லக்ஷ்மி படம் வைத்துதான் பூஜை பண்ணணும் கண்டிப்பாக மகாலக்ஷ்மி படம் வீட்டில் இருக்கனும் சிஸ்டர் புதியதாக வாங்குங்கள் அப்படி இல்லை எனில் ஐந்து முக குத்துவிளக்கில் ஏற்றி பூஜை செய்ங்க விளக்கில் லஷ்மியாக பாவித்து செய்ங்க
அக்கா நா ஆல்ரெடி அம்மன் போட்டோவில். தாலி கயிறு கட்டி இருக்கே எங்கே வீட்டில் எல்லா அம்மன் போட்டோவில் கயிறு இருக்கும் அது மறுபடியும் புதுசு மாத்தனும்மா இல்ல அதுவே ஓகே வா அக்கா லட்சுமி அம்மனுக்கு ஆடி பூரம் அன்னைக்குதா கயிறு மாத்தினோம் மறுபடியும் மாத்தணும்மா அக்கா
அப்படியே படத்திலே மாட்டிவைக்கலாம் அப்படி இல்லை எளில் கோவிலில் உள்ள மரம் செடி கால்படாத இடத்தில் கட்டிவிடுங்க துளசி செடி இருந்தாலும் அதிலக்கூட கட்டலாம் @@RajKarthi-vm5up
எல்லா வருஷமும் கண்டிப்பாக செய்யனும் அந்த வருடம் தவிர்க்க முடியாத நிலையில் தான் அதாவது இறப்பு தீட்டு என்றால் மட்டுமே செய்யக்கூடாது மாதவிடாய் நேரமாக இருந்தால் மறுவாரம் செய்யவேண்டும்
உங்க மாமனார் கூடபிறந்த சொந்த தம்பியாக இருந்தால் கண்டிப்பாக செய்யக்கூடாது சிஸ்டர் பித்ரு சாபம் சொல்லுவாங்க சிஸ்டர் இருந்தாலும் எனக்கு தெரிந்த கோவில் குருக்களிடம் உங்களுக்கு கேட்டு சொல்கிறேன் சிஸ்டர்😊
@@sumathigangadharanjunction maybe ennai paavam seyya vaithu vittalo engal akka ena thondrugiradhu, now, so, then, nan yosikamal efhayum, endha festival sruvadhaha irundhalum yosithudhan seigirayan, my husband enaku 1st advice koduthu viduvar, adhayum thandi engsl akka engal 👪 vishayatnil thalaiyiduhuralo ena thondriyadhal, now I am ushar, festival celebrate pannum vishayathil.
Hlo sister na kalasam apram intha mari padam vaithu muraipadi tha Friday pannanuma illai eppavum nan Friday vilakku kethi valibadu pannuven athuve pothumanatha .. because oru visiyam panna muraipadi pannanum atha akka summa kadaimaiku panna kudathu ipo neenga pandra mari panna ella varudamum kattayam panniye aaganuma ipdi enaku ella questions pathutu reply pannunga akka ckiram na pregnant ah iruka
சாதாரணமாக வெள்ளிக்கிழமை பூஜை செய்வது அது normal ஆனால் வருடத்திற்கு ஓருமுறை தான் வரும் வரலக்ஷ்மி விரதபூஜை அதை நீக்க செய்யவிரும்பினால் வருடம் வருடம் தொடர்ந்து செய்யவேண்டும் எந்த பூஜையும் கடமைக்கு செய்யக்கூடாது உங்களாள எப்படி முடியுமோ அந்த அளவுக்கு நீக்க எளிமையாக தூய்மையாக செய்யலாம் படம் அல்லது கலசம் வைத்து எப்படி வழிபடவேண்டும் என்று video போட்டு இருக்கிறேன் check pannunga sis see my channel
@@sumathigangadharanjunction athu puriyuthu sister வழிபாடு mattum panna pothum la engaluku manjal கயிறு la pazlakkam illai mahalakshmi ku valipadu panna pothuma
பூஜை செய்யும் போதுதான் நெய்வேத்தியம் கண்டிப்பாக வைக்கனும். வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்குள்ள பஜை செய்யனும் இல்லையெனில் அன்று மாலை 6 மணிக்கு செய்யலாம். பூஜை நிறைவடைந்ததும் படத்தை பூஜையரையில் மாற்றி விடலாம்
உங்க மனதில் உள்ளதை மனதார தாயாரிடம் சொல்லிவிட்டு உங்க விருப்பம் போல் பூஜை செய்யுங்கள் அடுத்தவருடம் கலசம் வைத்து பூஜைசெய்யுங்கள் சிஸ்டர் எந்த ஓரு பூஜையும் நம்ம உடம்பு ஆரோக்கியத்தை பொருத்துதான் சிஸ்டர்
Sis poojai Saium bothu silar kanathil manjal vaipatharku kaaranam ena please therinja slunga..
தாம்பூலம் கொடுக்கும் போது வாங்குபவர் அம்மனாக நாம் நினனத்து நலங்கு வைப்பது தான் மஞ்சள் கண்ணத்தில் பூசுவது
Hi sis, eppo morning Pooja mudikirom full day viratham erukanuma ella morning gea muduchukalama?
பூஜை முடியும் வரை விருதம் இருங்க சிஸ்
Ammanuku katti irukum thaali kaiyirai poojai mudinthathum ena seivathu sister
அப்படியே படத்தில் மாட்டிவைக்கலாம் இல்லை எனில் கோவிலில் மரம் இருந்தால் அதில் கட்டிவிடுங்க செடிகளில்தொட்டியில் போடலாம் கால்படாத இடத்தில் போடலாம்
@@sumathigangadharanjunction k Thank you sister
Sister veetil ulla girl kulanthaikku blouse vaithu thampoolam kudukkalama
கண்டிப்பாக குடுக்கலாம் சிஸ்
Hi sis , friday evening kuthuvilaku pooja la kalathukka poran so morning vttila seiyalama , padam vaithuthan panna poran pooja araiyilayea vaithu pannalama?
கண்டிப்பாக செயலாம் காலை 10.25 மணிக்குள் பூஜை செய்து மூடீத்துக்கொள்ளுங்கள்
Tnk u sis
Nama thaali kayiru mathikalama varalakshmi vratham annaiku
வெள்ளிக்கிழமை எப்போதும் தாலிக்கயிறு மாற்றக்கூடாது சிஸ்டர்
ஆவனிமாதம் சுபமுகூர்த்த தினம் பார்த்து வளர்பிறையில் மாற்றுங்க
Thank you for your reply
எத்தனை நாள் வரலக்ஷ்மி பூஜை செய்யணும் sister
படம் வைத்து பூஜை செய்தால் ஓரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் கலசம் வைத்தால் வைத்தநாள் முதல் மூன்று நாள் செய்யனும்
நன்றி அக்கா
Hi sis,
VaraLakshmi pooja panna saree ena pananu ,,,,, can we give to mother-in-law she is widow
Hi mam na 48 days muruganuku viratham iruka epa than start paniruken apdi irukura apo varalakshmi viratham senthu irukalama
கண்டிப்பாக செய்யலாம் தவறு இல்லை
அம்மனுக்கு போட்ட தாலி கயிறை என்ன செய்ய வேண்டும்
அம்மனுக்கு போட்ட தாலி அப்படியே படத்தில் மாட்டி வைக்கலாம் இல்லையெனில் ஏதாவது ஓரு கோவிலில் உள்ள மரத்தில் கட்டி விடலாம் 🙏
@@sumathigangadharanjunction thank u so much sis.....
Nama varalakshmi vratham annaiku thaali kayiru mathikalama mam
Kanavarukkum nonbu kayaru kattavenduma sister
கட்டி விடலாம் தவறு ஓன்றும் இல்லை
அப் போது எந்த கயிறை கணவன் கட்ட வேண்டும் சொலுங்க
பூஜை முடிந்ததும் நோன்பு கயிறு வைத்துயிருந்தால் கட்டவேண்டும்
Friday morning poojai sethu annake evening sami patam eduthu vakkalama akka time
sollungka plz
அன்று இரவு 9 மணிக்கு படத்தை எடுத்து வைக்கலாம் 🙏
Thinks epo edukanu akka patam edukum pothe edukalama
Photo ellana samayapuram ammanakku pooja pannalama
லக்ஷ்மி படம் வைத்துதான் பூஜை பண்ணணும் கண்டிப்பாக மகாலக்ஷ்மி படம் வீட்டில் இருக்கனும் சிஸ்டர் புதியதாக வாங்குங்கள் அப்படி இல்லை எனில் ஐந்து முக குத்துவிளக்கில் ஏற்றி பூஜை செய்ங்க விளக்கில் லஷ்மியாக பாவித்து செய்ங்க
Valathupakkam namakka swamikka sis
Namakku valathupakkam sis
Andha manjal kayiru namma kazhuthulaiye than irukanuma?? Epo atha pirikanum akka??
மூன்றாவது அல்லது ஐந்தாவதாக நாள் கழட்டி கால்படாத இடத்தில் செடிகளில் கட்டி விடலாம்
This is sumangali pooja ! Only by sumangali ladies . Is it right ?
Yes all sumangali ladies and marriage waiting ladies செய்யலாம் 🙏
Sis nan first time intha poojai panren ennoda husband veli oorla work panraru avar illama nan mattum intha poojai pannalama pls reply sis
கண்டிப்பாக செய்யலாம் சிஸ்டர்
அக்கா நா ஆல்ரெடி அம்மன் போட்டோவில். தாலி கயிறு கட்டி இருக்கே எங்கே வீட்டில் எல்லா அம்மன் போட்டோவில் கயிறு இருக்கும் அது மறுபடியும் புதுசு மாத்தனும்மா இல்ல அதுவே ஓகே வா அக்கா லட்சுமி அம்மனுக்கு ஆடி பூரம் அன்னைக்குதா கயிறு மாத்தினோம் மறுபடியும் மாத்தணும்மா அக்கா
வரலக்ஷ்மி பூஜை செய்யும் படத்திற்கு புதிய தாலி கயிறுதான் கட்ட வேண்டும்
@@sumathigangadharanjunction ஓகே அக்கா நன்றி 😊
அந்த தாலியை அப்பறம் என்ன செய்ய வேண்டும்
Reply pannunga sis
அப்படியே படத்திலே மாட்டிவைக்கலாம் அப்படி இல்லை எளில் கோவிலில் உள்ள மரம் செடி கால்படாத இடத்தில் கட்டிவிடுங்க துளசி செடி இருந்தாலும் அதிலக்கூட கட்டலாம் @@RajKarthi-vm5up
Sister enga veetla five samy photo la Lakshmi erukkanga atha vachi seiyalama
செய்யலாம் சிஸ்டர்
Thank you
Manjal pota pachai arasi enna pananum sis
அது பூஜை செய்யும் போது அம்மன் மீது அர்ச்சதை போடூவதற்கு
நீங்களும் பெரியவர்கள் காலில் விழும்போது கையில்கொடுத்து அந்த அர்ச்சதை போட்டு ஆசிர்வாதம் செய்யசொல்லவும் சிஸ்டர்
Tq so much for ur reply
Enga veetula patti died aiyutaga 5 months achu na unmarried na pannalama sis plz reply
அப்பவோட அம்மாவாக இருந்தால் நீங்க அந்த வீட்டில் கல்யாணம் ஆகாமல் இருந்தால் செய்யக்கூடாது அம்மாவோட அம்மாவாக இருந்தால் நீங்க செய்யலாம்
Thank you amma
Akka oru varudam seithal kandipaga ella varudamum seithe aaga venduma apudi oru varudam seiyavillai endral thavaru illaya
எல்லா வருஷமும் கண்டிப்பாக செய்யனும் அந்த வருடம் தவிர்க்க முடியாத நிலையில் தான் அதாவது இறப்பு தீட்டு என்றால் மட்டுமே செய்யக்கூடாது மாதவிடாய் நேரமாக இருந்தால் மறுவாரம் செய்யவேண்டும்
@@sumathigangadharanjunction thank you sis
🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
Sis photo edhana maniku poojai arail vaikkalam
Photo காலை 6 to 7 வைங்க ஆனால் பூஜையை காலை 10.25 மணிக்குள் முடித்து விடுங்க அப்படி இல்லை எனில் மாலை 6 மணிக்கு மேல் செய்ங்க
Husband houseil chinna mamanar died ahi vittal kalasathitu badhilaga photo vaithu festival celebrate pannalama? 1varudam kooda seyyamal iruka koodadhu ena engal akka ennai seyya sonnal ,10yrs before, enaku adhsnal veetil problems varuma ena aval yosikavay illai, nan y? Accept seidhayan enakum theriyavillai.
உங்க மாமனார் கூடபிறந்த சொந்த தம்பியாக இருந்தால் கண்டிப்பாக செய்யக்கூடாது சிஸ்டர் பித்ரு சாபம் சொல்லுவாங்க சிஸ்டர் இருந்தாலும் எனக்கு தெரிந்த கோவில் குருக்களிடம் உங்களுக்கு கேட்டு சொல்கிறேன் சிஸ்டர்😊
@@sumathigangadharanjunction maybe ennai paavam seyya vaithu vittalo engal akka ena thondrugiradhu, now, so, then, nan yosikamal efhayum, endha festival sruvadhaha irundhalum yosithudhan seigirayan, my husband enaku 1st advice koduthu viduvar, adhayum thandi engsl akka engal 👪 vishayatnil thalaiyiduhuralo ena thondriyadhal, now I am ushar, festival celebrate pannum vishayathil.
Akka yenga veetla oru death agi one year agitu 31st annaiku 1st thevasam nan seiyalama
செய்யக்கூடாது வரலக்ஷ்மி பூஜை ஆகஸ்ட் 16 திதி நாள் ஆகஸ்ட் 31 செய்யக்கூடாது சிஸ்டர்
akka august 16 th annaiku than aadi 31st athan nan seiyalama
Hlo sister na kalasam apram intha mari padam vaithu muraipadi tha Friday pannanuma illai eppavum nan Friday vilakku kethi valibadu pannuven athuve pothumanatha .. because oru visiyam panna muraipadi pannanum atha akka summa kadaimaiku panna kudathu ipo neenga pandra mari panna ella varudamum kattayam panniye aaganuma ipdi enaku ella questions pathutu reply pannunga akka ckiram na pregnant ah iruka
சாதாரணமாக வெள்ளிக்கிழமை பூஜை செய்வது அது normal ஆனால் வருடத்திற்கு ஓருமுறை தான் வரும் வரலக்ஷ்மி விரதபூஜை அதை நீக்க செய்யவிரும்பினால் வருடம் வருடம் தொடர்ந்து செய்யவேண்டும் எந்த பூஜையும் கடமைக்கு செய்யக்கூடாது உங்களாள எப்படி முடியுமோ அந்த அளவுக்கு நீக்க எளிமையாக தூய்மையாக செய்யலாம் படம் அல்லது கலசம் வைத்து எப்படி வழிபடவேண்டும் என்று video போட்டு இருக்கிறேன் check pannunga sis see my channel
@@sumathigangadharanjunction athu puriyuthu sister வழிபாடு mattum panna pothum la engaluku manjal கயிறு la pazlakkam illai mahalakshmi ku valipadu panna pothuma
Aprom pooja friday pannanum apdina annaike mahalaxmi padathai pooja araiyil eduthu vachidalama akka?? Etthana maniku pooja seiyanum, nei vethiyam pooja seiumbothu thana vaikanum ila eve vaikanuma?
பூஜை செய்யும் போதுதான் நெய்வேத்தியம் கண்டிப்பாக வைக்கனும். வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்குள்ள பஜை செய்யனும் இல்லையெனில் அன்று மாலை 6 மணிக்கு செய்யலாம். பூஜை நிறைவடைந்ததும் படத்தை பூஜையரையில் மாற்றி விடலாம்
Mam after finishing have to move amman to right side? And betal leaves aarathi?
பூஜை முடிந்ததும் நீங்க யாருக்காவது தாம்பூலம் தருவதாக இருந்தால் கொடுத்தபிறகு அனைவரும் போனபிறகு இரவு எடுங்க பிறகு நகர்த்தி வைக்கவும்
Mam, thank u! When to remove nonbukayaru ?
Sunday remove கால் படாத செடிகளில் கட்டிவிடலாம்@@sivasankaranarayanisomasun3791
Thank you, Mam!
Mam, what to do yellow rope with manjal and flower ( Thalli) tied on lakshmi maa ( lakshmi Maa pic)? Kindly tell me!
Sis nan varudam varudam kalasam vaitu seyven. Itha varusam enaku kuzhntha prirathu 20days aguthu nan intha varudam padam vatthu viratham irukkalama
உங்க மனதில் உள்ளதை மனதார தாயாரிடம் சொல்லிவிட்டு உங்க விருப்பம் போல் பூஜை செய்யுங்கள் அடுத்தவருடம் கலசம் வைத்து பூஜைசெய்யுங்கள் சிஸ்டர் எந்த ஓரு பூஜையும் நம்ம உடம்பு ஆரோக்கியத்தை பொருத்துதான் சிஸ்டர்
அக்கா நீங்க நல்லா சாமி கும்பிடு பண்றீங்க
Thank you ✨️
அம்மனுக்கு கட்டின மஞ்சள் கயிறு, பூஜை முடிந்ததும் என்ன பண்ணுவது sister please sollunga.
அப்படியே படத்தில் கட்டி இருக்கலாம் இல்லை எனில் கால் படாத இடம் ஏதுவாக கோவில் மரம் இருந்தால் கட்டி விடலாம்
@@sumathigangadharanjunction thank u so much sister ....
Enaku marriage aagala sis, nan seiyalama enga veetla sumangalinu yaarum illai
கண்டிப்பாக செய்யலாம் தவறு இல்லை 🙏
@@sumathigangadharanjunction 🙏🙏🙏🙏🙏
Ashtalakshmi appadeenna , 8 thane varum , appuram eppadi 9 vethila vaippen ?
9 appadeenna Nava Lakshmi aayidumille?
Ennude sandeham than , thappa nenakkathinge
அஷ்டலஷ்மி 8 வரலக்ஷ்மி சேர்த்து 9 👍