Muni Video Song | Magamuni | Arya | Santhakumar | Mahima Nambiar, Indhuja | S S Thaman

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2019
  • Presenting The Official Video Song of 'Muni Song' from #Magamuni; starring #Arya in the lead with #MahimaNambiar and #Indhuja. This is the second venture of Santhakumar of #MounaGuru Fame after Eight Years!
    Cast : Arya,Indhuja,Mahima Nambiar
    Written & Directed by : Santha Kumar
    Music : SS Thaman
    Cinematography : Arun Bathmanaban
    Edited by : VJ Sabu Joseph
    Art Director : Rembon Balraj
    Sound Design : Tapas Nayak
    Lyricists :Kavignar A.Muthulingam, D.Krishnamoorthy
    Stunts : Action Prakash
    Costume Designer : Selvam
    Make-Up : Vinoth Sukumaran
    Dialogue Recordist : Jayasudha
    Sound Effects : Sethu
    Colorist : Rajasekar
    VFX & DI : Accel Media
    Stills : M.S.Anand
    PRO : Yuvaraj
    Designs : Goavarthanan
    Production Controller : Sriram
    Production Executive : Sai Saravanaji
    Producer : K.E.Gnanavelraja
    Production : Studio Green
    Music On : Divo
    Hit Subscribe!
    Like Us - / studiogreenofficial
    Follow us - / studiogreen2
    In Association with Divo
    / divomovies
    / divomovies
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,5 тыс.

  • @rajaashokan3987
    @rajaashokan3987 4 года назад +1709

    Still couldn't come out from this movie 💥💯❣️

  • @Naveen_Kumar999
    @Naveen_Kumar999 4 года назад +362

    2018 : The Life of Ram (96) 🎻😍
    2019 : This Song 🎻😘

    • @mr.pillai7032
      @mr.pillai7032 4 года назад +6

      Naveen Kumar 100%

    • @JOHN-mq4pp
      @JOHN-mq4pp 4 года назад +22

      ( Ton ton ,to ton, ton ton...
      Ton ton ,to ton ,ton ton...
      Ton ton ,to ton ,ton ton...
      Tun tun tuntun tuu )
      0:01 --> 0:15...😁
      Like that tone...😊

    • @varathan96
      @varathan96 4 года назад +4

      😍

  • @georgefelix4184
    @georgefelix4184 4 года назад +481

    வேண்டியதை தருபவன் அவன் அன்றோ.
    வேண்ட வைத்து பார்ப்பதும் அவன் தான் அன்றோ.
    Addicted to this song.

    • @Siva-vn4lz
      @Siva-vn4lz 3 года назад +9

      Full Goosebumps on this line !!

    • @ashraf007ist
      @ashraf007ist 3 года назад +1

      What do you interpret from these lines?Just wanna know different perspectives

    • @Siva-vn4lz
      @Siva-vn4lz 3 года назад +6

      @@ashraf007ist sometimes u go for worship some times he will makes u to come for worship !! 🤣🤣🤣

    • @arundazz9857
      @arundazz9857 Год назад

      Great lines

    • @apratheep9140
      @apratheep9140 Год назад

      We are all Humans Beings Not An Animal's

  • @user-fq3ks8vf1k
    @user-fq3ks8vf1k 4 года назад +731

    பணம் பதவி ஆசை ஜாதி அரசியல் ஞானம் ஆன்மீகம் மகாமுனி✍️

  • @gowthamthala6148
    @gowthamthala6148 4 года назад +374

    உலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா
    பிசிறே இல்லா வெற்றி..

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      குழந்தைகள் தெய்வம்

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +2

      மனிதர்கள் அனைவரும் தெய்வம்

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 3 года назад +51

    திருமந்திரம்
    திரு அருட்பா
    திருவாசகம்
    திருக்குறள்
    இவை அனைத்தும் இறைவனின் திரு உருவம் மேலும் இந்த பெயர்களை கேள்விபடவும் நூல்களை பயிலவும் பல பிறவி கடந்தால் மட்டும் சாத்தியம் பிறவின் இறுதி நிலையி இதுவே .... ஓம் நமச்சிவாயா.......

  • @manikandanchinnaraj6842
    @manikandanchinnaraj6842 4 года назад +284

    நான் பார்த்த ஆஸ்கார் விருதுக்கு ஏற்ற படம் அருமை ஆர்யா சிறந்த நடிகர்

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 4 года назад +52

    வள்ளளாரின் சிந்தனைகளை பிரதிபலிக்கும் பாடல்.......🌟

  • @AbhiShek-mn2dd
    @AbhiShek-mn2dd 4 года назад +563

    That innocence from #muni💙 and his walk

    • @thendhuruvam4686
      @thendhuruvam4686 4 года назад +13

      And that pure smile

    • @bala2k2
      @bala2k2 4 года назад +5

      And his intellectual

    • @thendhuruvam4686
      @thendhuruvam4686 4 года назад

      @@bala2k2 ruclips.net/video/gh5uZ2o92jY/видео.html
      See this video...for full Hidden details of magamuni

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      Yes Sir

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      மகாமுனி

  • @soundarpandiyan1322
    @soundarpandiyan1322 3 года назад +99

    நான் பிரச்சினையில் உள்ள போது இந்த பாட்டை கேட்பேன்.
    போடா மயிறு வாழ்க்கைன்னு ஜாலியாயிடும்.
    இறைசிந்தனையே நிம்மதி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vigneshpandi786
      @vigneshpandi786 Год назад

      ❤️❤️❤️

    • @chudankumar6234
      @chudankumar6234 Год назад

      😇😇😇

    • @apratheep9140
      @apratheep9140 Год назад

      Yes Sir

    • @apratheep9140
      @apratheep9140 Год назад

      பிரச்சினை இல்லாத மனிதன் யார்

    • @apratheep9140
      @apratheep9140 Год назад

      இறைவனுக்கு எல்லாம் தெரியும் ஆனால் மனிதனுக்கு தான் இன்னும் தெரியவில்லை

  • @brucewayne-kp3fg
    @brucewayne-kp3fg 4 года назад +888

    கண்ட கண்ட பாடுக்கெல்லாம் million views varuthu. எப்பேர்பட்ட பாட்டு இது. கம்மியா தான் reach aaiyirku. நம்பாளுங்க taste'e purila😏

  • @veerashankar5945
    @veerashankar5945 4 года назад +1305

    யாராவது படம் பாத்துட்டு வந்துருக்கீங்களா 🤚🤚

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom 4 года назад +595

    Whom else get the feeling of pithamagan? Good movie for Arya after very long time. Love from Sweden :)

    • @ko916
      @ko916 4 года назад +17

      Nope.. pithamagan s totaly different script and characterisation.. Ds travels along two geniuses at two extremes.. one loves d world nd other kills people for living..

    • @GumbalaSuthuvom
      @GumbalaSuthuvom 4 года назад +4

      @@ko916Thanks for your explanation. I really felt the scenery and making reminds me of Pithamagan :) But not the story :) Cheers!

    • @harishvictor4167
      @harishvictor4167 4 года назад +3

      Erode ah😕

    • @parishtours
      @parishtours 4 года назад +1

      I didn't felt like pithaamagan.
      This movie is completely different from pithaamagan.
      From Sweden Denmark Finland

    • @arunkumarm4497
      @arunkumarm4497 4 года назад +1

      Sweden 🤣🤣🤣

  • @hariprasath8168
    @hariprasath8168 4 года назад +142

    THAMAN Nailed the bgm 😎💥Most underrated music director 😪

  • @ramkumargurusamy9043
    @ramkumargurusamy9043 4 года назад +56

    Arya climax scene paa Chance aa illaaa yaa....Words can't explain the feel.... mukkithi nillai....addicted 🙎‍♂️

  • @vigneshwarkumaran1454
    @vigneshwarkumaran1454 4 года назад +162

    Movie Climax: Normal people can’t swim or cross the lake(water source) in a devastating rainfall but Magamuni with his spiritual knowledge, consistent physical and mental training acknowledge this situation as a beautiful part of creation ~ he moves forward towards truth/God/creation/ you know what - which science could not explain!!…… or simply to meet his son as stated by director ;):)

    • @jeevag5198
      @jeevag5198 4 года назад +10

      Vigneshwar Kumaran great observation 👍😊

    • @vigneshwarkumaran1454
      @vigneshwarkumaran1454 4 года назад +3

      Jeeva Govindarajulu _/\_

    • @viswanathanpr9443
      @viswanathanpr9443 4 года назад +4

      Great but science is essential

    • @vigneshwarkumaran1454
      @vigneshwarkumaran1454 4 года назад +10

      @@viswanathanpr9443 True- I'm just saying there are things which science cannot explain....

    • @vittaldatta3355
      @vittaldatta3355 4 года назад +6

      I thought that maha transformed into muni and went in search of his son praba

  • @saravanansk978
    @saravanansk978 4 года назад +79

    அருமையான படம்
    அருமையான பாடல்...
    படம் முழுவதும் எங்கும் சிவம்,எதிலும் சிவம்...

  • @neelkamal1295
    @neelkamal1295 4 года назад +51

    வேண்டியதை தருபவன் அவன்தான் அன்றோ
    வேண்டவைத்து பார்ப்பவன் அவன்தான் அன்றோ . what a line.

  • @krishnamoorthi6832
    @krishnamoorthi6832 4 года назад +257

    Magamuni is the first arya's movie which I watched in theatre... totally impressed with his acting....
    Maga- pasi ellam kathukodukkom
    Muni-sir..paambu kadichidichu sir...

  • @mrk1113
    @mrk1113 4 года назад +178

    💞இளையராஜா பாடியிருந்தால் எப்படி இருக்குமென்று ஓர் ஏக்கம்🤔😍😍😍

    • @rithanr9428
      @rithanr9428 4 года назад +1

      Ithe maathiri thaan irukku

    • @troopstroops3021
      @troopstroops3021 3 года назад

      Voice mix ayirukku

    • @aghavan9179
      @aghavan9179 3 года назад +3

      @@user-jp8nj3wq7z unga ammata pesara Mari mithavanga kitta pesa kudathu

    • @masterthalapathy6601
      @masterthalapathy6601 2 года назад +2

      @@user-jp8nj3wq7z ungothala potu okka

    • @user-sn1dk4uv5i
      @user-sn1dk4uv5i 13 дней назад

      Rights keturuparu​@@aghavan9179

  • @munirock9091
    @munirock9091 4 года назад +147

    ஓடும் நீரில் ஓடம் போல வாழ்க்கை ஓடுதா உள்ளே உள்ள சக்தி ஒன்று உன்னை ஆட்டு தா உருவம் எல்லாம் சிலருக்கு இங்கே ஒன்றாய் இருக்குமே மாயா திரையைப் போல நம் கண்ணை மறைக்கும் பூமியிலே போடும் விதை எல்லாம் முளைக்கு தா.. எண்ணுகிற எண்ணம் எல்லாம் இங்கே நடக்குதா....
    என்ன வேண்டும் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும் (இறைவன்) அவனை மிஞ்சி எதுவும் இல்லை எவனுக்கு புரியும் ?? தூவும் பனியும் புல்லும் உறவும் இங்கே புனிதம் ஆகுமே அன்பு பொழியும் நெஞ்சின் உறவு கடவுள் ஆகுமே தானறிந்த வித்தைகளை சொல்லத் துடிக்குதே.... ஞான நிலையைத் தேடி மனம் சிறகை விரிக்குதே...
    எதையெதையோ நினைத்தபடி தொடருது பயணம் ம்ம்ம்ம்ம்... இறைவன் போட்ட கோட்டினிலே சுழலுது உலகம் ம்ம்ம்ம்ம்... பிறப்புக்கு எல்லாம் ஒன்று நோக்கம் இங்கே இருக்கு... பெறுவதெல்லாம் காலங்களின் கைகளில் இருக்கு வேண்டியதை தருபவன் அவன்தான் அன்றோ அஅஅஅஅஹ வேண்ட வைத்து பார்ப்பதும் அவன்தான் அன்றோ.....

  • @bharath5547
    @bharath5547 4 года назад +53

    Thaman BGM is 🔥 in Magamuni. Theva iladha paatu padathula Ila . That's a good thing and excellent cinematography . SanthaKumar 👏 Arya
    Semma padam

  • @VkCreationZ
    @VkCreationZ 4 года назад +64

    Movie oda effect innum iruku 💯❣️
    Osm Script ❣️
    Must Watchable movie ( In Theatre's)
    Arya's Career Best Performance 💥💯❣️

  • @MrBraveman111
    @MrBraveman111 3 года назад +11

    நான் கடந்த 10 வருடங்களாக பல தமிழ் படங்கள் பார்த்து வருகிறேன்.
    10 வருடங்களில் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்திய படம்.
    இனிமேல் இதுபோல் திரைப்படம் வருமா? என்று தாக்கத்தை ஏற்படுத்திய படம்
    படக்கழுவிற்கு மனமார்ந்த நன்றி‌ மற்றும் வாழ்த்துக்கள்

  • @nareshnandhi4132
    @nareshnandhi4132 4 года назад +111

    One of the best movie in Tamil cinema🔥🔥#santhakumar🔥

  • @deepakraja7519
    @deepakraja7519 4 года назад +324

    2nd Half Train Video Song Upload pannugada please ...SEMA Movie Da dei Best Movie I saw this year ...Story Kulla Nariya story erundhatha Nalla erukku Adhu Commercial fans Ku puriyadhu

    • @barathwaj6146
      @barathwaj6146 4 года назад +11

      Naa nenachadha appdite solltinga....

    • @parameshjoker7165
      @parameshjoker7165 4 года назад +4

      S bro அந்த sng edho edho nu varum net la songs ulla

    • @tamizananbu
      @tamizananbu 4 года назад +1

      ஹுயூ8

    • @MahendraBoopathy
      @MahendraBoopathy 4 года назад +2

      ruclips.net/video/qi_LQI6kmL0/видео.html Train song bro

    • @esalogs8396
      @esalogs8396 4 года назад

      ruclips.net/video/hqpzHaF9_Ps/видео.html

  • @sanjaykumarveeraraghavan344
    @sanjaykumarveeraraghavan344 2 года назад +12

    என்னா படம் யா???
    சாந்தா சார்...அடுத்த படம் எப்ப பண்ணுவாருனு இருக்கு...அவ்வளவு அற்புதமான படைப்பு... ஆர்யா பின்னிட்டார்... தமணின் பயம்கரமான இசை...

  • @narayananr7474
    @narayananr7474 4 года назад +84

    ஓடும் நீரின் ஓடம் போல வாழ்க்கை ஓடுதா..!?
    உள்ளே உள்ள சக்தி ஒன்று உன்னை ஆட்டுதா. !?.
    உருவமெல்லாம் சிலருக்கு ஒன்றாயிருக்குமே. !
    மாயத்திரையை போல நம் கண்ணை மறைக்குமே.!?
    பூமியிலே போடும் விதை எல்லாம் முளைக்குதா!?.
    எண்ணுகிற எண்ணம் எல்லாம் இங்கே நடக்குதா..!?
    என்ன வேண்டும் என்பது எல்லாம் அவனுக்கு தெரியும்.. அவனை மிஞ்சி எதுவும் இல்லை இவனுக்கு புரியும்.. பூவும், பனியும் கொள்ளும் உறவில் புனிதம் ஆகுமே. !.
    அன்பு பொழியும் நெஞ்சின் உறவு கடவுள் ஆகுமே. !.
    தானறிந்த வித்தை சொல்ல துடிக்குதே.. !.
    ஞான நிலை தேடி மனம் சிறகை விரிக்குதே.. !.
    எதை எதையோ நினைத்த படி தொடருது பயணம்..!
    இறைவன் போட்ட கோட்டிலுள்ளே சுழலுது உலகம். !
    பிறப்புக்கெல்லாம் நோக்கம் ஒன்று இங்கே இருக்கு,..!
    அதை பெறுவதேல்லாம் காலங்களின் கையில் இருக்கு.. !
    வேண்டியதை தருவாவனும் அவன்தான் அன்றோ.. !..
    வேண்டவைத்து பார்ப்பதிலும் அவன் தான் அன்றோ. !

  • @saransannyasini949
    @saransannyasini949 4 года назад +348

    Was badly waiting for this song, tq santha for giving such a nice movie , Arya pinniteenga... innocent walk ufff....

  • @PradeepKumar-bf3jo
    @PradeepKumar-bf3jo 4 года назад +57

    இன்று தான் பார்த்தேன் மகாமுனி..... Neither a crime thriller nor a spiritual movie.
    It's a pure philosophy about life.
    Arya & santhakumar & team
    Hats 🎩 off

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      Yes Sir

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      We are Human's Mistakes Computer Science Suspension Suspended World People's

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      DaDa

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      குழந்தைகள் தெய்வம்

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      மனிதர்கள் அனைவரும் தெய்வம்

  • @aravindhanselvaraj
    @aravindhanselvaraj 4 года назад +37

    Who else want to get lost in the wilderness.. 🖤🖤😭😭 This song has a magic in it..
    வேண்டியதை தருபவனும் அவன்தான் அன்றோ.. ❤️❤️
    வேண்ட வைத்து பார்ப்பவனும் அவன்தான் அன்றோ... ❤️❤️

  • @murugeshr8545
    @murugeshr8545 2 года назад +23

    வேண்டிய தை தருபவன் அவன் தான் அன்றோ வேண்ட வைத்து பார்ப்பதும் அவன் தான் அன்றோ... (Nice lyrics) ❤

  • @ManojKumar-rf6gt
    @ManojKumar-rf6gt 3 года назад +24

    நிதர்சனமான வரிகள்... மகாமுனி..
    எதை எதையோ நினைத்த படி தொடருது பயணம்....
    பிறப்புக்கெல்லாம் நோக்கம் ஒன்று இங்கே இருக்கு...

  • @palanitamizh
    @palanitamizh 4 года назад +72

    மேலே உள்ள கதாபாத்திரம் என்னை போல் வடிவமைத்து இருக்கிறார்கள் (100%) என படம் பார்த்த சக ஆசிரியர்கள் அனைவருமே கூறினார்கள் .. என சென்று படம் பார்த்தேன்.
    அதேபோல் மலை உட்பட அனைத்தும் பொருந்துகிறது. நன்றி

    • @ajaikumar9813
      @ajaikumar9813 4 года назад

      Neenga yenna pannuvinga... Sollunga...

    • @maddy4295
      @maddy4295 3 года назад +4

      Ne enna avlo periya buluthiya😂😂😂

  • @MusicStudents
    @MusicStudents 8 месяцев назад +11

    மனித வாழ்க்கையின் முடிவிலும் தொடக்கத்திலும்❤இறைவன் ம‌ட்டுமே❤என்பதை இப்பாடல் வெளிக்காட்டுகின்றது❤

  • @aruran3
    @aruran3 2 года назад +12

    ஏன் இந்த பாட்டுக்கு நிறைய views கிடைக்கல? இந்தப்பாடல் ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றது

  • @karthiksaran4482
    @karthiksaran4482 4 года назад +172

    Good song,After 96 life of ram song ❤

  • @arvindhanv9907
    @arvindhanv9907 4 года назад +52

    Thaman 😘😘😘😘😘

  • @prabhakaransamy1447
    @prabhakaransamy1447 Месяц назад +2

    இந்த பாடலினை கேட்கும்போது இந்த உலகில் எதும் தேவையில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது......

  • @merajalam364
    @merajalam364 2 года назад +31

    Can't understand a single word because I am a North Indian, but it's one of my favourite songs. This movie is a masterpiece.

    • @umapolymer6341
      @umapolymer6341 2 года назад +5

      the song is about the concept of god , wisdom and spirituality . they probabaly are talking about siddhars since tamils are saivaites ( shiva worshippers )

    • @watchtower4239
      @watchtower4239 9 месяцев назад

      Spirituality is beyond language, religion & race !

  • @steniyan3313
    @steniyan3313 4 года назад +93

    Vera level BGM & photography Arya acting sema

  • @shivashivanesh8489
    @shivashivanesh8489 4 года назад +110

    Arya anna semma acting best movie 🎖🏆👏👏👏👏👏👏💝😍💪💪💪👍👍👍👌

  • @ram.a8923
    @ram.a8923 4 года назад +26

    While Eating That Look And
    Smile *Aarya* you nailed it man..
    We need This Aarya Only... 😍 😇

  • @shankumar642
    @shankumar642 4 года назад +16

    ஆழமான கருத்து இணைந்த அழகான இசையும் குரலும்! தரம் தமிழ்😍

  • @JOYAL-ox6xo
    @JOYAL-ox6xo 4 года назад +204

    Super location. Super cinematography. Super bgm. Super colour grading ellam kollam

  • @HLB_TAMIL
    @HLB_TAMIL 4 года назад +33

    After Naan-Kadaul......Arya's best flick 💥💥💥.....

  • @karmugilansubramaniyan9086
    @karmugilansubramaniyan9086 4 года назад +5

    எதஎதயோ நினைத்தபடி தொடருது பயணம்.பிறகு ஒரு ஹம்மிங் வருதே ஏதோ இறைவனை நெருங்கிய மகிழ்வு

  • @barathwaj6146
    @barathwaj6146 4 года назад +47

    Thaman SS nee vera level yaa... U gave a soulful song✨

  • @mhdrabin2968
    @mhdrabin2968 4 года назад +202

    Movie Vera level PA... Bgm💪💪💪

    • @nAarp
      @nAarp 4 года назад

      நீங்க படம் பார்த்தாச்சா

    • @mhdrabin2968
      @mhdrabin2968 4 года назад +2

      @@nAarp parthuviten Arumai

    • @nAarp
      @nAarp 4 года назад

      @@mhdrabin2968 எனக்கு பிடிக்கவில்லை அப்படி என்ன இருக்கிறது படத்தில்

    • @kmskarthi8935
      @kmskarthi8935 4 года назад +1

      Ama spr movie

    • @mhdrabin2968
      @mhdrabin2968 4 года назад +4

      @@nAarp பிடிக்கவில்லை என்றால் அது உங்களிடம் கருத்து படம் எனக்கு பிடித்திருக்கிறது...

  • @aravindr9592
    @aravindr9592 4 года назад +19

    *உலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா*

  • @mugarajan
    @mugarajan Год назад +4

    அருட்பெருஞ்ஜோதி.....🔥

  • @ak_4812
    @ak_4812 4 года назад +28

    What a movie..🔥🔥
    This song captures Muni's character perfectly

  • @Jaikumar-xy8oi
    @Jaikumar-xy8oi 4 года назад +16

    Sathuragiri, vellaiyangiri payanam poll ullathu 🔥
    Siva siva 😍💪

  • @manibala8101
    @manibala8101 4 года назад +17

    1:12 goosebumps

  • @HariKrishnan-pe3ft
    @HariKrishnan-pe3ft 4 года назад +19

    I didn't notice the composer name while watching a movie. Thaman had done a great job.

  • @vigneshs9034
    @vigneshs9034 4 года назад +69

    Arya proves his acting when snake bite him

  • @manipooja5398
    @manipooja5398 4 года назад +131

    Vera lavel arya Anna magamuni movie ss thaman movie

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 2 года назад +3

    அண்ணன் சாந்த குமாரின் அடுத்த படைப்பு வேண்டும்.....

  • @gyaneshraja3744
    @gyaneshraja3744 3 месяца назад +2

    Most of the movies can be in your favourite list... But only some can inspire you... Magamuni inspired me... I'll watch it again even after 40 years...

  • @thirumalayvel804
    @thirumalayvel804 Год назад +9

    Still anyone hearing this song?

  • @nishanthdominic8185
    @nishanthdominic8185 4 года назад +37

    S.S Thaman 👌 WoW 🔥

  • @aravindkumar587
    @aravindkumar587 4 года назад +5

    வேண்டியதை தருபவனும் அவன் தான் அன்றோ?? வேண்டவைத்து பார்ப்பவனும் அவன்தான் அன்றோ ??😇 Epic line

  • @dhaneshm4371
    @dhaneshm4371 4 года назад +21

    Thats it..
    My Altym favorite music director..
    SS Thaman...love u thaman..
    Outstanding bgm..love u lot..
    Thaman..😘😘😘😘

  • @gowtham144
    @gowtham144 4 года назад +71

    If u saw this in theatre goosebumps for sure ... BGM and acting 🥰🥰

    • @zeroviews3538
      @zeroviews3538 Год назад +1

      💯 broo❤🔥🔥 adhuvum andha last la vara grass shot with that music😍😍🤯

    • @apratheep9140
      @apratheep9140 Год назад

      உலகத்தில் அழியாத செல்வம் மாணவச் செல்வம்

  • @shaikshabber9204
    @shaikshabber9204 4 года назад +17

    0.27 what a innocent look👏👌👌👍👍👌👌

  • @AjithKumar-mm7ph
    @AjithKumar-mm7ph 4 года назад +42

    Movie Vera leval bgm arya acting super oru nalla nadigar. Nalla movie.

  • @kishojr.4284
    @kishojr.4284 2 года назад +9

    மனம் சஞ்சலப்படும் போது ஆசுவாசப்படுத்தி ஆறுதலைத் தரும் பாடல்களில் ஒன்று

  • @sandipbalaji5588
    @sandipbalaji5588 16 дней назад +1

    Edhai edaiyo ninaitha padi thodarudu payanam!! Iraivan pota kotinile suruludhu ulagam!!
    Pirappukellam nokkam ondru ingey irku, adhai peruvathellam kalangalil kayil iruku!!
    Vendiyathai tharivavan Avan (God) Thaan Androo !!
    Venda vaithu paarpathuvum Avan than andro !! !!
    Hats off to the lyricist!!!🙏🙏🙏🙏

  • @UV005
    @UV005 4 года назад +43

    Movie made a lasting impression on me so watched it twice! The Dialogues in the movie about God, Caste, Language, etc were so brilliant, deep and profound

  • @hariharan3010
    @hariharan3010 2 года назад +7

    ஞானமே எல்லை 🧘‍♂️❤

  • @gopi7651
    @gopi7651 4 года назад +30

    That haunting music from @ssthaman 🙏 n Arya nailed it in both the characters n proved that he can do much more than he does routine...

  • @vijaypandi7363
    @vijaypandi7363 11 месяцев назад +2

    Nan kastama erukum pothum ellam entha song tan ketu eruken for 4 years, moving forward in anmegam

  • @mahakavifilms6548
    @mahakavifilms6548 4 года назад +11

    When I’m inside the theatre. My mind was is it Thaman. Where is the auto tune. He nailed it. I cried and can’t accept what happened to Muni

  • @imrahamed
    @imrahamed 4 года назад +6

    Muni: Paambu kadichiruchu sir..
    That scene.... 👌👌👌

  • @prabhutamilboys7029
    @prabhutamilboys7029 4 года назад +5

    படத்திற்கு உயிரோட்டமே தமனின் பின்னனி இசை!!!
    Good movie

  • @dhayalakumarkanniappan4172
    @dhayalakumarkanniappan4172 2 года назад +3

    Endha padam romba practical la iruku normal story Arya vidha danush irunda etha Vera mari iruthikum director sir hatsoff neenga mallayala movies madri storytelling supera orunthichi naan tv paraten sir vazthukal u made to sit and watch the full movie
    .

  • @maniarasanr7851
    @maniarasanr7851 4 года назад +21

    One of the best dop.. Bgm sema.. Best movie in tamil cinema..

  • @thinesgiant462
    @thinesgiant462 4 года назад +23

    I listen to this after and before my bed,before and after my bath, before and after my studies...replaceable 👌👌

  • @Timepass_guys
    @Timepass_guys 4 года назад +9

    This movie made a big impact on me......
    Lot of movies are trying to say something about religion caste politics agriculture on different film. But they couldn't.
    One movie which tells everything correctly is MAGAMUNI .......
    BGM... Damman👌👏

  • @praveenkumart6038
    @praveenkumart6038 4 года назад +9

    பாடல் வரிகள் அருமை 👌
    யதார்த்தம் நிறைந்த படம்
    படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏
    வரிகள் காணொளிக்காக காத்திருக்கிறேன் 🙏

  • @gokularamana8030
    @gokularamana8030 4 года назад +15

    The legend director shantha Kumar proved himself by giving another masterpiece, waiting for his next movie

  • @ransarecipe-tech3292
    @ransarecipe-tech3292 4 года назад +36

    Good peace of mind from this song.. versatile actor Arya

  • @praburaja8027
    @praburaja8027 4 года назад +15

    Padam mass. And all acting was very good ..👍
    Music pinnitinga thaman sir..👌 BGM therikuthu..🔥💥

  • @manikandanmanikandan9021
    @manikandanmanikandan9021 4 года назад +2

    My fav hero Arya...hard wrker..nalla movie slct Pani nadinga Arya sirr...ungalukunu oru place Kollywood la iruku...

  • @dhilipanderson6120
    @dhilipanderson6120 4 года назад +23

    What a music ⚡💯

  • @mathewmathew2057
    @mathewmathew2057 4 года назад +22

    Thaman🔥🔥

  • @abdulkadharar1913
    @abdulkadharar1913 4 года назад +6

    ஏதோ ஒரு உணர்வு இந்த பாட்டை கேக்கபோதும் பாடல் வந்து இப்போ வரையிலும்😮😮😮😮😮

  • @khajakhaja1365
    @khajakhaja1365 4 года назад +27

    Brilliant direction, haunting music, great acting by all actors, great

  • @aburuvanaburuvan522
    @aburuvanaburuvan522 4 года назад +14

    Ulaga tharathil oru tamil cinema💥really semma movie

  • @prakashpushpanathan7358
    @prakashpushpanathan7358 4 года назад +7

    Muni innoncent character☺😍

  • @dharshanvm7132
    @dharshanvm7132 4 года назад +11

    We want Maga song To be uploaded soon eager to watch that also Arya this kind of acting is tremendous if he choose these kind of stories he will remain in our hearts such a nice film having thoughts to be noticed

  • @gopiaadhithyaarulmozhivarm4316
    @gopiaadhithyaarulmozhivarm4316 4 года назад +2

    Avan kannin amaidhi, anbu, viyapu, shantham, innum koorikondae pogalam. One of the best performance from Arya. Yethanai murai parthalum viyakka vaikkum oru nadipu. I am sure the movie would have an effect on most of the people. Nandri Shantha Kumaran and team ❤️❤️❤️🔥🙏

  • @rishabapriyan7138
    @rishabapriyan7138 4 года назад +7

    Respect for Thaman bro.❤️

  • @prabhu5438
    @prabhu5438 4 года назад +50

    Wonderfull movie 🎥 wow... Proud to be Arya fan😍😍😍

  • @manikandanchinnaraj6842
    @manikandanchinnaraj6842 4 года назад +6

    என்னை ஆர்யா ரசிகனாக மாற்றிவிட்டார் 😊😊😊😊😊😊😊

  • @ravimalar9659
    @ravimalar9659 4 года назад +27

    This song composing like raja sir composing. Mode of movie like bala film....

  • @yudhistrana9331
    @yudhistrana9331 4 года назад +15

    Dai ... yengalukku bgm mattum kudunga da pothum....plse...apdina thaan ungalodathu great success....

  • @ThePremanand711
    @ThePremanand711 4 года назад +19

    The use of handpan music instrument is phenomenal dir. SK.
    Truly mystic lyrics (vandae vaithu parpadhum avan androo), location, the characters organic seeding in the forest using seeds rolled in soil pellets, his attire and self made napsack, the black long staff, and Arya's charisma. Should be an intense mystic exploration.

  • @vijay5446
    @vijay5446 4 года назад +2

    Romba naal kalichu romba nalla tamil paatu really fantastic 👌🏻👌🏻👌🏻

  • @Me_PYD
    @Me_PYD 4 года назад +14

    One of the best movie i watched recently. Fabulous, Arya one of the best actor in Tamil cinema.