மிக மிக அருமை. பயனுள்ள தகவல்.திருமூர்த்தி தம்பி வாழ்க வளத்துடன் பல்லாண்டு காலம். இதே போல் பயனுள்ள பதிவுகளை பதிவிடுவதற்கு நன்றிகள் பல. வாழ்க வளத்துடன் பல்லாண்டு.
ஏனுங்க அனைவரும் இந்த uvசீட் எங்கு கிடைக்கும் என கேட்கிறார்கள் பதிலே சொல்லாமல் இருந்தால் எப்படி பதில் சொல்லாமல் இருப்பது சரியல்லவே வருத்தமாக உள்ளது பதில் சொல்லாததும் போன் நெம்பர் கொடுக்காததும்
UVசீட் என்ற ஒன்று இல்லவேயில்லை இவருக்கு பெயர் தெரியவில்லையோ என்னவோ எங்கு தேடியும் uvசீட் என்ற ஒன்று கிடைக்கவேயில்லை இவர் நம்மை வேண்டுமென்றே குழப்புகிறார் போல் தெரிகிறது
எங்களை போன்ற விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல். இது போன்ற மேலும் பயனுள்ள தகவல்களை தாருங்கள். நன்றி சகோதரரே.
நவீன பாரம்பரிய விவசாயி வாழ்த்துக்கள்
You are One of the Best You Tubers ...
Keep Rocking....
கோடாணு கோடி வணக்கங்கள் வாழ்த்துக்கள்...
மிக மிக அருமை. பயனுள்ள தகவல்.திருமூர்த்தி தம்பி வாழ்க வளத்துடன் பல்லாண்டு காலம். இதே போல் பயனுள்ள பதிவுகளை பதிவிடுவதற்கு நன்றிகள் பல. வாழ்க வளத்துடன் பல்லாண்டு.
அருமையான பதிவு
அருமையான பதிவு பல விவசாயிகள் பயன்பெற உதவும் 👌👌
அந்த sunfilm எங்கு தரமாக, கம்மி விலைக்கு கிடைக்கும் என்று ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்
திருமூர்த்தி அண்ணா அவர்களின் காணொளிகளை தனியாக ஒரு playlist இல் போட்டால் பயனுள்ளதாக இருக்கும்
I was waiting for this
I saw this setup in last video
Where we get UV sheet ??
Cute baby 1:45 eating coconut
அருமையான அழகான பதிவு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா.
ஏனுங்க அனைவரும் இந்த uvசீட் எங்கு கிடைக்கும் என கேட்கிறார்கள் பதிலே சொல்லாமல் இருந்தால் எப்படி பதில் சொல்லாமல் இருப்பது சரியல்லவே வருத்தமாக உள்ளது பதில் சொல்லாததும் போன் நெம்பர் கொடுக்காததும்
பயனுள்ள தகவல் நன்றி நவீன உழவன்
மிகவும் மிகவும் நன்றிங்க தெய்வமே
Super. Make coconut juice from the coconut water. Don't waste.
அருமை நன்றி
UV சீட் எங்கு கிடைக்கும் அண்ணா
சகோதரரே திருமுர்த்தி அண்ணா நம்பர் கிடைக்குமா விவசாயம் சார்ந்த சந்தேகத்தை திற்பதற்கு 🤝🤝🤝
How to buy uv sheet?? Pls share the link..thank you
அருமை
தமிழர்கள் எதிலும் சளைத்தவரகள் இல்லை எனபதை நிரூபித்துள்ளார்.
Useful information excellent effort friend 🎉
UV sheet where buying ?
U V sheet enga kedaikkum
Thanks for everything 💚 .. antha sheet name ena bro
Good information 👍👍
Good information that you Anna
Congratulations
Uv sheet எங்கே வாங்கினார். Can you send the link or shop details
Where we can buy U V sheet sir?
How about Rat problem in this kind of setup
UVசீட் என்ற ஒன்று இல்லவேயில்லை இவருக்கு பெயர் தெரியவில்லையோ என்னவோ எங்கு தேடியும் uvசீட் என்ற ஒன்று கிடைக்கவேயில்லை இவர் நம்மை வேண்டுமென்றே குழப்புகிறார் போல் தெரிகிறது
இப்படி உலர்த்தும்போது சத்துக்கள் எப்படி இருக்கும்
Sulphur vaikama epdi pandrathu
Very good idea thank u very much for ur idea
Keep rocking Naveena uzhavan very good 👍👍🙏 I💐💐
Human being will always thinks for solution / solutions brings technology / technology make work easy
Nice🙏🏻👌👍🙏
Brother nice.
ஐய்யா அவர்களின் கைப்பேசி எண் பதிவு செய்யுங்கள்
Which area bro... Tell me tha exact position..
Near sathiyamangalam brother. Check his previous video link in description
Where we can buy UV sheet ? Pls guide me
Where we can buy UV sheet please guide me.
UV sheat yenga kidaikum anna
👏👏👏❤️ superb 🙏
சூப்பர் ஐடியா
great pathivu..
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
அண்ணா நன்றி நீங்கள் எந்த ஊர் உங்களோடு பேச போன் நெம்பர் வேண்டும் அல்லது நேரில் சந்தித்து பேச எங்கே வர வேண்டும் நான் கோபி பகுதியில் இருக்கிறேன்
யுவி ஷீட் எங்கே கிடைக்கும் அதன் அட்ரஸ் போடுங்க சார்
Bro 1000 kg thengakku eththana kg paruppu varum
SS கூடாது அலுமினியம் சிறந்தது!
அல்ல என்றால்" அலாய் தகடு சிறந்தது ஆனால் விலை அதிகம்"
Great 👍
Anna Spirolina cultivation pathi vedio podunga
Uv sheet cost?
More informative .
Next video I am waiting
சார் நான் திருவள்ளூரில் இருக்கிறேன் சார்.எங்கள் வீட்டில் தேங்காய் பருப்பு உள்ளது சார்.இதை விலைக்கு எடுப்பவர்களின் செல் எண்கள் அனுப்பி விடுங்கள் சார்.
Uv sheet engu kidaikum, is there any standard for it?.
Valthukal anna
Grate full
U V Sheet எங்கு கிடைக்கும்..
Order online if its not available in local market
யுவி சீட் எங்கு கிடைக்கும்
சூரிய உலர்க்களன் சீட் எங்கு கிடைக்கும்
Valthukkal
Uv sheet yenga keedaikum
வணக்கம் இந்த சூரிய ஒளி உலர் கலன் எங்கு உள்ளது அவர்களின் ஃபோன் நம்பர் கொடுக்கும்படி கேட்டு கொள்கிறேன் நன்றி
Good 👍
super bro
எந்த ஊர் போன் நம்பர்,....
Best.... appreciate
uv sheet எங்கு கிடைக்கும்
Nice
Where we get uv sheet
Any contact details pls share
Hi Anna❤️❤️❤️❤️
Arumai
அவருடைய தொடர்பு எண் கிடைக்குமா
Korangu thollai illatha oor pola
Great sir
அண்ணா இந்த U V SHEET எங்கு கிடைக்கும்
👌👌👌👌bro
Super
எல்லாரும் UV ஷீட் எங்க கிடைக்கும் னு கேக்குறாங்க.... ஆனால் பதில் இல்லை
Good info
👌
Pls.upload
Uv sheet enge kitaikkum
நண்பரின் போன் நம்பர் கிடைக்குமா
🥥👍👍
🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🏼🙏🏼👍
👍👍👍👌🤝
Hi Bro I need coconut copra ,can I get contact details
Sir I have coconut copra pls contact..
Hi bro
Please try to translate into english too.
Uv shop address i need vu sheet
Sir number kidaikuma
Uv சீட் எங்கு கிடைக்கும்
தொலைபேசி எண் கொடுங்கள் அண்ணா...
This gentleman passed away.
. .
2...
Hi
Thanks for deleting my request bye