Psycho in astrology | சைக்கோ ஜாதகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии •

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Год назад +6

    Thank u so much Sir.. Idhu romba important everyone should verify with spouse's horoscope bfr marriage.. Idha madhiri people aa kalyanam pandradhukku single aa irukalaam...

  • @govindarajp3475
    @govindarajp3475 Год назад +4

    அருமையான பதிவு ஐயா உங்கள் இறைபணி சிறப்புற வாழ்த்துக்கள் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sivan700
    @sivan700 11 месяцев назад

    நன்றி ஐயா அருமையான வீடியோ

  • @RajaRajaChozhanMA
    @RajaRajaChozhanMA Год назад

    Sir en kanavar ennai oorariya vazha vaikka vazhi sollungal/enakum en kanavarukum 2012 il thirumanam nadanthathu/2014 il en mamanar,en mamiyar,en nathanar ellarum onru koodi en kanavarai ennidamirunthu pirithu court la vivagarathu notice vittanar,2018 nov 14 varai purusan vendum enru court m ,veedumaga nayai pola alainthen /itharkidayil court il case nadakkum pothu veru oru pennudan thodarbu earpattu iruvarukum oorey mechumpadi yaanai savari vaithu oho enru thirumanam seithu vaithanar /thirumanam aana naal muthal iruvarukkum idayil othu pogavillai 1 1/2 varudam kazhithu antha pen court il vivagarathu kettu notice vittu varathatchanai kodumai enru case poi kondu irukkirathu/antha pen 💯 avarudan vazhamaten enru solli vittathu/ivar manaulachaluku aalagi 11 aandukal kazhithu ennidam call panni peasukirar.anal thiraimaraivu vazhkkai than vazha mudium,oorariya vazha vaippu illai ,chennai or velinattil than vazha mudium enkirar/enaku oruku theriyamal vazha viruppam ilai/enakku seitha thurogathirku thandanai anubavithuvittar, anal avar 11 varudam kazhithu ennai ean parkka vendum,peasa vendum en manathil aasaiyai valarka vendum.muthal manaiviyana enaku ean intha thiraimaraivu vazhkkai vazha vendum/ ean mamanar veettil ippadi ennai vazha vidamal thadukkirarkal/avaruku aasiramathil 3 vathu pen thedukirarkal / enakku nimmathi poi 12 aandukal aakirathu ,marupadium en vazhkayil ean avar vara vendum/ enaku en kanavar kudumbathodu vazha vazhi irunthal sollungal please😢🙏

  • @pramekumar1173
    @pramekumar1173 Год назад

    நன்றி குரு நாதரே. 🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalav5105
    @vimalav5105 Год назад

    Sir ennoda 24.1.1972monday10.5pm in erode eppa Nala erukum sir please solugha 🙏

  • @nagerakumar6187
    @nagerakumar6187 Год назад

    Sir 2023 August matham muthalil edam vanga advance kudukku oru nalla nal sollunga sir please

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 Год назад +8

    சைகோவுக்கு உதாரணம்
    நம்ம வை கோ.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +1

    ஓம் நமோ நாராயணா🙏

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 Год назад

    Ayya vanakkam ippo ulla kallathill mannasatchi byeamellama syco polla irukaga parthean ayya ippo ungal pathivuku mekka nadri

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 Год назад

    அய்யா அவர்களுக்கு வணக்கம் குருவே சரணம்

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz Год назад

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 Год назад

    AYYA JOTHIDA KALAI MAMUNIYE SARANAM VANAKKAM, NANDRUGAL AYYA, NEENGAL ENNGALUKKU GURUVAGA AMAINTHATHUKKU AANDAVANUKKU NANDRI NGA SIR🎉

  • @tamilarasan68702
    @tamilarasan68702 Год назад

    In my horoscope I am thulam rasi, thulam lagnam, In my chart mercury in 3rd, venus and sun in 4th house, Mars, Jupiter and ketu in 5th, saturn in 6th house and ragu in 11.does it iss psyco?.. Pls tell

  • @manikandanr9350
    @manikandanr9350 Год назад +15

    Nalla Vela..enakku apdi entha amaippum illa..😂..iam not psyco...😅

  • @vinothsekar1779
    @vinothsekar1779 Год назад

    Iyaa andha vargothama palan paguthi 3 varuma varadha...?

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 Год назад +1

    ருத்ராச்சம் பற்றி சொல்லுங்க

  • @VikneswaranMarimuthu-ku8uc
    @VikneswaranMarimuthu-ku8uc Год назад +1

    Vanakkam ayya
    I am from Malaysia

  • @jadhavharish7946
    @jadhavharish7946 Год назад

    நன்றி குருவே..😊

  • @guru-zo8yp
    @guru-zo8yp Год назад

    Good morning ayyaa 💐💐💐

  • @maligajaffar3935
    @maligajaffar3935 Год назад

    Good morning Ayya

  • @nandhanasai
    @nandhanasai Год назад +2

    சார் வணக்கம் நான் 08.06.1982 03.45 PM ல் பிறந்தேன் எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் . ஆனால் கொஞ்ச நாட்கள் மன அழுத்தம் அதிகமாக உள்ளது. நெஞ்சில் அடிக்கடி குத்துவதால் நெஞ்சு வலி வந்து விடுமோ என்று ஒரு பயம் உள்ளது எனக்கு ஆயுள் பலன் பார்த்து சொல்லுங்க சார் இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க சார் தயவு செய்து

    • @Mr.Adithyan
      @Mr.Adithyan Год назад

      உங்கள் மன அழுத்தத்திற்கான காரணத்தை கண்டறியுங்கள், அதுவே சிறந்த தீர்வு. 'Overthinking' வேண்டாம். நான் கூறியது சரியென்றால் பாராட்டுங்கள், தவறென்றால் மன்னியுங்கள் 🙏. நன்றி

    • @RajeshRaja6
      @RajeshRaja6 11 месяцев назад

      ஜீவ சமாதி செல்லுங்கள்

  • @Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்

    தமிழ்நாட்டில் வைகோ என்ற பெயரில் வாழ்ந்துவரும் மனிதனுக்கு இவை அனைத்தும் பொருந்தும். இதிலிருந்து மீள வழி கூறுங்கள் ஐயா

    • @chandrasiva5777
      @chandrasiva5777 Год назад

      😅😅😮

    • @muthukumarmuthukumar8484
      @muthukumarmuthukumar8484 10 месяцев назад

      அவர் கிறிஸ்தவர் என்பதால் இது பொருந்துமா?

  • @thamansai984
    @thamansai984 Год назад

    Nandri ayya

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf Год назад

    காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏

  • @durganadarajan
    @durganadarajan Год назад +1

    Super sir

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, 🙏🙏👌👌

  • @murugavelm5037
    @murugavelm5037 Год назад

    அற்புதம்

  • @agsjprakash
    @agsjprakash Год назад

    வணக்கம் ஐயா

  • @sangeethag4704
    @sangeethag4704 Год назад

    Arumai sir

  • @pavir9027
    @pavir9027 Год назад

    Sevvai ragu thulam rasila erutha eppdi sir

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i Год назад +1

    நல்லவர்களை தான் சைகோ என்று கூறுகிறது.
    ஏமாற்றுக்காரன்களை நல்லவர்கள் என்கிறார்கள்

  • @gurusamym1782
    @gurusamym1782 Год назад

    Sir ஜாதகம் பார்க்குனும் செல் நம்பர் pls.

  • @Saibala29
    @Saibala29 Год назад

    Great sir your contact

  • @raj-gb8oi
    @raj-gb8oi Год назад

    Please post more like that

  • @sekaran3356
    @sekaran3356 Год назад

    Good morning

  • @anandanr3880
    @anandanr3880 Год назад

    ஏன் உங்கள் பதிவு தொடர்ந்து வரவில்லை? நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад

    02:16😢

  • @ananthisuriya288
    @ananthisuriya288 Год назад

    Pic kodurama eruku....

  • @anithakumari132
    @anithakumari132 Год назад

    Sir ,en paiyanukku jathagam parkanum.unga contact no kudunga sir

  • @catlovers6395
    @catlovers6395 Год назад

    எங்கசார் போனிங்க. உங்க. பதிவு எதுவும் வரலை என்ன. காரனம் சார் உடல் நிலை நல்லா இருக்கா என்ன. காரனம் சார் அவசியம் உங்கல் பதிவை எதிர் பார்கிரோம் சசார்

  • @raj-gb8oi
    @raj-gb8oi Год назад +1

    Too much echo

  • @gayathribk2406
    @gayathribk2406 Год назад

    நல்ல கணிப்பு

  • @rajaalagu5678
    @rajaalagu5678 Год назад

    Thuroki

  • @manimano539
    @manimano539 Год назад

    வணக்கம் ஐயா