குரு திசையும் பலன்களும், செய்ய வேண்டிய எளிய பரிகாரமும்.! Balaji Haasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 336

  • @dbmashok
    @dbmashok 3 года назад +35

    வணக்கம் 🙏
    9:30 பொது பரிகாரங்கள்
    10:45 கு/கு பரிகாரங்கள்
    11:08 கு/ச பரிகாரங்கள்
    11:45 கு/பு பரிகாரங்கள்
    12:16 கு/கே பரிகாரங்கள்
    12:56, 13:45 கு/சு பரிகாரங்கள்
    13:57 கு/சந் பரிகாரங்கள்
    14:26 கு/ரா பரிகாரங்கள்
    கு/சூ, கு/செ, பரிகாரங்கள் சொல்லவில்லை..🤔😔☹️
    கிடைக்குமா...🤔☹️
    உங்கள் சேவை மனித குலத்திற்கு அவசியம் தேவை.
    நன்றி வாழ்க வளமுடன் 👍🤝🙏

  • @arumugam1966
    @arumugam1966 3 года назад +5

    ஐயா நல்ல விளக்கத்தை கூறினிர்கள் இராகு திசையில் நிறைய தோல்விகள் ஏற்பட்டது அடுத்து வந்த குரு திசையில் காலத்தில் அரசு பணியான ஆசியர் பணி கிடைக்க பெற்று தற்போது ஆட்சியராக பணியாற்றி வருகிறேன் உண்மையிலே நல்ல பல அருமையான பதிவுகளை கூறியதற்கு நன்றி நன்றி நன்றி

  • @shanmugapriya2752
    @shanmugapriya2752 3 года назад +18

    சூரிய and செவ்வாய் புத்தி video missed i hope in editing. Kindly upload.

  • @mahasri1961
    @mahasri1961 3 года назад

    உங்களின் இந்த நற்பணி தொடர வாழ்த்துக்கள் ங்க.... ஒவ்வொரு பதிவும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்றிங்க மிக்க நன்றிங்க
    இந்த கர்ம பலன் தொடர்வது என்பது கணவர் வழி வரும் தொடர்ச்சியா இல்லை மனைவி வழியா.... எங்கள் வீட்டில் தொடர்ந்து சில அசாம்பாவிதங்கள் நடந்துடுச்சு என் சகோதரி மகன் விபத்தில் இறந்து விட்டார்....என்னுடைய சகோதரி திருமணத்திற்க்கு முன்பிருந்தே சைக்ராடிக் டிரிட்மென்ட் எடுக்குறாங்க.... அவங்க ஜாதகத்தில் கர்மநலன் இருப்பதால் தான் இப்படி இருக்கு சொல்றாங்க என்னோட சித்தி நல்ல ஆரோக்யமாக இருந்தவங்க திடீரென்று சித்த பிரம்மை பிடித்தது போல் ஆகிவிட்டாங்க.... என்னுடைய இரண்டாவது மகள் மிதுன ராசி மிதுன லக்னம் நான்காம் பாதம் அவளுக்கும் கர்மபலன் ஜாதகம் சொல்றாங்க இதை பற்றி ஒரு பதிவு போடுங்க பிளீஸ்.... எனக்கு ரொம்ப பயமா இருக்கு ங்க. உங்களிடம் ஜாதகம் பார்க்கலாம் என்றால் நீங்க தனிநபர் ஜாதகம் பார்க்க மாட்டேன் சொல்லிடிங்க.... பிளீஸ்ங்க இந்த கர்ம நட்சத்திரங்கள் பதிவு போடுங்க எந்த மாதிரியான பரிகாரங்கள் பண்ணலாம் என்றும் சொல்லுங்க... 🙏🙏

  • @sivasenthilkumarsivagatach8933
    @sivasenthilkumarsivagatach8933 3 года назад +6

    Thanks sri..தொடரட்டும் உங்கள் பணி.. கடன் பிரச்னை ஏற்பட ஜோதிடரிதியான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி Video போடவும்.Please sri.

  • @sundarrajan9886
    @sundarrajan9886 3 года назад +4

    Balaji, your analyses are
    Very logical and insightful. I'm just a novice in Asrology,it's only my hobby. I shall call you for a personal consutation soon on an auspicious day at a decent hour , not at an ungodly hour like 12 midnight or 3am! My intuition tells me you have a glorious future.
    May God Bless you.

  • @94ravindran
    @94ravindran 3 года назад +3

    This is my jupiter dasa and ketu buthi...automatically started visiting vinayagar temple daily :)

  • @mohanraj.b5957
    @mohanraj.b5957 3 года назад

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் அருமை.பாதகாதிபதி ,பாதகாதி திசை,பாதகஸ்தானத்தில் உள்ள கிரகத்தின் திசை,பாதகாதிபதி சாரம் வாங்கிய திசை பற்றிய பதிவு போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .நன்றி

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 3 года назад

    நன்றி பாலாஜிஹாசன் சாா். குலதெய்வ வழிபாடு மற்றும் பித்ரு தோஷம் சம்பந்தமாகவும் பித்ரு தோஷம் நிவா்த்தி செய்வது பற்றி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பதிவிட உதவி செய்யுங்கள் நன்றி.

  • @praba5211
    @praba5211 3 года назад +3

    Guru திசையில் சர்க்கரை நோய் absolutely correct

  • @sivaveera1719
    @sivaveera1719 3 года назад +2

    👍👍👌🌷🌺 ஐயா மகர ராசியில் குரு நீச்சம் என்றால் குருபகவானை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்

  • @annaikumarm5349
    @annaikumarm5349 3 года назад

    மிக அருமை, எளிமையான விளக்கம் மற்றும் ஆழமான கருதுத்டன் நன்றி Mr.Balaji Sir

  • @shakthivarunram6666
    @shakthivarunram6666 3 года назад

    Tq very much sir...with the help of app I found the thasai for my hub and my son..same thasai for both of them ....will follow parikaram...thanks a lot...keep rack 👍👍👍🌹🌹🌹🌹

  • @jagan.s2415
    @jagan.s2415 3 года назад +2

    Ragu திசையில் பாம்பு கடித்தால் பிரச்சினை அதிகமான இருக்குமா அண்ணா

  • @sugidrawing
    @sugidrawing 2 года назад

    Dhasa parikaram telling.
    Kindly explain benefits Balaji ji.

  • @prabakaranc1895
    @prabakaranc1895 3 года назад +1

    it's very useful to people. thanks balaji.. one question , why people even close relatives are talking bad about us even if we do good things to them and never did wrong things to them in anyways....

  • @GeethaSatgunapakan
    @GeethaSatgunapakan 3 года назад +2

    Headphone போட்டு கேட்டா செம clear ஆ இருக்கு

  • @jayachandran5833
    @jayachandran5833 3 года назад +1

    குரு திசையில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் நிலையில் ஆண் வாரிசு பெண் வாரிசு சுயஜாதகத்தில் தெரியுமா?
    உங்கள் பதிவு அருமை மகிழ்ச்சி நண்பா 💐

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 3 года назад

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் குரு திசை குரு புத்தி 2 வருடம் ஒரு மாதம் 18 நாள் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் தவறாக குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது ஏதாட்சியாக நடந்துள்ளது குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்

  • @rubynianandan9487
    @rubynianandan9487 3 года назад +1

    Thank u very much bro. Its very useful for us.

  • @ranjithkumarsamu8460
    @ranjithkumarsamu8460 3 года назад +1

    சூரியன் மற்றும் செவ்வாய் இதற்கு பரிகாரங்கள் கூறவும் அண்ணா

  • @Sankarps1982
    @Sankarps1982 9 месяцев назад

    🙏 வாழ்க வளமுடன் சார் எனக்கு தனுசு லக்னம் 11ம் இடம் துலாத்தில் தனித்த குரு இருக்கிறது குரு தசை நன்மை தருமா சார் ,ராசி சிம்மம் பூரம் 4 பாதம் ,

  • @pixelsstudio3224
    @pixelsstudio3224 3 года назад

    Good evening sir sorry for the comment for echo small tips for reduce echo in room add screens behind your camera enough echo will reduce little bit thanks 🙏

  • @jaysreemurugan8531
    @jaysreemurugan8531 3 года назад

    Hello anna.சூரிய புத்தி செவ்வாய் புத்தி Missing.pls upload panunga.very useful message keep continue anna.Government job amaippu details. Thani videos podunga.good 👍👍👍

  • @sathishm4481
    @sathishm4481 3 года назад +2

    குரு திசை ஆரம்பம் ஆகி 8 வருடம் ஆகி விட்டது இந்த 8 வருடம் மூமுவதும் கஷ்டம் மட்டுமே. இருந்தாலும் எனக்கு கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும் 14.3.1990. நேரம் காலை 3.30.

  • @parthasarathy9923
    @parthasarathy9923 3 года назад +2

    குரு தசை புதன் புக்தி ராகு அந்தரம் குறித்து பதிவிடும்.
    அந்தரம் பலன் என்ன
    நன்றி

  • @2mvlogs199
    @2mvlogs199 3 года назад

    வணக்கம்! நான் மேஷ லக்னம் அஸ்வினி 1ம் பாதத்தில் பிறந்துள்ளேன்.அதே அஸ்வினி 1ம் பாதத்தில் மாந்தியும் அமைந்துள்ளது.லக்னமும்,மாந்தியும் வர்கோத்தமம் அடைந்துள்ளது.பலன் எப்படி இருக்கும்.ஓரு காணோலி போடவும் என்னை போன்றோர் தெரிந்து கொள்வார்கள். நன்றி!!

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 2 года назад

    வணக்கம் சார். வக்கிரம் பெற்ற குரு தசை நடக்கும் போது பலன் எப்படி இருக்கும். குரு பார்வை எப்படி இருக்கும். நன்றி.

  • @merpkumar4756
    @merpkumar4756 Год назад

    Hi bro ,kanni rasi ,kadagam laknam ,guru and sani 9m idam meenathil irukkirathu ,,ipo guru thesa guru bukthi nadakuthu ,,na ship la work pantrn, enoda promotion ku exam panitu iruken time nalla irukuma

  • @June-30-o6
    @June-30-o6 7 месяцев назад

    குரு தசாய் -
    சூரியன் பூத்தி , செவ்வாய் பூத்தி பற்றி விளக்குங்கள்

  • @thiruvengadacharacharaya2050
    @thiruvengadacharacharaya2050 3 года назад

    Please tell BALAGI SIR
    with digress and palam it’s helps more 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @buvanasuresh2467
    @buvanasuresh2467 3 года назад +1

    ரொம்ப நன்றி bro...god bless you

  • @codewithchittu1095
    @codewithchittu1095 3 года назад +1

    ஒருவர் பிறக்கும் போது குரு தசையில் பிறந்தார் என்றார். அவருடைய 16 வயதிற்கு பிறகு சனி தசை ஆரம்பித்தாள் கஷ்டம் வருமா?

  • @annaichitra4368
    @annaichitra4368 11 месяцев назад

    யதார்த்தம். வாழ்த்துக்கள்.

  • @vijayaraghavan4953
    @vijayaraghavan4953 3 года назад

    லக்னத்தில் குரு கேது சுக்ரன் மூன்றும் இருந்தால் பலன்களை எப்படி அறிவது அண்ணா? பயனுள்ள கேள்வி என்றால் பதில் அளிக்கவும்.

  • @jpriyanurse
    @jpriyanurse 3 года назад +1

    Sir guru bagavan vakram adaithal yepade erukum

  • @gunasekarraju8726
    @gunasekarraju8726 3 года назад +1

    குரு திசை நடக்கும் போது அசைவம் சபடலமா? சாப்பிட கூடாது?

  • @vithyavithya1728
    @vithyavithya1728 3 года назад

    வணக்கம் பாலாஜி சார். சொல்லும் போது மறந்திட்டிங்க..
    சூரியன், செவ்வாய் திசைக் கான பரிகாரம் ..
    வாழ்த்துகள் நல்ல முயற்சி.. அடுத்த வீடியோ காக காத்திருக்கிறோம்.

  • @thatchamohan5263
    @thatchamohan5263 3 года назад +1

    வணக்கம் ப்ரோ. தங்களின் videos எங்களை போன்றோருக்கு மகத்தானது. What's app no. தர இயலுமா? எனது மகன்களின் ஜாதகம் கணித்து தர முடியுமா? Fees மற்ற விபரங்கள் அறிய what's app no. கிடைக்குமா BRO..?

  • @rammoorthy4894
    @rammoorthy4894 3 года назад +1

    9 Gem stone Ring Benefits sollunga sir and Whether all of them can wear sir

  • @Gbcastel
    @Gbcastel 3 года назад +7

    அண்ணா வீட்டின் அருகில் வெள்ளை எருக்க செடி வைப்பது நல்லதா கேட்டதா?.... ஏன் என்றால் நான் வீட்டின் அருகில் வைத்துளேன்

    • @maayon369
      @maayon369 3 года назад +1

      Same doubt

    • @laxmiram689
      @laxmiram689 3 года назад +2

      Uchanai uchan parthal enna palan .oruvaruku thanusu lagnam lagnathil guruum buthanum 6il chandran ennapalan'

    • @laxmiram689
      @laxmiram689 3 года назад +1

      In

    • @laxmiram689
      @laxmiram689 3 года назад +1

      To

  • @venkatesh4137
    @venkatesh4137 3 года назад +3

    தனுர் லக்னம் குரு 2 ல் சனி 4 ல் குரு நீசம் பின்பு பரிவர்த்தனை குரு தசை என்ன பலன் அன்னா 🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 2 года назад

    வணக்கம் சார். பாதகாதிபதி குரு உச்சம் பெற்று செவ்வாய் சூரியன் புதன் இனைந்து இருக்கும் போது குரு தசை எப்படி இருக்கும் ஜயா. நன்றி

  • @janarthanan3068
    @janarthanan3068 3 года назад

    வணக்கம் பாலாஜி sir உங்கள் வீடியோ சூப்பர் இன்னும் நிறைய வீடியோ பண்ணுங்க எங்களோட ஆதரவு எப்போதும் உண்டு. யாராவுது உங்களுக்கு தொல்லை கொடுத்தால் கண்டுக்காதிங்க நாங்க இருக்கோம் கடவுள் இருக்காரு. நல்லதே natukkum. நீங்க சேலத்தோட. ஒரு அடையாளம் வாழ்த்துக்கள்

  • @natarajan3026
    @natarajan3026 3 года назад +1

    சார்,,கணவனுக்கு குரு திசை குரு புத்தி.மணைவிக்கு குருதிசை சனி புத்தி நடந்தால் ஆண் குழந்தை பிறக்குமா???

  • @usharanganathan3113
    @usharanganathan3113 3 года назад

    வணக்கம் தம்பி, சின்ன சந்தேகம், லக்கினத்தில் count start செய்யணுமா 3,5 என்றால் ஜாதகத்திலிருந்து எப்படி count செய்வது புரியலா but super தகவல் நான் இதுரவரை கேட்டிராத அறிய தகவல்கள் 👌👌👌

    • @June-30-o6
      @June-30-o6 7 месяцев назад

      Yes லக்னத்திலிருந்து... லக்னம் முதல் வீடு

  • @subramanianmani1038
    @subramanianmani1038 6 месяцев назад

    குரு தசை யில் சூரியன் . செவ்வாய் புத்தி பற்றி கூறவும்

  • @ramyaramya1021
    @ramyaramya1021 Год назад

    Guru dasai buthan buthi palan, if guru in 5 th House and buthan in 3th House, viruchagam lagnam.

  • @jamespaul579
    @jamespaul579 3 года назад +1

    Thank u 💓.. have a nice day

  • @parthibhanlavakumar8768
    @parthibhanlavakumar8768 3 года назад

    எல்லா தோஷம் நீங்க சிறந்த வழி முறைகள் சொல்லவும். நன்றிகள் கோடி ஐயா . I want talk to you , please help me

  • @2minchef
    @2minchef 3 года назад

    I follow you and another one popular astrologer.. I m not comaparing but unga rendun per predictions um unmaya solluthu.. nallathumatumae sollama direct ah ipdi oru keduthal varalam atha pathukunga nu solrathu viewers ku useful ah irukku.. You make us to be careful.

  • @manjunatht1533
    @manjunatht1533 3 года назад

    Sir please tell the about Shimma Rasi for April Guru Graham Changing

  • @lakshmip3452
    @lakshmip3452 2 года назад

    Rishabh Rashi raag keth peyarchi eppadi irukku thirumanam arrival nadi peruma

  • @illayabharathi8140
    @illayabharathi8140 2 года назад

    Anna enaku Thulam laganam, laganathil Guru,now guru thesai running... marriage life problem ah iruku...eppo Anna nalla kaalam varum

  • @hathirajan9956
    @hathirajan9956 3 года назад +1

    Sir,
    குரு திசை 9 புத்தி பற்றி சொல்லி இருக்கிறீர்கள் ஆனால்செவ்வாய் புத்தி பற்றி நீங்கள் சொல்லவில்லை...

  • @மனிதஉரிமைகள்கழகம்-ன9ல

    அன்பு நண்பருக்கு உங்களுடன் நான் பேச யோகம் கிடைக்குமா 🙏

  • @sridharr6498
    @sridharr6498 3 года назад

    We can go to navagraha temple on based on dasa correct sir if so please tel us how many tes to go in a year

  • @keerthivijayakumar2551
    @keerthivijayakumar2551 3 года назад +2

    Bro, put some plants or wooden furniture near your seat reduces echo

  • @kubenthirank7867
    @kubenthirank7867 3 года назад +1

    கடக லக்ன 7ம் இடம் பற்றி கூறுங்கள், 8ல் சனி இருந்தால் பலன்கள் கூறுங்கள் அண்ணா

  • @arishekvijay9066
    @arishekvijay9066 3 года назад

    6;8;12;1 veedin guru tasai nadantal enna palan .tirumanam nadakuma? jatagatil tanitta guru 50 vayatukku piragu singla vaala vaikuma ,? guru tasaiyin todarci yaga yitai padri video podunga ..sir

  • @BaskarArasi-y7s
    @BaskarArasi-y7s 5 месяцев назад

    நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kannanbuvana447
    @kannanbuvana447 3 года назад +1

    ஐயா ரிஷப லக்கினத்திற்கு
    திரு குரு கிரகம் நீசம் பெருவது
    நன்மையா

  • @alagusundarammba
    @alagusundarammba 3 года назад

    ஜயா எனக்கு மீன லக்னம் கடகம் ராசி அம்சத்தில் விருச்சிக ராசியில் சந்திரன் நீசம் நடப்பு திசை சந்திர திசையில் கேது புக்தி நடக்கிறது விபரம் சொல்லுங்க ரவிந்திரன் தேவதானப்பட்டி நன்றி

  • @venkatesanparthasarathy2919
    @venkatesanparthasarathy2919 3 года назад

    ஒருவரின் ஜாதகத்தில் குரு திசை நடக்கின்றன. மேச லக்னத்திற்கு 11ஆம் வீட்டில் குரு சுக்கிரன் இணைந்து சதய நட்டத்திரத்தில் (ராகு 8 ல் )இருக்கும் பொழுது குரு திசை நன்மையை செய்யுமா ? தீமையை செய்யுமா ?

  • @udhay1977
    @udhay1977 2 года назад

    Thank you very much! 🙏.

  • @jaswanthmari6718
    @jaswanthmari6718 3 года назад

    Thagavlukku nanri sar ivalo velakkama yarum solli nan pakkala sar ithuvaraikkum memmelum valara vazhthugal sar

  • @outin5191
    @outin5191 3 года назад +3

    ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் ஜாதகம் தனித்தனியாக திசை பலன்கள் பேசுமா அல்லது குடும்பத்தலைவர் ஜாதகத்தின் தசை பலன்கள் பேசுமா

  • @sridharr6498
    @sridharr6498 3 года назад

    Going through shani period sir mudiyala sir.. Konjam paridhabam pattu sollunga sir.. U change tel the charges also sir in whatsApp if u comment YEs I'll only message you sir

  • @boopathiraj2318
    @boopathiraj2318 3 года назад

    திசையில் வளர்பிறை தேய்பிறை பொருத்து பலன் மாறுபடுமா

  • @srinathsrinath9552
    @srinathsrinath9552 2 года назад

    Rishaba laknam simmarasi eppadi erukkum pls sollu ga

  • @dursidurai4236
    @dursidurai4236 2 года назад

    Shuga sthannamna Enna sir, athuku parikaram Enna sir

  • @user-Thiruprakash
    @user-Thiruprakash 4 месяца назад

    உங்களை சந்திக்க வேண்டும் அண்ணா 🙏

  • @kowsalyapappathi3403
    @kowsalyapappathi3403 3 года назад

    Viruchaga lakanam magara rasi ku ipo guru thisai nallathu pannuma sir...gvmnt job ku try pannitu irukn but no improvement

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 года назад

    அருமையான பதிவு. நன்றி குருஜி.

  • @sakthiyakannan1770
    @sakthiyakannan1770 3 года назад +1

    மிக்க நன்றி

  • @sakthimithas9489
    @sakthimithas9489 3 года назад

    Valuable information about you Brother thank you

  • @vivekanand6176
    @vivekanand6176 3 года назад

    வணக்கம் குருஜி குரு கேது இணைவு கேள யோகம் என்றீர்களே...கடன் யேறலம் உள்ளது வறுங்கலம் எப்படி 19.1.91 அதிகாலை புதுக்கோட்டை 12.38..எந்த கிரகம் அதிக சுபதுவம்

  • @kishorekishore2039
    @kishorekishore2039 3 года назад

    To strengthen our studies and knowledge?

  • @saravananpl22
    @saravananpl22 5 месяцев назад

    GURU DASAI/GURU BUTHI IS 2YRS, 1MONTH ,18DAYS
    AND NOT 9MONTHS & 18DAYS.....PLEASE NOTE THE CHANGE

  • @veeraflower4632
    @veeraflower4632 3 года назад

    குரு தசையில் செவ்வாய் புக்தி பற்றி சொல்லுங்கள் ஐயா தாங்கள் அதைப்பற்றி கூறவில்லைங்க ஐயா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா நன்றி

  • @vinodhvino1804
    @vinodhvino1804 3 года назад +2

    சூரியன் புத்தி & செவ்வாய் புத்தி missing எப்படி sir

  • @subhashinij754
    @subhashinij754 3 года назад

    Dasa bhukthi palangal, rasi ku rasi marum ma???
    Like entha rasi ku entha dasa bhukthi la kalyanam aaga vaipu , kuzhanthai pirakum...
    Change erukum endral, athaiyum oru varthai( rasi vari ya )sollidunga dasa bhukti pirichu sollum pothu..

  • @jcbcare6094
    @jcbcare6094 3 года назад

    Sir lakanathukku ettam veettil ghuruvum sukiran thanusuvil irunthal ennal palan konjam video podungha j

  • @timetolead8185
    @timetolead8185 3 года назад +4

    Tamilnadu election prediction varuma bro ?

  • @tamilselvis4571
    @tamilselvis4571 5 месяцев назад

    குரு திசையில்
    செவ்வாய் புத்தி யில்
    Govt. Job கிடைக்கும்மா சார்...???

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 года назад

    அண்ணே..கன்னி லக்கினம் நட்பு வீட்டில் 12ம் இடம் குரு மறைவில் இருந்தால் திசை எப்படி இருக்கும் ?

  • @uthayakumar8745
    @uthayakumar8745 3 года назад +7

    ஐயா வணக்கம் குலதெய்வ வழிபாடு முக்கிய துவம் பித்ரு திதி கொடுப்பதன் முக்கியத்துவம் அதன் நன்மை தீமை பற்றிய விடியோ பபதிவிடவும் நன்றி

    • @krishnamurthy1081
      @krishnamurthy1081 3 года назад

      Sir vanakam man daunuse rasi my age 60 running dob 7 12 1961 night 9 o clock mahara guru sir. P ls I want meet u sir my native panruti sir how money amount sir on line transfer sir my cell 9362609571 OK sir

  • @kalaivanis2899
    @kalaivanis2899 Год назад

    Thank you sir

  • @adaikalampanjupanju9084
    @adaikalampanjupanju9084 3 года назад

    Birthday date 0-40-1961kethu thisai iruppu 2 year 9 month 19day moolam natchathiram future yeppadi yerukkum

  • @urnarayananarayana
    @urnarayananarayana 3 года назад

    6ல் கன்னி நீச குரு, 7ம் பார்வை 12ல் உச்ச சுக்ரன், குரு தசையும் சுக்ர புத்தியும் பலன் பாஸிடிவா செய்யுமா அல்லது மனைவியை பாதிக்குமா?

  • @jayaram1573
    @jayaram1573 3 года назад +3

    பாலாஜி சார்
    குருதிசையில் செவ்வாய் புத்தி பரிகாரம் கூறுங்கள் வீடியோவில் சொல்லவில்லை

    • @SenthilKumar-nm3fv
      @SenthilKumar-nm3fv 3 года назад +1

      குரு திசையில் செவ்வாய் புத்தி பரிகாரம் சொல்லவில்லை ... பரிகாரம் சொல்லவும்....

  • @honeydewkid1823
    @honeydewkid1823 3 года назад

    Sir ur voice is not clear ,echo problem, please be clear sir, i am ur fan sir, i am learning more astrological information from you sir🙏🙏🙏🙏🙏
    Keep rocking 👍

  • @jayaram1573
    @jayaram1573 3 года назад +2

    அருமையான விளக்கம் பாலாஜி சார்
    குருதிசையில் சூரியன் புத்தி என்ன பரிகாரம் செய்யனும் சார்

    • @ponkumar1657
      @ponkumar1657 3 года назад +2

      செவ்வாய் புத்தி என்ன பரிகாரம்

  • @mvaishnavi2633
    @mvaishnavi2633 3 года назад

    வீட்டில் வேல்வைத்து வழிபாடு செய்யலாமா

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 3 года назад

    For kanni lagnam, people say guru is Maragathipathi ,. Is this true. Or as told by you kendirathipathi. Please

  • @A.B.C.58
    @A.B.C.58 Год назад

    vanakkam astro genious sir. rishaba lag. pooradam.2. maraga dasa guru sevvai bukthi running, ragu pending and ending in 11.2025. then bathaga dasa sani starts. my last and only wish is silent death in 2023 or atleast in 2024 in guru dasa. guru in 6th with ragu. can I get your open stunning predictions sir. thank you.🤲🤲🤲🤲🤝🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @A.B.C.58
      @A.B.C.58 Год назад

      good evening sir. my comment has been just HL. I am eagerly awaiting for your ver thrilling reply as I have seen majority of your predictions with maximum accuracy. thank uou so much sir.🤲🤲🤝🤝🙏🏼🙏🏼🙏🏼

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 Год назад

    super speech

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 3 года назад

    18 varuda neecha ragu thisai nadakkirathu, manathalavil padathapaadu pattu, varrum August month ooda ragu thisai mudivadaikkirathu. intha sani peiyarchi ku appuram tha konjam paravala jathagathil guru bhagavan neecha raguvai 7 aam paarvaiyaal paarppathaal eallavatraiyum kadavul arulaal kadanthu vanthaachu. unmaiyil naan vanangum gurunaathar valinadathi selvathagavae nambhukiraen

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 2 года назад

    Good video, nice effort. Ivla efforts podringa, sila vaarthaigal speed a poidudu, keka maatengudu. At least head phone mike vachiyavadu record oannunga for better voice clarity. I could hear 98%. Other 1% environment may be and 1% konjam fast a pesringa. We audience want to hear you fully.

  • @lifeeducation5080
    @lifeeducation5080 3 года назад

    சூரியன் மற்றம் செவ்வாய் கிரக பரிகார தகவலை பதிவு செல்ல படஇல்லை அதனை பற்றி கூற வேண்டும் அய்யா