யாழ்ப்பாண தமிழ் 'தேவதைகள்' பேட்டி Jaffna Tour: interesting Scenes

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 1 тыс.

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 месяца назад +113

    யாழ்ப்பாண மக்களிடம் சினிமா கேள்விகள் கேட்டதற்கு பலர் கண்டனம் தெரிவித்து இருந்தீர்கள்.. ஈழ உறவுகளின் கோபத்தை மதிக்கிறேன்.. இனி அது போன்ற கேள்விகளை குறைத்துக் கொள்கிறேன்.. நன்றி 🙏
    பிரபாகரனின் மனைவி, மகள் என்ன ஆனார்கள்? புலிகள் அதிர்ச்சி பேட்டி 👇
    ruclips.net/video/dkCm4JgO8Yg/видео.htmlsi=Fx-4mxawynN2jE0B

    • @raghulu5861
      @raghulu5861 2 месяца назад +6

      @@ArchivesofHindustan Pls avoid Cinima bro. You can ask how they doing learn and Jobs and preserving our culture and pass into next generation. Career goals and plans. Entrepreneurship pathi kelunga. Import export knowledge epdi iruku. How they keen to connect with Tamilnadu, what type of help they expect from government...etc. தொப்புள் குழி உறவு என்றால் நம் அருகில் தானே இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம். விடையாக இருக்க வேண்டும் காணோளி.✌️

    • @samsonz0
      @samsonz0 2 месяца назад +9

      விடுதலைப்புலிகள் பற்றி மக்களிடம் கேட்காதீர்கள். சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். தயவுசெய்து நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். 🙏

    • @sivasubramanian7652
      @sivasubramanian7652 2 месяца назад +3

      Very nice jafna people speaking

    • @SIVAKUMARS-vn5iw
      @SIVAKUMARS-vn5iw 2 месяца назад +3

      Pls avoid Cinema related questions.

    • @pavanbohra4647
      @pavanbohra4647 Месяц назад +2

      ilangai tamil is as sweet as honey

  • @CIRCUITBUS-pr3vw
    @CIRCUITBUS-pr3vw 2 месяца назад +170

    நடிகரை தவிர உனக்கு வேற தெரியாதா தம்பி, "உன்ன முதலில் திருத்திக்க"

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 месяца назад +415

    நடிகர்கள் பற்றிய கேள்விகள் தேவையில்லை.

    • @jonsantos6056
      @jonsantos6056 3 месяца назад +18

      Eppo paathaalum "entha nadigar pidikkum".. Ithellaam thevai illa

    • @SasthaSubbarayan
      @SasthaSubbarayan 2 месяца назад +1

      ரொம்ப சரி

    • @manjunathmnm
      @manjunathmnm 2 месяца назад

      @@VEERANVELAN 😆

    • @altain
      @altain 2 месяца назад +2

      முழு மனதாக உங்கள் கருத்தை ஏற்கிறேன்.... அரசியல், திரைத்துறைக்கு அப்பாற்பட்டு தமிழர் பண்பாடு, கலாச்சாராம் ஆகியவற்றை பற்றி கேள்விகள் கேட்பது நன்றாக இருக்கும்...

  • @subramaniannataraj7288
    @subramaniannataraj7288 2 месяца назад +301

    பேசுவதற்கு நிறைய நல்ல விஷயங்கள் உள்ளபோது தமிழகத்தை குட்டிச்சுவராக்கிய சினிமா பற்றி கேட்டு ஈழ மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.

    • @pirashannasanna7311
      @pirashannasanna7311 2 месяца назад

      @@subramaniannataraj7288 yes

    • @cinemacraze5000
      @cinemacraze5000 2 месяца назад +2

      @@subramaniannataraj7288 cinema makkal ku kettathu matum thaan kaatutha en anniyan padathula thappu pana kandipa athuku karma undu thandanai kedaikum nu solra apo evlo per atha pathu marunaga?? Indian padathula lancham vangurathu thappu antha thappa petha paiyan eh senjalum thappu than sonnatha parthu evan da marunan manusan cinema va rasipan ithu avunga nature other Indian states laium ipudi thaan ithula tamil nadu matum ena makkal ku entertainment venama nama tamil hero padatha Anga 5000 rupees koduthu ticket vangi parpanga nu oruthar solrar ithuku ena pathil iruku unga kita Avan panam Avan virupam ipo irukra generation cinema va just entertainment ah tha pakuranga ungala Mari boomerunga than cinema makkal ah kedukuthu nu pesreenga enga ungalala neraya business mans ungaluke theriama unga pocket la irunthu panatha thirudi kodi kodi ah vechurukan atha pathilam pesa thuppu iruka 🤬

    • @Dubukku
      @Dubukku 2 месяца назад

      நீங்கள் 30 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து வரும் தமிழர்களுக்கு சிரட்டயில்தான் தண்ணீர் கொடுப்பீர்களாமே?மேலும் வந்தேறி,மரமேறி,கள்ளத்தோனி ,பீத்தமிழன் என்று சிறப்பு பெயர்களால் அழைப்பீர்களாமே,அதை பற்றி பேசுவோமா?தூ....

    • @Wanderer_1982
      @Wanderer_1982 2 месяца назад +2

      @@cinemacraze5000 Please use either English or Tamil language to post your comment. Don't mix both. Ever seen how Malayali people comment for their videos? We Tamilians can also do that way. This is a request. Try to practice it.

    • @marshallbruce2917
      @marshallbruce2917 Месяц назад +1

      very true

  • @arjitsingh3519
    @arjitsingh3519 2 месяца назад +222

    நடிகர்களை பற்றிய கேள்வியை தவிர்த்தல் நலம்...

    • @mariakumar1286
      @mariakumar1286 Месяц назад +2

      Makkaloda unmaiyana mananilai teriya kudathu atana 😂😂😂.. yaara neengalam physcho tayolis

    • @pakalavan7608
      @pakalavan7608 Месяц назад

      @@mariakumar1286 Dei punda antha koothinga movie mattum than da Inga time pass ku pappangal Intha paal abisekam ellam panra matangal panravangala mathikavum maatanga

    • @PromoGrafix-bn9bp
      @PromoGrafix-bn9bp Месяц назад +1

      இவர்கள் நடிகர்களின் ............ குடிப்பவர்கள்

    • @Trendingart-yk7zo
      @Trendingart-yk7zo 26 дней назад

      @@PromoGrafix-bn9bp 🥲😂 What they drink

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 2 месяца назад +159

    தயவு செய்து பிடித்த நடிகர் யார்? போன்ற கேள்விகளை கேட்காதீர்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 месяца назад +71

    இலங்கையில் உள்ள நமது தமிழ் உறவுகளை பார்க்கும் போது ஒரு இனம் புரியாத சோகம் மனதில் ஏற்படுகிறது..😢😩 இலங்கையில் உள்ள நமது தமிழ் தெய்வங்கள் அவர்களுக்கு என்றென்றும் துணை நிற்கட்டும்...

  • @mbalaind
    @mbalaind 2 месяца назад +107

    பிடித்த நடிகர் யார்? - விளங்கிடும் - தமிழ்நாடு நாசமா போச்சு. ஸ்ரீலங்கவையும் கெடுக்கணுமா

    • @Saranjgs
      @Saranjgs 2 месяца назад +3

      @@mbalaind correct bro.

    • @mazher4242
      @mazher4242 2 месяца назад

      athallam ondum illa inga nirya pearu thtre poranga. padam pakanga.

    • @vijayakumariravindran6283
      @vijayakumariravindran6283 2 месяца назад +4

      ​@@mazher4242papanga than but TN mathiri cinema ku avlo important kudukurqlq

    • @paulmathias708
      @paulmathias708 2 месяца назад +2

      தமிழ் நாடு நன்றாகத்தான் இருக்கிறது, தொழில்வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், அனைவருக்கும் உணவு என அனைத்திலும் சிறந்து விளங்குகிறது, அனைத்திந்திய அளவில் பல துறைகளில் முதன்மை மாநிலமாக உள்ளது என மத்திய அரசின் தற்போதய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, இந்தியாவும் IT, Rocet Technology, Defence, Engineering and science ஆகிய அனைத்து துறைகளிலும் உலக அளவில் மிக வேகமாக முன்னேற்றமடைந்துள்ளது, காந்தி காட்டிய அகிம்சை வழியே இந்தியா வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

    • @Finalcall-w4h
      @Finalcall-w4h 2 месяца назад

      That true ingaym konjam kirukku koothinga iruku

  • @nachimuthuchettiar3098
    @nachimuthuchettiar3098 2 месяца назад +99

    எந்த நடிகரைப் பிடிக்கும் என்ற கேள்வியை தவிர்த்தல் நலம்

  • @rangarajs906
    @rangarajs906 Месяц назад +6

    கேள்விகேட்பவர் ஒரு தற்குறி என்பதை அடிக்கடி
    மெய்ப்பிக்கி றார். கொங்குத்தமிழ் பிடிக்கும்
    என்று கூறியதற்கு நன்றி.

  • @swissthamilfox
    @swissthamilfox 3 месяца назад +56

    நல்ல கேள்விகளைக் கேட்காமல் எந்த கூத்தாடிகளை பிடிக்கும்? எந்த அரசியல்வாதியை பிடிக்கும்? என்று கேட்பதற்காகவா யாழ்ப்பாணம் சென்றீர்கள்?

  • @johnxavier1101
    @johnxavier1101 2 месяца назад +101

    😚 எந்த நடிகையை நடிகரைப் பிடிக்கும் என்ற கேள்வியை கேட்க சகிக்க முடியவில்லை. அசிங்கமாக இருக்கிறது.

  • @musawwirsiyan9722
    @musawwirsiyan9722 3 месяца назад +29

    உங்க கூத்தாடி சினிமாக்காரங்கள பற்றி வேண்டாம் ,யாழ்பாணம் பற்றி மட்டும் போதும் !!!!

    • @DHARSHANDHAYALAN
      @DHARSHANDHAYALAN 2 месяца назад +2

      ஹேய் சரியா கதச்சி பழகு..
      தோட்டகாட்டான் மாறி பேசாத..

  • @GaneshThamu
    @GaneshThamu 2 месяца назад +60

    நடிகரைபற்றி யாழ்ப்பாணத்தில் ஏன்டா?
    கலாச்ஈரம்,பண்பாடுபற்றி பேசு.

  • @VijayaVijayam-w9v
    @VijayaVijayam-w9v 3 месяца назад +48

    இவர் பேட்டி எடுத்தால் என்ன சாதி,எந்த நடிகர் நடிகை பிடிக்கும் என்று கேள்வி கேட்பார்.

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 3 месяца назад +7

      அவர் சாதி பற்றி கேட்கவில்லை, ஆனால் அது உங்கள் முட்டாள்தனமான நோக்கம்

  • @Mshthumshthu
    @Mshthumshthu 3 месяца назад +56

    👌 கொங்கு தமிழ் எங்கும் ஓங்கும் 😊🙏🎉🎉🎉

  • @RajRaj-i3p7g
    @RajRaj-i3p7g 3 месяца назад +166

    வேதனை கலந்த சந்தோசம் என் சொந்தங்களை பார்க்கும் பொழுது

    • @jeya9139
      @jeya9139 2 месяца назад +1

      எந்த நாட்டில் ஒடி ஒழிந்தாய் ,, வரமாட்டாய் ,, சொந்தம் கொண்டாடுராய் ,, சுரனை இலாத

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 2 месяца назад +113

    யாழ்ப்பாணம் வந்து சினிமா பற்றிய கேள்விகள் கேட்காதீர்கள். பெரும்பாலும் சினிமா பார்ப்பார்கள். ஆனால் அதை அத்துடன் மறந்து விடுவார்கள். அதற்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. பெண்கள் அதிகளவில் சேலை உடுத்தாவிடினும் இடம், பொருள், ஏவல் அறிந்து நடப்பார்கள். யாழ்ப்பாணக் கலாச்சாரத்திற்கு ஓர் தனித்துவம் உண்டு. *கந்தபுராண கலாச்சாரம்* என்று சிறப்பாக சொல்லப்படும். இதை நீங்கள் ஆராய்ந்து பார்க்கலாம். இங்கு கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது வழமை. ஆனால் இன்று அதை சிதைப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகள் நடைபெறுகிறது.
    தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு கடலின் மீன் வளத்தை அழித்தது போதாது என்று எமது மீன் வளத்தை அழிக்கிறார்கள். அவ்வாறு செய்துவிட்டு இந்திய அரசு தமிழக மீனவர் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை என்று பாடுகிறார்கள். நீதி, நியாயம், மனச்சாட்சி எதுவுமே இல்லாமல். அவர்களுக்கு இது புரியவில்லையா அல்லது புரியாதது போல் நடிக்கிறார்களா? உங்களுக்காவது உண்மை நிலை புரிகிறதா? அதாவது தடைசெய்யப்பட்ட றோலர் படகுகளை பயன்படுத்தியதால் தமிழக கடற்பரப்பில் மீனினங்கள் அழிந்துவிட்டன. அதனால் இன்று இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து அதே ரோலர் படகுகளை பயன்படுத்தி எமது மீன்வளத்தையும் அழிக்கிறார்கள்.

    • @pakalavan7608
      @pakalavan7608 2 месяца назад +1

      ❤❤

    • @14sunderraman
      @14sunderraman 2 месяца назад +2

      Film culture has ruined தமிழ் மக்கள். Don't spoil the srilankan tamilians

    • @wideviewer3789
      @wideviewer3789 2 месяца назад

      பொய் பேசாதே பன்றி. தமிழ்ப் பெண்மணி ஒருவர் இலங்கை அரசுப் பள்ளியில் பணியாற்றுகிறார். சிறப்பாக வாழ்கிறார். தமிழ் கோவில் இருக்கிறது. தமிழ் பெண்கள் விரும்பிய கல்வியில் பயில முடிகிறது. அப்புறம் என்ன மயிறு உரிமை உனக்கு இல்லை?? எதுக்கு அரசை எதிர்த்து போராட்டம்?? படிக்க இயலாத, உழைக்கப் பிடிக்காத சோம்பேறிகள் கூட்டம் தான், இளைஞர்களின் கல்வியை தடுத்து குடும்ப த்திலிருந்து பிரித்து அவர்களை அழிக்கிறீர்கள். நீங்க மூடிக்கிட்டு போங்கடா பொய் பித்தலாட்ட போராளிப் பன்றிகளே

    • @jackythepomeranian9673
      @jackythepomeranian9673 Месяц назад +2

      ​@@14sunderraman Ellathilyum nallathum irukkum kettathum irukkum naama nallatha mattum eduthukkivom

    • @MohamedThariq-g6t
      @MohamedThariq-g6t 25 дней назад

      கடல் வளத்தை யாராலும் அழிக்க முடியாது பக்கத்தில் இருக்கும் நாடுகளுக்கு கடல் வழியாக மீன் பிடிக்க வரத்தான் செய்வார்கள் அப்படி ரோசம் உள்ளவர்கள் இங்கிருக்கும் இலங்கை அகதிகளை அழைத்துக்கொண்டு இலங்கைக்கு செல்ல வேண்டியதுதானே தமிழக அரசு இலங்கையைச் சார்ந்தவர்களுக்க எவ்வளவு பணம் செலவு பண்ணுகிறது என்று உனக்கு தெரியுமா அது அனைத்தும் எங்கள் வரி பணத்திலிருந்து தான்

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 3 месяца назад +110

    தமிழகத்தில் தான் சினிமா கூத்தாடி களுக்கு பின்னால் போகிறார் கள் என்றால் இலங்கையிலும் இந்த கூத்தாடிகள் பின்னால் போவது வேதனை அளிக்கிறது.
    ஜெய்ஹிந்த்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 3 месяца назад +7

      Only Tamils. You cannot ask this from Sinhala people, for them cinema is only an entertainment.

    • @Adhithi-Arjun
      @Adhithi-Arjun 3 месяца назад +6

      ​@@usharetnaganthan302 moodu da. Sinhala ppl pidicha actor na tamil actors solivanga avanga actors soluvanga.

    • @abim3365
      @abim3365 2 месяца назад

      @@Adhithi-Arjun true bro, tamils went trough hard time, rich tamils managed to run way to Europe Canada usa.

    • @Adhithi-Arjun
      @Adhithi-Arjun 2 месяца назад +2

      @@abim3365 whats wrong with that. Because if tamil all lives are danger that time. Athuku ena ipo

    • @Realist-d6d
      @Realist-d6d 2 месяца назад +2

      ​@usharetnaganthan302
      When you comment on something make sure you know the facts. Do you know MGR was so popular with the Sinhalese masses. Many Sinhalese openly stated that if MGR contested in an election in Srilanka..I am talking about late 70's..he would win. It's because Sinhalese were so enthralled by his action movies. It's pretty disappointing that Srilankan Tamils have followed in the footsteps of TN by paying attention to celluloid heroes. As long as Tamils of Srilanka don't have a real leader..I am afraid this trend will continue.

  • @srikpr6210
    @srikpr6210 2 месяца назад +52

    அட அட நம்ம ஊரு பொண்ணுங்க எப்போதும் அழகு தாயா

  • @KSThuva
    @KSThuva 3 месяца назад +45

    சினிமா தியேட்டர் பூட்டப்பட்டுள்ளதே சொல்கிறது இப்போது எவனும் தியேட்டர் போய் படம் பார்க்குற அளவு வெட்டியா இல்லைனு 😂
    நடிகர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே
    எதற்காக அவர்களை பற்றி இத்தனை கேள்வி?
    சரி விஜயை ஈழத்தவர்களுக்கு பலருக்கு புடிக்க காரணம் தமிழ் சினிமாவில் உள்ள தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகர்
    மேலும் அவர் திருமணம் செய்தது யாழ்ப்பாணம் சித்தன்கேணி ஊரை சேர்ந்த சங்கீதாவை தான் ஆகவே அவர் எங்கள் ஊரின் மருமகன் 😃
    சரிந்து கிடந்த தமிழ் சினிமாவை தூக்கி நிப்பாட்டி பலநூறு கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் வலிமையான ஒரே தயாரிப்பாளர் ஈழத்தமிழர் அல்லிராஜா சுபாஸ்கரன் தான்யா😂 வேற ஏதாச்சும் கேளுப்பா சொல்றோம் 😃

  • @DDM-rf8np
    @DDM-rf8np 2 месяца назад +46

    நடிகர்களை பிடிக்குமா என்ற கேள்வி பதில்❌️ விடுதலை புலிகளை🐯 பிடிக்குமா என்று கேட்டு இருக்கலாம் ✅️

    • @wideviewer3789
      @wideviewer3789 2 месяца назад

      சொந்த இனத்தையே அழித்த விடுதலைப்புலிகள் பற்றி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள். உண்மை யைச் சொன்னால், சொல்கிற தமிழ் மக்களை புலிகள் கொன்று விடுவார்கள்.

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 месяца назад +21

    9.20 தமிழர்களுக்கு என்று ஒரு நாடு. அதனால் பிடிக்கும். வலிகள் நிறைந்த வார்த்தைகள் என் சகோதரியிடம் இருந்து 😢😢😢

  • @ManiThangavelu
    @ManiThangavelu 3 месяца назад +37

    Don't allow anyone from tamilnadu to influence your culture

    • @jeya9139
      @jeya9139 2 месяца назад +2

      நீ யால்பான தமிழன் ஒர்ருமை இல்லாத புத்தியை இன்கே கொண்டு வராதெ ,,,

  • @-Tamil-New-Classic-Cinema
    @-Tamil-New-Classic-Cinema 2 месяца назад +7

    அது என்னமோ என்ன மாயமோ மந்திரமோ தெரியல எனக்கு தமிழ்னாலே எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் என் அடையாளம் தமிழ் ஐ லவ் மை தமிழ் 🫰❤️❤️❤️❤️❤️ i love Tamil people

  • @chelvanjoshua
    @chelvanjoshua 2 месяца назад +14

    ஈழத் தமிழர்களிடம் கூத்தாடிகளை பற்றியதான கேள்விகள் கேட்க வேண்டாம்

  • @NelsonGandhi
    @NelsonGandhi 3 месяца назад +457

    தமிழ் நாட்டை கெடுத்தது காணாது இப்போ இலங்கை இளம் தமிழ் பிள்ளைகளை கெடுக்கும் நோக்கம் போல் தெரிகிறது. பிற மாநிலத்தாளவையை கொண்டு வந்து கண்டதையும் காட்டி சினிமாவும் சின்ன திரை நாடகமும் கானதென்று தொலைக்காட்ச்சியிலும் கூத்தடிக்க விட்டு தமிழ்நாட்டை கெடுத்ததுமில்லாமல் இப்போ இலங்கையில் வாழும் தமிழரை குறிவைக்கிறார்கள். தமிழ் நாட்டை தமிழன் ஆழாதவரை குறுகிய காலத்தில் கலப்பின மாநிலமாக மாறிவிடும். யாழ்ப்பாண தமிழனுக்கு மிதமிஞ்சிய வெளிநாட்டு பணம் எதோ எல்லாம் செய்யும். அதுவும் சில காலம் தான். உலகளாவிய நாடுகளில் வாழும் இலங்கை தமிழ் மக்களால் தான் சினிமாக்காரனும் நாடகக்காரனும் பாட்டுக்காரனும் தமிழ்நாட்டில் சொகுசு வாழ்கை வாழ பெருமளவிலான மக்கள் துன்பத்தை சுமந்து வாழ்வா சாவா என்னும் தொடர் போராட்டத்தில் மடிகின்றனர்.

    • @toptenz2599
      @toptenz2599 3 месяца назад +24

      Dei unga nonnan prabhakaran ae mgr endra nadigar ta dhan da picha kettan 😂😂

    • @CSelvin-u4r
      @CSelvin-u4r 3 месяца назад +68

      ஜாதியும் மதமும் பிடிச்சுகிட்டு இருக்குற உங்களை விட இலங்கை தமிழ் மக்கள் நல்லவர்கள் தான்.

    • @Mr.Chillibee
      @Mr.Chillibee 3 месяца назад +3

      @@VEERANVELAN is ture

    • @Mahe15
      @Mahe15 2 месяца назад +7

      ​@@VEERANVELAN 👎 Un educated you want know more Knowledge about Tamil Nadu

    • @toptenz2599
      @toptenz2599 2 месяца назад +1

      @@VEERANVELAN ipo idhela enga da irku pichaaakara punda mavanungala ,India ku modha nucklear arms koduthadhu Abdul Kalam nu oru tamilan ,india isro space research director tamilan dhan sivan ,space na modha eela agadhi naaigaluku enna nu theriyuma da ,sinhalan ku camp la porandha naaye. 😂😂😂😂

  • @SakthivelParimala-wn1xs
    @SakthivelParimala-wn1xs 3 месяца назад +104

    நடிகர் தவிர பிற கேள்வி கேட்க வேண்டும்

  • @ThanabalasingamThusyanth-yn5um
    @ThanabalasingamThusyanth-yn5um 3 месяца назад +127

    தமிழ் நாட்டு காரருக்கு சினிமா கேல்வி தவிர வேறு ஒன்னும் தெரியல

    • @rajubhai-f4i3p
      @rajubhai-f4i3p 2 месяца назад +4

      நீங்க அதைத்தான் விரும்புரிங்க

    • @DHARSHANDHAYALAN
      @DHARSHANDHAYALAN 2 месяца назад +2

      @@ThanabalasingamThusyanth-yn5um தமிழன்✅️

    • @jeya9139
      @jeya9139 2 месяца назад

      உன் யாழ்பான ஒர்ருமை இலாத புத்தியை இன்கே கொண்டு வராதே ,, நீ யாழ்பான பொயி தொலில் துடங்குவீயா ,, எதாவ்து தெரிந்தால் தானே

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் 2 месяца назад

      Appo un ilankai Nadu en valarama iruku neenga ennada arivalikala 😂😂

    • @thaRaNiga12
      @thaRaNiga12 2 месяца назад

      @@நிகில்ரத்னம்Aiyooo pharra…ivar nadu apdiye valnthu kilichitu..93% of Srilankan’s r highly educated!mind it..then un naadula irukka kuppai ah paru…un country ppl eh poverty la suffer pannitu irukkanka…ithula..Ellathaium vida please clean your country..Orey kuppai..dirtiest ever

  • @GaneshThamu
    @GaneshThamu 2 месяца назад +29

    யாழ்ப்பாணம் ஒரு கலாசார நகரம் தயவு சேய்து அந்த மக்களிடம் நச்சு விதை பரப்பாதீர். புலிகள் காலத்தில் சினிமாவே கிடையாது.
    அவர்களிடம் பண்பாடு,கல்விமட்டும் பற்றி பேசு.

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 3 месяца назад +181

    இன்னும்
    தேசியத்
    தலைவருக்கு ஆதரவு இருக்கிறதா என நாடி பிடித்து பார்க்காதீர்கள்.
    அவர் எம்முடன் வாழ்ந்த சாமி.எல்லாேரினது மனங்களிலும் வாழ்ந்து
    காெண்டுதான் இருப்பார்.

    • @manivannann5733
      @manivannann5733 3 месяца назад +5

      Correct, Methaku Thalaivar always with live Tamil Eelam people.

    • @Ravanan646
      @Ravanan646 3 месяца назад +15

      no...அவர் கேட்டதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் எங்கள் இளைய சமூகத்துக்கு இப்போது எதுவும் புரியவில்லை. ஏன் ஒன்று சொல்லிச்சு உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிடிக்கும் என்று.

    • @vicknaseelanjeyathevan4161
      @vicknaseelanjeyathevan4161 3 месяца назад +4

      @@VEERANVELAN
      வாஸ்தவம் தான் புலிகளின் தடையை நீடித்த பாேது முகநூலில் தாேழன் பாலன் என்பவரின் பதிவையும் இந்திய அரசு ஆதாரமாக பதிவிட்டிருந்தது.

    • @jeya9139
      @jeya9139 2 месяца назад

      முட்டாள் ,, இருதி காட்ட உத்ததில் எங்கே ஒடி ஒல்ழிந்து கொண்டாய்

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 2 месяца назад

      அது எல்லோர் மனசுலயும் இருக்கிறார் தெரியும்தான் ஆனா தைரியமா வெளிப்படையா சொல்றதுக்கு பயம் சுண்டைக்காய் அரசாங்கம் சிங்களம் அதை எதிர்த்து பேசுவதற்கே பயம் இன்னும் நீங்கள் அடிமையாக தான் இருக்கிறீர்கள் என்ன செய்வது அப்படிப்பட்ட மனிதன் பிறந்த மண்ணில் இன்னொரு வீரமான ஆண்மகன் இல்லாமல் இப்படி ஆகி விட்டீர்களே

  • @EvinAnthony
    @EvinAnthony 3 месяца назад +62

    கொஞ்ச காலத்தில நம்மட சனங்கள் ஊர்த்தமிழ், வட்டார வழக்குகள் மறந்து இந்திய டிவி, சினிமா தமிழ் தான் பேச போகுது

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 3 месяца назад +7

      உண்மை நண்பா. பெண் பிள்ளைகள் கதைக்கும் தமிழைக் கேட்க்கும்போது கோபமாய் வருகின்றது...

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 месяца назад +3

      @@kadaamurukan2733 True. Already they are speaking like Tamil TV anchors.

    • @jeya9139
      @jeya9139 2 месяца назад

      உன் பொன்ர ,, அன்னிய குள்ள நரியால் தான் அழிவு ,,

    • @EvinAnthony
      @EvinAnthony 2 месяца назад

      @@jeya9139 உனக்கு தமிழ் ஒழுங்கா எழுத தெரியாது. அதனால நீ தான் அந்நியனுக்கு பிறந்திருக்கிறாய்.

    • @EvinAnthony
      @EvinAnthony 2 месяца назад

      @@jeya9139 உனக்கு தமிழ் எழுத தெரியாது. நீ தான் அந்நியனுக்கு பிறந்திருக்கிறாய்

  • @RilstarLive
    @RilstarLive 2 месяца назад +21

    தேவையற்ற கேள்வி மறுபடி பிரச்சினை உருவாக்க வேண்டாம். We are Sri Lankan Tamil peoples

  • @adrieanselvakumar9261
    @adrieanselvakumar9261 3 месяца назад +65

    தமிழ்நாட்டு மீனவர்களால் இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் உங்களது ஊடகங்களால் மறைக்கபடுகின்ற போது அதை இங்கே வெளிகொணர்ந்தமைக்கு நன்றி
    விடுதலை புலி தலைவர் பற்றிய கேள்விகள் தவிர்க்கப் பட வேண்டியது. இலங்கை தமிழர்கள் யதார்ர்த உலகில் வாழ்கின்றார்கள். தமிழ்நாடு கற்பனையில் உள்ளது.

    • @umaguruparanshanmugalingam1196
      @umaguruparanshanmugalingam1196 2 месяца назад +1

      தமிழ் நாட்டில் தமிழன் ஆழவேண்டும் முதலில்,தமிழ் நாட்டு நடிகர கூத்தாடிகள் கேள்விகளை தவிர்க்கவும்
      நல்ல தரமான கேள்விகளை கேட்கலாம்🦾

    • @MohamedThariq-g6t
      @MohamedThariq-g6t 25 дней назад

      அந்தக் கற்பனையில் உள்ள தமிழ்நாட்டில் தான் உங்கள் நாட்டைச் சேர்ந்த இலங்கை அகதிகளும் வாழ்கிறார்கள் அதை மறந்து விட்டு நன்றி கெட்டத்தனமாக பேசக்கூடாது

    • @MohamedThariq-g6t
      @MohamedThariq-g6t 25 дней назад

      ​@@umaguruparanshanmugalingam1196தமிழன் ஆள வேண்டும் என்று சொல்லித்தான் இலங்கையிலும் நிம்மதி இல்லாமல் வாழ்ந்தீர்கள் யார் ஆண்டால் என்ன நிம்மதியாக வாழ வேண்டும்

    • @skipper2594
      @skipper2594 14 дней назад

      yes pooooojeeeet TN tamilans use sri lankan thamizhans for their politics and making up fake propagandas on Sri lanka

  • @letuday
    @letuday 2 месяца назад +10

    எல்லோர் நெற்றியிலும் திருநீறு பார்க்கவே சந்தோசமா இருக்கு . ஸ்ரீலங்கா தமிழ் மக்களால் தமிழ் கலாச்சாரம் நீடித்து நிலைக்கும்.

  • @dani_creations6260
    @dani_creations6260 Месяц назад +7

    பச்சை தமிழன் யாழ்ப்பாணம் மக்களே, 99% ஆங்கிலம் கலக்காத தமிழ், பேர் தமிழ்நாடு 90%ஆங்கிலம் 10%தமிழ் 😅😂 இப்படிக்கு தஞ்சை

  • @ravikombaiah9616
    @ravikombaiah9616 2 месяца назад +28

    தமிழ் இன உணர்வும் தமிழர் வீரமும் பண்பாடும் நிறைந்த மண்ணில் இந்த மாதிரி மழுங்கடிக்கும் வேலை மிகவும் வருத்தம் அளிக்கிறது

  • @Ravanan646
    @Ravanan646 3 месяца назад +151

    எங்கள் சமூகம் மிகவும் அறிவுகெட்ட சமூகமாக மாறிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது

    • @Error14585
      @Error14585 3 месяца назад +8

      @@Ravanan646 boomer bunda😂

    • @Ravanan646
      @Ravanan646 3 месяца назад

      @@Error14585 உனக்கேன் வலிக்குது நா...ye

    • @Ravanan646
      @Ravanan646 3 месяца назад

      @@Error14585 அதில ஒருவனா நீ

    • @Ravanan646
      @Ravanan646 3 месяца назад +1

      Hey youtuber don't delete my comment

    • @Realist-d6d
      @Realist-d6d 2 месяца назад +3

      ​@Error14585
      As per your profile name.. your comments just reflect that 😂

  • @Jegathananthan
    @Jegathananthan 3 месяца назад +16

    ஒரு மணித்தியாலநேரம்
    வீண்விரயம்.
    அரைத்தமாவை அரைக்கும்
    அர்த்தமற்ற கேள்விகள்.

  • @ktanbuanbu5152
    @ktanbuanbu5152 2 месяца назад +21

    அண்ணா உங்கள் தேசிய தலைவர் என்று சொல்லாதீர் நமது தேசிய தலைவர் என்று சொல்லுங்கள் 👍😇

    • @ponkuna
      @ponkuna 2 месяца назад

      @@ktanbuanbu5152 ❤️❤️❤️🇨🇦

  • @rameshramasamy1358
    @rameshramasamy1358 2 месяца назад +79

    தமிழுக்கென்று ஒரு நாடு இருப்பதினால் தமிழ் நாடு பிடிக்கும் ,..வீரத்தமிழச்சி

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 2 месяца назад

      முட்டாள்களே தமிழ்நாடு தனிநாடு இல்ல இந்தியாவின் ஒரு மாநிலம்

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 Месяц назад +2

      pretty dangerous thought, without india TN is nothing.

    • @skipper2594
      @skipper2594 14 дней назад

      without india , TN will vanish without water, without southern lanka same fate with no water for northern lanka, but eastern lanka has water sources

    • @rahulkrish9840
      @rahulkrish9840 18 часов назад

      ​@@ragavendhiranvb1147 without TN contribution, India is nothing. Get out mf. Tamil Nadu was a well developed civilization even 2000 years back. Where was India then. A nation is an Idea. Agreement. That's it.

  • @mithu9478
    @mithu9478 3 месяца назад +64

    இந்த RUclips நபர் உள்நோக்கம் கொண்டவராக உள்ளார்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 3 месяца назад +7

      Looks like encouraging Terrorism in Srilanka.

    • @Realist-d6d
      @Realist-d6d 2 месяца назад +4

      @mithu9478
      We can't trust these RUclipsrs. They all have ulterior motives. He purposely chased girls for interviews. Maybe he is a broker for the cinema industry.

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 2 месяца назад +4

      அவன் யூத ஆரியத்திர்க்கு சாதகமானவன்

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 Месяц назад +13

    எங்கே போனாலும் எந்த நடிகரைப் பிடிக்கும் எந்த நடிகையைப் பிடிக்கும் என்ற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அத்யாவசியமான கேள்விகளைக் கேட்டு புல்லரிக்க வைத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள். சொறிந்து விடுவதற்கு தேவைப்பட்டால் சொல்லி அனுப்புகிறேன்

  • @தமிழ்தாயகம்
    @தமிழ்தாயகம் 2 месяца назад +34

    சினிமாகாரங்க பற்றி மட்டும் கேள்வி வேற வேல இல்ல..

  • @TamilTamil-l5b
    @TamilTamil-l5b 3 месяца назад +15

    சினிமா கூத்தாடிகளைக் கொண்டாடும் கேடு கெட்ட எதிர்கால சமுதாயம் எம் ஈழ மண்ணில் உருவாவது மிக மனவேதனைக்குரிய விடயம் விஜய் ஒரு வேற்றுமொழி கூத்தாடி அவன் நடிப்பை பார்த்தால் பார்த்துவிட்டுப் போய்த்துலையுங்கள் அவனை புகழும் அளவு அவன் என்ன செய்தான் ஒழுக்கமற்ற சினிமா கூத்தாடிகளை மாமா எனக்கூறும் அழவு பண்பிழந்த இனமா தமிழினம் யாழ்பானத்தின் பெயரை நாசம் செய்யாதீர்கள்

    • @mathuramathu5116
      @mathuramathu5116 3 месяца назад +2

      😢விஜய் தமிழன்
      உதயநிதி தான் தெலுங்கன்

    • @Realist-d6d
      @Realist-d6d 2 месяца назад

      @mathuramathu5116
      Really? His mom was from TN? Get your facts right. Even his father said he can't speak pure Tamil...when a person living in TN claiming to be Thamizhan can't speak his own language..there is something not quite right.

    • @mathuramathu5116
      @mathuramathu5116 2 месяца назад

      @@Realist-d6d MGR. மலையாளி. அவரை பிரபாகரனே கொண்டாடுறார் தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடுகிறோம் இதில் விஜய் தமிழன் அவரது அப்பா தமிழன் விஜய் நடித்த படங்களை பாக்கிறீங்க MGR நடித்த படங்களை பாக்கிறீங்க பிறகு கூத்தாடி என்று கேவலமா பேசுறீங்க

    • @Realist-d6d
      @Realist-d6d 2 месяца назад

      @mathuramathu5116
      Srilankan Tamils see movie hero's inside theatre not outside the theatre. That's where the difference between Srilanka Tamils and TN Tamils. Unfortunately the younger generation is caught up with the hype watching TV. Have you ever heard Tamils in Srilanka pouring milk onto the movie hero's poster like you constantly see in TN.

    • @THN_news
      @THN_news 2 месяца назад

      He pillaivazhl Tamilar

  • @Sittampalam1949
    @Sittampalam1949 3 месяца назад +19

    ஏன் கேடுகெட்ட சினிமாவை இலங்கையிலும் புகுத்தவிளைகிறீர்கள் படிக்கிறபிள்ளைகளிடம் ஏன்முட்டாள்த்தனமான கேள்விகளைத்தொடுக்கிறீர்கள் தேவையற்றகேள்விகள் புத்தியுள்ளமனிதர்களாக சிந்தியுங்கள்

    • @kumaaar
      @kumaaar 3 месяца назад +1

      ஏன் சினிமா பற்றி கேட்கக்கூடாது... இலங்கையில் யாருமே சினிமா பார்ப்பதில்லையா

    • @Adhithi-Arjun
      @Adhithi-Arjun 3 месяца назад +3

      ​@@kumaaarunhala pola paithyangal inka ilai.

    • @manmatharajangunaratnam6869
      @manmatharajangunaratnam6869 2 месяца назад

      @@kumaaar கேலிகைகலுக்காக சினிமா பார்ப்போம். அதற்க்காக கூத்தாடிகள் சூத்தை நக்கிகொண்டு திரியமாட்டோம்.

  • @ramdas.dalawai
    @ramdas.dalawai 2 месяца назад +14

    மண்ணாங்கட்டி, இந்த channelக்கு பேரு archives of Hindustan! ஈழ மக்களின் மனங்களை பாழ் செய்வதற்கென்றே…

    • @mariakumar1286
      @mariakumar1286 Месяц назад

      Ama da physcho .. evanga kelvi ketkurutnaala avanga cinema paaka poranga . Dei mental tayoli yaarda neengalam

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 2 месяца назад +17

    இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் ரோலர் படகு இலங்கை மீனவர்களின் கடல் வளத்தை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என்பது மிகவும் வேதனையான விடயம்.

    • @MohamedThariq-g6t
      @MohamedThariq-g6t 25 дней назад

      இலங்கை அகதிகள் இந்தியாவில் தங்கி இருப்பதால் இந்திய நாட்டு மக்களின் வரி பணம் வீணாகிறது

  • @mahiramvevo
    @mahiramvevo 2 месяца назад +10

    தமிழகத்தில் தான் சினிமா கூத்தாடி களுக்கு பின்னால் போகிறார் கள் என்றால் இலங்கையிலும் இந்த கூத்தாடிகள் பின்னால் போவது வேதனை அளிக்கிறது.

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 3 месяца назад +19

    மீன்பிடி சம்பந்தமான எனது கருத்து.அநேகமான ட்றாேலர் படகுகள் அரசியல்வாதிகளுடையது.ட்றாேலரை வாடைக்கெடுப்பவர்கள் வாடை
    செலுத்துவதற்காகவும் ட்றாேலர்
    சாெந்தக்காரர்களான அரசியல்வாதிகளின் எது வந்தாலும் பார்த்துக்
    காெள்ளலாம் என்கிற பயப்பு
    வார்த்தைகளாலும் ஏழைக் கூலித்
    தாெழிலாளர்கள் அடாவடியில் ஈடுபட்டு சிறை
    செல்கிறார்கள்.

  • @thambiyah9201
    @thambiyah9201 2 месяца назад +10

    சினிமா நடிகர்களை அவர்களது நடிப்பை மட்டும் ரசிப்பதோடு நிறுத்த வேண்டும்.
    சினிமாவை மாணவர்கள் மத்தியில் தேவை இல்லாது புகுத்தி கெடுக்க கூடாது. 😔

  • @sankarchinnappan3766
    @sankarchinnappan3766 Месяц назад +1

    எங்கள் கொங்கு தமிழை எடுத்துரைத்த ஈழத்தின் அம்மனிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @v.m9504
    @v.m9504 3 месяца назад +17

    இந்த இரண்டு பெட்டைகளை எப்படித்தம்பி கண்டுபிடிச்சீங்க. இது யாழ்ப்ாணத்தமிழ்மாதிரி இல்ல.

    • @currycubes3710
      @currycubes3710 2 месяца назад

      இப்ப நம் பிழ்ழைகளும் இந்திய தொலைக்காட்சிகளை பார்த்து இந்திய தமிழ் தான் பேசுகிறார் கள்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 месяца назад +50

    எங்கள் தொப்புள்கொடி உறவுகளை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது சிறப்பான பதிவு மிக்க நன்றி நண்பா ❤❤❤

  • @lishanr31
    @lishanr31 3 месяца назад +11

    36:44.... எங்களுக்குப் புரியவில்லை மகனே நாங்கள் சிங்களம் தானே

  • @vodsanvodsansami4375
    @vodsanvodsansami4375 4 дня назад

    நல்ல பதில் சென்ன தாயே வாழ்க

  • @arunc3078
    @arunc3078 2 месяца назад +4

    இலங்கை தமிழ்ப்பெண்கள் இந்திய தமிழ் ஆண்களை மணந்தால் இரு நாட்டு உறவு நீடிக்கும் என்ன நான் சொல்றது ❤️😁

  • @sa.lingarasu4718
    @sa.lingarasu4718 2 месяца назад +6

    சினிமா நடிகர் பற்றி தெரிந்து
    கொள்வது முக்கியமா? அந்த
    மக்களாவது சினிமா மயையிலிருந்து விடுபடட்டும்.திரும்பத் திரும்ப அதையே கேட்பது
    சரியாகத் தெரியவில்லை.

  • @kanesk6935
    @kanesk6935 2 месяца назад +6

    இது மதிய நேர வணக்கம்!
    தம்பி, தங்களது பதிவு அருமை
    யானதுங்க. மேலும் திரைப்படத்
    துறையை தவிர்த்து, பொது அ
    றிவான கேள்விகளைக் கேட்க
    லாமில்லியாங்க. தமிழ் நாட்டில்
    தற்போதைய அரசியலைத்தா
    னுங்க இவங்க அரை குறையா
    தெரிந்துள்ளனருங்க. இல்லாட்
    டி நடிகர் பேரை உச்சரிக்கும் இ
    வங்களுக்கு, காமராஜர் ஐயா
    தொடங்கி கக்கன் ஐயா,அம்பே
    க்கர் ஜயாவையோ, இந்திய சுத
    ந்திரத்துக்காய் பாடுபட்ட, பட்டே
    ல் ஐயா, நேரு மாமா உட்பட, இ
    லங்கையின் முன்னால் அரசிய
    ல் பற்றியோ,சிறுபான்மை மக்க
    குரல் கொடுத்து மாண்டு போன
    தந்தை செல்வாவின் குழுக்கள்
    செய்த அர்ப்பணிப்புகள் பற்றி
    எங்கங்க புரியப் போகிறதுங்க.
    ஆகத் தமிழ் நாட்டுச் சாப்பாடு
    ம், திரைப்பட துறை நடிகர்க
    ளையும், ஆயுதம் ஏந்திபவர்
    கள் மட்டுமே அறிந்துள்ள வே
    றும் மட்டமான ' கிணற்றுத் த
    வளைகள் ' ரகமுங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.7.5

    • @THN_news
      @THN_news 2 месяца назад

      @@kanesk6935 ivar polappe nadigar nadigai veedu,uravinargal poi petti edupathu dhan😂

  • @vkm-smg
    @vkm-smg 2 месяца назад +8

    அரசியல் மற்றும் நடிகர்களை பற்றி கேட்கும் கேள்விகள், பாட சொல்லி வற்ப்புருத்துவது கொஞ்சம் ஆபாசமாக தோன்றுவுதால் அவை தவித்தால் நல்லதாக தோன்றுகின்றது...

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 3 месяца назад +7

    எல்லா பெண்களும் அழகுதான்.இது எதுக்கு கெட்டப்போன கலாச்சாரம் இலங்கை தமிழர்களுக்கு தேவையா.

  • @Chozhan213
    @Chozhan213 2 месяца назад +20

    அப்பாவி தமிழ் பெண்கள் இவர்கள் பிடிக்கும் என சொல்லும் நடிகர் விஜய் ராஜபக்சே வம்சா வழி சொல்லுறாங்க 😢

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 2 месяца назад +1

      ராஜபக்சே நல்ல மனிதர் தான்..

    • @malagumari2200
      @malagumari2200 Месяц назад +1

      ​@@RedBull.RedBullராஜபாக்சே உண்மையான இடியமின்

    • @raveensaran9010
      @raveensaran9010 19 дней назад

      @@Chozhan213 adei jaarra comali nee

    • @Chozhan213
      @Chozhan213 18 дней назад

      @@raveensaran9010 தமிழும் ஆங்கிலமும் எழுத தெரியாத.. தற்குறி பயலே.. உனக்கு கருத்து ஒரு கேடா 😅

    • @Chozhan213
      @Chozhan213 18 дней назад

      @@raveensaran9010 தமிழும் ஆங்கிலமும் எழுத தெரியாத தற்குறி பயலே.. உனக்கு கருத்து.. ஒரு கேடா😅

  • @surensivaguru5823
    @surensivaguru5823 3 месяца назад +7

    Great job as usual 👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @shanshan6923
    @shanshan6923 2 месяца назад +2

    கூத்தாடிகளின் கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும்

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 месяца назад +9

    12:09 தயவுசெய்து இந்த மானங்கெட்ட நடிகர்களை பற்றி, சினிமாவைப்பற்றி தமிழர்களிடம் கேட்க வேண்டாம். தமிழ்நாடு ஒன்று அழிந்து வருவது போதாதா உங்களுக்கு 😢👎????

  • @Wolver-5715
    @Wolver-5715 2 месяца назад +3

    கூமுட்டை கூத்தாடி தவிர நல்ல கேள்வி கேட்க தெரியாதா?? தயவு செய்து இவர்களையும் சினிமா பைத்தியங்களாக ஆக்க வேண்டாம். இது கூமுட்டை கேள்வி, Hopeless interview.

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 3 месяца назад +10

    Tamilnadu arasiyal cinema thavira ondum illa.

  • @தென்காசிராஜாராஜா

    கூத்தாடி பற்றி கேட்கவா அங்கே போன

  • @kalyanasundaramn.s2397
    @kalyanasundaramn.s2397 3 месяца назад +6

    These are srilankan citizens. Why you are not asking about the intgrarity of srilanka? Sri lanka is a separate country. Why you are asking about there countries unity with minorities of srilanka? Asking about tamilnadu politics and cinema cinema is a waste.

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 2 месяца назад +2

    நடிகர் பற்றிய கேள்விகள் தேவையில்லாத ஆணி என்று தான் தோன்றுகிறது.

  • @samsonz0
    @samsonz0 2 месяца назад +3

    தேசியத்தலைவர் பற்றி மக்களிடம் எதுவும் கேட்காதீர்கள். சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். தயவுசெய்து நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். நன்றி.

  • @arxl_
    @arxl_ 2 месяца назад +2

    இந்தியாவை பிடிக்குமா? ஓம் பிடிக்கும்.😂😂...(.but இந்தியா ipkf செய்த படுகொலைகள் jaffna massacre/hospital massacre/ nu list பெருசா இருக்கும்)

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 3 месяца назад +56

    எங்கள் யாழ்ப்பாணத்து சில பெண்கள் கதைக்கும் தமிழை கேட்க்கும்போது கட்டிவைச்சு பச்சமட்டை அடிபோடனும்போல தோனுது.. ஒருவேளை கலப்பில பிறந்திருக்குதுகள்போல....

    • @jeya9139
      @jeya9139 2 месяца назад

      தூ ,, வெளினாட்டில் இருகிர நீ எல்லாம் பெச வராதெ

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 месяца назад +7

      வன்னியிலும் இதே பிரச்சனைதான் எல்லாம் இந்திய தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் விளைவு

    • @jeya9139
      @jeya9139 2 месяца назад +2

      @@rajasathiya1370 பென்கள் சிரிச்சு பெசினால் பயப்படும் ,, நீ எல்லம் எப்படி தான் குடும்பம் நடத்துர ,, சிரிப்பு வருத்து

    • @VijayMathews27
      @VijayMathews27 2 месяца назад

      ​@@rajasathiya1370முதல் ஓடிப்போய் தமிழ் படி விசர் 😂

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 месяца назад

      @@VijayMathews27 நீ எனக்கு தமிழ் கற்பிக்கபோறியா செருப்பு

  • @jonsantos6056
    @jonsantos6056 3 месяца назад +26

    Nalla video but why always asking girls about cinema? Ithu romba thevaiya samuthaayathukku? Cinema onnum mukkiyam illa

    • @Realist-d6d
      @Realist-d6d 2 месяца назад +2

      Because he is a broker for the cinema industry. He goes out of the way to interview girls

  • @altain
    @altain 2 месяца назад +14

    எம் தமிழ் பெண்களின் நாணம் ஒரு அழகு தான்.... ❤️

  • @himadhG
    @himadhG Месяц назад +4

    Jaffna tamil Chennai tamil pola irukkadhu come to puttalam 😊❤

  • @arammarm
    @arammarm 2 месяца назад +2

    In Sri Lanka, there are many Tamil accents besides that of the Eelam Tamils. Additionally, your interview seems like you are trying to encourage racism or create divisions among people. Don't do that, We lost so much during the civil war and crisis.

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 2 месяца назад +3

    கூத்தாடிகளைப் பற்றி கேட்பது தமிழ்நாட்டின் கலாச்சாரம். இவனை யார் உள்ளே விட்டது.

  • @velusamysamy9181
    @velusamysamy9181 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏 yalpannam oru puniya desam; neenga angu poie video potathargu nanri; ungal kelvi il cinema patri thavirgavum;

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 3 месяца назад +11

    இந்த Software படிக்கும் பெண் தமிழ் பெண் அல்ல. அவர் பேசுவதிலிருந்து தெரிகிறது.

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 3 месяца назад +2

      கண்டிப்பா நண்பா. அவள் கலப்பில் பிறந்தவள்...

    • @mathuramathu5116
      @mathuramathu5116 3 месяца назад +4

      அந்த பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிக்கின்றார் அதனால கொழும்பில் உள்ள தமிழர் பேசும் தமிழை பேசுகிறார்

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 3 месяца назад +3

      @@mathuramathu5116 கொழும்பில படிச்சா தமிழை ஒழுங்கா கதைக்க தெரியாதோ. கலப்பில பிறந்தவள் ...

    • @GaneshThamu
      @GaneshThamu 2 месяца назад

      யாழ்ப்பாணத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்.

  • @kastro2755
    @kastro2755 2 месяца назад +2

    கேடுகெட்ட சினிமாவைப்பற்றி இங்க வந்தும் கேட்க தொடங்கிட்டிங்கள்

  • @alimaricar8047
    @alimaricar8047 Месяц назад +3

    கடல் கடந்து வந்து பேட்டி என்ற பெய‌ரில் மக்களிடம் அணுகும் விதம் நீ ஒரு ஞானசூனியம் என்பதை உறுதிபடுத்துகிறது.

    • @nekkashoba9784
      @nekkashoba9784 9 дней назад

      உண்மை, அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான். நாங்கள் தான் எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

  • @roshanrajan3279
    @roshanrajan3279 2 месяца назад +1

    PRABAHKARAN IS LIVING IN THE ENTIRE EELAM TAMILS HEART.....WE ARE WAITING FOR HIS RETURN IN DIFFERENT FORM OF PERSON

  • @dinoselva9300
    @dinoselva9300 2 месяца назад +2

    கேட்கிற கேள்விகளை பார்க்கும் போதே தெரியுது இவங்களும் ஒரு கூத்தாடிகள் என்பது. வந்தேறிகளால் தமிழ்நாடு சிதைந்தது காணாது என்று இப்போ ஈழத்திலும் வந்து எந்த நடிகரை பிடிக்கும், இந்திய ஒன்றியத்தை பிடிக்குமா? எந்த படம் பிடிக்கும்? இதுவா கேள்வி. இது தமிழ்நாட்டில் கேளுங்கடா! இது போராட்டத்தில் வாழ்ந்த பூமி. இங்கே சிங்கள அரசும், இந்திய ஒன்றிய அரசும் எமது தனித்துவத்தை அழித்துகொண்டுவருகிறார்கள்.
    1) தமிழ்நாட்டு மீனவர்களூடாக போதைபொருட்களை இங்கே கடத்துவது.
    2) தமிழ்நாட்டு சினிமா கூத்தாடிகளை இங்கே அடிக்கடி வரவைப்பது
    3) விலைமாதர்களை கொழும்பு மற்றும் இந்திய ஒன்றியத்தில் இருந்து தருவிப்பது.
    4) போராட்ணகாலத்தில் தடையாக இருந்த மதபானங்களை கட்டற்ற முறையில் இந்திய, சிங்கள அதிகாரவர்கங்கள் இறக்கிவிடுவது.
    5) இந்திய அழிவுசக்தியான தனியார் முதலீடுகளை இங்கே கொண்டுவந்து இயற்கையை அழிப்பது.
    6) தமிழ்நாட்டு மீனவர்களூடாக எமது கடல்வளத்தை சூறையாடுவது…
    இப்படி என்னற்ற அழிவுகளை இந்திய ஒன்றிய கூத்தாடிகளும், சிங்கள அரசும் செய்துவருகிறது.
    இயக்கம் இருந்த காலத்தில் இந்திய கூத்தாடிகள் இங்கு கால்வைக்கவே அனுமதிக்கவில்லை.
    தமிழ்நாட்டில் உள்ள எமது இன உணர்வாளர்களும், தமிழ் பற்றாளர்களும் மட்டுமே அனுமதிக்கபட்டார்கள்.
    நாங்கள் இனமான தமிழ்நாட்டு தமிழ் உணர்வாளர்களை ஏற்கிறோம். இவர்கள் போன்ற கூத்தாடிகளை அல்ல 🐅🐅🐅

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 3 месяца назад +22

    யாழ்ப்பாண தமிழ் பெண்ணை திருமணம் செய்ததால் விஜய் அதிர்ஷ்டசாலி. அதனால்தான் கடந்த 25 வருடங்களாக திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 месяца назад +2

      டிவோஸ் ?

    • @Smart_Tamaha
      @Smart_Tamaha 2 месяца назад

      @@rajasathiya1370 தமிழ்நாட்டு தெலுங்கர்களும் மலையாளிகளும் எப்போதும் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா மீது பொறாமை கொண்டுள்ளனர். 1999ல் விஜய் தெலுங்கு அல்லது மலையாளியை
      திருமணம் செய்திருந்தால் விஜய்யின் பணத்தையும் சொத்தையும் பறித்துக்கொண்டு ஓடியிருப்பார்கள்.

    • @manmatharajangunaratnam6869
      @manmatharajangunaratnam6869 2 месяца назад +3

      டிவோஸ்

    • @Smart_Tamaha
      @Smart_Tamaha 2 месяца назад +3

      @@manmatharajangunaratnam6869 தமிழ்நாட்டு தெலுங்கர்களும் மலையாளிகளும் எப்போதும் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா மீது பொறாமை கொண்டுள்ளனர். 1999ல் விஜய் தெலுங்கு அல்லது மலையாளியை
      திருமணம் செய்திருந்தால் விஜய்யின் பணத்தையும் சொத்தையும் பறித்துக்கொண்டு ஓடியிருப்பார்கள். தெலுங்கு மற்றும் மலையாளிகளைப் போலல்லாமல்
      25 வருடங்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். விஜய் மற்றும் அவரது யாழ்ப்பாண மனைவி சங்கீதா இருவரும் தூய தமிழர்கள்.

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu 2 месяца назад +2

    உன்னை திட்டியது இல்லை ஆனால் இனி அங்கு உள்ள நம் பிள்ளைகளிடம் இந்த கூத்தாடி பற்றி கேட்காமல்
    அரசியல் மற்றும் மக்கள், மற்றும் அங்குள்ள விடயங்கள் பற்றி கேட்கவும் நன்றி.

  • @rosenath9328
    @rosenath9328 3 месяца назад +15

    dress, skirt,and blouse are normal to dress in Sri Lanka. If you look at 50-year-old pictures, you can see mostly ladies were wearing dresses. so dressing sense hasn't changed. Shalwar came to Sri Lanka in the late 90s.

    • @Avastidas
      @Avastidas 3 месяца назад

      Before 1990, Muslim women wore Shalvar in Sri Lanka. Then how you can say Shalvar came to Sri Lanka late 1990s ? Muslims women wore Shalvar even in 1960s in Sri Lanka.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 3 месяца назад +2

      ​@@Avastidas Not true, I am from Batticaoa the region, where large Muslim communities live . Those days Muslim women wore only saree, people from villages used to cover their heads with saree, in cities some just cover around their their shoulders with saree. I don't remember anyone wearing salwar.

    • @Avastidas
      @Avastidas 3 месяца назад

      @@usharetnaganthan302
      Shalvar Kamis shaped uniform was Muslim school children's uniform even in 1970s and 1980s before they brought Pardha and Hijab. Muslim government school children's Uniforms were related to Shalvar Kamis . They wore a bottom under uniform and a V shape shawl. They did it even in 1970s & 1980s long before Tamil women started wearing Shalvar & Kamis.
      My neighbour muslims wore Shalvar Kamis even in 1970s . Only that shape was different , related to 70s style. In 1980s muslims already wore current shape of Shalvar Kamis long before Tamil women started wearing .
      SHALVAR is an Arabic , Turkish and Persian word for Trouser/ Bijama . Muslim women first wore Shalvar Kamis in Sri Lanka long before Tamil women started wearing Shalvar Kamis. Pakistan women wore Shalvar before Indian women started wearing it . In Sri Lanka Tamil Muslims called it too as Panjabi dress. Batricaloa is not only Sri Lanka. I was born and lived in Sri Lanka and I dont need to know about it from you.
      I know very well that Sri Lankan muslims wore Shalvar Kamis atleast 30 years before Sri Lankan Tamil women started wearing it.
      Shalvar Kamis was considered as a Muslim's dress before 1990s in Sri Lanka. In old pictures they posted muslim women with Shalvar Kamis in all religious unity paintings and photos before 1990s. Muslim women shifted to habaya when Tamil women took Muslims' Shalvar Kamis as their dress . You must be an utter ignorant , If you dont know about it.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 3 месяца назад

      @@Avastidas I was talking about Batticaloa Muslims. Muslims from other regions could have worn. I know that this dress is originally from Punjab and Pakistan. Muslims who migrated from those areas and Malaysia who were living in other Provinces must have worn, but I was only talking about the Muslims from Batticaoa region. But now the situation has been changed.
      Even the first time I visited India in 1984, I never saw any Tamil woman wearing this dress.

    • @Avastidas
      @Avastidas 3 месяца назад +1

      @@usharetnaganthan302
      Batticaloa is only Sri Lanka?
      Shalwar Kamis style school uniforms with bijama bottom and V shape shawl were woren by muslim children in Muslim schools even in 1970s . They started wearing it when a female school child attained puberty. Definitely Muslim women brought Shalwar Kamis dress culture to Sri Lanka long before Tamil women started wearing it .
      I remember that, they sold a Shalwar Kamis with 70s hippi style bell bottoms for Muslim women in the famous Raj Gopal shopping complex in Jaffna in 1970s. I remember that my muslim neighbours bought it and wore it during Eid Festival. Every Sri Lankan knows that Shalwar Kamis was a Muslim dress before 1990s in Sri Lanka . Muslims lost their identity dress once Tamil women started wearing it. Then Muslims shifted their dress into Habaya and Hijab. Muslim women wore Shalwar Kamis before Hindus and Christians started wearing it when in Tamil Nadu . Shalwar means a bottom / bijama in Turkish, Persian languages. Turks and Iranians still call modern trousers as Shalwar in their languages.

  • @selveeswaran185
    @selveeswaran185 2 месяца назад +2

    உங்க சிந்தனை எல்லாம் கடலுக்கு கீழா தியானம் பண்றதுலா இருக்கு ..
    உங்க அறிவு சினிமால தான் இருக்கு
    நாட்டுக்கு உழைக்கிறவன் நல்ல திட்டங்கள் கொண்டு நாட்டை வளப்படுத்தியவன் யார் என்று தெரியாது ...சினிமா படம் தான் நாட்டை ஆள்ற மாதிரி தெரியுது

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 2 месяца назад +10

    இது ரொம்ப நாட்டுக்குத் தேவை. இந்தப் பெட்டைகளுக்கு எது கதைப்பது என்று தெரியவில்லை. முதலாம் வகுப்பு பிள்ளையின் அறிவு கூட இல்லாமல் போய் விட்டது. விஜய்,உதயநிதி இவர்களுக்கு முக்கியம்.என்ன கொடுமை.

  • @sujazz77
    @sujazz77 2 месяца назад +2

    இந்திய அரசியல் வாதிகளை அவர்களுக்கு ஏன் பிடிக்க வேண்டும்.

  • @JKCODE46
    @JKCODE46 2 месяца назад +8

    33:11 எங்கட பிள்ளைகளுக்கு நாங்க எல்லாம் சொல்லி சொல்லிதான் வழக்கிறம் ஆனால் கண்ட கண்ட இடங்களில் பேசமாட்டார்கள். அவர்களுக்கு எது எங்க எப்படி பேசணும் என்று நன்றாக தெரியும்....

  • @ajayvinogithan3882
    @ajayvinogithan3882 10 дней назад

    just would like to say the girl in the pink is really beautiful :)

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 месяца назад +3

    நீங்கள் ஏன் அவர்களிடம் இங்கே இருக்கும் சினிமா நடிகர் நாய்களைப் பற்றி எல்லாம் கேட்கிறீர்கள் அவர்களாவது உண்மையான நல்ல வாழ்க்கை வாழட்டுமே

  • @SRIUTHAYAMTRADERS
    @SRIUTHAYAMTRADERS 2 месяца назад

    CBE ❤❤❤❤❤ நன்றி சகோதரி நானும் கோயம்புத்தூர் தாங்க

  • @aravindanbu4977
    @aravindanbu4977 3 месяца назад +14

    நான் ஆற்காடு. (அன்பு) தங்கள் பணி சிறப்பு. நமது மாவட்டத்தில் இருந்து ஒருவர் உலக அறிவு பெற்று அதை பகிர்ந்து கொள்ளும் முயற்சி மகத்தானது. சினிமா செய்திகள் தேவையில்லை. அந்த மண் சார்ந்த பண்பாடு கலாச்சாரம் அவர்கள் பிரச்சினைகள். சுற்றுலா தலங்கள்.. அரசியல் இந்த பாதையில் செல்ல ஆசைப்படுகிறேன். வாழ்த்துகள். தங்களின் தீவிர ரசிகர் நான்.

  • @arunc3078
    @arunc3078 2 месяца назад +2

    நான் அருண் தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் வசிக்கிறேன் மாதம் 1.5 laksh சம்பளம் வாங்குகிறேன் எனக்கு இலங்கை தமிழ் காதலி கிடைக்குமா ❤️😁

  • @psgshankar154
    @psgshankar154 2 месяца назад +7

    எங்கள் கோவை தமிழ் எல்லாருக்கும் பிடிக்கும்..

    • @nithesh575
      @nithesh575 20 дней назад

      Apo Chennai Tamil , madurai Tamil elorukum pidikatha 🤔

  • @balujaya669
    @balujaya669 2 месяца назад +2

    Beautiful ❤️❤️❤️ video sir 🙏🙏🙏 congratulations sir 👏👏

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 месяца назад +4

    Ask the Qs on politics economics envt safety social Harmony Spiritual path /Religion/Temples Studies/ Education / Hobbies Media/ Cultural events! Human Relations HR Equality Freedom Justice Progress Harmony Happiness etc!

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Месяц назад +1

    * ஈழமக்கள் சற்று மகிழ்வாக இருந்தாலும், ஏதோ மனக்குறை இருப்பதை அறியமுடிகிறது.நமக்கும் மனக்குறை இருக்கத்தானே செய்கிறது !