இவ்வளவு Fresh ah மரவள்ளி கிழங்கு சாப்டிருக்கீங்களா ! | Fresh Tapioca harvest and Cooking in my farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 апр 2022
  • Village Vlog Episode 3- Fresh Tapioca Harvest and Cooking in my farm.
    In this vlog you will be watching how we work daily in our farm and after work we harvest organically grown Maravalli kilangu / Kappa kilangu and cook them and eat.
    Tapioca is a annual crop which is propagated through sticks. It takes 6-8 months to harvest fully matured tapioca.
    சுத்தமான காட்டுத் தேன் (மலைத் தேன் மற்றும் கொம்புத் தேன்) வாங்க, கீழே உள்ள எண்ணைப் பயன்படுத்தி எங்களை அழைக்கவும்:
    நந்தகுமார் - 9025999382.
    மற்றும் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட மலை வாழை, பட்டர் fruit மற்றும் மலைப்பூண்டு ஆகியவற்றையும் நாங்கள் விற்பனை செய்கிறோம்.
    My Whatsapp Link wa.me/message/KJM7T55SDRWWP1
    Watch my other Videos by clicking the link below :
    குறைந்த செலவில் மண் வீடு கட்டுவது எப்படி
    • குறைந்த செலவில் மண் வீ...
    கொத்தமல்லி சாகுபடி 🌱🌿 • Coriander Farming in T...
    கேரட் சாகுபடி🥕🥕
    • Coriander Farming in T...
    Sweetcorn Cultivation 🌽🌽
    • Life of Farmer 👨‍🌾 | 1...
    Watch my other video in Playlist▶️
    / tamilnativefarmer
    ✅ Follow Tamil Native Farmer on Social media:
    Instagram ⏩ / tamilnativefarmer
    Facebook ⏩ / 111675971442466

Комментарии • 93

  • @deebanddr
    @deebanddr 2 года назад +13

    உங்களின் காணொளியில் மட்டும் ஏதோ உள்ளது நண்பா... சிறப்பு... இதே கிழங்கை சூட்டு சாப்பிட்டால் சுவையே தனிதான்... 👌👌

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 года назад +3

      அடுத்த முறை சுட்டு சாப்பிட்டு பார்ப்போம்😀✌️

    • @deebanddr
      @deebanddr 2 года назад

      @@TamilNativeFarmer 😀😀👍

    • @maheshwarimaheshwari3224
      @maheshwarimaheshwari3224 Год назад

      .hwaqa,

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Год назад +1

    Arumai sago vaazhga valamudan 🌿🌱🌾☘️🌷🌹

  • @JayachitraPinky33
    @JayachitraPinky33 Месяц назад

    I'm searching ur videos after watching the MasterChef India tamil I love ur cooking methods ❤ bro

  • @sriammathottam8747
    @sriammathottam8747 Год назад +2

    Lovely people. They live with wat they have.

  • @rameshs7339
    @rameshs7339 Год назад

    பாட்டியோட சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு சமைக்கர இடத்துல

  • @priyabba7793
    @priyabba7793 Год назад +3

    Happy to seeing these kind of vedios❤️❤️eagerly waiting for your next vedio❤️

  • @vallimurugan9401
    @vallimurugan9401 Год назад

    Man valam arumaiya irukku

  • @user-yf8tr4os5s
    @user-yf8tr4os5s Год назад

    Super wow its amazing ...

  • @pearlskitchen
    @pearlskitchen Год назад +4

    Super bro 👌🏻👌🏻சுட சுட கிழங்கு அருமை..

  • @krishnar3660
    @krishnar3660 2 года назад +6

    Very nice vlog.. Waiting for this channel to become a hit 🔥🔥🔥

  • @staytravelwithkirthikachan8559

    All the best

  • @mangaikumaravel5267
    @mangaikumaravel5267 Год назад

    I love your life style and I am Addicted your videos

  • @kadeksuprik6001
    @kadeksuprik6001 2 года назад

    Love this chanel🤗

  • @shanmugasundaramkaliappan8046
    @shanmugasundaramkaliappan8046 Год назад

    Super fantastic wonderful congratulations 👌👍👏👏🌺🌹🌷🤲🙏🙏

  • @kanthimathi3870
    @kanthimathi3870 Год назад

    Supper thala

  • @nivedhasivathanam2867
    @nivedhasivathanam2867 Год назад

    I started watching yur videos by recommend flavours with Sunitha akka.. 🌝 simply superb bro ✌️...

  • @snehas3452
    @snehas3452 Год назад

    Super brother 👍

  • @user-fh2el1sr9r
    @user-fh2el1sr9r Месяц назад

    Blessed life brother

  • @staytravelwithkirthikachan8559

    Unga videos
    Super

  • @btpinkitzymusic
    @btpinkitzymusic 4 месяца назад +1

    Super anna

  • @Naveens_SRK
    @Naveens_SRK Год назад +1

    Entha place ithu 😄😃Nice place💞 nature mother bless you 👍👍

  • @nanthininanthini1794
    @nanthininanthini1794 Год назад

    Quite video super

  • @sujithkumar6369
    @sujithkumar6369 Год назад

    Welcome super. Anna🌿

  • @user-vr9zi6ly5z
    @user-vr9zi6ly5z Год назад

    needd more video

  • @shyams11
    @shyams11 2 года назад +2

    2.10 ஐயா நீங்க எல்லாம் இங்க(town,city) வந்தது நால தான் நாங்க எல்லாம் அங்க வர பார்க்கிறோம்😭

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 года назад +3

      என்ன பண்றது அய்யா, கால சூழ்நிலைகளை அப்பிடி இருக்குது.
      வரும் வருடங்களில் கிராமத்தை விட்டு சென்றவர்கள் மீண்டும் இங்கேயே வருவார்கள், அந்த காலம் கூடிய விரைவில் வரும்🌿🌱🌄🌄

  • @yogeshyogi6169
    @yogeshyogi6169 2 года назад +1

    Super bro loved it

  • @nagakannivelayutham8483
    @nagakannivelayutham8483 2 года назад +1

    Super keep going, enjoy life

  • @Thaksha
    @Thaksha 2 года назад +1

    சிறப்பு

  • @b.saranya8989
    @b.saranya8989 2 года назад +1

    Arumai😍

  • @malikafairoze2740
    @malikafairoze2740 Год назад

    Home wow

  • @surasuresh9839
    @surasuresh9839 2 года назад +1

    Vera level bro enjoy

  • @priyas4515
    @priyas4515 Год назад +3

    Ungala patha enaku romba poramaiya eruku

  • @seethamathu8950
    @seethamathu8950 Год назад

    Love you....😍

  • @harisanthos1708
    @harisanthos1708 2 года назад +1

    நல்ல வேளை

  • @user-wo5eg4jf9i
    @user-wo5eg4jf9i Год назад +2

    உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள் ஆவாலாக இருக்கிறது நண்பரே

  • @zakseventz2407
    @zakseventz2407 Год назад

    Bro.. can land be beought in Pachalur range.... Can u advice..thx

  • @4ever4uchannelgomathisekar27
    @4ever4uchannelgomathisekar27 2 года назад +1

    Romba nalla irukku anna unga videos 💥💥🎊🎊keep rocking anna🥳🥳🎉🎉🎊🎊☃️☃️☺️

  • @staytravelwithkirthikachan8559

    V r from palaini

  • @s.karthikeyan9893
    @s.karthikeyan9893 Год назад +1

    Bro nega malithean yeduka use panna tavarthin payar

  • @tcmahendran7589
    @tcmahendran7589 2 года назад +2

    எங்க வீட்டு விவசாயி என்பதில் பெருமை அடைகிறேன்.....

  • @vivekrevathithiyasri7256
    @vivekrevathithiyasri7256 Год назад

    வணக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க சூப்பர் விடியோ
    உங்கள் விடியோ பதிவில் மனநிறைவு அடைகிறோன்

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  Год назад

      வணக்கம் 🙏
      நான் நல்லா இருக்கேன் 👍
      நீங்கள் மன நிறைவு அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி 🥰🙏🌿

  • @baskaranbasky7883
    @baskaranbasky7883 5 месяцев назад

    நிலத்தை உழுவதற்க்கு இரண்டு மாடுகள், மேய்ச்சலுக்கு ஒரு ஆடு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @karthishiva3117
    @karthishiva3117 Год назад +1

    மண் சட்டியில் வேக வைத்து சாப்பிடவும்

  • @selva8714
    @selva8714 Год назад +1

    Romba asa entha mathi valanum nu

  • @sarathkumar.93
    @sarathkumar.93 2 года назад +1

    இது என்ன ஊர் அருமையாக உள்ளது..😍😍

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 года назад +1

      கவுஞ்சி மலை கிராமம்🌿🌄

  • @vmguru2668
    @vmguru2668 2 года назад +2

    Super anna💚💚💚

  • @Sangar1992
    @Sangar1992 Год назад

    கொடைக்கானலில் உங்களின் தோட்டம் எந்த இடத்தில் உள்ளது

  • @marystella8566
    @marystella8566 2 года назад +2

    I like village life, am in bangalore, boring, thanks for video bro🙏

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 2 года назад +1

    Naalaiku veetku varum pothu kondu vaaga bro

  • @deepakff9292
    @deepakff9292 2 года назад +1

    ❤️

  • @jeevaasokan9011
    @jeevaasokan9011 2 года назад +3

    Hi anna kodai vantha unga farming land pakalama

  • @parthibank312
    @parthibank312 2 года назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy 2 года назад

    Enna work panniringa

  • @knkkutty2224
    @knkkutty2224 2 года назад +2

    அன்னா நீங்கள் ஆடு ,மாடு ,கோழி எல்லாம் அங்க வழப்பிங்கலா

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 года назад +3

      மாடும்,கோழிகளும் இருக்கு. ஆடுகள் கூடிய விரைவில் வாங்க போகிறேன்✌️👨‍🌾

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy 2 года назад +1

    How many acre

  • @sundarajm7013
    @sundarajm7013 2 года назад

    Entha location enga bro..

  • @arulsamy7561
    @arulsamy7561 Год назад

    அண்ணா நீங்க இருக்க இடத்தில் யானை வராதா அண்ணா

  • @roshnifrancis2233
    @roshnifrancis2233 Год назад

    Ungal vaazhkai murai migavum pidithulladhu

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 2 года назад

    இந்த குச்சி கிழங்கு மேல் தோல் உரித்து தான் வேக வைக்க வேண்டும் இது தான் முறை. இவர்கள் உங்க அப்பா அம்மா வா.

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 года назад +1

      எங்கள் தோட்டத்து நாய் இந்த தோலை நன்றாக சாப்பிடும். அதற்காகவே தோலோடு வேகவைப்போம்✌️😀

    • @user-zb3xq7xp9p
      @user-zb3xq7xp9p 2 года назад +1

      @@TamilNativeFarmer இவர்கள் அப்பா அம்மா வா.

  • @RaJa-zt9lr
    @RaJa-zt9lr Год назад

    மிகவும் அருமை உங்களது அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்து ரசித்து கொண்டே இருக்கிறேன் எனக்கும் உங்களை போல வால ஆசை. உங்களது ஃபோன் நம்பர் தாருங்கள்

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Год назад +1

    Arumai sago vaazhga valamudan 🌿🌱🌾☘️🌷🌹