சபாநாயகர் தேர்தலில் நாயுடு PLAN : உடைத்துப்பேசிய மணி! | JOURNALIST MANI | SIVA | MODI | RSS | NAIDU

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 78

  • @RajaRam-jd5dn
    @RajaRam-jd5dn 3 месяца назад +15

    மணி இன்னும் 5வருஷத்துக்கு சோத்துக்கு பிரச்சனை இல்ல😂😂

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 3 месяца назад +8

    மோடியின் புகழ்பாடலைன்னா மணி
    செத்துருவான்..பீத்த பத்திரிகையார்...

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 3 месяца назад +5

    என்னதான் / யாராக / எதுவாக இருந்தாலும் நீ ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் !! உ ம். உ பி யில் பிஜேபியின் இன்றைய தோல்வி !!!

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 3 месяца назад +4

    வீடு மனிதனுக்கு தான் வேண்டும், கடவுளுக்கு அல்ல என்று அயோத்தி மக்கள் நினைத்திருக்கலாம்

  • @guhanchandrasekaran4958
    @guhanchandrasekaran4958 3 месяца назад +5

    Gujarati twins will see failure soon.............

  • @ZAYEDMOBILES-d9u
    @ZAYEDMOBILES-d9u 3 месяца назад +2

    Mani sir kavalai padatheerkal yallorium alippavarhal oru naal alivaan. Ithu VARALAARU

  • @loveperumal1
    @loveperumal1 3 месяца назад +3

    இந்தியா வளருது ஆனால் ரொம்ப ஸ்லோவாக வளருது, மக்களின் குழப்ப நிலை இன்னும் சில காலங்களில் மாறும் அப்பொழுது பிஜேபி தொடர்ச்சியாக தோற்கும்

  • @SMMRilwan
    @SMMRilwan 3 месяца назад +2

    மணி சாரின் பேச்சில் 100% நியாயம் இருக்கிறது

  • @thangaduraik.r949
    @thangaduraik.r949 3 месяца назад +1

    😊 மணி சார் இது மாதிரி நடுநிலைத்தறி பேசக்கூடாது

  • @samiceasar2015
    @samiceasar2015 3 месяца назад

    எதார்த்த பேச்சு

  • @silvanusdorairajan2983
    @silvanusdorairajan2983 3 месяца назад +2

    மோடி ஜெயிச்சி.மீண்டும் பி.ஜே.பி ஆட்சி அமைத்ததில் திரு மணி அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதை வெளிப்படையாக வெளிப்படுத்தினால் நடுநிலையாளர் வேடம் கலைந்து விடும்.

    • @yuvarajkumar375
      @yuvarajkumar375 3 месяца назад

      கரெக்டா சொன்னீங்க சார்

  • @mohanbala9636
    @mohanbala9636 3 месяца назад +1

    Mani sir
    You are miss leading the public, because the RSS concept damage to India is less because Modi India was damaged a lot, this is the fact, first we have to destroy Modi , automatically RSS will FALL , for example too many dictators in this universe . Openly I am telling you that you are a Modi supporter, and you are playing aunty heroism in journalism , some of your statements are not acceptable, like
    1) those who are talking about EVM are frauds , in the NEET exam they are asking to remove earrings , thali , bangles and wrist watch reason students will use technology and do malpractice, what is wrong in saying EVM can tamper.
    TOO MANY THINGS TO SAY SIR
    I AM SORRY SIR MOST OF YOUR STATEMENTS WERE INDIRECTLY INFLUENCE THE PEOPLE TO SUPPORT MODI .
    Thank you
    Yours sincere listener

    • @ZAYEDMOBILES-d9u
      @ZAYEDMOBILES-d9u 3 месяца назад

      You said 💯 percentage correct what I thought in my mind you exposed

    • @tbraghavendran
      @tbraghavendran 3 месяца назад

      What is that "Aunty heroism" ?

  • @paramssai7109
    @paramssai7109 3 месяца назад

    எல்லாரும் பாஜக என்னவோ நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி முழுமையாக ஜனநாயக முறையில் வெளிப்படைத் தன்மையில் நடத்தி மக்கள் தேர்வு செய்தது போலவே பேசுகிறீர்கள்!
    அவர்கள் ஆற்றிய முறைகேடுகள் பேசிய பேச்சுக்கள் பொய்கள் எல்லாவற்றையும் பேசுங்கள்!
    யதார்த்த பேச்சு பேசும் மணி அவர்களே!

  • @TheShankar5
    @TheShankar5 3 месяца назад +2

    I humbly request anyone opposing RSS to please join and serve for 1 year and then comment against it.

    • @Suresh770k
      @Suresh770k 3 месяца назад

      After brainwashing for a year they won't comment. 😂😂😂

    • @TheShankar5
      @TheShankar5 3 месяца назад

      ​@@Suresh770k Do you mean to say the so called Dravidian's don't even have a strong rational mindset. You are speaking against what you are supporting.

    • @sankardeep84
      @sankardeep84 3 месяца назад

      So you mean, iif we want to speak about theft, we should be at least a trained thief

    • @TheShankar5
      @TheShankar5 3 месяца назад

      @@sankardeep84 Nope, that's a wrong analogy. You should do your diligence, that's what I meant, you shouldn't blindly trust a victim nor the thief.

  • @arunmano4447
    @arunmano4447 3 месяца назад

    இந்த அரசு மைனாரிட்டி என்பதால் ஆதரவு கொடுத்தவர்கள் வாபஸ் பெற்றுக் கொள்ள முடியுமே இதில் ஏன் கால தாமதப்படுத்தவேண்டும் சிக்கல் ஏதேனும் உள்ளதா என்பதை தெளிவாக கூறவும் நன்றி வணக்கம் மணி சார் அவர்களே

  • @sathishsivan7239
    @sathishsivan7239 3 месяца назад

    மணியின் பேச்சி மிக காமெடியாக இருக்கு 😂😂😂... BJP போன முறை பெரும்பான்மையுடன் இருந்தும் நிதிஷ் குமார் BJP ஆட்சியை கவிழ்த்து RJD பக்கம் சென்றார் யா மணி... அரசியல் கேடிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மோடி ஆடினால் ஆப்பு செருகப்படும்... போயா யோவ்

  • @anandandrews289
    @anandandrews289 3 месяца назад

    மணி மோடி பக்தனாக மாறி பல மாதங்கள் ஆகிறது

  • @ZAYEDMOBILES-d9u
    @ZAYEDMOBILES-d9u 3 месяца назад +1

    Maniya namba thinge ivanaivida siranthavar subramaniya swamy

    • @manikandanpalraj5364
      @manikandanpalraj5364 3 месяца назад

      when will you reveal your name, sir? We do not hide our name and express our view like you.

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 3 месяца назад

    Rss கூட நூற்றாண்டு விழாவை இவ்வளவு விளம்பரப்படுத்தியிருக்காது

  • @prakashb214
    @prakashb214 3 месяца назад

    Storm inside tea.cup. that is Mani ji .. Jai modi ji

  • @jeraldrajesh2044
    @jeraldrajesh2044 3 месяца назад

    Dai K D mani real master

  • @vinothkumar7197
    @vinothkumar7197 3 месяца назад

    Mani enra arivu jivee ai kandu naan viyanthathu undu anal avar indru vaaiyai vadakaiku vidu napargalai Pol pesuvathu varuththam tharugirathu

  • @miffi8289
    @miffi8289 3 месяца назад

    Adutha Second Nichayam illatha Vazhkai manushanodathu. Yenakku oru song Niyabagam varuthu , Aadatha Aattam yellam Pottavanga Mannukkulla Ponakadhai unakku theriyuma? . Iraivan irukkiran anaithu makkalaium kappatruvatharku.

  • @abdulrajal5088
    @abdulrajal5088 3 месяца назад

    unga Mela dought irukku...neenga rss aala irukkum Pola....

  • @balasubramanianramaswamt1711
    @balasubramanianramaswamt1711 3 месяца назад

    Your comments unable understand please clear known the matter that give public

  • @doss9979
    @doss9979 3 месяца назад

    Modiku makkal seat kodukkala...EVM....thanthathu..

  • @starpink9395
    @starpink9395 3 месяца назад +1

    அருமை மணி sir👍

  • @guruchandru4224
    @guruchandru4224 3 месяца назад

    Evan pechi nerumaiye erukkadhi

  • @Raguiam
    @Raguiam 3 месяца назад

    Mani sir I am respected you but all interview the same slogan please change😢

  • @arjuna5675
    @arjuna5675 3 месяца назад

    சிறுபான்மையினர் ஒரு சார்பு ஓட்டு அரசியல் செய்தால் இப்படி தான் ஒதுக்குவார்கள். நடுநிலையாக இருந்தால் அரசியல் கட்சிகளுக்கு பயம் இருக்கும்.

    • @manikandanpalraj5364
      @manikandanpalraj5364 3 месяца назад

      Please do not support a PM like Narendra Modi. Modi targeted muslim community alone during the election campaigns. Why, Sir?.

  • @muruganc2370
    @muruganc2370 3 месяца назад +1

    Video starts 2.43 minits

  • @ZAYEDMOBILES-d9u
    @ZAYEDMOBILES-d9u 3 месяца назад

    Mani totally waste

  • @PraveenKumar-kv1ol
    @PraveenKumar-kv1ol 3 месяца назад +1

    😢😢😢😢😢

  • @vasanth2980
    @vasanth2980 3 месяца назад

    Uthhaman Mani vaalga . Ulagin ore uthhaman

  • @basheerAbdul-ur5ih
    @basheerAbdul-ur5ih 3 месяца назад

    Intha AALA yen brother interview edikuringa Ivan enna than BJP PANJA MA PATHAGAM pannalam AANAAL Modi ku than Ivan jaldra poduvan STATE ku Oru 10 KAI KOOLI gala PATHIRIKAIYALAR endra peyaru la BJP vachi irrukanunga athula ivanum onnu.enna mo Ivan sonna predictions than correct ah vanthu duchi athavathu BJP 240 ku vanthu majority ellatha government innaiku form panni irrukanga nu soldran Ivan 140 seat EVM la kolaru panni than avanunga jaichi irrukanunga konjam kuda KOOCHA NAACHAM me illa ma atha niyaya paduthuravan intha NAVA THUVARA MANI

  • @sekarandurai9806
    @sekarandurai9806 3 месяца назад

    Evan a petti pakkarunga

  • @KrupadanamG
    @KrupadanamG 3 месяца назад

    Sariyana thelivana velakkam

  • @sweetdreams9361
    @sweetdreams9361 3 месяца назад

    Sangi maini sir super

  • @chandirakesavan5985
    @chandirakesavan5985 3 месяца назад

    முன்பு போல் தற்போது மோடியால் ஆடமுடியாது,கடிவாளம் இருக்கும்.கட்சிக்குள் போர்க்குரல் எழும் என்றால் தோழர் மணி ஆனால் தற்போது அவை நடப்பதாக தெரியவில்லை

  • @drlovesparow
    @drlovesparow 3 месяца назад

    Hw will say anything but jn the end modi thevai for all 🤣🤣🤣

  • @anbuanbu562
    @anbuanbu562 3 месяца назад

    Mental mani

  • @UmeshKumar-xi2xy
    @UmeshKumar-xi2xy 3 месяца назад

    Ivan sangi