மிதுன ராசிக்கு ஏன் இந்த நிலை? - நடந்ததும், நடக்க போவதும் 2024-26 | Mithuna rasi | அஷ்டம சனி முடிவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 270

  • @SRIVISHNUJOTHIDAM
    @SRIVISHNUJOTHIDAM  11 месяцев назад +7

    wa.me/message/ZZJYCA6MWRLMH1
    --------------------------------------------------------------------------------------------
    For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    --------------------------------------------------------------------------------------------
    Timestamps:
    00:00 - 01:34 - Introduction
    01:34 - 04:50 - Planetary Positions (கிரக நிலை)
    04:50 - 05:32 - அஷ்டம சனி முடிவு? / அடுத்த 3 வருடங்கள்
    05:32 - 09:52 - நடப்பு திசை படி பலன்கள்
    09:52 - 11:55 - பரிகாரங்கள் (Remedies)
    ---------------------------------------------------------------------------------------------
    வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
    Hit the like button, and share the video with your friends & family, If you have any doubt or suggestions, pls leave a comment below, I will answer as soon as possible
    HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
    நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Follow us on:
    Our Website: www.srivishnujothidam.com/
    Facebook: facebook.com/srivishnujothidam/
    Instagram: instagram.com/srivishnujothidam
    Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம் - ruclips.net/video/rpkKgHehnNs/видео.html
    Foreign yoga in Astrology | foreign yoga in Tamil - ruclips.net/video/Yj8ReJKqWKU/видео.html
    தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள் - ruclips.net/video/NAy_bwFHLTY/видео.html

    • @varadarajm3747
      @varadarajm3747 11 месяцев назад

      Sar yanode editkalam yapadi gurujji 07.12.1968 Saturday 02.18 PM meenam lagnam thiruvadhiry nachitram ( 4.padham medhunam Rashi namaste 🙏

    • @kankannan4653
      @kankannan4653 10 месяцев назад

      03-11-1985 4.30 am eppadi erukum sir ennudai % evalavu pls tell me sir

    • @kaviicecat
      @kaviicecat 10 месяцев назад

      Meysham Rasi ku 2024-2025-2026 video update please

    • @kalithas7930
      @kalithas7930 4 месяца назад

      மிதுன ராசி மிருகஷிரிட நட்சத்திரத்தில் பிறந்த நான் கடந்த 2009_ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையிலும் நிறைய இன்னல்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்கி கொண்டிருக்கிறேன் எதற்காக வாழ்கிறேன் என்று கேள்வியும் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது

  • @neerajaneelu
    @neerajaneelu 10 месяцев назад +173

    உங்கள் தெளிவுரை அருமை, ஆனா என்னோட கருத்து மிதுன ராசி பிறந்து வாழறதுக்கு, பிறக்காமலே இறக்காலம்😮😊

  • @srigns1934
    @srigns1934 10 месяцев назад +54

    முதலில் சொத்ததை இழந்தேன்.2020 ல் அப்பாவை இழந்தேன்.இப்போது எனது அம்மாவையும் இழந்து விட்டேன்.மிதுனம் திருவாதிரையில் பிறப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்

  • @athalavilaisrajesh
    @athalavilaisrajesh 6 месяцев назад +6

    மிதுனம்,நடைபிணம்,நானே சாட்சி,

    • @pvanithanadar460
      @pvanithanadar460 4 месяца назад

      நானும் தான்.. ரொம்ப கஷ்டம்

    • @santosh.tsanto2303
      @santosh.tsanto2303 28 дней назад

      Nanum bro everything lost

  • @sumithra3507
    @sumithra3507 11 месяцев назад +21

    Udambula uyira thavira vera ethum illa bro.....Ellathaium elanthachu......inime nallathu nadantha than survive panna mudium....

  • @mayilai3609
    @mayilai3609 11 месяцев назад +65

    2021 ல‌ . நா எங்க அப்பாவையே இழந்துட்டேன். அதுவும் கொடுமை என்னன்னா என் கண் முன்னாடி எங்க அப்பா போனாங்க. அன்னிக்கு வாழ்க்கையே வெறுத்த நா இன்னமும் ஏனோ தானோ வாழ்ந்துகிட்டு இருக்க அப்போ எனக்கு வயசு 20 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 11 месяцев назад +2

      Same

    • @saravananmylife5306
      @saravananmylife5306 11 месяцев назад +2

      Same bro 2021 Jan

    • @nagarjun8791
      @nagarjun8791 11 месяцев назад +2

      Same😢

    • @deepakrajendran569
      @deepakrajendran569 11 месяцев назад

      Yen appavum ena vittu poitaru 2021 October 4th yen life la onnumae illatha mari verumaiya iruku phone la appa koda pesitu irukum pothae uyire poiduchi 😢 na thungitaru pola nenaichuten aana nerantharama thungitaru avaru 😢😢😢

    • @karthigaarumugam8660
      @karthigaarumugam8660 10 месяцев назад

      Enakum athen tha bro. Appa December 2021 ena vitutu poitaru. Ena vaazka ithu ethuku vaazharom ethuvume theriatha oru vaazhka bro😢😢😢😢😢

  • @gomathigomathi3671
    @gomathigomathi3671 11 месяцев назад +47

    வணக்கம், எனக்கும் கொஞ்சம் ஜோதிடம் தெரியும், நானும் தங்களை மாதிரி தான் அடுத்து வரக்கூடிய பெயர்ச்சிகளை கணித்து பார்ப்பேன், ஆனால் உண்மையில் உங்களை போன்று யாரும் சொல்வதில்லை, அருமையான பதிவு நன்றி நண்பரே. 🙏

    • @adiyarukkuadiyar5861
      @adiyarukkuadiyar5861 11 месяцев назад

      Can you clear my doubt ?

    • @gokuljiscreation7834
      @gokuljiscreation7834 11 месяцев назад +2

      நெசமாங்க

    • @sutharsan1234
      @sutharsan1234 10 месяцев назад

      திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் அமையாதா

    • @gomathigomathi3671
      @gomathigomathi3671 10 месяцев назад

      @@sutharsan1234 நடக்கும்

    • @mykid2940
      @mykid2940 3 месяца назад

      Kaadhal easya amayum mithunam ku but avanga kuda kalyanam aguma nu dhan doubt ​@@sutharsan1234

  • @sivashankarlakshmanan3828
    @sivashankarlakshmanan3828 11 месяцев назад +31

    தெளிவான விரைவான ஒரு சொல் கூட வீண் இல்லாத காணொளி.... மிக சிறப்பு 🙏🙏🙏

  • @k.rameshkumar879
    @k.rameshkumar879 10 месяцев назад +5

    20.08.1987 வியாழக்கிழமை மதியம் 12.30 மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் விருச்சிகம் லக்கனம்

  • @viswanathan0074
    @viswanathan0074 10 месяцев назад +10

    ஓம் நமசிவாய 🔱🙏 ஓம் சக்தி பராசக்தி 🔱🙏

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 10 месяцев назад +3

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @chandrakumartchandrakumart4919
    @chandrakumartchandrakumart4919 11 месяцев назад +1

    Arumai Sir Arumai. Romba nandringa sir. Enukea sollura maadhriye iruku sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 11 месяцев назад +8

    Just Excellent. You have given us a clear picture. Thank you

  • @natarajd518
    @natarajd518 11 месяцев назад +2

    உங்க சொல் நன்றாக உள்ளது

  • @gnanasoundaria5099
    @gnanasoundaria5099 10 месяцев назад +4

    அருமையான விளக்கம்

  • @Baasha25
    @Baasha25 Месяц назад

    Nanba don't worry. Think abt the one who created u and thank him wholeheartedly❤❤❤. Everything will change I

  • @Manoranjitham-g4m
    @Manoranjitham-g4m 10 месяцев назад +1

    நல்ல தெளிவான பதில், சூப்பர் 👌👌👌👌👍👍👍👍

  • @radhikaradhika9915
    @radhikaradhika9915 10 месяцев назад +2

    நான் மிகவும் சந்தோஷமாக இருக்கேன்

  • @karthikcps4085
    @karthikcps4085 10 месяцев назад +4

    எனக்கு எங்க அப்பா அம்மா death ஆயிட்டாங்க. Job இல்லை பணம் இல்லை, மருத்துவ செலவு, சொத்து போச்சு. நகை, கார் எல்லாமே போச்சு.. உசிரு மட்டும் தான் இருக்கு

    • @sivasivastatus4627
      @sivasivastatus4627 10 месяцев назад

      விரைவில் மாற்றம் வரும்

  • @SaravananSelvam-e6o
    @SaravananSelvam-e6o 11 месяцев назад +6

    ❤மகிழ்ச்சி❤

  • @sathkavi135
    @sathkavi135 11 месяцев назад +4

    Iyya சனி , புதன் திசை பற்றி சொல்லுங்கள்

  • @karunalinikaruna4699
    @karunalinikaruna4699 11 месяцев назад +3

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @gayathri247
    @gayathri247 11 месяцев назад +14

    I lost everything in my life.after a drastic struggle I completed my graduation.because my health condition is too bad.my father donate his kidney and save my life.but still I believe my education only.

    • @madhousenetwork
      @madhousenetwork 10 месяцев назад

      ada paavamey unga nelamai ennodatha vida mosama irukku. don't worry maa

  • @d.manickamd.manickam3401
    @d.manickamd.manickam3401 11 месяцев назад +4

    வணங்குகிறேன் நலம் உண்டாகட்டும்

  • @துரை.வெ.இராமச்சந்திரன்தி.மு.க

    🙏 🙏 SAMY NENGAL NALLA ERUKKANUM 🙏🙏🙏

  • @ahilarajamonyahilarajamony2162
    @ahilarajamonyahilarajamony2162 11 месяцев назад +2

    Correct ayya . 2019 end la ennoda ammava elanthen. 2023 thodakathila appa va elanthen. 2017 la erunthu ethuvaraikum fulla mana kastem

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 11 месяцев назад +5

    Ethu eppadi irrunthalum navakiraga nayagi endurkamma enakku irukka ava arulala navakirakangal anaithum Nalla the seium.omdurkayainamaga🌹🙏🔱🧘🌹

  • @santhiyalingaesh7543
    @santhiyalingaesh7543 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢 tqq sir.. Miga thelivana vilakkamm🎉 last 6 yrs romba kastam patuten sir... Gvmnt jon job try panite iruken kedaikuma sir pls😢😢.. Thiruvathirai natchathirammm

  • @sathiyanarayan4313
    @sathiyanarayan4313 10 месяцев назад +1

    ji goood

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 10 месяцев назад

    Nan ellama elanthuttean sir. Nandri sir 🎉🎉🎉🎉

  • @viswanathan0074
    @viswanathan0074 10 месяцев назад +1

    நன்றி ஐயா 👏🏻💙

  • @SamSam-us2wl
    @SamSam-us2wl 11 месяцев назад +2

    I like your way of speach😊

  • @RCSWAMY1
    @RCSWAMY1 11 месяцев назад +3

    Very nicely explained

  • @manjumanjula4572
    @manjumanjula4572 11 месяцев назад +3

    Arumaiyana pathivu..... Valzha valathudan🎉🎉

  • @mohanparames9411
    @mohanparames9411 10 месяцев назад

    Astro RUclips channel la the best .... channel 🎉🎉🎉🎉🎉

  • @RKO508
    @RKO508 9 месяцев назад

    Vanakkam,
    Midhunam/Simmam Lagnam - வயது 36
    இப்போது எனக்கு புதன் திசை/சுக்கிரன் புத்தி நடக்கின்றது ஜனனக்கால ஜாதகத்தில் இருக்கிறது.
    குரு - 9 இல்
    சனி - 4 இல்
    ராகு - 8 இல்
    கேது 2 இல்
    சுக்கிரன் - 10 இல்
    சூரியன்/புதன்/சந்திரன் - 11 இல்
    செவ்வாய் - 12 இல்
    புதன் திசை சுக்கிரன் புத்தி
    புதன் திசை சூரிய புத்தி
    புதன் திசை சந்திரன் புத்தி
    எப்படி இருக்கும் முக்கியமாக என் வேலையில்..

  • @santhoshprabug6672
    @santhoshprabug6672 10 месяцев назад

    Nalla villakama sonenga Anna thanks 🙏🙏🙏🙏🙏

  • @mrgokulakannan708
    @mrgokulakannan708 10 месяцев назад +1

    Understandable ji,.. good one

  • @sivagurunathan7899
    @sivagurunathan7899 11 месяцев назад +2

    Excellent sir 👍

  • @marutharaj7204
    @marutharaj7204 10 месяцев назад

    நன்றி,வணக்கம் ஐயா

  • @VijayKumar-g9q8h
    @VijayKumar-g9q8h 10 месяцев назад +2

    Very Very Good 🙏🏻

  • @hariprasath7426
    @hariprasath7426 11 месяцев назад +6

    சனி தசை புத்தி பலன்கள் செல்லுங்கள்...

    • @hariprasath3336
      @hariprasath3336 11 месяцев назад +1

      நண்பா எனக்கும் சனி திசை ராகு புத்தி my name also .HARIPRASATH.T

    • @hariprasath7426
      @hariprasath7426 11 месяцев назад

      @@hariprasath3336 same bro

    • @hariprasath7426
      @hariprasath7426 11 месяцев назад

      @@hariprasath3336How is your life ?

  • @kgstamaraichenthan7210
    @kgstamaraichenthan7210 11 месяцев назад +1

    Super sir Thank you

  • @naveenraj5567
    @naveenraj5567 8 месяцев назад

    Thanks bro super explanation

  • @Aradhana-123
    @Aradhana-123 11 месяцев назад +1

    Good attempt,Well said.

  • @Sudhaloverachu
    @Sudhaloverachu 9 месяцев назад

    அருமை

  • @sudhasubramanian3761
    @sudhasubramanian3761 10 месяцев назад +2

    2022 job poyachu kadan thollai koodiyachu.... Chagame eruken avolotha 😢😢

  • @sarathchandrabose6509
    @sarathchandrabose6509 11 месяцев назад +4

    பிறந்த வருடங்களை வைத்து தசா புத்தியை குறித்து தகவல் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

  • @SathishKumar-eh1dp
    @SathishKumar-eh1dp 10 месяцев назад

    Arumai

  • @Kannan-gu7np
    @Kannan-gu7np 11 месяцев назад +1

    Ok ❤

  • @Msk13497
    @Msk13497 10 месяцев назад +1

    துலாம் ராசிக்கு எப்போ சொல்லுவீங்க நண்பா

  • @nagamani.sirkalinagamani2537
    @nagamani.sirkalinagamani2537 10 месяцев назад +1

    இந்த திசைல நான் என் அம்மாவை இழந்துட்டேன் 😭😭😭 எவ்ளோ பிரச்னை சாவு மட்டும் தான் வரல பண பிரச்னை இன்னும் தீர மாட்டுது என் வேலைய இழந்துட்டேன் போலீஸ் stationla போய் case எல்லாம் அனுபவிச்சுட்டேன் சகலமுன்னு தான் thonuthu

  • @sivaKumar-cc3st
    @sivaKumar-cc3st 11 месяцев назад

    Tanks nalla valikati

  • @annamalaimurugasun
    @annamalaimurugasun 10 месяцев назад +1

    சனி தெசை கோவிந்தா கோவிந்தா

  • @karthikeyankarthikeyan4011
    @karthikeyankarthikeyan4011 10 месяцев назад

    Naaney en kadai loss aiytan ippo ellam prechana adhigama iruku eppo seri agum oru 25 years ku relax aguam

  • @madhousenetwork
    @madhousenetwork 10 месяцев назад +1

    10:29 enakkey yaarachu dhaana tharmam panna parava illaingara nelamai ku than poitrukken

  • @Anu-pl7ht
    @Anu-pl7ht 10 месяцев назад +3

    நான் மிதுன ராசி துலாம் லக்னம் புனர்பூச நட்சத்திரம்

  • @remotouch2781
    @remotouch2781 11 месяцев назад +1

    Eppo ennoda rasi kku yenna Parvai nadakudhunnu yeppadi kandu pudikardhu? Am 46 year old Thiruvathirai nakshtham, Budhan/Sani dhisai…. But parvai ?

  • @saiprasad6901
    @saiprasad6901 11 месяцев назад +1

    Thank u you brother

  • @vinothkumar-xh1yn
    @vinothkumar-xh1yn 11 месяцев назад +3

    Santhosam என்பதே எங்கு இருக்குனு theriyala

  • @kumaragurud6786
    @kumaragurud6786 11 месяцев назад

    நன்றி bro🎉❤😊🙏

  • @kajamohideen9017
    @kajamohideen9017 9 месяцев назад

    வணக்கம்
    தசை அட்டவணையில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் 51 -61வயதிற்கு. சனி//புதன். தசையின் பலன் எத்தனை. சதவிகிதம்..

  • @baskaran2352
    @baskaran2352 9 месяцев назад

    2026 kku appuram. Nalla irukku. Amaidhi devai

  • @suryaprakashdesingu4075
    @suryaprakashdesingu4075 10 месяцев назад +1

    Ayya ennaku sani thisai 😭😭 sukra puthi enna seiya vendum

  • @madhousenetwork
    @madhousenetwork 10 месяцев назад

    6:16 Appo sani thisai irukkavanga visham saaptu poi seralaam nu sollunga

  • @mangairkarasiarasi
    @mangairkarasiarasi 11 месяцев назад

    Now me Saturn dasa sukran bukti next yrs Sani dasha surya bukti healthy issue right,not for all lagnam same predictions

  • @Prabhukavi-k1b
    @Prabhukavi-k1b 10 месяцев назад +2

    உயிரை தவிர இழக்க ஒன்றும் இல்லை

    • @madhousenetwork
      @madhousenetwork 10 месяцев назад

      adhu poidakoodatha nu indha 6 maasathula pala thadavai yosichurkken

    • @aathishiva8712
      @aathishiva8712 9 месяцев назад

      Ama

  • @kowshicakowshi
    @kowshicakowshi 10 месяцев назад +2

    😭இந்த 2023 la என் பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது 😭😭😭😭😭இந்த வருஷத்துல என் புள்ளைய இழந்து நா தவிச்சிட்டு இருக்க 😭😭😭😭என்னால முடியல

    • @saranyasrisha5861
      @saranyasrisha5861 10 месяцев назад +1

      Don't worry kadavul innoru kolathaiya kodupanga

  • @vanar6137
    @vanar6137 9 месяцев назад

    ஐயா நீங்கள் புனர்பூசம் (புதன்/கேது திசை சொல்லவில்லையே

  • @BalaBala-ev9lm
    @BalaBala-ev9lm 10 месяцев назад

    I Like

  • @octopussmedia176
    @octopussmedia176 9 месяцев назад

    Marrige aachu divorce aachu. Business pannan. Ucha katta loss. Kadan vaangunan.. yenda vangunan apdinra alavuku pirachana . Ithu kuda samalichithan.. ana March 20th mayakam pothan.. brain surgery aachu. 40 days unconscious la irundhan.. uyir mathum than iruku ippo..

  • @kumareshandcm5395
    @kumareshandcm5395 10 месяцев назад

    சார் உங்க பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @karnanmurukeshan286
    @karnanmurukeshan286 10 месяцев назад

    Thanks. Sir..❤❤❤

  • @kothandaram4839
    @kothandaram4839 10 месяцев назад

    Excellent

  • @026raj
    @026raj 9 месяцев назад

    Everyone is saying last three years for Mithunam was not good, but i didnt have any particular impact in last three years thought i am also mithunam. Can someone tell why is it so?

  • @trendingtamilhits858
    @trendingtamilhits858 11 месяцев назад +1

    Super sir

  • @mahendrajeeplover3843
    @mahendrajeeplover3843 11 месяцев назад +1

    Ayya enaku 25 age epo Epdi erukum thiruvathirai natchathiram 2 patham

  • @gopinathkongug2996
    @gopinathkongug2996 8 месяцев назад

    ஏனுங்க ஐயா வணக்கம் அங்க எனக்கு பார்த்தீங்கன்னா இப்ப புதன் திசை நடக்குதுங்க என்னுடைய பிறந்த தேதி 25 10 1986 காலை 9 22 நிமிடம் நான் பிறந்த மாவட்டம் சேலம் மாவட்டம் எனக்கு இனிமேல் இருக்கும் காலங்கள் எப்படி இருக்கும் அது தகவல் சொல்லுங்க

  • @sathyass1417
    @sathyass1417 9 месяцев назад

    Nanum mithunam tha

  • @hariprasath7426
    @hariprasath7426 9 месяцев назад

    Sir dhasa bhuikthi chart vennum for all rasi

  • @vinuuv
    @vinuuv 9 месяцев назад

    Sathiyama . Thisai puthi puriyala. My star is Miruga seerisham. My Age between 31 and 40. What is the benefit for me in that 9 rows u mentioned. Bro konjam solunga..entha list la varum

  • @RajaveniR-f6i
    @RajaveniR-f6i 8 месяцев назад

    Anna, oru chinna doubt, enna thasai or putthi nadakkuthu nu jadagathula epd paakarathu

  • @gayathrijalendhiren4939
    @gayathrijalendhiren4939 7 месяцев назад

    Exactly 💯 trueree😅😅😅😅😅😅😅😅

  • @kanimozhiravi4238
    @kanimozhiravi4238 11 месяцев назад

    Enga kula deivam
    Lakshmi narayana

  • @arulprakasam4345
    @arulprakasam4345 11 месяцев назад

    Super 🎉different from others

  • @saranyan1607
    @saranyan1607 8 месяцев назад

    Sir should we pay for personal rasi palan in WhatsApp

  • @Bharathi_Jayam
    @Bharathi_Jayam 11 месяцев назад +1

    Sir எனக்கு சனி திசை and குரு புத்தி நான் மத்திமத்தில் வருவெனா? Pls சொல்லுங்கள் சார்

  • @SelvaRaj-uk4wd
    @SelvaRaj-uk4wd 11 месяцев назад

    துலாம் ராசி போடும் அண்ணா

  • @kulanthaivel82
    @kulanthaivel82 11 месяцев назад

    Thanks

  • @VjpPrisci
    @VjpPrisci 9 месяцев назад

    Puthan kethu sukkira thesa yepati irukkum neengga potirukkara chat la irukara maathiri thasa natappa sollala konjjam maathi potirukingga ok parava illa but neengga chat la solirukara pirakaarame oru thasa nadappu pathivu onnu potungga pls

  • @krishnanmeena9351
    @krishnanmeena9351 11 месяцев назад +1

    Super

  • @Ass-ev5uc
    @Ass-ev5uc 10 месяцев назад +1

    Super sar thaks

  • @SuyanthanSuyan-hw7st
    @SuyanthanSuyan-hw7st 8 месяцев назад

    Rishba rasi virushika laknam epdi erukku

  • @SriguruEngineeringWorks
    @SriguruEngineeringWorks 11 месяцев назад

    Shivakumar supar❤❤❤❤ bangalur

  • @sharmilakarthi9004
    @sharmilakarthi9004 11 месяцев назад +1

    ❤ super

  • @varadarajm3747
    @varadarajm3747 11 месяцев назад

    Sar yanode editkalam yapadi gurujji 07.12.1968 Saturday 02.18 PM meenam lagnam thiruvadhiry nachitram ( 4.padham)medhunam Rashi. Namaste 🙏

  • @kingoftheworld4992
    @kingoftheworld4992 11 месяцев назад

    Happy sri

  • @gopalkrishnan6893
    @gopalkrishnan6893 10 месяцев назад

    Super super super

  • @vinok4062
    @vinok4062 10 месяцев назад

    Nachthiram thriyathu bro eppadi arivathu

  • @VijayasarathiPvs
    @VijayasarathiPvs 10 месяцев назад

    2020 la enaku first ponnu porantha.athuku apram en life la ellame kastamtha.en ponnala illa relation s ala.romba kastam.