Nature's kitchen | ராகி புட்டு & இலை கொழுக்கட்டை | Tamil Native farmer

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 108

  • @deebanddr
    @deebanddr 2 года назад +35

    இது போன்ற காணொளிகள் எல்லாம் தமிழில் வராதா என்று எதிர்பார்த்த எங்களை போன்றோர்களுக்கு உங்களின் காணொளிதான் தேடலின் முடிவாக 💐💐💐💐

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 Год назад +13

    இந்த மாதிரி இடத்தில் வாழ்ந்தால் நோயாவது மண்ணாவது ஆரோக்யமான அமைதியான வாழ்வு வாழலாம்❤

  • @mytrades3241
    @mytrades3241 2 года назад +19

    கீழ சிந்தினா தொடைக்க வேண்டிய அவசியம் இல்லை...
    தண்ணீர் ஏற்ற மோட்டார் போடவேண்டிய அவசியம் இல்லை... நாலு சுவருக்குள் இருக்கும் இக்கட்டு மனநிலை இல்லை...
    அருமையப்பா உங்கள் இயற்கை வாழ்க்கை....

  • @kalaioptom2717
    @kalaioptom2717 2 года назад +32

    உண்மையில் நீங்கள்தான் இயற்கையுடன் இணைந்து வாழ தகுதியான நபர் வாழ்த்துக்கள் ❤️

    • @shozannaan3146
      @shozannaan3146 2 года назад

      Why anaivarum iyargai thai pillaigalai

    • @kalaioptom2717
      @kalaioptom2717 2 года назад

      @@shozannaan3146
      Avarai pol ungalal nature life vazha mudiyuma....kandipa mudiyave mudiyadhu sir

    • @shozannaan3146
      @shozannaan3146 2 года назад

      @@kalaioptom2717 kandippa 7generation agriculture family vazrom avarukum vazthukal ungalukum nandri

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Год назад

      @@kalaioptom2717 avar yar endtru ungalukku theriyuma.....?

  • @stellamery2503
    @stellamery2503 2 года назад +17

    அமைதியான வாழ்க்கை. தீயை அணைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

  • @beulasworld3705
    @beulasworld3705 Год назад +11

    மனதிற்கு அமைதி அளித்ததிற்க்கு நன்றி....

  • @kaminipriya2081
    @kaminipriya2081 Год назад +6

    விறகு அடுப்புல நீங்க ஒரு அழகானசிறிய ஆற்றுப்படுகையில் அருகில் அமர்ந்து சலசலப்பான அதன் நீரோடை சத்தத்துடன் சத்தான சுவையான சுடச்சுட ராகிப்புட்டை அலேக்காக செய்து காட்டி அசத்தியது அருமை ! இலை கொழுக்கட்டையும் அருமை ! 👌👍👌🌄🏞🍃🌿

  • @dharmaraj4780
    @dharmaraj4780 2 года назад +6

    வாழ்க்கையை சிலர் மட்டுமே வாழ்க்கையாக வாழ்கிறார்கள். அதில் நீங்களும் ஒருவர்.

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 2 года назад +8

    ஓடைநீரின் சலசலப்போடு சுற்றியுள்ள பசுமையுடன் கூடிய குளிர்ச்சியான இடத்தில் சூடான அவித்த
    இனிப்புகளுடன் உங்கள் பதிவு அருமை அருமை தம்பி 👌👍

  • @r15v3freakz
    @r15v3freakz Год назад +2

    Panakarana pathu kooda avlo porama padala... aana unga lyf ah paathu romba poramaiya iruku 💯💯💯

  • @sharan.j4337
    @sharan.j4337 2 года назад +5

    யோ நாண்பா அருமையான பதிவு வாழ்ரயா இயற்கையுடன் இயைந்து 🤗🤗👍

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 2 года назад +2

    உங்க வீடியோக்கள் மட்டும் ஸ்கிப் பன்னமா பார்க்க தோனுது அண்ணா 🥰🥰🥰🥰

  • @ramya_3824
    @ramya_3824 Год назад +1

    வாழ்த்துகள்

  • @ManiMegala-i5v
    @ManiMegala-i5v 25 дней назад +1

    Anna Puttu super capacitor

  • @vivekrevathithiyasri7256
    @vivekrevathithiyasri7256 2 года назад +4

    மிகவும் அருமையான பதிவு அண்ணா 🥰💕👌🌳🌿🌾🌴🤗

  • @kathukuttykitchen6749
    @kathukuttykitchen6749 2 года назад +5

    வார்த்தைகள் இல்லை..🌾
    வர்ணித்து சொல்ல...💛

  • @aarooraduk
    @aarooraduk Месяц назад

    Manam amaithikku nalla oru idam
    Enakum idhu pole irukkanum romba aachai ❤❤❤

  • @balaganeshn5779
    @balaganeshn5779 2 года назад +1

    Superb bro congratulations.👍🎉👍🎉👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🙋🙋🙋

  • @MK-by6pm
    @MK-by6pm Год назад +1

    Wow..Anna, place romba alaga irukku 💖💖

  • @nammakudumbamvlog2858
    @nammakudumbamvlog2858 2 года назад +2

    அருமையான வாழ்க்கை வாழ்கிறீர்கள் நண்பரே. என்றும் உங்கள் பணி தொடரட்டும் 🙏🙏🙏

  • @vamsibandaru3867
    @vamsibandaru3867 2 года назад +3

    Thanks for do sharing traditional cooking video brother.. Keep going, keep add on agriculture related videos too... Thanks again..love & support from Andhra always 🙌💐

  • @tryingtheneversuccess
    @tryingtheneversuccess 2 года назад +3

    Nice brother 💜 My first comment 🤗 more videos continue a podunga

  • @thilagavathip1028
    @thilagavathip1028 2 года назад +1

    அருமை தம்பி இயற்கையும் எளிமையும் மனதை மட்டில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது

  • @Aadhi.tamil.kudi.kammalar
    @Aadhi.tamil.kudi.kammalar 11 месяцев назад

    தம்பி உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் இது போன்ற பதார்த்தங்கல் செய்யும் போது சிறிது அளவு உப்பு சேர்க்க வேண்டும்

  • @balamuruhan5785
    @balamuruhan5785 2 года назад +1

    அண்ணா அருமையான உணவு எங்களுக்கு கிடைக்குமா

  • @kishoreradhakrishnan6971
    @kishoreradhakrishnan6971 Год назад +2

    The level of peace and happiness I get while seeing your vlog is infinite !!

  • @ramyas.prabakaranpuli2346
    @ramyas.prabakaranpuli2346 2 года назад +2

    மிகவும் அருமை அண்ணா....

  • @saaya4444
    @saaya4444 2 года назад +2

    மிகவும் அருமையான பதிவு...

  • @krishchellam2136
    @krishchellam2136 2 года назад +3

    Superb Anna 👍 Vera level cooking Anna

  • @shanmugasundaramkaliappan8046
    @shanmugasundaramkaliappan8046 2 года назад +1

    Fantastic wonderful natural beauty
    Congratulations 👌🙏🌹

  • @selva8714
    @selva8714 2 года назад

    Vantha eppadi valanum brother.....sema

  • @biblesongsselvi8482
    @biblesongsselvi8482 8 месяцев назад

    Nature so beautiful n provides

  • @vickyvarusha5003
    @vickyvarusha5003 16 дней назад

    வாழ்த்துக்கள்...

  • @SenthilUHD
    @SenthilUHD 2 года назад +1

    மிகச் சிறப்பு...

  • @ramans6343
    @ramans6343 2 года назад

    G enaku rompa aasaya iruku intha plc la life enjoy pannaum semya intha maree iyarakayoda life run 🏃💨pannanum enaku ungala pakkanu. M

  • @priyabba7793
    @priyabba7793 2 года назад +1

    Wonderful atmosphere

  • @Jaisubha2022creations
    @Jaisubha2022creations 2 года назад

    Super 👍 brother 💐 I love Nature 🌿 I am very happy to see your videos, Tq 🙏 so much... keep it up 👍

  • @gayathrigayathri-rt2mh
    @gayathrigayathri-rt2mh 2 года назад

    Onga video paakurapo naagala evlo perya unlucky nu theryuthu really hats off you bro 👏

  • @Manju-g9r
    @Manju-g9r 8 месяцев назад +1

    Super🎉🎉🎉

  • @nowsharecipes9008
    @nowsharecipes9008 2 месяца назад

    மிக அருமை

  • @palanichamy854
    @palanichamy854 Год назад +1

    The wild life is a sweet life with love of nature 😊

  • @pachaiammalyuva9068
    @pachaiammalyuva9068 2 года назад

    Hai bro we TV district cheyyar taluk your all video amzing

  • @Chummairu123
    @Chummairu123 2 года назад

    Iyarkkaye vaazhvu❤️🙏

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer 2 года назад +1

    unique content creator... super bro

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 2 года назад +2

    சூப்பர்😍

  • @kavithamathura7522
    @kavithamathura7522 2 года назад

    You are really blessed

  • @anusuyalakshmikanth7472
    @anusuyalakshmikanth7472 Год назад

    Very nice feel like heaven 😍 super bro

  • @chitrarpalan1314
    @chitrarpalan1314 2 года назад

    Arumai video bro im gujarat

  • @karimullashashaik8684
    @karimullashashaik8684 2 года назад

    Very good video brother
    Love from Andhra Pradesh

  • @bhuvaneshk9236
    @bhuvaneshk9236 2 года назад +1

    Do More videos like this bro !❤️

  • @karthis5301
    @karthis5301 2 года назад

    Hi சகோ video super

  • @shanmugalaxshmivelmurugan4459
    @shanmugalaxshmivelmurugan4459 Год назад

    Ningal irupathu ena idam... ? Endha ooru

  • @villagenaturekitchen2882
    @villagenaturekitchen2882 2 года назад +2

    Good work👍👍

  • @kathukuttykitchen6749
    @kathukuttykitchen6749 2 года назад

    bro..will u pls reveal your camera gears and audio gadjets

  • @chennaitamil99
    @chennaitamil99 15 дней назад

    super

  • @manjuvanimanjuvani2235
    @manjuvanimanjuvani2235 Год назад

    Super pro

  • @moorthikap5924
    @moorthikap5924 Год назад

    Nice

  • @rajeshvignesh1884
    @rajeshvignesh1884 2 года назад

    Good natural

  • @wilsiskitchen1815
    @wilsiskitchen1815 Год назад

    Hai anna super

  • @aravinthraj2987
    @aravinthraj2987 2 года назад

    Bro, Koddaikaanal, which place

  • @revathisenthilkumar3744
    @revathisenthilkumar3744 2 года назад

    Very nice bro 💐💐

  • @nivin8092
    @nivin8092 2 года назад

    Arumai 🔥🔥🔥

  • @gpmuthuarmy6175
    @gpmuthuarmy6175 2 года назад

    Endha ooru thambi ne?

  • @revathisubramanian76
    @revathisubramanian76 7 месяцев назад

    👍

  • @subasri2504
    @subasri2504 2 года назад

    Super 👍👍👍👍👍👍👍👍

  • @SathishKumar-ci2lt
    @SathishKumar-ci2lt 2 года назад

    Good brother

  • @divijhad4214
    @divijhad4214 Год назад

    How to buy ur products( honey & Ghee) brother?

  • @camarounnissamaricar1569
    @camarounnissamaricar1569 2 года назад

    உங்களை பற்றி சொல்லுங்கள், உங்களுடன் யார் இருக்கிறார்?
    கேமரா மேன் யார்?
    இந்த வீட்டிலேயேவா வாழ்கிறீர்கள் அல்லது Holiday house மாதிரியா?

  • @sridharchiyan4986
    @sridharchiyan4986 2 года назад +1

    நீங்க கலக்குங்க நண்பா

  • @thavarohit1679
    @thavarohit1679 2 года назад +1

    Super anna

  • @yogeshwarir3789
    @yogeshwarir3789 7 месяцев назад

    Intha aruvi thanni saththathukey intha video va yevlovati vena pakalam...😅

  • @rajeshkannansubbiah6565
    @rajeshkannansubbiah6565 2 года назад

    Super brother

  • @linseyjanet5614
    @linseyjanet5614 Год назад

    Show me that house inside view

  • @sujathams720
    @sujathams720 2 года назад

    Superb bro 👍

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Год назад

    Yummy ji

  • @divyatejateja1034
    @divyatejateja1034 2 года назад +1

    🤗🤗🍀🍀🌾🌄

  • @MohamedNoorulla-u1n
    @MohamedNoorulla-u1n Год назад

    need more video

  • @jagansubramani8014
    @jagansubramani8014 Месяц назад

    சார் தங்களின் தொடர்பு எண்

  • @saritha6392
    @saritha6392 2 года назад

    Super

  • @ramyamurugan238
    @ramyamurugan238 2 года назад

    Nice brother

  • @keerthib5687
    @keerthib5687 Год назад

    Become ur fan 😃

  • @sakthideva3508
    @sakthideva3508 Год назад

    இப்போதைய தலைமுறையினர்க்கு தெரிந்ததெல்லாம் ஆடம்பர வசதி அடுக்குமாடி வீடு😂😂

  • @knowledgeintamilkit768
    @knowledgeintamilkit768 Год назад

    single man camera shooting and cooking aha bro..

  • @rajalashkmi3446
    @rajalashkmi3446 Год назад

    இயற்கையோடு ஒற்று வாழும் வாழ்க்கை எல்லாருக்கும் அமையாது தம்பி நீ சீக்கிரம் கல்யாணம் ஆகி உங்க வீட்டுக்காரம்மாளோடு அங்கு வந்து வாழ்ந்தேன் இன்னும் சூப்பரா இருக்கியா

  • @sankarsabeshananda5719
    @sankarsabeshananda5719 2 года назад

    nice bro 👌👌👌🙏🙏

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 2 года назад

    Reality

  • @anjaliashokan8978
    @anjaliashokan8978 2 года назад

    How to take this video bro?

  • @thogaimayil6871
    @thogaimayil6871 2 года назад

    😊❤️❤️❤️

  • @shanbagadevi8233
    @shanbagadevi8233 2 года назад

    Bro no vioce, only vedio what

  • @selvips2314
    @selvips2314 2 года назад

    Hi anna

  • @SubaKarthikeyan-yn8wc
    @SubaKarthikeyan-yn8wc 7 месяцев назад

    Elimaiyaga vaazhnthalum neengal rajathan entha vitha seyarkai saththamum illamal iyarkaiyana oliyudan utube channelai entha vitha aadambaramum illamalum pannalam enpatharku neengal sirantha utharanam bro🎉 intha maari iyarkai vaazhviyal vaazhnthal 100 varudam noi nodi illamal vaazhazham ungal lifesytle paarkka konjam poramaiyagavum ullathu 😂

  • @ikramsharief4105
    @ikramsharief4105 Год назад

    Do u have 👪family relation. Are u staying 😔alone. I think u did lot of sacrifice. Grt day bro

  • @Kavitha-xl3eg
    @Kavitha-xl3eg 2 года назад

    பூ கட்ட தெரியும்னு பாத்தா சமையலும் நல்லா பன்னுறிங்க உங்க மனைவி குடுத்து வச்சவங்க.

  • @tamilbharathi525
    @tamilbharathi525 2 года назад

    Anna unkala meet panna unka contact no kedaikuma?

  • @kothandapaniv2648
    @kothandapaniv2648 Месяц назад

    I need kombu thenu sir
    playing tell me your phone number. And guide me how to purchase it

  • @Nirmalabalasubramanian-v3j
    @Nirmalabalasubramanian-v3j 3 месяца назад

    Contact number venum brother.

  • @saravananmd5719
    @saravananmd5719 2 года назад

    Super bro

  • @jothimanikandan3327
    @jothimanikandan3327 2 года назад

    Hi Anna

  • @farmingtech4805
    @farmingtech4805 2 года назад

    Hi anna