என்னையும் இழிவு செய்தார்கள்! நீதிபதி பகீர் குற்றச்சாட்டு! Mayuri | MK Stalin | Isha Yoga | Bjp

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 68

  • @pandiyanvenkatajalam
    @pandiyanvenkatajalam День назад +11

    அருமையான கருத்துக்கள் நன்றி சகோதரி 🎉🎉🎉

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 День назад +12

    அருமையான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 День назад +5

    சகோதரி இப்பதான் உங்கள பாக்குற ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிற❤❤❤❤❤❤ காமராஜர் ஐயா உறவினர் இப்பதான் முதல் முறையா பார்க்கிறேன்🎉🎉🎉🎉🎉

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs День назад +17

    எப்படி ஒரு தனி நபரால் வெள்ளியங்கிரி மலை காடுகளை அழித்து யானை வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்து இவ்வளவு பெரிய கட்டிடங்கள் கட்ட முடிகிறது அரசியல்வாதிகள் அதிகாரிகள் பின் புலம் பலமாக இருப்பதால்தான்

  • @stephenkj6799
    @stephenkj6799 10 часов назад +2

    Very correct speach👌👌👌

  • @ChandiranSelvam
    @ChandiranSelvam 23 часа назад +4

    அருமை அற்புதமான கருத்து...

  • @mohanarok7708
    @mohanarok7708 23 часа назад +3

    Super true fantastic information, congratulations

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 10 часов назад +2

    சிறந்த அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள்

  • @nirmalamalliga6386
    @nirmalamalliga6386 21 час назад +2

    Thank you for ur meaningful speech mam.

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 23 часа назад +3

    Clear speech sister

  • @thirugnanam.sthirugnanam.s493
    @thirugnanam.sthirugnanam.s493 День назад +4

    சிறப்புமிகு நேர்காணல் ...👌👌👌

  • @vinothkumar-hn8xt
    @vinothkumar-hn8xt День назад +4

    What she says is correct 💯💯 👍👍

  • @KVelusamy-m8r
    @KVelusamy-m8r День назад +3

    Super super Arumi.Sister.

  • @rgar9335
    @rgar9335 12 часов назад +1

    India is a blessed country to some extent that is why we have few people good people like Mr Chandrachude.

  • @athisiamswaminathan40
    @athisiamswaminathan40 День назад +4

    பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள் ஒழுங்காக உள்ளதா?

  • @ramanp5861
    @ramanp5861 День назад +4

    கீழே உள்ள கமெண்டில் தொடர்ச்சி. ஆதலால் இனி தாயிற் சிறந்தது கோயிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற பொன்மொழி கொண்டு வாழ கற்று கொள். மிக முக்கியமானது சொர்க்கம் என்பது உலகில் எங்கும் இல்லை. உனது தாய் தந்தையர்கள் பாதத்தில் உள்ளது. எனவே தினமும் தாய் தந்தையர் பாதம் தொட்டு வணங்கி வந்தால் என்றும் சொர்க்கத்தை காணலாம்.

  • @ranganayakik8708
    @ranganayakik8708 22 часа назад +1

    No fear of god madam super speech

  • @Kumar-t1h5z
    @Kumar-t1h5z 23 часа назад +1

    இது ரெம்ப முக்கியம்...

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld День назад +1

    Thank you mam 😊

  • @veeraranjani284
    @veeraranjani284 2 часа назад

    Yes mam

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 День назад +1

    Good explanation

  • @dayaw2612
    @dayaw2612 День назад +3

    All over the world all these happened. I live in London. Devotees gave money to build the temples. Priests they expect money. We are the people spoil them. The rich people wanted to jump the queue and spoil them.

  • @arulKapi
    @arulKapi 23 часа назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @வீடும்வாழ்வும்
    @வீடும்வாழ்வும் 20 часов назад +1

    தமிழ் நாட்டு அரசு தான் தீவிரமாய் நடவடிக்கை எடுக்க வேண்டும்;

  • @saahithyan4457
    @saahithyan4457 12 часов назад +1

    கடவுள் நல்ல வியாபாரம் என்பதால் அவர்கள் அதை செய்கிறார்கள். நிறைய படித்த இளைஞர்கள் கோவில் போவதையே விட்டு விட்டார்கள்.

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 10 часов назад +2

    ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்

  • @AshrafAli-ye8ey
    @AshrafAli-ye8ey День назад +1

    Good

  • @ranganayakik8708
    @ranganayakik8708 22 часа назад +1

    The politicians and judicial are not strict and encourageing the culprits in our country we cannot expect justice god only can see to this

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 7 часов назад

    So much of atrocities are happening,but unable to take any action against these people, sorry state of affairs

  • @subramaniank359
    @subramaniank359 День назад +1

    👍👍

  • @charlesd8476
    @charlesd8476 День назад +1

    🙏👍👍👍

  • @rangavesa2016
    @rangavesa2016 День назад +2

    Chidambaram temple was built by Chola kings and belong to all the tamils. It did not belong any particular group. People should take over the temple.

  • @cskcmp5009
    @cskcmp5009 10 часов назад +1

    உங்க ஊரில் உள்ள கோவிலுக்கு செல்லுங்கள். இறைவனை கும்பிட பூசாரி இடைத்தரகர் தேவை இல்லை

  • @Panvenkat
    @Panvenkat 21 час назад

    This all true message I visited in October 5 to 10 all people asking 2500 for Pooja and every where people are influencing the money

  • @senthilnathank3182
    @senthilnathank3182 День назад +2

    Innum eththanai naal ippadiye uruttuveenga.....

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 23 часа назад

      Senthil thagaval veliyil vandal uruturatha appo nee ange poi parthu vandhiya.unaku pen kuzhandai irundha pesamatta. Yanai vazhi thDam akramikkaliya.jing junk🤗😔🤔

  • @sangeethal3990
    @sangeethal3990 8 часов назад +1

    தமிழ்நாட்டில் அறிவு பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. படித்த இவர்களே இவ்வளவு அறியாமையின் உச்சத்தில் இருந்து பேசுவது மிக மிக வேதனைக்குரிய விஷயம். ஒரு விஷயத்தை சமூக வலைத்தளத்தில் பேசுவதற்கு முன்னால் அதன் உண்மை நிலையை அறிந்து கொண்டு பேச வேண்டும் அரைகுறையான மூன்றாம் தர வீடியோக்களை பார்த்து அந்த குப்பைகளை பரப்புவது பொறுப்புள்ள செயல் அல்ல

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 10 часов назад +1

    பிரதமர் அங்கு போகிறார் என்றால் அவர் விளக்கேற்ற சொல்பவர்

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 22 часа назад +1

    குமரி அனந்தன் அவர்கள் தன் மகளுக்கு சங்கீதா என்று பெயர் வைக்க மறந்து தமிழிசை என்று வைத்துவிட்டாரோ!

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 21 час назад

    Aanmeega vishayathil sudhiran petti pambupole Arriya Bramanan adimaiyagivitta in the vaduga kalaparu kuruttu kadavul nambikai. Ondrum seiya mudiyadha.nilai.

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 22 часа назад

    Resposible talk. She should come.to politics.as she is our karmaveerer kamarajar descendant.

  • @jamludeenbm
    @jamludeenbm День назад

    Do not put your step , where are are you not respected ( Madhiyadhar Vasalai Midhikkadhe )

  • @sivasiman376
    @sivasiman376 21 час назад +2

    அரசியலின் பினாமி😮

    • @jayaramank7833
      @jayaramank7833 7 часов назад

      உண்மையை சொன்னால் அரசியலின் பினாமி என்பது??
      விழிப்புணர்வு இல்லை ...

  • @MurugananthamK-rh8kd
    @MurugananthamK-rh8kd День назад +4

    கடவுள் இருந்தால் தீட்சதர்ளை தண்டிக்கட்டும்

    • @selvaradjek3473
      @selvaradjek3473 23 часа назад

      தண்டித்துக்கொண்டுதான் இருக்கிறார். இது அவர்களும் சரி ஏன் உங்களுக்கும் புரியலை.

    • @vincentselvam2898
      @vincentselvam2898 23 часа назад

      அப்படி இருந்தால் இன்னும் எப்படி அவனுங்க உயிரோடு இருக்கானுங்க?????

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 22 часа назад

      அப்படி ஒன்று இல்லை என்பதை ஏமாற்றும் அவனுக்கு தெரிகிறது.ஆனால் அவரகளை நம்பி ஏமாறும் நமக்கேன் புரிவதில்லை.இவை அனைத்திற்கும் காரணம் உண்டு கொழுத்து பிறரை ஏமாற்றிவாழும் அதே புத்திகொண்ட பணக்கார பரதேசிகள்தான்.பாமரன் தான்உண்டு தன்பிழைப்பு உண்டு என இருக்கிறான் என்பதை இந்த மானங்கெட்ட சமுதாயம் ஏன் மறுக்கிறது.😢😢😢😢😢

  • @Nathan-qj1yp
    @Nathan-qj1yp День назад

    He thinks we are god

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 22 часа назад

    எல்லாத்தையும் நல்லா பேசிய இந்தம்மா, தமிழ் நாடு இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியா இருந்தாலும் எல்லா மாநிலத்திற்கும் ஒரு தனித்தன்மை இருக்கு என்பதை மறந்திட்டாங்களே. மொழியை பற்றி பேசினால் தனி நாடு கோரும் பேச்சா நினைப்பாங்களா? அப்போ 1956ம் ஆண்டு தமிழ் நாடு என்று பெயர் வச்ச அண்ணா தனி நாடு வேண்டும் என்று தான் பெயர் வச்சாரா? இல்ல அப்படி தமிழ் நாடு என்று பெயர் வச்சதும் தனி நாடாக மாறிடிச்சா? உங்க வசதிக்காக இப்படி கேனத்தனமா பேச கூடாது.

  • @georgeLs-of7zt
    @georgeLs-of7zt День назад +1

    நல்லமனிதர் என்று நினைத்து செல்கிறார்கள்

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 10 часов назад

    தட்டுல காசு போடாதீங்க ஓடிடுவாங்க

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 10 часов назад +1

    ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்