பரத் நீங்கள் சொன்னது உண்மை. நானும் உங்களுக்கு ஹீரோ சான்ஸ் கொடுத்து படம் இய்குவதாக சொல்லியிருந்தேன் வருஷங்கள் கடந்துவிட்டது என் எண்ணம் கைகூடவில்லை. ஏதாவதொரு நாள் நேரலையில் நாம் சந்தித்து பயணிக்கக்கூடும். வாழ்க வளமுடன். SK
நீங்க சொந்தம் சீரியல் நடிக்கும்போதே உங்களை எனக்கும் ரொம்ப பிடிக்கும் பரத் கல்யாண் இவர் கல்யாண்குமார் மகன் என்று அம்மா சொன்னாங்க அண்ணா நீங்க அந்த காலகட்டத்தில் சினிமாவில் ஹாரோவா நடித்துற்காலம் சீரியலுக்கு வந்துட்டிங்கா பாட்டாளி படத்தில் சின்ன ரோல் நடிச்சீங்க
Congradulations to Mr. Bharath kalyan kumar who talk with accurate information about kannada movies in the interview. But as we saw kalyan kumar more in kanbada movies there are so many popular songs since early 1960's in this language.
நடிகர் பரத் கல்யாண் அவர்கள் பழம்பெரும் நடிகர் கல்யாண் குமார் அவர்களின் மகன் என்று இப்போது தான் கேள்விப்படுகிறேன். சன் டிவி இலக்கியா சீரியலில் இப்போ கொஞ்ச நாளாக பரத் கல்யாண் அவர்களை காணமுடியவில்லை.
தேவிகாவை விட ஜெயலலிதா தான் கல்யாண் குமாருடன் அதிகமாக கன்னடப் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் 1) சின்னத கொம்பே 2) மனே அலியா 3) மவன மகளு 4) படுக்குவ தாரி 5) நன்ன கர்த்தவ்யா என மொத்தம் ஐந்து கன்னடப்படங்களில் கல்யாண்குமாரும் ஜெயலலிதாவும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள் அம்மா ஜெயலலிதா வின் முதல் கதாநாயகனும் கல்யாண் குமார் தான்
கல்யாண்குமார் சிறந்த நடிகர் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பார் பாசம் படத்தில் எம்.ஜி.ஆருக்கு அண்ணனாக நடித்திருப்பார் எம்.ஜி.ஆர். அந்த படத்தில் இவருக்கு அதிக ஸ்கீரின் ஸ்பேஸ் கொடுத்திருப்பார் கிளைமேகஸ்ல.எம்.ஜி.ஆர்.சாகிற மாதிரி காட்டினதினால் படம் சரியாக ஓடவில்லை ஓடி.இருந்தால் இவர் இன்னும் அதிக படம் தமிழில்.நடித்திருப்பார்
Handsome talented but some how not come up the ladder it is evident only luck can boost up Though ur acting in chithi2and zaregama ilakkiya ur role was axed due to perverted production heads your voice Thamizh diction are all good I wish luck comes to u and other talented artists to extricate from shackles of biased ph
பழைய நடிகர் கல்யாணக் குமார் மகன் இவர் என்பது இப்பொழுது தான் தெரிகிறது இவரும் நல்ல நடிகர் தான் கல்யாணக்குமார் ஒரு நல்ல நடிகர்
கலயாண்குமார் அவர்கள் பையன் இவர் என்று எனக்கு இப்பதான் தெரியுது ஆனால் பரத் கலயாண் சொந்தம் சீரியலிலிருந்துதெரியும்
Adopted son
❤
@@thirumalairaghavanசொந்த மகன் நண்பா
@aarirose6072 🤔🤔
Absolutely
கல்யாண குமார் அருமையான நடிகர் .நெஞ்சில் ஓர் ஆலயம் பார்த்து அழுத மக்கள் லட்சகணக்கில் இருந்தனர் நெஞ்சம் மறப்பதில்லையும் மறக்கமூடியாதபடம்
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கல்யாண்குமார் அவர்கள்
எனக்கு ரொம்ப pidikkum நெஞ்சம் மறப்பதில்லை super
Netru nenjam marapadhillai tvla lapaarthen
கல்யாண குமார் மகன் என்று இந்த காணொளி மூலம் தெரிந்தது மிக்க மகிழ்ச்சி
வணக்கம் இவர் பழைய நடிகர் கல்யாண் குமார் ஐயாவோட மகனா எனக்கு ரொம்பா ஆச்சரியமாக இருக்கிறது தெரியாத செய்தி தெரியப்படுத்தியதற்காக மிகவும் நன்றி 😊 🙏
என் நெஞ்சில் ஓர் ஆலயமாக நிறைந்தவர் ஐயா கல்யாண் குமார் அவர்கள் தான்🎉🎉வாழ்க அவர் புகழ் இவ்வையகம் உள்ளவரை🎉🎉🎉
பரத் உனக்கு என் ஆசிகள்🎉🎉
பரத் அவரின் பேச்சு அருமை.திறமை மிக்கவர்.
Host
நெஞ்சில் நிறைந்து இருக்கிறார் அருமை😊
கல்யாண் குமார், எனக்கு அவரைப் பிடிக்கும்"நெஞ்சில் ஓர் ஆலயம்"🌹🙏💕
இவர் கல்யாண்குமார் மகன்
இவர் என்று இந்த கானொளி மூலம் தெரிந்தது மிகவும் சந்தோஷம் . வசந் டிவிக்கு நன்றி். நல்ல நடிகர் வளர
வாழ்த்துகள் .🎉
சூப்பரா பாடுகிறார்❤👌👌👌
பரத் நீங்கள் சொன்னது உண்மை. நானும் உங்களுக்கு ஹீரோ சான்ஸ் கொடுத்து படம் இய்குவதாக சொல்லியிருந்தேன் வருஷங்கள் கடந்துவிட்டது என் எண்ணம் கைகூடவில்லை. ஏதாவதொரு நாள் நேரலையில் நாம் சந்தித்து பயணிக்கக்கூடும். வாழ்க வளமுடன். SK
Kalyan kumar sir great actor & bharath is a fantastic actor in serials & now he is rocking in smule
நீங்க சொந்தம் சீரியல் நடிக்கும்போதே உங்களை எனக்கும் ரொம்ப பிடிக்கும் பரத் கல்யாண் இவர் கல்யாண்குமார் மகன் என்று அம்மா சொன்னாங்க அண்ணா நீங்க அந்த காலகட்டத்தில் சினிமாவில் ஹாரோவா நடித்துற்காலம் சீரியலுக்கு வந்துட்டிங்கா பாட்டாளி படத்தில் சின்ன ரோல் நடிச்சீங்க
நெஞ்சம் மறப்பதில்லை என்ற அருமையான அமானுஷ்ய திரைப்படத்தில் நடித்த கல்யாண் குமாரை மறக்க முடியுமா😢😢 அவர் மகன் தான் இவரா😢😢 இத்தனை நாள் தெரியாம போச்சே😢😢
Very good father and very good son. Both of them are talented persons. Appreciation for his tone and modulations.
Kalyan Kumar sir super actor
நெஞ்சம் மறப்பதில்லை அதன் நினைவுகளை இழப்பதில்லை ❤❤❤❤
மிகவும் தெளிவான அருமையான பேச்சு பவன் அவர்களுக்கு
அவர் தந்தையார் மறக்க முடியாத படங்களை கொடுத்தவர்
நடிகர் கல்யாண் குமார் அவர்கள் முக்கோண காதல் கதையில் கலக்கியவர் அருமையான actor
நல்ல நடிகர். பார்த்தாலே தெரியும் நல்ல மனிதரும் கூட
பேராசை இல்லாத அருமையான மனிதர். பெரிய டைரக்டராகவோ கதாசிரியரசாகவோ வர வாழ்த்துக்கள்🎉
I had the opportunity of meeting your father while shopping in commercial Street,and taking his autograph.He was one of our favourite actors.
Handsome .Good actor kalyankumar.he could have acted more tamil movies.he acted as younger brother to mgr
Congradulations to Mr. Bharath kalyan kumar who talk with accurate information about kannada movies in the interview.
But as we saw kalyan kumar more in kanbada movies there are so many popular songs since early 1960's in this language.
வாவ் 😊... வாழ்க தம்பி... வளர்க 🎉🎉🎉
Such a great and real lyrics and also sing beautiful voice
His appa voice mesmerising
சிறப்பு வாழ்த்துக்கள்
கல்யாண குமார் நல்ல நடிகர் ❤
ஐயாகல்யாண்குமார்மகன்பரத் என்பதுதெரியும்இவரைஎனக்கு மிகவும்பிடிக்கும்பரத்தின்பேசும் விதம்எனக்குமிகவும் பிடித்திருக்கிறதுஇவரின்மனைவிஇறந்துவிட்டார்நீங்கள்உங்கள்குழந்தைகுடும்பம்எப்படிஇருக்கிறீர்கள்உங்களைவெகுநாட்களாகதேடினேன்இப்போதுதான்பேட்டியைபார்க்கிறேன்உங்கள்பதிலை எதிர்பார்த்துஈரோடுமாவட்டத்தில்இருந்துஉங்கள்ரசிகை
He sings very well
Bangalore-ல்,Hotel Navaras.
St,John's road-ல்
மிக்க அழகா கட்டி செலவு செய்து.கடெசியில் அதை கொடுத்துட்டுட்டார்.இது மிக்க வருத்தமான விசியம்.
தாயின் கருணை மணி ஓசை போன்ற படங்களில் சிறந்த குணச்சித்திர நடிப்பைத் தந்துள்ளார்.
Wow great so talented wonderful actor, today only came to know you are Kalyan kumar sir son Weldon ❤❤🎉
Enakku migavum pidiththa nadigar kalyankumar engirunthalum valga song super.nirayathadavai parththa movie nenjil oru alayam
Sir ur Father is a gd Actor 👍👌
நடிகர் பரத் கல்யாண் அவர்கள் பழம்பெரும் நடிகர் கல்யாண் குமார் அவர்களின் மகன் என்று இப்போது தான் கேள்விப்படுகிறேன். சன் டிவி இலக்கியா சீரியலில் இப்போ கொஞ்ச நாளாக பரத் கல்யாண் அவர்களை காணமுடியவில்லை.
Best actor in kannada movie ,kannada super star kalyan kumar
சூப்பர் சார் நீங்க திருப்பி நல்ல கேரக்டர்ஸ் நடிங்க
Bharath kalyan God fearing
U also sir👍👌
Super nice
Ennaku romba pudikum Kalyan kumar
Be proud you are the ßon of a great hero, still his films are a subject for acting
Kalyankumar super nadigar
One an only nengam marapathilai KK RIP.
Good looking kalyankumar.not shouting and speak.under play acting .no over acting.good have act like rajendra kumar and manojkumar darmendra
நன்றி வசந்த் டிவி
I know only now.
His dad super actor.
Really wondered that kalyyan sir son
Nenjam marappathillai movie my fav
Mr. KK was resided in East Anjeenaya Temple St. Basavangudi, Bangalore
Kalyana kumar no women type .no ladies chase. The son too like him
Perfect gentleman Mr Kalyan Kumar
This interview is realy good.But it seems clour photo is marfing image with Sr.NTR photoes we saw many times.
Yes bharath should act more
Good
How come he din stay bangalore. How chennai life ?
Do directions
Why sivaji din get recommend him.for movie chances
கல்யான குமார் அவரோட பையனா இவர் எனக்கு இப்போது தெரியது
தேவிகாவை விட ஜெயலலிதா தான் கல்யாண் குமாருடன் அதிகமாக கன்னடப் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் 1) சின்னத கொம்பே 2) மனே அலியா 3) மவன மகளு 4) படுக்குவ தாரி 5) நன்ன கர்த்தவ்யா என மொத்தம் ஐந்து கன்னடப்படங்களில் கல்யாண்குமாரும் ஜெயலலிதாவும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள் அம்மா ஜெயலலிதா வின் முதல் கதாநாயகனும் கல்யாண் குமார் தான்
Kalyan kumar son na ❤❤❤
Yes do nenjam marapadillai remake
அன்றைய காலத்தில் நடிகராக இருந்தாலும் குடும்பம் குழந்தைகளுக்கு மரியாதையும் பண்பும் சொல்லி வளர்த்திருக்கிறார்கள் நிறைகுடம் என்றும் தளும்பாது
Kalyana kumar sir is a good actor avar son enbadu ippa than theriyum
❤❤❤❤❤
Why telgu world did not take him surprise
No one do doctor murali in nenjil oru alayam
கல்யாண்குமார் சிறந்த நடிகர் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பார் பாசம் படத்தில் எம்.ஜி.ஆருக்கு அண்ணனாக நடித்திருப்பார் எம்.ஜி.ஆர். அந்த படத்தில் இவருக்கு அதிக ஸ்கீரின் ஸ்பேஸ் கொடுத்திருப்பார் கிளைமேகஸ்ல.எம்.ஜி.ஆர்.சாகிற மாதிரி காட்டினதினால் படம் சரியாக ஓடவில்லை ஓடி.இருந்தால் இவர் இன்னும் அதிக படம் தமிழில்.நடித்திருப்பார்
MGR தம்பியாக நடித்துள்ளார்
இல்லை எம்.ஜி.ஆர். தம்பியாகவும் கல்யாண்குமார் அண்ணனாகவும் நடித்திருப்பார்கள்
Kalyan Kumar nalla actor
Cannot believe he kannada ,the way he speaks tamil
No. His mother tongue is Tamil. Iyengar.
Kalyan kumar Devika Sreedhar best combination
கல்யான் குமார் தான் மனிதன்
looke like arvind swamy and A.K
Nalla alagana nadigar
He followed hollywood acting
கல்யாண் குமார் பையன் என்று தெரியாது
அவர் மனைவி??
Kokulam and Rasukkutty do father charector
Yes.subdue acting
Kadavulaikandan Tamil move
Yes the hansom kalyan kumar son
He could have stayed bollywood and tried
கல்யாண் குமார் - அழகற்ற பாலாஜி
He is also good looking
பாலாஜி - கல்யாண் குமார் அளவிற்கு அழகில்லை என்றாலும் சுமாரான அழகுடையவர்
Valarppu paiyan thaane
அண்ணன் மகன்@@ramrajgopal6571
Seekram oru entry kodunga Ilakia serial il
What is he doing now a days ?
Suddenly tamil movies stopped
❤❤
What barath is doing now
Pasam Mgr film
Handsome talented but some how not come up the ladder it is evident only luck can boost up Though ur acting in chithi2and zaregama ilakkiya ur role was axed due to perverted production heads your voice Thamizh diction are all good I wish luck comes to u and other talented artists to extricate from shackles of biased ph
In fact Mr Kalyan Kumar had a drama troupstaging plays in which his wife Revahy also acted
Yes heavy heavy make up.those days
Mgr.will say vetri vetri. Not shivaji
சிவாஜி கணேசன் அவர்கள் முதல்படம் பராசக்தி அதில் முதல் நாள் ஷுட்டிங்கில் முதல் ஷாட்""சக்ஸஸ்""என்ற வார்த்தை, அதைத்தான் அவர் அப்படி சொல்கிறார்
கணேசன் இவரைவளரவிடவில்லை
இவர் சிவாஜி ரசிகர்.
Wrong information
Your statement is wrong.Sivaji ganesan always encourage co actors and actress.
அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
Mgr தான்
Tamilian family