விவசாயத்தை விட ஆடு வளர்ப்பில் நல்ல லாபம் பெற்று வரும் விவசாயி | Malarum Bhoomi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 2

  • @sankar.k5348
    @sankar.k5348 Месяц назад +5

    வணக்கம் ங்க ஆட்டுக்குட்டி விற்பனை மூலம் தங்களது கையிலிருந்த பணம் தான் கூடுதலாக செலவாகி இருக்கும் ங்க. தாங்கள் குட்டி வாங்கிய விலை அதிகம் .10கிலோவுக்கு கீழ் உள்ள குட்டிகள் உயிர் எடை வியாபாரிகள் 270-300 வரை தான் கணக்கிடுவார்கள். 20 கிலோவுக்கு மேல் உள்ள ஆட்டு குட்டிகள் உயிர் எடை 350-380 வரை தான் வாங்குவார்கள். வயதான பல் போட்ட ஆடுகள் உயிர் 130-140 வரைதான் வாங்குவார்கள். ஆடுகள் வளர்த்தால் புழுக்கை மட்டும் தான் மீதமாகும். இலாபம் வருகிறது என்பது எல்லாம் வெறும் ஏமாற்று வேலை

  • @யோஅக்கியம்மே
    @யோஅக்கியம்மே Месяц назад +1

    How to market sir