Normal blouse 90 rs lining blouse 180 rs ma lining cloth 30 rs per mtr ,nalla quality a venumna 42 rs per mtr sister, blouse bit material ku mathiri amount erukku sis ,tiptop blouse bit 190 rs varum sis ,online machine vangi athu illa sis athanala athai patri theriyala but shop la poi vangurathu than best sis
அக்கா நீங்க ஸ்கூல் யூனிபார்ம் தைக்கிறது லாபமா நட்டமா அது ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் காஜா பட்டன் இதெல்லாம் எப்படி அடிப்பீங்க நீங்க சொல்லுங்க நானும் தைக்கதான் கேட்கிறேன் அக்கா ப்ளீஸ் இது அப்ளை பண்ணலாமா வேணாமான்னு ஒரே யோசனையா இருக்குது கானா நான் வீட்ல சும்மா தான் இருக்கேன் அதனால தான் கேட்கிறேன் லாபமா நட்டமா என்னன்னு
இப்ப நிறைய rules போட்டுருக்காங்க மா கேன்வாஸ் வச்சு தைக்கனும் quality a button வைக்கனும் butவீட்ல work இல்லனா அப்ளை பன்னலாம் மொத்தமா ஒரு தொகை கிடைக்கும் போது உபயோகமா இருக்கும்
Burkha alteration video podunga
Ok ma
Unmai sistar
Thanks ma ❤️
Sis neenga entha channel pathu tailoring kathukitinga
Tailor bro
@@AasiTwinsvlogs ok sis romba thanks rply pannathuku
@@LakshmiSugan ❤️❤️
அக்கா நீங்க ஃபர்ஸ்ட் ஷீட் செகண்ட் ஷிப்ட் சொல்றீங்களா அதுக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ப்ளீஸ்
மொத்தம் 8 மாதம் வேலை இருக்கும் முதல் 2 மாதம் 1st shift,அடுத்த 2மாதம் 2nd shift ,அடுத்த 2 மாதம் 3rd and 4th shift sis
Ok ka
Akka nanu tailoring kathukiten but blouse mattum epopathalum mistake vanthukite eruku😢 akka nenga video la sona madhiri v2la erundhu epdi ka perfect thaika kathukitenga please experience share panunga
Ok dear
Sister trans to Hindi
@@shabnamparween3401 ok dear I will try
அக்கா நான் உங்க வீடியோவை எதிர்பார்த்தே இருப்பேன் சீக்கிரமா போடுங்க ப்ளீஸ்
Ok ,Thanks da ❤️❤️
Blouse 👍burk alterations video poduga
@@IfrazHusain-xf9kz ok ma
Assalamu alaikum sis thanks unga motivationku enakum endha madhiri dhan thaika theriyum anal yarum thaika varamatanga neega sonndhu kandipa try pantra insha allah
Wa alaikkum salaam, inshallah
Akka Punam saree ku eppadi ka perfect aa ooram adikurathu
Vdo poduren sis
Akka blouse ku evlo amount vangiringa..
Na singer 2250 machine vangituken online la apdi vanguna worth ah nu sollunga akka..
Blouse bit 1 meter evlo rupee varum akka...
lining evlo rs varum akka kandippa thayavi seidhu reply pannunga
Normal blouse 90 rs lining blouse 180 rs ma lining cloth 30 rs per mtr ,nalla quality a venumna 42 rs per mtr sister, blouse bit material ku mathiri amount erukku sis ,tiptop blouse bit 190 rs varum sis ,online machine vangi athu illa sis athanala athai patri theriyala but shop la poi vangurathu than best sis
Anantham bag pathathume remba happy iruku
@@deepanprakash9046 neenga ramnad a ma
Ama sister rameshwaram ana irukurathu Andaman
@@deepanprakash9046 ok da
Blouse super ah erukku sister 🎉🎉 saree la attach panara antha cloth name solunga sister pls
Thanks ma,satin cloth
@@AasiTwinsvlogs athu eppadi erukku sister lining cloth eruke atha illa valalanu erukkuma sister
@@vinothinibalajivinothiniba3742 valavalanu erukkum
Assalamu Alaikum sister
@@ameenad.rVlog-yk7fc wa alaikum salam sis
Machine enga vanguninga sis RMND LA?
சின்ன கடை பக்கம் ஒரு பர்னிச்சர் கடைல சிஸ்
@@AasiTwinsvlogs I'm also rmnd district sis'can yu send me a shop name
😊😊
@@ThiruMurugan-g6r ❤️❤️
@@AasiTwinsvlogs hi sis na ramnad
Assalam alaikum 👍🏻
Cup size mattum sariya varamatenguthu sis
Wa alaikkum salaam sis ma
Starting la appadithan sis erukkum stitch pannittu erunga sariya varum
Assalamu alaikum sister nala irrukigala
@@sabburafeeq2264 wa alaikkum salaam, Alhamthulilah ma,neenga nalamaa
@@AasiTwinsvlogs Alhamdullih ☺
Neenga endha ooru sister anandham bag irukku
@@LakshmiNatrajan-d7l ramnad ma
Long frock rs? Vangalam sister
400 rs vaangalaam sis
@@AasiTwinsvlogssudithar rs ?????linging pottiu????linging podama???rspld
Na thachcha Patti thuni neeta iruka matenthu sister
Stitching ku training than sis ,palahidum
Assalamualaikum sister
@@SugailMuhammad Wa alaikkum salaam sister
Hii sis ma assalamu alaikum eppadi iruga dear
@@abuijasworld6297 Alhamthulilah, nalla erukkom sis neenga nalamaa
Alhamthulilah nalla erkkom sis ma
@@abuijasworld6297 neenga entha ooru sis ma
Tiruvannamalai sister
Neenga entha district
Hai sis ❣️
Hi ma ❤️❤️
Hi sis washing machine எது by panaalam நீங்க எது use pantrnga அழுக்கு போகுதா
Haier washing machine use panren sis
அழுகு போகுதா
அக்கா நீங்க ஸ்கூல் யூனிபார்ம் தைக்கிறது லாபமா நட்டமா அது ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் காஜா பட்டன் இதெல்லாம் எப்படி அடிப்பீங்க நீங்க சொல்லுங்க நானும் தைக்கதான் கேட்கிறேன் அக்கா ப்ளீஸ் இது அப்ளை பண்ணலாமா வேணாமான்னு ஒரே யோசனையா இருக்குது கானா நான் வீட்ல சும்மா தான் இருக்கேன் அதனால தான் கேட்கிறேன் லாபமா நட்டமா என்னன்னு
இப்ப நிறைய rules போட்டுருக்காங்க மா கேன்வாஸ் வச்சு தைக்கனும் quality a button வைக்கனும் butவீட்ல work இல்லனா அப்ளை பன்னலாம் மொத்தமா ஒரு தொகை கிடைக்கும் போது உபயோகமா இருக்கும்
Rompa nanri akka na ugka pathulukaka kaththirunthan enakku golappama iruththuthu atha kttan appo na apply pannattoma ka
@@Sekar-r7z ok ma
❤️❤️
Blouse super sis 🎉
❤️❤️❤️❤️