#SM193

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • #tawheedDemocracy #supermuslim

Комментарии • 253

  • @tamilinrussia
    @tamilinrussia 2 года назад +21

    Assalamu Alaikum bhai! நான் செச்சென்யாவிலிருந்து ரஸ்தோவ் என்ற ஊருக்கு ரயிலில் சென்று கொண்டு இருக்கிறேன்.. உங்கள் வீடியோவை எதிர்பார்த்தேன்..அல்ஹம்துலில்லாஹ் வந்துவிட்டது

    • @endtimes9531
      @endtimes9531 2 года назад +1

      Assalamu alaikum niyas Bhai I'm your subscriber

    • @tamilinrussia
      @tamilinrussia 2 года назад +1

      @@endtimes9531 wa alaikum Salam bhai

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад

      முதல் மனிதர் ஆதம் நபி வெள்ளிகிழமை படைக்கபட்டார். பசி நிர்வாணம் ; தாகம் சூடு உணர வில்லை. ஜாலியாக இருந்தார்.
      மனிதனின் பலவீனம் என்ன என்பதை இப்லீஷ் எப்படி அறிந்து கொண்டான் ???
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் அவர்களைச் சொர்க்கத்தில் படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். அவரில் காலியாக (வயிறு )உள்ள பகுதியை கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
      இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 5089.
      அத்தியாயம் : 45

  • @khalithsuper3127
    @khalithsuper3127 2 года назад +12

    உங்களின் உரைகளில் போக போக மெருகெரிகொண்டு செல்கிறது, அருமை அல்ஹம்துலில்லாஹ். இவன் அல்லாஹ்வின் அடிமை அப்துல் ரஹ்மான் சென்னை

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад

      முதல் மனிதர் ஆதம் நபி வெள்ளிகிழமை படைக்கபட்டார். பசி நிர்வாணம் ; தாகம் சூடு உணர வில்லை. ஜாலியாக இருந்தார்.
      மனிதனின் பலவீனம் என்ன என்பதை இப்லீஷ் எப்படி அறிந்து கொண்டான் ???
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் அவர்களைச் சொர்க்கத்தில் படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். அவரில் காலியாக (வயிறு )உள்ள பகுதியை கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
      இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 5089.
      அத்தியாயம் : 45

  • @syedsageersageer1850
    @syedsageersageer1850 2 года назад +17

    இகாமத்தே தீன் சப்ஜெக்ட் அஞ்சு மணி நேரம் போட்டா கூட ஒக்காந்து பாக்குற பொறும எங்களுக்கு வந்துச்சு பாய்

  • @riyathriyath8910
    @riyathriyath8910 2 года назад +9

    யா அல்லாஹ் இவருக்கு ஆயுளையும் உன்னுடைய பக்கத்தையும் நீடிப்பாயாக .

  • @darkaj4126
    @darkaj4126 2 года назад +43

    Assalamu alaikkum anna unmaidhan nanum 15 varudama dowheed jamathla erukkom aanal eppo konja kaalammaga dowheed kolgaiyil mattum erukkom endha kilafath sammandhamana payaangal kettadhilirundhu yenakku edhu (deene) dheriyaama erundhurkenu romba varuthapadren , aanalum subhanallah Allah yengalukkum unga payaan vazhiyaa Allah deen katrukudidhuttaan.yenakku umra seiya veandum yendru romba aasai neengalum yengalukkaga duva seinga.

    • @darkaj4126
      @darkaj4126 2 года назад +4

      Yenga veetla ullavangalukku matrum yengalukku dherinjavangalukkum unga payaana 2 minutes videos sah kut panni anupuren avangalukkum edhu romba pudhusa dheriudhunu soldranga.

    • @இஸ்லாம்ஒருஇனியமார்க்கம்-ற3வ
      @இஸ்லாம்ஒருஇனியமார்க்கம்-ற3வ 2 года назад

      எங்களுக்கும் தான் பாய்..
      ஆனால் இந்த தீன் தான் 1400 வயசுகளைக்கொண்ட ரொம்ப பழமையான தீன்..
      உண்மையான தீன்..
      அதுக்குள்ள இப்லீஷு 72 புது தீனை கொண்டு வந்து எம்மை குழப்பி விட்டு விட்டான்..
      தற்போது தான் உண்மை எதுவென புறிகிறது...
      قال الله تعالي..:
      "اتخذوا احبارهم ورهبانم ارباب من دون الله"
      1."அந்த யூத கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு அவர்களுடைய மார்க்கப்போதகர்களையும்، (வணக்க வழிபாட்டுத்)
      துறவிகளையும் (சட்டம் இயற்றுகிற அல்லது அடிபணிகிற விசயத்தில்) றப்பாக ஆக்கிக்கொண்டார்கள்..
      அல்லாஹ்வின் வசனங்களை..
      يحرفون الكلم عن مواضعه...
      2.யூதர்கள் இறைவசனங்களின் அர்த்தங்களை அவர்களுக்கு ஏற்ற வாறு மாற்றுவார்கள்..
      இன்று எமது 72 கூட்டங்களும் இதைச்செய்கிறது..
      يأخذون بعض...ويكفرون بعض...
      3."யூதர்கள் சில கட்டளைகளை(இலகுவானதை) எடுப்பார்கள்..
      சிலதை(செயல்பட கஸ்டமானதை)நிராகரித்து விடுவார்கள்.."
      يكفرون بآيات الله...ويقتلون النبيين...
      4.சத்தியத்திற்கான அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தாரித்தார்கள்..இன்று எம் சமூகம் முன்னறிவுப்புக்களை(பிர்அவ்னில் இருந்து யஃஜூஜ் மஃஜூஜ் வரை)நிராகரித்து வாழ்கிறது..
      இப்படி யூத கிறிஸ்தவர்களை முஹம்மத் நபி ஸல் அவர்களின் உம்மத் இன்று அனுவனுவாக பின்பற்றுகிறது...
      சத்தியத்தை பேசியதற்காக அநியாயமாக பல நபிமார்களை துன்புறுத்திக்கொண்டார்கள்..
      இன்று எமது உம்மத் சத்தியத்தைப்பேசியதற்காக நபிமார்களின் வாரிசுகளான ஆலிம்களை துன்புறுத்திக்கொள்கிறார்கள்..
      كمثل الحمار يحمل اسفار...
      5.யூதர்கள் இறைவனின் வசனங்களை சமூகத்தில் நிலை நாட்ட பாடுபடாமல் இறை வசனங்களை(தௌறாத்,ஸபூர் ஏடுகளை)சுமக்கும் கழுதைகளாக வாழ்ந்தனர்..
      இன்று எமது உம்மத்தும் குர்ஆன் வசனங்களை வெறுமனே வாயிலும்,உள்ளத்திலும் சுமக்கும் கழுதைகளாக வாழ்கின்றனர்...
      6.அந்த யூதர்கள் அல்லாஹு தடுத்ததை(ஹராத்தை)ஹலாலாக்கி கொண்டார்கள்..
      தற்போது எமது சமூகமும் வட்டி(banking) முதல் காப்ரேட்ஸ் உணவு வரை ஹலாலாக்கிகொண்டுள்ளது..
      7.அந்த யூதர்கள் 72 கூட்டமாகப்பிரிந்தனர்...
      எமது உம்மத் 73 கூட்டமாக பிரியும் என்றார்கள் நபியவர்கள்..
      8.அந்த யூதர்கள் தங்களில் சிலர் சிலரை விட தாழ்ந்தவர்கள் எனப்பார்த்தனர்..
      தற்போது எம் சமூகத்திலும் அதே பார்வை..
      كل حزب بما لديهم فرحون...
      9.அந்த யூதர்கள் அவர்களது ஒவ்வொரு குழுக்கமிடையே உள்ளவற்றை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
      தற்போது எமது உம்மத்திலும் அதே நிலை...
      *இது தான் யூத கிறிஸ்தவர்களை நாம் அனுவனுவாக பின்பற்றுவோம் என நபியவர்கள் சொன்னதாகும்..*
      சூறதுல் பகரா மற்றும் ஆலு இம்ரான்,சூறது பனீ இஸ்ராயீல்,சூறது மர்யம் போன்றவற்றை படிங்க..
      யூதர்களின் வண்டவாளமும் விளங்கும்..
      எம் சமூகம் பயணிக்கும் வழிகெட்ட தண்டவாளமும் விளங்கும்..

    • @SilverCloud9715
      @SilverCloud9715 2 года назад

      ruclips.net/video/BX3LFLrwAGI/видео.html

    • @ibrahimahayan7382
      @ibrahimahayan7382 2 года назад

      Unmai

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад

      முதல் மனிதர் ஆதம் நபி வெள்ளிகிழமை படைக்கபட்டார். பசி நிர்வாணம் ; தாகம் சூடு உணர வில்லை. ஜாலியாக இருந்தார்.
      மனிதனின் பலவீனம் என்ன என்பதை இப்லீஷ் எப்படி அறிந்து கொண்டான் ???
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் அவர்களைச் சொர்க்கத்தில் படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். அவரில் காலியாக (வயிறு )உள்ள பகுதியை கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
      இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 5089.
      அத்தியாயம் : 45

  • @yousufalkadiri9987
    @yousufalkadiri9987 2 года назад +10

    Best bayan I have ever heard in my 27 years life may Allah awake this ummah towards unity under true and full form of islaam aameen

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 года назад +2

    அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் சர்வ உலகங்களையும் படைத்து பாதுகாத்து பராமரித்து நிர்வகித்து வரக்கூடிய ஏக வல்ல இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே உண்டாகும்

  • @peterjohn521
    @peterjohn521 Год назад +1

    Your practical speech inspired me. Please continue your service to all humans

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 2 года назад +14

    அஸ்ஸலாமு அலைக்கும் ❣️
    சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கு அன்றி யாருக்கும் இல்லை

  • @PuriTy432
    @PuriTy432 2 года назад +3

    முதிர்வுகள் வரும் போது தழும்புதல்களும், ததும்புதல்களும் குறைவது இயல்பான ஆக்கப்பூர்வமான முன்னேற்றம்...!!
    ஏனெனில், நிறைகுடம் ததும்பாது.

  • @ayyashsaliha3313
    @ayyashsaliha3313 2 года назад +12

    Assalamu alaikum சகோதரரே பெண்களாகிய நாங்கள் இக்காமத் தீனுக்காக செய்ய வேண்டிய கடமைகள் என்ன? வீட்டையும் குழந்தைகளையும் கவனிப்பதிலேயே எங்கள் நேரம் சரியாக உள்ளது.. இதற்காக மறுமையில் நாங்கள் விசாரிக்கபடுவோமா? தயவு செய்து பதிலிடுங்கள்

    • @Truth-Spreading
      @Truth-Spreading 2 года назад

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
      சகோதரியே என்னைப் பொறுத்தவரையில் தாங்கள் தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் மற்ற பெண்களுக்கும் இகாமத்தே தீனைப்பற்றி எடுத்துக் கூறுவதே போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

    • @allahisone5151
      @allahisone5151 2 года назад

      அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
      ...நானும் இந்த டவுட் கேட்டேன் முன்பு... பதில் வரவில்லை...

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +5

      Wa alaikum Assalam
      கொஞ்சம் வேலை இருந்தது,
      இது பற்றி ஒரு வீடியோவாக பதிவிடுகிறேன், இன்ஷா அல்லாஹ்,
      கொஞ்சம் பொறுங்க

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад

      தினமும் இரவில் தூங்குவதற்கு முன் ஓத வேண்டிய. மேலும் புரிந்து கொள்ள வேண்டியது அல்பகரா அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்களும் மேலும் ஷைத்தானின் தீங்கிலிருந்து காத்து கொள்ள பகராவின் 255 வசனமான ஆயத்துல் குர்ஸியும். இதை நீங்கள் வழமையாக்கி கொள்ளுங்கள். பிறருக்கும் சொல்லுங்கள்
      அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
      நான் அபூமஸ்ஊத் (உக்பா பின் ஆமிர் - ரலி) அவர்களை இறையில்லம் (கஅபா) அருகில் சந்தித்தேன். அவர்களிடம் "அல்பகரா அத்தியாயத்தின் இரு வசனங்கள் குறித்துத் தாங்கள் அறிவித்த ஹதீஸ் எனக்கு எட்டியது" என்று கூறினேன். அதற்கு அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எவர் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதுகிறாரோ அவருக்கு அந்த இரண்டுமே போதும்" எனக் கூறினார்கள்" என்றார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 1473.
      அத்தியாயம் : 6.
      اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَ الْمُؤْمِنُوْنَ‌ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ‌ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏ 
      தூதர், தம் இரட்சகனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; முஃமின்களும் . யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; நாங்கள் கீழ் படிந்தோம் எங்கள் இரட்சகனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; மீளுவதும் உன்னிடமேதான்”
      (அல்குர்ஆன் : 2:285)
      لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ‌ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ‌ رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ‌‌رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏ 
      அல்லாஹ் எந்த ஓர் ஆன்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! “எங்கள் இரட்சகனே! நாங்கள் மறந்து போனதையும் நாங்கள் தவறு செய்ததையும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக.! எங்கள் இரட்சகனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே எங்கள் சக்திக்கப்பாற்பட்ட சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது நாங்கள் வெற்றியடைய எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
      (அல்குர்ஆன் : 2:286)
      اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ‏
      அல்லாஹ்- அல்லாஹ்வை தவிர வேறு கடவுள்கள் இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை சிறு தூக்கமோ; உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் அறிவிலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
      (அல்குர்ஆன் : 2:255)

    • @shaikdawood5167
      @shaikdawood5167 2 года назад

      Nanum Intha( ? )Ketturukke

  • @allahisgreat3456
    @allahisgreat3456 2 года назад +3

    கிலாஃபதும் கியாமதும் பற்றி தெரிந்தபிறகு வாழ்க்கை பிரச்சினைகள் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. அல்ஹம்துலில்லாஹ். நானும் ஒரு முபல்லிஙா .இதைப்பற்றி எந்த விளக்கமும் படிக்கவில்லை
    .

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 2 года назад +4

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு என் மகளும் முபல்லிகா அதே மதரஷாவில் மூன்றரை வருடங்கள் உஸ்த்தாத இருந்தாங்க நான் 2018 ல் இருந்து சகோதறர் பயானை கேட்டு என் மகளிடம் சொல்லி குர்ஆஃனில் அல்லாஹ் இப்படி சொல்றானா என்று கேட்டு என் மகளுக்கும் மமகனுக்கு இஸ்லாம் சொல்ல கூடிய நபி வழியில் திருமணம் முடித்தேன் அல்ஹம்ந்துலில்லாஹ் நான் நிறைய பேருக்கு சகோதறருடைய பயானை கேட்க்க சொல்லி கொண்டிருக்கிறேன் நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் பிறையை நான்ங்கு வருடங்கலாக பாலோ பன்னுகிறோம் வானத்தில் பிறையை பார்த்தாலே இது இத்தனை பிறையென்று சொல்லும் அளவுக்கு மனதில் பதிய வைத்துல்லோம் அல்ஹம்ந்துலில்லாஹ் அல்லாஹ் இந்த சூப்பர் முஸ்லீம் சகோதறருக்கு நீண்ட ஆயுலையும் அவருடைய இந்த தாஃவா பணி எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும் சகோதறருடைய தாஃவா பணியை அல்லாஹ் பொருந்தி கொண்டு அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளராக இருக்க வேண்டும் அவருக்காக அவர் குடும்பத்துக்காககவும் நாம் அனைவரும் துவா செய்ய வேண்டும் ஆமீன்

    • @allahisgreat3456
      @allahisgreat3456 2 года назад

      வ அலைகுமுஸ்ஸலாம். அல்ஹம்துலில்லாஹ்.

  • @bigtopicforislam9533
    @bigtopicforislam9533 2 года назад +3

    First like அல்ஹம்துலில்லாஹ் 😍

  • @thekingking2807
    @thekingking2807 2 года назад +2

    Assalamalaikkum
    Mr.Mustafa great,
    Keep it up do not stop your research may Allah give you good health and long life more enrgey for this special job.

  • @nijaranvarnijaranvar8043
    @nijaranvarnijaranvar8043 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு மாஷா அல்லாஹ் நிறைய விசயங்களை எங்களுக்கு தெரிய படுத்தினீர்கள் அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அருள் புரியட்டும் எனக்கு வாட்சப்பில் வந்த ஒரு குருஞ்செய்தியை இந்த பதிவில் தெரியபடுத்துகிறேன் சென்னையை சேர்ந்த ஆலீம் ஒருவரின் பதிவு எனக்கு வந்தது அது என்ன என்றால் வடக்கன் ஆலீம்கள் எல்லாம் முட்டாள்கள் அவர் சொல்கிறார் அல்ஹம்ந்துலில்லாஹி சூராவில் கடைசியில் வரும் கைரரில் மஹ்லூபி அலைஹிம் வலல்லாலீன் இந்தவார்த்தையை வடக்கன்ஸ் ஆலீம்கள் வலதார்லீன் என்றும் வலப்பார்லீன் என்றும் ஓதுகிறார்கள் அதனால் அவர்களுக்கு எப்படி ஓதுவது என்பது தெரியவில்லையென்று ஒரு ஜும்மா பயானில் சொன்னதாக ஒரு செய்தி அதை படித்ததும் எனக்கு கோபம் வந்து உடனே டிலைட்டும் செய்து விட்டேன் அதனால் தான் இந்த விசயத்தை சொன்ன ஆலீம் பேர் ஞாபகத்தில் இல்லை நம்ம ஆலீம்களுடைய லட்சனம் அப்படி இருக்கிறது அல்லாஹ் பாதுகாக்ககனும் ஜஷாக்கல்லாஹ் ஹைர்

  • @YasarArafathM
    @YasarArafathM 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும்...வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ.........மீண்டும் தொடற்சிகள் உடனுக்குடன் வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது.......உங்கள் பணியை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக

  • @haribathameenhariba9785
    @haribathameenhariba9785 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ❤️

  • @jokinbastian9235
    @jokinbastian9235 2 года назад +12

    Assalam alaikkum bhai eppady sugam na sri Lanka nan cirhistian mathaththi irunthu islaththukku vanthavan thodarnthu 3 varudangalai ungal video Ellam paththukkuttu varre ungal mulamaga Allah enakku niraya thealivugalai tanthullan innum ungal mulamaga niraya kattru kolla Allah ungalukkum ungal kudumbaththitkum Arul seyvaanaga

    • @mohamedhiras4652
      @mohamedhiras4652 2 года назад

      I'm also Sri Lanka bro

    • @worldhistory5290
      @worldhistory5290 2 года назад

      Assalamu alaikkum bro...

    • @jokinbastian9235
      @jokinbastian9235 2 года назад

      @@mohamedhiras4652 bro Assalam alaikkum Sri Lanka la enga you

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад

      முதல் மனிதர் ஆதம் நபி வெள்ளிகிழமை படைக்கபட்டார். பசி நிர்வாணம் ; தாகம் சூடு உணர வில்லை. ஜாலியாக இருந்தார்.
      மனிதனின் பலவீனம் என்ன என்பதை இப்லீஷ் எப்படி அறிந்து கொண்டான் ???
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் அவர்களைச் சொர்க்கத்தில் படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். அவரில் காலியாக (வயிறு )உள்ள பகுதியை கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
      இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 5089.
      அத்தியாயம் : 45

  • @sshahulhameet4360
    @sshahulhameet4360 2 года назад +3

    God is the gift Mr Mustafa bhai you are your family I am a Dua

  • @amina1148
    @amina1148 8 дней назад

    Allahu Akbar! Subhanallah! Alhamdullilah!

  • @jamilusen3077
    @jamilusen3077 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹிவபரக்காத்தஹூ

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад

      முதல் மனிதர் ஆதம் நபி வெள்ளிகிழமை படைக்கபட்டார். பசி நிர்வாணம் ; தாகம் சூடு உணர வில்லை. ஜாலியாக இருந்தார்.
      மனிதனின் பலவீனம் என்ன என்பதை இப்லீஷ் எப்படி அறிந்து கொண்டான் ???
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் அவர்களைச் சொர்க்கத்தில் படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். அவரில் காலியாக (வயிறு )உள்ள பகுதியை கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
      இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 5089.
      அத்தியாயம் : 45..

  • @bigtopicforislam9533
    @bigtopicforislam9533 2 года назад +25

    தஜ்ஜாளை பற்றி மிம்பர் களில் பேசாமல் இருப்பது மறுமை நாள் அடையாளம் என்பது இப்போ தான் புரிகிறது... மாஷாஅல்லாஹ்

    • @mytrades3241
      @mytrades3241 2 года назад

      தெரிந்தவர்கள் தெளிவாக சொல்ல வேண்டும்... தவறான கருத்து தவறான வழிகாட்டி விடும்....

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад

      முதல் மனிதர் ஆதம் நபி வெள்ளிகிழமை படைக்கபட்டார். பசி நிர்வாணம் ; தாகம் சூடு உணர வில்லை. ஜாலியாக இருந்தார்.
      மனிதனின் பலவீனம் என்ன என்பதை இப்லீஷ் எப்படி அறிந்து கொண்டான் ???
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் அவர்களைச் சொர்க்கத்தில் படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். அவரில் காலியாக (வயிறு )உள்ள பகுதியை கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
      இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 5089.
      அத்தியாயம் : 45

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад

      தினமும் இரவில் தூங்குவதற்கு முன் ஓத வேண்டிய. மேலும் புரிந்து கொள்ள வேண்டியது அல்பகரா அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்களும் மேலும் ஷைத்தானின் தீங்கிலிருந்து காத்து கொள்ள பகராவின் 255 வசனமான ஆயத்துல் குர்ஸியும். இதை நீங்கள் வழமையாக்கி கொள்ளுங்கள். பிறருக்கும் சொல்லுங்கள்
      அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
      நான் அபூமஸ்ஊத் (உக்பா பின் ஆமிர் - ரலி) அவர்களை இறையில்லம் (கஅபா) அருகில் சந்தித்தேன். அவர்களிடம் "அல்பகரா அத்தியாயத்தின் இரு வசனங்கள் குறித்துத் தாங்கள் அறிவித்த ஹதீஸ் எனக்கு எட்டியது" என்று கூறினேன். அதற்கு அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எவர் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதுகிறாரோ அவருக்கு அந்த இரண்டுமே போதும்" எனக் கூறினார்கள்" என்றார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 1473.
      அத்தியாயம் : 6.
      اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَ الْمُؤْمِنُوْنَ‌ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ‌ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏ 
      தூதர், தம் இரட்சகனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; முஃமின்களும் . யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; நாங்கள் கீழ் படிந்தோம் எங்கள் இரட்சகனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; மீளுவதும் உன்னிடமேதான்”
      (அல்குர்ஆன் : 2:285)
      لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ‌ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ‌ رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ‌‌رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏ 
      அல்லாஹ் எந்த ஓர் ஆன்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! “எங்கள் இரட்சகனே! நாங்கள் மறந்து போனதையும் நாங்கள் தவறு செய்ததையும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக.! எங்கள் இரட்சகனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே எங்கள் சக்திக்கப்பாற்பட்ட சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது நாங்கள் வெற்றியடைய எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
      (அல்குர்ஆன் : 2:286)
      اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ‏
      அல்லாஹ்- அல்லாஹ்வை தவிர வேறு கடவுள்கள் இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை சிறு தூக்கமோ; உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் அறிவிலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
      (அல்குர்ஆன் : 2:255)

  • @shinas4u
    @shinas4u 2 года назад +5

    Masha allah..
    Alhamdulillah

  • @EFunJoy
    @EFunJoy 2 года назад +2

    Alhamdurillah, Crystal clear explanation bhai.

  • @shahibsabeena5929
    @shahibsabeena5929 2 года назад +3

    மாஷாஅல்லா

  • @umarm.samiullah9591
    @umarm.samiullah9591 Год назад +1

    Bayyinaj institute in Texas Usa are doing intensive Quran and Arabic studies.
    The founder of this institute is Nouma. ali Khan who was a normal man who didnt do formal Islamic studies.
    Was an atheist at one point.
    He later joined the salafi group. Was good at debate.
    Later he enrolled Arabic study under a teacher who MAYBE into Iqamat deen.
    The reason i suspect this was when he was asked what is a good Quran translation, he recommended Ameer Ahsan Islahi tadabbarul Quran and very much impressed by the work of Hamiduddin Farahi.
    He also spoke highly of Dr Israr Ahmed when he passed away.
    Maybe he is not talk openly about Khilafat or Iqamaddeen because situation in USA
    Nouman Ali khan explanation of the Quran is the best i heard in youtube and the next best is by Mustafa Bhai

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
    பாய் நீங்கள் சொல்வது உண்மை
    உங்கள் பயான் மூலமாகஉண்மையானமுஸ்லீமாக
    வாழ ஆரம்பித்தேன்
    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

  • @harrisborneo
    @harrisborneo 2 года назад +1

    Very very excellent 👌👍 and crystal clear

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 Год назад +1

    உங்கள் பயான்கள் பதிவுகள் வரலாற்று ஏடுகள் எல்லாம் பார்க்கும் பொழுது உண்மையில் சத்திய உலமாக்கள் இந்தப் பணியை எவ்வளவு அழகா செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள் அல்லது சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாதவர்களாக இவர்கள் வாழ்கிறார்களா அல்லது இவர்கள் நடிக்கிறார்களா தூங்குகிறார்கள் தூங்குவதை போல ஜாடை செய்து கொண்டே இருக்கிறார்களா அல்லது இந்த சமூகத்துக்கு இவர்கள் துரோகமே செய்து முடிக்கிறார்கள்
    உண்மை அவ்வாறல்ல நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இறை விசுவாசிகள் அதிகமாக இருந்தார்கள் நயவஞ்சகர்கள் அதில் ஒழித்து மறைந்து வாழ்ந்தார் கள்
    அதே நேரம் இன்று இறை விசுவாசிகள் மறைந்து வாழ கூடிய அளவுக்கு நயவஞ்சகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அல்லவா சிந்தித்துப் பாருங்கள் மற்றவர்களை நல்லவர்களாக வாழ்வதற்கு உண்டான வழிகளையும் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும்

  • @muhammadthaha4584
    @muhammadthaha4584 2 года назад +13

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)நேர்மையின் அளவுகோள் தெரியாத மக்களிடம்(முஸ்லீம்கள்) சேர்ந்து வாழ்வதே கடினமாகிவிட்டது.உங்கள் பயான் கேட்கும்பொழுதுதான் மனது கொஞ்சம் லேசாகிறது.

    • @mdsalman9543
      @mdsalman9543 2 года назад

      Wa alaikum mussalaam wrwb. Ur correct bro. Moomeen also difficult to live with Muslim

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 года назад +1

    மேலும் உங்களுக்கும் உங்கள் மனைவிமார்கள் குழந்தைகள் மற்றும் உங்களுடன் இணைந்து இந்த புனித பயணத்தில் இந்த கல்வியில் ஈடுபடும் நல்லவர்கள் அனைவருக்கும் பரிசுத்தம் நிறைந்த நற்கூலிகளையும் வெகுமதிகளையும் பரிசுத்தமான அல்லாஹ் நிரந்தரமாகவே வழங்குவானாக மேலும் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த பணியை இந்த பூமியில் பூர்த்தி செய்தார்களோ அவர்களுடைய உண்மை தூதர்கள் தோழர்கள் நல்லடியார்கள் பூர்த்தி செய்தார்களோ அதே காரியத்தை அல்லாஹுத்தஆலா நடத்தி வைப்பானாக பூர்த்தி செய்வானாக

  • @jamaldeenimran6232
    @jamaldeenimran6232 Год назад

    மாஷா அல்லா
    அருமையான பதிவு பாய்

  • @muhammathunapi493
    @muhammathunapi493 Год назад

    Jashahallah Khair

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்,❤️
    அல்லாஹ் அக்பர் ,💞

  • @الامينابنعبداللطيف
    @الامينابنعبداللطيف 2 года назад +4

    ஆங்கிலேயர்கள் இருக்கும்போதே. பேசப்பட வேண்டியது. செயல்படுத்தப்‌படவேண்டியது. அப்படி நடந்திருந்தால் இன்று இவ்வளவு மோசமாக இருந்திருக்க மாட்டோம் அல்லாஹ் வின் உதவியால். ஆனால் தவறவிட்டோம்.

    • @ameerdeenaufarfrahan1158
      @ameerdeenaufarfrahan1158 2 года назад

      தற்கொலைக்கு சமமான முயற்சி அது 1988 89 களில் இலங்கையில் கம்மியூனிஸத்தை மேலோங்க வைக்க jvp கட்சியினர் வேலை செய்த காலத்தில் கிட்டத்தட்ட 150000 பாடசாலை மாணவர்கள் படையினரால் சித்திரவதைப்படுத்தி கோல்லப்பட்டனர் இது தற்போதைய இலங்கை அதிபர் ரனிலின் பங்கு அதில் மிகப்பெரியது மறைந்து வாழ்வது கோலைத்தனமல்ல சில சமயம் அது அத்தியாவசியம்

    • @الامينابنعبداللطيف
      @الامينابنعبداللطيف 2 года назад +1

      @@ameerdeenaufarfrahan1158 நான் ஆங்கிலேயர் காலகட்டத்தைப் பற்றி கூறினேன். அவர்கள் கால்தடம் பதிக்கும் போதே நாம் விழித்துக் கொண்டு செயல்பட்டிருந்தால் உத்மானிய பேரரசையாவது கொஞ்ச காலம் அல்லாஹ் வின் உதவியால் தக்க வைத்து இருக்கலாம். இந்தியாவில் அவுரங்கசேப் போன்ற மார்க்கப் மற்றும் பேணுதல் உள்ள ஆட்சியாளர்கள் கூட உத்மானிய பேரரசின் கிலாஃபத்தை அங்கீகரிக்காமல் தான் இருந்திருக்கிறார்கள். அன்றைய முகலாய பேரரசு மட்டும் உத்மானிய கிலாஃபத்தோடு நல்ல தொடர்பிலும் ஒத்துழைப்பிலும் இருந்திருந்தால், சிலுவைப் படைகளுக்கு இங்கு வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றி இருக்காது.

    • @ameerdeenaufarfrahan1158
      @ameerdeenaufarfrahan1158 2 года назад +1

      @@الامينابنعبداللطيف அல்லாஹ் விதித்ததை யாரல் மாற்றமுடியும் ஒருவேளை நீங்கள் கூறுவது போல நடந்திருந்தால் நானும் நீங்களும் மன்னராட்சி ஹலால் என்று இருக்கவும் வாய்ப்பு இறந்திருக்கலாம் நான் இலங்கையில் வசிப்பவன் இங்கும் அடக்குமுறை கோடுமை களுக்கு பஞ்மேயில்லை அடுத்தது சரீப் ஹுசைன் உஸ்மானியா அட்சியின் முதுகில் குத்தியது நஜ்துவாசிகள் அந்தால துரத்தியது இந்த வரலாற்றுகள் பார்கும் போது நம்ம மேல நம்பிக்கை வைத்து நம்ம முன்னோர்கள் நாம பிறக்கும் முன்னாடி நம்ம உயிர்களை காப்பாற்ற அவர்கள் வாய் மூடி இருக்களாம் நாம நமது பங்கிற்கு அல்லாஹ்வின் பாதையில் முயற்சியில் இறங்குவோம் வருவதை பார்க்கலாம்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад +1

      முதல் மனிதர் ஆதம் நபி வெள்ளிகிழமை படைக்கபட்டார். பசி நிர்வாணம் ; தாகம் சூடு உணர வில்லை. ஜாலியாக இருந்தார்.
      மனிதனின் பலவீனம் என்ன என்பதை இப்லீஷ் எப்படி அறிந்து கொண்டான் ???
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் அவர்களைச் சொர்க்கத்தில் படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். அவரில் காலியாக (வயிறு )உள்ள பகுதியை கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
      இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 5089.
      அத்தியாயம் : 45

  • @kajamasthan3591
    @kajamasthan3591 2 года назад +2

    Masha allah..
    Alhamdulillah...

  • @rajuraja2123
    @rajuraja2123 2 года назад +5

    RUclips Open Seytha udan mudhal video Notification🔔... Alhamdulillah

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 9 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 года назад +2

    Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai

  • @mohamedriyaz7865
    @mohamedriyaz7865 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @meharunnisha2721
    @meharunnisha2721 2 года назад +1

    Assalamu alakkum warhumathullhai wabarakaththu sagotharar mustafa awrgale

  • @mohamednazeer7471
    @mohamednazeer7471 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தூஹூ

  • @darksquad6668
    @darksquad6668 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @sumaiyabarveen7989
    @sumaiyabarveen7989 Год назад

    அண்ணா கை ரேகை பார்த்து ஆயுள் காலம் இவ்வளவு,மரணம் இப்படி இருக்கும் என்று சொல்றது பற்றி விளக்கம் தாருங்கள்.

  • @ssssssss2822
    @ssssssss2822 2 года назад +1

    Subahanalla🌼
    Alhamdulillah🌼

  • @mrfhfemiymrfhfemily5454
    @mrfhfemiymrfhfemily5454 2 года назад

    Asselamu aleikum musthafa naana masha allah unmaye sonninge nalla sirepane thelivahevum vilekinirhal videove paarkum sahorerhaluku puriyum dheen eppedindu

  • @AsaathMohamed
    @AsaathMohamed Год назад

    Maashahallah.

  • @நேர்வழியேநிம்மதி

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு 🌹
    அல்ஹம்து லில்லாஹ் 🌹👌👍மாஷா அல்லாஹ் 🌹
    குர்ஆன் தஃப்சீர் தர்ஜிமா செய்து மார்க்கத்தை தெளிவாக தருவது ஒவ்வொரு ஆலிம்களுக்கும்
    கட்டாய கடமையாகும்.
    நபியின் வாரிசுகள் என்றால்
    நபியின் காலத்தில் நபி எவ்வாறு குர்ஆனின் படி வாழ்ந்தார்கள் என ஆய்வு செய்து நாம் முதலில் செயல்படுத்தி மக்கள் பார்வைக்கு உங்கள் வாழ்க்கையை எடுத்து வைத்து திருத்த வேண்டும்.
    அப்போது தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.மாற்றமும் ஏற்படும் 👍.
    ஏதோ தனக்கு வேண்டிய சாதகமான பாயிண்ட்டான வசனங்களை எடுத்துக் கற்றுத் தருவதோடு கடமை முடிந்து விட்டாது. அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். 😭
    இன்ஷா அல்லாஹ்
    ஆலிம்கள் தமக்கு பாதகமாக இருந்தாலும் குர்ஆன் வசனங்களை மறைக்காமல்
    எடுத்துச் சொல்லுங்கள். பிறர் உங்களுக்கு தெரியாத குர்ஆன் விளக்கவுரை நடத்தினால் வசனத்திற்கேற்ப விளக்கம் இருந்தால் உறுதிபடுத்த உண்மைபடுத்துங்கள் 👍
    ஈகோ வேண்டாம்.அல்லாஹ்
    யாருக்கு வேண்டுமானாலும்
    அறிவு ஞானம் வழங்கலாம்.
    பெறுமை இல்லாத கல்வியறிவு இருந்தால்
    இறையச்சம் இருந்தால் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
    உண்மை விளங்கும்.
    மார்க ஆலிம் கள் இதனை விளங்கினால் அதிக அளவில் ஒற்றுமை ஏற்படுத்தலாம்.
    இன்ஷாஅல்லாஹ்.
    இகாமத் தீனுக்காக ஒற்றுமை ஏற்படுத்த முயற்சி செய்தால் அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக

  • @sagad5738
    @sagad5738 2 года назад +3

    assalamu alaikkum mustafa bhai
    unga video thumbnail parthathum oru santhosam alhamthulillah

  • @hajamaideenabdulrahman2818
    @hajamaideenabdulrahman2818 2 года назад

    அஸ் ஸ லா மு அ லை க் கு ம்...அண்ணா. குரான் 3:7.. அதன் வி ழக் க ம். ப்ளஸ்

  • @LearnedAndShared
    @LearnedAndShared 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ. திருமணம் சம்பந்தமாகவும் ஒரு பயான் பன்னுங்க பாய்.

  • @adassahmed230
    @adassahmed230 2 года назад

    Jazakallahu khaira

  • @mimr3586
    @mimr3586 2 года назад +1

    Jazakallah Khairen Bhai, Assalamu alaikum.

  • @fsashameer7203
    @fsashameer7203 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்...

  • @naturalnature2578
    @naturalnature2578 2 года назад +3

    masha allah

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад

      முதல் மனிதர் ஆதம் நபி வெள்ளிகிழமை படைக்கபட்டார். பசி நிர்வாணம் ; தாகம் சூடு உணர வில்லை. ஜாலியாக இருந்தார்.
      மனிதனின் பலவீனம் என்ன என்பதை இப்லீஷ் எப்படி அறிந்து கொண்டான் ???
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் அவர்களைச் சொர்க்கத்தில் படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். அவரில் காலியாக (வயிறு )உள்ள பகுதியை கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
      இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 5089.
      அத்தியாயம் : 45

  • @hessahal12ofi83
    @hessahal12ofi83 2 года назад

    Assalamu alikum suoopar bayan allah arul puoriyatuom ugalukku

  • @endtimes9531
    @endtimes9531 2 года назад +2

    Assalamu alaikum wa Rahmatullah wa barkath hu

  • @rasulahamed9119
    @rasulahamed9119 2 года назад +1

    Masha allah

  • @sathikbatsha2326
    @sathikbatsha2326 2 года назад +2

    Assalamu alaikkum Bhai, alhamdulillah 😊

  • @nagoorgani8119
    @nagoorgani8119 9 месяцев назад

    Nanba varumyiku pody pavippadu jahal enum yuda walimuryhaly kalasara valihaly uyervu enru katkiradum mukkiya karanam

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 года назад

    جزاك الله خيرا أخي

  • @mjabdulraheem
    @mjabdulraheem 2 года назад +1

    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu

  • @jafarsadik1122
    @jafarsadik1122 2 года назад +2

    assalamu alaikum wa rahmatullahi wa barakatuh bhai

  • @TamilDesiyamNews
    @TamilDesiyamNews 2 года назад

    அஸ்ஸமுஅலைக்கும்

  • @fayasmohamed7251
    @fayasmohamed7251 2 года назад

    Assalamu alaikkum bai part 1&2 link kodunga bai

  • @usnpetsroom7775
    @usnpetsroom7775 2 года назад +2

    Asalamu alaikum Bai from tirupur

  • @kpeagle5878
    @kpeagle5878 2 года назад +2

    Assalamu alaikkum bhai

  • @MdAslam-oj9qo
    @MdAslam-oj9qo 2 года назад +1

    Mashallah

  • @thekingking2807
    @thekingking2807 Год назад

    Dear sir. Where is your next vedios

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 2 года назад +2

    Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +1

      Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu

  • @riyazahamed2872
    @riyazahamed2872 2 года назад +2

    Asalamu alaikum musthafa bai..

  • @AbdulRaheem-fp5kj
    @AbdulRaheem-fp5kj 2 года назад

    அல்ஹம்துலில்லாஹ்

  • @yousefyusra3273
    @yousefyusra3273 2 года назад

    Alhamdulliah...

  • @esoofmiandad2733
    @esoofmiandad2733 2 года назад +1

    Assalamualaikum wa Rahmathullahi wa Barakaathuhu!

  • @nooruldeen002
    @nooruldeen002 2 года назад

    Assalamu alikum entha book refer panniga bai

  • @shammassaheer3395
    @shammassaheer3395 Год назад

    Why do new videos not releaseing ? What happened

  • @syedansari-x2h
    @syedansari-x2h 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @malika693
    @malika693 2 года назад

    தமிழ் நாட்டில் உள்ள அர்வி மொழியில் (அரபிதமிழ்) உள்ள பல ஆவணங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் பல தரவுத்தளங்கள் கிடைக்கும்.

  • @Muhammed-gl2vo
    @Muhammed-gl2vo 2 года назад +1

    Islamic view about capitalisam and Communism video upload pannunga

  • @mh9132
    @mh9132 2 года назад +2

    Please create play list separately. Difficult to find part 1 and 2

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +2

      Already created

    • @sasanaskar6276
      @sasanaskar6276 2 года назад

      @@SUPERMUSLIM playlist name?

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад

      ஏகத்துவ ஜனநாயகம் - தொடர்: ruclips.net/p/PLE-LjtJxbOfunjUhJufSlqDu_AmKLStYA

    • @mueezjaweed8581
      @mueezjaweed8581 2 года назад

      @@SUPERMUSLIM Link is not working

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад

      ஏகத்துவ ஜனநாயகம்: ruclips.net/p/PLE-LjtJxbOfuv2TVJR9Xdm4u7q_MEjehs

  • @AbdullahAbdullah-mk7vg
    @AbdullahAbdullah-mk7vg 2 года назад +1

    Super bro 👍

  • @PixelPulseQuests
    @PixelPulseQuests 2 года назад

    Assalamualaikkum warahmathullahi wabarakathuhu!
    Imran Husain books ennenna Tamil medium la ikki and eppidi edukkurathu anyone please!

  • @mytrades3241
    @mytrades3241 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ....
    சுப்ஹானல்லாஹ்....
    உண்மை... சரியாக சொன்னீர்கள்.... கொண்டு செல்லாததன் காரணம்.... சுயநலம்... அறியாமை.... பயம்... இன்னும் மற்றவர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம்....
    உண்மையான புரிதல் வெற்றி கொடுக்கும்.....
    திருட்டு கொலை கொள்ளை பலாத்காரம்.... என்று எல்லாம் எதனால் நிகழ்கிறது???
    தன்னிறைவு இல்லை...
    ஏன் தன்னிறைவு இல்லை???
    விலைவாசி கட்டுப்பாட்டில் இல்லை...
    ஏன் விலை உயர்வு... கட்டுப்பாடு இல்லை???
    ஆளும் முறையும்... ஆட்சியாளர்களும் சரியில்லை.... காரணம் இந்த இகாமத்தீன் என்ற கொள்கை அங்கே இல்லை....

  • @eyeplusoptics4605
    @eyeplusoptics4605 2 года назад +2

    ஏலியன்கள் பற்றிய தங்கள் கருத்துகள் என்ன

    • @darksquad6668
      @darksquad6668 2 года назад

      ஜின் அல்லது மலக்குகள்
      இவர்களை தான் ஏலியன் என்று கூறுகிறார்கள்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад

      முதல் மனிதர் ஆதம் நபி வெள்ளிகிழமை படைக்கபட்டார். பசி நிர்வாணம் ; தாகம் சூடு உணர வில்லை. ஜாலியாக இருந்தார்.
      மனிதனின் பலவீனம் என்ன என்பதை இப்லீஷ் எப்படி அறிந்து கொண்டான் ???
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் அவர்களைச் சொர்க்கத்தில் படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். அவரில் காலியாக (வயிறு )உள்ள பகுதியை கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
      இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 5089.
      அத்தியாயம் : 45

  • @a.m841
    @a.m841 Год назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @thedayofjudgementsoon
    @thedayofjudgementsoon 2 года назад +1

    17.00-18.00 super

  • @mohamedrasmy6405
    @mohamedrasmy6405 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் Bhai இந்த ஆலிமுடைய புத்தகம் எவ்வாறு பெற்றுக் கொள்வது?

  • @rahman8975
    @rahman8975 2 года назад +1

    assalamu alaikkum brother

  • @நேர்வழியேநிம்மதி

    Àssalamu alaikum wa Rahmatullah WA barakathuhu 🌹
    Alhamthu lillah 🌹.

  • @ashrafunnisa353
    @ashrafunnisa353 2 года назад +4

    Assalamu alaikum pls upload a video about your experience in haj

    • @abuimthiyaz5788
      @abuimthiyaz5788 2 года назад

      Hajj aah Mustafa bhaai Hajj ponangala??

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад

      முதல் மனிதர் ஆதம் நபி வெள்ளிகிழமை படைக்கபட்டார். பசி நிர்வாணம் ; தாகம் சூடு உணர வில்லை. ஜாலியாக இருந்தார்.
      மனிதனின் பலவீனம் என்ன என்பதை இப்லீஷ் எப்படி அறிந்து கொண்டான் ???
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் அவர்களைச் சொர்க்கத்தில் படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். அவரில் காலியாக (வயிறு )உள்ள பகுதியை கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
      இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 5089.
      அத்தியாயம் : 45

  • @ziyanHussain007
    @ziyanHussain007 2 года назад

    Asslamuallikum bai இமாம் மஹதி அவர்கள் தொடர்பாக ஒரு கேள்வி,
    இமாம் மஹதி அவர்கள் ரமழான் மாதத்தில் 1ம் நோம்பில் சந்திர கிரகணம் எற்பட்டும் 15,16,17,ம் நோம்பில் சூரிய கிரகணம் எற்பட்டும் இந்த அறிவிப்பு உண்மையான?

  • @Tamil_Desa_Kural
    @Tamil_Desa_Kural 2 года назад

    Correct

  • @badurumohamed7910
    @badurumohamed7910 2 года назад +1

    Assalamu alaikum

  • @AbdullahAbdullah-ru6sd
    @AbdullahAbdullah-ru6sd 2 года назад

    Super bro

  • @crazykiller3052
    @crazykiller3052 2 года назад +1

    Asslam alaikum bai

  • @delhiganesh657
    @delhiganesh657 2 года назад

    Assalamu walaikum bhai....

  • @Wasilboy-ss
    @Wasilboy-ss 2 года назад

    Alhamdulillah

  • @hajamaideenabdulrahman2818
    @hajamaideenabdulrahman2818 2 года назад +1

    Asslamu alaikum.

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 2 года назад

    Assalamu Alaikum warahmatullahi wabarakatuhu

  • @AbdulGani-me9kw
    @AbdulGani-me9kw 2 года назад

    Bhai 1st 2nd link send pannanka