தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே 2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, என்றன் தேவனே, கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே 3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே 4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
Dear brother, In my opinion for great singing we need a great voice and ability to accommodate delicate nuances easily ( அதான் நீங்க சொல்ற நீட்டி முழக்கறதூ). It is like garnishing a cake / dish. This young girl has not only a sooper voice also a great style & nuance. I also feel she loves Jesus personally😀. I wish her the very best and would go places singing the praises of Jesus Christ🤩
தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே
2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே
3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
யாழினி இந்த பாடலை ஆண்டவருக்காக தெளிவான குரலில் அருமையாக பாடிய உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🙏🙏🙏❤❤❤❤❤
இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக !
Srinisha and yazhini are the best Christian song singers keep it up Yazhini daughter Yeshua Bless
now imagine the praise we are going to sing in heaven, being a christian is the best life.
துதி கன மகிமை எல்லாம் நம் இயேசு இராஜாவுக்கே இந்தப் பாடலை பாடி அனுப்புங்க
அருமையான பாடல் வாழ்த்துக்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக நன்றி
Really you're the Next gift for Tamil Nadu really it's my favorite song
மிக அருமையாக கேட்க இனிமையா பாடி இருக்கிறாய் யாழினி வாழ்த்துக்கள் மா, இசை அருமை குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் யாழினியின் இனிமை குரல் கேளாதவர்.
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் வார்த்தைகள். அருமை.
Ma.may the Almighty God Bless you. HIS NAME WILL BE GLORIFIED THROUGH YOUR VOIC.HAVE A BLESSED. LIFE
Praise the lord to holy spirit Jesus Christ
ஆமென் அல்லேலூயா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
This is one of my favourite song.. thank you Jesus
Amen Amen na eppvume ungalodu irukanum aandavare Amen Amen thank you Jesus 💥 💥🙏🙏
Thank you Happy to listen my favorite song by Yazini
Amen Amen
nice
More than 150 times heard this song.
Thanks TEAM.
உள்ளத்தை உருக்கும்படி பாடி உள்ளீர்கள் யாழினி.வாழ்த்துகள்.
Beautiful lyrics and beautifully sung. 🎈
Amen.... Hallelujah.... Praise the Lord...
Praise the lord! Wish You sing more for Holy Father, His Son and the Holy Spirit!
Very Nice voice, Appreciate, we expect more songs like this
Very nice voice sister
GOD JESUS BLESS YOUR TEAM AND YOUR FAMILY
Super
Praise the lord
Very wonderful song
Yes my lord i has been hear to livelong accepting it through god has good tq jesus
Nicely sung child... GOOD GOD JESUS CHRIST'S GLORY AND BLESSINGS ALWAYS BE UPON YOU CHILD FOREVER...AMEN
Nice kural
PRAISE BE TO LORD, ஆமென்
அருமையான பாடல்
Praise the lord my sister my God bless you,
சபாஷ்! யாழினி!
God bless you and your family
🔥super 👍 yalini
Nice blessings song 🙏🙏
Super voice. Praises the Lord 🙏.Amen.
சூப்பர் 👍
மிகவும் அருமை யாழினி. God Bless You.
Very wonderful nice voice mucic
Praise the Lord Jesus Christ
வாழ்த்துக்கள் யாழினி
Wounderful god bless you
Amen alleluia
Lovely. Praise be to God Almighty. Amen
God bless you
அழகிய வாய்ஸ்.
Thank you jesus
Ungala ennaku rampapudikum song super
வாழ்த்துக்கள் மகளே.
Nice song nice singing👌
Amen 👌🙏
Super. God has given such a wonderful talent. Glory to God. 'ல்' உச்சரிப்பு மட்டும் சரி செய்யவும்.
உச்சரிப்பு சரியாகவே உள்ளது
Very nice voice sister
மற்றவர்களைப் போல அல்லாமல் நீட்டி முழக்காமல் சீராகப் பாட வேண்டும். வாழ்த்துக்கள்.
Dear brother, In my opinion for great singing we need a great voice and ability to accommodate delicate nuances easily ( அதான் நீங்க சொல்ற நீட்டி முழக்கறதூ). It is like
garnishing a cake / dish. This young girl has not only a sooper voice also a great style & nuance. I also feel she loves Jesus personally😀. I wish her the very best and would go places singing the praises of Jesus Christ🤩
Excellent voice and nuances. wishing you the vest best in life and career. Bless you 😀👍
வாழ்த்துக்கள்
Very Nice to hear this song
Nice song......
God is great
God bless
Meaning full song
Amen 👌
Glory to God
Super da
Amen
Super🥰🥰🥰
Amen🙏👌👍
Very nice 👍
Wow!
Priace the Lord
She is a good singer. Pls don t criticise others.
This song is super, this song I am like.
Super
Tears tears
Nala eruku 😘
Voice super
Voice super sister
You sung the swarams well
❤️🙏👍
Amen god shall bless u in a good way
Old and a golden song. Like it
This son is very nice
This song is good
Good God bless you
Nice song
Nice
🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Good
இந்த பாடலின் ராகம் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா... please
இப் பாடலுக்கும் கத்தோலிக்க திருச்சபையின் உருவ வழிபாட்டுக் காட்சிகளை பின்னனி காட்சிக்கும் என்ன சம்மந்தம்?
இது ஒரு கத்தோலிக்க பாடல்
பாடல் சரியாக வரவில்லை
சரியாக உங்களுக்கு வருமா?
இந்த பாடல் உங்களுக்கு இல்லை தேவனுக்கு
Im from kerala.. can you translatae in tanglish
Nenjai Allum paadal
Sm
Song tune Seri illa pa
அழகான பாடங
Nice song.Great talent.but,pls follow original note.
🙏🙏🙏👍👍👍👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
4 th view
Sara Martin's song is very much touchy. But this is nice try.
👌👌👌🫂
Super .... always sing holy Christian song....keep it up.....but ,One more thing try to avoid to cini song.......
Next song??
Super lyrics super voice 👌
@@maryjeyanthi5849 yes
Is she christian... Isn't she an actress ?
00
இந்த நல்ல பாடலை இப்படி
மோசமாக பாடி கெடுத்தள்ளீர்களே.
இனி இது போன்று செய்யாதீர்கள்.