders
    @ambutraders 3 года назад +6

    டார்ச் லைட் ah...poduraaru பா... உடனே adichuttaru nu news போடுறீங்க 🙄

  • @Keepitsimple10418
    @Keepitsimple10418 3 года назад +10

    Doesn’t look like he is hitting someone

  • @qatartamilbachelorpasanga3044
    @qatartamilbachelorpasanga3044 3 года назад +22

    கோவம் வந்தா என்னா இப்போ. எவனுக்கும் இங்க கோவம் வராதா என்ன.

    • @govin555
      @govin555 3 года назад

      இவர் கோவம் எப்போதும் இவருக்கு கீழே உள்ள எளியோர் மேலே வரும்...
      இவரை தமிழ்நாட்டை விட்டு அமெரிக்கா ஓடி போவேன் என்கிற அளவுக்கு கொண்டு வந்த வலியோர் மேல் வராது அங்கே பம்முவார்

    • @qatartamilbachelorpasanga3044
      @qatartamilbachelorpasanga3044 3 года назад +1

      @@govin555 வண்டியில கீழே இருப்பது அவரோட மகள். கோபம் அவள் மீதுதான். எளியோர், வலியோர் எல்லாம் உங்கள் கண்ணிற்கு மட்டுமே தெரியும். அவருக்கு வாக்கு மட்டுமே வேண்டும்.

    • @govin555
      @govin555 3 года назад

      @@qatartamilbachelorpasanga3044 மகளா 🤣😂🤣😂😂😜அந்த ஆள் கதை சொல்றதுக்கு முன்னாடியே நீங்க சொல்ல ஆரம்பச்சிட்டீங்களே...🤣😂🤣🤣பெத்த பொண்ண நல்லா அடிப்பார் 🤣😂😂😂இந்த ஆளு சினிமாலயே பல எளியோர்களை முடிச்சிருக்கார்... ஓரமா போய் கதை சொல்லுங்க விவரம் தெரியாதவன் நம்புவான்

    • @qatartamilbachelorpasanga3044
      @qatartamilbachelorpasanga3044 3 года назад +3

      @@govin555 விவரம் தெரிந்தவன் நம்புவான். Twitter பக்கம் போனா தெரியும்.

    • @govin555
      @govin555 3 года назад +1

      @@qatartamilbachelorpasanga3044 புஜ்ஜி பாபு ன்னு ஒரு makeup man அவருக்கு சம்பளம் கொடுக்காமல் அவர் வயித்துல அடிச்சவர்தான் இந்த மாமா.... போய் அவர்கிட்ட கேளுங்க பாவம் கதை கதையை சொல்லுவார் இந்த வடகலை ஐயர் பத்தி..

  • @prabakaran5285
    @prabakaran5285 3 года назад +1

    Sirku oru Kurumpadam parcel 😂

  • @kathees8653
    @kathees8653 3 года назад

    பிக் பாஸ்க்கும் குறும்படம் போட்டான் பாலி🤣🤣🤣!! ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!!!

  • @rgfdeepak3832
    @rgfdeepak3832 3 года назад +20

    படிச்சவன் தேவ இல்ல
    பண்பானவன் தா தேவை னு உணர்த்தும் வீடியோ😁

    • @ash05763
      @ash05763 3 года назад

      Ena sir ungalukulam kovame varadha. Please dont believe these echa media. Captain oru aal patadhe podhum

    • @rocker31590
      @rocker31590 3 года назад

      @rgf correct