ஆண்டு முழுவதும் கொய்யா சாகுபடி கிடைக்க செய்ய வேண்டியவை என்ன ? | மலரும் பூமி
HTML-код
- Опубликовано: 3 фев 2020
- திருவள்ளூர் காவேரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாரதி தமிழ்நாட்டில் முதல் முதலில் சான்று பெற்ற இவரின் பண்ணையில் கால்நடைகள், மா, நாவல், எலுமிச்சை செடிகளையும் வளர்த்து வருகிறார். ஆண்டு முழுவதும் கொய்யா சாகுபடி கிடைக்க அவர் கையாண்ட முறைகளை பற்றி இன்றைய நிகழ்ச்சியை பார்ப்போம்.
GauvaHarvest PinkGauva MalarumBhoomi
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
Malarum Bhoomi: bit.ly/2k4hrne - Развлечения
அருமை. நல்ல மனிதர். இந்த உலகிற்கு நஞ்சில்லா உணவு படைக்கிறார். மக்கள் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி.
ஐயா,தெளிவான விளக்கம். நன்றி.வாழ்த்துகள். மேலும் சேவை செய்ய வாழ்த்துகள்.
அருமை ஐயா 🙏🏽
Very useful and very informative video, that person is so knowledgeable and simple, explained it very well. This video is very inspiring and he shared so much information.....
நல்ல விளக்கம் தந்தீர்கள்.நன்றி.நாட்டுகொய்யா செடி கிடைக்குமா.தங்கள் தொலைபேசி எண் தாருங்கள்
Super , Nice to see a knowledge and experience farmer
Very useful Thanks sir
Great job sir
You are great ..
நல்ல தகவல்
jevva amurtham setup is super ......
Super
Sir very good information keep on uploading such video s
Sir , arumayaana vilakkam . Meen amilam thelichaa nallaa poo vaikkum nnu solraanga. Yaen koyyaavil yaarum seyvathilai? Arka kren sedigal pathiyan pottu naatrugan kidaikkumaa? Please
👌
அருமையான செய்தி. அர்கா கிரன் எங்கு வாங்குவது
IIHR, Bangalore
Drga.kiran.kidaikkum..9843169883
அருமை ஐயா, நான் புதுக்கோட்டை மாவட்டம் .அர்கா கிரண் கிடைக்குமா எனக்கு 30 கன்றுகள் வேண்டும் .
முகவரி கிடைக்குமா ?
Arka kiran - you can contact & get it from IIHR, Bangalore
oru kantrin vilai,kantru engu kidaikum ?
I want plant
Paantheenghana ethanai?
Arka Kiran plant price please sir
80.rs.9843169883
in
பாத்திங்கனா பாத்திங்கனா பாத்திங்கனா... 🤔🤔🤔
😂