இங்க கண்டுபிடிக்கப்படுவாங்கனு யாருமே நினைச்சு கூட பாத்திருக்க மாட்டீங்க ! | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Sources & References - bit.ly/4d63Akz
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
    Join this channel to get access to perks:
    / @saravanandecodes
    Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
    Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
    Other Social Links :
    ❤️Instagram - / saravanandecodes
    ❤️Facebook - / top5tamilofficial
    ❤️Twitter - / saravanandecode
    My Other Channel - / explorewithsaravanan
    ************************************************
    For Advertisement & Any Queries -
    Top5TamilAds@gmail.com
    ***********************************************
    Music credit-
    1-C.O.A.G
    / @co.agmusic
    2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
    3- Myuu-
    / @myuu
    4-VIVEK ABHISHEK
    / @vivekabhishek
    ****************************************************************************
    Content Disclaimer:
    *****************************************************************************
    DISCLAIMER OF LIABILITY
    All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
    The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
    record.
    To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
    To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
    *****************************************************************************
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
    𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
    creativecommon...
    *****************************************************************************
    #SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil #thriller thriller,crime stories,true crime stories,suspense thriller movies,suspense movies,crime thriller movies,mr tamilan,movie review

Комментарии • 782

  • @SaravananDecodes
    @SaravananDecodes  4 дня назад +692

    வணக்கம் SDI சில சொந்த காரணங்களால் கடந்த 1 மாதமாக சரியான நேரத்தில் மற்றும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று வீடியோ வெளியிட முடியாமல் இருந்தது . இப்பொழுது எல்லாம் சரி ஆகி பழைய நிலைக்கு திரும்பி உள்ளேன் . இனி எப்பொழுதும் போல ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து காலை 11 மணி அளவில் வீடியோ வெளிவரும் . வீடியோவிற்காக காத்துக்கொண்டிருந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் நன்றி ❤❤ தொடர்ந்து உங்களது ஆதரவு வேண்டும் .
    Sources & References - bit.ly/4d63Akz
    Real Crime Scene Photo Of Snehal - t.me/T5TOfficial/18927
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial

  • @DesansSujiththa
    @DesansSujiththa 4 дня назад +229

    Today na cake class pogum pothu auto driver root mari ponan. Na udane kaththi antha auto la erunthu erangi nadanthe poitan... saravanan decodes anna enaku ungala than appo japagam wanthichu...❤

    • @anitha5138
      @anitha5138 3 дня назад

      Super sister

    • @JACKIEC-s2v
      @JACKIEC-s2v 3 дня назад +4

      *Japagam* vanducha super

    • @Sreesathieez
      @Sreesathieez 3 дня назад +3

      ​@@JACKIEC-s2v yenga typo error vanthathelama sutti katuvinga😂silly

    • @praveenshane4642
      @praveenshane4642 3 дня назад +2

      manithanaga pirantha ellorum oru vagiyil mirugamthan

    • @arunysugu1956
      @arunysugu1956 3 дня назад +1

      Tc of ur self always sister bravooo ❤

  • @mr_ashu1094
    @mr_ashu1094 4 дня назад +248

    I dont like unsolved case 😢😢 we need happy ending 😢😢

  • @VidhyaDuraiyarasan
    @VidhyaDuraiyarasan 4 дня назад +941

    பெண்கள் யாரெல்லாம் சரவணன் அண்ணா வீடியோ பாக்குறீங்க 😊

    • @anahaSeenu
      @anahaSeenu 4 дня назад +37

      Athu therinji enna panna poringa??

    • @priyagopi5167
      @priyagopi5167 4 дня назад +36

      பாக்குரது நிறைய பேர் பெண்கள் தான் இந்த கேள்வி கேக்குரத எப்போ தான் நிருத்த போரிங்களோ தெரியலை

    • @user-uo9vr5jb2n
      @user-uo9vr5jb2n 4 дня назад +2

      ​@@anahaSeenu👌

    • @bhuva415
      @bhuva415 4 дня назад +44

      பெண்கள் ஆண்கள் Video பாக்காம புலி யானை சிங்கமா பாக்கும்

    • @darshinialbyasta3139
      @darshinialbyasta3139 4 дня назад +3

      Me

  • @LogeshSethu
    @LogeshSethu 3 дня назад +20

    குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு குழந்தையின் மருத்துவ செலவிற்கு உதவியதற்கு. தம்பி சரவணன் உங்களுக்கும் மிக்க நன்றி

  • @sudhamakeupartist6864
    @sudhamakeupartist6864 4 дня назад +61

    Saravana bro super antha tambiku operation ku unga chennal முலம் உதவி கிடைத்தது கேட்கவே ரொம்ப சந்தோஷமாக உள்ளது.....
    சூப்பர் தம்பி

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 4 дня назад +20

    அண்ணா நீங்க The case remains unloved சொல்லும்போது உண்மைலேயே Goosebumps .நான் உங்க சேனலை நான்கு வருடமா பாக்குறேன்..எனக்கு மிகவும் திகுலூட்டீய கேஸ்ல இதுவும் ஒண்ணு..
    ஆருசி தல்வார்,ஹீதல்,நவ்ருணா,ஸ்னேகல் இந்த கேஸ் எல்லாமே என்னை மிகவும் பாதித்து இருக்கிறது...

  • @Veerasadayandi-de8tz7rn7t
    @Veerasadayandi-de8tz7rn7t 4 дня назад +123

    அந்தப் பொண்ணோட அம்மாக்கு 3:28pm க்கு ஒரு empty message வந்திருக்கு.அப்போவோ இல்லை அதுக்கு பின்னாடியோ தான் அந்தப் பொண்ணுக்கு ஏதாவது நடந்திருக்கணும். Autopsy report ல் அந்தப் பொண்ணு எந்த நேரத்தில் இறந்தாங்க அப்படீனும்,அந்த டைம்ல அந்தப் பொண்ணோட boyfriend மற்றும் அவங்க அப்பா ஆஃபீஸில் தான் இருந்தாங்களா அப்டின்னு போலீஸ் நல்லா விசாரிச்சு இருக்கணும்.This is my opinion.

    • @mydeend4653
      @mydeend4653 День назад

      Yes

    • @achaleshameganathan769
      @achaleshameganathan769 9 часов назад +1

      My intuition is telling that her boyfriend is the murderer... Because to divert police, he use that narcotics test strategy right?

  • @agathiyacholan
    @agathiyacholan 4 дня назад +18

    Unsolved 😢சொல்லும் போது கஷ்டமா இருக்கு

  • @dhanudhanu457
    @dhanudhanu457 4 дня назад +101

    Hii anna pona week Saturday goat movie pathuttu nanum ennoda husbandum varumbodu night 11.30 agiruchi straight ah pona 1 1/2 hour aagun but short root la pona 30 nimisam tha edukkum aana adhu oru forest erea 2 km ku enda oru veedume irukkadu appo ennoda manasukku unga vdo la sonna madhiri en manasukku andha road la poradu sariya padala so late agunalum parawala nu naanga straight root laye vandittom anna😊😊

  • @JayaLakshmi-tr5gp
    @JayaLakshmi-tr5gp 4 дня назад +53

    சரவணன் அண்ணன் வீடியோ தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டேன் இருக்கிறேன்

    • @masheenqr
      @masheenqr 4 дня назад

      🌟 🌟 🌟 🌟 🌟 brother

  • @francisselvam5318
    @francisselvam5318 4 дня назад +121

    சில சந்தேகங்கள் :
    1 DNA Test அப்படிலாம் இங்க ஒன்னும் இல்லையா நம்ம நாட்டுல
    2 அவங்க வீட்டு தெருவில் கூட எதுவும் சிசிடிவி ஏதும் இல்லையா
    3 அவங்க அம்மா அப்பா வெளியில போயிட்டாங்க அந்த நேரத்துல வேற ஏதாவது போன் நம்பர் அந்த இடத்துல ஆக்டிவேஷனல் இருந்து தான் செக் பண்ணாங்களா
    4 போன் சுவிட்ச் ஆஃப் பண்ணி இருந்தாலும் லொகேஷன் காட்டும்னு சொல்றாங்களே அது பொய்யா உண்மையா

    • @sagha6684
      @sagha6684 4 дня назад +1

      2007 intha Case nadanthuchi bro..So 2007 Appo Technology Awolova munnetram illayee👎!! Ippo Ennamathiri Casesa irundalum 99.9% kutravali maatikolla Vaaipugal Undu👌👍 yena ippo Ulla Technology Yaralum thappikavee mudiyathu☝🙅👍

    • @s.veeramani4221
      @s.veeramani4221 4 дня назад +10

      சரியான கேள்வி கேட்டீங்க.

    • @veluvel1142
      @veluvel1142 4 дня назад +7

      Bro dna test indha case ku thevai illa Anga fingerprint test mattum dhaan edukka mudiyum because Avanga abuse panna padala

    • @Dinesh-1303-_-
      @Dinesh-1303-_- 4 дня назад +1

      என்னால் முடிந்ததை முயற்சிக்கிறேன் ;
      1. அந்தப் பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை மற்றும் தற்காப்புக்காக எதிர்த்து சண்டையும் போடவில்லை ஆகையால் டிஎன்ஏ சம்பந்தப்பட்ட எந்த தடயமும் இருக்காது.
      2. சம்பவம் நடந்தது 2007 இல், அந்த சமயத்தில் அரசாங்க அலுவலகங்களில் மற்றும் ஷாப்பிங் மாலில் மட்டுமே சிசிடிவி பயன்படுத்தப்பட்டது. சிசிடிவியின் பயன்பாடு பெரிதாக புழக்கத்தில் இல்லை.
      3. கொலையாளி அவனது கைப்பேசியை off செய்யாமல் தன்னுடன் எடுத்து வந்திருந்தால் மட்டுமே சாத்தியம் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வரும் முன்பே off செய்திருந்தால் அந்த போன் கடைசியாக எங்கு off செய்யப்பட்டதோ அந்த இடத்தை தான் காட்டும் ஆகையால் ஹிரண் இதில் மாட்ட மாட்டான்.
      4. எங்கு off செய்யப்பட்டதோ அந்த இடத்தை தான் last location னாக காட்டும்.
      எனக்கு தோன்றிய எண்ணங்கள் ;
      1. அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டால் ஆகையால், கொலையாளியின் கைரேகை அந்தப் பெண்ணின் உடலில் இருக்கும் மற்றும் அந்தக் கொலையாளி தண்ணீர் குடித்த கிளாஸ் சிலும் கைரேகை இருக்கும். இந்த ரேகையை வைத்து அந்த மூவரில் யார் கொலையாளி என்று கண்டுபிடிக்கலாம்.. but it's too late😢

    • @shanthia4587
      @shanthia4587 4 дня назад +5

      உங்கள் சந்தேகம் நியாயமானது தான்.. தெளிவான ஆதாரத்தோடு உள்ள குற்றங்களுக்கு இங்கு தண்டனை கிடைக்கப்பட்டதா?

  • @prakeshp8019
    @prakeshp8019 4 дня назад +23

    டம்ளர் கை ரேகை

  • @umagovindarajan4339
    @umagovindarajan4339 4 дня назад +139

    Confirm its Snehal's boyfriend...
    Reason: 1.)the missing attendance sheet
    2.) phone switched off ...Oru vela adhula avar sonna maadhiri battery la problem irundhadhu unmai naa adha oru phone repair expert kitta koduthu check panni irundhaa adhu unmai yaa poiyaa nu therinji irukkum
    3.) Colleagues avar office irundhadhaa solli irukku but avanga kitta avaru full day anga dhaa irundhaara illa konjam anga illa maa irundhaara nu kettu irukkanum or avangalukku may be polygraph eduthu irundhaa therinji irundhurukkum.
    4.) avaroda response/reaction to his lover's death.. avarukkum snehal kum anaiya day la edhachum calls poi irukkaanu paathu irukkanum
    Indha maadhiri neraya doubts irukku adhunaala idha basis saa vachi prime suspect ta avar ra investigate panni irukka laam me .??

    • @Prabhuactiv10
      @Prabhuactiv10 4 дня назад +7

      @@umagovindarajan4339 bro intha video ivaru proper analysis panni podala..video podanum nu potrukaaru..viewers kaaga

    • @Sayakrish
      @Sayakrish 4 дня назад

      @@Prabhuactiv10yaru

    • @mohamedafsul9184
      @mohamedafsul9184 4 дня назад

      Apdi avaru pannamattarunga pls dont speak like this before analysing...​@@Prabhuactiv10

    • @jibala72
      @jibala72 4 дня назад +1

      Hiran's Mobile tower check panna Police,Sambavam nadantha anaiku matu yen pakanu,athuku munadi nall check panirkalam... maybe his mobile was switched off randomly then his mobile confession in true..!!

    • @The_aashif
      @The_aashif 3 дня назад +2

      Reason 2 I was about to type as soon as I watched the video ,but great you guessed it right bro !!!

  • @mithunsowmi9152
    @mithunsowmi9152 4 дня назад +149

    Yaarulam Saravanan Anna video kaga 5 days ah wait pannitu irunthinga🙋🙃

  • @ramarsenthi4067
    @ramarsenthi4067 4 дня назад +24

    The case remains unsolved nu solrapo manasuku rmba kastams iruku... Enaku hiran mela than doubt avan thappu pannalana narco test ku ean othukala .... Snehal ku justice kidaikala 😢😢😢😢😢

  • @shanthia4587
    @shanthia4587 4 дня назад +15

    தீர்க்கப்பட்ட வழக்குகள் ஒரு புறம் இருக்க.. இது போல் தீர்க்கப்படாத வழக்குகள் எத்தனை இருக்கிறதோ... பசுந்தோல் போர்த்திய புலி உலவும் உலகம் இது... ஆமா... அன்பின் வழியது உயிர்நிலைனு சொல்றாங்களே. . எங்கப்பா.. போனது அந்த வள்ளுவன் வாக்கு... கோபத்தில் தப்பு செய்றாங்க.. அந்த குற்ற உணர்வு பிறகு ஏற்படாத.. மனசாட்சி உறுத்தாதா.. என்ன உலகம்.. நாம உயிரோடு வாழ்கிறோம் என்பதே பெரிய சாதனை போல் ஆகிவிட்ட இந்த பூமியில் நம் தலைமுறை எப்படி வாழும்.

  • @swaathysampathkumar3587
    @swaathysampathkumar3587 4 дня назад +8

    Police andha shop keeper kitta suspect oda sketch ah draw pannadha Vida.. hiran or snehal appa oda photo kaamichu ketrukalam eh.. and I suspect hiran as the accused, because of so many fishy incidents happened from his end on the same day..

  • @prabhakaranprabhakaran429
    @prabhakaranprabhakaran429 4 дня назад +6

    புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்....சகோதர.....🎉🎉🎉🎉🎉

  • @Naingwintamil
    @Naingwintamil 4 дня назад +8

    Bro, I am from Myanmar which is known as Burma.I am a tamilan who is always watching your videos from Myanmar.All of videos are interesting to watch and get knowledge.

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt 4 дня назад +71

    19.25 நீங்க சொன்ன மாதிரி அந்த பொண்ணோட boyfriend கிரண் தான் பண்ணி இருக்கனும் bro 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 தான் love பண்ணின பொண்ணு இறந்து போச்சுன்னு feel பண்ணாம foreign போய் இருக்கார் so அவர் தான் killer 🙏🏻🙏🏻🙏🏻

  • @radhamaniguda2289
    @radhamaniguda2289 4 дня назад +9

    Any finger prints on the glass of water that was on the table?

  • @saravanakumar07
    @saravanakumar07 4 дня назад +15

    Goosebumps Moment - UnSolved😮❤️‍🔥

  • @Ramya_Express
    @Ramya_Express 4 дня назад +100

    Samayal pannite pakkuravanga like pannitu ponga

    • @kumarashokgak
      @kumarashokgak 4 дня назад +2

      Really ? These are not stories for time pass.

    • @KayalVizhi-om1xm
      @KayalVizhi-om1xm 4 дня назад +4

      ​@@kumarashokgakseriously idk whats😢wrong with these people, they'll do anything for begging likes

    • @sujeethashivani538
      @sujeethashivani538 4 дня назад

      @@KayalVizhi-om1xm you too.

    • @sarathkumarsarath8686
      @sarathkumarsarath8686 4 дня назад +1

      Ayyio kakksu poietu pakkuranga kulichidu pakkuranga ithalam ha comments la poduvanga 🚶🚶

    • @ramya9837
      @ramya9837 3 дня назад

      Ya. Me too mostly Good Morning with Saravanan Decodes..

  • @banumathi8642
    @banumathi8642 4 дня назад +30

    எனக்கும் அந்த பெண்ணோடு boyfriend மேல தான் சந்தேகம் .. கொலை செய்ததுக்கு வீட்டுல ஒரு தடையம் கூடவா கிடைக்கல.அந்த .கை ரேகை கூட இல்லையா 20:17

  • @shashindranvijayan2154
    @shashindranvijayan2154 4 дня назад +4

    1) If no sign of struggle, then the victim might have strangled from behind.
    2) clothes used to tie the victim, there will be some dead cells on the clothes for dna test unless the killer wore glove. If wore glove, then its a planned murder.
    3) location of the victim phone when her mom received empty message
    4) street cctvs, office cctv and security guards
    Alot of questions around this case. Or is this a police negligence. Hmm.

  • @M.Akshaya-mv6mw
    @M.Akshaya-mv6mw 4 дня назад +28

    Anyone notice that the police wear the watch in both hands 😂 2:56

  • @NishaPg-fj7pz
    @NishaPg-fj7pz 4 дня назад +13

    I have doubt..... Why didn't the police show snehals boyfriend photo to the statioray shop keeper and ask whether he is one who given the phone to him 🙄

  • @christmasglimpse8720
    @christmasglimpse8720 4 дня назад +11

    Anna Kenya priest Case pathi pesunga.. idhuvaraikum 436 dead bodies kandu pidichirukanga.. Psycho Priest ..😢

  • @princyamma3839
    @princyamma3839 3 дня назад +3

    Saro...
    Bgm alam bayangarama marana mass ha iruku.. najama bayama iruku

  • @PallaviPallu-hi9pl
    @PallaviPallu-hi9pl 4 дня назад +19

    Namaste saravanan sir i am Pallavi from mysore karnataka please make video about soujanya case Dharmastala. Soujanya 16 old girl she gang raped and murder by local peoples at Dharmastala and but real criminals not found even soujanya family members and many people's struggling to about soujanya case now its recomended to Supreme court to appeal for reinvestigation. And Justice for soujanya.

  • @rebeccasudermathi2001
    @rebeccasudermathi2001 3 дня назад +24

    My daily night routine is seeing anna videos

  • @ராஜா-ல1ங
    @ராஜா-ல1ங 4 дня назад +12

    0:01 Insurance போட்டா இந்தப் பிரச்சனை வந்திருக்காது ல ப்ரோ? இன்சூரன்ஸ் பத்தி ஒரு அவேர்னஸ் வீடியோ போடுங்க

  • @bhavanapooja1705
    @bhavanapooja1705 4 дня назад +10

    Anna antha snehal death ana aniki avaga Amma oru visyam note panagala ,avaga Amma V2 ku vanthu pathapo oru glass la water vechu eruthaganu. Avaga appavo ,ammavo kolla pani eruka chance ila anna nama V2 ku theriyathava vantha thana nama thanni eduthu kudupo so kolla panathu kandipa boyfriend ah tha erukanu, ipo na sonathu, nega sonathu match pani patha avantha kandipa erruku

    • @rashojanu9926
      @rashojanu9926 2 дня назад

      Apdi solla mudiyathe bro. Nadakka mudiyatha ponnu thanni ketrukalam kudichuttu room ponapa kooda appa or amma or antha affair persons panirukalam la

    • @bhavanapooja1705
      @bhavanapooja1705 2 дня назад

      @@rashojanu9926 but thanni kudichutu glass ah mattum vechu erunthaga nu anna sollaliyee

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 4 дня назад +34

    தண்டனையை கடுமையாக்குங்கல் குற்றங்கள் தன்னால் குறையும் 😢

    • @KokiKeerthi
      @KokiKeerthi 4 дня назад

      நெசமவா ? அதெல்லாம் இல்ல நீங்க ஒங்க பிள்ளைக்கு சொல்லி வளங்க அவுங்க கூட நீங்க இருந்து சரி தவறு சொல்லி குடுங்க அதுவே நீங்க பண்ணுற அதற்கு பெரிய உதவி
      அடுத்த தலைமுறைக்கு ...

  • @ShanmugaPriyan-bn3pl
    @ShanmugaPriyan-bn3pl День назад +3

    The case Remains Unsolved.. its A Emotion😭💔

  • @zarahzairahz1050
    @zarahzairahz1050 4 дня назад +3

    அந்த பையன் தான் கொலையாளி நா நினைக்கிறேன் 😢😢😢😢
    ❤❤❤❤ அண்ணா உங்க வீடு ரொம்ப அழகா இருக்க பாத்து பாத்து கட்டிருகீங்க செம அண்ணா எனக்கு கல்யாணம் ஆகி 7 வருடம் ஆகிறது வீட்ட பத்தி விவரமா ஒரு விடியோவ்ல சொல்றிகலா வீட்டு வேலை பாடு யூஸ்புலா இருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanann406
    @saravanann406 4 дня назад +11

    அந்த பாய் பிரண்டு தான் கொலைகாரன்

  • @shainishaini5654
    @shainishaini5654 4 дня назад +10

    We are waiting since last 5 days bro

  • @aathi1947
    @aathi1947 4 дня назад +5

    உண்மை கண்டறியும் சோதனை எடுப்பதில் என்ன சிக்கல்?!
    ஏன் அதற்கு இத்தனை சட்டத் தடைகள்?!
    please explain brother!

  • @IswaryaSairam
    @IswaryaSairam 4 дня назад +15

    Saravanan anna video va saptutu kondae yarachum pakringala😅

  • @Fathimanasrin-y8k
    @Fathimanasrin-y8k 4 дня назад +4

    Saravanan Anna nenga video poduratha continue pannite irunga..unga video naala nirraya crime commiya agum nu enaku thonuthu...inum.ella peoples.m..happy ya vaalura maari enaku thonuthu...tq anna.ninga engaluku kidajja gods gift.....😊.

  • @ramparu4920
    @ramparu4920 3 дня назад +1

    வணக்கம் சரவணன் அண்ணா என்பெயர் ரம்யா நான் தங்களுடைய காணொளிக்கும்,தங்களின் குரலுக்கு மிகப்பெரிய விசிறி டாப் 5தமிழ் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை தங்களின் காணொளி ஒன்று விடாமல் பார்த்துவிட்டேன் அண்ணா அனைத்தும் மிக அருமையாகவும் துல்லியமாகவும் இருக்கின்றது அண்ணா,தங்களிடம் ஒரு கோரிக்கை அண்ணா நீங்கள் காணொளியில் தொடக்கத்தில் கூறும் "welcome viewers " endru சொல்லும் வார்த்தையை சிறிது மாற்றி "welcome SDI" என்று கூறினால் உங்களை பின்பற்றும் எங்களுக்கு பெருமையாக இருக்கும் என்று நம்புகிறேன் அண்ணா இது என் சொந்த கருத்து மட்டுமே இதில் ஏதேனும் தவறு இருந்தால் தாங்களும் SDI நண்பர்களும் மன்னிக்கவும் 🙏💖

  • @ayshakhalid6695
    @ayshakhalid6695 4 дня назад +5

    Romba naal ku aprama unsolved case paatthu irukken

  • @BP039NaveenJM
    @BP039NaveenJM День назад

    Hi na ❤ennoda first comment as a SDI in 7 years.Enna poruthavara intha murder ah pannathu Hiran ah than irukum because attendance register la page kanom and mobile switched off, office la avorada colleuges avaruku ithula help pannirukalam , ofcourse office workla irukuravangaluku important calls varum thane aporam en switched off and avanga veetla (victim's) full glass of water irunthuchi avangaloda dad vanthuruntha nadakamudiyatha ponnukita water ketutuka mataru so vanthathu boyfriend than and confirm pandramariyana oru vishayam ennana norco testla irunthu pin vangunathu athuthan innum santhega padavaikuthu .Unga video pathu neraya kathukiten therinjikiten thank you bro love you as a SDI❤

  • @jmsparama5415
    @jmsparama5415 4 дня назад +8

    அந்த பெண் பாவம்

  • @Venkat28s
    @Venkat28s 4 дня назад +4

    I think the suspect will be Hiren friend where Snehal told to hiran not to meet him .

  • @wwe2kcena177
    @wwe2kcena177 3 дня назад +2

    Omg after long time the unsolved case verry sad

  • @hsrimathi4402
    @hsrimathi4402 4 дня назад +12

    Super saravanan. Unga videos ippothan paaka start panniruken. 24hrsla 3 Lakhs koduthu unga subscribers surgeryku help pannirukanga. Super

  • @LPMT11
    @LPMT11 4 дня назад +3

    V2la iruntha pullaikkuma ipti nadakkanum 💔 Manasukku rompa kasttama 💔irukku

  • @hariniharini6210
    @hariniharini6210 4 дня назад +8

    Blanche monnier, dhanushkodi, Sri Lanka museum case pathi unga style la vedio poduga anna

  • @SeenuVaasan-sl7pd
    @SeenuVaasan-sl7pd 4 дня назад +5

    வணக்கம் நண்பரே. இந்த மாதிரி unsolved mysteries கதைகளில் நமக்கு முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை.எனவே கிடைக்கும் தகவல்கள் போதுமானதாக இல்லை என்றால்தான் இப்படி பல விடை கிடைக்காத வழக்குகள் உருவாகின்றன.நன்றி❤

  • @dhanudhanu457
    @dhanudhanu457 4 дня назад +11

    Yarellam sappittukitte pakuringa

  • @boyraja7487
    @boyraja7487 4 дня назад +6

    17 minutes 🎉😮.. wow.. you're really awesome 😎.. 👍 Sara bro.. happy Sunday..all.. and thanks for this video.. from overseas 🙏. Malaysia tamizhan🎉❤.

  • @LOKESH-je9gu
    @LOKESH-je9gu 3 дня назад +3

    Brother please CWC fight video podunga yarallam entha video pakkanum like panunga

  • @AhamedHalith-q9o
    @AhamedHalith-q9o 4 дня назад +3

    Anna unga videos one week ah Parpen..Next video eppo varunmnu Parpen. Great job 👍🏻👍🏻👍🏻 Saravanan Decodes❤️❤️❤️

  • @Gowri-p5t
    @Gowri-p5t 3 дня назад +3

    Hi Saravanan.. intha case la neraya doubts iruku... 1. Antha glass waterla finger print illaya.
    2. Victim oda body, neck la entha evidence um illaya.
    3.antha ponnoda appa yen police ku inform pannama direct ah hospital ku thookittu ponaru? Oru Vela crime scene la evidence clear panna irukumo.
    4. Parents intha casela criminal ah pudikanum, ponnuku justice kedaikanumnu entha effort um edutha mathiri theriyala.

  • @siranjeevisiranjeevi1681
    @siranjeevisiranjeevi1681 4 дня назад +5

    உங்கள் வீடியோ யோசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
    நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகன்.
    என் பொண்ணு பெரிய ஆளா ஆனா.
    அவளுக்கு உங்க வீடியோ காட்டுறதுக்கு.
    சில வீடியோக்களை சேவ் பண்ணி வைத்திருக்கிறேன்.
    நன்றி சகோ...

  • @SangeethasSangeethas-sq5ix
    @SangeethasSangeethas-sq5ix День назад

    சரவணன் அண்ணா நான் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன்

  • @Devi-tq5se
    @Devi-tq5se 3 дня назад

    The case remains unsolved சொல்லும் பொது வேற லெவல் ahh இருக்கு goosepumps 🎉🎉🎉🎉

  • @YuvanReno
    @YuvanReno 4 дня назад +22

    Zomato drive pannite unga video pakuren anna ❤

  • @sumathir2307
    @sumathir2307 4 дня назад +3

    Oru point la patha Snehal's boyfriend ah than suspect iruganum... bcz snahel ku pudigatha person ah kiran paga poi irugana apo avanuku athu pudichi iruku thana meaning so avalukku Pudigala nratha avan antha 3 rd person Kita share pani irugalam so tension ana Rendu perum, avunga plan pani murder pani Irugalam....sona mathiri kiran phone switch Off, attendance register missing,narco test skip panathu Ellam patha sure ah kiran than pani iruganum....🙄avare snehal's phone ah road la potu poi Irugalam,yaro theriyatha third person shop la sale pani irugalam.😢snahel than pavam.....😮

  • @monishar9264
    @monishar9264 4 дня назад +4

    I think it's not her boyfriend if he was a killer he will won't roam or be that cool because guiltyness will kill him day by day but we he is very normal this case really a suspicious

  • @ThaniArasu25
    @ThaniArasu25 3 дня назад

    Dear Saravanan,
    I'm Thani Arasu from Singapore. I'm born and bred in Singapore. I was born in 1971. When I was 8years old... My classmate Tan Kok Hin was murdered together with his siblings.
    6 January 1979: In a case known as the Geylang Bahru family murders, four siblings - ten-year-old Tan Kok Peng, eight-year-old Tan Kok Hin, six-year-old Tan Kok Soon and five-year-old Tan Chin Nee - were found brutally slashed to death in their flat in Geylang Bahru. As of July 2021, the case remains unsolved.[133][134][135]
    Please talk about this case.... He was my best friend..... உயிர் நண்பன் 😢😢😢

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 День назад

    நான் Londonlathan இருக்குறன் வேலைப்பழு நேரமின்மை இப்படி நிறைய இருக்குறது ஆனாலும் இதற்காக நேரத்தை ஒதுக்கி உங்கள் வீடியோக்களை நான் பார்க்கின்றேன் அண்ணா

  • @AhamedHalith-q9o
    @AhamedHalith-q9o 4 дня назад +2

    Hii Saravanan Anna❤️

  • @sethukannan1984
    @sethukannan1984 4 дня назад +1

    Bay friend than

  • @Honeybunny12348
    @Honeybunny12348 4 дня назад +2

    Anna antha glass la kai regai or thanneer kudicha athula salivia test edukalame? En seyya illa

  • @SuriyaDevendraShankar
    @SuriyaDevendraShankar 4 дня назад +4

    Unsolved Case 😢

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 4 дня назад +2

    Bro Unsolved case ah nenikave romba feeling ah irukku paavam antha ponnu😢.

    • @shobanav8308
      @shobanav8308 4 дня назад

      some stupid people are feeling happy about unsolved cases

    • @ajaymuthiah9426
      @ajaymuthiah9426 3 дня назад

      @@shobanav8308 Exactly 😔

  • @stephenbenjamin2633
    @stephenbenjamin2633 4 дня назад +2

    International cases podunga bro avanga investigation vera level la irukkum

  • @AishwaryaRajan
    @AishwaryaRajan 3 дня назад +2

    In my opinion, the person who sold the victim's mobile was the killer. The killer would have diverted the case on her boyfriend by tearing the attendance sheet. The killer must be someone who is well known to both the victim and her boyfriend, (that's why she allowed him inside and offered water in glass). The blank message to her mom would indicate her inability to type anything and wanted to inform her mom of her current situation. Her boyfriend would have refused the analysis test as the test uncovers his other private issues as well. That's why the Honourable Supreme court of India in Selvi Vs the State of Karnataka 2010 ruled that the use of narcoanalysis, brain mapping, and polygraph tests on individuals without their consent is unconstitutional.

    • @rashojanu9926
      @rashojanu9926 2 дня назад

      Sketch didn't match, this sense killer thrown the mobile

    • @AishwaryaRajan
      @AishwaryaRajan 2 дня назад

      The sketch was just a clue, can't be accurate.

    • @rashojanu9926
      @rashojanu9926 2 дня назад

      @@AishwaryaRajan even if the sketch matches 50% they would had taken Kiran for interrogation but they didn't which means the sketch matched nothing

  • @RiyasRiyas-ly7we
    @RiyasRiyas-ly7we 4 дня назад +1

    Unsolved case video pottathukku nandri bro ❤

  • @user-fs1fd5uq5f
    @user-fs1fd5uq5f 4 дня назад +4

    நான்..பார்க்கிறேன்

  • @vamsikrishnagorthi1115
    @vamsikrishnagorthi1115 4 дня назад +2

    Reduce background music, increase your voice pitch . We want content, not the music. Please reduce the music.

  • @angeln9740
    @angeln9740 3 дня назад +1

    If attandance sheet missing then should check office cctv footage like how long he work on that day

  • @nandarajaarul9884
    @nandarajaarul9884 4 дня назад +2

    Killers dna may has on the body. Looks like the autopsy not done properly.
    Keeran may spent lot of money to police and others for save him.

  • @MaheswariYaasmitha-sd6si
    @MaheswariYaasmitha-sd6si 3 дня назад +1

    ஹாய் ப்ரோ உங்க வீடியோஸ் இப்பதான் ஒன் மந்த் தான் பார்த்துட்டு இருக்கேன் நான் பாக்குறப்போ என் பையனும் பார்ப்பான் எனக்கு ஒரு பொண்ணும் இருக்கு பையனுக்கு வயசு ஒன்பது பொண்ணுக்கு வயசு ஆறு எப்பவுமே என் பையன் என் பொண்ணு கூட சண்டை பிடிச்சுட்டு தான் இருப்பான் அவள் வெளியே விளையாட போனா கூட அவளை கவனிக்க மாட்டான் ஆனா உங்க வீடியோஸ் பார்த்ததுக்கு அப்புறம் என் ஒன்பது வயசு பையன் அவள் தங்கச்சி வீட்டை விட்டு வெளியே போனாலே கூடவே போய் அவ கூடவே இருப்பான் இல்லன்னா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவான் என் பிள்ளைகள் இருவரையும் ஸ்கூல் போகும் நேரம் தவிர வீட்டில் என் கண் பார்வை எட்டும் தொலைவிற்கு மட்டுமே வைத்திருப்பேன் தேங்க்ஸ் ப்ரோ

  • @Veekshith-kp6ck
    @Veekshith-kp6ck 3 дня назад +1

    Hai Anna I am a big fan of you from Sri Lanka I am a teacher even I got many useful methods from your video and my son is 5 year old . I am teaching my son how to behave with girl.

  • @lithiyaabinu560
    @lithiyaabinu560 4 дня назад +1

    Antha kiran ku podikatha frd yaaru avana visarichangala

  • @purpleaysh1170
    @purpleaysh1170 2 дня назад

    ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சிறுவன் சுர்ஜித்க்காக ஒரு video போடுங்க bro

    • @litheeshbalan200
      @litheeshbalan200 2 дня назад

      அதுல அவுங்க அம்மா அப்பா தான் குற்றவாளி,அவுங்கள போய் பிடிச்சு கொல்லு...

  • @varunkarthik3389
    @varunkarthik3389 4 дня назад +2

    Heeran friend may be

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 дня назад +6

    Prayers for his full recovery..pls update after operation Anna..

  • @Farida-bp9dn
    @Farida-bp9dn 4 дня назад +24

    Nan samayal pannittu pakkura pola wera yarum irukkurangala😂😂😂

  • @sripriya4785
    @sripriya4785 4 дня назад

    அவனவன் மனசாட்சி உறுத்தும் படியான நிகழ்வுகள் அவர்கள் வாழ்க்கையில் நடக்காமலா போய்விடும்.

  • @SanjeevAaron
    @SanjeevAaron 4 дня назад +2

    Anna unsolved case . Some one take advantage .. thappe panna panishment irekanum... Sorry for text it'.

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 4 дня назад +1

    Sravanan nanba antha pennai yaru kola pannaga ithuvarikum theriyatha marmamana case sa baigarama iruthuchi nanba 😍😍🥰🥰💯

  • @SATHISHS-nw4tt
    @SATHISHS-nw4tt 4 дня назад

    Anna neenga sollumbothu antha scene ellame kannu munnadi nadukkura maathiri thinking aaguthu na I am always addicted your video anna😊

  • @ragadevi645
    @ragadevi645 4 дня назад +2

    Neck la finger print ilaiya cctv ilaiya........ Ph location check panna terinjidume antha vetla yethana signal katuchinu

  • @ARR56
    @ARR56 4 дня назад +1

    Police missed out one person. Hiran and Snehal got into a fight because of one person. Not sure whether the police department investigated him or not?

  • @Najibudeendeen-rw4nu
    @Najibudeendeen-rw4nu 4 дня назад +2

    Kolkata case enna aachi brother atha pathi solluga

  • @hashimhashim5724
    @hashimhashim5724 13 часов назад

    hats off superb who all r sharing money

  • @roausgaming4522
    @roausgaming4522 4 дня назад

    Case remains unsolved nu sollurappo oru maadhri ipdi irukkumo illa apdi irukkumo nu imagination thaana varuthu, solved cases la we don't get this feel , I love both unsolved and solved cases
    I request saravanan anna to include unsolved cases also in his future videos like aarushi talwar case
    Unmayavey sema case with saravanan anna voice it was vera level 👌 ❤

  • @anandhanraja4830
    @anandhanraja4830 3 дня назад

    Watching for video Saravanan

  • @Asharafshami
    @Asharafshami 3 дня назад

    எனக்கு அவங்க அப்பா மேல தான் சந்தேகமா இருக்கு... ஏன்னா அவங்க பண்றது கூட பிடிக்காத இருந்து இருக்கலாம் அதாவது லவ் பண்றது பிடிக்காது இருந்திருக்கலாம்...

  • @revathi4501
    @revathi4501 3 дня назад

    Hi Saravanan,
    Myself Revathi...na oru teacher...na innaiku velaya vittu en paiyana(4yrs) kootittu varum pothu en area ku puthusa velaikku sentha sequrity eppothum en paiyanukku bye solluvaru...en paiyanum naanum kandukka maatom...aana innaiku hai sollum pothu na paiyana hi solla sonna... immediate a en mind la unga voice kettuchu...
    Saravanan's voice:
    Antha sequrity avanga maganukku vazhakkama bye solli Kai kaatratha vazhama vachuttu irunthan...ennaiku may kandutha Revathi annaiku thaan magana bye sollupa uncle ku nu soldranga...aana avangalukku appo theriyala Ivan than thanakku emana Vara poran ndrathu......
    😂😂😂😂
    Itha na epdi ethukrathu nu theriyala Saravanan...
    Ennada nammakku ipdiyellam thonuthu nu sirichutte vantha😅

  • @Umesrock
    @Umesrock 4 дня назад +1

    Anna I hope you see this comment . 2 months back AP la oru 3rd standard padikra ponna gang rape murder😔 pannirukanga andha case pathi podunga bro ...

  • @SandhiyaR-q6b
    @SandhiyaR-q6b 4 дня назад +1

    Anna namma desapidha Mahatma Gandhi ji life story unga voice oru video podunga anna pla 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ramanraman5899
    @ramanraman5899 4 дня назад

    TQ Saravanan 🦚🙏

  • @banukokila6369
    @banukokila6369 4 дня назад

    Bro unga videos na 3 years mela watch pannittu irukken bro starting paakkum pothu ippadi yellam nadakkum nu yennala namba mudiyala... Bro... Yenakku heart beat egurum payama irukkum but ippo palagitten bro... Sema bro neenga ungala mathiri irukkanum bro... Kutties nalla irukkaangala bro... Enakkum rendu ponnung bro.. Meha sri and inba bro