Full Video - Thalapathy Vijay🔥 Tamilaga Vettri Kazhagam🏳️ Flag Launch | Thalapathy Vijay Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 640

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 4 месяца назад +232

    வர வேண்டிய நேரத்தில் எல்லாவற்றையும் பக்குவமாக கடந்து பொருமை காத்து துணிவுடன் களம் இறங்கிய தளபதிக்கு வாழ்த்துக்கள் 🌹🌷🌹

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 4 месяца назад +8

      "பொறுமை " காத்து
      "களம்" இறங்கிய
      விஜய் அவர்கள்".....
      .
      * பொறுமை.
      * களம்.
      K..k.n.

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 4 месяца назад +1

      @@KkK-sy4ieஆமாம் பா ஸ்பெல்லிங் மிஸ்டேக் 😔

    • @bala9497
      @bala9497 4 месяца назад

      உசுப்பேத்தியே ரணகளம்ஆக்கிடாதிங்க

    • @Goodluck17053
      @Goodluck17053 4 месяца назад

      @@vijayasanthi6530 பாக்கலாம் புலி என்ன நின்னுதுன்னு.

    • @dineshsankar3111
      @dineshsankar3111 4 месяца назад

      😅😮❤😂

  • @Nikhitable
    @Nikhitable 4 месяца назад +44

    He is projecting the most simple way of launching the party and also the event to be conducted with very basic amenities with no show off .
    He seems to have very good thoughts in mind.

    • @kavyaelangovan1748
      @kavyaelangovan1748 4 месяца назад +1

      Yes ❤❤❤

    • @Nikhitable
      @Nikhitable 4 месяца назад

      @@kavyaelangovan1748 Hope Thalapathy becomes the CM of TN 💞 to outshine the Kamaraj Nadar and MGR ( very popular previous / old CMs)

  • @Sree_muruga_astrologr22
    @Sree_muruga_astrologr22 4 месяца назад +227

    Thalapathy political mode 🎯 🔥

  • @Cuteponnu-v9i
    @Cuteponnu-v9i 4 месяца назад +32

    En vote vijay ku thaan... Thayavu senju விஜயகாந்த் மாதிரி ஒரு வாய்ப்பு குடுக்காம vitrathega makkale... ❤

  • @vsrinfo5619
    @vsrinfo5619 4 месяца назад +96

    Super speech blod speach ❤️❤️😍😍😍😍😍we also happy cong vijay anna 🥰😍

    • @JAISHNEC
      @JAISHNEC 4 месяца назад +1

      Athu Blod ilada baadey bold uh puriutha

  • @selvibalakumar4006
    @selvibalakumar4006 4 месяца назад +13

    பேசிய அனைவரது நாக்கிலும் தமிழ் செத்து பிழைக்கிறதே .. விஜய்யை தவிர .. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு , தமிழ் உணர்வு எங்கள் உயிர் .. தமிழ் வாழ்க

  • @alaganaappatha
    @alaganaappatha 4 месяца назад +62

    மீண்டும் மூன்று எழுத்து ஒலிக்கட்டும் 👍👍👍

  • @bhavanabiya2196
    @bhavanabiya2196 4 месяца назад +10

    திராவிட இருளில் மறையாமல் இருந்தால் நல்லது விஜய் அவர்களின் அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @thangaraj19629
    @thangaraj19629 4 месяца назад +20

    Opening is good...let us see in future

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 4 месяца назад

      @@thangaraj19629 உண்மை தான் கேப்டனின் அருமை தெரியாமல் இழந்து நிற்கும் தமிழகம் இவரை யாவது தக்க வைத்துக் கொள்ளுங்கள் 🙏🏼

  • @saravananva7649
    @saravananva7649 4 месяца назад +8

    Vijay uncle neenga vetri pera enathu vazthukkal🎊🎊🎊🥰🥰 Chathurya S, UKG SJSV school Coimbatore

  • @ramarksks5696
    @ramarksks5696 4 месяца назад +23

    Anna has been serious all the time👍👍👍👍👍👍👍👌👌👌👌👌❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Malewolf74
    @Malewolf74 4 месяца назад +18

    I'm a thala fan always. but my huge respect and support to vijay anna.

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 3 месяца назад +1

    விஜய் உனக்கு வெற்றி, ஏனென்றால் உன் பெயர் விஜய். உங்களுக்கு வாழ்த்துக்கள் கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்களையும் ஆசீர்வதிப்பாராக future plans.🎉

  • @prakashganesan-g5v
    @prakashganesan-g5v 4 месяца назад +168

    Yaru yarukooooo vote potta finally vijay ku oru vote pottu pakkalam as a thala fan a

    • @aloneboymj-d7h
      @aloneboymj-d7h 4 месяца назад +11

      Crtc nanba 🔥

    • @jayachitrak8041
      @jayachitrak8041 4 месяца назад +9

      Ya actually it's true oru chance namma Vijay sir kodukanam pls people support him

    • @jamesjames-or9bz
      @jamesjames-or9bz 4 месяца назад +1

      Yes bro❤

    • @BharathiAgill
      @BharathiAgill 4 месяца назад +2

      ama maasam maasam election vekranga paru,vantaru vote pottu paaka

    • @jayachitrak8041
      @jayachitrak8041 4 месяца назад

      @@BharathiAgill election time le poduga

  • @SMJ-ESTATEsmj-estate
    @SMJ-ESTATEsmj-estate 4 месяца назад +8

    பிரப்பிற்கும் எல்லா உயிர்க்கும் என்ற தாரக மந்திரத்தில் 2026ல் ஊழலை ஒழித்து வெற்றி வாகை சூட வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம் நன்றி

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR 4 месяца назад +51

    நல்வாழ்த்துக்கள் தளபதி🎉🎉🎉🎉

  • @IbrahimIbrahim-w4v
    @IbrahimIbrahim-w4v 4 месяца назад +46

    தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி முதல் தோல்வியை சந்தித்தாலும் பின்வரும் நாட்களில் வெற்றியை சந்திக்கலாம் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @vigneshwarans1023
    @vigneshwarans1023 4 месяца назад +8

    Annan clear tamil speech❤

  • @ALEXAROCKIYARAJ
    @ALEXAROCKIYARAJ 4 месяца назад +71

    விஜய் நா மாஸ் மாஸ் நா விஜய் 👍🏻👍🏻👍🏻 கொடி பறக்குதா 😊😊😊👌

  • @VenkateshVenkatesh-pe4gt
    @VenkateshVenkatesh-pe4gt 4 месяца назад

    அழகான முதல்வரை கொண்ட ஒரே மாநிலம் நம்ம தமிழ் நாடு இதய தளபதி விஜய் ❤

  • @kingofgaming60
    @kingofgaming60 4 месяца назад +3

    Super 👌👌👌 waiting for

  • @abinayav7394
    @abinayav7394 4 месяца назад +36

    Congratulations 🎉👏 Vijay sir enga family vote vijay sir ku than thalae fan ji

    • @aolz05mq
      @aolz05mq 4 месяца назад

      Appadiye pudichi uumbe

  • @ArshanMohamed
    @ArshanMohamed 4 месяца назад +2

    en nenjil kudirriukum thalapathy i support 88% as i want u to act more but u deserve to be in politics nice speech sarkar 2 waiting!!!!!!

  • @Shakucookdfood
    @Shakucookdfood 4 месяца назад +6

    Happy flag day Mr Vijay and team 🙏🤲❤️💐

  • @vasantharaj4836
    @vasantharaj4836 4 месяца назад +3

    Vaagai sooda vazthukkal✨

  • @revathisenthil0910
    @revathisenthil0910 4 месяца назад +11

    Thalapathy super❤️

  • @Rajaram-lm1lk
    @Rajaram-lm1lk 4 месяца назад

    இருக்கும் சிறு சிறு குறைகளும் சரியாகும் ❤விஜய் அண்ணா வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️

  • @sathiskumara9470
    @sathiskumara9470 3 месяца назад

    மிகவும் அருமையான பதிவுகள் அண்ணா 👌🇮🇳

  • @asharaf5161
    @asharaf5161 4 месяца назад +6

    Anna varar vazhi vidu✨🔥

  • @PoojaBhosale-dj3sq
    @PoojaBhosale-dj3sq 4 месяца назад +4

    One of the handsome politicians ❤

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 4 месяца назад +43

    தம்பி விஜய்க்கு மணபூர்வ வாழ்த்துக்கள்... லஞ்சம் ஊழல் வேலையில்லா திண்டாட்டம் இதற்கெல்லாம் ஒரு முற்றுபுள்ளி வைக்க விஜய் அவர்கள் ஆட்சி சிறப்பாக அமைய வேண்டும்..

    • @Goodluck17053
      @Goodluck17053 4 месяца назад

      @@priyamarachakkuoil9382 இவரால ஒன்னும் புடுங்க முடியாது.இவர் கட்சி ஆரம்பிச்சதே வருமான வரி க்கு
      பயந்து தான்.

    • @DineshKumar-zw5dd
      @DineshKumar-zw5dd 4 месяца назад

      நீஙக எனன நாட்டுக்கு புடுங்கினிங்க

    • @MPrabagaran-vl5ch
      @MPrabagaran-vl5ch 4 месяца назад

      Kuthadi Edam natakotutha kutisuvar thada thambigala thamil enam eppadi kettupocha golnda govinda

  • @தமிழன்-ய9ச7ற
    @தமிழன்-ய9ச7ற 4 месяца назад +5

    வாய்ப்பு கொடுப்போம் ❤️

  • @Birlaant
    @Birlaant 4 месяца назад +178

    கேப்டனுக்கு அப்புறம் தளபதி விஜய் அவர்கள் ஒரு தைரியமான மனிதர். .எந்த நடிகருக்கு ம் இந்த தைரியம் கிடையாது

    • @n.muthuvel.m.k1935
      @n.muthuvel.m.k1935 4 месяца назад +8

      விஜயகாந்த் ஐயா அவர்கள்

    • @evanshoward-g6u
      @evanshoward-g6u 4 месяца назад +4

      Suriyakku irukkudaa, Athukku arasiyel thevai illai,,💥💥💥

    • @thalapathy3323
      @thalapathy3323 4 месяца назад +1

      100 like

    • @evanshoward-g6u
      @evanshoward-g6u 4 месяца назад

      @@thalapathy3323 what you mean???

    • @sivashankar7006
      @sivashankar7006 4 месяца назад

      😂​@@evanshoward-g6u

  • @vijayaraghavansrinivasan7084
    @vijayaraghavansrinivasan7084 4 месяца назад +2

    ❤lovely flag and very meaningful....vaagai flower for identity of Tamil people ❤️

  • @Daus_146
    @Daus_146 4 месяца назад +2

    Waitingggg Anne 2026🎉❤❤🔥🔥🔥🔥👑👑👑

  • @ptspoys
    @ptspoys 4 месяца назад +4

    தலைவருடைய மௌனமும் அவருடைய பொறுமையும் கண்டிப்பா ஒரு நாள் அவர்

  • @gkmbacharteredsecretary3135
    @gkmbacharteredsecretary3135 4 месяца назад +42

    இவரையாவது கை விடாம பத்திரமா பார்த்துக்கணும் - dnt leave him alone ... we need him for ever -

  • @JoseJose-g1t
    @JoseJose-g1t 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @dineshbabu7656
    @dineshbabu7656 4 месяца назад +2

    Kandippa next super ah irundhu super star ve maaruna thalapthy vijay....next chief minister ah paakanumnu eagrly waiting..kandippa enga vijay anna eppovum jeichite irupparu...chief minister ah kandippa varuvaru..tamil nattin mudhalamaicharagiya naan.appadingira words ketkadhan porom koodiya seekiram.❤❤❤❤❤

  • @VijayJemas-ol6ni
    @VijayJemas-ol6ni 2 месяца назад

    Thalapathy Vijay Anna TVK Welcome TamilNadu cm Vijay Anna TVK Welcome ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 4 месяца назад +16

    இளைஞர்களின் மன குறையை தீர்த்து வைக்க கடவுள் அனுப்பி வைக்க பட்ட தங்கம் எங்கள் சொக்க தங்கம் கேப்டனின் வழியில் என்றென்றும் மனிதநேயம் கொண்ட தளபதி 🎉🎉🎉

  • @kksagarcreations9001
    @kksagarcreations9001 4 месяца назад

    Super super super Vijay thalapathy from Ap 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gokulkrishnan1498
    @gokulkrishnan1498 4 месяца назад +5

    Thalaivaa 🔥🔥🔥🎉🎉

  • @saab8546
    @saab8546 4 месяца назад

    Anna vaazhthukal ...kandipa ungala na manasaara paaraturen ..super anna

  • @SureshKumar-pt2db
    @SureshKumar-pt2db 4 месяца назад +8

    அக்கா இனி வரும் அரசியல் மேடைகளில் தயிரியமாக பேச வேண்டும்.voice

  • @rahulsiva5406
    @rahulsiva5406 2 месяца назад +1

    2026 சம்பவம் இருக்கு 💥

  • @vinith.m5685
    @vinith.m5685 4 месяца назад +1

    Congratulations Anna puthiya thodakkam kandippa Vetri nichiyan 2026 coming just now

  • @NishanthSai-tt3sz
    @NishanthSai-tt3sz 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 🔥😍

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    2026ல் அவர் முதலமைச்சராக முடியாது ஆனால் அவர் பெரிய தாக்கத்தை உருவாக்க முடியும், நான் உறுதியாக நம்புகிறேன், அவருக்கு மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி தேவை, ஆனால் யாருடன் கூட்டணி என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும், அவருக்கு வாழ்த்துக்கள்,
    ரசிகர்களின் வாக்குகளால் மட்டுமே அவர் வெற்றி பெற முடியாது, அவருக்கு சாமானியரின் வாக்கு மிகவும் முக்கியமானது
    ❤❤❤❤❤
    👏👏👏👏👏👏

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 4 месяца назад +11

      ❤ கண்டிப்பாக 🎉

    • @eniyanmythily750
      @eniyanmythily750 4 месяца назад +7

      avaru thaniya nina nan vote poduvan..illana naan vijay ku vote podamataen

    • @aruljeniaruljeni2384
      @aruljeniaruljeni2384 4 месяца назад +4

      Unmai🎉

    • @Tharunv2566
      @Tharunv2566 4 месяца назад +14

      நான் விஜய் sir அவருடைய ரசிகன் இல்லை. விஜய் sir முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று அறிவித்தால் எனது வாக்கு அவருக்குதான்

    • @dhannvagaming7267
      @dhannvagaming7267 4 месяца назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sathishpoorni7922
    @sathishpoorni7922 4 месяца назад

    சூப்பர் ❤வாழ்த்துகள் விஜய் அண்ணா 🎉🎉🎉

  • @kuttiharii2096
    @kuttiharii2096 4 месяца назад +4

    வாழ்த்துக்கள தளபதி

  • @mohamedarif5976
    @mohamedarif5976 4 месяца назад

    Verry verry super anna 🎉❤❤❤

  • @E.MSubashganesh
    @E.MSubashganesh 2 месяца назад +1

    🎉

  • @gokulnathks3589
    @gokulnathks3589 4 месяца назад +22

    First Step Started ⭐⭐⭐⭐⭐⭐

  • @Nandhakumar-jp8zz
    @Nandhakumar-jp8zz 4 месяца назад +5

    Congratulations 🎉🎉🎉🎉🎉❤

  • @Thavachelvan05
    @Thavachelvan05 4 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

  • @gracepriyaanbalagan
    @gracepriyaanbalagan 4 месяца назад

    Vazhthukkal anna❤

  • @rajbharali9412
    @rajbharali9412 3 месяца назад

    I am from assame India, my favourite artist mr. Thalapati vijay🎉

  • @itsranjith561.
    @itsranjith561. 4 месяца назад +1

    17:59 after i liked this video ❤😂🎉🎉🎉🎉

  • @antendas3675
    @antendas3675 4 месяца назад +1

    ஏனோ தானோ இல்லாம தன்னொட செருப்ப கழட்டிட்டு கொடி எத்துனார் பாருங்க அங்க இருக்கு அவரோட நம்பிக்கை, இந்த கொடி நம்மள கண்டிப்பா ஜெயிக்க வைக்கும். அதான் தளபதி 🎉

  • @ASelvam-e8w
    @ASelvam-e8w 4 месяца назад +3

    தொடர்தா என்று பார்ப்போம்... வாசிப்பு தொடரட்டும்...

  • @vkj108
    @vkj108 2 месяца назад

    I am waiting ...

  • @thalapathyvijaykishore1446
    @thalapathyvijaykishore1446 4 месяца назад

    Great speech thalaiva💯🙏❤️

  • @SuryaBabu-p1q
    @SuryaBabu-p1q 3 месяца назад

    மஞ்சப்பையில் கொடி வச்சிருந்து எடுத்த விதம் போதும் தமிழன் என்று சொல்ல 🎉❤

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 2 месяца назад

    தமிழக வெற்றிக்காக மாநாட்டிற்கு வாழ்த்துக்கள்

  • @PariKumaravel
    @PariKumaravel 4 месяца назад

    Thalapathy❤🎉❤🎉 happay

  • @BoyBoy-u4c5l
    @BoyBoy-u4c5l 4 месяца назад

    Super ma❤❤❤🎉🎉🎉👍

  • @selvakumar-tg8xd
    @selvakumar-tg8xd 4 месяца назад

    விஜய் அண்ணா வாழ்த்துக்கள்..அம்மா வோட அசிரவாதத்துல தொடங்கின எதுவுமே தொல்வியகாது. உறுப்பினர்கள் எவ்வளவு முக்கியமோ அத விட சிறந்த பேச்சாளர்களும் முக்கியம். நம்ம கழக பொது செயலாளர் ஆனந்த் அவர்களும் சரி கொள்கை பரப்பு செயலாளர் சகிரா அவர்களும் சரி பேசும் போது கொஞ்சம் தினருராங்க. தப்பா எடுத்துக்காதீங்க. நிரைகல சொல்ல ஆயிரம் பேரு இருப்பாங்க குறைகல சொல்ல உண்மையான விசுவாசி யால மட்டும் தா முடியும்.. வாழ்க த வெ க...

  • @dineshbabu7656
    @dineshbabu7656 4 месяца назад +1

    Aana movie um kandippa pannunga vijay anna..pls...chief minister ah irundhalum kandippa movie um kodunga..❤❤❤

  • @latharani3530
    @latharani3530 4 месяца назад +2

    Vazthukal

  • @my..yuirthalapathy
    @my..yuirthalapathy 4 месяца назад

    ❤❤ thalaivaa 🙏

  • @mvpanneer
    @mvpanneer 4 месяца назад +13

    விஜய் என்பவர் ஒரு மாபெரும் சக்தி... அவரது நோக்கம்.. எண்ணம் எல்லாம் சரி.. ஆனால் அவரை தவிர அவருடன் இருப்பவர்கள் (பார்த்தவரை) எல்லாம் ஒரு அறைவேக்காட்டுதனமாக உள்ளனர்.... அரசியல் என்பது மாபெரும் கடல்.... அங்குள்ள கொடிய முதலைகளை எதிர்கொள்ள முக்கிய தேவை.... அரசியல் அறிவும்..பொதுஅறிவும்....பேச்சாற்றலும்... படிப்பறிவு ஒரு அடிப்படை தேவை.... இல்லை என்றால் விஜயின் வாழ்க்கை கேலிகூத்தாகிவிடும்.... இப்போது தான் திரு SAC அவர்களின் வழிகாட்டுதல் மிக அவசியம்.....ஓய்வு பெற்ற நல்ல IAS அதிகாரிகள்.... IPS அதிகாரிகள்....DOCTORS...EDUCATIONALISTS..பொது அரசியல் ஆய்வாளர்கள் போன்றோரை ஒருங்கிணைத்து .. ஒரு சக்தியாக செயல்பட்டால்தான் மக்களிடையே நம்பிக்கையை பெறமுடியும்..... இல்லையென்றால்......

    • @Rajaram-lm1lk
      @Rajaram-lm1lk 4 месяца назад +1

      அவருடைய ஒவ்வொரு நகரவும் மிகவும் சாதுர்யம் ♥️நீங்கள் நினைப்பது போல் இல்லை பார்ப்பேங்க பாருங்கோ

  • @SSDl44736
    @SSDl44736 4 месяца назад +4

    எங்கள் தளபதி 🙏❤

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 4 месяца назад

    வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉

  • @premprem1636
    @premprem1636 4 месяца назад

    Vaalthukal Anna ❤🎉

  • @SureshkumarNatarajan-wt3tn
    @SureshkumarNatarajan-wt3tn 4 месяца назад +4

    Vijay sir ,vazthkkal🎄

  • @MuthuMuthu-cg7bl
    @MuthuMuthu-cg7bl 4 месяца назад +2

    தமிழக வெற்றி கழகம் தலைவர் தளபதி விஜய் அண்ணா 2026 🏆🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯💯💯👍👌👌👌👌👌👌👌🎈🎈🎈🎈🎈🎈🎈🎊🎊🎊🎊🎊🎊🎊❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍

  • @AlagarAlagar-zu9vl
    @AlagarAlagar-zu9vl 2 месяца назад

    Thalapathy next CM❤❤😊😊

  • @AandalV
    @AandalV 3 месяца назад

    இன்னொரு வயசு நல்லா இருக்கணும் உங்கள் ஆட்சியில் கடவுள் போல் பெண்களுக்கு நல்லாட்சி புரிய வேண்டும் மது போதையை ஒழிக்க வேண்டும் மது போதையை ஒழித்தால் என்றென்றும் எல்லா பெண்களுக்கும் நீங்க தான் கடவுள் நீங்கள் தான் ஆட்சிக்கு வரவேண்டும்❤❤❤❤❤💐💐💐🫂🫶🏾💯💯💯👍🏾

  • @ANIME-SHORTS-k2M
    @ANIME-SHORTS-k2M 3 месяца назад

    All the best 🎉🎉🎉 thalaiva

  • @ptspoys
    @ptspoys 4 месяца назад +3

    முதல்வராக கண்டிப்பாக வருவார்

  • @umaprasanna-b6k
    @umaprasanna-b6k 4 месяца назад +4

    Bussy anand's Speeach was on of the best part of this event haha

  • @john5334
    @john5334 4 месяца назад

    விஜய் அவர்கள் தன்னுடன் ஆற்றல் மிகு பேச்சாளர்களை வைத்து கொள்வது அல்லது வளர்த்து கொள்வது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது அதுமட்டுமல்லாமல் அவரது பேச்சாற்றலை இன்னும் மெருகேற்ற வேண்டும்

  • @kalaisriniki8145
    @kalaisriniki8145 4 месяца назад +4

    Congratulations thalapathi

  • @najiahamed5028
    @najiahamed5028 4 месяца назад

    All the best team Vijay for the great initiative 👍👍

  • @srijithsri4943
    @srijithsri4943 4 месяца назад

    நல்வாழ்த்துகள் 👍

  • @sankar-d6s
    @sankar-d6s 4 месяца назад

    All the best congratulations 🎉🎉❤ flag day all the teams ❤🎉🎉🎉💐💐💐🎉🎊🎈🎈💗💗

  • @Varsha1991deaf
    @Varsha1991deaf 4 месяца назад

    ❤😂🎉winner movies see a free speech deaf girl a safety a kerala. 🎉😂❤

  • @ayyanarayyanar4031
    @ayyanarayyanar4031 4 месяца назад

    வாழ்த்துக்கள் விஜய் அண்ணா ❤

  • @johnsinnappan
    @johnsinnappan 4 месяца назад

    இன்னும் பக்குவம் தேவை!
    வாழ்த்துக்கள் தலைவரே !!.

  • @praveenvijay277
    @praveenvijay277 4 месяца назад

    Thalapathy🔥🔥🔥🔥

  • @TulaslTulasi
    @TulaslTulasi 4 месяца назад

    Vijay sir super 💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛

  • @sunilroshan1516
    @sunilroshan1516 4 месяца назад

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் திரு விஜய் அவர்களின் அரசியல் பணி நன்றாக பயணிக்க என் வாழ்த்துக்கள் 😊

  • @pardeepmanoj7734
    @pardeepmanoj7734 4 месяца назад

    வாழ்த்துக்கள் விஜய் அண்ணா ( தலைவர்)💐🤝👍

  • @rajamohanrajendran1474
    @rajamohanrajendran1474 4 месяца назад

    நிச்சயமாக வெற்றி பெற முடியும்

  • @sharathsandy5947
    @sharathsandy5947 4 месяца назад +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉

  • @vijaytkpsirpi7947
    @vijaytkpsirpi7947 4 месяца назад

    எங்கள் அண்ணன் தளபதிக்கு வாழ்த்துக்கள்

  • @Varsha1991deaf
    @Varsha1991deaf 4 месяца назад

    ❤thank you Vijay ❤🎉😂😂🎉❤❤😅💒

  • @Jack-cv1io
    @Jack-cv1io 4 месяца назад +6

    சிறப்பு மிக சிறப்பு.
    1. உங்கள் பெற்றோர் உடன் நீங்கள் இணைந்தது மிகவும் சந்தோஷம்.
    2. மிக பெரிய ஆளாக இருந்தும் உங்கள் பொறுமை சிறப்பு.
    3. இன்று ஏற்ற பட்ட கொடி தமிழகம் முழுவதும் வெற்றி கொடியா பறக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.
    4. விஜய் sir க்கு special வாழ்த்துக்கள்.
    5. நிகழ்ச்சி தொகுபபாளராக இருக்கும் பெண் மிகவும் கேவலமா தமிழ் படிக்கிறாங்க. தய்வு செய்து நல்லா தமிழ் உச்சரிக்கும் ஆள் மாற்றவும்.
    5. புஸ்ஸி ஆனந்த் ஒரு தடவை அல்லது ரெண்டு தடவை rehearsal பார்த்து விட்டு பேச வேண்டும். உளறி கொட்டினார்.
    ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து கேவலமா தமிழை கொலை செய்து விட்டனர். கடைசியாக பேசிய பெண் கடைசி வரை கொலை செய்து மொத்தமாக முடித்து விட்டால் தாஹிரா என்ற பெண்.
    கருத்தில் கொள்ள வேண்டும்.
    மீண்டும் வாழ்த்துக்கள் தளபதி.🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹👍👍👍

  • @tamilpoliticalroaring510
    @tamilpoliticalroaring510 4 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா