எத்தனை மூத்த தலைவர்களுக்கு எத்தனை வாக்குகள் உள்ளன என்று பார்க்கட்டும் .மூத்த தலைவருக்கு ஓய்வு கொடுத்து அனுப்புவது கட்சிக்கு நல்லது .இத்தனை ஆண்டுகள் எவ்வளவோ முக்கிப் பார்த்தும் இந்த மூத்த தலைவர்களால் நோட்டாவை மிஞ்ச முடியவில்லை .இப்பொழுது விழுந்த வாக்குகள் அனைத்தும் அண்ணாமலைக்காக விழுந்த வாக்குகள் .இந்த மூத்திர தலைவர்களுக்காக அல்ல .
அதிமுகவுடன் பயணித்தபோது பாஜக நோட்டாவுடன்தான் போட்டியிட்டது .... கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பல இடங்களில் அதிமுகவைப் பின்னுக்குத்தள்ளி பாஜக இரண்டாமிடம் பிடித்தது ..... அதற்கு காரணம் என்ன ? கழகங்களுக்கு மாற்றாக பாஜகவை நம்புகிறார்கள் என்பதுதானே காரணம் ???? தமிழிசை போன்றவர்கள் பாஜகவை உயிருடன் புதைக்க விரும்புகிறார்கள் .....
கூட்டணியில்வெற்றி பெறுவது நமது இயலாமையை காட்டும்அதிமுக வேண்டவே வேண்டாம்அவர்கள் சரியான வழியை காட்ட மாட்டார்கள்என்பது ஊரறிந்த விஷயம்பிஜேபிவெற்றி பெறுவது உறுதி
அண்ணா மலை தனி கட்சி துவங்க வேண்டும்! திராவிட ஹிந்துக்கள் முன்னேற்ற கழகம் ! திராவிடம் என்பது திரவ இடம்! திரவம் சூழ்ந்த இடம். அந்த வார்த்தை அனைவருக்கும் சொந்தம்!
இங்கெ வன்திருக்கும தொண்டர்களின் ட்வீட் பாருங்கள் பழைய தலைவர்களெ. நீங்கள் தமிழகத்தில் பிஜெபியின் சவக்குழி சொய நலத்துக்காக தோண்டாதீர்கள.தினமலர் வார்த்தை படிச்சதும் மனம் புண்புடுது. தலைவர் அண்ணாமலை ஜி க்க வாழ்த்துக்கள் 🌹👍🏻✌🏻💯👏🏻🚩
இப்போ யார், யார் காலை பிடிக்க தவழ்வது???? மக்கள் நம்பிக்கை இப்போது துளிர் விடும் தருணத்தில், வேரோடு பிடிக்கும் கதை... அங்கே மட்டும் என்ன ஊழல் தவழ்கிறதா????
அதே 11.5% வாக்குகளைப் பெறுவது அண்ணாமலை இல்லாமல் கூட சாத்தியம் என்று நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்களா? 3% தாண்டுவது கூட கடினமாக இருக்கும். எனது முழு குடும்பத்தின் ஐந்து வாக்குகளும் சென்றிருக்காது, அண்ணாமலையின் தலைமையால் மட்டுமே வாக்களித்த எனது நண்பர்கள் பலரை நான் அறிவேன். தமிழகம் கட்சியை மையப்படுத்துவதை விட தலைவர் மையமாக உள்ளது. என்ன செய்தாலும் அண்ணாமலையை ஓரங்கட்டினால் தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும். குறுகிய கால வெற்றிகளைத் துரத்துவதன் மூலம், நீங்கள் நீண்ட கால வீழ்ச்சிக்கு உங்களை அமைத்துக் கொள்கிறீர்கள்
தினமலர் பத்திரிகை காரன் இடையிடையே அண்ணாமலைக்கு எதிராக இது போன்ற வேலையை செய்வது ஒன்றும் புதிது அல்ல ஆகையால் இதை ஒன்றும் பெருசாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தினமலர் பத்திரிகை காரன் புத்திய அப்படித்தானே
Bjp yoda கூட்டணிலாம் அப்பறம் இருக்கட்டும். First ops, ttv எல்லாரையும் சேர்த்து விட்டு, பிஜேபிமூத்த தலைவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும். Adha விட்டுட்டு admk voda கூட்டணியா? Naanga யாரும் அப்பறம் bjp க்கு vote போட மாட்டோம்
நான் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவன் . பாரதிய ஜனதா கட்சி தனித்து நின்றால் என் வாக்கு பாரதிய ஜனதாவுக்கு . கூட்டணி என்றால் அஇஅதிமுக போட்டியிட்டால் அஇஅதிமுக வுக்கே . பாரதிய ஜனதா அஇஅதிமுக உடன் கூட்டணி என்றால் போட்டியிட்டால் நோட்டாவுக்கே .
கொய்யால.....அண்ணாமலை தவிர தமிழக பாஜக வில் நாங்கள் யாரையும் பெருசா நினைக்கல...... இங்கு அண்ணாமலை வை மீறி அதிமுக உடன் கூட்டணி வைத்து பாருங்கள்.....உண்மையான தமிழக பாஜக வை விரும்ப்பியன் அனைவரும் இதற்கு எதிர்ப்பை வேறு விதத்தில் காட்டுவோம். அது....மீண்டும் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெல்லும். இதன் அறுத்த என்ன தெரியுமா?....கொய்யால கடுப்புல....திமுக விற்க்கு வாக்கு அளித்து விடுவோம். இது எட்சரிக்கை. நானும் காரைக்குடி காரண் தான்....H.ராஜா இந்த வேலையை அண்ணாமலை இல்லாத போது, இந்த மாபெரும் தவறை செய்தால்....H. ராஜா விற்க்கு யாரும் ஆதரவு கொடுக்க போவது இல்லை. இது இவருக்கு பெறும் இழப்பை தரும் அரசியலில்.
It is not rumors. Yes today Nayanar also told to go with admk alliance. But impossible with Annamalai. Bjp should stand alone or lead the alliance. Be careful with senior leaders.
Annamalai is fire 🔥. Don’t play with 🔥 . BJP in Tamilnadu will not even get 1% vote without 🔥.All 🔥 supporters will either choose NOTA or VIJAY . Zero vote transfer from EDMK to BJP as usual .
Those who wants ADMK as partner for 2026 election may please leave BJP and decide your individual course of action. BJP core workers are not interested either in the alliance or on these so called dealers.
இன்னும் ஒரு தேர்தல் பாஜக தலைமையில் போட்டியிட்டால் பாஜக தமிழகத்தில் எதிர்கட்சியாக மாறிவிடும். ஆனால் அதை திராவிட BJP ஆட்கள் நடக்க விட மாட்டார்கள். இந்த முறை ADMK கூட்டனியில் 30 Sect 5 Seat வெற்றி அப்பாட ....
அதிமுக ஊழல் கட்சி, அதனுடன் மீண்டும் கூட்டணி வைத்து பாஜக தன் தனித்தன்மையை இழந்து விடக்கூடாது.அண்ணாமலையின் உழைப்பையும் அவரது நேர்மையையும் பாஜக யில் உள்ள இரண்டாம் கட்ட சில்லறைகள் கொச்சைப்படுத்தி அதிமுக விடம் விலை போகாமல் சுயநம்பிக்கையுடன் தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும்.
EPS & Associates will not come for alliance with BJP at all. The reasons are : 1. Now EPS is doing politics against BJP instead of DMK expecting Congress & VCK into his alliance. 2. EPS & associates made huge funds during his rule in all curruptive ways & settled. 3. If the People of Tamilnadu vote in favour any body they are not bothered. So EPS & Associates know that EPS will never be CM of Tamilnadu any more.
அண்ணாமலை புல்
ஃபார்ம்ல வந்து எல்லா அல்ல கைகளையும் பந்தாடபோராரு😂😂😂😂 என்றைக்கும் அண்ணாமலைக்கே எங்கள் ஆதரவு❤❤❤
அண்ணாமலையை மீறி எதுவும் நடக்காது...
இரண்டாம் கட்ட தலைவர்களின் ஆசை நிறைவேறாது...
பாஜக அதிமுக கூட்டணி அமைத்தால் கடைசி வரை தமிழகத்தில் பாஜக நோட்டோ கட்சியாகவே இருக்கும் பாஜக தனித்து நிற்பதே நல்லது பாஜக வளர்ச்சி அடையும்
அண்ணாமலே தனிக்கட்சி தொடங்கவேண்டும் அண்ணாமலேக்கே வாக்களிப்போம் அண்ணாமலைக்குநிகரான அரசியல் தலைவர் யாருமே இலலை ....... வெட்கக்கேடு தமிழ்நாட்டுஅரசியல்தலைவர்கள்
திமுக வெற்றிபெறலாம் அதிமுக கூட்டணி வேண்டியதில்லை பிஜேபி தனித்தன்மையை நிருபிக்கவேண்டும்
அதிமுக உடன் மீண்டும் கூட்டணி வைத்து பாஜகவிற்கு முடிவுரை எழுதி விடாதீர்கள்
youtube.com/@gd-us8ii?si=D8z7dl1PnokqOORD color ful melody songs
Correct 💯👍
அண்ணாமலை ஒருவர் உழைப்பை சாப்பிட எத்தனை பேராசை , போங்கடா😮😮
தன்மான மில்லா பிஜேபி இரண்டாம் கட்டததலைவர்கமானமில்லை ஈனப்பிறப்புகள் பசசோந்திகள்
அண்ணமலைதான் எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுக்கப் போகிறார்.
Absolutely !
youtube.com/@gd-us8ii?si=D8z7dl1PnokqOORD
Really 😆😆😆😆
அண்ணாமலை இல்லாமல் எதுவும் இல்லை . ஏறிய ஓட்டு வங்கி பாதிக்கும்.
அண்ணாமலை இல்லையெனில் தமிழகத்தை திராவிட கூட்டம் பாலைவன மாக்கி விடும்
எத்தனை மூத்த தலைவர்களுக்கு எத்தனை வாக்குகள் உள்ளன என்று பார்க்கட்டும் .மூத்த தலைவருக்கு ஓய்வு கொடுத்து அனுப்புவது கட்சிக்கு நல்லது .இத்தனை ஆண்டுகள் எவ்வளவோ முக்கிப் பார்த்தும் இந்த மூத்த தலைவர்களால் நோட்டாவை மிஞ்ச முடியவில்லை .இப்பொழுது விழுந்த வாக்குகள் அனைத்தும் அண்ணாமலைக்காக விழுந்த வாக்குகள் .இந்த மூத்திர தலைவர்களுக்காக அல்ல .
Yes,mooththira thalaivargal
அதிமுக கூட்டணி வேண்டியதில்லை தனித்தன்மையைக்காட்டவேண்டும் பாஜக அதிமுக கூட்டணிவைத்தால் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டோம் நோட்டாவுக்கே வாக்களிப்போம் போம் சுயநல விரும்பிகள தன்மானமில்லா சீனியர்கள வெட்கக்கேடு அரசியல் சாக்கடையில் பாஜக இரண்டாம் கட்டததலைவர்கள
Same to you
Why Blood Same Blood
எவன் காலில் வேணாலும் விழலாம் ஆனால் பதவிக்கு வரவேண்டும். ஒருசிலருக்கு
Mrs.thamisai, mrs.vanthi, mr.nsinsr, mr.Rama srinivasan,.mr.Ponnar...minister aganum...orae aim...Malai separate a pona nanga malai ku thaan vote poduvom..
இது திரு வாசனுக்கும் மற்றும் தர்மபோராளி திரு H ராஜாவிற்க்கு அழகல்ல.தலைவர் அண்ணாமலையை கருத்தை தவிர்க்க வேண்டாம்.
இன்றைய நிலையில் அண்ணாமலை தனி கட்சி ஆரம்பித்தால் அவர்தான் ஹீரோ
சரி தினமலர் நீ செய்தி போட்டுக்கோ
அண்ணாமலை வந்து ஆப்படிப்பான்
இந்த செய்தியை உண்மை யானால், தமிழக பாஜக தெரிந்தே தற்கொலை செய்ய முயன்றால் என்ன செய்வது
நாசமா போகட்டும் விடுங்க மீண்டும் ம் நோட்டா. ஸ்டாலின் ஆட்சி உறுதி.
@@radhajeeva3008 yes….
Yes
அதிமுகவுடன் பயணித்தபோது பாஜக நோட்டாவுடன்தான் போட்டியிட்டது .... கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பல இடங்களில் அதிமுகவைப் பின்னுக்குத்தள்ளி பாஜக இரண்டாமிடம் பிடித்தது ..... அதற்கு காரணம் என்ன ? கழகங்களுக்கு மாற்றாக பாஜகவை நம்புகிறார்கள் என்பதுதானே காரணம் ???? தமிழிசை போன்றவர்கள் பாஜகவை உயிருடன் புதைக்க விரும்புகிறார்கள் .....
அண்ணாமலை இல்லூத நேரத்தில் வாசன் ஐயா இந்தச்செயலைச்செயயமாட்டார
பாஜக ஒன்றும்இல்லாமல் போகப்போகிறது
பாஜக மீண்டும் எடப்பாடி அணியுடன் சேர்ந்தால் பாஜக நோட்டாவிற்கு கீழ் ஓட்டு பெறும் வாய்ப்பு மறுபடியும் ஏற்படும்.
People will not vote for BJP if this happens
போடா பொறம்போக்கு!
Annamalai🔥💪💪💪
பாஜக தமிழ்நாட்டில் வளராமல் பார்த்துக் கொள்வதில் திராவிடக் கட்சிகளைப் காட்டிலும் பாஜகவில் உள்ளவர்களே அதிக முனைப்பு காட்டுகிறார்கள்.
அண்ணாமலை பா.ஜ.வில்இருந்து வெளியேரும் நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன்.ஒன்று அமைதியாக இருக்கலாம்.அடுத்தது தனிக்கட்சி தொடங்கலாம்
அவர் அரசியலில் இருந்து விலகி விடுவார் என்று நினைக்கிறேன். நஷ்டம் அவருக்கில்லை
தினமலர் தவறாக செய்தியைப் பரப்ப வேண்டாம்.
அண்ணா திமுக இரண்டாக உடைந்தால் கூட்டணி அமையும்
👌👌👌👌👌
நீங்கள் கூறும் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை.
இவனும் இப்போ ஒரு பொருக்கி தந்தி ஆகி விட்டான்.
💯 @@radhajeeva3008
கூட்டணியில்வெற்றி பெறுவது நமது இயலாமையை காட்டும்அதிமுக வேண்டவே வேண்டாம்அவர்கள் சரியான வழியை காட்ட மாட்டார்கள்என்பது ஊரறிந்த விஷயம்பிஜேபிவெற்றி பெறுவது உறுதி
சுயநலவாதிகள்
அண்ணா மலை தனி கட்சி துவங்க வேண்டும்! திராவிட ஹிந்துக்கள் முன்னேற்ற கழகம் ! திராவிடம் என்பது திரவ இடம்! திரவம் சூழ்ந்த இடம். அந்த வார்த்தை அனைவருக்கும் சொந்தம்!
இங்கெ வன்திருக்கும தொண்டர்களின் ட்வீட் பாருங்கள் பழைய தலைவர்களெ. நீங்கள் தமிழகத்தில் பிஜெபியின் சவக்குழி சொய நலத்துக்காக தோண்டாதீர்கள.தினமலர் வார்த்தை படிச்சதும் மனம் புண்புடுது. தலைவர் அண்ணாமலை ஜி க்க வாழ்த்துக்கள் 🌹👍🏻✌🏻💯👏🏻🚩
ஆம்பளைங்க இல்லை பிஜேபி இல்.இருந்த அனைவரும் பெண் ப் பிள்ளைகள்,,, கூட்டணி வைத்தால் என்னுடைய ஓட்டு பிஜேபிக்கு கிடையாது
இப்போ யார், யார் காலை பிடிக்க தவழ்வது????
மக்கள் நம்பிக்கை இப்போது துளிர் விடும் தருணத்தில், வேரோடு பிடிக்கும் கதை...
அங்கே மட்டும் என்ன ஊழல் தவழ்கிறதா????
பங்காளிகள் இரண்டும் வேண்டவே வேண்டாம்.
Don’t spread speculation
அதே 11.5% வாக்குகளைப் பெறுவது அண்ணாமலை இல்லாமல் கூட சாத்தியம் என்று நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்களா? 3% தாண்டுவது கூட கடினமாக இருக்கும். எனது முழு குடும்பத்தின் ஐந்து வாக்குகளும் சென்றிருக்காது, அண்ணாமலையின் தலைமையால் மட்டுமே வாக்களித்த எனது நண்பர்கள் பலரை நான் அறிவேன். தமிழகம் கட்சியை மையப்படுத்துவதை விட தலைவர் மையமாக உள்ளது. என்ன செய்தாலும் அண்ணாமலையை ஓரங்கட்டினால் தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும். குறுகிய கால வெற்றிகளைத் துரத்துவதன் மூலம், நீங்கள் நீண்ட கால வீழ்ச்சிக்கு உங்களை அமைத்துக் கொள்கிறீர்கள்
மோடிஜி நல்ல முடிவு எடுப்பார் அண்ணாமலையை விடமாட்டார்🎉 அண்ணாமலையார் தான் தமிழகத்தில் பாஜக😂
தீவிர பிஜேபி ஆக இருந்தாலும் அண்ணாமலை பின்னால் செல்வோம்❤😂❤
தொண்டர்கள்செருபால்அடிப்பார்கள்இதுதிண்ணம்
தினமலர் பத்திரிகை காரன் இடையிடையே அண்ணாமலைக்கு எதிராக இது போன்ற வேலையை செய்வது ஒன்றும் புதிது அல்ல ஆகையால் இதை ஒன்றும் பெருசாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தினமலர் பத்திரிகை காரன் புத்திய அப்படித்தானே
Annamala is ledar❤
Bjp yoda கூட்டணிலாம் அப்பறம் இருக்கட்டும். First ops, ttv எல்லாரையும் சேர்த்து விட்டு, பிஜேபிமூத்த தலைவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும். Adha விட்டுட்டு admk voda கூட்டணியா? Naanga யாரும் அப்பறம் bjp க்கு vote போட மாட்டோம்
Useless old leaders
Annamalai thaan next cm of tamil nadu.
அண்ணாமலை சொல்வது தான் நிற்கும்.
அண்ணாமல வாழ்க
நான் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவன் . பாரதிய ஜனதா கட்சி தனித்து நின்றால் என் வாக்கு பாரதிய ஜனதாவுக்கு . கூட்டணி என்றால் அஇஅதிமுக போட்டியிட்டால் அஇஅதிமுக வுக்கே . பாரதிய ஜனதா அஇஅதிமுக உடன் கூட்டணி என்றால் போட்டியிட்டால் நோட்டாவுக்கே .
கொய்யால.....அண்ணாமலை தவிர தமிழக பாஜக வில் நாங்கள் யாரையும் பெருசா நினைக்கல...... இங்கு அண்ணாமலை வை மீறி அதிமுக உடன் கூட்டணி வைத்து பாருங்கள்.....உண்மையான தமிழக பாஜக வை விரும்ப்பியன் அனைவரும் இதற்கு எதிர்ப்பை வேறு விதத்தில் காட்டுவோம். அது....மீண்டும் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெல்லும். இதன் அறுத்த என்ன தெரியுமா?....கொய்யால கடுப்புல....திமுக விற்க்கு வாக்கு அளித்து விடுவோம். இது எட்சரிக்கை. நானும் காரைக்குடி காரண் தான்....H.ராஜா இந்த வேலையை அண்ணாமலை இல்லாத போது, இந்த மாபெரும் தவறை செய்தால்....H. ராஜா விற்க்கு யாரும் ஆதரவு கொடுக்க போவது இல்லை. இது இவருக்கு பெறும் இழப்பை தரும் அரசியலில்.
It is not rumors. Yes today Nayanar also told to go with admk alliance. But impossible with Annamalai. Bjp should stand alone or lead the alliance. Be careful with senior leaders.
Wrong news. Still 1.5 yrs ahead in state assembly election so no urgent for alliance in the point of BJP, whatever u said s speculation
தினமலர் நாளிதழுக்கு இந்த கூட்டணியில் ரொம்ப விருப்பம் போல.... தேவையில்லாத கற்பனை செய்திகள் போடுவதை நிறுத்தவும்..
Annamalai is fire 🔥. Don’t play with 🔥 . BJP in Tamilnadu will not even get 1% vote without 🔥.All 🔥 supporters will either choose NOTA or VIJAY . Zero vote transfer from EDMK to BJP as usual .
மூத்த தலைவர்கள் யார்? நோட்டாக்கு கீழ் பிஜேபி கட்சியை கொண்டு சென்றவர்களா?
அப்ப கட்சி வளரபோவது இல்லை .4 சீட்டுக்கு அதிமுக தோல்ல சவாரி செய்ய போறிங்க
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாரதிய ஜனதா தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது😅😅😅😅😅❤❤
Those who wants ADMK as partner for 2026 election may please leave BJP and decide your individual course of action. BJP core workers are not interested either in the alliance or on these so called dealers.
அதுவும் இந்த வாசன் தலைமையில் கூட்டணிக்கான முயற்சியா?அந்த ஆளே போணியாகதவர்.
மூத்த தலைவர்கள் என்ற பெயரில் எத்தனை முட்டாள்கள் உள்ளனர் என்று கணக்கு எடுக்கும் நேரம் இது!!??!!?!?!
தலைவர்களுக்கு பதவி ஆசை தொண்டர்களுக்கு தன்மானம் முக்கியம்
பஜக அதிமுக கூட்டணி என்பது வேதனைக்குரியது என்னுடைய ஓட்டு நோட்டாவிற்கே
Bjp 150 seats and remaining for alliance. Better for bjp. Otherwise no alliance.
2026 இல் அண்ணாமலை இருந்தால் 20 to 25% வாக்கு எடுப்பார்கள். Waiting for அண்ணாமலை to return.
இன்னும் ஒரு தேர்தல் பாஜக தலைமையில் போட்டியிட்டால் பாஜக தமிழகத்தில் எதிர்கட்சியாக மாறிவிடும். ஆனால் அதை திராவிட BJP ஆட்கள் நடக்க விட மாட்டார்கள். இந்த முறை ADMK கூட்டனியில் 30 Sect 5 Seat வெற்றி அப்பாட ....
If it is BJP will loose all wellness.
If BJP align with ADMK or DMK, i wont vote to BJP
Annamalai is right person but wrong party
I will not vote to bjp if they align with Dravida party
Only Annamalai....bjp , Annamalai and our people cannot be separated.
With ANNAMALAI BJP will come to power, without ANNAMALAI sorry, ANNAMALAI one and only leader for BJP, no one believe falls narrative by media's
Please go and join EDMK if you're so fond of him....don't spoil BJP...
Thalaivar Annamalai, Kamal- Balaram Naidu maadiri. wait & see the ending in 2026.
Annamalai cannot be betrayed by seeeeeeeeenior BJP leaders.
This is ADMK implant news 😂😂..
அண்ணாமலை இல்லாமல் இது சாத்தியமில்லை
ஆமா துரோகம் நல்லது, எனவே துரோகப் பாடி நல்லவர். இந்த திராவிட BJP காரர்களால் BJP க்கு 100 seat வாங்க முடியுமா?
No bjb alliance
Without Annamalai bjp wouldn't have crossed 2%. Sure.
Annamalai ji neengal entha moothevikalai patri ninaikamal unkal padibay nandraka mudithi Nadu thirumbungal , jai hind jai bharat.
Annamalai spoiling Bjp.
அப்படி கூட்டனி வைத்தால் மறுபடியும் பிஜேபி ஓட்டு நோட்டவுலுருந்து ஆறம்பிக்கும் ? இது தினமலர் வேளையா ?
விரைவில்அண்ணா மாலைஇல்லாதல்எட்டபாடி டெல்லிசென்றுமோடிஜி சந்திப்பார்கல்ராஜா pjbதமிழ்நாடுநிறந்தாறதலைவர்அகிறர் அண்ணமாலைடில்லி மற்றபடுகிறர்
அன்னாமலைய தவிர வேர எந்த எடுப்பு துடுப்பு சேந்தாலும் ஒரு ஓட்டுக்கூட வாங்க முடியாது
அதிமுக ஊழல் கட்சி, அதனுடன் மீண்டும் கூட்டணி வைத்து பாஜக தன் தனித்தன்மையை இழந்து விடக்கூடாது.அண்ணாமலையின் உழைப்பையும் அவரது நேர்மையையும் பாஜக யில் உள்ள இரண்டாம் கட்ட சில்லறைகள் கொச்சைப்படுத்தி அதிமுக விடம் விலை போகாமல் சுயநம்பிக்கையுடன் தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும்.
Nbb
As usual ADMK vote not transfer to BJP. BJP will not commit suside
அதிமுக வுடன் கூட்டணி வைத்தால் மட்டும் வென்றுவிடலாமா
பாஜகவுக்கு எந்த பயனும் இல்லை.
Annamalai illamal onrum seiya mudiyathu
Nynar told yesterday that he would be gappy if bjp has alliance with admk.
ஜனநாயக முறையில் யாரும் கருத்து சொல்ல முடியும்
கூட்டணி தேவையில்லை
EPS & Associates will not come for alliance with BJP at all. The reasons are : 1. Now EPS is doing politics against BJP instead of DMK expecting Congress & VCK into his alliance.
2. EPS & associates made huge funds during his rule in all curruptive ways & settled.
3. If the People of Tamilnadu vote in favour any body they are not bothered.
So EPS & Associates know that EPS will never be CM of Tamilnadu any more.
Whether dina malar is also one of the gropus of daily dupe, murusoli etc. ???
G k vasanuku enkada vote iruku
Ennum ethana varusham ahnalum bjp tamilnadula valaradhu....
Annamalai should decide something...
Palanisamiku engada vote iruku
மிகவும் மகிழ்ச்சி 2026 தி முக கூட்டணி 200 க் மேல் வெற்றி பெறும்
யாரு குல்லா பாய்ஸா
Annamalai Dmk secret dealing.
a malai tani katchi jora erukkum
Just for one or Two mla seats selfish seniors are going to spoil bjp's image.
ஆதிமுக. திமுகவுடன் கூட்டணி வைப்பது பாரதிய ஜனதா பின்னடைவை சந்திக்கும் தமிழகத்தில்😅😅😅😅
அண்ணாமலையை நோக்கி பயணிப்பார்கள்❤❤
It's better to severe ties with Corrupt ADMK,as it's another DMK.Though it may take time,BJP WILL DEFINITELY FORM GOVT IF NOT NOW BUT IN FUTURE