Sagittarius Ascendant Planetary Combination(7th-12th) தனுசு லக்னம் கிரக சேர்க்கை.(7-12)

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 126

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Год назад +3

    மிகவும் அருமை குருஜி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோதிடர் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் குருஜீ வாழ்த்துக்கள்

  • @moorthymoorthy3424
    @moorthymoorthy3424 Год назад

    வணக்கம் குருஜி
    மிக அருமையான விளக்கத்துடன் உதாரணம் கூறியமைக்கு நன்றி
    தங்களுக்கு பரம்பொருளான இறைவன் நீண்ட ........ஆயுளையும் நீடித்த ஆரோக்கியத்தையும் தரவேண்டும்🙏

  • @muralidharan3003
    @muralidharan3003 9 месяцев назад +1

    24:10 சந்திரன் 8ம் இடம்❤ எனக்கு தான்

  • @Mathankumar-je4cv
    @Mathankumar-je4cv 8 месяцев назад

    எக்ஸ்லன்ட் அருமை🙏🙏🙏🙏🙏

  • @saralaa2210
    @saralaa2210 Год назад +1

    Mikkha nandri gurugi 🙏🙏🙏🙏🙏

  • @VelmuruganMaxwell-cn6hw
    @VelmuruganMaxwell-cn6hw Год назад +1

    நீங்கள் சொல்வது உண்மை அண்ணா. லக்னத்தில் குரு இருந்து 10ல் இருந்து சிறு வயதில் இருந்து என் தந்தை தொழில் செய்தேன் ராகு திசையில் என் தொழில் கெடவில்லை

  • @revathyr3082
    @revathyr3082 Год назад

    Dhanusu lagnam. What a brief explanation. Very nice Guruji ayya 🎉👌🙏

  • @iksubha5639
    @iksubha5639 Год назад

    வணக்கம் குருஜி அருள் குமார் நட்சத்திரம் அவிட்டம் இராசிகும்பம லக்கனம் மீனம் பிறந்தேதி8.6.1985எப்போதுதிருமணம்நடக்கும்தயவுசொய்துபதில்கூறவும்

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Год назад

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 Год назад

    அருமையான விளக்கம் குருஜி நன்றி

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Год назад

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @heinebursch8940
    @heinebursch8940 10 месяцев назад

    Thank you sir Neengal solvathu aththnaum Unmal Thanu lagnam Ragu 2 L sürejan puthan 4 L santhiran chvvai 8 L Guru 11 L sani 12 L sukkiran eppadi sir

  • @NTW1234
    @NTW1234 11 месяцев назад

    Guruji,Kumba and Meenan lagnam graha serkai videos please🙏

  • @tamSRIHARIV
    @tamSRIHARIV 6 месяцев назад

    சூப்பர் 🎉

  • @lakshmirealtors3560
    @lakshmirealtors3560 9 месяцев назад

    Guruji
    Dhanusu laknam 9 m idam sukran Sani palan kooravillai guruji

  • @preethamanivarnan615
    @preethamanivarnan615 Год назад

    Chavva in 4th place ucham. Thula lagnam. Sukran in 11thplace withsun and buddhan. Sun aachi. Is my lagnam is powerful or powerless. Please predict sir

  • @jontykrumper
    @jontykrumper Год назад

    🌎 universal guru ve live half an hour ku mela fire 🔥 ahh irunthuchi semma live some duplicate jothidar ala tension aitinga students engaluku jolly tha semma information 2day ithu purinja neenga baikiyavan sonninga ummai guruvanga kondathuku nangal tha bakiyam pannirukom (mercury) niraivaga irunthathu live 🎉 ❤ 🫂

  • @rajalakshmi1128
    @rajalakshmi1128 Год назад

    Guruji vanakkam guruji, en magan G.Krishnadhev pirantha nal 17.02.2015, pirantha neram 11.33 pm, pirantha idam sri rangam, avanuku rahu disa eppadi irkkum guruji avanudaya udal arokyam padippu patri sollungal guruji, nandri guruji

  • @poluthupokku-h1i
    @poluthupokku-h1i 10 месяцев назад

    வணக்கம் ஐயா விருச்சிக லக்னம் கிரச்சேர்கை வகுப்பு ரொம்பவும் அதி வேகமாககவே நடத்திவிட்டீர்கள் ஐயா அந்த லக்கனத்தை கடந்து விட்டோம் என்று நினைக்காமல் மீண்டும் நிதன வேகத்தோடு மீண்டும் ஒரு வகுப்பு நடத்தினார்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா இது அடியேனைப்போல நிறைய அன்பர்களின் என்னங்களாக இருக்கலாம் ஐயா அடியேனின் இந்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன் ஐயா.நன்றி ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம

  • @sankarganesh6604
    @sankarganesh6604 Год назад

    Annamalai jathagam podunga.

  • @NOOTRUKKUNOORU
    @NOOTRUKKUNOORU 9 месяцев назад +1

    10 இல் சுக்ரன் சந்திரன் புதன் கிரகம் மற்றும் லக்னம் சனி வக்ரம் 7 இல் குரு.....

  • @ramsankar1018
    @ramsankar1018 11 месяцев назад

    மகர லக்னம் கிரக சேர்க்கை காணொளி பதிவிடுங்கள் குருஜி

  • @karpagamk6713
    @karpagamk6713 Год назад

    Vanakkam guruji ayya

  • @muralidharan3003
    @muralidharan3003 Год назад

    52:10 ,10 ம் இடத்தில் ராகு, 6ல் சுக்கிரன், லக்னத்தில் குரு, 4ல் சூரியன் , சனி, செவ்வாய், கேது, புதன்எனக்கு உள்ளது.

  • @jayamvicky1526
    @jayamvicky1526 Год назад +18

    அய்யா தமிழ் இனத்திற்காக போராடிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை திரு சீமான் அவர்கள் எப்போது முதல்வர் ஆவார்

    • @kumaranbavani3190
      @kumaranbavani3190 Год назад +8

      வாய்ப்பு உள்ளது ராஜா

    • @nirubanchakravarthi1286
      @nirubanchakravarthi1286 Год назад +4

      Jathaga kattam irunthal anuppungal

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r Год назад +1

      😊 உண்மையான , உறுதியான பிறந்த நேரம் , தேதி கிடைத்தால் பலன் கிடைக்கும்.

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r Год назад +7

      @@Antony-ys4eo
      😊 அமைப்பு இருந்தால் யாரும் தடுக்க முடியாது.
      சற்று யோசித்துப் பார்த்தால் புரியும். தனிமனிதனாக , பின்புலம் , பலம் எதுவும் இல்லாமல் தொடர்ந்து 14 வருடங்கள் , இளைஞர்கள் அதிகம் உள்ள ஒரு கட்சியை கட்டுப்பாடுடன் நடத்துவது என்பது , நீங்களோ நானோ நினைத்து பார்க்க முடியாத ஒன்று.☺️

    • @kalaiyarasu1380
      @kalaiyarasu1380 Год назад

      ​@@Antony-ys4eoஉன்ன மாதிரி ஏச்ச இருக்குற வர நடக்காது உபி 😂🎉

  • @balasree1382
    @balasree1382 Год назад

    Dhanu lagnam il simmathil Sun and shukran combination ,what is the result guruji

  • @PerumPalli
    @PerumPalli 11 месяцев назад +1

    💖💖💖

  • @vigneshkumarsubramaniam6254
    @vigneshkumarsubramaniam6254 2 месяца назад

    But sani and sooriyan in 11th house... pl explain

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Год назад +1

    நுணுக்கங்கள் நிறைந்த நேரலை GURUJI 🌟👌🙏

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Год назад

      @Antony Karuppayya என்ற பெயரில் இந்த ஜாதகத்தை பார்த்த ஞாபகம் இருக்கே

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Год назад +1

      நாளை பதில் தருகிறேன். அருமையான ஜாதகம்👌 ஆயுள் குறித்த பயம் தேவையில்லாத ஜாதகம். விபரீத ராஜ யோகம் உள்ளது.. எதிர்பாராத தனலாபம் உண்டு. சந்திர அதியோகத்தில் புதன் சுக்கிரன் குரு👍 சந்திரனின் பார்வையில் அநேக கிரகங்கள்👌

    • @THAMOTHARAN-pe9ms
      @THAMOTHARAN-pe9ms Год назад

      @@umasaravanan3843 என் எதிர் காலம் எப்புடி இருக்கும், சுக்கிரன் வலுவாக இருக்கா, சனி தசா எப்படி இருக்கும், எந்த கிரகம் அதிகம் சுபத்துவம்,சுக்கிரனும் லக்கினமும் 29 டிகிரியில் இருக்கிறது லக்கினம் வலுவாக இருக்கிறதா விளக்கம் தாருங்கள் அக்கா, 04/05/2004 , 09:10 pm
      Ramanathapuram

    • @THAMOTHARAN-pe9ms
      @THAMOTHARAN-pe9ms Год назад

      @@umasaravanan3843 அக்கா என் ஜாதகத்திற்கு விளக்கம் தாருங்கள் மன வருத்தில் உள்ளேன் எப்போது பிரச்சனை தீரும் பதில் தாருங்கள்?

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Год назад +1

      @Thamotharan இன்று இரவு பதில் தருகிறேன்

  • @kanagarajrajamanikam4522
    @kanagarajrajamanikam4522 Год назад

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.என் சொந்தத்தில் உள்ள கணவன் மனைவிக்கு கடகத்தில் சூரியன் செவ்வாய் இணைவு திருமணம் ஆகி 7வருடங்கள் ஆகிறது ஒற்றுமயான தம்பதியராக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

  • @aruchamy2013
    @aruchamy2013 Год назад

    ஐயா வணக்கம் பவித்ராதேவி 18/03/2001 7.27 கன்னி லக்னம் ஏழாம் இடத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் என்ன பலன்

  • @HjjhRohithguy-gk1tc
    @HjjhRohithguy-gk1tc Год назад

    ஐயா வணக்கம் தனுசு ராசி தனுசு லக்னம் மூல நட்சத்திரம் மூன்றாம் பாதம் லக்கனத்தில் புதன் பத்தில் செவ்வாய் 11ல் சுக்கிரன் சனி 12-ல் குரு கேது தயவுசெய்து விளக்கம் வேண்டும்

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 Год назад

    For my son Danusu lagnam, Guru in 11th house, he got techie award last month in Las Vegas Guruji, Saturn Dasa.

  • @t.selvanselvansai672
    @t.selvanselvansai672 9 месяцев назад

    Guru ji 9th place la guru and ragu 2 degree la irunthaum nallatha

  • @aravinthjathu664
    @aravinthjathu664 Год назад

    Iya lagnathula sukkuran+seivai+puthan 4m edathil erunthu sani parthaal enna nadakkum

  • @rajeshgaming2501
    @rajeshgaming2501 Год назад

    வணக்கம் குருவே 7ம்இடத்தில் தனித்த புதன் எப்படி இருக்கும் குருவே விளக்க வேண்டும்

  • @Vasu54
    @Vasu54 Год назад

    கும்ப லக்னம், ரிஷபத்தில் சந்திரன் குரு வக்கிரம் சந்திரன் சாரத்தில், சுக்கிரன் எட்டில் புதன் உடன் நீசபங்கம், சூரியன் சாரத்தில் சுக்கிரன், சூரியன் துலா ராசியில் நீசம், லக்னத்தில் ராகு, சனி தனுசில் உள்ளது, செவ்வாய் வக்கிரம் மீனத்தில் உள்ளது இப்போது குரு தசை எப்படி இருக்கும் ஐயா?

  • @gokulnathsuresh1786
    @gokulnathsuresh1786 Год назад +1

    Hi,Aadhithya Sir how are you?

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад +1

    வணக்கம் குருஜி 🙏

  • @jayasenthilkumar868
    @jayasenthilkumar868 Год назад +1

    அய்யா எனது மைத்துனன் 12 இட சனி தசையில் வெளிநாட்டில் சிறையில் இருந்தாா்

    • @CarolKishen
      @CarolKishen 11 месяцев назад

      😆😁😂the other planet position?

  • @rameshmi8280
    @rameshmi8280 Год назад

    தனுசு laknathukku 10 அம் இடத்திற்கு பிறகு சொன்ன காம்பினேஷன் ரொம்ப கம்மி.

  • @adyaroffice9633
    @adyaroffice9633 Год назад

    தனுசு லக்னம் கடகத்தில் சனி , ரிஷப வளர்பிறை சதுர்த்தி சந்திரன், நவாம்சத்தில் குரு,சந்திரன்,,சனி சிம்மத்தில் எனில் சனி தசை ?

  • @mangaimurugesan9480
    @mangaimurugesan9480 Год назад

    ஐயா வணக்கம் 29.3.84காலை7.10கும்பகோணம் குழந்தை பாக்கியம் எப்போது

  • @MANJUNATHANRAJENDRAN
    @MANJUNATHANRAJENDRAN 3 месяца назад

    9 th place sukiran+keghu sir pls

  • @Vasu54
    @Vasu54 Год назад

    ஐயா, எனது கணவர் இஞ்சினியரிங் முடித்து அது ரிலேட்டான வேலை செய்தார் அதில் வளர்ச்சி இல்லை வெளிநாட்டில் வேலை செய்தும் வளர்ச்சி இல்லை, பட்டாசு தொழில் செய்து கடுமையான நஷ்டம் ஏற்பட்டது, இதற்கு பிறகு எங்கள் வாழ்க்கை எப்படி போகும் முன்னேற்றம் இருக்குமா நம்பிக்கையாக வாழலாமா? எங்களுக்கு இரண்டு குழந்தைகள் ஆண்5 வயது பெண் 3 வயது, நம்பிக்கை தரும் வகையில் பதில் சொல்லுங்கள் ஐயா! 30 march 1989 , time, 2.5 am, salem

    • @Vasu54
      @Vasu54 Год назад

      @@Magam-ow9dy வெளிநாட்டில் வேலை 2015 dec to 2019 , பட்டாசு தொழில் 2022 தீபாவளி யில்

  • @esakkiammalnarayanan9575
    @esakkiammalnarayanan9575 Год назад

    ஐயா வணக்கம் நான் மிகவும் வேதனையில் தான் இதை நான் கேட்கிறேன் 24 .11.86 அன்று பிறந்தேன் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் லக்னம் கும்பம் .சிறு வயதில் எனது தாயையும் 13 வயதில் எனது தந்தையும் இழந்துவிட்டேன் இப்போது சந்திர தசா நடக்கிறது எனது எதிர்காலம் எப்படி இருக்கும் எனக்கு பலன் சொல்லுங்க ஐயா எட்டில் கேது எனக்கு ஆயுள் நிலைமை என்ன வேறு பலன் செல்லுகின்றர் நீங்கள் கூறும் பதில் தான் தீர்வு என் வாழ்வில் கும்ப லக்ன அபாக்யவதி

    • @esakkiammalnarayanan9575
      @esakkiammalnarayanan9575 Год назад

      ​@@Magam-ow9dyதென்காசி மாவட்டம்.அப்பா இறந்த வருடம் 29.03.1999.அம்மா இறக்கும் போது எனக்கு 3வயது என்று சொன்னாங்க எனக்கு தெரியாது.திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்

    • @esakkiammalnarayanan9575
      @esakkiammalnarayanan9575 Год назад

      @@Magam-ow9dy பெண். மதியம் 12

    • @esakkiammalnarayanan9575
      @esakkiammalnarayanan9575 Год назад

      வேற பலன்

  • @iksubha5639
    @iksubha5639 Год назад

    வணக்கம் குருஜி

  • @HLoodu-dt5yt
    @HLoodu-dt5yt 10 месяцев назад

    குருஜி வணக்கம் தனுசு மேஷம் ராசி லக்கினத்திற்கு (2) கேது (5) சந்திரன் (8) ராகு (9)செவ்வாய் சுக்கிரன் (10)சந்திரன் புதன் (11) குரு (12)சனி ஏழு வயது ஆகிறது இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாததால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா தயவுசெய்து கூறுங்கள் குருஜி

  • @தமிழ்நாடுமக்கள்நுகர்வோர்பேரவை

    அய்யா நான் தனுசு லக்கனம் 7ல் சூரியன் சனி இணைவு அதை கூறுவீர்கள் என்று எதிர் பார்த்தேன் கூறவில்லை அதுபோல 9 ல் சுக்கிரன் தனித்து இருந்தால் என்ன பலன் என்று கூற மறந்து விட்டீர்கள்

  • @srinivasanrani613
    @srinivasanrani613 Год назад

    Live OK guruji

  • @karthikeyani8347
    @karthikeyani8347 11 месяцев назад

    Bhuddan in 7 th house you should explain properly

  • @indiranis420
    @indiranis420 9 месяцев назад

    8ம் அதிபதி சந்திரன் 10ல் பௌர்ணமி ஆக உள்ளார் இதன் பலன் ?

  • @Animegamingtamil72
    @Animegamingtamil72 Год назад

    Name.keerthana
    D.o.b.3-7-2007
    Time.12.10 pm Tuesday
    Place.nagercoil
    Which education she study please tell the prediction

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt Год назад

    24_9_1993_2_40am நாமக்கல் மாவட்டத்தில் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் எப்போது எப்படி

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 Год назад

    10ல் குரு புதன் & சந்திரன் இருந்தால் எப்படி இருக்கும்

  • @indiranis420
    @indiranis420 9 месяцев назад

    10ல் சந்திரன் +கேது சொல்லவில்லையே?

  • @balasree1382
    @balasree1382 Год назад

    9 il sun and Shukran combination chollavillaye...

  • @murugeswari.p3626
    @murugeswari.p3626 Год назад

    12ல் குரு சனி பார்வை தனுசு லக்னம்

  • @sivagamyharidoss1582
    @sivagamyharidoss1582 Год назад

    Super super super super super guji

  • @Saddiq-s9f
    @Saddiq-s9f 8 месяцев назад

    7th seevai kethu seerkai

  • @chitravenkat6086
    @chitravenkat6086 Год назад

    Rishabha lagnam thulam rasi

  • @murugeswari.p3626
    @murugeswari.p3626 Год назад +1

    எட்டு சுக்கிரன் கேது சூரிய ன்சேர்க்கை

    • @murugeswari.p3626
      @murugeswari.p3626 Год назад

      புதன் 9ல்

    • @murugeswari.p3626
      @murugeswari.p3626 Год назад

      வணக்கம் ஐயா முருகேஸ்வரி 2ல செவ்வாய் ராகு 6 சனி 8 சூரிய சுக்கிரன் கேது 9ல பு த12 குரு தனுசு லக்னம்

    • @murugeswari.p3626
      @murugeswari.p3626 Год назад

      மீனராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த நட்சத்திரம் முருகேஸ்வரி ஐயா வணக்கம்

    • @murugeswari.p3626
      @murugeswari.p3626 Год назад

      என்ன தொழில் செய்யலாம் வழி சொல்லுங்கள் முருகேஸ்வரி வணக்கத்துடன்

    • @murugeswari.p3626
      @murugeswari.p3626 Год назад

      ராகு தசை நடக்கும் போது குரு

  • @Andal_Nachiyar
    @Andal_Nachiyar 10 месяцев назад

    57.35

  • @chandrasekarvcs579
    @chandrasekarvcs579 Год назад

    தனுசு லக்னம் கு 12 இடத்தில் இராகு தணிச்சி இருந்தால் என்ன பலன் நு சொல்லவே இல்ல குருஜி

  • @dharmarasudharman
    @dharmarasudharman Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @balasree1382
    @balasree1382 Год назад

    11 il chandran and kethu ayya

  • @murugeswari.p3626
    @murugeswari.p3626 Год назад

    புதன் உள்ள த ஐயா தனுசு லக்னம்

  • @preethamanivarnan615
    @preethamanivarnan615 Год назад +1

    Chandran in lagnam.

    • @praj89454
      @praj89454 Год назад

      கடக லக்னத்தில் மாட்டிக்கொண்டு படாதபாடு பட வேண்டியதிருக்கு .‌

  • @rajan6700
    @rajan6700 Год назад

    12.11.1991 time 11.12 am
    Place :erode

  • @amirthamr5766
    @amirthamr5766 Год назад

    dhanasu laknam only sani in 7th place . Guru in 9th place

  • @rajan6700
    @rajan6700 Год назад

    Ayya bussiness idea tips

  • @renukadamodar813
    @renukadamodar813 Год назад

    Lakanatha sani parthal kettatha laknathipathiya parthal kettatha

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Год назад +1

    ஜோதிடத்தில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

  • @RajeshRajesh-h8y
    @RajeshRajesh-h8y 11 месяцев назад

    Rajesh1980,janvarl,28.

  • @arulkumar2958
    @arulkumar2958 Год назад

    விஜயகாந்த் நலமுடன் வருவாரா?

  • @RC-infinity
    @RC-infinity 10 месяцев назад

    குருஜி.. 12ல் கேது கிரக நிலை பற்றி கூறாமல் விட்டுவட்டீர்..

  • @thirusam9190
    @thirusam9190 Год назад

    8 la chandran ragu. Ayul keduma solluko

  • @thavamati8793
    @thavamati8793 Год назад

    Eatu puthan sukkaran

  • @karpagamk6713
    @karpagamk6713 Год назад +1

    Vanakkam guruji ayya