எங்க ஊருக்குள்ள சில நேரங்களில் கரடி, சிறுத்தை நடமாடும்..அப்போ இந்த வனத்துறை எங்க போறாங்கன்னு தெரியாது..அடுத்தவன் அன்பா வளர்த்தா அதை புடுங்கி சாகடிக்கதான் இருக்காங்க..இது என்ன பொழப்போ?
இப்படி பாசமாக வளர்த்தவகளை பிரிந்தால் சில விலங்குகள் இறந்துவிடும், நல்லா வளர்ப்பவர்களிடம் வனதுரையினர் விட்டுவிடலாம், சாருடைய பதிவுகளில் அவர் எவ்வளவு வருத்தமடைந்தார்,😭
🥹🥹🥹🥹✍️ ஒரு விலங்கை மனிதன் வளர்க்கும் போது அந்த விலங்கு அவர்களுடன் நன்கு சந்தோஷமாக பழக்கமாக வளரும் . அதை பிரித்து விட்டீர்கள் ஆனால் உயிரையும் பிரித்து விட்டீர்களே 😢
இந்த டாக்டர் கஷ்ட படுவது. நானும் பட்டு இருக்கேன். ஒரு குஞ்சு புறா. வளர்த்து அதற்கு கிட்டத்தட்ட 3 ஆயிரம் ருபாய் செலவு செய்து காப்பாற்றினேன். அதை. பூனை கடித்து விட்டது. சரியாக கழுத்தில். 😮😮😮😢😢😢😢😢 இன்னும் அதன் நினைவை மறக்காமல் நானும் என் மகனும் கதறி அழுதோம் அது இறக்கும் போது
Sorry சார்..உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்..வனத்துறை மேல் வழக்கு பதிய வேண்டும்.. இரக்கம் இல்லாதவர்கள்..சில கேஸ்களில் விலக்கு அளித்து இருக்கலாம்..இப்போ என்ன ஆச்சி..உயிர் போனதுதான் மிச்சம்
நான் குறைந்தது daily 25 மயிலுக்கு அரசி போடுறேன். அரிசி தான் காணல. Thtoothukudi District - Koottampuli-ல என் வீட்டுக்கு வாங்க. மயிலை பிடிச்சுட்டு போங்க.
இதுலாம் பாவம் டா... அண்ணே டே விட்டு இருந்த நிம்மதியா, உயிரோடு இருந்துருக்கும்... வளர்ந்த பிறகு அவரே விட்டு காட்டிலே விட்டு இருப்பாரு... இப்ப உயிர் போயிருச்சு
வனத்துறை அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை கொடுக்கணும் பின்சுக் குழந்தையை கொன்றுவிடடார்கள் வீடியோ பார்க்கும் பொது கவலைய உள்ளது மகிழ்ச்சியா விளையாடிகிட்டு இருந்தது .....இன்று இல்லை ... அன்பு இல்லாமல் போய்விட்ட்து 😂
நாட்டுல எவளோ கேவலமான விசயம் எல்லாம் நடக்குது அதை தட்டி கெடுக்க வக்கில்லாத அரசு. அந்த உணமுற்ற குரங்கு ஒரு நல்ல மனிதரிடம் வாழ்வது தப்ப தெரியுதா. பாவம் அவருடன் இருந்திருந்தால் குரங்கு உயிரொடவது இருந்து இருக்கும். இதற்கு காரணமான குடும்பங்கள் நிச்சயம் நாசமா போகும்
Monkeycare in home is offense , Very big and dangerous animal elephant is caring in temples, elephant killed more persons, temple officers and priests never die !! But puplic and the caterers dying why do Court and Forest department keep silent.
Forest department is worst department and more than this our court,law and order is worst. Now who is going to punish this authorities for this lose. Because of power, irresponsibility and argoncies of authorities we loosing many things. Law and order is for us,we are not for law and order. You authorities killed innocent animal in the name of law.
வனத்துறைக்கு கடுமையான கண்டணத்தை மக்கள் அனைவரும் தெரிவிக்க வேண்டும்.
வனத்துறை மட்டுமில்லை எந்த துறையும் சரியாக இல்லை
இப்ப வனத்துறைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கா😢
எங்க ஊருக்குள்ள சில நேரங்களில் கரடி, சிறுத்தை நடமாடும்..அப்போ இந்த வனத்துறை எங்க போறாங்கன்னு தெரியாது..அடுத்தவன் அன்பா வளர்த்தா அதை புடுங்கி சாகடிக்கதான் இருக்காங்க..இது என்ன பொழப்போ?
ஐயா யார் தப்பு பண்ணிணார்கள் அவர்கள் அந்த அனுமார் பார்த்து இருப்பார்
வனத்துறை திட்டமிட்டு அந்த குரங்கு கொண்ணு இருக்காங்க
வனத்துறை அதிகாரிகள் இரக்கம் இல்லாமல் கொன்று விட்டனர்;
இப்படி பாசமாக வளர்த்தவகளை பிரிந்தால் சில விலங்குகள் இறந்துவிடும், நல்லா வளர்ப்பவர்களிடம் வனதுரையினர் விட்டுவிடலாம், சாருடைய பதிவுகளில் அவர் எவ்வளவு வருத்தமடைந்தார்,😭
பாவம் ஐயா தைரியமாக இருங்க
சம்பந்ததப்பட்ட அதிகாரிகளுக்கு தக்க தண்டனை கொடுத்தே ஆக வேண்டும். பாவிகளை சும்மா விடக்கூடாது.
அவனுங்க மயிரைக்கூட புடுங்க முடியாது.ஈனப்பிறவிகள்......
வனத்துறையே பதில் சொல்லுங்கள்! நீங்களும் உங்கள் சட்டமும்! இதே போலத்தான் வீடுகளில் அன்பாக வளர்க்கப்பட்ட கிளிகளையும் கொன்றீர்கள்!
நாசமா போற நாதாரிங்க.... எல்லோரும் சேர்ந்து சாபம் விடுங்க...
எல்லா படுபாவிகளும் இப்படி தான் இருக்கானுங்க எல்லா ஜீவன் களையும் இப்படி தான் கொன்னு போடுறானுங்க நல்ல தண்டனை கொடுக்க வேண்டும்
🥹🥹🥹🥹✍️ ஒரு விலங்கை மனிதன் வளர்க்கும் போது அந்த விலங்கு அவர்களுடன் நன்கு சந்தோஷமாக பழக்கமாக வளரும் . அதை பிரித்து விட்டீர்கள் ஆனால் உயிரையும் பிரித்து விட்டீர்களே 😢
வனத்துறை ல எந்த வசதியும் இல்லை. தமிழ்நாடே நாசமா போகுது. 😭
10 மாசம் வளர்த்தாங்க. 10 நாள்ல கொன்னுட்டீங்களே. He is a doctor.
வனத்துறை மற்றும் அரசு மேல் கேஸ் போடணும்
எல்லா வழக்குகளிலும் அரசுக்கு ஆதரவாக தான் தீர்ப்பு வருகிறது. நீதிமன்றத்தை நம்பி பயனில்லை.
வனத்துறையின் மனிதாபிமானமற்ற இந்த செயல் கண்டிக்கத்தக்கது. வனத்துறையும், நீதிமன்றமும் தான் இந்த குரங்கு குட்டியியின் இறப்பிற்கு காரணம்.
மிகவும் உண்மை.. சரியாக சொன்னீர்கள் ✅ ✅ ✅ 🙏🙏🙏🙏
சமந்தபட்ட நீதிபதியும் வனத்துறை அதிகாரிகளையும் குரங்கை கொன்ற பாவம் சும்மா விடாது
🔥தெய்வம் நின்று சொல்லும்🙏
இந்த டாக்டர் கஷ்ட படுவது. நானும் பட்டு இருக்கேன். ஒரு குஞ்சு புறா. வளர்த்து அதற்கு கிட்டத்தட்ட 3 ஆயிரம் ருபாய் செலவு செய்து காப்பாற்றினேன். அதை. பூனை கடித்து விட்டது. சரியாக கழுத்தில். 😮😮😮😢😢😢😢😢 இன்னும் அதன் நினைவை மறக்காமல் நானும் என் மகனும் கதறி அழுதோம் அது இறக்கும் போது
😢😢😢😢 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
சட்டத்தை காட்டிலும், தர்மம் மேலானது இது தெரியாத நீதி வேஸ்ட்
என்னடா உங்க விலங்கு சட்டம்..அம்பானி...விளக்கு பிடிக்கும் உங்க சட்டம்😢
நல்ல வழக்கறிஞர் சந்தித்து வழக்கு போடுங்கள் இதற்கு நீதித்துறை என்ன சொல்ல போகிறார்கள்
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறை அதிகாரிகள் மீது. மருத்துவ ஐயா அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்😢
அது உயிரோட இருந்து இருக்கும் பிரிந்ததால் இறந்துவிட்டது
வனத்துறையே பதில் சொல்லுங்கள்! நீங்களும் உங்கள் சட்டமும்.
Sorry சார்..உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்..வனத்துறை மேல் வழக்கு பதிய வேண்டும்.. இரக்கம் இல்லாதவர்கள்..சில கேஸ்களில் விலக்கு அளித்து இருக்கலாம்..இப்போ என்ன ஆச்சி..உயிர் போனதுதான் மிச்சம்
Vanathurai meethu nadavadikai eduka vedum. Forestla vita growth aakuma. Animal mananilai thiriyatha. Romba feels iruku. Don't worry sir.
😢sorry to hear this news 😢😢😢enaku indha sattathin medhu konju koda nambikkai illa viruppam um illa 😢
எனக்கும் இந்த சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை. கொடுங்கோல் சட்டம் 😢.
குரங்குக்கும் இவருக்கும் பூர்வ ஜென்ம பந்தம் போல😢
@@astergarden968 இல்லை அவர் சுயநலமில்லாத அன்பை கண்டார் 🥹
Oru amma vayu kulanthaiyu piricha paavam 😢
Pakara namakke evlo kastama eruku kuda eruntha avaruku epdi erukkum
வனத்துறை இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்
ஏம்பா இந்த பிள்ளைகளுக்கு நல்ல தகப்பன் இருந்து வந்தவர் கிட்ட விட்டு இருக்க லாம் 😮😮😮
Andha padum paavigal naasama poga.
Superb sir god bless you sir how cute looks like baby, played like baby, so sad to hear his death
வன்மையாக கண்டிக்கிறேன் 😢 பாவம்
யாரும் குறை சொல்ல.........
பிறந்த. குழந்தை. தாயிடம். இருந்து. பிரித்த செயல். வனத்துறை செய்த.செயல்.
வனத்துறைனாவே காட்டுமிரான்டித்தனமான துறைதான் இந்த மணிதர் உடனடியாக நீதிமன்றத்தை நாடியிருக்களாம்
Innaikke nilaimaikke manithano vilango oru uierea edukkurathehey government than sari illatha sattatha vachittu naanga nalla treatment kudukkurom nu solli solli yeahmaathi uiereya parikkeranga 😢antha paiyan avaroda evalo alaga jolly ya irunthurukkan😢pavam
நான் குறைந்தது daily 25 மயிலுக்கு அரசி போடுறேன். அரிசி தான் காணல. Thtoothukudi District - Koottampuli-ல என் வீட்டுக்கு வாங்க. மயிலை பிடிச்சுட்டு போங்க.
இதுலாம் பாவம் டா... அண்ணே டே விட்டு இருந்த நிம்மதியா, உயிரோடு இருந்துருக்கும்... வளர்ந்த பிறகு அவரே விட்டு காட்டிலே விட்டு இருப்பாரு... இப்ப உயிர் போயிருச்சு
ஈஸ்வரா 😪🙏🏻💐
Rip child monkey 🐒😢
Avartaiye viturukkalaam povam antha kutty 😢
நான் வயிறு எரிந்து சொல்கிறேன் நீங்கள் நல்லாவே இருக்க மாட்டீர்கள்
வணத்துறை வன்மையாக கண்டிக்க வேண்டும்
வனத்துறைக்கு கடுமையான தண்டனை வேணும்
சரியான சாப்பாடு இல்லை
அவர் சொல்லும் போது குழந்தை என்று தான் சொல்கிறார்😢
Stupid forest department they can't feed the available animal in the zoo
Shameless people
😂😂😂❤
வனத்துறை அதிகாரிகளுக்கு தகுந்த
தண்டனை கொடுக்கணும் பின்சுக் குழந்தையை கொன்றுவிடடார்கள் வீடியோ பார்க்கும் பொது கவலைய உள்ளது மகிழ்ச்சியா விளையாடிகிட்டு இருந்தது .....இன்று இல்லை ...
அன்பு இல்லாமல் போய்விட்ட்து 😂
Sir great
இதற்க்கு யார் காரணமோ அவர்கள்....
அழியட்டும்...
Ithai thaan seivanga. Manasatchi illathavargal.
Put case against them
Intha pavam unhalai summa vidathu
Antha first officer. Pasangala. Avanga parents kita irunthu piruchuvacha athoda pain enna tharium
Romba kastama eruku
மருத்துவரின் செல் நம்பர் கிடைக்குமா? இப்படிபட்ட மனிதர்கள் அரிது
Forest kaaranuva nadandhukkiradhu ennavo thaanga dhaan kaattai aala pirandhavanuva pola nadanthukku vaanuva! Vilangaadhavanuva!
Dravida model la kuranguku kuda padhukapu ila...super vidiyal aatchi
🙏🙏🙏👍👍👍
Epudiyooo oru uyirahh konutanga vana thurai ...
So sad 😢
Pavam yen ipadi panranga
Animals psychology theriyatha forest department 🤷. Ipdi konnutingale👺.
நாட்டுல எவளோ கேவலமான விசயம் எல்லாம் நடக்குது அதை தட்டி கெடுக்க வக்கில்லாத அரசு. அந்த உணமுற்ற குரங்கு ஒரு நல்ல மனிதரிடம் வாழ்வது தப்ப தெரியுதா. பாவம் அவருடன் இருந்திருந்தால் குரங்கு உயிரொடவது இருந்து இருக்கும். இதற்கு காரணமான குடும்பங்கள் நிச்சயம் நாசமா போகும்
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😢😢😢😢😢😢😢😢
😢😢😢
😢
😭😭😭😭😭😭😭
Nenga oru nalla appa sir stupid forest department
The monkey so happy with him, why can't they leave the baby monkey with him.
Don’t believe them at any case
🥹_______😭
Street dog yellam puduchutuu pooga vendyathaana ...oruthanga veetla erukaa ...animals thaa kanukuu theriumaaa
Vanavelangu.anrakarnatheinal.eppedi.oru.kolanthayouda.ouira.aduthitenga.thappana.thirppaal.anethialachietinga.antha.vayeiela.jeevanmansu.anna.padupattirukum.athoda.ammaavaruthana.kaneimypool.katheiruppar.avarapirenji.kolantha.ethana.nalla.anthakodumaya.vayala.koda.sollathareyathu.athukku.kalgalum.natakkamudiyathu.athukku.eppedi.oruthandana.kodutthengaloo.satheiyama.solluran.avan.eppedi.sanjaano.avanukkum.athathandana.keidyekkum
Paradesi pannadainga Anpu nna enna nnu theriyatha ulagam
Ippo engada pochu peeta....vanathuraila irukkuravanga..manusaney illa ivanuga thaan mirugangal....sattam enna sattam.....
200 rs voters😂
Yen da endha uyirum pazhagnavangla vitu pirinja irukadhuda,adha avarkitaye vita enada ungalku kora
Ada paavingala antha Dr .ta muraiya anumathi kuduthu valaka solli erukalam epa aniyayama konutongalea epa santhoosama vana thuraiku
Konnu pottanunga
Pavamantha monkey 😢
Monkeycare in home is offense , Very big and dangerous animal elephant is caring in temples, elephant killed more persons, temple officers and priests never die !! But puplic and the caterers dying why do Court and Forest department keep silent.
பாச போராட்டம்
Ada paavingala care panni yaravuthu , pasama valartha uyira pudungura maari pudungi adhayum konnu , valartha vangalayum ippadi uyirida kollureenga, yenna than unga sattamo🤦
😢😢😢😢
😡😡😡😡😡
😂😂😂😂😂😂😂😂😂😂
எதுக்கு சிரிக்கிற அந்தக் குட்டி குழந்தை செத்தது உனக்கு அவ்வளவு சந்தோசமா இரக்கம் இல்லாதவனே
@@varahiamma5129 இல்லைங்க இந்த மாதிரி பைத்தியம் நிறைய நாட்டில் இருக்கு 🤬
Ada 😢
Forest department is worst department and more than this our court,law and order is worst. Now who is going to punish this authorities for this lose. Because of power, irresponsibility and argoncies of authorities we loosing many things. Law and order is for us,we are not for law and order. You authorities killed innocent animal in the name of law.
வனதுரை 😊😊😊😊😊 சூப்பர்.
பாவம் ஐயா தைரியமாக இருங்க
😢
😭😭😭😭😭😭😭
😢😢😢
😢😢
😢