எல்லா மதங்களும் ஒன்றுதானே? | All Religions are same? | சாலமன் திருப்பூர் | Theos Gospel Hall | P-1

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #SolomonTirupur #TheosGospelHall #Christianity
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Комментарии • 83

  • @josephinealex5940
    @josephinealex5940 Год назад +25

    நம்மை படைத்த தேவன் யார்? என்ற உண்மையை சுட்டி காண்பிப்பது.... கிறிஸ்தவம்... பதிவின் நோக்கத்தை தேவன் ஆசிர்வதிப்பாராக.... ஆமென் 🙏👏

  • @siciliagnanamalar997
    @siciliagnanamalar997 Год назад +10

    ஆத்தும இரட்சிப்புதான் முக்கியம், ஆத்தும நேசர் ,இரட்சகர், இயேசுவே

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 Год назад +9

    இதை விட உதாரணம் என்ன கூறமுடியும் தகப்பன் பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவது போன்று உள்ளது உங்கள் விளக்கம் 🙏🙏🙏

  • @samjosephek
    @samjosephek Год назад +5

    ஆண்டவராகிய இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! அண்ணா, நீங்க என்னுடைய One of the Inspirations-னு சொல்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்!!

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb Год назад +4

    நானே
    வழியும் சத்தியமும் ஜீவன்.
    தேவன் ஒருவர் மட்டுமே சொன்னார்

  • @இயற்கைசெந்தில்குமார்

    ஒரே இறைவன்.. ஓராயிரம் பிரிவுகள்

  • @samdevadas6638
    @samdevadas6638 Год назад +2

    Christianity is RELATIONSHIP with our heavenly FATHER , all others are following a religion

  • @ebenezerdavid1920
    @ebenezerdavid1920 Год назад +3

    நீங்க(தெய்வம்) என்ன செய்யனும் - உலக மதங்கள்.
    நாங்க(மனிதர்கள்) என்ன செய்யனும் - கிறிஸ்தவம்...

  • @t.selvamathan
    @t.selvamathan Год назад +1

    அருமையான விளக்கம் அண்ணன்.
    நன்றி அண்ணன்.
    என் படைப்பின் நோக்கமென்ன என்பதை எப்படி இயேசப்பா மூலமாக தெரிந்து கொள்ளலாம் அண்ணன்.

  • @johnsontamilselvan1271
    @johnsontamilselvan1271 Год назад +2

    Brother நரகம் அப்படி என்றால் என்ன, பரலோகம் என்றால் என்ன, அது பற்றி சொல்லுங்க

  • @marysuresh7805
    @marysuresh7805 Год назад +1

    Hi brother kindly tell me about this.Many pastor's preach we have to scream loudly and beg for the blessings to receive. Especially in Pentecost. When we are called God's children he will give us willingly what is necessary for us. Is it not.

  • @gokuls6579
    @gokuls6579 Год назад +2

    I'm an atheist but I love your channel and your content 👍

  • @marieviolaaroulmarianadin6955
    @marieviolaaroulmarianadin6955 Год назад +1

    Yes….!!! Brother Christian is not a religion it’s a changing of our character which god desire 👍🏼
    I’m waiting for ur next video
    Thank q brother 🤝

  • @jesuspaul3927
    @jesuspaul3927 3 месяца назад

    Super Very Good Explanation ❤

  • @ramarpappa6432
    @ramarpappa6432 Год назад

    Church ku pora ellarume intha alavuku thelivana nokathota poragala???

  • @rubyviola9911
    @rubyviola9911 Год назад +2

    Pastor this message is to all the religion what we have to do to God it's true well said pastor God bless you my prayers to your ministry

  • @thyagarajanramaswamy7536
    @thyagarajanramaswamy7536 Год назад +8

    நான் இந்து மார்க்கதில்இருந்து கிருத்தவத்தை ஏற்றுக்கொள்ள முக்கிய காரணங்கள்:-
    இந்துக்கள் நம்பிக்கை - ஒருவனின் பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை. அவனின் பாவ புண்ணியங்களின் பலன் அவனின் மறு பிறவியில் தீர்மானம் செய்யப்படும்.
    கிருத்தவ நம்பிக்கை -
    ஒருவர் தன் பாவத்தை அறிக்கை இட்டு மனம் திருந்தினால் உடனடி மண்ணிப்பு உண்டு.
    மேலும் வேறு இடைத்தரகர் இன்றி நேரடியாக இறைவனை தொடர்பு கொள்ளும் உரிமை கிருத்தவத்தை தவிர வேறு எந்த வணக்க வழிபாடுகளிலும் இல்லை. ஆகவே ஏசுவை நம்புகிறேன்.

  • @ramarpappa6432
    @ramarpappa6432 Год назад

    Hindu mathamum ipatilam pannanumnu sollalaye makkal than ipati panraga

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Год назад +1

    Kadavul // sarva sirustigar . Namakkaga siluvaiyil seidhu mudithu vittar .. naam avarudaiya sithathai seiyyum badi kathu kondirukirar ...avar sithathai arindhu avarudaiya sithathai seivom

  • @GODis1andOnly
    @GODis1andOnly Год назад +2

    கிறிஸ்தவர்கள் கூறுகின்றார்கள் " நாங்கள் கடவுள் உடைய பிள்ளைகள் அல்லது நேசர்கள் " என்று அவ்வாறாயின் நீங்கள் செய்ய பாவத்துக்காக உங்களை ஏன் வேதனை படுத்துகின்றார் ,கடவுள் ????
    அப்பா, தன் பிள்ளைகளை வேதனை செய்வாரா?

    • @muthu191
      @muthu191 Год назад +3

      காலையிலேயே முளைத்து மாலையிலே அருப்புண்டு போகிற புல்லுக்கு சமமானது தான் மனித வாழ்க்கை. மனிதனின் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம். பலத்தின் மிகுதியால் 80 வருஷம் என்று பைபிள் சொல்லுகிறது. இந்த வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் ஆண்டவர் இயேசு சொல்கிறார் நீ என்னை நம்பினால் என்னை விசுவாசித்தால் நான் உனக்கு நித்திய ஜீவனை தருவேன் என்கிறார். இந்த மண்ணான சரீரம் ஒரு கட்டத்தில் அழிந்து போகும். ஆனால் நம்முடைய ஆத்துமா என்றும் உயிரோடு இருக்கும். அவரை ஏற்றுக் கொண்டால் நமக்கு நித்யஜீவன். நம் கடவுளோடு நித்திய நித்திய காலமாய் அவரோடு அவருக்கு சமமாய் வாழுவோம். அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நித்ய அழிவு. மரணம். அவரை ஏற்றுக் கொள்ள விட்டால் ஆத்துமா நித்திய நித்திய காலமாய் அழுது கொண்டிருக்கும்.

    • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
      @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Год назад

      உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து தவறுகள் குற்றங்கள் தீமைகள் செய்துகொண்டே வாழ்ந்தால்
      பிள்ளைகளை உங்கள் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிக்கொண்டு இருப்பீங்களோ

    • @logannada5073
      @logannada5073 Год назад

      ஆமா.......
      அடித்து - திருத்தி - சீராக வளர்த்து உருவாக்குபவர்தான் தகப்பன்!

    • @gandhic4078
      @gandhic4078 Год назад

      ஒரு நீதீபதி "; என்பவர் ;!
      யார் குற்றம் செய்தாலும் தண்டனை கொடுக்கவேண்டும்
      அவர்தான் உண்மையான நீதீபதி நீதீபதி கடவுள்க்கு சமமானவர்

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Год назад +1

    Fantastic......AMEN..Thank-you brother

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Год назад +1

    ஆத்மார்த்தமான.உண்மை அவர் சித்தம்lஎங்கள் வாழ்வில்

  • @LAZARSELVA
    @LAZARSELVA Год назад +3

    Praise the lord brother,
    This is what running in my mind for past three months,.
    நம்மை சுற்றிலும் இருக்கிற பிற மத நன்பர்களிடம் இதை பற்றி, இந்த வித்யாசத்தை பற்றி கண்டிப்பாக பேச வேண்டும் என்று என் மனதில் ஒரு தூண்டுதல் இருந்துகொண்டே இருக்கிறது,
    நம் தேவன் இந்த உலக தேவைகளுக்காக மட்டுமே என்ற பார்வையை இன்றைய கால போதகர்கள் ஜனங்களிடத்திலே பரப்புகிறார்கள், தேவனுக்காக மனிதன் என்ற என்னம் போய் மனிதனுக்காக தேவன் என்ற பார்வை ஜனங்களிடத்திலே இருக்குகிறது
    இதை பற்றி இன்னும் விளக்கமாக பேசுங்கள்,
    அதே போல எதிர் காலத்தை பற்றி பிற மதங்கள் என்ன சொல்லுகிறது, அதில் உள்ளவைகளுக்கும் நமது வேதத்திற்கும் உள்ள வித்யாசத்தையும் விளக்கவும்,...
    இரட்சிக்கப்படாத நன்பனிடம் இதை பற்றி பேச உபயோகமாக இருக்கும்.
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Год назад

    டைட்டானிக் உதாரணம் நல்லா இருக்கு பாஸ்டர்..
    Very usefull vedio...

  • @Chennai_girl_
    @Chennai_girl_ Год назад +2

    Amen 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @JoswaLazaras
    @JoswaLazaras 10 месяцев назад

    🌸🙏🌸

  • @TamilmathiM-u8z
    @TamilmathiM-u8z 7 месяцев назад

    ஆமென் அல்லேலூயா

  • @immanuel9739
    @immanuel9739 Год назад

    அண்ணா நீங்கள் கூறுவது அந்த மதத்தில் உள்ள மக்களின் நிலைமையை தான் கூறுகிறீர்கள் அப்படி பார்த்தால் கிறிஸ்தவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் எனவே அதை வைத்து நாம் எப்படி பிற‌ மதங்களிலிருந்து வேறுபடுகிறோம் என்று கூற முடியும்.பிற மதங்களில் உள்ள நூல்களில் இருந்து எவ்வாறு நம் வேதாகமம் வேறுபடுகிறது என்று பார்த்தால் தானத் தெரியும் இல்லையா ...

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031 Год назад

    இறைவன், மனிதரால் உருவாக்கப்பட்ட எந்த பிரிவினைகளையும், குறிப்பாக சமயங்களை, சாதிகளை, இன பேதங்களை, மொழி வேறுபாடுகளை அங்கீகரித்தவர் அல்ல. தமது சாயலில் படைத்த அனைவரையும் சமமாக ஆசீர்வதிக்கிறவர், போஷிக்கிறவர், பாதுகாக்கிறவர், ஏற்றுக் கொள்கிறவர். எவ்விதமான பிரிவினைகளுக்கு துணைபோகின்றவர்களை எச்சரித்து மனமாற்றம் பெற அழைக்கின்றவர்.

  • @kalaivani6991
    @kalaivani6991 Год назад

    Your video's are very useful to tell the gospel.. thankyou so much for like this video.... Every man have a spirit.. when we belive jesus christ who he will mingle with man's spirit...because jesus is spirit...

  • @jacksprrow4411
    @jacksprrow4411 Год назад

    கர்த்தர் உம்மை இன்னும் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்

  • @jayalakshminagaraj7354
    @jayalakshminagaraj7354 Год назад +1

    💯💯💯💯💯💯💯💯💯👏👏👏👏👌👌👌👍👍👍💐💐

  • @vanithaer8301
    @vanithaer8301 Год назад +1

    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்

  • @everydaymeditation9270
    @everydaymeditation9270 Год назад +2

    Praise the lord 😊😊😊

  • @easyhomecraft8531
    @easyhomecraft8531 Год назад +1

    Nalla vilakkathoda sonninga brother 👌👌👌

  • @vinoliyai6427
    @vinoliyai6427 Год назад +2

    Praise the Lord Jesus

  • @Sharon_angel5364
    @Sharon_angel5364 Год назад +1

    True words pastor 📖 Ameñ daddy 🙌🙇‍♀️

  • @salomikalai2026
    @salomikalai2026 Год назад

    Aamen aamen

  • @babinpaul738
    @babinpaul738 Год назад +2

    Amen

  • @muthumeenameena5718
    @muthumeenameena5718 Год назад

    Amen. Praise the lord brother. Well said. Wonderful point. Waiting for your next video

  • @tamizhachiindiasocialaware7217
    @tamizhachiindiasocialaware7217 Год назад +1

    அருமையான செய்தி...

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Год назад

    What is the ultimate purpose of life?
    Eonjoy God and glorify him for ever. (Westminster catechism)

  • @francisfrancis7753
    @francisfrancis7753 Год назад

    Praise the LORD JESUS CHRIST.Amen.

  • @seethalavanya3668
    @seethalavanya3668 Год назад +2

    🙏🙏🙏

  • @sjohnkrish
    @sjohnkrish Год назад +2

    Praise Jesus. 💯%உண்மை

  • @arulstephen5572
    @arulstephen5572 Год назад +1

    ஆமென்

  • @philominerosemary4162
    @philominerosemary4162 Год назад +1

    Excellent💯👏👍

  • @marieviolaaroulmarianadin6955
    @marieviolaaroulmarianadin6955 Год назад

    Praise to our Almighty God🙌🙌🙌🙌🙌

  • @shanthiantonyraj8255
    @shanthiantonyraj8255 Год назад

    Super brother
    Thank you
    Prise the lord

  • @aneesh8422
    @aneesh8422 Год назад +1

    Nice brother👍

  • @hildazameer-ce4gx
    @hildazameer-ce4gx Год назад

    Very good message brother in Christ

  • @Nethi555-bv2ce
    @Nethi555-bv2ce Год назад +1

    Glory to God

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Год назад +1

    👍👌🙏

  • @baskaranbaskaran7349
    @baskaranbaskaran7349 Год назад

    Super message brother god bless u

  • @jmobiles8867
    @jmobiles8867 Год назад +1

    Praise the Lord

  • @ForexSniperEntry
    @ForexSniperEntry Год назад

    அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்

  • @lillydean7069
    @lillydean7069 Год назад

    Thank you so much brother 🙏

  • @christyponraj745
    @christyponraj745 Год назад

    Brother, didn't Jesus tell us to tell Him our problems,our confusions,our fears and our desires too? We're His children and as a child I have everything to Him. Even as I ask,He reveals His will also. 'Give us this day our daily bread' is what He taught us. Our God promises eternal life and so we have hope even in our death.

  • @praisethelord9395
    @praisethelord9395 Год назад +3

    Praise the Lord 🙏

  • @jjchanal7870
    @jjchanal7870 Год назад

    Nice 👍✅ message paster ❤

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Год назад

    Praise The Lord Jesus Amen

  • @emimal9932
    @emimal9932 Год назад

    Hallelujah 🙌

  • @devasangeetham8040
    @devasangeetham8040 Год назад

    Excellent bro 🙏🙏

  • @durairaj5355
    @durairaj5355 Год назад

    🙏🙏🙏🙏🤝🤝

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Год назад

    எங்கே போனாலும் எதுவும் நடக்காது.நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.தீதும் நன்றும் பிறர் தர வாரா.உன்னால் முடியும் தம்பி தம்பி .அவர் இருக்கும் பொழுது நாட்டில் ஏன் இவ்வளவு குழப்பங்கள்.அவர் படைத்த உலகம், அவர்படைத்த ஆணும் பெண்ணும்.அவர்படைத்த வானம் பூமி.அதில் எப்படி குற்றம் வந்தது குற்றவாளிகள் வந்தார்கள்.அவர்படைப்பிலே தவறா!பைபிளை எழுதியது யார்.ஜீஸஸ் கிறைஸ்டா.மாற்கு யோவான் போன்றவர்களின் குறிப்புகள்.அதில் தவறிருக்க வாய்ப்பு இருக்கு.

  • @VasanthySuppiah-ej5yh
    @VasanthySuppiah-ej5yh Год назад

    PraisetheLord

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Год назад

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @RajKumar-ed5zh
    @RajKumar-ed5zh Год назад

    Thank you god bless you

  • @thayanivallipuram2832
    @thayanivallipuram2832 Год назад

    ந,ன்று நல்லபதிவு

  • @rubansatkunarajah9553
    @rubansatkunarajah9553 Год назад

    Praise God brother 🙏.

  • @beaulah9097
    @beaulah9097 Год назад

    நன்றி.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hemalathasilas
    @hemalathasilas Год назад

    Amen

  • @mvrajagurumvrajaguru7459
    @mvrajagurumvrajaguru7459 Год назад

    Amen