காலில் கையெழுத்திட்டு மோடிக்கு பரிசளித்த வீராங்கனை Modi meets with Paralympic medallists| Paralymp

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #Partnership பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி, 7 தங்கம் 9 வெள்ளி 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்கள் வென்றனர்.
    இதுவரை இல்லாத வகையில்
    2024 பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் அதிக பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தனர்.
    பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள் டில்லியில் இருந்து பாரிஸ் கிளம்பும் முன் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தி
    வழியனுப்பி வைத்தார்.
    அதே போல், போட்டிகள் முடிந்து பதக்கங்களுடன் நாடு திரும்பிய வீரர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார்.
    டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியை சந்தித்த பாராலிம்பிக் வீரர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
    வீரர்களிடம் ஆட்டோகிராப் பெற்றும், அவர்கள் அளித்த தொப்பி உள்ளிட்ட அன்பு பரிசுகளை பெற்றும் மோடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
    இரு கைகளையும் இழந்த நிலையில் கால்களால் அம்பு எய்தி, வில்வித்தை போட்டியில் வெண்கலம் வென்ற சீதல் தேவியிடம் மோடி ஆட்டோகிராப் பெற்றார்.
    சீதல் ஒரு டீசர்ட்டில் தன் காலால் கையெழுத்திட்டு அதை மோடிக்கு பரிசாக வழங்கினார்.
    குண்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற நவ்தீப் சிங் தான் மிகவும் குள்ளமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.
    அவரது வருத்தத்தை போக்கும் வகையில், பிரதமர் மோடி தரையில் அமர்ந்து அவரை தொப்பி அணிவிக்க செய்தார்.
    இப்போது பாருங்கள் நீங்கள் என்னை விட உயரமாக தெரிகிறீர்கள்
    என மோடி உற்சாகப்படுத்தினார்.# #Paralympics2024
    #PMModi
    #ParalympicMedallists
    #IndianParalympians
    #ModiMeetsAthletes
    #ParalympicGames
    #IndiaAtParalympics
    #ParalympicHeroes
    #ModiWithAthletes
    #ParalympicWinners
    #IndianSports
    #ModiParalympicCelebration
    #ParalympicAthletesIndia
    #IndianParalympicTeam
    #ModiMeetsParalympians

Комментарии • 105

  • @anandkumarvasudhevan9465
    @anandkumarvasudhevan9465 6 дней назад +81

    ஒரு மிகச் சிறந்த மனிதனே மகத்தான தலைவன்..😊இது மோடி யுகம்😅

  • @Nurture_Well
    @Nurture_Well 5 дней назад +43

    இது போன்ற தலைவரை இந்தியா இது நாள் வரை பெற்றதில்லை. வாழ்க! வளர்க!

  • @jeevajayabalan1047
    @jeevajayabalan1047 5 дней назад +22

    தரையில் அமரும் பிரதமர், இதற்கு முன் நான் கண்டதில்லை! இறைவா! உனக்கு நன்றி ❤🙏🙏🙏🇮🇳

  • @haridass5453
    @haridass5453 6 дней назад +88

    நன்றி தினமலர் வேறு எந்த main streem media வும் இதை ஒளிபரப்பு செய்ததாக தெரியவில்லை...

    • @rajag6587
      @rajag6587 5 дней назад

      நரேந்திர மோடிக்கு எதிரானவர்கள் தமிழ்நாட்டு உபி மீடியாக்கள்..

    • @SunderarajanVelayutham
      @SunderarajanVelayutham 4 дня назад

      உன்மை நான் கமென்ட் போட நினைத்த அதே வார்த்தைகள் உங்கள் பதிவில் சூப்பர் 👍🏻👌🏻🇮🇳 நன்றி ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🙏🏻

  • @paatipaati1168
    @paatipaati1168 5 дней назад +45

    மோடியை வெள்ள மோடியால் தான் முடியும் வாழ்க பிரதமர் மோடி ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஹிந்

  • @MsivakaminathanSivam
    @MsivakaminathanSivam 6 дней назад +50

    பாரத தாயின் பிள்ளைகள் நமது உள்ளங்கள் பாரத பிரதமர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்❤❤❤❤🎉🎉🎉

    • @thushanththushanth2219
      @thushanththushanth2219 5 дней назад

      உன் அம்மா அக்கா தங்கை அண்ணி கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் வைப்பான் மோடி விளக்கு பிடிக்கும் நீ பேசாமல் இரு நாயே

  • @yadavakumarr9115
    @yadavakumarr9115 6 дней назад +26

    எங்கள் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.💐💐🙏🇮🇳🇮🇳

  • @solaiswari6524
    @solaiswari6524 5 дней назад +18

    இவர்தான் தலைவர்

  • @varadans9305
    @varadans9305 5 дней назад +22

    What a great human being Modiji is

  • @chandrasekark2244
    @chandrasekark2244 5 дней назад +8

    மோடி மகான் 🧡✔️👍 உங்களை போன்ற மகான் இனி பிறக்கப்போவதிலை....உங்களை போன்ற மகா தலைவர் உலகில் ❤❤❤இல்லை

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 6 дней назад +29

    Good interacting between players and pm மோடி ஜி

  • @user-sn4wc8ot4n
    @user-sn4wc8ot4n 6 дней назад +23

    Our prime minister great person. Congratulations all players ❤🙏

  • @IndianTamilan19
    @IndianTamilan19 6 дней назад +24

    ஜென்டில்மேன் திரு மகான் மோடிஜி🙏🌺♥️♥️♥️🇮🇳💪

  • @sarvan12345
    @sarvan12345 5 дней назад +6

    வீரர்கள் மக்கள் சார்பாக பிரதமர் அவர்களுக்கு நன்றி...

  • @jothinarayanan8894
    @jothinarayanan8894 5 дней назад +13

    மோடி இந்தியாவிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிசம்!

    • @mohan1771
      @mohan1771 5 дней назад +1

      🙏🏻🙏🏻

  • @ravi02341
    @ravi02341 5 дней назад +5

    இவர்தான் மாமனிதர் பெரிய மகான் இவரைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்

  • @meenasrinivasan1914
    @meenasrinivasan1914 6 дней назад +14

    Enna oru manithar🎉🎉🎉👏👏

  • @sivakumarsivakumar3792
    @sivakumarsivakumar3792 5 дней назад +9

    super Modiji 🎉🎉🎉🎉

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 6 дней назад +17

    Our PM❤❤

  • @RaghunathanR-g4m
    @RaghunathanR-g4m 6 дней назад +18

    Admires everyone.

  • @shyam9416
    @shyam9416 5 дней назад +7

    கர்மயோகி 🙏🏻🙏🏻

  • @alagurajan1787
    @alagurajan1787 5 дней назад +6

    Super modi jeee!!!

  • @lakshminarayanan1095
    @lakshminarayanan1095 5 дней назад +5

    Amazing❤❤❤❤

  • @UdhayaKumar-r2v
    @UdhayaKumar-r2v 5 дней назад +5

    Super Modiji sure

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 6 дней назад +11

    ❤😂🎉 super hero 👍

  • @JaisriManikandan
    @JaisriManikandan 5 дней назад +5

    Ji❤❤❤❤ Always 🎉🎉🎉🎉🎉

  • @tubenandakumar
    @tubenandakumar 5 дней назад +3

    THAT IS OUR SRI MODIJI

  • @sathishchandard8710
    @sathishchandard8710 5 дней назад +4

    Excellent gesture 👏

  • @kumartt7088
    @kumartt7088 5 дней назад +2

    ஒரு மிகச் சிறந்த மகத்தான தலைவர்

  • @RavichandrenChandrenravi
    @RavichandrenChandrenravi 5 дней назад +6

    என்றுமே ஜென்டில்மேன் நம்தலைவன் நன்றி தினமலர்😊😊😅😮😮😢

  • @deivakumar6490
    @deivakumar6490 5 дней назад +3

    Hats off to Modiji

  • @sarojiniramasamy9752
    @sarojiniramasamy9752 5 дней назад +4

    ❤❤our PM our pride ❤❤

  • @cbala2449
    @cbala2449 5 дней назад +1

    என் தாய் திருநாட்டில் உன்னத தலைவன்

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 5 дней назад +4

    ஜெய் ஹிந்த் சார்

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 6 дней назад +6

    👌👍🙏

  • @seethamurthi6317
    @seethamurthi6317 5 дней назад +1

    What a wonderful man,our PM has no ego at all.🙏

  • @parameswarank9784
    @parameswarank9784 5 дней назад +2

    Awesome 🎉

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 5 дней назад +3

    Good Modi ji Jai BJP government than great Modi ji Modiji Modi ji

  • @ramanujamsethuraman5166
    @ramanujamsethuraman5166 6 дней назад +7

    👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏

  • @IyappasamyN
    @IyappasamyN 6 дней назад +5

    ❤❤❤❤❤❤❤

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 5 дней назад +1

    U always great Modiji 👍👌🙏

  • @daveraj2303
    @daveraj2303 6 дней назад +5

    ❤🔥👌👌👌👌🔥❤️

  • @gobikrishnank6952
    @gobikrishnank6952 5 дней назад +1

    Jai Modi Ji, Bharath Matha Ki Jai ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rangannathan7846
    @rangannathan7846 6 дней назад +5

    உன்னதமான தலைவர்

  • @geethakumar6164
    @geethakumar6164 6 дней назад +2

    Super🙏🙏🙏🙏🙏

  • @VeligiriVeligiri
    @VeligiriVeligiri 5 дней назад +1

    Sirandha thalaivar PM modhji ayya valga Modhiji valarga bharatham jai hindh

  • @narenshree9328
    @narenshree9328 5 дней назад +1

    My ow opinion. Father of Nation MODIJI...
    😂😂😂😂
    ❤❤❤❤ jai hind
    Jai bharath
    Jai modiji appaji❤❤

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 5 дней назад +2

    Super jihudu modig b.m ❤

  • @RajeshvariM-di9kh
    @RajeshvariM-di9kh 5 дней назад +2

    Super

  • @vijayanand3111
    @vijayanand3111 6 дней назад +7

    Modi is uniting all Indians. But I.N.D.I alliance Ragul & DMK Stalin went to USA to dis integrate India.

  • @durairaj6039
    @durairaj6039 5 дней назад +2

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹🌹🌹🌹

  • @venkatasubramaniam6002
    @venkatasubramaniam6002 5 дней назад +1

    இம்மாதிரி பிரதமர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • @MathiSelvaraj-g1d
    @MathiSelvaraj-g1d 4 дня назад

    Congratulations Indian team, and modi ji

  • @NimmiSub
    @NimmiSub 6 дней назад +3

    👍👍👍👍👍👍👍

  • @anithamohan2567
    @anithamohan2567 4 дня назад

    Mass players and most mass mass ❤❤❤ pm modi ji 🙏

  • @rengasankari5418
    @rengasankari5418 5 дней назад +1

    Bhagavan Modi jee

  • @Ajaysharma-lm8ol
    @Ajaysharma-lm8ol 6 дней назад +9

    Pm with zero EGO

  • @UPSCFIRST2024
    @UPSCFIRST2024 5 дней назад +2

    Always GREAT PM OF INDIA EVER❤️🥹

  • @sundarkannan_s
    @sundarkannan_s 5 дней назад +2

    ❤❤

  • @harichandran5385
    @harichandran5385 5 дней назад +1

    PM is the great🎉❤❤

  • @vigneshyoutubechannel5818
    @vigneshyoutubechannel5818 5 дней назад +1

    PM Modi ji👌👌👌👌🔥🫶🇮🇳💪🎉🙏❤💐

  • @parvathivisweswaran5119
    @parvathivisweswaran5119 5 дней назад +1

    As a hindu, please always vote a true sanatana dharma practising hindu. .A true sanatana dharma hindu only can see a god in everything and everyone . If we see god in everything and everyone,. We do not cheat, or hurt anyone. Only dharma makes us to love everyone and everything. Modi is a sanatana dharma practising hindu, he treates everyone with respect and does his duty with a sevak mind set. Dharma does not give pride, it teaches humble,. Honest, love

  • @ManiSeekaran
    @ManiSeekaran 5 дней назад +1

    👍❤️

  • @AshokKumar-iw1cp
    @AshokKumar-iw1cp 4 дня назад

    Omnamashivaya potri Omnamashivaya ellam sivanseyal omnamashivaya jai Hind

  • @josephphter4866
    @josephphter4866 5 дней назад +1

    🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @poornimarao1947
    @poornimarao1947 5 дней назад +3

    ನಮ್ಮ ಭಾರತ ರತ್ನ ಶ್ರೀ ಮೋದಿಜಿ ಅವರಿಗೆ ಹೃತ್ಪೂರ್ವಕ ನಮನಗಳು 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @athavanRaja5005
    @athavanRaja5005 5 дней назад +1

    🙏❤️❤️❤️🙏

  • @AthiradiVetri
    @AthiradiVetri 5 дней назад +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 5 дней назад +1

    Modi ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷

  • @arunbabu5092
    @arunbabu5092 6 дней назад +10

    நல்ல தலைவன் 👌👌👌👌

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 5 дней назад +1

    🎉🎉🎉🎉❤

  • @shyamalasaravanan8064
    @shyamalasaravanan8064 5 дней назад

    Proud PM. Long live healthy for the betterment of our country❤

  • @tvillagechannel6367
    @tvillagechannel6367 5 дней назад

    ❤❤❤🇮🇳

  • @jeevajayabalan1047
    @jeevajayabalan1047 5 дней назад +2

    நம் மோடி ஜீ! நம் பொக்கிஷம் ❤

  • @sasikumarj3634
    @sasikumarj3634 4 дня назад

    🎉modi sarkar ❤🔥

  • @ecomthamizhan
    @ecomthamizhan 5 дней назад +1

    🎉

  • @prabhum7320
    @prabhum7320 5 дней назад +2

    But our Media not tell this to people 🤦. T

  • @vigneshyoutubechannel5818
    @vigneshyoutubechannel5818 5 дней назад +1

    🇮🇳❤🙏🔥🔥🤝 congratulation to all🥇🥈🥉💪🇮🇳👍🎉🎉🫶

  • @SureshkumarM-eg4tf
    @SureshkumarM-eg4tf 4 дня назад

    🎉🎉🎉🎉🎉🎉❤

  • @vaidehisrinivsarangan4314
    @vaidehisrinivsarangan4314 4 дня назад

    தேசப்பிதா❤❤❤

  • @Greenworldlife.
    @Greenworldlife. 2 дня назад

    marriyappan enga

  • @rla_89
    @rla_89 5 дней назад

    ஆக சிறந்த நடிகன் டா நீ😂😂😂

    • @friendlygamer8475
      @friendlygamer8475 4 дня назад

      உன்னோட உள்ளம் ஊனம்

  • @rajag6587
    @rajag6587 5 дней назад +2

    தமிழ்நாட்டு உபி மீடியாக்கள்
    News 7,Thanthi tv, puthiya thalaimurai,News 18இதை காட்ட மறுப்பது ஏன்??

  • @ஹரி-ச6ந
    @ஹரி-ச6ந 5 дней назад

    மகா நடிகண்டா சாமி, அந்த ஆஸ்கார இவனுக்கு குடுங்கப்பா,,,,,

    • @rengarajank2312
      @rengarajank2312 5 дней назад +1

      Why should he act.? only fools make foolish comments like this.

    • @friendlygamer8475
      @friendlygamer8475 4 дня назад

      அவர் நடிகர் என்றால் நீ கேவலம்

  • @sankaransrivalsan5606
    @sankaransrivalsan5606 5 дней назад +1

    Super

  • @TamizhArasan-qe1vp
    @TamizhArasan-qe1vp 5 дней назад +1

    ❤❤❤

  • @SureshkumarM-eg4tf
    @SureshkumarM-eg4tf 4 дня назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @RajeshvariM-di9kh
    @RajeshvariM-di9kh 5 дней назад +1

    Super

  • @shankarr9262
    @shankarr9262 5 дней назад +1

    ❤️❤️