சிறிய பிழை விட்டா பெரிய விளைவு ஏற்படும் 🥹|இடை நடுவே நிறுத்திய காணொளி | Voice Of Anushan

Поделиться
HTML-код

Комментарии • 145

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 дня назад +74

    இந்த தம்பியின் இரு குரல் பாடல்களுக்கு எனது vote தந்தாச்சு.
    உங்க Vote-டை லைக்ஸ் மூலம் தாருங்க உறவுகளே...!!
    நன்றி!! வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 дня назад +36

    இன்று உறவுகளின் ஒருவேளை சாப்பாட்டு தேவையை பூர்த்தி செய்த அனுஷனுக்கும் உதவிய அம்மாவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    வாழ்க வளமுடன்!!💐🙏💐
    அனுஷன் காது வலியை சரியான ENT Dr-இடம் காட்டவும். Thx!!
    PS: Wow.......!!! சூப்பரா பாடுறாரே தம்பி!!👍🎶👍 மேலும் வளர்ச்சி பெற கடவுள் துணையாவார்!!💐🙏💐

  • @jesudaniel8693
    @jesudaniel8693 3 дня назад +16

    இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

  • @SivamaliniMali
    @SivamaliniMali 3 дня назад +6

    இன்று உறவுகளின் ஒருவேளை சாப்பாட்டை பூர்த்தி செய்த எங்கள் மகன் அனுஷானுக்கும் உதவி செய்த அம்மாக்கும் கோடான கோடி நன்றிகள்.❤❤❤

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 3 дня назад +16

    அண்ணா நீங்க ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். கோமாரி மக்களுக்கு உதவி செய்த உங்களுக்கு நன்றி அண்ணா.

  • @Murugan.N7221
    @Murugan.N7221 3 дня назад +5

    அனுஷனுக்கு பிடித்தமான முன்னாடி டிராக்டர் போய்கிட்டு இருக்கு வாழ்த்துக்கள் தம்பி அனுசன் நான் தமிழ்நாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமத்தில் இருந்து

  • @GanapathypillaiRaman
    @GanapathypillaiRaman 3 дня назад +16

    தம்பி அனுஷா ண் உங்களது உடல் நலத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் எம்பெருமான் உங்களோடு துணை நிற்பார் தம்பி மனசு இல்ல அன்பு கடல் என்றுதான் நான் சொல்வேன்

  • @thileessingarajahofficial127
    @thileessingarajahofficial127 3 дня назад +8

    இந்த அண்ணாவுக்கு பாடல் வாய்ப்பு கட்டாயம் கிடைக்கணும்.. என்மூலம் விரைவில் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.. 🔥❤🦋

  • @mahinthanmahinthan9766
    @mahinthanmahinthan9766 3 дня назад +4

    தானத்தில் சிறந்தது அன்னதானம் உங்களையும். அன்னத்துக்கு உதவி செய்த உறவுக்கும் நன்றி. உடல் நலத்தில் கவனம் தேவை..

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s 3 дня назад +7

    மகன் அனுஷன் இன்று ஒருவேளை சாப்பாடு தேவையை பூர்த்தி செய்ததுக்கு நன்றி பாராட்டு அனுஷன் விது இருவருக்கும் வாழ்த்துக்கள் கடவுள் ❤துணை❤துணை❤துணை இருப்பார்🎉

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 3 дня назад +1

    மகன் அனுஷானுக்கு வாழ்த்துக்கள். நீ காது குத்துது என்று சொல்ற மகனே ஹாஸ்பிட்டலில் காட்டு உனக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். உன் சேவை தொடரட்டும். கர்த்தர் உனக்கு நல்ல சுகம் பெலன் ஆரோக்கியம் தீர்க்க ஆயுள் தந்து ஆசீர்வதிப்பார். God bless you ❤️❤️❤️🙏

  • @nesamanyravisegaram5752
    @nesamanyravisegaram5752 3 дня назад +3

    அனுசன் அன்னதானம் செய்தமைக்கு நன்றி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n 3 дня назад +10

    அனுஷன் கவனமாக இருந்து வேலைய செய்ங்க எங்களுக்கு சந்தோஷம்மே நீங்க மறுபடியும் வேலைசெய்வது🎉🎉🎉🎉❤❤❤❤

  • @umeshumesh1952
    @umeshumesh1952 3 дня назад +8

    சூப்பர் பாடல் நன்றிகள்

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 3 дня назад +14

    தம்பி.
    உங்கள் பேசும் திறன்,மற்றவர்களை அன்போடு அனுசரிக்கும் பண்பு,இன்முகம் எல்லாமே என்னைப்போல லட்சக்கணக்கான பார்ப்போரைக் கவரும் தன்மை கொண்டது.
    வானொலியில் அறிவிப்பதுபோன்ற பேசும் அழகு உங்களின் தனி அழகு.
    இந்தக்காணொளியில் நீங்கள் குறிப்பிட்ட ஒன்றை இனிவரும் பதிவுகளில் மாற்றிச்சொல்லும்போது மேலும் அழகாக அமையுமென எண்ணுகிறேன்.
    ஐந்தாம் ஆண்டின் நினைவாக இரு பேரப்பிள்ளைகளின் பெயரால் வழங்கச்சொன்னதாக அறிவித்தீர்கள்.
    அதன் வடிவத்தை சிறு மாற்றம் செய்து தங்கள் அம்மம்மாவின் நினைவாக இவர்கள் வழங்கினார்கள்"என்று நேரடியாக பேரப்பிள்ளைகளின் பெயரால் வழங்கினால் சிறப்பு.அதைத்தான் இறந்த அம்மாவின் மகளும் குறிப்பிட்டிருப்பாரென எண்ணுகிறேன்.❤

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 3 дня назад +5

    அனுஷா கண்,காது உறுப்புகள் மிகவும் sensitive. Infection இருந்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். Anushan please கடந்த கால அனுபவம் மிகவும் கவனமாக இருங்கள். Your health is very important. Please take care of yourself. Thankyou.

  • @skr5039
    @skr5039 3 дня назад +9

    அன்னதானத்திற்கு பணம் அனுப்பிய உறவுக்கு நன்றிகள். உங்களிற்கு கோடி புன்னியம் கிடைக்கும். பிள்ளைகள் சாப்பிட முன் கைகளை கழுவ சொல்லுங்கள் அனுசன்.

  • @VeeranManju
    @VeeranManju 3 дня назад +12

    வணக்கம் அனுஷான், மிது ❤❤❤❤❤❤ உங்கள் இன்றைய வீடியோவை எதிர்பார்த்த படி நேற்றைய வீடியோவை இப்ப மறுபடியும் மூன்றாவது தடவையாக பார்த்துக் கொண்டிருந்தேன். வாழ்த்துக்கள் இருவருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @dineshsrikanthsadanandan4017
      @dineshsrikanthsadanandan4017 3 дня назад

      தம்பி அனுஷன் உங்களுடைய உதவும் பன்புக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய உடல் நலத்திலும் அக்கறைக்கொள்ளவும் 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s 3 дня назад +2

    Hiஅனுசன் அந்தண்ணாவின் பாடல் மிகருமை வாழ்த்துக்கள் மக்களுக்கு உதவிசெய்ய நீங்கள் நலமுடன்இருந்தால் தான் உதவ முடியும் உங்களுக்கும் ஆறுதல்வேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

  • @RVK3002
    @RVK3002 3 дня назад +5

    Hi Anushan thambi kavanamaka irunkal🙏God bless you all 🙏super singer👌👌👌👌👌👌❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 3 дня назад +1

    சாப்பாட்டுக்கு குடுத்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤ பாட்டு பாடிய தம்பிக்கு வாழ்த்துக்கள் அனுஷான் மிது நன்றி

  • @vasantharasasivathasan5805
    @vasantharasasivathasan5805 3 дня назад +1

    Anusan நிங்கள் கவனமாக இருங்கள் ரதி அம்மா கவலை படுவா. ❤❤❤

  • @sasivathanymurugesu6897
    @sasivathanymurugesu6897 3 дня назад +5

    Song wow super 👌👌👌👍👍👍👏👏👏💐💐💐

  • @mohammedimthiyas8625
    @mohammedimthiyas8625 3 дня назад +5

    Anushan bro Good......😊😊❤❤

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 2 дня назад +1

    ரொம்ப நன்றி அனு 🙏
    ரதி அம்மா உங்களை நன்றாக வளர்த்துத்துள்ளார். 🥰

  • @thileessingarajahofficial127
    @thileessingarajahofficial127 3 дня назад +5

    தம்பி வணக்கம்.. யாழ்ப்பாணம் வந்தால் எங்களிடம் சாப்பாடு எடுங்க..
    அருமையான உணவுகளை குறைந்த விலையில் தருவோம்..
    காலை உணவு 100.00
    மதிய உணவு 200.00
    இரவு உணவு 150.00
    Ilakkiya Events
    உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவனியுங்கோ.. அருமையான உணவை வழங்கிய உறவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் + நன்றி. ❤
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே..

  • @nesamanyravisegaram5752
    @nesamanyravisegaram5752 3 дня назад +2

    பாட்டு சூப்பர் நல்ல திறமைஇருக்கிறது வாழத்துக்கள்

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 3 дня назад +2

    தம்பி அனுசன் அருமை.இன்று இந்த குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டார்கள்.மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.லணடனில் வசிக்கும் சகி அக்காவின் அம்மாவின் நினைவுநாளுக்கு உணவு அளித்ததற்கு நன்றி.
    தம்பி அருமையாக பாடுகினறார்.நல்ல குரல்ஞ

  • @reji2196
    @reji2196 3 дня назад +32

    அநுஷான் நீங்கள் உங்கள் காது வலியினை மட்டக்களப்பு வைத்திய சாலையில் பணிபுரியும் ENT Surgeon இடம் உடனே காட்டவும் இதனை விளையாட்டரக எடுத்துக்கொள்ள வேண்டாம் 🙏🙏🙏🙏🙏

    • @user-ey8sh6og4w
      @user-ey8sh6og4w 3 дня назад +1

      Unmai .kannukkum pirachchinai vanthathinaal kattayam kavaniththuk kollunga thambi

    • @SleepyGlobe-bd3rg
      @SleepyGlobe-bd3rg 3 дня назад

      Muttilum unmaithan Anusan Bro😂😂

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 3 дня назад +1

    பாடல் அருமை ❤❤❤❤❤

  • @surenthiraponnudurai3037
    @surenthiraponnudurai3037 3 дня назад +4

    Oh my god,very talented person.
    He is a great singer. God bless you.

  • @sasisasi1357
    @sasisasi1357 3 дня назад +2

    தம்பி அனுசன் வணக்கம் இன்று நமது மக்களுக்கு ஒரு நேர சாப்பாடு கொடுத்த உங்களுக்கும் அம்மாவுக்கும் நன்றியோ நன்றி 🎉🎉

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q 3 дня назад +5

    Hi Anushan Thampi❤❤❤
    God bless you 🙏🙏🙏🙏

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 3 дня назад +6

    Super ❤❤❤❤❤ Anusan 🙏🙏🙏🙏💯

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 3 дня назад +3

    தம்பி அனுஷன் உடல் நிலைமையை கவனத்தில் கொள்ளவும் 👍👍👍
    பாட்டு அருமை 🥰🥰

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei 3 дня назад +4

    Hi.brothers super super super

  • @surenthiraponnudurai3037
    @surenthiraponnudurai3037 3 дня назад +4

    Good Job.

  • @rubykanthavel8448
    @rubykanthavel8448 3 дня назад +3

    Super Anushan & Mithu unga iruvarumkum eppovum kadavul thunaya iruppar 🥰🥰🥰

  • @RaguramThamotharam
    @RaguramThamotharam 3 дня назад +3

    Valga pallandu sister sasi and your family brother Anushan and family.

  • @user-ju4dm4mb1z
    @user-ju4dm4mb1z 3 дня назад +2

    Very good ❤ I'm perya kalmar .2 rajan.

  • @nkk9868
    @nkk9868 3 дня назад +3

    Wow super.

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 3 дня назад +4

    ❤❤❤

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 3 дня назад +3

    Super bro🎉🎉🎉

  • @mubarakmanaf2975
    @mubarakmanaf2975 3 дня назад +2

    அனுசனுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 3 дня назад +3

    Great work bro 😂god bless you 🙏 🙏

  • @Kkeetha-hz4gv
    @Kkeetha-hz4gv 3 дня назад +1

    Super brothers ❤️ ❤❤

  • @shanthini5699
    @shanthini5699 3 дня назад +1

    Super song 👌👌👌

  • @Ruvi-RS
    @Ruvi-RS 3 дня назад +3

    Song super ❤❤❤

  • @user-vd9ub8zf3y
    @user-vd9ub8zf3y 3 дня назад +4

    👩‍❤️‍👨 uyir thampi love youda miss you

  • @user-gi3ve1il7y
    @user-gi3ve1il7y 3 дня назад +3

    Hei anushan vithu nalama thanaththil siranthathu ethuthan ❤❤❤❤❤❤❤❤

  • @AjithAjiththan
    @AjithAjiththan 3 дня назад +3

    Super thampi valthukkal

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy 3 дня назад +3

    சுப்பர் தம்பி

  • @sasibalendran3037
    @sasibalendran3037 3 дня назад +1

    Super brother, god bless you

  • @sureshsusi5261
    @sureshsusi5261 3 дня назад +3

    Anna supera paddu padikkurar ❤❤❤❤ sappadu kuduth family 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 3 дня назад +3

    Super Anna👍😁😁😁

  • @VadivelJeeva
    @VadivelJeeva 3 дня назад +1

    Super. Tampy

  • @aruk3421
    @aruk3421 3 дня назад +1

    Excellent

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x 3 дня назад

    Super God bless you Anushan 🙏🙏👌👍❤

  • @ArasakesariKirupakaran-pk8ux
    @ArasakesariKirupakaran-pk8ux 3 дня назад +3

    👌😀😀😀

  • @user-qp1go3tx3t
    @user-qp1go3tx3t 3 дня назад

    தம்பி அனுஷன் நீங்கள் எங்களுக்கு தேவை

  • @shanvadivelu309
    @shanvadivelu309 3 дня назад +3

    🙏

  • @JakkirMohamad
    @JakkirMohamad 3 дня назад +3

    👍👍👍👍

  • @murukeshelango
    @murukeshelango 3 дня назад +3

    🙏❤

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 3 дня назад +1

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h 3 дня назад +1

    Super🎉🎉padal super

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 3 дня назад +1

    Anushan 👍🇩🇪

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 3 дня назад

    Amen 🙏 Amen 🙏 God bless you 🙏

  • @SivamaliniMali
    @SivamaliniMali 3 дня назад

    வேற லெவல் பாடல் சகோதரா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @santhakumarsathees
    @santhakumarsathees 3 дня назад +2

    Good🎉🎉🎉🎉

  • @JananiJanani-fe6bf
    @JananiJanani-fe6bf 3 дня назад +2

    Pasi theera Saappaadu koduppathu mikavum sirantha thaanam..Good nalla video thampi..

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 3 дня назад

    Anushan brother you are a living God . God bless you always 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @humanityprevails2273
    @humanityprevails2273 3 дня назад

    God Bless you Anushan and amma. Greart service.
    Blessing to the family who sent the money.

  • @thenukathushanthan7
    @thenukathushanthan7 3 дня назад +3

    ❤❤❤❤❤

  • @maryemeldayogarajah1357
    @maryemeldayogarajah1357 3 дня назад +2

    Gud blasse br

  • @vijidoss9937
    @vijidoss9937 3 дня назад

    ❤❤❤❤❤❤❤ சந்தோஷம் அனுஷன் முதலில் உன் உடல்நிலையை பாத்துக் கொள்ளு கபா முன்ன மாதிரி விடாதி கா

  • @nadarasadishanthini4527
    @nadarasadishanthini4527 День назад

    Thank you so much anushan..

  • @T.P.THANO-ec6to
    @T.P.THANO-ec6to 3 дня назад +3

    👍👍👍

  • @ugarajah6075
    @ugarajah6075 3 дня назад +2

    Good

  • @manikandansindhusindhu8231
    @manikandansindhusindhu8231 День назад

    Super ❤

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 3 дня назад +1

    👍👍👍❤❤❤

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 3 дня назад

    மிகவும் சந்தோசம் தம்பியா வாழ்த்துக்கள்
    அந்த தம்பி நல்லா பாடுறார் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @visaminikarunakaran9452
    @visaminikarunakaran9452 3 дня назад +2

    Brother Take care

  • @marthikw9449
    @marthikw9449 3 дня назад +2

    👌👌👌👌🥰💯

  • @Kscreative9
    @Kscreative9 3 дня назад

    Brother Song veralevel. Waiting his one video. God bless all of you ❤❤

  • @nithannilo4802
    @nithannilo4802 3 дня назад

    Super super super super super Anushan bro

  • @user-ev2yk5bb8e
    @user-ev2yk5bb8e 3 дня назад +1

    'Super❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 2 дня назад

    Thanks

  • @user-iw2td1tw1q
    @user-iw2td1tw1q 3 дня назад

    Beautiful voice good job anushan ❤

  • @mukumukunthan7159
    @mukumukunthan7159 3 дня назад +2

    🙏🙏🙏🙏

  • @kannathasanarun928
    @kannathasanarun928 3 дня назад

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n 3 дня назад

    Anushan god bless you❤❤❤

  • @user-cd6se4zb4i
    @user-cd6se4zb4i 2 дня назад

    ❤❤❤👍👍👍

  • @kamaladevilingamoorthy8294
    @kamaladevilingamoorthy8294 3 дня назад

    Ansuhan nei oru kadavelukei samam god bless you

  • @linisivarajah4004
    @linisivarajah4004 3 дня назад

    Super

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 дня назад +3

    😇🥰

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy 3 дня назад

    Congratulations Anushan ❤

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds 3 дня назад

    😍 🙏 🙏 🙏 👍

  • @Kscreative9
    @Kscreative9 3 дня назад

    சகோதரன் உங்கள் காது வைத்தியரிடம் காட்டுங்கள். God bless all of you ❤❤

  • @jamunarani9204
    @jamunarani9204 3 дня назад +1

    Hai Anushan good job, first take care your health, God bless you both 😊

  • @sasibalendran3037
    @sasibalendran3037 3 дня назад

    Anushan pls take care your self, health is very important 🙏🏻🙏🏻🙏🏻