படத்தை முழுமையாக பார்க்காவிட்டாலும், அப்படியே ஒருவேளை பார்த்திருந்தாலும் உங்களைப்போல் சுந்தரத் தமிழில் இவ்வளவு எளிமையாகவும், இனிமையாகவும் விளக்கியதைப் போல் ஒரு புரிதல் இருந்திருக்காது. உங்களின் தமிழ் நடைதான் இங்கு மிகமிகச் சிறப்பு. நம்பிக்கையை விதைக்கும் படத்தின் கதையை நீங்கள் கூறிய விதமே...நீங்கள் நல்ல சாதனையாளராக வருவீர்கள் என்று எங்களுக்குத் தெரிகிறது..நாமும் சாதிப்போம் என்ற நம்பிக்கையும் நம்மிடம் வந்துள்ளது. நீங்கள் இன்னும் நிறைய நல்ல கதைகளுக்கு, தன்னம்பிக்கையை விதைக்கும் திரைப்படங்களுக்கு நல்ல தமிழ் விளக்கம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
தரமான படம் வில்ஸ்மித் மிக சிறந்த நடிகர் அவரின் MIBபடம்தான் நான் பார்த்த முதல் படம் (அவர் நடித்த படத்தில்) ஆஸ்கார் விருது பெற்றது மகிழ்ச்சியே இது போன்று படங்களை உங்கள் குரலில் கேட்டாள் மிக நன்றாக உள்ளது உங்களுக்கும் இது போன்று விருது தரலாம் வாழ்த்துக்கள் பாலா சார் (ஆனந்தபுரத்து வீடூ படத்தில் ஒரு வில்லன் நடிகரின் குரலில் சொன்னதுபோல நினைத்துக் கொள்ளுங்கள்)
மிகவும் அருமையான படம்.. இந்த படத்தின் கதையை கேட்கும் போது மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கிறது.. இதே போன்ற கதையை உங்களிடம் எதிர்பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.. நன்றி 🙏
I love will Smith . I knew it .he is a very excellent actor and good human . 7 pounds is the best flim.he is my crush. Bala bro please talk about the flim 7 pounds.
Bro as usual you rocking .. i am a taxi driver.... I love to watching movies, especially will Smith i love him from The pursuit of happiness it was related to my life.... And this movie... I really wanted to watch because of my hero. But no time.. you made it bro... Within 26:36 min, I really enjoyed the experience of watching movie... Hats off and remember you are awesome 👍
I got goosebumps when they opened the door post failing the match and cried out 😭 The moral i took from this inspiring story is "first set your goal and start working for it putting your heart and soul rather than dreaming for it" loved it You explained it very well bro keep it up ❤️
சரியான கணவன் விட்டு கொடுத்து செல்லும் மனைவி தாய் தகப்பனை புரிந்துக் கொள்ளும் குழந்தைகள் இது மட்டும் போதும் நாம வாழ்க்கையில் மட்டும் இல்லை எங்கேயும் நம்பர் ஒன் ❤
இங்க பாருங்க சிவன் episode போட ஆரம்பிச்சது முதல் இது வரைக்கும் ரொம்ப மெதுவா போகுது. இதுல 2 நாள் leave வேற விடுறீங்க! நேர்ல வந்தீங்க? சரி இனிமே இது மாதிரி செய்யாமல் ஒரு நாள் ரெண்டு episode போடுங்க.
தரமான படம் விமர்சனம் கேட்கும் போது அந்த படைப்பாளிகளை நினைத்து மனம் மகிழ்ச்சி அடைவது மாதிரி விமர்சனம் செய்த உங்களையும் நினைத்து பார்க்கும் நிலை உருவானது.
Greatest extraordinary movie achieve pannanum endru ninaipavargalku intha movie oru life lesson ennai pol life loserku ithu energy booster ofcourse serena Williams venus Williams excellent players greatest legends itha movies rights vaangi tamizla panna niraiya perku motivationala irukum thankyou very much bro for narrate this movie👍do more movies like this it deserves more than oscar
நண்பரே உங்க காணொளி விளக்கங்கள் மிக அருமையாக உள்ளது , ஐய்யப்பாவும் கௌசியும் படத்தை உங்க ஸ்டைல்ல சொன்னா இன்னும் நல்லா இருக்கும் . காத்திருக்கிறேன் , நன்றி
Worth tha. Ethuva avanga india la poranthu eruntha avanga politics sethu samalika vendiya tha erunthu erukum. Avanga win panierukaatanga. They are lucky to be born in america.
Super film nanbaa. Nanbaa dont mistake me indha film tamil dubbingla irukkaa? Anyway oru super filma greatest, beautyfull, super voicela explain pannadhukku tharamaana 1000000 thanks
What about Dangal brother. How much sacrificed both girls and Amir ? Classic TRUE story. This Hollywood never considers our class movies in their account. dirty politics.
Crapping shit if the movie underrated they will give . Don’t become racist . Dangal of course the best movie the movie was got so many awards too by world wide .
@@sandhyaanbazhagan7934 its not like that,oscar given to any country movies,but there is some data(prefective) is very important to sent the oscar nomination category.
வில்ஸ்மித் சிறந்த நடிகர் & கிங் ரிச்சர்ட் அற்புதமான படம் .. ஆனால் தங்கலும் ஒரு ஆக சிறந்த அற்புதமான படைப்பு ஆனால் ஆஸ்கார் விருது தரப்பட வில்லை ,ஏன் இந்திய திரை படங்களுக்கு மட்டும் ஆஸ்கார் விருது வழங்கப்படுவதில்லை... ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது ????? இதன் பின்னணி என்ன ??????
படத்தை முழுமையாக பார்க்காவிட்டாலும், அப்படியே ஒருவேளை பார்த்திருந்தாலும் உங்களைப்போல் சுந்தரத் தமிழில் இவ்வளவு எளிமையாகவும், இனிமையாகவும் விளக்கியதைப் போல் ஒரு புரிதல் இருந்திருக்காது. உங்களின் தமிழ் நடைதான் இங்கு மிகமிகச் சிறப்பு. நம்பிக்கையை விதைக்கும் படத்தின் கதையை நீங்கள் கூறிய விதமே...நீங்கள் நல்ல சாதனையாளராக வருவீர்கள் என்று எங்களுக்குத் தெரிகிறது..நாமும் சாதிப்போம் என்ற நம்பிக்கையும் நம்மிடம் வந்துள்ளது. நீங்கள் இன்னும் நிறைய நல்ல கதைகளுக்கு, தன்னம்பிக்கையை விதைக்கும் திரைப்படங்களுக்கு நல்ல தமிழ் விளக்கம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
உங்கள் குரலில் படங்கள் கேட்பது அழகு... சிறப்பு சிறப்பு 👍👍
இந்த அவார்டு குடுத்தது சரிதான் நானும் சாதிக்க துடிக்கும் மனிதன் தான் எனக்கு இந்த படத்த பார்க்கிற போது அழுகையே வந்துருச்சு சூப்பர்
படம் சூப்பர்👍💐💐💐
என்னய்யா கடைசி ல இப்படி கேட்டுட்ட கண்ணே கலங்கிடுச்சு இதுக்குமேல என்ன வேணும்..
எல்லா புகழும் தமிழில் மொழிபெயர்த்த உமக்கே..
Enakum ya... Takkunu mudincha mari iruku padam ehm
தரமான படம் வில்ஸ்மித் மிக சிறந்த நடிகர் அவரின் MIBபடம்தான் நான் பார்த்த முதல் படம் (அவர் நடித்த படத்தில்) ஆஸ்கார் விருது பெற்றது மகிழ்ச்சியே இது போன்று படங்களை உங்கள் குரலில் கேட்டாள் மிக நன்றாக உள்ளது உங்களுக்கும் இது போன்று விருது தரலாம் வாழ்த்துக்கள் பாலா சார் (ஆனந்தபுரத்து வீடூ படத்தில் ஒரு வில்லன் நடிகரின் குரலில் சொன்னதுபோல நினைத்துக் கொள்ளுங்கள்)
நீங்க போட்ட படங்களில், மிகவும் அருமையான படம். இந்த படத்தை எடுத்து கூறிய, உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா.
MASS FILEM
O
Ko online o
Correct
Unmai
உண்மை ஸ்டோரி என்றாலே அனைவரக்கும் பிடிக்கும்.... நல்ல படம்
100 Oscar kudukkalam ❤️❤️willsmith ❤️🔥
Yes 100%
Yes brother
will smith❤️❤️❤️
பல நாட்களுக்கு பிறகு சிறந்த படம் அண்ணா
@Muralimanohar matrum
💯சதவீதம் உண்மை கதை அருமை அண்ணா.. 🤼♀️
No story nanba. Real.😊
Entha padam pakka pakka kannula kanner varuthu, enna alagana family. Sathikka nenaikuravangalukku Ethu samarpanam. Thanks a lot Mr. Tamilan
மிகவும் அருமையான படம்.. இந்த படத்தின் கதையை கேட்கும் போது மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கிறது.. இதே போன்ற கதையை உங்களிடம் எதிர்பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.. நன்றி 🙏
முயற்சி ஒரு போதும் தோற்பதில்லை.... வெற்றி நிச்சயம்..... வாழ்த்துக்கள் டியர்... Mr. Thamizhan
En Thalaivan Will Smith ❤️🥺 vera level acting 💯💯💯
We all 3 daughters for my father
One is lawyer
One is engineer
One is dentist
I love my dad 💕
@Live Well
Thank you
Wow superb sister 👏🏻👏🏻👏🏻👏🏻🥰
அந்த அப்பாவுக்கு நன்றிகள்
Super. Salute for your father
உண்மையான அப்பாக்கு ஒரு சல்யூட் 👨✈️👨✈️
❣️
Entha padathuku kudukkama verayanatha padathuku kudukkanum.... Vera level padam.... Semaya irunthu....
உண்மையா ஒரு தன்னம்பிக்கை அர்த்தம் இந்த திரைப்படம் அதை உணர்வு குடுக்கும் இந்த குரல் 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
I love will Smith . I knew it .he is a very excellent actor and good human . 7 pounds is the best flim.he is my crush. Bala bro please talk about the flim 7 pounds.
நாங்களே கேட்கவேண்டும் என்று நினைத்தோம். நன்றி💐
Award kuduthathu 100% worth bro oru request sivan story innum varala inniku
முழு வெற்றியை உணர்ந்த அப்பாவிற்கே வாழ்த்துக்கள்
தலைவ எப்பவுமே இப்படித்தான் 🔥🔥
Bro as usual you rocking .. i am a taxi driver.... I love to watching movies, especially will Smith i love him from The pursuit of happiness it was related to my life.... And this movie... I really wanted to watch because of my hero. But no time.. you made it bro... Within 26:36 min, I really enjoyed the experience of watching movie... Hats off and remember you are awesome 👍
Definitely worth for askar 🎉 because dad role is one of the best role😍👏 hands of willsmith sir
Saathikanumnu ninaikiravangaluku oru ookam intha padam thanks bala anna🙏
இதே போல் தன்னம்பிக்கை தரும் மற்ற படங்களையும் சொல்லுங்கள் நண்பரே...
இப்படிக்கு
ஈரோடு மாவட்டதில் இருந்த ஒரு சின்ன விசிறி (new subscriber)....
Smal fan 😂❤️🔥
I am also erode
Hj
Persuit of happiness
Good Father ❤️❤️❤️. No words to explain this father character 🙂
100% award Tharalam will smith my favourite actor 🔥🔥
0
seven pounds and pursuit of happyness both movie pathudu vanthu solunga bro
அண்ணா நீங்கள் கதை
சொல்லும் விதம் மிக அருமை இதுபோல் குடும்ப பாங்கான கதைகள் செல்லுகள் 🙏🙏🙏🙏🙏🙏
Goosebumps ya ....✨✨ Appa na yappavom Hero tha
அனைத்து சிங்க பெண்ணுக்கும் இந்த படம் ஒரு சமர்ப்பணம்
I got goosebumps when they opened the door post failing the match and cried out 😭
The moral i took from this inspiring story is "first set your goal and start working for it putting your heart and soul rather than dreaming for it" loved it
You explained it very well bro keep it up ❤️
Pp
@@mohanr7875gggggggg😢t
தம்பி படம் நான் பாக்கல ஆன உன்னோட கதை சொல்லும் அழகு. அருமை. வாழ்த்துக்கள். 👍
Graphics vfx movieskku award kudukkaruthkku badhala Inghamathiri padathkku kodukkarthu evalavomel❤❤❤
Graphic yum best tha
Yes bro
This is an inspirational movie for all youngsters and this movie is worth for Oscar's Awards
Masterpiece 🔥🔥 motivation overload 🤩✌️
Yes
ரொம்ப நாளுக்கு பிறகு மிக சிறந்த படம் review brother ..Sema movie
உங்கள் குரல் அருமை உங்கள் குரலுக்கு நான் ரசிகை
Appa illama kastapattu munnukku vantha yarum intha patatha patha... appa irunthirutha innum 10 step mela poi irpenu thonum... worth movie. Same expecting in tamil our regional language
Super good movie and super review in your voice,I really feel. மிக்க நன்றி
இங்க இருக்குற யூடுபேர்ல நீங்க தான் பெஸ்ட் ஸ்டோரி டெல்லர் உங்க வாய்ஸ்ல கேட்டதான் சூப்பரா இருக்கு பாலா ❤❤❤❤
Starting la irunthu ending varaiku goosebumps ah irukku thala unga voice with bgm vera level ❤️❤️
அருமையான படம் இது போன்று நமது இந்தியாவிலும் நடக்க வேண்டும் 🙏 ஜெய் ஹிந்த் 🇮🇳
Will smith as father, pursuit of happiness and now this " king Richard" well done Richard Williams 🔥
சரியான கணவன் விட்டு கொடுத்து செல்லும் மனைவி தாய் தகப்பனை புரிந்துக் கொள்ளும் குழந்தைகள் இது மட்டும் போதும் நாம வாழ்க்கையில் மட்டும் இல்லை எங்கேயும் நம்பர் ஒன் ❤
Arumai story bro tq so much 😍🤗
நல்ல திரைப்படத்தை பார்த்த ஒரு அனுபவம் நன்றி வணக்கம்
இங்க பாருங்க சிவன் episode போட ஆரம்பிச்சது முதல் இது வரைக்கும் ரொம்ப மெதுவா போகுது. இதுல 2 நாள் leave வேற விடுறீங்க! நேர்ல வந்தீங்க? சரி இனிமே இது மாதிரி செய்யாமல் ஒரு நாள் ரெண்டு episode போடுங்க.
Crt tu
Yes bro
தம்பி நீ போட்ட படத்துல செமையான படம் இதுதான் வாழ்த்துக்கள்
Super real story movie..... Smith sir always ultimate 🥰😍🔥
Yaru venum na.... oru padatha vimarsikalam.... bt ivlo azhaga unarvu purama mozhiperka mudiyathu bother!.. tq an all the best👏🏻👏🏻👏🏻🥰🥰🥰
neenga soldra vidhan unga kural arumai anna🥳🥳🥳🥳
Vera level movie bro unga voice eppovum en tension koraikkum marunthaga irukku all time pain relief for your voice tq so Mach 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தலைவா கேள்வியே தப்பு , இதுக்கு தராம வேற எதுக்கு , உண்மை என்றுமே உண்மைதான்...🔥
Nan ippo than first time Mr.Tamilan comment box la comment pannuren. Movie sema super. 🙏🏻
தான் பட்ட கஷ்டம் தன்மகள்
படக் கூடாது என்று நினைக்கும் ஒவ்வொரு
பெற்றோர்க்கும் தரவேண்டயது அவசியம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
படம் அருமை செம படம் எனக்கு ரொம்ப புடுச்சுருக்கு வாழ்கைய வாழனும்னு தோனுது தன்னம்பிக்கை அதிகம் உள்ளது
உண்மை வாழ்க்கையில் செக்யுரிட்டி வேலை பார்த்து, 5 பிள்ளைகளையும் கரை சேர்த்தார் பாருங்க. என் வாழ்க்கையும் அப்படித்தான் ஓடுகின்றது. நன்றி நண்பா.
Thangal story Mari ye iruku
Super movie 🍿🎥
Yes 🙌🏽 💯⚡️💖💯😇💥🔥will smith the real hero
நல்ல அருமையான கதை. நன்றி சகோதரா.
Love you your voice Anna 🔥
தரமான படம் விமர்சனம் கேட்கும் போது அந்த படைப்பாளிகளை நினைத்து மனம் மகிழ்ச்சி அடைவது மாதிரி விமர்சனம் செய்த உங்களையும் நினைத்து பார்க்கும் நிலை உருவானது.
Yow Thalaiva olunga nalaki 2 sivan video poduya. Duration konjam adhigama podu thala❤️
Intha padam award kku thaguthiyanathutha innum tamil. Dubbing le padathe mulusa pathuruntha nalla irunthirukkum 👍🏻👍🏻👌👌
What a motivitonal video thank you
ஜெயிக்கும் வரைக்கும் தான் தீவிரவாதி 💯💯💯🔥🔥🔥👈👈
இந்த படத்தை விட சூரரைப் போற்று படத்தின் கடைசி காட்சியை பார்க்கும் போது நானே என் வாழ்க்கையில் ஜெயிச்ச மாரி feel வந்தது...
The film is not real story what they made in movie...
This is true story about Serena Williams and Williams greatest tennis players they won many grandslams
@@VenkateshRamammorthy😊😊😊
Greatest extraordinary movie achieve pannanum endru ninaipavargalku intha movie oru life lesson ennai pol life loserku ithu energy booster ofcourse serena Williams venus Williams excellent players greatest legends itha movies rights vaangi tamizla panna niraiya perku motivationala irukum thankyou very much bro for narrate this movie👍do more movies like this it deserves more than oscar
Super Movie Bala murugan Anna 🌹👌👍🙏.
All love to serena and venus❤
Every father's love deserves a OSCAR.
Ennoda katha partha mathuri Eruku padam nice super👌🙏Appa miss u 😥
Deserve Oscar🎥🏆
நண்பரே உங்க காணொளி விளக்கங்கள் மிக அருமையாக உள்ளது ,
ஐய்யப்பாவும் கௌசியும் படத்தை உங்க ஸ்டைல்ல சொன்னா இன்னும் நல்லா இருக்கும் .
காத்திருக்கிறேன் ,
நன்றி
Arumayana movie. Father vera level motivator for his daughters .agreement sponser father decision verithanam. Award kandipa worth
எனக்கு இந்த படத்த பார்க்கிற போது அழுகையே வந்துருச்சு சூப்பர்
படம் சூப்பர்
Worth tha. Ethuva avanga india la poranthu eruntha avanga politics sethu samalika vendiya tha erunthu erukum. Avanga win panierukaatanga. They are lucky to be born in america.
கண் கலங்குது சாமி..🤗🤗🤗
Sivam podunga na....
I am from srilanka bro... super Neega podura yella movie na watch pannuve..romba best
Wanna padamya semma🔥🔥🔥🔥
Super film nanbaa. Nanbaa dont mistake me indha film tamil dubbingla irukkaa? Anyway oru super filma greatest, beautyfull, super voicela explain pannadhukku tharamaana 1000000 thanks
What about Dangal brother. How much sacrificed both girls and Amir ? Classic TRUE story. This Hollywood never considers our class movies in their account. dirty politics.
Crapping shit if the movie underrated they will give . Don’t become racist . Dangal of course the best movie the movie was got so many awards too by world wide .
will we give filmfare awards to American movies, Oscars are only for American movies.
@@sandhyaanbazhagan7934 its not like that,oscar given to any country movies,but there is some data(prefective) is very important to sent the oscar nomination category.
@@sandhyaanbazhagan7934 people recognisation is more bigger than oscar
Unganaala palaa family nalla Iruku aaiya Tnx Nanbare ❤️
Worth Bro 👍 Nambi 1000 Awards Tharalam 🙂
அண்ணா அருமையான கதை நன்றி அண்ணா
ஒரு ஒரு தந்தையின் கனவும் தன் மகளின் கனவும் வாழ்க்கை மட்டுமே
Indha film oscar awardukku worthanadhu thaan bro..👏👏👏
1.Creators: The Past
2019 ‧ Sci-fi/Fantasy ‧
2.The Invisible Boy
2014 ‧ Fantasy/Sci-fi ‧
3.Tale of Tales
2015 ‧ Fantasy/Romance ‧
4. Beasts of the Southern Wild (2012)
5. 13 Beloved
2006 ‧ Horror/Thriller
6.Khun Phaen Begins
2019 ‧ Fantasy/Action/Adventure
6. Deep
2021
7.Jeon Woo-chi: The Taoist Wizard
2009 ‧ Action/Adventure ‧
8. Time Renegades
2016 ‧ Romance/Fantasy ‧
9. Mirage (2018) : Drama, Fantasy, Mystery
Bubbly Bala sir
Unga kural Kettu romba nalachu
Movie name: the Shawshank Redemption
Year:1994
IMDb:9.5
Anna please please please review review review 🙏🙏
Are you serious man!
@@SivaSiva-qg2oh super movie bro
Ya i know but the movie is Tamil dubbed and also it already talky talky movie.
Ea manasa urukiya movie bro indha movie ya review pannadhuku romba tq bro ,iam your 2years old subscriber bro my first coment.. Keep my saporting bro
Will Smith always positive attitude actor motivation
Awesome movie motivational story thank you thank you
My favourite hero will Smith🥰
அருமையான படம் நன்றி நண்பரே
வில்ஸ்மித் சிறந்த நடிகர் & கிங் ரிச்சர்ட் அற்புதமான படம் .. ஆனால் தங்கலும் ஒரு ஆக சிறந்த அற்புதமான படைப்பு ஆனால் ஆஸ்கார் விருது தரப்பட வில்லை ,ஏன் இந்திய திரை படங்களுக்கு மட்டும் ஆஸ்கார் விருது வழங்கப்படுவதில்லை... ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது ????? இதன் பின்னணி என்ன ??????
Simple than.. avanga uruvakkunathu ascor.. so avanga countries thaan athigama vaamgum awards
Vera level 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻