நாவல் மரத்தில் பூக்கள், பழங்கள் நன்றாக பெறுவதற்கு சிறப்பு கவாத்து முறை அவசியம்... | மலரும் பூமி
HTML-код
- Опубликовано: 26 сен 2019
- நாவல் பழ மரத்தில் பூக்கள் மற்றும் பழங்கள் நன்றாக பெற சிறப்பு கவாத்து முறையை மேற்கொள்ளுவது அவசியம். கவாத்து முறையை பற்றி விளக்குகிறார் RVS வேளாண்மை தோட்டக்கலை வல்லுநர் இளவரசன்.
BlackPlum Valarsolai MalarumBhoomi
Subscribe: bit.ly/2jZXePh
Malarum Bhoomi: bit.ly/2k4hrne
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2 Хобби
I planted (from seed) a naval tree in front of my hse . It started bearing fruits within 2 yrs. Since then it has been bearing every year without fail but this year 2020 it started flowering in March - June ; July - October and again in late October . It is fruiting (now December 2020)very heavily. I also planted one in daughter's place which is flowering after 3 years.
Very informative one. Bt I dnt know whether it's applicable for my 5yrs old tree. I'm waiting
அருமையான பதிவு
நாவல் மரம் சராசரி எத்தனை ஆண்டுகளில் பூ பூக்கும்
Super
பூக்கள் நிறைய பூக்கின்றன ஆனால் பழங்கள் மட்டும் காய்க்கவில்லை பூக்கள் கொட்டுகின்றன. இந்த நாவல் பழத்தின் பெயர் நரி நவா
வெட்டு காயம் மேல் பகுதியில் மற்றும் பண்நா போதுமா இல்ல குச்சி சுத்தியும் வெட்டு காயம் செய்யணுமா.
Super suvet
Bro intha naval tree la malen, female nu yathavathu iruka nanga intha maram vachi 10year irukum aana innum flower kooda varala why bro please give reason and solution
Gridling பன்னுங்க 3rd கிளைகள் ல..
உங்க செடி ஒட்டி இல்ல விதைல இருந்து வந்த்தா?
Enga veetu pinnadi valanthu irukku 5 years kalichu ipothaan kaaivittu irukku
Hi bro
I need an Small plant of this plant
Can u tell me were u can get
I have it bro
என்னிடம் நாவல் விதை / செடி உள்ளது!
எங்கள் நாவல் மரம் 10 வருடங்கள் ஆகியும், பூ, காய் விடவில்லையே ஏன்?
Can I have the seeds
I have it
நாவல் மரம் வளர்க்கிறேன் ஆனால் ஒரு ஆண்டு காலம் ஆகிவிட்டது இன்னும் வைத்தது போலவே இருக்கிறது. என்ன காரணம்
Camera quality very worst....