இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது என் முருகன் அறிய நேற்று என்னால் தூங்க முடியவில்லை தேவயானியை நினைத்து மனம் வருந்தினேன் குழந்தை பாவம் அறியாமல் செய்த பிழையோ அல்லது பாகனின் விதியோ ( அந்த சிசு பாலன் என்பவர் தேவயானயை குறைத்து பேசியிருக்கலாம் அதனால் தான் அவளுக்கு கோபம் வந்திருக்கும் அனைத்தும் புரிந்து கொள்ளும் அவளுக்கு அவர் பேச்சு பிடிக்க வில்லை போலும், எதுவாக இருந்தாலும் அப்பன் முருகன் அருளால் இனி ஏதும் நேராது.. ஓம் சரவணனபவ🙏🙏
தயவு செய்து இப்படி பேசாதீங்க அந்த அண்ணா இப்ப உயிரோட இல்ல, அங்க என்ன நடந்ததுன்னு கடவுளுக்கு மட்டும் தான் தெரியும், தெய்வானையும் குழந்தை மாதிரி தான் தான் என்ன பண்ணுறோம்னு அதுக்கும் தெரியல, ஆனாலும் உதயா அண்ணா ரொம்ப பாவம் 🙏
@Mathima353 உண்மைஐ தான் அவர் இறந்து விட்டார் அதற்காக இந்த வாயில்லா ஜீவனுக்கு ஏதும் நடந்து விடுமோ என்று மட்டும் தான் அவர் இழப்பு மிகப் பெரியது ஆனால் தேவயானையும் பாவம் அவள் அப்பா இறந்து தெரியாமல் அழுது அழுது தேடியிருக்கிறாள் அவளா வேண்டும் என்று கொல்லப்போகிறாள்?!
சிறிய உடல் கொண்ட நமக்கே காற்றோட்டம் தேவைப் படும் போது... மிகவும் பெரிய உருவமான யானைக்கு எவ்வளவு பரந்த காற்றோட்டம் தேவை. அதனை மிகவும் சிறப்பாக வளர்க்க வேண்டும் என்று வேண்டுகிறேன். பேராசிரியர் சே. பானு ரேகா
வனத்துறை, அறநிலையத்துறை இரண்டும் மாநில அரசின் துறை 😂😂.. இதில் அனுமதி கொடுப்பதும் வாங்குவதும் இவர்களே தான்.. அதையும் செய்யவில்லை என்றால் தகுதியற்ற ஆட்சி என்று பொருள் 😂😂
நெற்றியில் எது பூசினாலும் போன உயிர்கள் போனதுதான்.அப்போது எதுவும் காப்பாற்றவில்லை.விலங்குகளை கோயில்களில் வைத்து போற்றி பராமரிக்கும் வழக்கம் போக வேண்டும்.அவை இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்.அசம்பாவிதம் நடந்தப்பின்னர் அவற்றின் மீது வருத்தப்படக்கூடாது.
யானைகள் தான் கோவில் கட்ட உதவியாக இருந்தது அது இல்லாமல் ஒரு கல்லைக் கூட அமைத்திருக்க முடியாது அதற்கு நன்றி கடனாக தான் கோயில்களில் யானைகளை வைத்து பராமரிப்பது... ( இன்றும் ஊர்வலத்தில் உதவியாக இருக்கும் தற்செயலாக நடந்த சம்பவதிற்கு யானைகளை காட்டில் விட வேண்டும் என்றால் பச்சிளம் குழந்தைகளை காமப் பசிக்கு இரையாக்கி கொல்லும் கயவர்கள் ஆண் இனம் என்பதால் அனைத்து ஆண்களையும் நாடு கடந்த வேண்டும் அல்லவா 😡
அனுமதி இல்லாமல் வளர்த்து வந்தாங்களா ஏன் சார் உங்களுக்கு இதுவரைக்கும் அனுமதி இல்லாம தான் அழைத்து வந்திருக்காங்கன்னு தெரியலையா இல்ல யானையை மறைச்சு ஒளிச்சு வச்சு இருந்தாங்களா ஒரு சம்பவம் நடந்தது அப்புறம் அதிலிருந்து தப்பிப்பதற்காக அதுல எங்க தப்பு எதுவுமே இல்லைன்னு சொல்றதுக்காக எவ்வளவு பெரிய பொய் சொல்றீங்க நீங்க என்ன சொன்னாலும் கேட்டுட்டு போறதுக்கு எங்களை என்னமோ நீங்க பைத்தியக்காரனா நினைச்சுட்டு இருக்கீங்க
Selfie taking need to stop for all animals , elephant may think new elephant is there and new person plan to sent her out ..shirt color , mobile flash light also some reasons ,elephant will get angry ..government will take actions to stop selfie for all animals
இந்த சம்பவத்துக்கு காரணமே இந்த லூசு பயலுக selfi எடுத்தது தான்..அது கண்ணாடியை காட்டுவது மாதிரி..அதில் இன்னொரு யானை இருப்பதாக நினைத்து அது எதிர்க்கும்..பயப்படும்..example:நாய் முன் கண்ணாடி காட்டி பாருங்கள்..
En da ivlo nal ungaluku thariyaliya permission irundhatha illiya nu edhavathu problem na tha ungaluku ellam thariyum. Edho thappu nadanthu iruku pavam thaviyam sambavam aiduchi dhaivanai kovil la tha irukanum
தானுமொரு நண்பனாய்ப்
பாகனவன் மாறினான்
தக்கதொரு துணையாகி
உன்வாழ்வில் ஏகினான்!!
வானுயர்ந்த கோபுரத்தின்
தென்மேற்கு மூலையில்
வடிவமைத்த குடில்தனிலே
உன்னோடு தங்கினான்!
பூவினிய காதலவன்
பூப்போன்ற நெஞ்சிலே
பூகம்பம் போலுன்றன்
கால்வைத்து அழுத்தினாய்!
தேனினிய தெய்வானை
எனும்நல்ல யானைநீ
தெரியாமல் செய்தபாவம்
தீரட்டும் போகட்டும்!!
- ந.மோ
- திருநெல்வேலி
Wow✨
❤❤❤❤❤❤❤❤❤
Superb
🙏🙏
❤❤
இனி அவரோட இடத்தில் இருந்து இவங்கதான் நல்லா பாத்துக்கனும் 😢😢😢🙏🙏🙏🙏
😅😅😅😅😅😅o😅😅😅😅😅
🤔🤔🤔😏😏😏😏😏
Ivar avarudaiya own brother
🙏தெய்வானை காப்பாத்து இந்த பிள்ளைய முருகா😢
ஏன் லூசு கூ அந்த பாகனை ஏன்டா காப்பாற்றுள
பாகனைக் கொன்றது அது தெரியாமல் நடந்தது😢😢😢
தெய்வானை கோவில் லையே இருக்கட்டும் அழகு, அறிவு இரண்டும் அதற்க்குப் பொறுந்தும்❤❤🕉🔱🩸🙏🙏🙏💕
DHODDUBAR.DHARIYUM..ABARARAM.BAALAM.VANGIKODU
தெய்வயானையை வீட்டுக்கு (காட்டுக்கு) போகிறாயா என்று கேட்டால் பாகனை ஆசிர்வாதம் செய்து சந்தோஷமாக தலையாட்டியிருக்கும்.
பைத்தியம் மாதிரி பேசாத
பாகனின் குடும்யத்தார் க்கு உதவி செய்யுங்கள்
யானை எப்போதும் அப்படி தான் தலையை ஆட்டும்.
😂😂😂😂
அது நல்லா தான் இருக்கு அதுக்கு மதம் பிடிக்கல அந்த ஆளு ஏதோ பண்ணிட்டான் ஆதான் கோவணம் வேற ஏதும் இல்ல
Well said
இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது
என் முருகன் அறிய நேற்று என்னால் தூங்க முடியவில்லை தேவயானியை நினைத்து மனம் வருந்தினேன்
குழந்தை பாவம் அறியாமல் செய்த பிழையோ அல்லது பாகனின் விதியோ ( அந்த சிசு பாலன் என்பவர்
தேவயானயை குறைத்து பேசியிருக்கலாம் அதனால் தான் அவளுக்கு கோபம் வந்திருக்கும்
அனைத்தும் புரிந்து கொள்ளும் அவளுக்கு அவர் பேச்சு பிடிக்க வில்லை போலும்,
எதுவாக இருந்தாலும்
அப்பன் முருகன் அருளால் இனி ஏதும் நேராது.. ஓம் சரவணனபவ🙏🙏
தயவு செய்து இப்படி பேசாதீங்க அந்த அண்ணா இப்ப உயிரோட இல்ல, அங்க என்ன நடந்ததுன்னு கடவுளுக்கு மட்டும் தான் தெரியும், தெய்வானையும் குழந்தை மாதிரி தான் தான் என்ன பண்ணுறோம்னு அதுக்கும் தெரியல, ஆனாலும் உதயா அண்ணா ரொம்ப பாவம் 🙏
@Mathima353
உண்மைஐ தான்
அவர் இறந்து விட்டார்
அதற்காக இந்த வாயில்லா ஜீவனுக்கு ஏதும் நடந்து விடுமோ என்று மட்டும் தான்
அவர் இழப்பு மிகப் பெரியது
ஆனால் தேவயானையும் பாவம்
அவள் அப்பா இறந்து தெரியாமல் அழுது அழுது தேடியிருக்கிறாள்
அவளா வேண்டும் என்று கொல்லப்போகிறாள்?!
சிறிய உடல் கொண்ட நமக்கே காற்றோட்டம் தேவைப் படும் போது... மிகவும் பெரிய உருவமான யானைக்கு எவ்வளவு பரந்த காற்றோட்டம் தேவை. அதனை மிகவும் சிறப்பாக வளர்க்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
பேராசிரியர் சே. பானு ரேகா
வனத்துறைக்கு தெரியாமல் அறநிலைத் துறையில் பணியாற்றி வந்திருக்கிறது இந்த யானை இது என்ன அரசாங்கம்?
கிளி வீட்டில் வளர்ப்பது தடை
இந்துக்கள் என்றாலே திரவிடனுக்கு எப்படி தெரியுமோ தெரியவில்லை..
Please take care of this gentle giant
So sweet. Muruga save the elephant 🐘. God bless you 🎉🎉🎉❤❤❤❤
வனத்துறை, அறநிலையத்துறை இரண்டும் மாநில அரசின் துறை 😂😂.. இதில் அனுமதி கொடுப்பதும் வாங்குவதும் இவர்களே தான்.. அதையும் செய்யவில்லை என்றால் தகுதியற்ற ஆட்சி என்று பொருள் 😂😂
ஆம்
Sir ninga remba nalavanga
Yaru
Yaanai nalla saptuchu.. paavam antha family and kolanthenga thaan vaalkaiyae poe utkaanthutu irukaanga
பனி காலத்தில் பழம் கொடுக்காதீர்கள் அதற்கு சளி பிடிக்கும்.அதனால் அது அதை ஒதூக்கும்.மீண்டும் கொடுத்தால் கோபமடையும்.
Thanks very much ayya Dr pounmudi
அடுத்து நயன்தாரா வீட்டில் எலி புகுந்த பிரச்சினை 3 மாசம் ஓடும்..😂😂
யானையை கொண்டு போய் காட்டில் விட சொல்லும் விலங்கு நல ஆர்வலர்களே.உங்களில் எத்தனை பேர் சைவ உணவுகள் மட்டும் சாப்பிடுகிறீர்கள் அசைவம் தவிர்க்கிறீர்கள்.😊
உங்களுக்கு எப்படி இப்படில்லாம் யோசிக்க தோணுது யானை காட்டு விலங்கு wildlife animal not domastic animal
Domestic animals are born for humans Food??
@@mangalam6440Domestic animals are born for humans Food??
@@rathi.v vegteariyan 100:/ human food nu ungaldaa froof irukaa
@@rathi.v human uruvanatheay kurankil irunthu thaan kuranku veg ahh😇
என்ன இருந்தாலும் அமைச்சர் பொன்மொடி தனது பதவியை உடன இராஜினாமா பண்ணனும், பதவியைஉட்டு
உடன உலகணும். ஏன்னா, இந்த இருவரோட சாவுக்கும் இவர்தா காரணம்.
இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருந்தாங்க வனத்துறை யாரையாவது மிதித்தால்தான் அனுமதி இருக்கா இல்லையானு
பொன்முடி இவ்வளவு நாள் எங்கே இருந்தார்? ஏண்டா
தயவு செய்து கோயிலே இருக்க வேண்டும்
Good girl
Angalathula erunthu kovil lla yanai erukkatthan seithu aana eppadi nadanthathe kedayathu enimelum yanai vendam kovil galla athilum entha yanai vendam thirumbavum ethe aana enna pandrathu please please please
Setthavanukku. Enna.pannniga
👍👍👍👍👍👍👍
Good
I love u devayani
❤❤
❤😊👌🙏
So cute baby ❤❤❤
❤❤🙏🙏🙏
பொன்முடி உங்களா 4 வருசமா அலே காணவில்லை இப்போது தான் தலையகாற்றிங்கா ஓஓஓ தேர்தல் வருதுலா அதான்
Never use flash photography to a elephant as they get upset
நெற்றியில் எது பூசினாலும் போன உயிர்கள் போனதுதான்.அப்போது எதுவும் காப்பாற்றவில்லை.விலங்குகளை கோயில்களில் வைத்து போற்றி பராமரிக்கும் வழக்கம் போக வேண்டும்.அவை இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்.அசம்பாவிதம் நடந்தப்பின்னர் அவற்றின் மீது வருத்தப்படக்கூடாது.
யானைகள் தான் கோவில் கட்ட உதவியாக இருந்தது
அது இல்லாமல் ஒரு கல்லைக் கூட அமைத்திருக்க முடியாது
அதற்கு நன்றி கடனாக தான் கோயில்களில் யானைகளை வைத்து பராமரிப்பது...
( இன்றும் ஊர்வலத்தில் உதவியாக இருக்கும்
தற்செயலாக நடந்த சம்பவதிற்கு யானைகளை காட்டில் விட வேண்டும் என்றால்
பச்சிளம் குழந்தைகளை காமப் பசிக்கு இரையாக்கி கொல்லும் கயவர்கள் ஆண் இனம் என்பதால்
அனைத்து ஆண்களையும் நாடு கடந்த வேண்டும் அல்லவா 😡
வனத்துறைக்கு தெரியாமல் வளர்ந்து வருகிறதா?
இப்பத்தான் தெரிகிறதா?
😂
அனுமதி இல்லாமல் வளர்த்து வந்தாங்களா ஏன் சார் உங்களுக்கு இதுவரைக்கும் அனுமதி இல்லாம தான் அழைத்து வந்திருக்காங்கன்னு தெரியலையா இல்ல யானையை மறைச்சு ஒளிச்சு வச்சு இருந்தாங்களா ஒரு சம்பவம் நடந்தது அப்புறம் அதிலிருந்து தப்பிப்பதற்காக அதுல எங்க தப்பு எதுவுமே இல்லைன்னு சொல்றதுக்காக எவ்வளவு பெரிய பொய் சொல்றீங்க நீங்க என்ன சொன்னாலும் கேட்டுட்டு போறதுக்கு எங்களை என்னமோ நீங்க பைத்தியக்காரனா நினைச்சுட்டு இருக்கீங்க
காட்ல வாழ்றத எப்போ எதற்கோ உதாரணமாக்கியதை நாம இப்ப நம்ம பிழைப்புக்காக நடத்தும் நாடக பிழைப்பு
sisubalan than indha deivanai pappa va yedho tension pannitan paavi. so cute a thalaya attudhu idukey kovam vara madri avan edho lollu panirukkan.
ஓ அடுத்த ரெண்டு பேரும் ரெடி ஆயிட்டாங்க😂😂
Only after an incident occurs , all mistakes are identified
Pon mudi ayya va pakkathula selfie eduka vidaanum
பாத்துடா மருத்துவரை தூக்கிப்போட்டு மிச்சரப்போகுது
ஓஓஓஓசி...அமைச்சன் முடியை லத்தியை அல்ல உபயோகிக்கவும்
காட்டில் விடுங்கள்
கொன்னு...ட....நல்லா....சாப்பிடு.....😢😢
இந்த யானை
கதை 1 மாசம்
ஓடுமா
போதும்
இவ்வளவு நாள என்ன உருட்டலாம்னு யோசிச்சி இன்றைக்கு தான் உருட்டுராங்கடோய், உருட்டு நல்லா இல்லை
காட்டில் கொண்டு விடுங்க..
Sisubalan paviyal than indha sambavam
Athu sagajama than irunthu irukom neenga than news la over built-up pannitu irukinga..
காட்டில் கொன்டு போய் விடுங்க 😮😮
DMK as usual escaping. Irfan enna aachu?
யாணைக்கு தமிழ் தெரியுமா 🤔🤔
Nan oru kovila yana ya pagan kuda pathan...aduku padikettula vilaiyadanumam...avar keka keka responsponse pannudhu ...
அவர்கள் கிறிஸ்டினா
Vanathurai , anumathi illamal valarka athu enna punaiya , evlo periyathu elephant 🐘 atha kuta pakkama enna seiraga department
Bagan theivanainala uyir poganumnu vithi vithi nallairuntha antha muruganae kaapatri iruppar so sad
Ponmudi evlo days sa sola ma epam soluraru. Oru vala amount varathu athunala solura ru pola
Koil kku yaanai thevaya.athai kodumai paduthareenga.yaanayai adimai padutha enna rights
Dmk karanha konudukanum
Now elephant also famous pola,
Innum 2 pera kollum... Thevai ilatha velai
Ponmudi avargale..ivlo naala.kovila irunthathu theriyatha anumathillanu..ippa ethuku intha vimarsanam
🙏🙏🙏💚💙🤍🌱🌱🌱🐘🐘🐘👑👑👑
Thangamea nala saaptu nala thanni kuduchutu murugana venditu iru ma. Onnum ila etho oru asamba vitham nadanthuruchu. Feel pannatha.. Nee engalku oru kolantha da..... Kolanthiku enna therium... Avlotha...
Ponmani is blaming against hindus temples elephants .
Don't disturb that elephant. For Making news y u following it and disturbing leave it.
Amaicharukku theriyathaaaa😅 uruttu uruttu...
KAADIL POI VEDUKADA ARAGAN YAANAI MEEERUKATHAI
Dai Tiruparankundram already bagan na dead and epa Tiruchendur bagan next?????? Theivanai not Comfortable elephant
Mutalunga la irupanunga pola
Selfie taking need to stop for all animals , elephant may think new elephant is there and new person plan to sent her out ..shirt color , mobile flash light also some reasons ,elephant will get angry ..government will take actions to stop selfie for all animals
DMK😂😂😂
Loose gala yanai nalatha iruku
Ipo pagan matrum paganin kudumpathai ini?
avana serupa kaladi adi
Erantu pera konnuyea
I
தெரியாமல் நடந்த விஷயம் குழந்தை தெய்வானை கோவில் இருக்கட்டும்
அடுத்த ஆள மிதிக்க ரெடி ஆயிருச்சுன்னு சொல்லுங்க!
இந்த சம்பவத்துக்கு காரணமே இந்த லூசு பயலுக selfi எடுத்தது தான்..அது கண்ணாடியை காட்டுவது மாதிரி..அதில் இன்னொரு யானை இருப்பதாக நினைத்து அது எதிர்க்கும்..பயப்படும்..example:நாய் முன் கண்ணாடி காட்டி பாருங்கள்..
முதலில் இந்த யானைய காட்டில் விடவும் ...2 பேரை கொன்ற யானை...பொது மக்களை கொள்ளவும் தயங்காது....
2 per ah konna manusanugu jail intha yanaike ennama kavanipu
😏 6 ARIVU MANUSHAN THERINJI SEIRAN ... Entha 5 arivu jeevanum therinji seiyala athu yetho disturbance la senjruku and athu avan mela pasama irunthruku evlo feel panirkum athuve konutu nu athuku theriyala ... Neenga 5 arivu jeevan na ungalukum ithe gavanipu irukum Ana neenga msg potrukinha so 6th sense thaan 😅
Ada mairu unna enna sonnanu ya cmt gu reply panre yaara negala
En da ivlo nal ungaluku thariyaliya permission irundhatha illiya nu edhavathu problem na tha ungaluku ellam thariyum. Edho thappu nadanthu iruku pavam thaviyam sambavam aiduchi dhaivanai kovil la tha irukanum
2 MURDER da 2 Murder😂😂😂😂
poda loose... Animal la ipdi katti pottu vetcha apdithan pannum... Murder kidaiyadhu adhu
Kolantha athu atha nimathiya iruka vidunga antha paganoda sontha karan evano athu pakathula poi selfie eduka poirukan athunala than athu tension la avana adichiruku apo avana kapatha pona paganayum koniruchi kovathula pavam😢
Sir ninga remba nalavanga