எச்.ராஜா டில்லி பயணத்துக்கு பின்னால் இருப்பது என்ன? | H.Raja | BJP | Coordination committee | Delhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க, தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலைக்கு, கட்சி தலைமை அனுமதி அளித்தது.
    ஆகஸ்ட் 28 அதிகாலை அவர் லண்டன் புறப்பட்டு சென்றார். நவம்பர் இறுதியில் தான் தமிழகம் திரும்புவார்.
    அவர் இல்லாத சமயத்தில் தமிழக பாஜவை நிர்வகிக்க கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை கட்சி தலைமை அமைத்துள்ளது.
    குழு அமைத்த பின், சமீபத்தில் தலைவர் எச்.ராஜா டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். #H.Raja #BJP #Coordinationcommittee #Delhivisit #dinamalar #

Комментарии • 16

  • @kesavankalyanaraman4439
    @kesavankalyanaraman4439 8 дней назад +3

    He is good. He will not get even his wife's vote. I hope he is intelligent..

  • @ElagovanElagovan-s1p
    @ElagovanElagovan-s1p 8 дней назад +2

    தமிழக ..பா.ஜா.காவில்..எந்த.முன்னேற்றமும்..இருக்கபோவதிலை..அ.தி.மு.கா..அமைச்சர்கள்..மீது..நடவடிக்கை..இல்லை..மத்திய..பா.ஜா.க..வேஸ்ட்

  • @maniaphobia4719
    @maniaphobia4719 8 дней назад

    Next TN Governor to act as Bridge between State & Centre ; This is unanimous recommendation from both Local & central parties ;

  • @durairaj6039
    @durairaj6039 8 дней назад

    👍🏻👍🏻👍🏻🙏🌹

  • @venkyraja7601
    @venkyraja7601 8 дней назад

    🔥

  • @sm9214
    @sm9214 8 дней назад +3

    Tired of such news.

  • @AbdulWahab-kb6cd
    @AbdulWahab-kb6cd 8 дней назад

    ராஜா டெல்லிசென்றத்து எட்டபாடி pjbகூட்டனி செற்வத்துஎன்றல்நான் தலைவர்அனல்2026 கூட்டனிக்குதயர்என்று எட்டபாடிகூறியிறுப்பார் அதைகுராடெல்லிபோய் இருப்பார்

  • @sedhu-x9g
    @sedhu-x9g 8 дней назад

    125th

  • @ranganathana7011
    @ranganathana7011 8 дней назад +2

    ஆட்சி கலைப்பா?

  • @GurunathanNathan-sg2gt
    @GurunathanNathan-sg2gt 8 дней назад

    Apporingada.

  • @user-ls6rg5md7o
    @user-ls6rg5md7o 8 дней назад +2

    அன்னமல.படக்க.சொன்ணர்.ஸ்டலின்குடிக்க.சொன்னன்

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 8 дней назад +1

      அன்னமல படுக்கச் சொன்னாரா 😃😃😃😃😃😃😃😁😁😁😁😁😂😂😂😂😂😂😂

    • @iqbalmjm4901
      @iqbalmjm4901 8 дней назад

      O.O.ANNAMALA...PADAKKA.PONARO.