”தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்: அதிரடி காட்டும் முதல்வர்”: இந்திரகுமார் தேரடி | JenraamMedia

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #MKStalin #IndrakumarTheradi #Udhaynidhistalin #Politics #TNPolitics #JenraamMedia #Marupakkam
    திரு.பாலச்சந்திரன் IAS (Rtd) அவர்களின் காணொளிகளைக் காண GB Talks சேனலை Subscribe செய்யவும்.
    RUclips Link : / @gbtalks2024
    சேர்ந்து வாழ்ந்து செழிக்கச் செய்வோம்
    / @jenraammedia
    -----------------------------------------------
    Subscribe on RUclips : / jenraammedia
    Follow us on
    Facebook : / jenraammedia. .
    Twitter : / jenraam​​​​​​m
    Telegram : t.me/jenraam​​​
    Spotify : open.spotify.c....
    Google Podcasts: podcasts.googl...
    Thanks for your support..
    Jenraam Media
    -------------------------------------------------------------------------------------------

Комментарии • 35

  • @victorsabina-o6z
    @victorsabina-o6z 3 дня назад +2

    Super very well said 🎉🎉🎉

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 дня назад +5

    பட்டியல் இனத்தைச் சார்ந்த மாண்புமிகு கோவி.செழியன் அவர்கள் மெத்தை படித்தவர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பேச்சை ஆராய்ந்து முனைவர் பட்டம் வாங்கியவர். ஏழ்மையை உணர்ந்த அவர் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதியாக உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 дня назад +2

    தன் துறைகளில் மிகச் சிறப்பாக செயலாற்றும் அமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கு துணை முதல்வர் பொறுப்பு 100% சரியானது. அவருடைய நிர்வாகத்தில் இனி ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறும். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 дня назад +4

    களையான இளம் நெறியாளர் தோழர் ராம் அவர்களுக்கும் நல் ஆளுமை திரு. இந்திரகுமார் நேர்மையடி அவர்களுக்கும் அன்பு வணக்கம். மிக நல்ல பதிவு. இரு தோழர்களுக்கும் நல் வாழ்த்துக்கள். நன்றி.

  • @thandapani9909
    @thandapani9909 2 дня назад

    சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 2 дня назад +2

    Mass Indira & udhya .... very happy..... keep rocking......❤❤❤💯🌄🙏🔥👏👍💐💐💐💐💐💐

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 дня назад +4

    இந்த ஊடகத்தில் பங்கு பெறும் நண்பர்கள் தினமும் காலை 9 மணிக்கு ஜென்ராம் மீடியா மனிதா மனிதா நேரலைக்கு வாருங்கள். திரு.ஜென்ராம் சார் திரு.பாலா சார் இன்னும் சில நல் ஆளுமைகள் பங்கேற்று நல்ல பல கருத்துக்களை பேசுவார்கள். இனிமையான பாடலும் உண்டு. அனைவரும் வருக. ஆதரவு தருக. நேரம் தினமும் காலை 9 மணி. ஜென்ராம் மீடியா. நன்றி.

    • @muthurathinam9428
      @muthurathinam9428 2 дня назад

      அய்யனே..நந்த குமார..இந்திய தேச பிரஜையே..
      மெய்தான் உரைத்தீர் ..குரல்வளம் இனிமையே..
      அய்யய்யோ..இவரை விட்டால் பாடிபாடி நம்மை ..
      மயங்க வைத்து விட்டால்..வையகம் சிறக்கக் கூறும்..
      வாய்மை மானிடகுலத்தை உருவாக்க உரையாடும்..
      சாயா நாணலாய் நடுநிலை தற்கால அரசியல் சூழலை..
      வாய்மையோடு சரியான அனுபவ மோற்கோள்களுடன்..
      உண்மையிலே சொல்கிறோன்..யாருமில்லை..அய்யா..
      ....நவராத்தி கொலுவை வந்துப் பாருங்கள் சுண்டல் சிறிது தருவது போல்..
      ....நவரச திரை நாயகர் மனங்கவர் திரைப்பாடல் பாடுவாரே..
      😂❤
      ..ஆனாலும் தரும் அரசியல் நல்ல அறவுரைகள் அதி முக்கியம் என்பதை அறிவீரே..🎉

  • @sulaiman-tj1kz
    @sulaiman-tj1kz 3 дня назад +5

    உதயநிதி மன உறுதி அடுத்து வீரம் உள்ள மனிதர் வாழ்க

  • @chandruadsp5976
    @chandruadsp5976 3 дня назад +1

    His elevation may reflects during 2026 state assembly election.

  • @ponnaiahponnaiah4374
    @ponnaiahponnaiah4374 День назад

    Tampi ok super

  • @உண்மையின்குரல்-வ8த

    தம்பி ராம்குமார் இந்த காணொளியைப் பார்த்து ஜென்ராம் இந்திரக்குமார் ஆகியோர் கவனத்திற்குக் கொண்டுசெல்லவும்

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 3 дня назад +1

    அரசுக்கு ஓர் இளைஞர். ஊடகத்திற்கு இரண்டு இளைஞர்கள்

  • @GanasaGanasa-v4c
    @GanasaGanasa-v4c 3 дня назад +1

    IndrmuarTaratyWelcome

  • @valYmozi
    @valYmozi 3 дня назад

    IIT, IIM இனைந்து நடத்துகின்ற platformன் பெயர் NPTEL.
    தற்போது Swayam என்ற பெயரில் சில UGC பல்கலைக்கழகங்களையும் இனைத்து செயல்படுகிறது.

  • @PrabaharanAMR
    @PrabaharanAMR 2 дня назад

    தம்பிகளே நீங்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் முழக்கத்தின் பிற்பகுதியை குறிப்பிட மறந்து விடுகிறீர்கள். அது நம் இந்தியத் துணைக் கண்டத்தின் தற்போதைய சூழலில் மிக மிக அவசியம். மாநிலத்தில் சுயாட்சி,,மத்தியில் கூட்டாட்சி என்பது அண்ணா அவர்களின் முழக்கம். அதுவே இன்றைய இந்தியாவின் தேவை.

  • @isaiselvam1795
    @isaiselvam1795 3 дня назад

    When Chess Olympiad was conducted he is not shifted minster. Siva v meiyyanathan was the sisters minster then

  • @bridgetrajappa3154
    @bridgetrajappa3154 2 дня назад

    Palanivel rajah for chief minister would be a good idea*

  • @AnandRaj-hj5qx
    @AnandRaj-hj5qx День назад

    திமுகவின் புரோக்கர் இந்திரகுமாரி தேடு அடி மன்னிக்கவும் பத்திரிகையாளர் புரோக்கர்

  • @surendransubburathinam4713
    @surendransubburathinam4713 3 дня назад

    வணக்கம் சார்

  • @சக்திவேல்ராஜ்

    நன்றி

  • @hajamohideen8119
    @hajamohideen8119 День назад

    இந்திரகுமார் நெத்தியடி

  • @sairamnp4928
    @sairamnp4928 2 дня назад

    ❤❤❤

  • @madhuthimmalakundhi6156
    @madhuthimmalakundhi6156 3 дня назад

    P T R Palanivelrajan?

    • @Mr.GURU1988
      @Mr.GURU1988 2 дня назад

      He is a good person but short temper person. Anaivarayum aravanaithu sellum panbu mukkiyam. PTR vantha katchiya easy ah udachuruvaanga ethiri

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 2 дня назад

    Great bro 👍

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 2 дня назад +2

    திமுக எந்த சிக்கலான பிரச்சனைகளுக்கு கலைஞர் பயன்படுத்தும் சொற்றொடர் செயர்குழு பொதுக்குழு முடிவுசெய்யும் என்பதை சொல்லிவிட்டு போகலாம்.

  • @palaniswamym3113
    @palaniswamym3113 День назад

    Everyone is an individual. Udayanidhi deputy CM is not as bad as a person who does not know spellings for economics and who was selling pickle becoming a FM of this vast country, and a person who does not know how a cricket ball was made becoming the President of the cricket board, thugs, rapists, thieves, murderers, etc becoming ministers in this country. Hate mongers and jealously mongers are dieing with stomach burning.

  • @thandapani9909
    @thandapani9909 2 дня назад

    விமர்சனம் இருந்தால் தான் கட்சி வளரும் 🎉🎉🎉🎉❤❤

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 2 дня назад

    இந்திர குமார் ராக்ஸ்

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 2 дня назад

    கேள்வி அதுவல்ல இந்திரகுமார். உதயநிதி அவர்கள் ஒருவருக்கு தான் அந்த தகுதி உள்ளதா? வேறு யாருக்குமே அந்த தகுதி இல்லையா? எல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூகநீதி கருத்து அடிபட்டு விடாதா? சரியான முட்டு பார்ட்டி. சரியான பதில் வராது என்றே கருதுகிறேன்.