தொழில் அதிபர்கள் கல்லறையில் இவரிடம் கிளாஸ்க்கு வர்றாங்க. ஏன்? Tamil Dubbed Reviews of movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Language should not be a burden to taste Hollywood cinemas and international movies. At-least, watch English and other language movie stories and reviews in indian languages to know more about what is happening in world cinema.
    There are 80 million people who speaks Tamil language (World's oldest Language). But only half population knows English. How they will taste the world cinema? as not all foreign language movies are being dubbed in Tamil. So, We are just reviewing movies in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr.Tamilan 2.0 channel, we will cover the following genres
    Action Movies
    Adventure Movies
    Drama Movies
    Romance Movies
    Historic Movies
    Science-Fiction Movies
    Horror, Thriller and Mistry Movies will be reviewed at Mr Tamizhan Channel as usual.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RUclips or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.

Комментарии • 991

  • @rajapondicherry5909
    @rajapondicherry5909 2 года назад +385

    அழுதுட்டேன்.. சத்தியமா சொல்லுறேன்.. இந்த படத்த பாத்ததுக்கு அப்பறம்..‌ உங்க சேனல் மேல் உங்க மேல மரியாதை அதிகமாகிடுச்சி.. வாழ்க்கைனா என்னனு புரிஞ்சிக்கிட்டேன்.. நன்றி நண்பா

    • @-conscience
      @-conscience 2 года назад +8

      சகோ இந்த படத்தின் லிங்கை அனுப்பவும்

    • @AjithKumar-bb8sz
      @AjithKumar-bb8sz Год назад +2

      Bro ipothan ipdi thonutha? Neenga romba late bro

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 года назад +297

    சாகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாம சாக கூடாதுன்னு நினைக்க வைக்கிற ஒரு சூப்பர் படம் 😍🥰

    • @storytamilan1887
      @storytamilan1887 2 года назад +2

      Ni apa Sava pokala paru

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 года назад +3

      @@storytamilan1887 பார்த்து முடித்துவிட்டேன் 😊😁

    • @opsamyyt143
      @opsamyyt143 2 года назад

      😂😂😂😂

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 года назад

      @@opsamyyt143 😁😁

    • @justinselvaraj962
      @justinselvaraj962 2 года назад

      உண்மை

  • @aatraludayavan
    @aatraludayavan 2 года назад +165

    ஒரு மனிதனுக்கு இருக்கும் ஞாபக சக்தி இந்த படத்தை மறுபடியும் மறுபடியும் ஞாபக படுத்த வேண்டும் இறைவா

    • @geetha8806
      @geetha8806 2 года назад

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■...

    • @aatraludayavan
      @aatraludayavan 2 года назад

      @@geetha8806 puriyavillai

  • @perfectpranesh6178
    @perfectpranesh6178 2 года назад +170

    நான் Mr Tamilan Channelலில் பார்த்ததில் மிகவும் முக்கியமான மற்றும் அருமையான படம் என்று இந்த Commentடில் பதிவு செய்கிறேன் மிகவும் அருமை 🥰🥰😍

  • @praba413
    @praba413 2 года назад +113

    நாம் சலித்து கொள்ளும் நம் வாழ்வு, எத்தனையோ பேருக்கு கனவாக இருக்கும்??!!...
    கையில் கிடைத்த பழத்தை ருசிக்க தெரிந்தால் போதும்... ஒவ்வொரு துன்பத்தையும் அனுபவமாக்கி கடக்கலாம் 👍👍..
    அருமையான படம் சகோ 👏👏🥰👌

    • @VTACreation
      @VTACreation 2 года назад +2

      Super anna sema unmyana varthagal 🙏🙏🙏💪💪💪🙌🙌

    • @praba413
      @praba413 2 года назад

      @@VTACreation tq nanba👍

    • @geetha8806
      @geetha8806 2 года назад

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■....

    • @vijjayalatchumyselvaraj114
      @vijjayalatchumyselvaraj114 2 года назад

      நானும் ethu maari sucaide பண்ணலாம் நெனைச்சா but என்னோமோ therila மனசுல சின்னதா தன்னம்பிக்கை இருந்துது athanala atha விட்டு veliya வந்துட்டா nalla நேரம் வருனு வைட் panra.... ஆனா இன்னும் varala... 😭😭😭😭😭😭 பார்ப்போம் எவ்ளோ நாள் nambala சோதிக்குதுன்னு

    • @praba413
      @praba413 2 года назад

      @@vijjayalatchumyselvaraj114 எல்லாருக்கும் வாழ்க்கைல பிரச்சனை நெறய இருக்குமா...அத face பண்ண தைரியம் உள்ளவங்கள தான் பிரச்சனை challange பண்ணும்... நம்ம ஜெயிப்போம்னு ப்ரூப் பண்ணி காட்டுங்க சகோதரி🔥🔥... வந்தத விட வேகமா ஓடி போய்டும் 👍👍

  • @ariramapandian5822
    @ariramapandian5822 2 года назад +61

    "A Quiet place 1 & 2"
    "Get out"
    "Recalled"
    "Citizen X"
    "The Usual suspects"
    "Battleship"
    "The Silencing (2020)"
    "The Little things (2021)"
    "The Raid & The Raid 2 Berandal"
    "Man on a ledge"
    "Heat"
    "Midnight FM"
    "The Empty Man"
    "The Private Eye"
    "The Chaser"
    "Believe me the abduction of Lisa Mcvay"
    Pls review

  • @mr.tn2145
    @mr.tn2145 2 года назад +26

    இது போன்ற படங்கள் review பண்ணுக சூப்பர் ah இருக்கு தல ரொம்ப ஃபீலிங் ah இருக்கு
    நன்றி அண்ணா 🙏🏻😭😭😭🙏🏻🙏🏻

  • @emahendhran
    @emahendhran 2 года назад +21

    இது படமல்ல..ஒரு நல்ல பாடம்♥♥♥

    • @geetha8806
      @geetha8806 2 года назад

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■...

  • @om2972
    @om2972 2 года назад +32

    ஒவ்வொருவர் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான (பாடம்) படம் 👌👌👌

    • @geetha8806
      @geetha8806 2 года назад

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■...

  • @imthiyasibnuibrahim5209
    @imthiyasibnuibrahim5209 2 года назад +6

    I'm so happy to watch this movie.
    ஏன் என்று தெரியவில்லை இந்த படத்தை பார்த்து சிரித்து ரசிக்கிறேன்...
    Explanation முழுவதையும் கேட்டேன்.... இன்னும் படம் பார்க்க வேண்டும்
    கண்டிப்பாக பார்க்கவும்...
    நான் பார்த்ததிலேயே சிறந்த திரைப்படம் போல் தெரிகிறது

  • @Thanithuvamanavan
    @Thanithuvamanavan 2 года назад +16

    வென்றவர்களின் அனுபவத்தை விட தோற்றவர்களின் அனுபவம் மிகவும் வலுவானது..

  • @vasanthm4777
    @vasanthm4777 10 месяцев назад +1

    இப்படி ஒரு படத்தை தேர்ந்தெடுத்ததற்கு மனமார்ந்த நன்றி படத்துல ஹீரோவுடன் சொற்பொழிவும் உங்க சொற்பொழிவும் ஒரே ஒரே கண்ணோட்டத்தில் நன்றி நன்றி

  • @dhinakaranc855
    @dhinakaranc855 2 года назад +34

    Indha maari padatheyellam tamila remake panna nalla irukum
    Enna naa solradhu?
    👇

  • @Jesimerlito
    @Jesimerlito 2 года назад +28

    Background music Vera level Annà ✨✌️

    • @sakthivela1954
      @sakthivela1954 2 года назад

      Hi

    • @hellboy0751
      @hellboy0751 2 года назад +2

      Yes bro

    • @geetha8806
      @geetha8806 2 года назад

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■...

  • @user-mb9tv4lk4j
    @user-mb9tv4lk4j 2 года назад +5

    இது மிக மிக அருமையான தரமான படம்... நீங்க சொல்லும் போதே நான அழுதுட்டேன்

    • @geetha8806
      @geetha8806 2 года назад

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■....

  • @_.smokie_viper._132
    @_.smokie_viper._132 2 года назад +67

    Notification squad ❤️🔥

  • @Nila137
    @Nila137 2 года назад +5

    எவ்ளோ பெரிய விஷயத்த இவ்ளோ simple uh சொல்லி புரிய வச்சுட்டீங்க bro👏 🙏

  • @tamilselvi6183
    @tamilselvi6183 2 года назад +5

    உண்மையிலே ரொம்ப அருமையான படம்👏படத்தை ரொம்ப அருமையா விளக்கி இருக்கிறிர்கள் ரொம்ப நன்றி🙏

  • @kaniskkaraja1018
    @kaniskkaraja1018 2 года назад +37

    Webseries : Lucifer
    Season : 6
    Language : English
    Year : 2016
    Review pannuga bro...... 😖

    • @praveenkumar.i9867
      @praveenkumar.i9867 2 года назад +1

      Please bro

    • @geetha8806
      @geetha8806 2 года назад

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■...

  • @sarahsarah576
    @sarahsarah576 2 года назад +1

    வாழ்க்கையை புரிந்து கொள்ள நமக்கு நிறைய நேரம் தேவைபடும்
    மனிதர்கள் அனைவரும் ஏற்றுகொண்டே வாழ வேண்டும்
    நண்பா நீங்கள் வேற லெவல்

  • @ajithkiran5982
    @ajithkiran5982 2 года назад +31

    Bro the witcher series podunge bro pls 🥳🥰

  • @prabha04
    @prabha04 2 года назад +5

    நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகச்சிறந்த ஒரு படம் ❤️

    • @geetha8806
      @geetha8806 2 года назад

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■....

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 2 года назад +5

    💯தூய தமிழ் சங்க நற்பணி மன்றம் சார்ப்பாக மாலை வணக்கம் நண்பா 💯

  • @akshya6237
    @akshya6237 2 года назад +16

    intha padathoda starting scene nu la
    😍😍

    • @geetha8806
      @geetha8806 2 года назад +1

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■....

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 2 года назад +6

    கனவை விப்பாங்களா 🤔 தெறிச்சி ஒடுங்கடா 😂 12:16 😂😂 படம் வேற லெவல் 👍🔥🔥🔥

    • @geetha8806
      @geetha8806 2 года назад

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■....

  • @-conscience
    @-conscience 2 года назад +3

    மிகச் சிறந்த படத்துக்கான மிகச்சிறந்த விமர்சனத்திற்கு நன்றி 💞💕❤️

  • @karthisasi2136
    @karthisasi2136 2 года назад +5

    இந்த கதையை திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என ஏதே ஒரு ஈர்ப்பு. ஆஹா என்ன ஒரு கதைக்களம் மிகவும் அருமையாக உள்ளது நண்பா.உங்கள் குரலில் எல்லாமே கேட்டு விட்டேன், ஆனால் இதை தான் இது போன்ற ஒரு கதையை தான் காண ஆவலுடன் காத்திருந்தேன்.....மன நிம்மதி.... நன்றிகள் பல........

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +10

    வணக்கம் 🙏❤️

  • @brindhasekar707
    @brindhasekar707 2 года назад +6

    Really thanks for this story bro... This is really mind blowing story suddenly changed my mindset about life really thank you... All of my family members just using me I too thought there is no life here after but now am really clear about my life. Thank you so much brother

  • @vallithevanvallithevan8311
    @vallithevanvallithevan8311 Год назад +2

    Back round bgm my favorite😍😍

  • @joyalkannaiyan9846
    @joyalkannaiyan9846 2 года назад +6

    Cry mood activated in climax,😭

  • @skarunchalani4002
    @skarunchalani4002 2 года назад

    வணக்கம் நண்பா நீங்கள் போடும் ஒவ்வொரு படத்தின் கருத்துக்களில் இருக்கும் ஒவ்வொரு சிறப்பான விஷயங்களை நான் கற்றுத் தெரிந்து கொண்டு வருகிறேன் இந்நிலையில் நீங்கள் கூறிய ஒரு மிகச்சிறந்த பதிவினை ஆக நான் இதைக் கருதுகிறேன் இக்கதையின் மூலம் நான் என் வாழ்க்கையில் மென்மேலும் உயர நீங்கள் உறுதுணையாக இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன் வாழ்க பல்லாண்டு தமிழ் மக்களின் பாசமும் நேசமும் மிகுந்த உறுதுணையாக இருக்கிறோம்

  • @blackkutty8719
    @blackkutty8719 2 года назад +1

    ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல கதையம்சம் கொண்ட படம் நல்லா இருக்கு

  • @SubashSubash-kz9vq
    @SubashSubash-kz9vq 2 года назад +1

    அருமையான படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். மிக அழகாக சொன்ன உங்களுக்கு நன்றி 🙏🙏, நீங்களும் சிறந்த பேச்சிலர் தா.. 👍👍👍

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 года назад +3

    சொல்ல போனா நானும் அப்படி தான் 😁அப்படினா எப்படிடா மெசேஜ் பண்ணிட்டு இருக்கன்னு கேக்குற தெரியுது என் வேலையே கமண்ட் பண்ணிட்டு இருக்கிறது தான் 😁🙈🙈🙈😁😁😁

  • @AnantharajN-TamizhAnantha
    @AnantharajN-TamizhAnantha 2 года назад +2

    அருமையான கதை! அதை அழகாக சொன்னீர்கள் அண்ணா 👏👏👏💞💞💞👍👍👍🥰🥰🥰

  • @opjoeyt5582
    @opjoeyt5582 2 года назад +19

    Broo neenga serious ah vee vera level broo😊😊😊

    • @geetha8806
      @geetha8806 2 года назад

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■....

  • @ramnandha2843
    @ramnandha2843 2 года назад +1

    வாழ்க்கையின் தத்துவும் சொல்லும் ஒரு படம்.👍👍👏👏👏👏👏

  • @muraliraman8973
    @muraliraman8973 2 года назад +8

    Fantastic movie with a superb message 🙏🙏🙏🙏🙏

  • @ratheeshkumar7263
    @ratheeshkumar7263 2 года назад +1

    Sathyama indha kalagattathukku eathapadam. Love this movie. Seriously....😚😚😚

  • @ananthraj1976
    @ananthraj1976 2 года назад +3

    சூப்பர் படம் , சூப்பர் விளக்கம் அருமை , வாழ்த்துக்கள் 💐💐

  • @muruganmurugan.g4833
    @muruganmurugan.g4833 Год назад +2

    அருமையான படம்...இத சொல்ல நீங்க தான் காரணம்... Greet job...

  • @saranyasathish8772
    @saranyasathish8772 2 года назад +1

    anna....life yenda ipdi mosama poguthu..konja nala valave erichala irukunu poitu iruku anna...bt intha story ketapram etho bootup pana madri iruku...life each and every second family and friends oda enjoy pani valanum...i love this story..plz link iruntha telegram la anupunga..

  • @gkoo7558
    @gkoo7558 2 года назад +8

    வணக்கம் சித்தப்பே😘 00:28 என்ன ஆரம்பமே அப்படியா ங்குற மாதிரி ஆரம்பிக்கிறீங்க 😜 05:30 டைலாக் லாம் நல்லா இருக்கே ✌️ 14:03 ப்பா 💥💥💥 வேற லெவல் 23:50 படம் ரொம்ப அருமையா இருந்துச்சு தல 😘

  • @rkvinoth7701
    @rkvinoth7701 10 месяцев назад

    உன்மையா சொல்றேன் இதுவரைக்கும் நான் (கேட்ட) (பாத்த) கதைகழிலே இந்தமாதிரி ஒரு கதைய நான் கேட்டதே இல்லை, இந்தக்கதை எனது மனதில் மிகவும் ஆழமாக பதிஞ்சிருச்சி,,,,,,,❤

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 2 года назад +4

    Vera level padam....indha madri nala padama poodu bro ♥️♥️

    • @geetha8806
      @geetha8806 2 года назад

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■....

  • @anbarasanjkm6450
    @anbarasanjkm6450 2 года назад

    முகம் தெரியாத ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் செயல் மிகவும் உன்னதமானது... மற்றும் தன்னிகரற்றது... அதற்கு மிக உயரிய மனமும்... அளவில்லாத அன்பும் மிக அவசியம்.... ந‌ல்ல கதை பாலா அண்ணா.. ❤️

  • @Gunashkar
    @Gunashkar 2 года назад +4

    series: My girlfriend is an alien.
    country: China.
    Language:Chinese.
    Year:2019.
    Genre: fantasy, interesting, love.
    please na review panuga please anna 🙏🏻💐🌷

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 2 года назад +2

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

  • @bsnishand8684
    @bsnishand8684 2 года назад +3

    யாருக்கு எல்லாம் mr tamilan voice pudutchurukko like pannuga

  • @Mr.yokesh-z4n
    @Mr.yokesh-z4n Год назад +1

    அண்ணா இந்த படம் ரொம்ப நன்றாக இருக்கிறது அண்ணா 🙏 நன்றி அண்ணா 🙏 உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா 🙏

  • @theadamsv6715
    @theadamsv6715 2 года назад +3

    Bro Attack on Titans Anime series review pannuga Bro pls adhan series unga Voice la kekkanu Aasaiya iruku Bro....... 🙏🏼🙏🏼🙏🏼

  • @neumannnathi4516
    @neumannnathi4516 Год назад

    என் வாழ்விலும் இதைப் போன்ற ஒரு மனிதர் என்னுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.‌..❤ மிகவும் பிரபலமானவர் மற்றும் வித்தியாசமனவர்

  • @syedsabeer8659
    @syedsabeer8659 2 года назад +4

    1. kingdom of heaven movei (2005) based on real history
    2. malcolm x (1992) movie based on real history
    3. Vikings series review pannunga bro please 😭👍

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 2 года назад +2

    அருமையான கதை அருமையான வர்ணனை❤️....வாழ்க பல்லாண்டு❤️

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 2 года назад +5

    Intha padathoda starting scene la 😘😘😘😘❤️❤️❤️

  • @vijip29
    @vijip29 Год назад

    நீ இத்தனை வருடம் பேசியதே நண்பா இது ஒரு சிறந்த படம் நன்றி சொன்னதுக்கு

  • @cartooncreatorTamil1806
    @cartooncreatorTamil1806 2 года назад +4

    நல்ல மனசு 💗💗 கரங்களை என்ன மாதிரி சின்ன RUclipsrருக்கு உங்களால் முடிந்த ஆதரவு😭😭😭😭😭

    • @geetha8806
      @geetha8806 2 года назад

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■....

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 года назад +1

    வணக்கம் நண்பா சேலத்தில் இருந்து 🙏🏼

  • @dhinakaranc855
    @dhinakaranc855 2 года назад +3

    ஐயா, Breaking Bad series போடுங்க pls 🙏

  • @user-oh8qh3tf9b
    @user-oh8qh3tf9b 2 года назад +2

    உங்க ஸ்மைல் 👌👌வேற லெவல் கடகடன்னு பேசுறீங்க super brother

  • @MartinA-cl4sj
    @MartinA-cl4sj Год назад +1

    Bro... மிகவும் அழகா கதை சொல்றீங்க... வாழ்த்துக்கள் 👏👏👏🤝🤝🤝💐💐💐

  • @pattanpaner4956
    @pattanpaner4956 2 года назад +1

    Enna padam 🧐intha mathiri oru padatha than ivlo nal theduney thala 😎 na very impresse ,inime ipadi than Nanum irukka poren

  • @roshansana8187
    @roshansana8187 2 года назад +3

    Anna THE WITCHER season 1 ( 8 episodes) review podunga anna please 🙏

  • @s.govindharasu
    @s.govindharasu 2 года назад +1

    Intha mari movie podunga💞💞💞

  • @shyam577
    @shyam577 2 года назад +3

    ANNA LUV U SOLLUNGA

  • @i.sangeethai.sangeetha1412
    @i.sangeethai.sangeetha1412 2 года назад +1

    மிகவும் அருமையான படம்
    மற்றும் Mr.தமிழன் அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் குரலுக்கு நான் என்றும் அடிமை

  • @santhakumarsanojansanosano7717
    @santhakumarsanojansanosano7717 2 года назад +3

    God of egypt movie Podunka Anna

  • @pavipradicsha5523
    @pavipradicsha5523 2 года назад +1

    Super movie ... best motivation ennaku indhamari movies romba pudikum 😍 indhamari movies review pannunga bro

  • @aren_prime
    @aren_prime 2 года назад +3

    Semma padam ya.... 🔥

  • @ADHITIYA96
    @ADHITIYA96 2 года назад +1

    சிறந்த கருத்துள்ள படம்

  • @mithunshappyworld7512
    @mithunshappyworld7512 2 года назад +4

    Anna daredevil series podunga please 😭

  • @sanofersanofer916
    @sanofersanofer916 Год назад

    அருமையான படம். வாழ்க்கைக்கு உகந்தது. ❤👏🏻😃

  • @udayakumar115
    @udayakumar115 2 года назад

    அற்புதமான படம் இந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய படம் அருமை...

  • @udayakumar115
    @udayakumar115 2 года назад

    அற்புதமான படம்... இந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய படம் அருமை

  • @josephsam2762
    @josephsam2762 2 года назад +3

    Miracle in cell no 7 Korean movie review pannunga bro please

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 2 года назад

    அண்ணா ரொம்ப சூப்பர் செம்ம வேற லெவல் தல 💯நம்மா புள்ளாயாண்ட 💯எந்தா பிரச்னைக்கு தற்கொலை சரியான முடிவுயில்லை.... 🤗👨‍⚕மன நல மருத்துவர்....,,,,,,,,👩‍⚕Non StoP.... Flash back 🤔

  • @sajeeban89
    @sajeeban89 2 года назад +5

    Srilanka situation paththi oru video potta nalla irrukkum bro... tamilar patta kastangkalum puriyum

  • @manigandanj6231
    @manigandanj6231 Год назад

    Sema super movie...
    Current employees ellarum ippa samparichidu apuram family kuda time spend pannikalamnu nenachi odidu irukaravangalukku intha movie samarpanam🙏

  • @santhakumarsanojansanosano7717
    @santhakumarsanojansanosano7717 2 года назад +3

    The Monkey king 123 movies Podunk bro

  • @ஜேகே
    @ஜேகே 2 года назад

    செம்ம படம் ப்ரோ அருமை. நான் பேமிலி கூடஅதிகமா டைம் ஸ்பென்ட் பண்றேன். 2, 3 வருடமாக வேலை அதிகமா இல்ல. நல்லாதான் இருக்கு 🙏🙏🙏

  • @csaranya2526
    @csaranya2526 2 года назад +3

    Bro "AAMIS" movie explain pannunga available in Assamese language 🌠

  • @user-tw9ii7wf1s
    @user-tw9ii7wf1s 2 года назад +1

    Padam Na Ithu Padam ❤️ Vera Level Thalaivarey

  • @hdmarthomeappliancemobiles5467
    @hdmarthomeappliancemobiles5467 2 года назад +1

    Mr. தமிழன் சேனலின் சிறந்த படத்தில் இதுவும் ஒன்று

  • @paramesh-thiru
    @paramesh-thiru 2 года назад +3

    Thalai va🔥🔥🔥🔥🔥💥❤️

  • @m.samuvel508
    @m.samuvel508 2 года назад

    அண்ணா வேற லெவல் நான் நீ சூப்பர் மூவி அதுவும் உங்க வாய்ஸ்ல கேட்கிறது மிக சிறப்பு 😀😀😀

  • @ragulraja6258
    @ragulraja6258 2 года назад +1

    நல்ல கதை.. அனைவருக்கும் போய் சேர வேண்டும்..

    • @geetha8806
      @geetha8806 2 года назад

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■....

  • @yasar550
    @yasar550 2 года назад +1

    👍❤Idhu enna ku ipa thevaiyana movie rommba நன்றி Anna 👏

  • @r.antonyjenish6862
    @r.antonyjenish6862 2 года назад +3

    Movie :THE TOWER
    Korean movie tamil dubbed ❤️
    Review pannunga bro ❤️

    • @geetha8806
      @geetha8806 2 года назад +1

      please review பண்ணுங்க😌
      ■■■■■■■■■■■■■■■
      ■ Movie Name:Joseph(1995) ■
      ■■■■■■■■■■■■■■■
      (Egyptian Movie )
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie
      Joseph (1995) Tamil Dubbed Movie.
      ■■■■■■■■■■■■
      ■ Available in RUclips ■
      ■■■■■■■■■■■■......

  • @gokuldossgokuldoss4722
    @gokuldossgokuldoss4722 2 года назад +1

    Arumaiyana movie, super

  • @ajithammuammu7078
    @ajithammuammu7078 2 года назад +2

    Really a feel good movie 🥺🥺🥺

  • @Ridetoright111
    @Ridetoright111 2 года назад +1

    First time .. 🤗
    I have downloaded an video from story telling and kept as my Whatsapp Status.. 🤗❤️ super..pa

  • @venkateshe4508
    @venkateshe4508 2 года назад +1

    wonderful presentation, i understand the value of comma,

  • @kalakala5636
    @kalakala5636 2 года назад +1

    Edha vedio va yan lover patha nala irukum ,, ava yan kuda konjam time spain pannuva ,, but edhu long distance love pasa matutha mudium😭😭😭😭

  • @shashinaidu626
    @shashinaidu626 2 года назад +2

    Best movie for today's generation

  • @mohamedmoinudeen296
    @mohamedmoinudeen296 2 года назад +3

    One piece
    Dragon Ball
    Naruto
    Bleach
    Hunter x Hunter
    Black clover
    JoJo's bizarre adventure
    Jujutsu kaizen
    Fairy tales
    One punch man
    Black butler
    Baki
    That time I got reincarnated as a slime
    Welcome to demon school,iruma-kun
    Attack on Titan
    Demon Slayer
    Fullmetal Alchemist
    Record of ragnarok
    Tokyo ghouls
    Tokyo revengers
    My hero academia
    Haikyuu
    The promised Neverland
    Rent-a-girlfriend
    To your enternity
    Yu-Gi-Oh
    Vinland saga
    Mob psycho 100
    BLEND-S
    Platinum end
    Zombie land saga
    Beastars
    Miss kobayashi's dragon maid
    Fruits basket
    Wise man's grandchild
    The daily life of immortal king
    The world's finest assassin
    Love is war
    Steins;gate
    Code geass
    Fate
    Your lie in April
    Rascal does not dream of bunny girl senpai
    Higehiro
    The misfit of demon King academy
    Darling in the franxx
    Classroom assassination
    Cowboy bebop
    Death note
    review podunga bro please

  • @hptalks391
    @hptalks391 2 года назад +1

    Starting eah semma. 😂😂😂😂 Saach saach naanea thaan 😂😂😂

  • @mohanraj7114
    @mohanraj7114 2 года назад +1

    Pushing my life.. Great

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 2 года назад

    Arovaitha.marathi.Nezhalil.Ellaiporuvathsi.veda.Name.maramonol.unnezalil.orusela.perkalai.Ellaporavikalom.panam.panam.odekede.iruntho.yarukku.Antha.panam.,story.super.thamilan.vazhavalamudan.🙏✍️💓💓❤️❤️❤️❤️❤️🙏

  • @tamillovecomedy394
    @tamillovecomedy394 2 года назад +1

    Romba Naal Kaporam Oru Nalla Story Ketrukan ✌️🤩 Full Ha Goosebumps Ha Erundadhu 🤩✌️