Vijay tv the best show ,❤❤❤❤ பெண்களின் நிறைய வலிகளையும் ,சந்தோசங்களையும் இந்த நிகழ்ச்சியில் உணர முடிந்த்து் எழத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசிய பிறகு இரு அணிகளும் இணைந்த்து (வேறுபட்ட கோணத்தை நோக்கி இந்த நிகழ்ச்சி சென்றது வாழ்த்துக்கள் Dr. Praba& Dhivya & teacher&gobi sir❤❤❤❤❤
டாக்டர் சொல்வது minority அவர்கள் சொல்வது majority நடைமுறையில் உண்மை அல்ல 👌💯 physcial mental tension இப்போது அதிகம் உள்ளது Self interest இருந்தால் இரண்டு இடத்திலும் செய்ய முடியும் இல்லையென்றால் கடமை கடனாக தான் செய்யமுடியாது ஆத்மாரர்த்தம் இருக்காது பெரும்பாலும் பெண்கள் திருமணம் வரை சமையல தெரிந்து கொள்வதில்லை உண்மை பெரும்பாலும் கசக்கும் God bless all 🙏
Timing is different for academicians and corporate employees. Academicians return home before 5pm wgereas, corporate staff return by 8 or 9pm. So, there would be a difference in the energy left in them for further cooking at home.
எழுத்தாளர் சொல்வது முற்றிலும் சரி.மிக நன்றாக நல்ல கருத்துக்களைக் கூறினார். நீங்கள் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதை விட இந்த மாதிரி நடுவர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் சிறப்பு.
That doctor said my 17yr old daughter is fully trained in cooking. But her college going son is handed tea and chicken 65 in his hand. Neeya naana team have u done a discussion yet about this double standard 😢
Those who are interested in cooking in Government Service, not interested from Private Sector. For Keluthi Meen (Fish) taking half a day leave means she is from Government School and TNEB. Gopinath forgot and deliberately avoided, I don't know
சமையல் செய்வது சிரமம் இல்லை தினம் தினம் சமைப்பத்தான் சிரமம். ஆனால் மனம் விரும்பி சமைப்பவர்களுக்கு அலுப்பு தெரியாது. ஆனால் விருப்பமின்றி சமைப்பவர்களுக்கு சிரமமாக இருப்பதுடன் அந்த உணவு உண்பவர்களுக்கு உடலில் ஒத்துக்கொள்ளாது. நகம் வளர்க்க முடியவில்லை என்று பேசும் மெனேஜேர் பெண்ணை ஒரு நல்ல சைக்காலஜி டாக்டர் இடம் கவுன்சிலிங் அனுப்புவது நல்லது.
I am currently 6 months pregnant. working in an MNC. i cook three times a day. pack lunch box for my kid and my husband. Dont have maid also. i do all cleaning everything by myself. Yes, its possible
Main problem is Women are jealous at other women, everyone is unique and should enjoy what they like to do. Cooking shouldn’t be gender specific, Indian women need to stop catering men too much.
Doctor never mentioned about having helpers for other household chores .. also no one mentioned about cleaning the utensils after each cook..only middle class people who do all the household chores along with cooking apart from working, everything by themselves including getting indescent critics ,wanting for someone to pamper them atleast for one day only will understand the pain.
சமையல் ஒரு அற்புதமான விஷயம். மெனக்கெட்டு சமைத்து பரிமாறி விட்டு ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்ப்பதே ஒரு சுகானுபவம் தான். சமையலை நன்றாக சமைக்கத் தெரிந்தவர்கள் சுயநலமற்றவர்களாக இருப்பார்கள். சமையல் அர்ப்பணிப்புடன் செய்யப்பட வேண்டிய ஒன்று.
கோபிநாத் சார் நிஜமாவே பெண்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்ஏன்னா அவங்க வேலைக்கும் போயிட்டு வீட்லயும் எல்லாம் பண்ணிண்டுஆனா கணவர்கள் கணவரும்அந்தப் பெண்களை மதிக்கிற இல்லைஅது ஆண் வர்க்கம்தாசர்ஒரு நாள் சமைக்கலாம்எவ்ளோ பேச்சுஅந்தப் பெண்களுக்குஆபீஸ்க்கு போயிட்டு வந்துஇவங்களுக்கு நாக்குக்கு ருசியா தினமும்மூன்று வேலையும் சமைத்து தரணும்ஆனா ஒரு நாள் பெண் உடம்பு சரியில்லைன்னாஅந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய யாருக்குமே மனசு வருவதில்லைஎல்லா ஆண்களும்கணவர் உங்களை அப்படித்தான் இருக்காங்க பிள்ளைகளும் அப்படித்தான் இருக்காங்கபெண்களை நல்ல ஒரு மனைவியாகவும் நல்ல ஒரு தாயாகவும்மதிச்சுஅவங்க தேவைகளையும் பாக்கணும் இல்லையாநல்லா நீங்க நல்ல நிகழ்ச்சி நடத்துறீங்க இதை சில ஆண்களுக்கு புரிய வைங்கபெண்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட எழுந்து இவங்க நாக்கு ருசியா சமைக்கணும் எதிர்பார்க்கிறாங்கஹோட்டல் சாப்பாடு சாப்பிட மாட்டேங்கிறாங்கஎன்ன பெருசா கிழிச்சபெருசா என்ன கிழிச்சதட்டச்சு பொட்டச்சி இருக்காங்கஇந்த ஜெனரேஷன் இல் இதெல்லாம் பேசுற பேச்சாசொல்லுங்க கோபிநாத் சார்❤💐🌺👌👌👌👌👌🌸🌹💅🪷❤️
Adhellam onnum kedaiyathu.. Interesting ah pannuna ellamey enjoyment tha..! Enaku nenavu terinja naal la irundhu inaiku varaikum nantha samaikuren, as a men I'm very interested in that! Chennai la irukken.. ooruku pogumbothellam, kitchen la enga amma samaikuratha partha podhum.. udaney thalli vittu, karandiya Kaila pudichuruven.. andha karandi ennai ilukuthu..😊
That doctor is just bragging that she can manage lot of things. But she fails to understand not everybody is as interested in cooking nor privileged as she is.
Very simple, if you have interest it will be enjoyable and if no interest in cooking u won’t feel happy and it is very stressful. Nobody is wrong here. It may be hard for some and easy for some. But I really salute working woman who go out to work and still cook and manage the families. Would be nice if there is someone to care for the woman too instead of her being the giver all the time. Also woman who talked how enjoyable the cooking is for them, they genuinely love cooking for family. So they don’t feel like its compulsion. Tht is nice too.
I like cooking when I'm allowed to cook only when I want to. It's definetely a boring job when done under compulsion, or if it's a part of your routine.
Just ask her...is she sweep,,mop, and all other cleanliness activities by her own hand....if so...I accept....as she has her maid....dr can do her cooking in an easy manner
எப்போது சமைப்பதை வெறுப்போடு பேச ஆரம்பித்தாளோ, அன்றிலிருந்து அவள் சமையலையும் , சாப்பாட்டையே வெறுக்க ஆரம்பித்து விட்டேன். இத்தனைக்கும் என் மனைவி இன்றும் நன்றாக சமைப்பார்கள்.
தமிழ்செல்வன் அண்ணா அடுத்த ஜென்மம் நான் உங்களுக்கு தங்கையாக பிறக்க வேண்டும்,ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது புத்தகத்தை கட்டாயம் வாங்கி படிப்பேன், லெனின் அவர்களின் கூற்று ^நச்சர்க்கும் சைமயவிருந்து விடுதலை மனிதகுல மேம்பாடு ^ semma sir .
I agree with the 1hr cooking, all planned and can be cleaned at once. And finally agree with the author and I love cooking as a man and I do all on my own.
வேலை ல முழு பொறுப்பு ல இருக்கறவங்களுக்கு Blue Color சுடிதார் போட்டுருக்கறவங்க சொல்றது சரினு தோணும். IT especially. i agree Blue Color Chudidha, Main மனதளவில் வேலை அதிகம் உள்ளவர்களுக்கு
Women's job never done. Women goes out to work just like men but women has to cook and other additional work. Why men don't help women? What about men think about nutrition, healthy cooking? Why cooking should be all women's job?
முன்பெல்லாம் ஒரே சமையல் இருக்கும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருவருக்கும் பிடித்த மாதிரி இருக்குமே தவிர தினமும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி தனி தனியாக செய்வது ரொம்ப அதிகப்படியான விஷயம்🎉🎉🎉
Matra Velayiku all erunthalum avanga husband and childrens ku avanka samayal seyivathu so great, she is love that family know, good job, keep it up madam, I love you that doctor 🏥💊😊
30வருடமாக வெளிநாட்டில் வாழ்க்கை வேளையையயும் பார்த்து சமையலும் செய்து வாழ்க்கை ஓடுது ஒரு பயணத்தின் போது (தாயகத்தில்) என் மனைவி கோவத்தில் சமைக்காமல் சத்தியா கிரகம் செய்ய நானே மட்டன்குருமாவும் நெய் சோறும் கத்திரிக்காய் புளிப்பும் செய்துவிட்டேன் பிள்ளைகளை சாப்பிட கூப்பிட்டால் சாப்பிட விடாமல் அம்மா தடுக்க (பிள்ளைகள் அம்மாவிற்க்கு ரொம்ப பயப்பிடுகிது) பிள்ளைகளை சாப்பிட வைத்தேன் நல்லாஇருக்கு என்று பிள்ளைகள் கூற இரவு 1மணி க்கு என்மனைவி சாப்பாடு வைத்துக்கொடுத்து இருவரும் சாப்பிட்டோம் அன்றுளிருந்து சமையலில் சத்தியா கிரகம் செய்வது இல்லை
என் மனைவி எனக்கு அவ்வளவு அழகாக அடுத்தவர் பொறாமை படும் அளவுக்கு சாப்பாடு போடுவார்கள். எல்லாத்தையும் வரிசையா வச்சு கொடுக்கும் போது wow exellent ஆக இருக்கும். அது நல்ல ருசியாக இருக்கும். எங்க பக்கத்து வீட்டு அக்காவே சொல்லிருக்காங்க நீ சாப்பாடு போடுற அழகே தனி னு சொல்லுவாங்க
வாழ்த்துக்கள் கோபிநாத் சார் 🌹 திவ்யாவுக்கு பரிசு கொடுத்தது மிகவும் சந்தோஷம் யதார்த்தமாக இருக்கிறது 👌 அவர்கள் சமையல் ஆறு வருடங்கள் செய்த பிறகு குக் வைத்தார்கள் நியாயம் youtube பார்த்து தான் சமைக்கிறார்கள் பெரும்பாலும் தாயிடம் மாமியாரிடம் கற்றுக் கொண்டாலே சிறப்பாக செய்யமுடியும் யார் சிறப்பாக செய்தாலும் அதை கற்றுக்கொள்வேன் Ego இருக்க கூடாது என் வீட்டில் சில ஆண்கள் மிகவும் ருசியாக சமைப்பார்கள் self interest தான் காரணம் 👌
Planning plays vital role not only in cooking but also in house hold activities like in other fields. Pre preparation and cleaning only takes more time than cooking, if u have learnt cooking
நடுவரின் பேச்சு மிக அருமை..... நன்றி ஐயா...
நீயா நானா நிகழ்ச்சிக்கு கோபிநாத் சார் விட வேறு யாராலையும் இந்த அளவுக்கு ஷோவை நடத்த முடியாது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤
Vijay tv the best show ,❤❤❤❤
பெண்களின் நிறைய வலிகளையும்
,சந்தோசங்களையும் இந்த நிகழ்ச்சியில் உணர முடிந்த்து்
எழத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசிய பிறகு இரு அணிகளும்
இணைந்த்து (வேறுபட்ட கோணத்தை நோக்கி இந்த நிகழ்ச்சி சென்றது
வாழ்த்துக்கள் Dr. Praba& Dhivya & teacher&gobi sir❤❤❤❤❤
கோபிநாத் சார் கங்கிராஜுலேசன்சூப்பர் சூப்பர் சூப்பர் உங்க நிகழ்ச்சிகள் எல்லாம் அருமையா இருக்குவாழ்க வளமுடன்
It is very difficult to handle cooking for office going ladies. The blue chudidhar lady argument is super, her argument is 90% correct. SAVITHRI SAI
Appadi onnumilla..
Nanellam, velaikum poren, gym Kum poren, naney samaikuren, naney thuniya kaiyala thuvaikiren..
Evening vandhum naneytha samachukanum.. interest irundha, edhum bore adikathu!
டாக்டர் அம்மா சமையற் கலை அருமையான பேச்சு
ஒருநாள் முழுவதும் வேலை பார்த்துவிட்டு வந்து சமைப்பது மிகவும் கடினமான காரியந்தான்...
டாக்டர் சொல்வது minority
அவர்கள் சொல்வது majority
நடைமுறையில் உண்மை அல்ல 👌💯 physcial mental tension இப்போது அதிகம் உள்ளது
Self interest இருந்தால் இரண்டு
இடத்திலும் செய்ய முடியும்
இல்லையென்றால் கடமை கடனாக தான் செய்யமுடியாது
ஆத்மாரர்த்தம் இருக்காது
பெரும்பாலும் பெண்கள் திருமணம் வரை சமையல தெரிந்து கொள்வதில்லை
உண்மை பெரும்பாலும் கசக்கும்
God bless all 🙏
Timing is different for academicians and corporate employees. Academicians return home before 5pm wgereas, corporate staff return by 8 or 9pm. So, there would be a difference in the energy left in them for further cooking at home.
எழுத்தாளர் சொல்வது முற்றிலும் சரி.மிக நன்றாக நல்ல கருத்துக்களைக் கூறினார். நீங்கள் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதை விட இந்த மாதிரி நடுவர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் சிறப்பு.
Vbmn
Enakkum samayal seiya remmba pidikum biriyani seiya pidikum
The doctor still got divorced even after such great cooking skill😅
That doctor said my 17yr old daughter is fully trained in cooking. But her college going son is handed tea and chicken 65 in his hand. Neeya naana team have u done a discussion yet about this double standard 😢
My son is a better cook.
@@Thephysiologist Then you should have said that in the show, ma'am. You sounded extremely patriarchal in expressing your views.
@@Thephysiologist Why only ladies have to cook?
@@ChildrenStoryzzzI agree why do only men have to hard jobs like welding and bricklaying. Women should do that too
Those who are interested in cooking in Government Service, not interested from Private Sector. For Keluthi Meen (Fish) taking half a day leave means she is from Government School and TNEB. Gopinath forgot and deliberately avoided, I don't know
Dr. You are great
போர் சமையல் மாதிரி ஒரு போரான விஷயம் வேறு எதுவும் இல்லை
Unmai
😂yes yes
Saapdurathu epdi bore aana vishayam ma
சமையல் செய்வது சிரமம் இல்லை தினம் தினம் சமைப்பத்தான் சிரமம். ஆனால் மனம் விரும்பி சமைப்பவர்களுக்கு அலுப்பு தெரியாது. ஆனால் விருப்பமின்றி சமைப்பவர்களுக்கு சிரமமாக இருப்பதுடன் அந்த உணவு உண்பவர்களுக்கு உடலில் ஒத்துக்கொள்ளாது. நகம் வளர்க்க முடியவில்லை என்று பேசும் மெனேஜேர் பெண்ணை ஒரு நல்ல சைக்காலஜி டாக்டர் இடம் கவுன்சிலிங் அனுப்புவது நல்லது.
அருமையான தெளிவான அறிவுப் பூர்வமான கமெண்ட்
டாக்டர் மேடம் சொன்ன கருத்துக்கள் சூப்பர். சமையலை விரும்பாதவர்கள் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். நன்றி.
Maybe she has a servant for doing other stuff ,so they can do the cooking herself ,
For us we need to do all work at home and also a working women
Dr. Super❤❤❤❤
I love cooking my husband and my children are very happy
I am currently 6 months pregnant. working in an MNC. i cook three times a day. pack lunch box for my kid and my husband. Dont have maid also. i do all cleaning everything by myself. Yes, its possible
Title should be changed, "Not interested in Cooking working in Private Sector Jobs Vs Interested in Cooking working in Government Sector Jobns
😂😂😂 correct
Gobi anna super❤❤❤❤
நான் சமைப்பது கூட எனக்கு வலித்தது இல்லை ஆனால் மண்டபத்தில் சமைப்பவர் மற்றும் பரிமாறுபவர்களை பார்த்து வேதனை படுவேன் எந்த விஷேஷத்திற்கு போனாலும்
Main problem is Women are jealous at other women, everyone is unique and should enjoy what they like to do. Cooking shouldn’t be gender specific, Indian women need to stop catering men too much.
Doctor never mentioned about having helpers for other household chores .. also no one mentioned about cleaning the utensils after each cook..only middle class people who do all the household chores along with cooking apart from working, everything by themselves including getting indescent critics ,wanting for someone to pamper them atleast for one day only will understand the pain.
I Respect All Women, Gopinath Sir But Hats Off To That Doctor, The Way She Told Is Extremely Great.
சமையல் ஒரு அற்புதமான விஷயம். மெனக்கெட்டு சமைத்து பரிமாறி விட்டு ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்ப்பதே ஒரு சுகானுபவம் தான். சமையலை நன்றாக சமைக்கத் தெரிந்தவர்கள் சுயநலமற்றவர்களாக இருப்பார்கள். சமையல் அர்ப்பணிப்புடன் செய்யப்பட வேண்டிய ஒன்று.
Enjoy!
True I agree, I love cooking for my family.
வேலைக்கு போகாதவங்களா இருப்பீங்க 🙄
@@VidhyaSundaresanVS அப்போ சமையல் வேலை பிடிக்கும் என்பவர்கள் எல்லோரும் வீட்டில் இருப்பவர்கள் என்று அர்த்தமா..?
Aiyo paavam
Divya's argument were very valid and well expressed . Excel sheet excites me. Superb words.
Gopinath sir super topic nanri sir.iam aged sixty iam very instructed in samayal
கோபிநாத் சார் நிஜமாவே பெண்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்ஏன்னா அவங்க வேலைக்கும் போயிட்டு வீட்லயும் எல்லாம் பண்ணிண்டுஆனா கணவர்கள் கணவரும்அந்தப் பெண்களை மதிக்கிற இல்லைஅது ஆண் வர்க்கம்தாசர்ஒரு நாள் சமைக்கலாம்எவ்ளோ பேச்சுஅந்தப் பெண்களுக்குஆபீஸ்க்கு போயிட்டு வந்துஇவங்களுக்கு நாக்குக்கு ருசியா தினமும்மூன்று வேலையும் சமைத்து தரணும்ஆனா ஒரு நாள் பெண் உடம்பு சரியில்லைன்னாஅந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய யாருக்குமே மனசு வருவதில்லைஎல்லா ஆண்களும்கணவர் உங்களை அப்படித்தான் இருக்காங்க பிள்ளைகளும் அப்படித்தான் இருக்காங்கபெண்களை நல்ல ஒரு மனைவியாகவும் நல்ல ஒரு தாயாகவும்மதிச்சுஅவங்க தேவைகளையும் பாக்கணும் இல்லையாநல்லா நீங்க நல்ல நிகழ்ச்சி நடத்துறீங்க இதை சில ஆண்களுக்கு புரிய வைங்கபெண்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட எழுந்து இவங்க நாக்கு ருசியா சமைக்கணும் எதிர்பார்க்கிறாங்கஹோட்டல் சாப்பாடு சாப்பிட மாட்டேங்கிறாங்கஎன்ன பெருசா கிழிச்சபெருசா என்ன கிழிச்சதட்டச்சு பொட்டச்சி இருக்காங்கஇந்த ஜெனரேஷன் இல் இதெல்லாம் பேசுற பேச்சாசொல்லுங்க கோபிநாத் சார்❤💐🌺👌👌👌👌👌🌸🌹💅🪷❤️
P❤
Adhellam onnum kedaiyathu..
Interesting ah pannuna ellamey enjoyment tha..!
Enaku nenavu terinja naal la irundhu inaiku varaikum nantha samaikuren, as a men I'm very interested in that!
Chennai la irukken.. ooruku pogumbothellam, kitchen la enga amma samaikuratha partha podhum.. udaney thalli vittu, karandiya Kaila pudichuruven.. andha karandi ennai ilukuthu..😊
That doctor is just bragging that she can manage lot of things.
But she fails to understand not everybody is as interested in cooking nor privileged as she is.
True... Too much bragging. She was in another episode too for another topic... There too she was bragging about herself.
சமையல் செய்வது ரசித்து செய்வது நம் கணவர் பிள்ளைகள் விரும்பி சாப்பிடும் போது அதில் இருக்கும் சந்தோஷமே தனி
நடுவர் பேச்சு அருமை 👍
எனக்கு கொஞ்சம் சோம்பேறித்தனம் இருந்துச்சு இனிமேல் இருக்காது இனி நானும் என் குடும்பத்திற்கு வித விதமா சமயல் செய்து குடுக்க போகிறேன் 👍👍👍👍👌👌👌👌
Very simple, if you have interest it will be enjoyable and if no interest in cooking u won’t feel happy and it is very stressful. Nobody is wrong here. It may be hard for some and easy for some. But I really salute working woman who go out to work and still cook and manage the families. Would be nice if there is someone to care for the woman too instead of her being the giver all the time. Also woman who talked how enjoyable the cooking is for them, they genuinely love cooking for family. So they don’t feel like its compulsion. Tht is nice too.
Exactly!! That doc trying to convince that she is perfect boils my blood 😂
Arumayana vivadham
என் மகன் நன்றாக சமைப்பான்க. மனைவிக்கு எல்லாவித்திலும் நல்லபங்கெடுப்பான். மன
Doctor prabha 👍✨
டாக்டர் 👌👌👌👌👌
I like cooking when I'm allowed to cook only when I want to. It's definetely a boring job when done under compulsion, or if it's a part of your routine.
9❤😂🎉😢😮😅😊
Dr Vera level speech...iam admire to the doctor.., Chandra Prabha...
Just ask her...is she sweep,,mop, and all other cleanliness activities by her own hand....if so...I accept....as she has her maid....dr can do her cooking in an easy manner
@@bhavaniarpitha4043 Well said... 🙌
@@malathybabu663
Thank you🙏
எப்போது சமைப்பதை வெறுப்போடு பேச ஆரம்பித்தாளோ, அன்றிலிருந்து அவள் சமையலையும் , சாப்பாட்டையே வெறுக்க ஆரம்பித்து விட்டேன்.
இத்தனைக்கும் என் மனைவி இன்றும் நன்றாக சமைப்பார்கள்.
பெண்களின் ராஜாங்கம் சமையலறை 👍🏻
சமையல்❤ஒரு❤ கலை ❤அதை❤ரசித்து❤நுட்பத்துடன்❤செய்ய❤வேண்டும்❤
தமிழ் செல்வன் அய்யா 🙏
தமிழ்செல்வன் அண்ணா அடுத்த ஜென்மம் நான் உங்களுக்கு தங்கையாக பிறக்க வேண்டும்,ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது புத்தகத்தை கட்டாயம் வாங்கி படிப்பேன், லெனின் அவர்களின் கூற்று ^நச்சர்க்கும் சைமயவிருந்து விடுதலை மனிதகுல மேம்பாடு ^ semma sir .
Cooking is an art. Not every person can expertise the art no matter man or woman. Cooking is not a marriage necessity for a woman
food is a basic necessity for life ......knowing Cooking is a survival skill...irrespective of both genders.....whether married or not.......
I agree with the 1hr cooking, all planned and can be cleaned at once. And finally agree with the author and I love cooking as a man and I do all on my own.
மருத்துவர் சந்திர பிரபா❤❤2024 இராமநாதபுரம் நாம் தமிழர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்❤❤
Aduthavarkalin❤பசியை❤போக்கும்❤வேலை❤
I admitted with the lady who keeps the cook. She is practical.
தோசை விஷயத்தில் எல்லாருக்கும் ஒழுங்காக சுட்டு தருவோம்... ஆனால் நமக்கு சுடும்போது பிஞ்சி போனது தான்......😂
Q
சமையல் ஆர்வமாக சமைக்கும பெண்கள் தலைவிகள் 🎉😢அந்த வீட்டு
மருமகள் வந்தாலும் அவ்வளவு சீக்கிரம் மருமகளை நம்பி அடுப்பங்கரையில விடமாட்டார்கள் 1 12 2024
சமையல்❤எப்பவும்❤alukathu ❤
கோபி நீங்கள் ரொம்ப நல்லா பண்ணீங்க புரோகிராம்
I cook for myself. It’s very pleasurable. I don’t talk about husband’ kid etc etc.
Super ga sathyama sema show
👌👌Vijay tv.
👏👏Gopinath.
நல்ல திட்டமிட்ட program.
சமூகத்திற்கு தேவையான கருத்தை , மாற்றத்தை அழகான நோக்கம் கொண்ட புரோகிராம்.
கிராமங்களில் விவசாய நிலத்தில் நாள் முழுதும் வேலை செய்து விட்டு வந்து சமையல் செய்யும் பெண்களை நினைத்து பாருங்கள்.
கணவரை காய் நறுக்கி தர சொல்லுங்கள். அவ்ளோதான்
@@olaf3918 ஜழப
@@olaf3918xZCccXXZXZXXzXNXzZxmCZcXXZZxxXZXxXXzCCccZBZXxzXZZXZzxZBZZZXZCxzZxzzxzXZZZXZZzXxXcCCXZZXZXZZXCXXXXZZcCCCXZXcXXxzzZxcZzXZVZXzxcXzzxZzZCZcXcXZZZZzZXCXZXXZZmZzZZZZVZCZCxnzxzzXZczZzZZXZZXZcZXZXZBXZXcXZNZXZzxZZZxzvxcXxZCXZZZzzzzxzzXZZcMZXZXZzCZZCzxZZMzzxVXZZXZBZxMXZcczxzZZXZXZzxZZCzZZXBXcxZZZZXcZcXZZXZZZZXZZZZczZXNXZcMZCzxzzXXZcZcXZZxzZXXxZxzZxzZxZXxXZxzXzXXZCcCXXZcZZzzxzcXZzZzmxZXCzxzxxZCXZzZzCZZzxCcXZZncXXXZZXZZZcCZXMmCXZcZZXCZzcmZXCZZZZXxzxxxZXCZZzXCZZxXZXCXZxZCXZXcZXcZZcXZXcZXCxzXZXzxZZcCcXXcxCZCXXNXZzzcCmxxZZcXcZznzcXZZCcXXzCZZzxczzZcXxzcXZCzZZZZZxzCxZZZZCCZNzczxzBxXxxXzzcCmXZCZcXXxxzNZcCZXZxzXBzxzMXNXXCxxXXZXmXZXxCXZZZCnxXXCXXZCXXZZzZzXXcZZZZzxZcCZXZXCcXXZZCxxxXZZCzXCzzZczXXXZzXzcXcxzxzzzcZXXxzZzxxxzZXzxnxcZcnxCbCXXZZZZzcZZxZzZZXccNZXZZXsXZzxxXZcZzxCZXNZXzzzcCXZXCxzcCZznXZXZzXxcmCMzMxcMXZcXCZzmZXZZXXzcZZxZCxMZCZXXZXZXZZVXCXZcZZzxZCcZNVXXZXZXBZXzMCZcZXXZxXXZXzzXCzCXXXZZXXZZVXXZZXZXZZXZMXZCzZXZXzZXZcZXxXXxMxZZZZZZzxzXZZczZMZZXZCxZxzXxXCZZzCXxxmmxBzzxZzzCCMZzZzXxxMxzzzCnzxzxXmNxZXzMZzZzXxZXXxzzXMxCXzxXzzccXMZMMXZcmcMcXxcxmzxXzZzxzxZcCmxxzzZxxZcxzxXzXxZZbzxzXxmzcXVxxzxVXzXxZzxmmzcbXzxx 17:56 ZzCZZC
excellent
I love cooking very much. My passion.
Inthabshow la vanthirukka dr madam epap recent aa neeya naana program kku vanthirukkaanga. Aana appa erintha alagula eppayum romba alaga erukkaanga. Aana eppa avanga husband kooda ellanu avanga sonnaanga. Romba varuthamaa erukku. Ana madam ellaathulaiyum inmaiyaa pesuraanga. Unmaila avanga super woman❤
Professormadam sema spech its true words👌👌👌
இந்த topic again ஒரு team எடுத்தால் என்னை கூப்பிடவும்
டாக்டர் சூப்பர்
வேலை ல முழு பொறுப்பு ல இருக்கறவங்களுக்கு Blue Color சுடிதார் போட்டுருக்கறவங்க சொல்றது சரினு தோணும். IT especially. i agree Blue Color Chudidha, Main மனதளவில் வேலை அதிகம் உள்ளவர்களுக்கு
சமையல் செய்வது என்பது சாப்பிடுபவர்களை poruththathu, samaippavaeai வீட்டில் உள்ளவர்கள் அனுசரித்து சென்றால் இன்னும் ஆர்வமாக சமைக்க தோன்றும்
Liked this episode
05:58 12:48 19:54 52:00
ஆணின் சமையல் 01:03:28
01:08:56 01:12:00
நீயா நானா மட்டுமே தினமும் படம்புடிக்கும் உங்களுக்கு திகட்டலையாங் சாரே
டாக்டர் அம்மா சமையற் கலை அருமையான பேச்சு 👏👏👏👏👏👏
சமையல் என்பதை பெண்ணுக்கானதாக இல்லாமல் Husband உம் சேர்த்து செய்தால் வேலை இலகுவாகும்.
Extra ordinary speech by doctor
Ellarukkum samaichi pottu ttu Enakku sapida pudikkadhu
Doctor really you are the best in this show
Women's job never done. Women goes out to work just like men but women has to cook and other additional work. Why men don't help women? What about men think about nutrition, healthy cooking? Why cooking should be all women's job?
Should blame their mothers who raised them that way........cooking is actually a survival skill .......irrespective of gender
nice question, both should share easily
Because men are brought up by teaching them gender disparity like these things are women's duty such nonsense still exists today
முன்பெல்லாம் ஒரே சமையல் இருக்கும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருவருக்கும் பிடித்த மாதிரி இருக்குமே தவிர தினமும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி தனி தனியாக செய்வது ரொம்ப அதிகப்படியான விஷயம்🎉🎉🎉
அழகு | பேசுறதுல எண்ணே
ஒரு நேர்த்தி ?(எனக்கு ஒரு பிரேக்
வேண்டும் )❤
Crct sir samaiyal kashttam than but athu jolly ......yean family yean samaiyalukku adit
டாக்டர் வீட்டில் மேல் வேலைக்கு ஆட்கள் இருப்பார்கள்
Matra Velayiku all erunthalum avanga husband and childrens ku avanka samayal seyivathu so great, she is love that family know, good job, keep it up madam, I love you that doctor 🏥💊😊
தோழருக்கு மனமார்ந்த பாராட்டுகள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Doctor was good all neya nana episode
Yes amma teacher❤
That doctors voice is divine. She should have been a dubbing artist
சமையல் கஷ்டம் என்றும் பாரமென்றும் நினைப்பதே காரணம்.
அன்புடன் சமைப்பதும்,பரிமாறுவதும் தனி.
அன்பளிப்பு வேண்டும்.
அனுபவிச்சவங்களுக்கு தான் அதில் உள்ள சுகம் புரியும்
மேனேஜர் அம்மா சமையலில் உள்ள ஆனந்தம்
30வருடமாக வெளிநாட்டில் வாழ்க்கை வேளையையயும் பார்த்து சமையலும் செய்து வாழ்க்கை ஓடுது ஒரு பயணத்தின் போது (தாயகத்தில்) என் மனைவி கோவத்தில் சமைக்காமல் சத்தியா கிரகம் செய்ய நானே மட்டன்குருமாவும் நெய் சோறும் கத்திரிக்காய் புளிப்பும் செய்துவிட்டேன் பிள்ளைகளை சாப்பிட கூப்பிட்டால் சாப்பிட விடாமல் அம்மா தடுக்க (பிள்ளைகள் அம்மாவிற்க்கு ரொம்ப பயப்பிடுகிது) பிள்ளைகளை சாப்பிட வைத்தேன் நல்லாஇருக்கு என்று பிள்ளைகள் கூற இரவு 1மணி க்கு என்மனைவி சாப்பாடு வைத்துக்கொடுத்து இருவரும் சாப்பிட்டோம் அன்றுளிருந்து சமையலில் சத்தியா கிரகம் செய்வது இல்லை
Magankal enrumey arumai pillaikal soft nature .. taste panni sapidurathu paasam ellamey .. pen pillaikalum but sons are very precious 💙
என் மனைவி எனக்கு அவ்வளவு அழகாக அடுத்தவர் பொறாமை படும் அளவுக்கு சாப்பாடு போடுவார்கள். எல்லாத்தையும் வரிசையா வச்சு கொடுக்கும் போது wow exellent ஆக இருக்கும். அது நல்ல ருசியாக இருக்கும். எங்க பக்கத்து வீட்டு அக்காவே சொல்லிருக்காங்க நீ சாப்பாடு போடுற அழகே தனி னு சொல்லுவாங்க
Ketkaathavarkal ❤கேட்டு❤தெரிந்து❤கொள்ளுங்கள்❤
சமையல் தான் பிரதானம் என்று பேசும் பெண்கள் ஏனையவரை பேச விடவில்லை
Best compliment this show 👍 thanks
The best show in TV across all languages
Supper good speach Gobinath sir👏👏👌👌 19:52
Super
Dr supr
Dr super madam.😊
தீர்ப்பு அருமை
the participants expressed very nicely, again gopinathji nicely handled dthem.
வாழ்த்துக்கள் கோபிநாத் சார் 🌹 திவ்யாவுக்கு பரிசு கொடுத்தது மிகவும் சந்தோஷம்
யதார்த்தமாக இருக்கிறது 👌
அவர்கள் சமையல் ஆறு வருடங்கள் செய்த பிறகு குக்
வைத்தார்கள் நியாயம் youtube
பார்த்து தான் சமைக்கிறார்கள்
பெரும்பாலும் தாயிடம் மாமியாரிடம் கற்றுக் கொண்டாலே சிறப்பாக செய்யமுடியும் யார் சிறப்பாக செய்தாலும் அதை கற்றுக்கொள்வேன் Ego இருக்க
கூடாது என் வீட்டில் சில ஆண்கள் மிகவும் ருசியாக சமைப்பார்கள் self interest தான்
காரணம் 👌
Planning plays vital role not only in cooking but also in house hold activities like in other fields. Pre preparation and cleaning only takes more time than cooking, if u have learnt cooking
Guest Mr.Tamilselvan is master of the show