தேவா எளிமை, அவருடைய பாடல்கள் இனிமை. ஒரு காலத்தில் அவருடைய பாடல்கள் / படங்கள் டிவி யில் வராத நாட்கள் இல்லை. அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்று தோன்றும்.
ஏங்க......😂 என்னங்க இது..... 😂 நான் பயங்கரமா விழுந்து....விழுந்து சிரிச்சு.. முகம்..வயிறு எல்லாம் வலிக்குது... இசையமைப்பாளர் ஏதோ பாட்ட பத்தி பேசுவாருன்னு பாத்தா.... இவரு இவ்வளவு sweetஆ...cute ஆ இருக்காரு...செம fun type Amazing interview chitra sir ❤
தேவா அவர்களின் இசையில் எண்ணற்ற பாடல்கள் தேவ கானங்கள். "ப்ரியா ப்ரியா " "உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்" போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்கிறேன்.
தேவா சார் பாடல்கள் மிகவும் ரசிக்க கூடிய வகையில் இருக்கும்.நிறைய பேர் அவர் பாடல்களை இளையராஜாவின் இசை என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.எப்படி வாலியின் அருமையான பாடல்கள் எல்லாம் கண்ணதாசன் பாடல் என்று நினைத்தார்களோ அவ்வாறு.இன்றும் ரஜினியின் எல்லாப் பட டைட்டிலில் இவர் இசையே ஒலிக்கிறது.அப்படிப்பட்டவர் எவ்வளவு எளிமையாக பேசுகிறார்.நான்தான் மேதாவி மற்றவர்கள் அறிவில்லாத வர்கள் என நினைக்கும் இசையமைப்பாளர் இடையே இவ்வளவு அடக்கமா. Hats off தேவா சார். நிலை உயரும் போது பணிவு வந்தால் உலகம் உன்னிடம் மயங்கும். மறுபடியும் இசை அமைக்க வாருங்கள்.
@@Meega_Anand.யார் தான் காப்பி அடிக்கவில்லை ஹிந்தி இசையமைப்பாளர்கள் SD BURMAN RD BURMAN SANKAR JAIKISHAN ஆங்கில படத்தை காப்பிஅடித்தார்கள் சுதர்சன் Gராமநாதன்இளையராஜா ஆகியோர் ஹிந்தி ஆங்கிலப்படத்தின் இசையின் பல்லவியை மட்டும் அப்படியே காப்பி அடித்துவிட்டு சரணத்தில் சிறிய மாற்றம் செய்து inspiration என்று சிறந்த இசையமைப்பாளர் என பெயர் எடுத்தார்கள். இதில் தவறு இல்லை.பாடல் ரசிக்கும் படி இருக்கவேண்டும். நான்தான் ஞானி என்று தம்பட்டம் அடிக்க கூடாது.
It is YOUR IGNORANCE and stupidity that you and your gullible ilk mistook Deva's average music as the music from the GENIUS, Maestro ILAYARAJA! It goes to prove that Deva, Sankar-Ganesh etc. lacked the originality; they simply tried to ape IR music and the result was thus! IR has composed billion times-BETTER, FINER, SUPERIOR background scores for all the actors including the top most "stars" (Rajinikanth / Kamal Haasan for 60+ movies EACH!). Again, the star-struck herd mentality of the same gullible audience is the reason for such fads to get popular. "Adakkam" is not FLATTERY and FAUX-humility!
@@selvapathydhasaratharam7862 Dimwits who could NEVER differentiate between inspiration and copy should quit commenting. Even Ghantasala (1940s), MSV, SDB etc. have their "inspiration" from Western compositions. Western composers have their own "inspiration" too! That said, IR & most of his predecessors are the ONLY ones whose works are at least 95%-99% ORIGINAL. No one else comes even close to that number! Inspiration is welcome. ANY ART form (not just music) will die without inspiration!!
தேவா சார் இசையில்.பாடல்கள் ஆக மட்டுமே .பல படங்கள் ஒடியது.அதில்.சில..காலமெல்லாம்.காதல் வாழ்க.காதல்.கோட்டை.உன்னுடன்.நேருக்குநேர்.என்ஆசை மச்சான். ஆசை.என பல படங்கள் பாடல்கள் மிகவும் பிடிக்கும்
Deva sir, you're a great human being. I'm so happy to see some stomach burning people commenting bad about him. Whether you accept or not, Deva made your "Genius" sit at home. I guess you still unable to accept that fact. Everyone have copied songs in their career, even your "Genius" copied more songs and BGMs than you know (Directly lifted many from Bach and Vivaldi). You people are big fan of another "Genius" composer and you can praise the person you love. I have no problem with it but you replying to every comment which praises Deva shows how petty you and your "Genius" composer are and how successful he is. You can't digest the fact people love his music. Feeling so satisfied to see your stomach burning comments 😂😂😂 Deva sir, ignore all the negativity. Those who says he copied songs never appreciated him for his beautiful songs. Some dimwits may call you imitation as if their "Genius" composer has never imitated anyone in his career.
My god what an explaination about coming into aasai mode .Absolute stunner ..and priya priya is a great song .No wonder mani sir loved it ! love to deva sir .what a man ❤ total surrender for the phrase "Thambi rahman irukar yerkanave " .
இவர் உண்மைகள் மட்டும் பேசுவதால் இன்றைக்கும் இரண்டு தலைமுறைக்கும் மேலாக போற்றப்படும் ஒரு மிக சிறந்த மனிதராக போற்றப்படுகிறார். தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த அவமானங்களை மனதில் பாரமாக வைத்து கொண்டு இருந்தாலும்?? சிரித்து கொண்டே அதை ஒளிவு மறைவின்றி பேசும் ஒரு தெளிந்த நீரோடை என்றே இவரை சொல்லலாம். இவர் அணியும் வெள்ளை நிற ஆடை எவ்வளவு தூய்மையோ?? இவர் பேச்சிலும் அத்தனை தூய்மை. தலைகணம் இல்லாதவர் தான் கடந்து வந்த பாதையை இன்றைக்கும் மறக்காமல் ஞாபகம் வைத்து பேசுகிறார். இவரின் விடா முயற்சி, கடின உழைப்பு வீண் போகவில்லை. வாழ்க திரு தேவா sir 🎉🎉🎉🎉
Oh Priya priya by Maestro ILAYARAJA in Mani Ratnam's Idhayathai Thirudaathey (Gitanjali - Telugu original) is a billion times better composition (both tune and orchestration).
@@theauthor3259 Paavam, summaa solli iruppaar! Mani Ratnam considers Ilayaraja as one amongst his two most influential people! That song has NOTHING in it, just a plain boring "melody". Besides, MR has never approached Deva for music for his movies.
Wat mani sir said was rite....Priya Priya from kattabomman film was such a sweet melody... One more hidden gem of Deva sir s Mannadhi mannangal kadhai kettu parungal from Suriyan movie...(title track)
Oh Priya priya by Maestro ILAYARAJA in Mani Ratnam's Idhayathai Thirudaathey (Gitanjali - Telugu original) is a billion times better composition (both tune and orchestration).
உங்கள் இசையில் ஜேசுதாஸ் சார் பாடிய ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கும் பக்கம் யாரோ வெச்ச தென்ன நம்பிருக்குது மண்ண பாட்டு. எஸ்பிபி சார் ஆலமரத்துல சோடி கிளியில ஒரு கிளி பிரிஞ்சதம்மா சாமம் வரையில பாக்க முடியல மறுபடி அது வருமா. எனக்குன்னே பாடுன மாதிரி நினைத்து கலங்கியிருக்கிறேன்.
That is because of HERD MENTALITY! ILAYARAJA has composed billion times-BETTER, FINER, SUPERIOR background scores for all the actors including the top most "stars" (Rajinikanth / Kamal Haasan for 60+ movies EACH!). Again, the star-struck herd mentality of the same gullible audience is the reason for such fads to get popular.
@@arunmohanan4328 Your words prove your class. Are you denying IR gave billion times better "themes" and songs than Deva and co.? Popularity has nothing to with the QUALITY of the compositions! Deva and co. have given good music like Aasai album etc., but whatever they gave for Rajini or Kamal Haasan or Vijay are NOTHING compared to what IR gave those "heroes". Oh, and you replied to a female. Give respect and take respect. It is not that others do not know to disrespect! They simply do NOT WANT to STOOP DOWN like YOU.
Ezhezhu Jenma Bandham while coming in recording came as SPB sir song. Jayachandran sir version kekanum... 💐 Karthik & Deva Sir combo la song irukke ruclips.net/video/GOUuek4DrVg/видео.html
எனது இசையில் கார்த்திக் பாடியதில்லை என்று அவரே கூறுகிறார்.. சிஷ்யா திரைபடத்தில் அப்பல்லோ அப்பல்லோ வின் வெளிக்கு போகுது என்ற பாடலை. கார்த்திக், மறைந்த பாடகி சுவர்னலதாவுடன் இணைந்து பாடியதை எப்படி தேவா அவர்கள் மறந்தார்கள் என தெரியவில்லை..
It took a FAZIL and an ILAYARAJA to save Vijay's awful filmography and career in the 90s through Kaadhalukku Mariyaadhai, Kannukkul Nilavu and Friends (Siddique was the director, but music was by Ilayaraja)!
தேவா சார் சொல்ற அந்த வாங்க உட்காருங்க மேட்டரை.. அவர் ஆசை பட கம்போஸிங்ல வசந்த் அவர்கள் மூலம் தெரிஞ்சுக்கிட்டதா சொல்றாரு.. ஆனா.. இந்த விஷயத்தை அதுக்கு முன்னாடி சூரியன் பட லாலாக்கு டோல் டப்பிமா பாட்டுலயே பண்ணியிருப்பாரு
How do you people "judge" others quickly, that too merely through what you see on the surface?! Nalla veLai, Deva belongs to Harichandran parambarai endru sollaama vitteengaLe!
Oh Priya priya by Maestro ILAYARAJA in Mani Ratnam's Idhayathai Thirudaathey (Gitanjali - Telugu original) is a billion times better composition (both tune and orchestration).
தேவா அண்ணன் பேசுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது
புகை மது மட்டும் போதை அல்ல சித்ரா அய்யா உங்கள் வீடியோவும் அதில் அடக்கம்❤ தினமும் பார்க்க ரசிக்கும்படி உள்ளது வாழ்த்துக்கள்
இது வாழ்த்து மாதிரி இல்லையே!..
@@easwarsaran😅😂
தேவா எளிமை, அவருடைய பாடல்கள் இனிமை. ஒரு காலத்தில் அவருடைய பாடல்கள் / படங்கள் டிவி யில் வராத நாட்கள் இல்லை. அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்று தோன்றும்.
ஏங்க......😂
என்னங்க இது..... 😂
நான் பயங்கரமா விழுந்து....விழுந்து சிரிச்சு.. முகம்..வயிறு எல்லாம் வலிக்குது...
இசையமைப்பாளர் ஏதோ பாட்ட பத்தி பேசுவாருன்னு பாத்தா.... இவரு இவ்வளவு sweetஆ...cute ஆ இருக்காரு...செம fun type
Amazing interview chitra sir ❤
அருமையான நிகழ்ச்சி ,தேவா சார் இவ்வளவு நகைச்சுவை உணர்உ உள்ளவர் என்று தெரிந்து கொண்டேன் மிகவும் சுவாரஷயமான நிகழ்ச்சி
வெள்ளை மனம் , பிள்ளை குணம் கொண்டவர் தான் நமது குருதேவர் . (தேவா)
தலைக்கனம் இல்லாத அனைவரையும் மதிக்கும் ஒரு பண்பாளர் தேவா சார்...
Deva Talking from Heart, Super, Thums up to Both
கானா பாடல்கள் பிதா மகன்.
அதில் அதிக ஆபாசம் இருக்காது என்பது தனி சிறப்பு. வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி....பாடல் அருமை
Have you heard songs like Vaa vaathiyaare oottaande (V. Kumar), Vaadi en kappazhange (Ilayaraja), Namma singaari sarakku (Ilayaraja) etc.?!
தேவா அவர்களின் இசையில் எண்ணற்ற பாடல்கள் தேவ கானங்கள். "ப்ரியா ப்ரியா " "உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்" போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்கிறேன்.
அருமை🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
தேவா சார் பாடல்கள் மிகவும் ரசிக்க கூடிய வகையில் இருக்கும்.நிறைய பேர் அவர் பாடல்களை இளையராஜாவின் இசை என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.எப்படி வாலியின் அருமையான பாடல்கள் எல்லாம் கண்ணதாசன் பாடல் என்று நினைத்தார்களோ அவ்வாறு.இன்றும் ரஜினியின் எல்லாப் பட டைட்டிலில் இவர் இசையே ஒலிக்கிறது.அப்படிப்பட்டவர் எவ்வளவு எளிமையாக பேசுகிறார்.நான்தான் மேதாவி மற்றவர்கள் அறிவில்லாத வர்கள் என நினைக்கும் இசையமைப்பாளர் இடையே இவ்வளவு அடக்கமா.
Hats off தேவா சார்.
நிலை உயரும் போது பணிவு வந்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.
மறுபடியும் இசை அமைக்க வாருங்கள்.
Copy மன்னன்.
@@Meega_Anand.யார் தான் காப்பி அடிக்கவில்லை
ஹிந்தி இசையமைப்பாளர்கள் SD BURMAN RD BURMAN SANKAR JAIKISHAN ஆங்கில படத்தை காப்பிஅடித்தார்கள்
சுதர்சன் Gராமநாதன்இளையராஜா ஆகியோர் ஹிந்தி ஆங்கிலப்படத்தின் இசையின் பல்லவியை மட்டும் அப்படியே காப்பி அடித்துவிட்டு சரணத்தில் சிறிய மாற்றம் செய்து inspiration என்று சிறந்த இசையமைப்பாளர் என பெயர் எடுத்தார்கள்.
இதில் தவறு இல்லை.பாடல் ரசிக்கும் படி இருக்கவேண்டும்.
நான்தான் ஞானி என்று தம்பட்டம் அடிக்க கூடாது.
தேவா அவர்கள், கொஞ்சமும் கூசாமல் copy அடிப்பார்.
It is YOUR IGNORANCE and stupidity that you and your gullible ilk mistook Deva's average music as the music from the GENIUS, Maestro ILAYARAJA! It goes to prove that Deva, Sankar-Ganesh etc. lacked the originality; they simply tried to ape IR music and the result was thus! IR has composed billion times-BETTER, FINER, SUPERIOR background scores for all the actors including the top most "stars" (Rajinikanth / Kamal Haasan for 60+ movies EACH!). Again, the star-struck herd mentality of the same gullible audience is the reason for such fads to get popular. "Adakkam" is not FLATTERY and FAUX-humility!
@@selvapathydhasaratharam7862 Dimwits who could NEVER differentiate between inspiration and copy should quit commenting. Even Ghantasala (1940s), MSV, SDB etc. have their "inspiration" from Western compositions. Western composers have their own "inspiration" too! That said, IR & most of his predecessors are the ONLY ones whose works are at least 95%-99% ORIGINAL. No one else comes even close to that number! Inspiration is welcome. ANY ART form (not just music) will die without inspiration!!
Interview Amazing......Sirippa adaka mudilaaa..Deva sir Speech....Semaaa....I want much more parts interview.pls chitra sir......❤❤❤
Yes exactly...super funny 😂
Deva is great, what an open minded person I remember at one point of time he composed more than 20 movies in a year 🎉
வெள்ளந்தியான மனிதர்
ஐயா தேவா
Sirichu sirichu vayiru valikkuthu😂 love u deva sir and chitra sir❤️
Legendary singer yesudas..❤
Innocent Deva...frankly talking.
Latest...ar rahman song nenjame menjame..... ❤❤❤❤❤deva sir singing..... 🌹🌹🌹😊😊😊
தேவா சார் இசையில்.பாடல்கள் ஆக மட்டுமே .பல படங்கள் ஒடியது.அதில்.சில..காலமெல்லாம்.காதல் வாழ்க.காதல்.கோட்டை.உன்னுடன்.நேருக்குநேர்.என்ஆசை மச்சான். ஆசை.என பல படங்கள் பாடல்கள் மிகவும் பிடிக்கும்
I can't control my laugh ❤
Such a beautiful interesting interview
உயர்ந்த உள்ளங்கள். 🙏👏👏👏
சாமுண்டி படத்தில் உள்ள அனைத்து பாடல் சூப்பர் தேவா இசை
இவரின் பேச்சில் ஒரு ஈர்ப்பு உள்ளது
Deva sir, you're a great human being. I'm so happy to see some stomach burning people commenting bad about him. Whether you accept or not, Deva made your "Genius" sit at home. I guess you still unable to accept that fact. Everyone have copied songs in their career, even your "Genius" copied more songs and BGMs than you know (Directly lifted many from Bach and Vivaldi). You people are big fan of another "Genius" composer and you can praise the person you love. I have no problem with it but you replying to every comment which praises Deva shows how petty you and your "Genius" composer are and how successful he is. You can't digest the fact people love his music. Feeling so satisfied to see your stomach burning comments 😂😂😂 Deva sir, ignore all the negativity. Those who says he copied songs never appreciated him for his beautiful songs. Some dimwits may call you imitation as if their "Genius" composer has never imitated anyone in his career.
Ulaganayagan multitalented
யேசுதாஸ் - தேவா மோதல் 15:17 சிரிப்புடன் கூடிய சிறப்பான பதிவு
நகைச்சுவையில் கலக்குகிறார் தேவா சார்!
Deva sir, romba down to earth 👏
@11:06 🤣🤣அருமை சார்🤗
சாம்பார இட்லில தான் ஊத்தி சாப்பிடனும், லட்டுல ஊத்த கூடாது :) சத்தமா சிரிச்சிட்டேன் :)
சாய் வித் சித்ராவை தேவா சார் நிகழ்ச்சிக்கு வாய் விட்டு சிரிச்சா ன்னு வெச்சிக்கலாம்.😊
My god what an explaination about coming into aasai mode .Absolute stunner ..and priya priya is a great song .No wonder mani sir loved it ! love to deva sir .what a man ❤ total surrender for the phrase "Thambi rahman irukar yerkanave " .
மகிழ்ச்சி.
Such down to earth nice man, i make it a point to watch all his interviews.
இவர் உண்மைகள் மட்டும் பேசுவதால் இன்றைக்கும் இரண்டு தலைமுறைக்கும் மேலாக போற்றப்படும் ஒரு
மிக சிறந்த மனிதராக போற்றப்படுகிறார்.
தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த அவமானங்களை மனதில் பாரமாக வைத்து கொண்டு இருந்தாலும்?? சிரித்து கொண்டே அதை ஒளிவு மறைவின்றி பேசும் ஒரு தெளிந்த நீரோடை என்றே இவரை சொல்லலாம்.
இவர் அணியும் வெள்ளை நிற ஆடை எவ்வளவு தூய்மையோ??
இவர் பேச்சிலும் அத்தனை தூய்மை.
தலைகணம் இல்லாதவர்
தான் கடந்து வந்த பாதையை இன்றைக்கும் மறக்காமல் ஞாபகம் வைத்து பேசுகிறார்.
இவரின் விடா முயற்சி, கடின உழைப்பு வீண் போகவில்லை.
வாழ்க திரு தேவா sir 🎉🎉🎉🎉
Deva sir, எவ்ளோ அடக்கம்❤
ஒருவர் சிரிப்பதை பார்த்து சிரிப்பு ஒரு சிலரை பார்த்து வரும் அது தேவாதான் நீங்கள் சிரிப்பதை பார்த்து எனக்கும் சிரிப்பு வருகிறது
ஆசை பட பாடல்களுக்கு நீங்க செஞ்ச home work என்னன்னு எங்களுக்கு தெரியும் தேவா sir....anyhow பாட்டெல்லாம் செம்ம.....சூப்பர் ஹிட்....
Kamal sir ❤
Good person 😊
Deva sir, such a nice interview. (Season 2) ❤👍🙏
Down to earth person Deva sir❤. What a innocency
@20:00 Great BGM sir. ❤❤
Lovely. ❤ ❤
❤
That Priya Priya song from Kattabomman is one of the best melodious duet by Deva Sir.
Oh Priya priya by Maestro ILAYARAJA in Mani Ratnam's Idhayathai Thirudaathey (Gitanjali - Telugu original) is a billion times better composition (both tune and orchestration).
But mani sir himself preferred to hear deva sir's composition on a loop while driving....each artist has own cool style
@@theauthor3259 Paavam, summaa solli iruppaar! Mani Ratnam considers Ilayaraja as one amongst his two most influential people! That song has NOTHING in it, just a plain boring "melody". Besides, MR has never approached Deva for music for his movies.
@@BC999 நீங்கள் கூறுவது சரி ஆனால் இங்கே குறிப்பிட்ட பாடல் வேறு ""பிரியா.. பிரியா... என் பிரியா "" படம் கட்டபொம்மன்...
@@nivascr754 Theriyum. It is average "melody". Mani Ratnam encouraging-aa edhaavadhu sollaNume-nu solli iruppaar.
Nalla velanthi manasuku sontha karar deva sir
நவரச நாயகன் கார்த்திக் மீது சித்ரா அவர்களுக்கு உள்ள அன்பு நன்றாகவே தெரிகிறது...
Wat mani sir said was rite....Priya Priya from kattabomman film was such a sweet melody...
One more hidden gem of Deva sir s Mannadhi mannangal kadhai kettu parungal from Suriyan movie...(title track)
It later went to Kannada as well .superb tune.
Oh Priya priya by Maestro ILAYARAJA in Mani Ratnam's Idhayathai Thirudaathey (Gitanjali - Telugu original) is a billion times better composition (both tune and orchestration).
அருமையான தகவல்கள்.நீங்கள் வாழ்க!
Beautiful hilarious interview😊😊
Very Genuine Mr.Deva.
❤❤❤❤ அமரன் ❤❤
வணக்கம் தேவா sir
உங்கள் இசையில் ஜேசுதாஸ் சார் பாடிய ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கும் பக்கம் யாரோ வெச்ச தென்ன நம்பிருக்குது மண்ண பாட்டு. எஸ்பிபி சார் ஆலமரத்துல சோடி கிளியில ஒரு கிளி பிரிஞ்சதம்மா சாமம் வரையில பாக்க முடியல மறுபடி அது வருமா. எனக்குன்னே பாடுன மாதிரி நினைத்து கலங்கியிருக்கிறேன்.
Chitra sir ungala paarthu kathukanum petti superb
நன்றி ❤❤
Y do we should forget deva sir, he is a always a super ❤❤❤❤❤
உங்கள் பணிவுக்கு 🙏
13:56 SJ surya funny incident...
Ellorukkum mathippu koduthu pesum deva sir 🙏
இசை தென்றல்
Another hilarious conversation, just enjoying the freewheeling conversation
Excellent deva sir 🙏
😂Deva sir good soul
King of music deva
என்ன மனசுய்யா உங்களுக்கு❤
❤️❤️❤️ 👌👌👌 🙏🏻🙏🏻🙏🏻
Sir super
Avara pathi kekaama.. avar work panna heros pathi kekringlaee.. nallava iruku
❤
En asai machan padam podhum avaroda hits of music 🎶
Devasirsupper
ப்ரியா பாடல் பல மொழிகளில் வந்திருக்கிறது
My dad's favourite song is 'priya priya' ...
Waiting for next episode
சிஷ்யா - திரைப்படத்தில் "அப்பல்லோ அப்பல்லோ விண்வெளிக்கு போகுது" பாடல் நடிகர் கார்த்திக் பாடியுள்ளார் சுவர்ணலதாவுடன்
Hilarious interview. Good job Chitra Sir. Deva sir vere level...😂
Jesudas seems to be a haughty and proud person
Deva sir❤
15:00
Eavlo intresting interview intha episode especially ❤❤❤😂😅😅😅
I wish deva sir talk about s.jankai
Hi I'm waiting
Still he is the man to introduce super star on music now 😊😃😀
That is because of HERD MENTALITY! ILAYARAJA has composed billion times-BETTER, FINER, SUPERIOR background scores for all the actors including the top most "stars" (Rajinikanth / Kamal Haasan for 60+ movies EACH!). Again, the star-struck herd mentality of the same gullible audience is the reason for such fads to get popular.
@@BC999vada IR jalra... Deva music popular nu othukamatingala... Jealous IR fans😂
@@arunmohanan4328 Your words prove your class. Are you denying IR gave billion times better "themes" and songs than Deva and co.? Popularity has nothing to with the QUALITY of the compositions! Deva and co. have given good music like Aasai album etc., but whatever they gave for Rajini or Kamal Haasan or Vijay are NOTHING compared to what IR gave those "heroes". Oh, and you replied to a female. Give respect and take respect. It is not that others do not know to disrespect! They simply do NOT WANT to STOOP DOWN like YOU.
👍👍👍👍💯👍
Ezhezhu Jenma Bandham while coming in recording came as SPB sir song. Jayachandran sir version kekanum... 💐
Karthik & Deva Sir combo la song irukke ruclips.net/video/GOUuek4DrVg/видео.html
Super Humour this episode😂
எனது இசையில் கார்த்திக் பாடியதில்லை என்று அவரே கூறுகிறார்.. சிஷ்யா திரைபடத்தில் அப்பல்லோ அப்பல்லோ வின் வெளிக்கு போகுது என்ற பாடலை. கார்த்திக், மறைந்த பாடகி சுவர்னலதாவுடன் இணைந்து பாடியதை எப்படி தேவா அவர்கள் மறந்தார்கள் என தெரியவில்லை..
பாராட்டுக்கள் அன்பரே ... நல்ல ஞானம்
Ilayaraja oru pakkam ARR oru pakkam kodi katti paranthutruntha kaalathula avargal naduvula vanthu kalakku kalakkunu kalakiyavar namma Deva sir
It took a FAZIL and an ILAYARAJA to save Vijay's awful filmography and career in the 90s through Kaadhalukku Mariyaadhai, Kannukkul Nilavu and Friends (Siddique was the director, but music was by Ilayaraja)!
சிடுமூஞ்சி காரர்கள் எவரேனும் சிறிது சிரிக்க முயன்றால், இந்த வீடியோவை காட்டுங்கள்.
தேவா சார் சொல்ற அந்த வாங்க உட்காருங்க மேட்டரை.. அவர் ஆசை பட கம்போஸிங்ல வசந்த் அவர்கள் மூலம் தெரிஞ்சுக்கிட்டதா சொல்றாரு.. ஆனா.. இந்த விஷயத்தை அதுக்கு முன்னாடி சூரியன் பட லாலாக்கு டோல் டப்பிமா பாட்டுலயே பண்ணியிருப்பாரு
Sithiira sir you wasted your life in cinema sir your absolutely fantastic journalist sir excellent anchor sir
சார்,பாடலாசிரியர் யுகபாரதி அவர்களை பேட்டி எடுங்கள்.
KJ Yesudoss கோபப்பட்டதை வெளியில் சொல்லி... இப்போதுதான் முதன் முறை கேட்கிறேன். தேவா சார் பொய் சொல்லமாட்டார்.
He fought with MSV also
How do you people "judge" others quickly, that too merely through what you see on the surface?! Nalla veLai, Deva belongs to Harichandran parambarai endru sollaama vitteengaLe!
Tenisai Tenral Dewa Ayyavai yen appavuku romba pudikum, Ayya padalai sayungkalam radiovil tape pottu antha padaluku dance aduvaru, anal yen Appa yippo yillai, Iranthu vittar, anal ninaivugal yinnum yiruku, RIP APPA❤
கமல் பாடகரா வேஸ்ட்
ஐயா ரொம்ப பெரிய பாடாகரோ?? Listen pottu vaitha kadhal thittam, sundari neeyum song and talk.
👺👺👿👿👿😢😤😤😡😠👿👺🐺🐺🐺🐺🐴🙈🙉🐍🙊🐧🐧🐨🐰🐹🐵🐴🐍🐧🐧🐦🐦🐒🐴🐹
9:41 one side lover uh erukkumo.. 😂
Same doubt
Oh Priya priya by Maestro ILAYARAJA in Mani Ratnam's Idhayathai Thirudaathey (Gitanjali - Telugu original) is a billion times better composition (both tune and orchestration).
இந்த Porsion ஏன் sothappal
தப்பான தகவல் மாதிரி இருக்கே!
1995ல் வந்த பாட்ஷா படத்தில் யேசுதாஸ் பாடியிருக்காரே.
சண்டை வந்த படம் - தெற்கு தெரு மச்சான் வருடம் 1992 பாடல் ரெக்கார்டிங் 1991,
பாட்ஷா - 1995 பாடல் ரெக்கார்டிங் -1995 அது வரை பாடவில்லை .15.30
சார் ஏழேழு ஜென்ம பந்தம் ஜெயச்சந்திரன் பாடுல சார் எஸ்பி ஐயா பாடுனாங்க நீங்களே மறந்துட்டீங்களேய்யா
இவர் ஏகப்பட்ட படங்கள் பாடல்கள் செய்துவிட்டார் கொஞ்சம் கஷ்டமாக தான் நினைவுகொள்ள வயதும் ஆகிவிட்டது.
தலைக்கணம் இல்லாத மிகச் சிறந்த இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா சார்,,,
சித்ரா சார் இந்த பேட்டியை சீக்கிரம் முடிச்சிடாதீங்க சார்
Please