Just an video enough to realise what is business and how fare enough to do to become an successful entrepreneur solrathuku absolutely great. I do have a unique product idea and will get to you soon ..thank you
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சார் . தொழிலில் தாரக மந்திரமே ஒழுக்கம் தான் . அதைப் புரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள் சில சமயங்களில் வெற்றி சற்று தாமதப்படும் அவ்வளவுதான்.
That's based on your capabilities. You can start from 50000 also . That is no a matter what is your goals . Based on your goals you have invested your money.
அது அப்படி அல்ல நேர்மையாகவும் தூய்மையாகவும் இருப்பதற்கு சற்று அதிகம் உழைக்க வேண்டும் அவ்வளவுதான். அதன் லாபம் என்னவென்றால் மன அமைதி நிம்மதி மற்றும் படித்தவுடன் உறக்கம். பணம் சற்று பொறுமையாக நிரந்தரமாக கிடைக்கும்.
சார் நீங்க ஒரு வியாபாரி ய இல்லாம சிறு தொழில ஊக்கப்படுத்தும் நல்ல சமூக சிந்தனையாளர் இருக்கீங்க. நிச்சயமா உங்க பேச்சுல ஒரு பாசிட்டிவ் vibe இருக்கு.
நன்றி சார் .
Good information verry thankyou
Welcome sir, thankyou 🙏
நீங்கள் சொன்னதில் சுத்தமா தரமா கொடடுக்க சொன்னிங்களே அருமையிலும் அருமை 👍
Thankyou
❤❤❤❤❤❤❤❤❤
Just an video enough to realise what is business and how fare enough to do to become an successful entrepreneur solrathuku absolutely great. I do have a unique product idea and will get to you soon ..thank you
Ok welcome thankyou sir
Sir ur speech is very excellent. U r great speaker
Thank you 🙏
Sir, you are a superb person.
Sir thank you sir thanks for your support and wishes 🙏
அருமை அருமை உங்களுடைய விளக்கமும் சில நுணுக்கங்களையும் தொழில் சார்ந்த விளக்கங்களை தந்துள்ளீர்கள் நன்றி
Welcome thankyou
Good information....
Thankyou sir
Iyya theivam sir neenga super sir Arumaiyana pathivu sir.
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சார் . தொழிலில் தாரக மந்திரமே ஒழுக்கம் தான் . அதைப் புரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள் சில சமயங்களில் வெற்றி சற்று தாமதப்படும் அவ்வளவுதான்.
Maa Shaa Allah good
Thank you 🙏
Super sir
Thank you so much sir 🙏 best wishes.
Super super super❤❤❤
Thankyou thankyou thankyou, 🙏
ஐயா வணக்கம் நீங்கள் ஒரு வியாபாரியாக இல்லாமல் வழிகாட்டியாக உள்ளீர்கள் உங்களது வழிகாட்டுதல் தொடரட்டும்
🙏🙏🙏
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏 தொடர்வோம்
Super ❤
Thankyou
நல்ல பேச்சு ❤
நன்றி ஐயா
HOW MUCH COST AND HOW TO GET TRANSPORTATION TO ANDHRA PRADESH , BESIDE THIRUPATHI
Arumai
நன்றி
Super
🙏 thankyou sir
வணக்கம் இதில் பயன்படுத்தும் ஆயில் டிரையர் சிப்ஸ் இருக்கு மட்டுமா இல்லை முறுக்கு காரா சேவ் மிக்சர் அதுபோன்று பதார்த்தங்களும் பயன்படுத்தலாமா
அனைத்துக்கும் பயன்படுத்தலாம்
Rate?
மிஷின் விலை எவ்வளவு சார்
Athepadi...ellam machinary items um coimbatore la irunthen varuhtu
❤
👍👍👍👍👍
Thank you
Price sollunga
எனது எண்ணங்களை அப்படியே படம் பிடித்து காட்டிவிட்டீர்கள். நன்றி சந்தோஷம்.
மகிழ்ச்சி
Hi,iam from SRILANKA, I would like to get training from you and purchase the machine, can I visit India?
You contact me through WhatsApp
For making chips business in a small level what's the financial requirements. Pl reply.
That's based on your capabilities. You can start from 50000 also . That is no a matter what is your goals . Based on your goals you have invested your money.
Bank loan available
25% to 35% மானியம் உண்டு!
Loan name: பாரதபிரதமர் லோன்
Price sollunga sir
உப்பு எப்ப போடுவீங்க
சார் இதில் மரவள்ளி குச்சி சிப்ஸ் போடமுடியுமா அப்படியென்றால் இதன் விலை என்ன
No
20 கிலோ வாழைதாரிலிருந்து எத்தனை கிலோ சிப்ஸ் கிடைக்கும்
20%
Kg yil keta % le solreenga puriyale
3+1
@@IKEO123-l5p3.5 kg kaaiku 1 kg chips kidaikum
4 to 5kg
Ungal name sollunga bhai
Jegatheswar
@makethingsbest mechine price sollunga
சார் நேர்மைக்கும் தூய்மை வைக்கும் மதிப்பு இல்லை சார்
அது அப்படி அல்ல நேர்மையாகவும் தூய்மையாகவும் இருப்பதற்கு சற்று அதிகம் உழைக்க வேண்டும் அவ்வளவுதான். அதன் லாபம் என்னவென்றால் மன அமைதி நிம்மதி மற்றும் படித்தவுடன் உறக்கம். பணம் சற்று பொறுமையாக நிரந்தரமாக கிடைக்கும்.
Sir,super
Thank you 🙏
மிஷின் விலை எவ்வளவு சார்
எங்களின் இணையதளத்தில் பார்க்கவும் அல்லது எந்த மெஷின் என்று குறிப்பிட்டு வாட்ஸ் அப் செய்யவும்.
Machine size and details