#lakshmiboutique

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 11

  • @gayathrie8850
    @gayathrie8850 28 дней назад +1

    Crct ....nanum online prefer pananaten....adhukaium lak bou people a trigger pani business pandranga

  • @raindropsbangles
    @raindropsbangles 5 дней назад

    Naan avangakitta purchase pannen nallathan irukku visiri saree moda modanu irukkum nalla illa

  • @deepailango2
    @deepailango2 28 дней назад +3

    தவறாக புரிந்து கொண்டீர்கள் சகோதரி...
    நான்தான் கமெண்டில் சொன்னேன் boutique nu மட்டும். சொல்லாமல் online boutique nu குறிப்பிட்டு தெளிவாக சொல்லுங்கள் என்று சொன்னேன்.
    ஏனென்றால் என் துணிக்கடை போலவே நேரில் சென்று பார்த்து வங்கும் physical boutiques niraya இருக்கிறது' . நாங்களும் boutiques தான்.
    கடைத்தெருவில் வாடகை நிறைய கொடுத்து நாள்முழுவதும் அங்கு உட்கார்ந்து நியாயமான விலையில் தரமான சேலைகளை வியாபாரம் செய்கிறோம்.
    அதனால் பொதுவாக boutique- ல் வாங்காதீர்கள் என்று சொல்ல வேண்டாம் online botique என்று குறிப்பிட்டு சொல்லுங்கள் என்றுதான் கூறினேன் மா.
    உங்களால் பாதிப்பு என்று நான் கூறவில்லை.. தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன் Online boutique niraya புற்றீசல் போல இருப்பதால் அவர்களில் பெரும்பாலானோர் தரம் குறைவான சேலைகளை குறைந்த விலை என்று கூறி விளம்பரம் செய்து விற்பனை செய்வதால் நல்ல துணிகள் நியாயமான விலையில் விற்பது எங்களுக்கு கடினமாக உள்ளது என்றுதான் சொன்னேன்..
    உங்களால் அல்ல..
    நீங்களும் என் கருத்தைத் தானே சொல்லுகிறீர்கள்..
    நன்றி..

  • @pavithravasudevan9636
    @pavithravasudevan9636 8 дней назад

    avanga recent video la poturunda yaro kilinga podavanu video potanga na phone pani pesunen epdi kilinga pudavaia unga vetu function la elarum ore madri katirundinganu nala emathuranga engalanu soli adu ungala dana?

  • @DKDropTaxi
    @DKDropTaxi 28 дней назад +1

    Bold speech evalalam summa vidathinga

  • @deepailango2
    @deepailango2 28 дней назад

    Super

  • @Dheeshithan1408
    @Dheeshithan1408 28 дней назад +1

    Hi sister vara unga video nallaruku