தமிழில் கூறப்படாத பொருட்கள் - Sri Lanka Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • general knowledge questions and answers | common general test 2024 answers
    தமிழ் மொழியை தாய்மொழியாக
    இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
    போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
    தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
    தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
    Native speaker of Tamil
    India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
    They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
    We want to provide people through the platform.
    If you know, teach, if you don't know, learn
    Whatsapp : chat.whatsapp....
    Facebook Group : bit.ly/TamilSa...
    FaceBook Page : bit.ly/Padasalai
    Instagram : bit.ly/TamilInsta
    TIKTok : bit.ly/TikTokT...
    Trend : www.threads.ne...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #kalvisaalai #TamilPadasalai #PothuArivu Sinhala language tutor
    Hi, I am a native Sinhala and Tamil speaker. I can teach spoken Sinhala langauge. I am passionate in teaching and learning. So i can deliver my language skills best as much as i can. Thanks for viewing my profile, further will be discussed later if you are interested.
    #SrilankatamilRUclipsr
    #SrilankaGK
    #Tamil_Education
    Join Our Army
    / @tamilvoicenews
    யாழ்ப்பாணக் கோட்டை : • Video
    வீட்டு உபகரணங்கள் : • Video
    இடைச்சொற்கள்
    Part 01 : • Video
    Part 02 : • Video
    Basic Sinhala
    Part 01 : • Spoken Sinhala | Sinha...
    Part 02 : • Video
    Part 03 : • Video
    Part 04 : • Video
    Part 05 : • Video
    Part 06 : • Video
    Numbers
    1 - 100 : • Video
    100 - 1000 : • Video
    1000 - 20000 : • Video
    Join this channel to get access to perks:
    / @tamilvoicenews
    Join this channel
    www.youtube.co...
    SRILANKA SINHALA TAMIL EDUCATION
    LEARN TAMIL
    LEARN SINHALA
    Sri Lanka Education Channel : www.youtube.co...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 103

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 месяцев назад +16

    மக்களுக்கான அறிவு சார்ந்த நிகழ்ச்சி வாழ்க தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  6 месяцев назад +3

      உங்களுக்கு மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் உங்கள் நண்பர்களோடும் நமது நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @GokulGokul-dj4or
    @GokulGokul-dj4or 3 месяца назад +2

    தமிழ் நாட்டுல தான் தமிழ் பார்த்தால் ஆச்சியத்தில் இலங்கையில் தமிழ்
    Super broo....வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @chithracruz8825
    @chithracruz8825 5 месяцев назад +31

    சுத்த தமிழ்ச்சொல் என்பதில் சுத்த என்பதை தவிர்த்து தூய தமிழ்ச் சொல் என்று சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்

    • @senapathisivam1400
      @senapathisivam1400 4 месяца назад

      தூரிகை Sanskrit...தூரிகா..
      தமிழில் தூவல்..
      சுத்த Sanskrit..

    • @userxx007
      @userxx007 4 месяца назад +1

      ஆம் சுத்த என்பது சமஸ்கிருத சொல் தூய சொல் தான் சரி👏🏼

  • @venkateswaranp2972
    @venkateswaranp2972 4 месяца назад +5

    அருமை... ஆகச்சிறந்த முயற்சி சகோதரா.... உங்களது பதிவேற்றப்பட்ட காணொலியினை முதல் முதலில் 23.04.2023 இன்று பார்க்கின்றேன்... உங்களின் மீது நன்மதிப்பு வந்து விட்டது .... பயணம் தொடரட்டும் ... வாழ்த்துகள்....
    இறுதியாக வினாவிற்கான விடை அளித்தால் மிகச் சிறப்பாக இருக்கும் .... தொடர்ந்து முயற்சியுங்கள்.... சேலம்.. தமிழ்நாடு ...
    வாழ்த்துகள்🎉🎉🎉

    • @anandvijayan3581
      @anandvijayan3581 4 месяца назад

      எழுத்துக்கள்-தவறு
      எழுத்துகள்-சரி

  • @balamurugan-nz4zw
    @balamurugan-nz4zw 5 месяцев назад +6

    அருமை, உங்களுடைய முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் ரா.பாலமுருகன், தமிழ்நாட்டுல் இருந்து.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  5 месяцев назад

      மிகவும் நன்றி தொடர்ந்து எனது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் ♥️♥️♥️🎉🎉

  • @Beeman-007.
    @Beeman-007. 5 месяцев назад +4

    தமிழுக்கு அமுதென்று பேர்.... இனிய வாழ்த்துக்கள்

  • @user-jk8vi5jy9s
    @user-jk8vi5jy9s 2 месяца назад

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஆசிரியரே

  • @user-jk8vi5jy9s
    @user-jk8vi5jy9s 2 месяца назад +1

    எழுதுகோலுக்கு தூரிகை அழகான தமிழ் சொல் எனக்குத் தெரியவில்லையே

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 4 месяца назад +1

    அருமையான நிகழ்ச்சி தூய தமிழை ஆர்வமுடன் கற்றுக்கொள்கிறேன்.வாழ்த்துகள் சுவிற்சலாந்திலிருந்து🇨🇭🇨🇭🇨🇭

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  4 месяца назад

      மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள்

  • @purusothamanelumalai7636
    @purusothamanelumalai7636 5 месяцев назад +1

    அருமையான முயற்சி, அருமையான நிகழ்சி. தூய தமி்ச்சொற்களை கற்றுக்கொள்ள உதவும் உங்களுக்கு மிக்க நன்றி சகோ ❤❤ தமிழ்நாட்டில் இருந்து புருசோத்தமன்.

  • @user-jk8vi5jy9s
    @user-jk8vi5jy9s 2 месяца назад

    You are great. Sir.

  • @RajaRaja-wj8ti
    @RajaRaja-wj8ti 6 месяцев назад +8

    Super bro.... Tamil Nadu la irunthu M.Raja.trichy.....8.3.2024

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 4 месяца назад

    மக்களுக்கு அறிவுசார்ந்த நிகழ்வுகள்
    அனைத்தும்அருமைவாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @user-jk8vi5jy9s
    @user-jk8vi5jy9s 2 месяца назад

    தங்களின் பணியை காணும் போது எனக்கு தமிழில் ஆர்வம் அதிகரிக்கிறது

  • @jeeva7358
    @jeeva7358 5 месяцев назад +1

    முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் !

  • @thejaspran6978
    @thejaspran6978 3 месяца назад

    Thanks For all the GK questions

  • @user-ok5gv5tb7j
    @user-ok5gv5tb7j 6 месяцев назад +4

    சூப்பர்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  6 месяцев назад

      thank you so much❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thamilarasan5086
    @thamilarasan5086 4 месяца назад +1

    வாழ்த்துகள் தோழர்

  • @user-kt2ke5xj9b
    @user-kt2ke5xj9b 5 месяцев назад +1

    நான். கத்துக்கிட்டேன் சூப்பர் ஹீரோ கிரேட்

  • @mylosttime7707
    @mylosttime7707 6 месяцев назад +8

    அண்ணா நீங்கள் அனைவர் மத்தியிலும் மைக்கை நீட்டினால் வெட்கப்படுவார்கள் முடிந்த அளவு தனியாக சந்தித்து பேட்டி எடுங்க

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  6 месяцев назад +3

      அந்த பயத்தை போக்க வேண்டும் என்பதற்காகத்தான் நமது நிகழ்ச்சிகள் அமைகின்றன நாம் எதற்காக வெட்கப்பட வேண்டும் நமக்கு தெரிந்த விடயத்தை சொல்வதற்கு முன் வருவதில் தவறில்லை அதேபோன்று தெரியாத விடயத்தை கற்றுக் கொள்வதற்கு முன் வருவதும் தவறில்லை. ஆனால் நமது கல்வித் திட்டம் தெரியவில்லை என்றால் அவன் கோழை என்றும் வெற்றி பெற வில்லை என்றால் அவன் தோற்றுப் போடுவேன் என்றும் குற்றம் சாட்டுகிறது எனவே அவற்றை எல்லாத்துளித்து மக்களுக்கு ஒரு நல்ல சேவை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் நமது பணி தொடர்கிறது தொடர்ந்தும் இணைந்திருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @tsaravanan9539
      @tsaravanan9539 4 месяца назад +1

      ​@@TamilVoiceNewsஅருமை நண்பரே. நான் தமிழ் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். தங்களுடைய பதிவு எனக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.

    • @prakashtamizholi9287
      @prakashtamizholi9287 3 месяца назад

      ​@@TamilVoiceNews neengal pesum tamizh azhaga irukku anna

  • @mithumithu4008
    @mithumithu4008 5 месяцев назад +3

    ஊன் பசை-ஜெலி
    நொறுவல்-chips
    தூவல்-தூவல்

  • @RitheshRithesh-vz7ur
    @RitheshRithesh-vz7ur 5 месяцев назад +2

    Love from tamilnadu

  • @AshokKumar-gd1re
    @AshokKumar-gd1re 4 месяца назад +1

    Super brother from tamilnadu

  • @syfamilySL-ve5ck
    @syfamilySL-ve5ck 6 месяцев назад +2

    Super Anna video Vera level 💪

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  6 месяцев назад +1

      Thank you so much 👍👍👍👍👍👍👍

  • @ShihamSaheed-jm1nb
    @ShihamSaheed-jm1nb 5 месяцев назад +3

    Thoorikai is brush too

  • @vasanthi3610
    @vasanthi3610 6 месяцев назад +1

    அருமை அண்ணா வாழ்த்துகள்❤❤❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  6 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @oneminplz
    @oneminplz 4 месяца назад +1

    Pen தூரிகை எப்பிடி சொல்ல முடியும்... அப்போ painting brush???

  • @prje1324
    @prje1324 6 месяцев назад +4

    தூரிகை என்றால் Brush not pen.
    எழுதுகோல் பொதுவாக pencil ஐ குறிக்கும்.
    காரணப் பெயர்கள் பல இடங்களில் பாவனையில் உள்ளன. அவை தவறல்ல. உதாரணங்கள் மண்வெட்டி, உழவன். குளிர் கழி, காரணப் பெயர் அல்லவா? நுருவை யும் (நுருங்கக் கூடியதால்) காரணப் பெயர்தான்
    பல புதுச் செற்களை நீங்கள் அறிமுகம் செய்கிறீர்கள். அவை அங்கீகரிக்கப்பட்டவயா அல்லது உங்கள் சொந்தக் கண்டுபிடிப்பா?

    • @rajasathiya1370
      @rajasathiya1370 6 месяцев назад +1

      நானும் இவரின் பதிவைப்பார்த்துவிட்டு தமிழ் அகராதியைப்பார்த்தேன் காரணப்பெயரை தமிழ் பெயராக பாவிக்கலாம்

    • @prje1324
      @prje1324 6 месяцев назад +1

      @@rajasathiya1370 இவர் அறிவை வளர்ப்பதற்காக இந்த முயற்சியை எடுப்பதாக சொல்கிறார். பாராட்டப்படவேண்டிய விடயம். அதே சமயம் அறிவு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவியாக இருக்க வேண்டும்.
      தமிழின் ஆதிக்கம் ஆங்கிலத்தை மிஞ்சினால் மட்டும்தான் இது போன்ற தமிழ்ச் சொற்கள் நிரந்தர பாவனையில் வரும். அதுவரை இது போன்ற நிகழ்ச்சி ஒரு வினோத விளையாட்டாக மட்டுமே கருதலாம். அதில் தவறில்லை.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  6 месяцев назад

      அறிவை வளர்ப்பது மட்டுமல்ல எனது பணி சவால்களுக்கு முகம் கொடுக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் ஒலிவாங்கியை கண்டதும் மக்கள் ஓடுகிறார்கள் அப்படி ஓடாமல் சற்று நின்றால் ஏதாவது அறிந்து கொள்ள முடியும் இதைப் போன்று நம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடுகிறோம் அந்த பயத்தை இல்லாமல் ஆக்குவது இதன் பிரதானமான நோக்கமாகும் நமது நிகழ்ச்சிகள் அநேகமானவருக்கு புரிவதில்லை அதனால் தான் குழப்பங்கள் ஏற்படுகின்றன நிச்சயமாக தொடர்ந்தும் இணைந்திருங்கள். அப்பொழுது அனைவருக்கும் புரியும்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 6 месяцев назад +1

      @@TamilVoiceNews 👍

    • @prje1324
      @prje1324 6 месяцев назад

      @@TamilVoiceNews
      உங்கள் முயற்சிகள்/நிகழ்சிகள் (தமிழிலும் சிங்களத்திலும்) எல்லாம் அபாரமானவை. மெச்சத்தக்கவை.
      ஆமாம், உண்மையில் நமது மக்கள் சவால்களை (ஒலிவாங்கியை) கண்டு ஓடுவதைப் பார்தால் வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிற. சவால்களுக்கு முகம் கொடுக்கத் தயங்கும் ஒரு சமுதாயம் எப்படி முன்னேறும். நாடு முன்னேறாததற்கு வெறுதே அரசியல்வாதிகளை குறை கூறுவதில் பயனில்லை. மக்களும் அறிவையும் அதன் மூலம் பகுத்தறிவையும் வளர்த்தாலே சமுதாயமும் நாடும் முன்னேறும்.
      உமது எதிர்வரும் முயற்சிகளுக்கு எனது நல் வாழ்த்துக்கள்.
      எனது முன் கூறிய கருத்து இந்தக் காணோளியைப் பற்றியது. அதாவது, புழக்கத்தில் இல்லாத சொற்கள் வாழ்க்கையில் பயன்படாது என்பதே.

  • @vithusanvithu2082
    @vithusanvithu2082 6 месяцев назад +2

    Super Anna

  • @thineskanththineskanth4310
    @thineskanththineskanth4310 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் ❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  6 месяцев назад

      உங்களுக்கு மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் உங்கள் நண்பர்களோடும் நமது நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @__ayyanar_______
    @__ayyanar_______ 6 месяцев назад +1

    Hai anna i am Indian na unga ella videovaiyum papen super anna

  • @user-ld3du5by2t
    @user-ld3du5by2t 5 месяцев назад +1

    Super 💯💯

  • @user-uw6tl4oz5b
    @user-uw6tl4oz5b 3 месяца назад

    that school girl is damn beautiful

  • @lani5513
    @lani5513 3 месяца назад

    Jawoo mitai

  • @user-be3ge1gg6p
    @user-be3ge1gg6p 6 месяцев назад +1

    suppar suppar sr

  • @ShihamSaheed-jm1nb
    @ShihamSaheed-jm1nb 5 месяцев назад +1

    Ice cream another name panikkool car mahiloondu bread veduppi

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  5 месяцев назад +1

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @mohamedirfan4970
    @mohamedirfan4970 6 месяцев назад +1

    Super❤🇱🇰🇸🇦

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  6 месяцев назад

      மிகவும் நன்றி தொடர்ந்து நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் 👍

  • @user-ld3du5by2t
    @user-ld3du5by2t 5 месяцев назад +1

    ❤❤❤❤

  • @Sakthivel-yh5bl
    @Sakthivel-yh5bl 6 месяцев назад +1

    Achanikol

  • @mobileninja7878
    @mobileninja7878 6 месяцев назад

    Wow very nice 🎉

  • @ෆත්හ්-s5x1q
    @ෆත්හ්-s5x1q 6 месяцев назад

    👌 super sir

  • @thushathusha9956
    @thushathusha9956 6 месяцев назад

    Super bro

  • @user-ok5gv5tb7j
    @user-ok5gv5tb7j 6 месяцев назад +3

    அப்படி பார்த்தால் (பற்தூறிகை) இந்த சொல் வருதே சேர்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  6 месяцев назад

      ஆம் உண்மைதான் ஓவியம் திருட்டுவது போல் பசையை வைத்து பல்லை தீட்டுகிறோம் அதனால் அது பற்தூறிகை எனப்படுகிறது

    • @prje1324
      @prje1324 6 месяцев назад

      தூரிகை = Brush
      பற்தூரிகை = toothbrush
      So I doubt தூரிகை = pen
      ஏற்றுக் கொள்ள முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து
      .

  • @philippeandrew4460
    @philippeandrew4460 Месяц назад

    தூரிகை என்றால் பிரஸ் பேனாவில்லை

  • @Top10LearnwithMe
    @Top10LearnwithMe 5 месяцев назад

    இது போன்ற தூய தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற இணையதளம் ஏதும் இருக்கிறதா!எங்கு இதை கற்றுக் கொள்வது??

  • @syfamilySL-ve5ck
    @syfamilySL-ve5ck 6 месяцев назад +2

    Mawanella fasmina big fan

  • @sawshanraheem
    @sawshanraheem 5 месяцев назад +1

    Appa brush kku anna?

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  5 месяцев назад +2

      பேனாவுக்கு தூவல் தூரிகை என்ற இரண்டு பெயர்கள் உள்ளது ஏனென்றால் ஆரம்ப காலத்தில் பிரஷ் போன்ற ஒரு பொருளை பயன்படுத்தி தான் எழுத்துக்களை எழுதினார்கள் ஆகவே அதை தூரிகை என்று கூறினோம் பிற்காலத்தில் அது பெரிதாக வந்து ஓவியம் வரைவதற்கு பயன்படுத்தினார்கள் இதனால் நாங்கள் அதை தூரிகை என்று மாற்றி விட்டோம் தொழுகை என்று இருந்த பேனாவுக்கு தூவல் என்று பெயரை மாற்றி வைத்துள்ளோம் இதுதான் இங்கு வந்த சிக்கல்

  • @user-be3ge1gg6p
    @user-be3ge1gg6p 6 месяцев назад +1

    sr antha uru sr

  • @ෆත්හ්-s5x1q
    @ෆත්හ්-s5x1q 6 месяцев назад

    Brush kum தூரிகை thaanea sir?

  • @DeepFocusMusic
    @DeepFocusMusic 5 месяцев назад

    we like your videos but i hope you change your method of approaching people. Take this as a constructive criticism and implement it on your future videos. Please dont ambush people, you can let people know off camera about what you are about to do before you start recording them, if they are interested, then its would be comfortable for you as an anchor, for the parcipants and for us as viewers. This way you could not only improve your videos, also you could respect and value people's privacy. Eelam people are very new to such media exposure.

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 6 месяцев назад +1

    குன்டுமடுஉள்ளை

  • @user-jk8vi5jy9s
    @user-jk8vi5jy9s 2 месяца назад

    தமிழன் என்று சொல்லடா பிற மொழிச் சொற்கள் நீக்கி தலை நிமிர்ந்து நில்லடா

  • @userSivakumar
    @userSivakumar 6 месяцев назад +1

    👍

  • @puyomu8219
    @puyomu8219 6 месяцев назад +1

    ❤❤