Ithu pathi video podren sister. But cat sa veliyae vidathinga cat cage vangi athula thoonga practice kudunga. Cat Cage video namma channel la irukum parunga useful la irukkum .but video will come soon
Hii அக்கா எங்க வீட்ல ஒரு பெண் பூனை குட்டி போட்டுட்டு அது கண்ணு தொறந்ததும் அந்த தாய் போன செத்துப்போச்சு.... நேத்து தா குட்டி பூனைங்க கண் தொறந்தாங்க எப்டி வளகுறது
Enga area la dogs neraya irukku so நேத்து தான் ஒரு stray cat wound உடன் கிடச்ச்து....வளர்க்க ஆசை compound la irunthu velila pora maathiri option irukku....windows open panni vachchaa velila poiduvaangala nu theriyala ....first time petting cat 🐈....pl guide me ..i have not netted my windows
@@shamiandsangichannel it's a kitten ma may be 2 months old....i couldn't understand the age....and wound what medicine will u suggest and any தடுப்பூசி இஸ் there usually for cats ....should i take to doctor to put TT for the wound
ஹாய் சிஸ்டர் நீங்க பூனைகளின் வீடியோஸ் ரொம்ப தெளிவா போடுறீங்க சூப்பர் எங்க வீட்டுக்கு பூனைக்குட்டி வரபோராங்க பிறந்து 20 நாள்தான் ஆகபோது இந்தமாதிரி வாங்கும் போது இப்ப இருந்தே பாத்ரூம் போக பலக்கனுமா இல்ல எத்தன நாள்ல இருந்து பலக்குறது எப்படி பலக்கனும்னு கொஞ்சம் சொல்லுங்க சிஸ் பிலீஸ் அதே மாதிரி பால் தண்ணீர் எத்த தடவ வைய்க்கனும்
ஹாய் சிஸ் வணக்கம். மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உங்களின் comment. 20 நாட்கள் ஆன பூனை குட்டிக்கு பால் மட்டும் போதும் சகோதரி பால் காய்ச்சும் பொது அதிலேயே தண்ணீர் கலந்து காய்ச்சி தர வேண்டும். 2 மாதம் வரை பால் மட்டுமே போதும். வந்த நாளில் இருந்து பாத்ரூம் போக இடம் காட்டி விட்டு அங்கே போவ சொல்லி தர வேண்டும். 2 மாதம் முடிந்து திட உணவுகளை கொடுக்க வேண்டும். நன்றி 🙏
@@shamiandsangichannel ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் உடனே ரிப்லே பன்னியதற்க்கு ரொம்ப சந்தோஷம் எத்தன பூனை சம்மந்த பட்ட எந்த சந்தேகமாயிருந்தாலும் இருந்தாலும் இனி உங்ககிட்டதான் கேப்பேன் உங்க சானல்தான் பாப்பேன் நன்றி எத்தன டயம் பால் கொடுக்கனும் தண்ணீர் எத்தன டயம் சிஸ்
4 முறை போதும் சகோதரி சரியான கால இடைவெளியில் கொடுப்பது நல்லது. 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்க வேண்டும் ,கால் டம்பளர் அதற்கும் குறைவாக அல்லது கால் டம்பளர் பாலை 2 முறையாகபிரித்து கொடுப்பது நன்று. மிக்க நன்றி உங்களின் ஆதரவுக்கு ..
Yes nail cut pannunga ,kathu clean panrathukku EPIOTIC ear cleaner solution pottu cotton vachi clean pannunga . Nail cut panittu , ear clean pannittu ,bathing kudunga . Bathinga and nail cutting video link kudukkuren poi parunga useful la irukkum How to bath cats and kittens || Bathing tips || பூனைகளை குளிக்க வைப்பது எப்படி video link: ruclips.net/video/6UA4uf4Jzdg/видео.html
Fever, vomiting, cold,loosemotion, food nalla saptu healthy ya erukanga na some time depression vanthudu because season apdi so neenga appapa konjam velayadunga .water kudika vaiga sis .nothing to worry 😌 🙂 .ethachum details venumna Comment pannunga sis.
பூனை விளையாடி விளையாட்டாக அடிக்கடி கடிக்கிறது காயம் இல்லை பல் கீறல்கள் உள்ளது என்றால் ஊசி எதுவும் தேவையில்லை. பூனை வெறித்தனமாக கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு ரத்தம் வரும்படி கடித்தல் TT ஊசி போட்டுக் கொள்ளலாம் ..
Food kagave thani video namma channel la potrukom. Pls antha video va "cats and kittens" Playlist la poi parunga. Ungaluku ella details um antha video la irukum.
Some kittens can drink milk after 3 rd week. Some kittens can drink milk on their own after 4 th weeks . For kittens their eye will be clear to see properly after 3 rd or 4th weeks after birth. When they are getting vision then only they will drink milk themselves so pls help for them upto to drinks it own . For first 3 to 4 weeks we are mother, we only feed boiled milk with feeding bottle 🍼or syringe or spiller without sugar .thanks for your comment and thanks for your support 🙏
Hiiiii bro .namma channel la already litter tubla toilet eppdi toilet poganum ,eppdi maintain pannanumnu video potruken .2du videos sa parunga. puriyalana comment podunga marubadi new va oru video podren .link kudukuren videos pathutu sollunga bro. Thanks for your comment and your support bro.😀👍 How cats and kittens using cat litter || பூனைகளுக்கு பயன்படும் பூனை லிட்டர் video link: ruclips.net/video/Ob8NMi--dZo/видео.html Litter training for cats and kittens || பூனைகளுக்கு லிட்டர் பயிற்சி video link: ruclips.net/video/k9z85e8NbvY/видео.html
2 மாதம் வரை சிக்கன், மீன்,முட்டை, போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது தம்பி.பால் அல்லது குட்டிகளுக்கு குடுக்க வேண்டிய பால் பவுடர் போன்ற வற்றை தரலாம். Cerelac நல்லா தண்ணீர் கலந்து கூட தரலாம்.
Ok sis .neenga namma channel la already 3 food videos potruken atha parunga keezha link kudukuren .ethuvum puriyalana comment podunga sis.eppo enna doubt irunthalum comment pannunga sis.link is below 👇 Home made food for kittens - Part 1 || பூனை குட்டிகள் சாப்பிடும் உணவுகள் video link: ruclips.net/video/ttMV8WXHlMY/видео.html Food for kittens (above 3 months) - Part 2 || பூனை குட்டிகள் சாப்பிடும் உணவுகள் video link: ruclips.net/video/FhsezE63jfc/видео.html Homemade cat and kitten food from 2-12 month part- 3? பூனைமற்றும் பூனைக்குட்டிகள் சாப்பிடும் உணவுகள் video link: ruclips.net/video/ees8uuNjC3E/видео.html When should we give & avoid milk for cat & kitten? பூனைக்கு எப்போது பால் கொடுக்க & தவிர்க்க வேண்டும் video link: ruclips.net/video/QOUBPY-1kic/видео.html
Milk pathina video parunga sis nalla innum details milk pathi solli irukken ,intha video la drools puppy milk powder solli irupen athu kedacha vangikonga ,apdi kedaikalana drools company la cat kaana milk powder ippolam kedaikum athuvenumnalaum use pannikonga sis ,rendu powder rum same formula rendumae kudukkalam sis, ungaluku ethu kedaikutho atha vangikonga .video link click panni video parunga ,useful la iruntha comment podunga . When should we give & avoid milk for cat & kitten? பூனைக்கு எப்போது பால் கொடுக்க & தவிர்க்க வேண்டும் video link: ruclips.net/video/QOUBPY-1kic/видео.html
Hii bro ,water kudikkalana water ra food la include panni kudunga ,ippo food solid da kudukkama semi solid ,illa konjam liquid da kudunga bro .ippo cat dry foods sapidrangana kandippa water kudukkanum ,rainy la kooda ok but winter and summer season la kandippa water kudukkanum .ippo summer water nalla kudippanga daily practice kudunga kathukuvanga don't worry. Summer la thanni kudikkalana dehydration aagum ithanala health issues varun ,urinary track infection varum .athanala thanni kuduthu palakunga ,illati food nalla semi solid, illa liquid da kudunga bro .thank you so much for your comment bro 🙏
Sila cats lactose intolerance so avangalukku lactase enzymes romba romba kammiya secret agum ,avangalukku milk replacer mattumthan kudukkamudium sis especially all the persion cats are lactose intolerance so cow milk and packet milk avoid pannikarathu romba nallathu sis .
Ok sis kandippa solren oru one week time kudunga oru 4 videos iruku antha videos friends ketrukanga so atha pottutu apram unga kelviku bathila, oru video vae pottudren sister. Detail la solren video la .thanks for your comment and support ❤ 👍 🙏
How cats and kittens using cat litter || பூனைகளுக்கு பயன்படும் பூனை லிட்டர் video link: ruclips.net/video/Ob8NMi--dZo/видео.html Litter training for cats and kittens || பூனைகளுக்கு லிட்டர் பயிற்சி video link: ruclips.net/video/k9z85e8NbvY/видео.html
Home made food for kittens - Part 1 || பூனை குட்டிகள் சாப்பிடும் உணவுகள் video link: ruclips.net/video/ttMV8WXHlMY/видео.html Food for kittens (above 3 months) - Part 2 || பூனை குட்டிகள் சாப்பிடும் உணவுகள் video link: ruclips.net/video/FhsezE63jfc/видео.html
Female cat ta sis ,4 months ku mela ulla cat ta sis ippo 2 days sa romba athigama clean pannittae irukangala sis .main na private part la athigama clean panrangala sis
மல சல தொடர்பாக கீழ் இருக்கும் இரு வீடியோவை பார்க்கவும். Part 1 video link: ruclips.net/video/Ob8NMi--dZo/видео.html Part 2 video link: ruclips.net/video/k9z85e8NbvY/видео.html
தம்பி ஒரு பூனை 25 ml to 50 ml பால் குடிக்கும் .ஒரு சில நேரங்களில் அதற்கு பசி அதிகமாக இருந்தால் 50 ml ku மேல் குடிக்கலாம். பால் குடிப்பது அவர்களின் பசியை பொருந்து மாறுபடும். So ஒரு பூனைக்கு 50ml மில்க் போதுமானது. கால் டம்பளர் பால் போதுமானது brother. நீங்கள் நம்ம சேனல் ல subscribe பண்ணியதற்கு மிக்க நன்றி 😃🙏
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😊😊😊😊😊 kandippa video podren ,romba happy ya irukku unga Comment padichathula ,romba interesting ga irukku .thanks a lot for your comments and support 🙏 ❤ 👍
Hi mam... எங்க வீட்ல இரண்டு பூனை குட்டிகள் இருந்தது.. நீங்க சொல்லற மாதிரி தான் வளர்த்தோம்..7 மாதம் பூனை.. நேற்று இரவில் இருந்து ஒரு பூனை குட்டி மட்டும் காணவில்லை.. எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்து விடும்.. ஆனால் இது வரை வரவில்லை.. எதனால இப்படி??
Hiiii brother, ஆண் பூனை காணவில்லையா அல்லது பெண் பூனை காணவில்லையா . கவலை படாதீங்க சகோ வந்துடும். பக்கத்தில் தேடி பாருங்க அப்டி இல்லனா அதுவே வந்துவிடும். லிங்க் கிளிக் செய்து video பாருங்க ஓரு ஐடியா கிடைக்கும் Why should keep your cats as indoor ? பூனை & பூனைக்குட்டிகளுக்கு வெளியில் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன? video link: ruclips.net/video/JSsmSVuRrcs/видео.html
ஒரு வருடமாக வளர்த்த பெண் பூனை வீடு மாறும் போது பழைய வீட்டுக்கே போய்டுது இரண்டு தடவை அழைத்து வந்தும் ஓடிவிட்டதுஒரு வருடமாக வளர்த்த பூனை வீடு மாறும் போது பழைய வீட்டுக்கே போய்டுது இரண்டு தடவை அழைத்து வந்தும் ஓடிவிட்டது திரும்ப எப்படி தங்கவைப்பது கூப்பிட்டா வரல
புது வீட்டுக்கு கூப்பிட்டு வந்து மறுபடியும் ஓடாமல் இருக்க புது வீடு பழகும் வரை வெளியே விடாமல் ரூம் ல விட்டு அங்கேயே உணவு ,தண்ணீர் மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து நீங்கள் அடிக்கடி அங்கே போய் பார்த்து பேசா வேண்டும். இப்படி செய்தால் புது வீடும் நன்றாக பழகி விடும், அதன் பிறகு வீட்டில் மத்த பகுதியில் விடுங்கள். இப்படி புது வீடு நன்கு பழகும் வரை வீட்டிலேயே பத்திரமாக பார்த்துக் கொண்டால் பூனை புது வீட்டிலேயே இருக்கும். பழைய வீட்டுக்கு போகலாம் இருக்கும்.
Hiiii bro unga cat ku enna age .namma channel la cat hair fall treatment and ethanala hair fall aguthunu video potruken video parunga puriyalana enakku comment podunga nan theliva solren .age ennanu sonnathan food pathi sollamudium age sollunga bro
Hai sister en cat delivery ku apram romba olliya aaitta mudilaam vera romba kottiduchu Sapadu nalla dhan sapdara Weight gain panna Hair growth ku tips podunga After delivery eppo deworming syrup kudukkalaam
Hiiiiii sister .kandippa podren sis . Last ta eppo deworming Nikki ku panuninga it was unexpected pregnancy ,so eppa last ta pannuninga . Kittens ku 3 rd week podunga sis .
Wow...... super 👌. 5 minutes kanna moodunga ,ippo kanna thoranga ,ippo thedi parunga ,myly ya aataya pottuten ippo myly than inga chutti ya iruka .super sis .nice name myly .
வணக்கம். நாட்டு பூனையாக இருந்தால் இரண்டு வாரத்திற்கு முன்னாலேயே அதற்கு தகுந்த இடத்தை வீட்டில் அதுவே தேடி கொள்ளும். மற்ற பூனையாக இருந்தால் குட்டி போடுவதற்கான படுக்கையை நாம் ஒரு வாரத்திற்கு முன்னாலேயே செய்து கொடுத்து பழக்க படுத்த வேண்டும்.
அம்மா பூனை தூங்க நல்ல சுத்தமான துணிகள் வைத்து நல்ல அடக்கமான பகுதியில் வையுங்கள் அது தினமும் அங்கேயே சென்று நன்றாக தூங்க ஆரம்பிக்கும். நல்ல சத்தான உணவுகள், மற்றும் தண்ணீர் குடுத்தால் போதும் பூனை மட்டும் குட்டிகள் நன்றாக இருக்கும். Urine motion இடம் அமைத்துக் கொடுங்கள்.
பூனைக்குட்டி ஒருநாளைக்கு 10 to 15 மணி நேரம் தூங்கும், தேவைப்படும் போது தானே உறங்கும்,அப்படி தூங்கவில்லை என்றால் தேவையான அளவு உணவு கொடுத்து cage அல்லது baskets ல போட்டு பழக்க படுத்துங்கள் 3 நாட்கள் பழகினால் போதும் பிறகு தானாகவே போய் அதே இடத்தில் தூங்கும்
Poonaigalai இரவு நேரத்தில் அவர்களுடைய இடத்தில் தூங்க வைக்க வேண்டும் நம்ம கூட தூங்க வைக்க கூடாது, பெண் பூனைகள் heat period la இருந்தாலும் night நேரத்தில் கத்தும்
Assalamu alaikum sister yenkitta country cat female irukku one year aiduchu family plan panniten ippo oru persion cat wankirukken three months male cat ithu rendum matting pannuvanga la illaa fight pannuvangala please reply sister
Hi sister, assalamu alaikum 🙏 .female cat family planning pannitingana athu County cat, vera male cat ta irukkatum ,illa persion cat male la irukattum ,vera entha cat ta yum matting panna allow pannathu ,athu sandaum podathu romba amithiya irukkum athanala entha prachanaum irukathu ,aana persion male cate 7th month mature aagura vara sanda podathu nalla friendly ya irupanga ,persion male mature aaitangana County cat kitta matting ku try pannum so athukkum birth control pannalana athu thodarthu try pannum female cat kitta ,but sanda poda mattanga eppavumae male and female friendly yathan irupanga ,but male try pannikittae irukum ,veliyae pogathu .athuku theriyathu spay pannitinganu , heat symptoms female kaatnathan male matting pannum, heat symptoms female cat kattalanu therium aana athukku feeling vantha try panna varum but female vidathu oodidum .maththa nerathula friendly ya velayadum . But persion cat male la thedi vera female vantha vidathu matting aaidum .but veetula iruka County female ku feelings irukathu ,athu persion male cat ta matting panna eppavumae vidathu .better male laum surgery pannikanga, rendumae lifelong friendly ya irukkum sis. Thank you so much for your comment sister ❤ 🙏 😊
Yannudaya poluthu pokku ungaludaiya video tha sis very nice information sis
Thank you so much sis ☺❤
Inshaa allah okay sister
🙏 Thanks
இந்த வீடியோ மிகவும் உதவியாக உல்லது ❤❤❤❤
மிக்க நன்றி சகோதரி 😍🙏
Okay sis thankyou note panniten
Romba thanks sis❤
Thanks a lot 😍🙏
Sis cat attack panra symtoms sollunga oru video podunga
Wow super cute kutty and chutty looking very nice
Thank you so much
Wash room poraku pet shopla ena ketkanumnga purila athu matum
Cat litter nu pet shop la kelunga. Cat litter pathi thani video va "cats and kittens" play list la explain pannirukom. Pls watch that video.
Romba porumai nice
Thank you sis 😀
Unga cat yavlo friendly a irukku Alhamdulillah
Yes sis ,thanks sister 💓
Veliyela poganunu nitla kathudhu veliyela betta naai kadeche potududhu yenaku romba katana iruku veliyela pogaama yepade meitan pandrdhu
Ithu pathi video podren sister. But cat sa veliyae vidathinga cat cage vangi athula thoonga practice kudunga. Cat Cage video namma channel la irukum parunga useful la irukkum .but video will come soon
Nice information, thank you 😊
Thank you 😊
Hii அக்கா எங்க வீட்ல ஒரு பெண் பூனை குட்டி போட்டுட்டு அது கண்ணு தொறந்ததும் அந்த தாய் போன செத்துப்போச்சு.... நேத்து தா குட்டி பூனைங்க கண் தொறந்தாங்க எப்டி வளகுறது
பால் மட்டும் காய்ச்சி 5 to 6 முறை போடுங்க
@@shamiandsangichannel நன்றி அக்கா
@@shamiandsangichannel சிரிஞ்ச் ஊசியில் இரண்டு சிரிஞ்ச் கொடுக்குறேன். பாலை கொடுப்பதற்கு வாயை திறக்க வைக்க போராட்டமா இருக்கு. தடுப்பூசி எப்போது போடனும்?
Enga veetla oru 4-5 weeks old kitten kondu vandrukanga...rmbaa settai...viladra apa sila neram porandidu...ena panradu??
Nalla pazhagura varaikkum safe name solli koopidunga, food kudunga pothum. Pazhagitta piragu ellamae pannuvanga nalla nadanthupanga. 😻
Enga area la dogs neraya irukku so நேத்து தான் ஒரு stray cat wound உடன் கிடச்ச்து....வளர்க்க ஆசை compound la irunthu velila pora maathiri option irukku....windows open panni vachchaa velila poiduvaangala nu theriyala ....first time petting cat 🐈....pl guide me ..i have not netted my windows
Hi sister .velila poga options iruntha velila povanga net adichi vachitingana eppavum poga mattanga sis .muthalil poonaikuttiyai kapathiyatharku nanri .ungalukku kidaithathu poonai kutti enral veetilae yae bathrama vachi pathukonga sis .periya poonai enral veliyae sella muyarchi seium athanal bathiramaga parthu veetilaeyae vaithukollungal .nangu pazhagi vittal ungalai vittu engum pogathu sister.
@@shamiandsangichannel rembo nandri ma
@@shamiandsangichannel it's a kitten ma may be 2 months old....i couldn't understand the age....and wound what medicine will u suggest and any தடுப்பூசி இஸ் there usually for cats ....should i take to doctor to put TT for the wound
Unga cat romba alaha irukkanga mashaa Allah
Thanks a lot sister .🙏
Hi sis, oru basket kulla nenga chuttiya potu close panirukingalla, andha basket enga vanguninga, nanga andha madhiri theditirukom engaluku kidaikave matingudu
Enga area la ulla super market la vaangunom sister. near by super market la try panni paarunga kandippa kedaikum.
Thanks for your comment 🙏
Assalamu alaikum sister yannudaiya country female cat one week aiduchu yathvum sapda matanguthu arugambullum kodutha sapda matenguthu kuppaimani leaf kuduthutten athuvum sapda matenguthu yanna seira thu sister yanakku romba kastama irukku
Nalla active watha irunthathu ippo innor cat wanthathula irunthu ippadi irukku sada irukku but male persion cat kuda some time play pannuthu many thoonguthu milk Koda kudikka mattanguthu wishkas tuna jelly kutuppen dry food koduppen cat treats fish boil panni koduppen chicken koduppen alternative wa koduppen sis ippo yathvum sapda matanguthu Yan sis yanakku romba aluhaiya waruthu sis please yanna recion sollunga sister please
Ok sis don't worry
ava sapidra food la add panni nalla mix pani smell nalla theriyatha mathiri nalla mix pannidunga, food kudunga sis ,avalukku nalla pasi varum ,nalla sapiduvaa. Whiskas , milk la kooda add pannunga sis .ipdi 2 weeks try pannittu result epdi irukkunu sollunga sis ,next step pathukkalam . Mix panrappo avalukku theriyakoodathu .
ஹாய் சிஸ்டர் நீங்க பூனைகளின் வீடியோஸ் ரொம்ப தெளிவா போடுறீங்க சூப்பர் எங்க வீட்டுக்கு பூனைக்குட்டி வரபோராங்க பிறந்து 20 நாள்தான் ஆகபோது இந்தமாதிரி வாங்கும் போது இப்ப இருந்தே பாத்ரூம் போக பலக்கனுமா இல்ல எத்தன நாள்ல இருந்து பலக்குறது எப்படி பலக்கனும்னு கொஞ்சம் சொல்லுங்க சிஸ் பிலீஸ் அதே மாதிரி பால் தண்ணீர் எத்த தடவ வைய்க்கனும்
ஹாய் சிஸ் வணக்கம். மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உங்களின் comment. 20 நாட்கள் ஆன பூனை குட்டிக்கு பால் மட்டும் போதும் சகோதரி பால் காய்ச்சும் பொது அதிலேயே தண்ணீர் கலந்து காய்ச்சி தர வேண்டும். 2 மாதம் வரை பால் மட்டுமே போதும். வந்த நாளில் இருந்து பாத்ரூம் போக இடம் காட்டி விட்டு அங்கே போவ சொல்லி தர வேண்டும். 2 மாதம் முடிந்து திட உணவுகளை கொடுக்க வேண்டும். நன்றி 🙏
@@shamiandsangichannel ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் உடனே ரிப்லே பன்னியதற்க்கு ரொம்ப சந்தோஷம் எத்தன பூனை சம்மந்த பட்ட எந்த சந்தேகமாயிருந்தாலும் இருந்தாலும் இனி உங்ககிட்டதான் கேப்பேன் உங்க சானல்தான் பாப்பேன் நன்றி எத்தன டயம் பால் கொடுக்கனும் தண்ணீர் எத்தன டயம் சிஸ்
4 முறை போதும் சகோதரி சரியான கால இடைவெளியில் கொடுப்பது நல்லது. 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்க வேண்டும் ,கால் டம்பளர் அதற்கும் குறைவாக அல்லது கால் டம்பளர் பாலை 2 முறையாகபிரித்து கொடுப்பது நன்று. மிக்க நன்றி உங்களின் ஆதரவுக்கு ..
ரொம்ப நன்றி சிஸ்டர்
Ithu yanga kidaikum yella medical store layum kedaikuma sis
Thank you sister
Kathu azhukka iruku enga tigher bussy ku epdi clean panrathu,nagam vettalama
Yes nail cut pannunga ,kathu clean panrathukku EPIOTIC ear cleaner solution pottu cotton vachi clean pannunga .
Nail cut panittu , ear clean pannittu ,bathing kudunga .
Bathinga and nail cutting video link kudukkuren poi parunga useful la irukkum
How to bath cats and kittens || Bathing tips || பூனைகளை குளிக்க வைப்பது எப்படி
video link: ruclips.net/video/6UA4uf4Jzdg/видео.html
@@shamiandsangichannel thanksma
Thank you so much for your comment and support 😊 🙏
Beautifulcats
Thank u so much🙏
Okay thank you sister
En poonai kutty thidrnu dull ah iruka reason ennaku sollunga pls.
Fever, vomiting, cold,loosemotion, food nalla saptu healthy ya erukanga na some time depression vanthudu because season apdi so neenga appapa konjam velayadunga .water kudika vaiga sis .nothing to worry 😌 🙂 .ethachum details venumna Comment pannunga sis.
பூனை கடித்தால் அல்லது கீரினால் ஊசி போடனுமா நான் 3 பெரிய பூனை 5 குட்டி பூனை வளர்க்கிறேன்
பூனை விளையாடி விளையாட்டாக அடிக்கடி கடிக்கிறது காயம் இல்லை பல் கீறல்கள் உள்ளது என்றால் ஊசி எதுவும் தேவையில்லை. பூனை வெறித்தனமாக கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு ரத்தம் வரும்படி கடித்தல் TT ஊசி போட்டுக் கொள்ளலாம் ..
Nega enna food kudupega then per day ku yathana thadava food kudupega
Food kagave thani video namma channel la potrukom. Pls antha video va "cats and kittens" Playlist la poi parunga. Ungaluku ella details um antha video la irukum.
Antha playlist enga poy pakurathu
Shami and Sangi Channel kulla pona Playlist erukum athukulla poi cat and Kitten vedios nu erukum athula homemade Kitten food and kittens foods nu 2 videos erukum parunga sis .puriyalana enaku comment pannunga solren sis.
@@shamiandsangichannel my cat
fish mix panna rice mattum than sapduthu Vera yenna kudutha athu saapdum
Chicken liver 5 mts boil panni rice la mix panni kodunga .
Our cat third eyelid is visible in one eye.. What to do.. Plz reply.. It's being silent.. Not active.. Swelling eye
Come to our channel Instagram page ,send me clear photo copy of cats eyes .
kuuty la vaccine podalama n female kuttyku kutty podama iruka injection iruka sollunga....
Kittens ku 45 days la irunthu vaccine start pannalam. Female kutty podama iruka injection illa, 6 months apparam surgery than pannanum.
Akka en poonaikku sariyana mudi kottudu adu aabaththa mudi mooku kulla pona noi waruma
Hi pa .mudiyala ethuvum abathu varathu pa .nalla seevi seevi vidunga. Thinamum seevunga kottathu .poonaiyala abathu varathupa athu athoda odamba suthama vachikkum .neenga kulikka vainga .seevi vidunga pothum .deworming pannunga marakkama
Sister enga v2la cat iruku kutti pottadhum Amma cat eranthuruchi. Kutty birth agi 3 months agudhu. But kutty cat edhum Mae sapuda mattikudhu sis idhuku enna pannuradhu
Ithuvara enna kuduthinga ,ippo recent ta ethumae sapidlaya illa starting la irunthey saapida mattangala ma
@@shamiandsangichannel illa sister ipo tha sapuda mattikudhu sister
Cat food kudukuren sister
@sumithran5734 deworming pannunga bro
Instagram vanga
Persian cat home made food video please podunga
Yes sis kandippa podren ,thank you so much for your comment sister ❤ 🙏 😊
Non cokked chicken or fish kudutha enna agunu pls sis detail la solluga
Food poison aagum sis ,cooked food is always healthy
I Love You Cats So Beautiful ❤❤
Thanks a lot 🙏
எங்க வீட்ல இரண்டு பூனை இருக்கு 1மாசம்தான் ஆகுது நான் கிழே உங்காந்து இருந்த மடியில படுத்திருக்து அப்டியே உடம்பு மேல ஏற பாக்குது அதோட நகம் வெட்டாலமா ஆணா பெண்ணா தெரியவில்லை
நகம் வெட்டுங்கள் சகோதரி.என்ன குட்டி என்று கண்டுபிடிக்க வீடியோ ஏற்கனவே நம்ம சேனலில் போட்டு இருக்கிறேன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Engaloda v2la oru periya puna 2chenna puna irukku periya puna chenna punaiya paathu payappduthu yyy sis appadi
Hiii bro . Periya poonaiku chinna poonaiya patha konjam bayapuvanga ,chinna poonaiyoda amma vanthu avangala ethachum pannidumonu .illa amma poonaiyae bayapudrangana avanga stress aaiduvanga chinna poonaiya eppadi handle panrathunu avangaluku theruyathu .amma poonai kutti athigama paal kudichangana sila nerathula bayapudum .sila aanpoonai kutti poonaiyai parthal sapidalamnu thonum aana sapidathu athanalakooda bayapudum. Sila nerangalil periya poonaigal thaniya raja mathiri irukum ,chinna cat irunthangana avanga pidikathu athanala kooda avoid pannum bro .thanks for your comment 🙏
Akka kutty puniki chicken kodukulama
Evalo months kutty ma sollunga .2 months ku mela irunthangana avangaluku chicken boneless sa eduthu thaniya boil panni nalla masichi rice so da mix panni kudunga
In how many months do cats drink milk on their own
Some kittens can drink milk after 3 rd week. Some kittens can drink milk on their own after 4 th weeks . For kittens their eye will be clear to see properly after 3 rd or 4th weeks after birth. When they are getting vision then only they will drink milk themselves so pls help for them upto to drinks it own . For first 3 to 4 weeks we are mother, we only feed boiled milk with feeding bottle 🍼or syringe or spiller without sugar .thanks for your comment and thanks for your support 🙏
@@shamiandsangichannel k
Cat ku epdi litter tub la toilet poga solli tharanum pls oru detailana vedio podunga sis pls
Hiiiii bro .namma channel la already litter tubla toilet eppdi toilet poganum ,eppdi maintain pannanumnu video potruken .2du videos sa parunga. puriyalana comment podunga marubadi new va oru video podren .link kudukuren videos pathutu sollunga bro. Thanks for your comment and your support bro.😀👍
How cats and kittens using cat litter || பூனைகளுக்கு பயன்படும் பூனை லிட்டர்
video link: ruclips.net/video/Ob8NMi--dZo/видео.html
Litter training for cats and kittens || பூனைகளுக்கு லிட்டர் பயிற்சி
video link: ruclips.net/video/k9z85e8NbvY/видео.html
Happy ramjaan
What solid food we can feed apart from milk to 2 months kitten.as my kittens only having pedigree or whiskas
Pls check our channel cats and kittens playlist, im already posted video how to grow cats as a indoor.
Enna enna food kudupinga sister
Fish ,chicken, chicken liver, ithellam rice la mix panni kodukalam .curd rice kudukalam .
Akka oru varo tha ka avuthu kutti chiken sapudalama
2 மாதம் வரை சிக்கன், மீன்,முட்டை, போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது தம்பி.பால் அல்லது குட்டிகளுக்கு குடுக்க வேண்டிய பால் பவுடர் போன்ற வற்றை தரலாம். Cerelac நல்லா தண்ணீர் கலந்து கூட தரலாம்.
Enoda kuzhanthaingalam enoda than thoonguvanga thaniya thoonga matanga enga veetla 4 cat balls super ah vilaiyaduvanga romba jolly ah irukum
Wow super sister. You are great 👍 👏.
Thanks for comment 😀 keep support our channel 🙏
Sis assalamu alaikum yannudaiya country female cat one year aiduchu oru nall nalla sapduthu marunal yathvum sapda matanguthu why sis yanakku romba kastama irukku
Feel pannathinga sis ,athukku digestion kammiya irukkum so marunal stomach ku rest kudukkuthu athanalathan thodarthu sapidamatinguthu .arugam pull nuni paguthiyai cut panni nalla wash panni kudunga daily kalaila kudunga , mukkiyama sapdathu natkala pullu kudunga , poga poga sapidum sis .stomach nalla iruntha daily sapida aramichiduvanga try pannunga sis .
Okay sis kandipaga kodukkuren thank you
Ennoda poonai athoda odamba nakkitey erukku enna reason
Poonai than odambai thanagavae sutham seium sis .ithu rombavae normalana vishiyam .
Pregnat cat food enna Tharanum akka
Paal ,meen , muttai .kozhi eeral .kozhi kari.ethellam sathathula kalanthu kudunga thambi.
Assalamu alaikum sister persion cat packet milk kodikkuthu athanal problem warathula sis cat male persion 75days sollitha koduthanga athu. Unmaithan yapdi kandu pudikkirathu sister
Alaikum salam sister. Ithukku munnadi enna milk kudichithu , valathavanga enna milk kuduthanganu kelunga ,avanga enna milk kuduthangalo athayae neenga follo pannunga .milk othukkalana paal baby edukkuramathiri vomit pannum ,illati loosemotion pogum apdi aachina milk othukala milk ka stop pannidunga ,Whiskas mathiri dry food mattum kudunga ,illa vomit, loosemotion aagalana milk kudunga sister.
Okay thank you sister
🙏
Neenga ena food kudukuringa
Hi sis,unga cat ku enna age .cat vachirukingala illa kitten vachirukingala comment podunga .
It's a street cat..I think 3 or 4 mnth old..past 2 month only I take care..so I don't know wat food she likes
Ok sis .neenga namma channel la already 3 food videos potruken atha parunga keezha link kudukuren .ethuvum puriyalana comment podunga sis.eppo enna doubt irunthalum comment pannunga sis.link is below 👇
Home made food for kittens - Part 1 || பூனை குட்டிகள் சாப்பிடும் உணவுகள்
video link: ruclips.net/video/ttMV8WXHlMY/видео.html
Food for kittens (above 3 months) - Part 2 || பூனை குட்டிகள் சாப்பிடும் உணவுகள்
video link: ruclips.net/video/FhsezE63jfc/видео.html
Homemade cat and kitten food from 2-12 month part- 3? பூனைமற்றும் பூனைக்குட்டிகள் சாப்பிடும் உணவுகள்
video link: ruclips.net/video/ees8uuNjC3E/видео.html
When should we give & avoid milk for cat & kitten? பூனைக்கு எப்போது பால் கொடுக்க & தவிர்க்க வேண்டும்
video link: ruclips.net/video/QOUBPY-1kic/видео.html
Thank u so much
🙏
Sis milk powder name sollunga please
Milk pathina video parunga sis nalla innum details milk pathi solli irukken ,intha video la drools puppy milk powder solli irupen athu kedacha vangikonga ,apdi kedaikalana drools company la cat kaana milk powder ippolam kedaikum athuvenumnalaum use pannikonga sis ,rendu powder rum same formula rendumae kudukkalam sis, ungaluku ethu kedaikutho atha vangikonga .video link click panni video parunga ,useful la iruntha comment podunga .
When should we give & avoid milk for cat & kitten? பூனைக்கு எப்போது பால் கொடுக்க & தவிர்க்க வேண்டும்
video link: ruclips.net/video/QOUBPY-1kic/видео.html
Food enna kudupinga pet shop la vaanguvingla illa neenga ready pannuvingala
Homemade food plus cat food
@@shamiandsangichannel home made food epdi ready panrathu nu video podunga pls
Ok pa
Akka milk. Hot panni tharanuma. Eilla packet apdiye thara numa
Milk ah kaachi kodukarathu than best. Cow milk ah iruntha apdiye kooda kodukalam. Packet milk ah iruntha kandippa kaachi than kodukanum.🙏
@@shamiandsangichannel thanks akka
Nandri🙏
Enoda cat water kudikave matiku athuku ethachum problm varuma
Hii bro ,water kudikkalana water ra food la include panni kudunga ,ippo food solid da kudukkama semi solid ,illa konjam liquid da kudunga bro .ippo cat dry foods sapidrangana kandippa water kudukkanum ,rainy la kooda ok but winter and summer season la kandippa water kudukkanum .ippo summer water nalla kudippanga daily practice kudunga kathukuvanga don't worry. Summer la thanni kudikkalana dehydration aagum ithanala health issues varun ,urinary track infection varum .athanala thanni kuduthu palakunga ,illati food nalla semi solid, illa liquid da kudunga bro .thank you so much for your comment bro 🙏
Poonaigalukku neer sathu evalavu mukkiyanum nu namma channel la video potruken parunga sis ungalukku useful la irukkum
Thank u akka.... Will try this👌
indha poonaigal kadikuma?
Poonaigal pothuvaga paasamai velayadum pothu lesaga kadithu velayadum, aanaal veriyudan kadikkaathu. Avaigal paasamai kadipathal parkalo kaayangalo yerpadaathu.🙏
@@shamiandsangichannel Ok
Thank u
indha poonaigal endha ooril irukiradhu?
Nenaga persion cat wacchurikingala sis
Vanganum sis .maintenance konjam jasthi .but country cat na romba easy sis .
Yes sister nantha wankittu yosikkern
Milk powder name please kitten persion
Drools ,kitten booster or kitten milk replacer for all types of cats .apdi ithu kedaikalana Drools puppy 🐶 milk replacer vangikanga sister, rendumae orae formulathan sis ,2dula ethu kedaichalum vangi kudunga sister .
@@shamiandsangichannel packet milk, cow milk la kuduka kudatha sis
Hi sis .kudunga sis but cat ku othukkalana kudukkakoodathu
Sila cats lactose intolerance so avangalukku lactase enzymes romba romba kammiya secret agum ,avangalukku milk replacer mattumthan kudukkamudium sis especially all the persion cats are lactose intolerance so cow milk and packet milk avoid pannikarathu romba nallathu sis .
@@shamiandsangichannel k sis tq
Sis oru kutty cat eduthu vanthruka bt kathikite iruku milk vachalum kudikla...ena panlam..?
Any reply sis..?
Hiiii brother. Kutti cat ku veedu romba puthusa irukum ,ungalaum nalla theriyathu ,New place new person na pakkurappo avangalukku romba bayama irukkum ,kathitae irupanga ,milk kudikkamattanga .neenga avala thadavi thadavi vidunga ,eppolam pakkuringalo appolam unga kaiyoda smell la kattunga avanga smell pannikkuvanga athukkapparam kathurathu padi padi ya korangidum .
Kuttikku age romba kammiya irukku na athavathu 1vara kutti la irunthu 4 vara kuttivara avangalukku paal kudikkatheriyathu syringe 💉 vachi konjam konjam konjama kudunga kudippanga ,illa 1 ru masathukku mela ulla kuttiya iruntha avangalae kudippanga kavala padathinga .10 naalil nalla pazhagiduvanga brother. Bathrama pathukonga
Enna doubt irunthalum comment pannunga bro .nan sila nerathula online la illana online varappo kandippa reply pannuven
Tnx sis
நல்லது 👸
Enga v2la cat valakurom but sapta matuthu 3days Achu femal cut rompa kaistama iruku sister help panuga
Ippo sapidrangala brother
@@shamiandsangichannel saptala sister
Last ta enna saptanga, vera ethachum thontharavu irukka bro
@@shamiandsangichannel housbital kutitoo ponen sister .. doctor injection potanga ... sister
Sapuda aprm thunga aprm bathroom poga practice kudunga na epidi kudukanum atha sollunga 😥
Ok sis kandippa solren oru one week time kudunga oru 4 videos iruku antha videos friends ketrukanga so atha pottutu apram unga kelviku bathila, oru video vae pottudren sister. Detail la solren video la .thanks for your comment and support ❤ 👍 🙏
Sis namma channel la cats bathing videos, food video, litter training video athavathu motion porathuku training epdi kudukanumnu naraya videos potruken, ungaluku enna videos venumnalum playlist la poi parunga ,naraya videos cats pathi potruken ungaluku thevaiyana videos poi parunga kandippa useful la irukum .thank you sis 😊
How cats and kittens using cat litter || பூனைகளுக்கு பயன்படும் பூனை லிட்டர்
video link: ruclips.net/video/Ob8NMi--dZo/видео.html
Litter training for cats and kittens || பூனைகளுக்கு லிட்டர் பயிற்சி
video link: ruclips.net/video/k9z85e8NbvY/видео.html
How to bath cats and kittens || Bathing tips || பூனைகளை குளிக்க வைப்பது எப்படி
video link: ruclips.net/video/6UA4uf4Jzdg/видео.html
Home made food for kittens - Part 1 || பூனை குட்டிகள் சாப்பிடும் உணவுகள்
video link: ruclips.net/video/ttMV8WXHlMY/видео.html
Food for kittens (above 3 months) - Part 2 || பூனை குட்டிகள் சாப்பிடும் உணவுகள்
video link: ruclips.net/video/FhsezE63jfc/видео.html
But ennoda cat adikadi epo 2days clean pannitey erukku
Female cat ta sis ,4 months ku mela ulla cat ta sis ippo 2 days sa romba athigama clean pannittae irukangala sis .main na private part la athigama clean panrangala sis
Akka 1 in month cat enna food tharanom
Milk mattum pothum
Yannudaiya country female cat athukoda vilayyadurathukku pogamatanguthu Nan cat wangi three week aguthu payanthu thanimaya irukkuthu
Poga poga friends aaiduvanga ,konjam time edukkum sister.
Kulipaatalaama..??
Yes pa
Sis en cat sapdave matikuthu enna pandrathu sis
Cat ku enna age pa .last ta enna saptanga .
Cat pean clean what medicine use please help me
Ungalin kelvi puriyavillai sis . Ethukku medicine marubadium sollungal
Pean , poochi ,unni ethuva irunthalum himalaya tick and flea shampoo pottu kulikka vaiga poidum .summer la 2 times kulikka vaiga sis .
Thanku you so much
Poonaiku Unni athavathu poochi Mari iruku ena panalam
Poonaiku unni pen iruntha himalaya product la Erina -EP tick and flea control shampoo pottu kulika vaiga .unni poidum varathu
Assalamu alaikum sister persion cattukku fish boil panni kudukkalama sis milk tharalama sollunga sister please
Alaikum salam ,good morning sister. Persion cat ku fish boil panni mullu illamal kdukkalam rice 1 spoon pothum ,chicken boil panni kudukkalam bone illama kudukkanum ,milk boil panni kudukkakodathu milk venumna kudukkanumnu asapadringana powder milk kaana cats supplement replacer rana milk powder mattum kudukkalam ,cow milk ,packet milk kudukkakodathu .neenga erkanavae cow milk kuduthu palakkittinga athu kudikkithuna kudukkalam en na unga cat ku digest aaguthunu artham .en milk kudukkakoodathuna lactose nu sollakoodiya paal sugar ra sila catku digest pannamudiyathu athanalathan sis .
Okay sis thankyou so much
👍👌
Pls மல சல கழிப்பது காட்டவும்.
மீன் கொடுக்கலாமா?
2 மாசத்துக்கு மேல வளர்ந்த குட்டிக்கு மீன் குடுக்கலாம் நண்பா.
மல சல தொடர்பாக கீழ் இருக்கும் இரு வீடியோவை பார்க்கவும்.
Part 1 video link: ruclips.net/video/Ob8NMi--dZo/видео.html
Part 2 video link: ruclips.net/video/k9z85e8NbvY/видео.html
Happy ramjaan
Supper sis
Akka small cat ku water tharalam na
Pure water kodukalam
manidhanai.vida.uyarvana.vilangugal.poonai.pasamigu.nanbargal
😊
Sis yannudaiya cat weight 2 ,500 k g sis
Enna food lam neenga catku veetla ippo kuduthutrukinga sis
ennoda cat ippo 2 days munnadi than kutty potrukku 4 kutty❤❤
Akka tell what is the one cat milk ml please tell I am your subscriber
தம்பி ஒரு பூனை 25 ml to 50 ml பால் குடிக்கும் .ஒரு சில நேரங்களில் அதற்கு பசி அதிகமாக இருந்தால் 50 ml ku மேல் குடிக்கலாம். பால் குடிப்பது அவர்களின் பசியை பொருந்து மாறுபடும். So ஒரு பூனைக்கு 50ml மில்க் போதுமானது. கால் டம்பளர் பால் போதுமானது brother. நீங்கள் நம்ம சேனல் ல subscribe பண்ணியதற்கு மிக்க நன்றி 😃🙏
Sis ippa cat avungge amma kitta irunthu thookkittu vantha. Anthe kitten ethuna nall varaiko avunge ammava think pannikkittu iruppangga.
Sis ithe patti oru video potrungge pls
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😊😊😊😊😊 kandippa video podren ,romba happy ya irukku unga Comment padichathula ,romba interesting ga irukku .thanks a lot for your comments and support 🙏 ❤ 👍
@@shamiandsangichannel yena naangge anthemathiri than senjom
O apdiya bro .
Super 👌
Thank you so much brother 🙏❤
How to punished kittens 🐱??
You don't punish them .they are doing any mistakes you just say don't do and you shout .they are doing good things you encourage them.
@@shamiandsangichannel OK ,Thanks Sis👍
Super
Thank you brother 🙏
Cat male walarkalama female walarkalama.
Male valanga sister.
Hi mam... எங்க வீட்ல இரண்டு பூனை குட்டிகள் இருந்தது.. நீங்க சொல்லற மாதிரி தான் வளர்த்தோம்..7 மாதம் பூனை.. நேற்று இரவில் இருந்து ஒரு பூனை குட்டி மட்டும் காணவில்லை.. எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்து விடும்.. ஆனால் இது வரை வரவில்லை.. எதனால இப்படி??
Hiiii brother, ஆண் பூனை காணவில்லையா அல்லது பெண் பூனை காணவில்லையா . கவலை படாதீங்க சகோ வந்துடும். பக்கத்தில் தேடி பாருங்க அப்டி இல்லனா அதுவே வந்துவிடும்.
லிங்க் கிளிக் செய்து video பாருங்க ஓரு ஐடியா கிடைக்கும்
Why should keep your cats as indoor ? பூனை & பூனைக்குட்டிகளுக்கு வெளியில் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?
video link: ruclips.net/video/JSsmSVuRrcs/видео.html
@@shamiandsangichannel பெண் பூனை மேடம்.. வீட்டில் இருந்த இரண்டுமே பெண் பூனை தான்
கண்டிப்பாக பெண் பூனைகள் வீட்டுக்கு வந்துடும் சகோ. பெண் பூனை நம்மை விட்டு ஒரு நாளும் போகமாட்டாங்க. நீங்க இருக்கும் பகுதியில் கொஞ்சம் தேடி பாருங்கள் .
@@shamiandsangichannel சரிங்க mam..2 நாட்கள் ஆகி விட்டது.. அதான் கொஞ்சம் பயம்
பயப்படா வேண்டாம் brother ஆனால் பக்கதுல போய் கொஞ்சம் தேடி பாருங்க, அக்கம் பக்கத்தினர் கிட்ட கொஞ்சம் கேட்டு பாருங்க, யாராச்சும் பாத்தா சொல்லுவாங்க .
Hai sis. Cat 4days ah food ethume sapdala sis. Hospital poitu inj panom apavum sapdala. Vera ena sapda kudukurathu sis.
Hii ,enna cat vachirukinga evalo month aaguthu,enna reasonku hospital poninga .sapdala athanalaya illa vera ethachum health issues eruka . pls sollunga
Last ta enna food saptanga .ethuvara enna food kudukuringanu sollunga. Don't worry cat will recover quickly 😸
Super sister
Thank you so much brother 🙏 😊
ஒரு வருடமாக வளர்த்த பெண் பூனை வீடு மாறும் போது பழைய வீட்டுக்கே போய்டுது இரண்டு தடவை அழைத்து வந்தும் ஓடிவிட்டதுஒரு வருடமாக வளர்த்த பூனை வீடு மாறும் போது பழைய வீட்டுக்கே போய்டுது இரண்டு தடவை அழைத்து வந்தும் ஓடிவிட்டது திரும்ப எப்படி தங்கவைப்பது கூப்பிட்டா வரல
புது வீட்டுக்கு கூப்பிட்டு வந்து மறுபடியும் ஓடாமல் இருக்க புது வீடு பழகும் வரை வெளியே விடாமல் ரூம் ல விட்டு அங்கேயே உணவு ,தண்ணீர் மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து நீங்கள் அடிக்கடி அங்கே போய் பார்த்து பேசா வேண்டும். இப்படி செய்தால் புது வீடும் நன்றாக பழகி விடும், அதன் பிறகு வீட்டில் மத்த பகுதியில் விடுங்கள். இப்படி புது வீடு நன்கு பழகும் வரை வீட்டிலேயே பத்திரமாக பார்த்துக் கொண்டால் பூனை புது வீட்டிலேயே இருக்கும். பழைய வீட்டுக்கு போகலாம் இருக்கும்.
ஃ❤Vril.
Ippa na fulla unga channal tha sis pakuren yanakku romba pudikkuthu na yarukkum camment pannathu kidaiyathu first time vunga kitta tha comment pannren
Thank you so much sis ☺ ❤ 🤝 .romba happy ya irukku sis .
Jasakkallah hair
பூனைகள் எத்தனை வயதில் கர்ப்பமடையும் எனக் கூறுங்கள்
பூனைகளின் வகைகளுக்கேற்ப 4 மாதங்களில் இருந்து கர்ப்பமாக வாய்ப்புகள் உள்ளன.
Enaku oru cat venum kedaikuma
3daysla solren bro
Akka cat ku hair fall aaguthu Enna reason nu sollunga akka please please please akka athuku Enna food kudukanum nu sollunga akka please
Hiiii bro unga cat ku enna age .namma channel la cat hair fall treatment and ethanala hair fall aguthunu video potruken video parunga puriyalana enakku comment podunga nan theliva solren .age ennanu sonnathan food pathi sollamudium age sollunga bro
Hai sister en cat delivery ku apram romba olliya aaitta mudilaam vera romba kottiduchu
Sapadu nalla dhan sapdara
Weight gain panna
Hair growth ku tips podunga
After delivery eppo deworming syrup kudukkalaam
Hiiiiii sister .kandippa podren sis . Last ta eppo deworming Nikki ku panuninga it was unexpected pregnancy ,so eppa last ta pannuninga . Kittens ku 3 rd week podunga sis .
Kutti pottalae normal la apdi aaiduvanga sis feel pannathinga .Nikki ku video podren .
Nikki age enna sis .
Last aa oru four months irukkum
Nikki ku one year three months aachu
Akka.. Neenga cat enga vanguninga
Kutty and Chutty venumna sollunga anupividren sis .well trained kittens.
Akka neenga chutti nnu sonningalla adhu apadiye yennofa Poona Madhiri iruku my 🐈 cat name is myly
Wow...... super 👌. 5 minutes kanna moodunga ,ippo kanna thoranga ,ippo thedi parunga ,myly ya aataya pottuten ippo myly than inga chutti ya iruka .super sis .nice name myly .
@@shamiandsangichannel supera pesururinga akka
பூனை முடி வளர்வது என்ன பண்ணனும்
முடி அதிகமாக வளர்த்தால் ட்ரிம் செய்து விடுங்கள்
Madam vanakkam கர்ப்பிணி பூனை குட்டி போட எப்படி சூழ்நிலை ஏற்படுத்தப் வேண்டும் என்று விளக்கவும்
வணக்கம். நாட்டு பூனையாக இருந்தால் இரண்டு வாரத்திற்கு முன்னாலேயே அதற்கு தகுந்த இடத்தை வீட்டில் அதுவே தேடி கொள்ளும். மற்ற பூனையாக இருந்தால் குட்டி போடுவதற்கான படுக்கையை நாம் ஒரு வாரத்திற்கு முன்னாலேயே செய்து கொடுத்து பழக்க படுத்த வேண்டும்.
@@shamiandsangichannel thank you .
Thank you madam
எங்க வீட்டுலேயும் பூனை நேற்று நான்கு குட்டி பொட்டுருக்கு அதனால் எனக்கும் எப்படி சூழ்நிலை ஏற்படுத்தனும்னு தெரியவில்லை...எனக்கும் விளக்கவும்
அம்மா பூனை தூங்க நல்ல சுத்தமான துணிகள் வைத்து நல்ல அடக்கமான பகுதியில் வையுங்கள் அது தினமும் அங்கேயே சென்று நன்றாக தூங்க ஆரம்பிக்கும். நல்ல சத்தான உணவுகள், மற்றும் தண்ணீர் குடுத்தால் போதும் பூனை மட்டும் குட்டிகள் நன்றாக இருக்கும். Urine motion இடம் அமைத்துக் கொடுங்கள்.
Akka i need tow cat
All tows are available in pet shop, try at your nearest pet shop
பூனைக்குட்டிகளை எப்படி தூங்க வைப்பது
இரவு நேரத்தில் கத்தி கொண்டே இருக்கு
பூனைக்குட்டி ஒருநாளைக்கு 10 to 15 மணி நேரம் தூங்கும், தேவைப்படும் போது தானே உறங்கும்,அப்படி தூங்கவில்லை என்றால் தேவையான அளவு உணவு கொடுத்து cage அல்லது baskets ல போட்டு பழக்க படுத்துங்கள் 3 நாட்கள் பழகினால் போதும் பிறகு தானாகவே போய் அதே இடத்தில் தூங்கும்
Poonaigalai இரவு நேரத்தில் அவர்களுடைய இடத்தில் தூங்க வைக்க வேண்டும் நம்ம கூட தூங்க வைக்க கூடாது, பெண் பூனைகள் heat period la இருந்தாலும் night நேரத்தில் கத்தும்
மிக்க நன்றி
Assalamu alaikum sister yenkitta country cat female irukku one year aiduchu family plan panniten ippo oru persion cat wankirukken three months male cat ithu rendum matting pannuvanga la illaa fight pannuvangala please reply sister
Hi sister, assalamu alaikum 🙏 .female cat family planning pannitingana athu County cat, vera male cat ta irukkatum ,illa persion cat male la irukattum ,vera entha cat ta yum matting panna allow pannathu ,athu sandaum podathu romba amithiya irukkum athanala entha prachanaum irukathu ,aana persion male cate 7th month mature aagura vara sanda podathu nalla friendly ya irupanga ,persion male mature aaitangana County cat kitta matting ku try pannum so athukkum birth control pannalana athu thodarthu try pannum female cat kitta ,but sanda poda mattanga eppavumae male and female friendly yathan irupanga ,but male try pannikittae irukum ,veliyae pogathu .athuku theriyathu spay pannitinganu , heat symptoms female kaatnathan male matting pannum, heat symptoms female cat kattalanu therium aana athukku feeling vantha try panna varum but female vidathu oodidum .maththa nerathula friendly ya velayadum . But persion cat male la thedi vera female vantha vidathu matting aaidum .but veetula iruka County female ku feelings irukathu ,athu persion male cat ta matting panna eppavumae vidathu .better male laum surgery pannikanga, rendumae lifelong friendly ya irukkum sis. Thank you so much for your comment sister ❤ 🙏 😊
Jasakkallah hair mikka nanri sister yennudaiya female cat yanakku romba pudikkum athu thanimaya irukkumnu tha na male persion cat wangnen rendum sanda podum pothu kastama irunthathu atha vungalidam ketten ippo yanakku happy thans sister male six month anathum spay surgery panren sis
Kutty Cutty amma kattunga sis
Milk powder name please kitten persion
Drools ,kitten booster or kitten milk replacer for all types of cats .apdi ithu kedaikalana Drools puppy 🐶 milk replacer vangikanga sister, rendumae orae formulathan sis ,2dula ethu kedaichalum vangi kudunga sister .
Kutty and Chutty adopted kittens sister. Nanthan avanga amma .kutty and Chutty avanga ennoda pasanga sis .
Okay sis
Sis assalamu alaikum yannudaiya country female cat one week a athuvum sapdama irukku smell panni pathuttu poiduthu arugambullum kodutha sapda matenguthu kuppaimani leaf kuduthutten athuvum sapda matenguthu yanna sis seirathu romba kastama irukku
Enga kitten ku 4 month 15 days aaguthu sister... But avan rice sapdave matran... Only whiskas milk and non cooked fish.. Chicken enna pannalam
Please avoid non cooked fish and chicken ,boil panni ricela mix panni kudunga ,non cooked foods kudutha adikadi food poison agum .
@@shamiandsangichannel athayavathu konjam sapduthu mam... Illana athuvum illama pasting ayiduthu enna pandrathunu theriyala.... Unga kitten rice sapduthu athan ketten.... Lean ahh irukku sis... Ceralac kum sapda mattenguthu.... Rice la mix pannalum sapda mattenguthu
Kitten food paste mix mathiri pet shop la kedaikum. Atha vangi rice la mix panni try panni parunga. Athuvum sapdilana athunga etha like panni sapdutho atheye konjam nalaiku continue pannunga.
@@shamiandsangichannel tq sister i will try..
Enga cat m ipd than panuthu...only boil fish nd cow milk...chicken koda sapdathu...
இது நாட்டு பூனை தானே
Hai sis
Hi sis