1996-ல் ஜெயலலிதாவை எதிர்த்து ரஜினி பேசிய அனல்பறக்கும் வீடியோ.! | Rajinikanth Vs Jayalalitha | SRFC

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 1,5 тыс.

  • @sureshsubramani2579
    @sureshsubramani2579 3 года назад +2619

    இவரை விட பல மடங்கு தைரியசாலி கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

    • @rajanfaustin2453
      @rajanfaustin2453 3 года назад +44

      ஆமா? ஆமா?

    • @englishsankaran
      @englishsankaran 3 года назад +32

      Appidiya

    • @chinnaiyanjayaprakash714
      @chinnaiyanjayaprakash714 3 года назад +60

      கருப்பு பணம் வாங்குனது உண்மைதான்னு எவனும் மீடியா முன் இவ்வளவு தைரியமா சொன்னது இல்ல ரஜினியை தவிர,,,,,ரஜினிக்கு மட்டுமே உண்மையை பேசும் தைரியம் உள்ளது,,,,வேறு எவரையும் ரஜினியோடு ஒப்பிட முடியாது,,,,,that's rajini power 🔥🔥🔥🔥🔥

    • @ashwinbalaji6981
      @ashwinbalaji6981 3 года назад +27

      @suresh, neenga thappa solreenga. Captain dairiyasali, ivaru pedi. Also, karupu panam vanginenu solradu gethu ila, vangina black money ku interest, penalty oda tax katanum.

    • @vijudev1852
      @vijudev1852 3 года назад +58

      இவ்வளவு பேசி என்ன புண்ணியம் வெறும் பணம் தான் உங்களுக்கு முக்கியம் ரசிகர்களை ப்பத்தி பேச உங்களுக்கு தகுதி உண்டா அய்யா

  • @batsha-Rajini
    @batsha-Rajini 3 года назад +31

    வீடியோ போட்டதுக்கு நன்றி ❤️

  • @sugumarg5875
    @sugumarg5875 2 года назад +574

    குற்றவாளியே தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட காரணத்தால் உடனடியாக தண்டனை வழங்குமாறு மிகத் தாழ்மையுடன்

    • @rsk5633
      @rsk5633 2 года назад +3

      Ha ha ha

    • @punniakoti3497
      @punniakoti3497 2 года назад +8

      Thoda kuzhantha tamas pannuthu

    • @redpearl7039
      @redpearl7039 2 года назад +22

      அரசாங்கத்திற்கு ஏன் வரி கொடுக்க வேண்டும் என்று நினைத்தவரில் ரஜினியும் ஒருவர்.
      அவரை கொண்டாடும ரசிகர்கள் யோசிக்க வேண்டும்.

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 2 года назад +4

      Super super super

    • @tharik346
      @tharik346 2 года назад +5

      😂

  • @john-ch3en
    @john-ch3en 2 года назад +547

    Nowadays VJ fan kids doesn't really knows who Rajini is he is the ruler of the Tamil industry😏

    • @ahdnan4937
      @ahdnan4937 2 года назад +46

      Yes no one had guts like rajini, vijyakanth and ajith too in my experience

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 года назад +17

      @@ahdnan4937 ajith oru panthaa puildop

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 2 года назад +13

      komali yarukum nallathu panama ........ arasiyual varaku baya paduthitu ipop varamatranga

    • @arunarvind7195
      @arunarvind7195 2 года назад

      Rajini schoolku vari kattamaattaan, Thoothukudi thuppakki soottukku kaaranam yaarunu theriyumnu sonnaanla, ivanlaam yepdi arrest aagamarukkaanae theriyala

    • @danseiotaku2142
      @danseiotaku2142 2 года назад +10

      @@-SeKaRvIjAy2522 well I think u don't get that point well,
      1) first he has a huge fan base so if he stands for a party it gains many votes but he wants to not to take a part with any parties
      2)So, he announced that he going to start a new party then others didn't approach him for stand for their party
      3) Rajinikanth didn't want to get into politics but he also wants to not to stand behalf of any party that's why he stated that he will start a new party and enter politics
      It's just like a self defence 🕊️

  • @gopal7675
    @gopal7675 2 года назад +110

    அப்புறம் கொஞ்ச நாள்ல நான் ரெட்டை இலை க்கு ஓட்டு போட்டேன்..நீங்க யாருக்கு வேணாலும் ஓட்டு போடலாம் என்று சொன்னார் rajini..அதான் ஜெயலலிதா

  • @Appisgowda
    @Appisgowda Месяц назад +37

    👑Rajnism it Never Ends 🔥 One and Only World Super Star ✨✨

  • @dhanavelmanimegalaidhanave5638
    @dhanavelmanimegalaidhanave5638 2 года назад +174

    என்றும் நம் தமிழகத்தை ஆள தலைச் சிறந்த தலைவர் என் அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே அது மட்டுமல்ல தைரியமான மனிதர் மிகவும் துணிச்சலான மனிதர் மற்றும் இயல்பான மனிதரும் கூட

    • @saravananr6449
      @saravananr6449 2 года назад +2

      Aaana ena panrathu saga kidakararae

  • @sivabalamurugan8568
    @sivabalamurugan8568 Год назад +165

    He is a honest human being!

    • @sasidharankr2344
      @sasidharankr2344 Год назад +4

      How ?

    • @PieceOfGameshorts
      @PieceOfGameshorts Год назад +4

      ​@@sasidharankr2344😂 serupadi

    • @PieceOfGameshorts
      @PieceOfGameshorts Год назад +4

      ​@@sasidharankr2344vala vaikum deivangal solraru ana avar rasigar kaikuduka vararu adha kuda vangala

    • @counterpoint9260
      @counterpoint9260 Год назад +5

      yen blackla payment vaanginadhukka?

    • @PradeepKumar-dg8ri
      @PradeepKumar-dg8ri 11 месяцев назад +1

      ​@@PieceOfGameshortsEnga avaroda medical condition theriyuma therilana poyi pathutu vanga....neenga thirunda matinga ipadithan vijaykanth sir ah troll paninga ippo varutha padringa inda trolls Kum oru nal varutham padatha poringa mark my words....

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw 3 года назад +405

    இவ்ளவு தைரியம் தலைவரை தவிர வேற எவனுக்கும் இல்லை அதுவும் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருக்கும்போது தில்லா பேட்டி கொடுக்கும் சூப்பர் ஸ்டார் 🤘👍💪

    • @thamizhanambin7331
      @thamizhanambin7331 3 года назад +10

      இவனுக்கு ? 😂😂😂😂😂
      ruclips.net/video/a1AR9LkJJ8M/видео.html

    • @balamuruganv9247
      @balamuruganv9247 3 года назад +15

      ஒரு நடிகனா ரஜினி இருக்கும் போது ஜெயலலிதாவை தைரியமா எதிர்த்தார் ஆனால் விஜயகாந்த் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் கட்சியில் இருக்கும் எதிர்த்தார்

    • @TonyStark77771
      @TonyStark77771 3 года назад +44

      ஆனால் ஜெயலலிதா real Fighter💪🏻
      ரஜினி reel Fighter 😂

    • @karthikarthi-gr4bw
      @karthikarthi-gr4bw 3 года назад +23

      @@TonyStark77771 ரஜினி reel fighter என்றாலும் தைரியம் வேண்டும் கருணாநிதி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே அஜீத்துக்கு சப்போர்ட் பண்ணவர் ரஜினி துணிச்சல் அதிகம் 👍

    • @TonyStark77771
      @TonyStark77771 3 года назад +4

      @@karthikarthi-gr4bw
      அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இந்தியா கருத்து சுதந்திரம் உள்ள நாடு. இங்கே ஏதாவது ஒரு சமூகத்தை குறிப்பிட்டு அவதூறு கூறினால் தான் குற்றம். மற்றும்படி, ஒரு தனி மனிதரை எதிர்த்து கருத்து கூறவோ, இன்னொரு தனி மனிதருக்கு ஆதரவு கருத்து வழங்கவோ அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. அதற்கு தண்டனை வழங்க முடியாது. அதனால், ரஜினிக்கு தண்டனை வழங்க முடியாது. அந்த தைரியத்தில் தான் ரஜினி பேசுகிறார்.

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 2 года назад +282

    தலைவர் ரஜினி அரசியலுக்கு வராததற்கு காரணம் பயம் அல்ல! தான் மட்டும் உண்மையாக இருந்து என்ன பயன் . கூட இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான்! தனது பெயர் அரசியலில் கெட்டுவிடக்கூடாது என்பதுதான்!

    • @shalinikh9537
      @shalinikh9537 2 года назад +11

      Matured your thoughts 👏👏

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 2 года назад

      அது முன்னவே தெரியாதா பாஜக சேர்ந்தவரை உறுப்பில் நியமித்தார் தோல்வி பயம் எல்லோரும் உழைத்து இவரை சினிமாவில் உட்கார வைத்தது போல அரசியலிலும் உட்கார வேண்டும்

    • @sidheswaranloganathan3186
      @sidheswaranloganathan3186 2 года назад +3

      🤣🤣🤣

    • @vigneshkumar2231
      @vigneshkumar2231 9 месяцев назад +3

      😂😂😂

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 5 месяцев назад

      🗣🗣🗣🗣🗣🗣🗣

  • @muruganandamponnuraman3270
    @muruganandamponnuraman3270 2 года назад +66

    Rajini is mentally very strong and brave that is why he is maintaining his status still now others are just by words.

  • @Sanjaymanohar01
    @Sanjaymanohar01 3 года назад +225

    ரஜினி அரசியலுக்கு வந்துறுந்த தமிழ் நாடே மாறி இருக்கும்
    என் தலைவனுக்கு தோல்வியே கிடையாது

  • @kavyaschannel2390
    @kavyaschannel2390 3 года назад +17

    Super Thalaiva......

  • @ramesh671
    @ramesh671 3 года назад +74

    this type of videos are awesome 💛

  • @ramram4978
    @ramram4978 2 года назад +30

    கஞ்சா அடிச்சுட்டு பேசுறதுக்கும்,சுயநினைவோடு பேசுறதுக்கும் வித்யாசம் இருக்கு.ரஜினி தைரியம் super

  • @ramanp9876
    @ramanp9876 3 года назад +232

    ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த போது ஒரு நடிகராக தலைவர் பேசியது

    • @balakarishanabala912
      @balakarishanabala912 3 года назад +11

      இவன் உனக்கு தலைவனா

    • @srinivaskannan8872
      @srinivaskannan8872 2 года назад +1

      @@balakarishanabala912 he is coward and cheater

    • @cricketkalitharan7018
      @cricketkalitharan7018 2 года назад +7

      @@balakarishanabala912 unaku enna valukuthu mooditu poda

    • @saravanant9209
      @saravanant9209 2 года назад +1

      @@srinivaskannan8872 Very true. 100% coward, and 100% sense and brainless.

    • @ganeshindira8145
      @ganeshindira8145 2 года назад

      @@srinivaskannan8872 unmai....unmai... super reply

  • @anbumani9833
    @anbumani9833 3 года назад +3

    சூப்பர்....

  • @iamdheena4525
    @iamdheena4525 3 года назад +26

    Super...நண்பா தலைவரோட பழைய political video இருந்தா upload பண்ணுங்க நண்பா 🙏🏼

  • @gyttgg5731
    @gyttgg5731 3 года назад +354

    2001ல் ஜெயலலிதா, தைரிய லட்சுமி என்று கொடுத்த பேட்டியும் போடுங்க.

    • @ranganathanr1646
      @ranganathanr1646 2 года назад +42

      நல்லபதிவு இதே வாய்தான் 2011ல் கருணாநிதி ஆட்சியை படு கேவலமான ஆட்சி என்று இரட்டை இலைக்கு வாக்களித்ததை வாக்குச்சாவடியில் காட்டி கலாய்த்ததையும் பதிவிடுங்கள்

    • @balun872
      @balun872 2 года назад +7

      Correct bro.

    • @balun872
      @balun872 2 года назад +3

      @@ranganathanr1646 correct.

    • @RajBabu-zm3cj
      @RajBabu-zm3cj 2 года назад +9

      அத வேற நியாபகம் படுத்துறீங்களா தம்பி 🤣🤣மனசு புண்ணாகி போச்சு 🚶‍♂️🚶‍♂️

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 года назад

      Wow very wonderful✨😍

  • @kavinpeter06
    @kavinpeter06 3 года назад +113

    Gethu itha Thalaivaaaaaaaa🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @thamizhanambin7331
      @thamizhanambin7331 3 года назад +4

      இப்ப விஜய் இப்படி பேசுவானா?

    • @bharah2607
      @bharah2607 3 года назад +4

      @@thamizhanambin7331 hahaha anna.. thalaivar avaluku dhariyam thunichal oruthanuku illa movie industry la

    • @k.jegatheeswaran4013
      @k.jegatheeswaran4013 2 года назад +2

      @@bharah2607 Ajith pesirukaaru

    • @Madhavan.C369
      @Madhavan.C369 5 месяцев назад +1

      😀😀😀😆😆

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 3 года назад +4

    First like first comment...

    • @Sanjaymanohar01
      @Sanjaymanohar01 3 года назад

      Nee திருத்தவே மாடிய

    • @venkatsrk.3001
      @venkatsrk.3001 3 года назад

      @@Sanjaymanohar01 Naan Thirundhuven Illa Thirundha Maaten Adha Pathi Unakkenna ?....

    • @Sanjaymanohar01
      @Sanjaymanohar01 3 года назад

      @@venkatsrk.3001 சரி டா 😆😆😆😆

    • @venkatsrk.3001
      @venkatsrk.3001 3 года назад

      @@Sanjaymanohar01 Sari Da...

  • @sivakkumar1734
    @sivakkumar1734 Год назад +1

    Super ,Thslaiva

  • @1982karthikk
    @1982karthikk 3 года назад +101

    இவ்வளவும் பேசிட்டு அன்னைக்கே வந்திருக்கலாம்..
    ரொம்ப வயசானதுக்கு அப்புறம் வர்ரேனு சொல்லி நீங்களும் கஷ்டபட்டு ரசிகர்களையும் சங்கடபடுத்தி விட்டீர்கள்.. இருக்கும் வரை மக்களை மகிழ்வியுங்கள்..

    • @rakeshk4820
      @rakeshk4820 2 года назад +1

      Well said bro@ karthik

    • @yaayee2886
      @yaayee2886 2 года назад +1

      Appo thaane, neengge padam paappingge

  • @vinothkumar1034
    @vinothkumar1034 3 года назад +174

    பல ஆயிரம் கோடி பணம் இருந்தும் தன் உயிரை கூட காப்பாற்றி கொள்ள முடியாமல் உயிரை விட்டவர் இன்று வரை அவர் எப்படி இறந்தார் என்று கூட யாருக்குமே தெரியாது பணம் இருக்கிறது என்று ஆட்டம் போட்டால் கடவுள் பார்த்து கொண்டுதான் இருப்பார் எப்ப இந்த ஆட்டத்தை முடிக்கலாம் என்று இது அனைவருக்கும் பொருந்தும்

    • @vinothvinothkumar1936
      @vinothvinothkumar1936 2 года назад +2

      Ssss

    • @manjulaselvan3052
      @manjulaselvan3052 2 года назад +9

      இவருக்கும் பொருந்தும்.....

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 Год назад

      ​@@manjulaselvan3052 செல்வி. ஜெயலலிதா அளவிற்கு நிச்சயமாக எந்த பாவமும் செய்யவில்லை, யாருடைய வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளவே இல்லை திரு ரஜினிகாந்த். அவர் வருமான வரி சரியாக கட்டாமல் இருந்திருக்கலாம். சில பல அரசியல் நிகழ்வுகளினால் அவரது பெயருக்கும் புகழுக்கும் சிறிது சறுக்கல் ஏற்பட்டு இருக்கலாம்.ஆனால் ஜெயலலிதா நிறைய பேரின் பாவங்களை கொட்டியவர் என்பது மறுக்க முடியாத உண்மை😓 அவருக்கு இருந்த அறிவுக்கும் அவருக்கு இருந்த படிப்புக்கும் நிச்சயமாக அவர் ஒரு நல்ல இடத்திற்கு சென்று இருக்கலாம். அரசியல் தவிர்த்து ஒரு குடும்பத் தலைவியாக தன் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்ற ஒரு பெண்மணியாக இருந்து நன்றாக வாழ்ந்திருக்கலாம்🤷‍♂️ அவருடைய வாழ்க்கை வேறு பாதையில் சென்று விட்டது. தேவையில்லாமல் திரு ரஜினிகாந்த் அவர்களை சீண்டி விட்டு பார்த்தது எல்லாம் அவருக்கு நிச்சயமாக தேவையில்லாத ஒன்று. ஒரு வேளை MG. ராமச்சந்திரன் உயிரோடு இருந்திருந்தால் இதெல்லாம் வேண்டாம் அம்மு என்று கண்டிப்பாக சொல்லி இருப்பார் ஆனால் இந்த அம்மா அதைக் கேட்டு இருக்க மாட்டார்🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️. ஜெயலலிதாவை பொறுத்தவரை ஒரே வரியில் அவர் வாழ்க்கையை பற்றி சொல்ல வேண்டுமென்றால்
      "கூடா நட்பு கேடில் முடியும்"🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

    • @நம்பிக்கை-ச9ட
      @நம்பிக்கை-ச9ட 8 месяцев назад

      nakka aruththuraventa naye

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 6 месяцев назад +1

      ​@@நம்பிக்கை-ச9டunmaya sonna nakarupaya. Andhamma yaaru yaaruya naarupatu cinema la irundhuchunu Ellarukum theriyum 😂.

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 3 года назад +215

    அந்த நேரத்தில் ரஜினிக்கு கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிட்டார், அதுதான் தமிழகத்தை வழிநடத்தும் நேரம்

    • @-_.0O
      @-_.0O 3 года назад +15

      நல்ல வேள விட்டார்.

    • @frenchbeard5940
      @frenchbeard5940 2 года назад +1

      That time he was in peak of his career like how Ajith is now, cine personalities will come to politics only after their market is over, you may refer this will all political leaders who came from acting background

    • @venkateshe8377
      @venkateshe8377 2 года назад +5

      @@frenchbeard5940 yov ajith lam oru aala.comedy panadha

    • @frenchbeard5940
      @frenchbeard5940 2 года назад +2

      @Venkateah Elango yov nee Enna Vijay rasigana, the person who sent that msg had Ajith photo in DP so to make him understand I've used Ajith name. BTW whether u accept or not Ajith has become a big fame now in Tamil cinema that's y even ADMK politicians are openly using his name as correct tax payers to cover his fans and convert as votes. Idhulaam arasiyal u won't understand.

    • @tharik346
      @tharik346 2 года назад +2

      நல்ல வேளை.. மக்களை காப்பாத்திட்டார்.

  • @arockiarajjoseph6128
    @arockiarajjoseph6128 3 года назад +306

    சில பேர் சொல்றாங்க ரஜினிகாந்துக்கு அரசியலை தெரியாது என்று ஆனால் இந்த பேட்டி மூலம் நமக்கு என்ன பாடம் என்றால் அரசியல்ல வெளிப்படைத்தன்மை வேண்டும் மற்றும் உண்மையைப் பேச வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளலாம்

    • @yaayee2886
      @yaayee2886 2 года назад +14

      Sollidu.. 100 kodikku padam nadikke poyiddaru

    • @ganeshindira8145
      @ganeshindira8145 2 года назад +1

      @@yaayee2886 super answer

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 2 года назад +2

      Arogyaraj!!!.....adaa kuru ketta komalie payaley....unna vari veyil la podaaa.

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 Год назад

      அறிவாளி புளை கண்டுபிடித்து

    • @dennismichael9060
      @dennismichael9060 3 месяца назад +1

      Avane night adicha bodhaila olarittu irukka, neega ena da comedy pandringa

  • @saravananptc4069
    @saravananptc4069 2 года назад +65

    இந்த பேட்டி எல்லாம் ஓகே..அதுக்கு அப்புறம் இவர் ஜெயலலிதா காலில் விழுந்து (மகள் விசயத்தில்) குடும்ப கௌரவத்தை காப்பாத்த சொன்ன தகவலையும் போட்டா நல்லா இருக்கும்...எப்பவும் அம்மா மாஸ் தான் ...

    • @sivaSivan-od5by
      @sivaSivan-od5by 24 дня назад

      poda losue kothi pun nai JJ thirttu nai pun

  • @rajavel.krajavel1772
    @rajavel.krajavel1772 2 года назад +174

    On that time DMK used Rajini for his victory then in 1998 parliament election and 2001 assembly elections people elect Jayalalithaa

    • @rajinis7589
      @rajinis7589 2 года назад +3

      Now bjp is trying to use .

    • @vijayalakshmipalaniyappan8715
      @vijayalakshmipalaniyappan8715 2 года назад +1

      Suntv news dt8.8.2022

    • @transtalk5937
      @transtalk5937 2 года назад

      இந்த காலகட்டத்தில் தமிழகம் அதிமுகவுக்கு எதிராகத்தான் இருந்தது ரஜினி நாள் ஒன்று நடக்கவில்லை திரு ஜெயலலிதா மேடத்திற்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கும் நடந்த பிரச்சனை தமிழ் திமுக ஒன்றும் பலனடையவில்லை மக்கள் ஒற்றுமையாக திமுகவிற்கு தான் வாக்களித்தார்கள் இவருடைய வாய்ஸ் பவர் இருக்கிறது என்றால் அடுத்து எத்தனையோ எலக்சன் என்ன பவரை காட்டி இருக்கலாம் திமுக ஒன்றும் இவரால் வளரவில்லை சொந்த ரசிகர்களையே ஏமாற்றும் இவர் அரசியலுக்கு வரப்போவதில்லை வந்தாலும் ஓட்டு ஒன்றும் வாங்க போவதில்லை வேண்டுமென்றால் அடுத்த படம் ரிலீசுக்கு சாதகம் மாதிரி இருக்கும்

    • @sln7839
      @sln7839 Год назад +1

      This is also not 1996…think this was 1998, if I am not wrong and this was given day before the election and despite this ADMK won..

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp Год назад +1

      ​@@k-force8325 BJP is.... 24/7 even after he officially announced his decision

  • @shaazale9124
    @shaazale9124 3 года назад +32

    @karthi73. ஒரு அரசியில் பின்புலம் இல்லாமல், ஆளும் வர்கத்தை தனியாக எதிர்க்க முடியாது. கலைஞர் support

  • @santhanakrishnan9967
    @santhanakrishnan9967 3 месяца назад +5

    கடைசி வரை க்கும் அம்மா பதவியில் தான் தனியாக கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில்
    வெற்றி வாகை சூடிய இரும்பு பெண்மணி.
    சகுனி ஆர். எம். வீரப்பனோடு சேர்ந்து வீர வசனம்

  • @tamizhkannan5905
    @tamizhkannan5905 3 года назад +131

    let young kids watch this video and learn who is Thalaivar…

    • @divyapatil6583
      @divyapatil6583 3 года назад +14

      romba mukkiyam kids need to learn their studies not this

    • @tamizhkannan5905
      @tamizhkannan5905 3 года назад +4

      @@divyapatil6583 cinema kids who follow cinema..

    • @etheexcellent8151
      @etheexcellent8151 3 года назад

      @@divyapatil6583 this is a democratic country... Young ppl should know about politics... to select a good leader for better future! I'm sorry you are wrong!!

    • @divyapatil6583
      @divyapatil6583 3 года назад

      @@etheexcellent8151 i dnt asked u whether im right or wrong

    • @LakshyaprasadRchb
      @LakshyaprasadRchb 3 года назад

      @@divyapatil6583 studies is not the only important thing madam

  • @Nirmala-m8c
    @Nirmala-m8c Год назад +4

    Thalaiver super one bold

  • @hahaha1749
    @hahaha1749 3 года назад +26

    Dmk தலைவர் support la வந்தாங்க

  • @uppukadalai9984
    @uppukadalai9984 2 года назад +2

    Veralevel

  • @gladwin9395
    @gladwin9395 3 года назад +4

    தலைவர் பன்ச் பேசமட்டும்தான்தெரியும். உண்மையில் தைரியம் கிடையாது. தமிழக மக்கள் மேல அன்பு இருந்தால் தேர்தலில் போட்டிஇட்டிருக்கலாமே

  • @KARTHIKEYAN-wq4bo
    @KARTHIKEYAN-wq4bo 2 года назад +2

    GREAT MAN

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 3 года назад +64

    நீ ..இறங்கி இருக்கனும் தலைவா...இப்ப இல்ல அப்பவே...

  • @pandiarajan252
    @pandiarajan252 Год назад +1

    Thalaivar eppothumey mass 😎 .

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 2 года назад +3

    Eantrume mekke up ellamal reyal laga varum thalaivar mass

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 3 года назад +2

    Vera ragam thalaiva 🔥🔥🔥🔥🔥 unga age kkum unga anubavathukkum naanga unga adimai thalaivaaaa

  • @crajesh389
    @crajesh389 2 года назад +25

    அந்த நாட்களில் அரசியலுக்கு வந்திருந்தால் இவர் தான் CM ஆயிருப்பார்.....

  • @PandiPandi-hn6xs
    @PandiPandi-hn6xs 3 года назад +97

    Thalaivan vera ragam fire 🔥 🔥 🔥 speech excellent..

  • @specificman7113
    @specificman7113 3 года назад +119

    Thalaivaruku Yethuda Retirement Thalaivaruku Yaaruda Replacement

    • @muthukumara3457
      @muthukumara3457 3 года назад +3

      Super

    • @baalaji3738
      @baalaji3738 10 месяцев назад

      Oombhimaru unga thalaivaru?? Otha ivalavu roshama pesitu. Jayalalitha cm ah irukum bodhu. Function ellam poi utkandhan paru., avanva, Karunadhi ellam irukum bodhu, Mathi Mathi poi sappuvaan. Avanga Ellam sedhadhuku aparam Arasiyal ku varen nu ollu vittan aparam. Doctor rest eduka sollitaru nu Arasiyal vittu poyitan. , Ana film la nadipaanam😂

  • @shankarsham3596
    @shankarsham3596 3 года назад +6

    Mass ✅✅✅

  • @rajasekaran7198
    @rajasekaran7198 3 года назад +4

    Super

  • @Sri30001
    @Sri30001 3 года назад +153

    My respect towards Rajni sir increased after watching this video

    • @tamilmoon1382
      @tamilmoon1382 2 года назад +1

      Correct✅✅☑

    • @tharik346
      @tharik346 2 года назад +2

      He gave this interview in the midst of Coimbatore Bomb Blast crisis.
      During Baasha, he was on peak popularity. But இந்த வீடியோக்கு அப்புறம் தான் அவர் மேல இருந்ந மதிப்பே மக்கள் கிட்ட கம்மியாச்சு.

  • @arasadiram507
    @arasadiram507 2 года назад +18

    பின்னால ஒரு விழாவில் இப்படி பேசியதற்காக ஜெ க்கு முன்னால் ரஜினி மன்னிப்பு கேட்டார் இந்த பதிவும் உள்ளது …

    • @rameshbabu-vu9no
      @rameshbabu-vu9no 2 года назад +1

      ஜெவிடம் மன்னிப்பு அவர் மைடையில் கேட்டாரா ? பொய் சொல்ல அளவில்லையா...
      ஜெ இறந்த பிறகு ரஜினி சார் சொன்னார் அவர ஒரு கட்டத்துல நான் பேசி காயப்படுத்திட்டேன்னு வருந்தினார்....அதிகார பதவி உள்ளவங்ககிட்ட பயந்ததுகிடையாது ...மனசாட்சிக்கு பயந்த மனிதர் ரஜினி

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 10 месяцев назад +1

    செய்த தப்பை தைரியமாக ஒப்புக்கொண்ட ஒரே ஆண்மகன் ரஜினிகாந்த் மட்டும் தான்...யாருக்கும் பயப்படாத மனிதன்...வாழ்கவளமுடன்.நற்பவி நற்பவி..

  • @sivaraman5932
    @sivaraman5932 Год назад

    Super thalaiva

  • @neelamegam9040
    @neelamegam9040 3 года назад +148

    தலைவர் மட்டுமே இவ்வளவு உண்மையை உடைத்து பேசுவார் எவனுக்கு இந்த தைரியம் இருக்கு ....

  • @ajayvenkatesh587
    @ajayvenkatesh587 3 года назад +32

    Good Speech🔥🔥🔥👍

  • @vedanthkiran6448
    @vedanthkiran6448 3 года назад +1

    Thanks for ur video bro

  • @masskannancreations
    @masskannancreations 3 года назад +22

    😂ippo avara kalaaikravanlaam intha video va paaka solunga😂😂... Thalaivar daa...

  • @raj_tn398
    @raj_tn398 3 года назад +72

    Vera level speech Thalaivar💥💥💥

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 3 года назад +13

    Great thalaivar mass

  • @joshua-zk3et
    @joshua-zk3et Год назад

    Thalaivare
    Nega Solrathu Unmai
    Election Result Jayalaitha 4 Set Than Win Panuga
    Super Semma

  • @Musicheals8877
    @Musicheals8877 3 года назад +39

    👏👏 #Thalaiva Valga 🙏🏻🙏🏻

  • @dekshinamoorthi6369
    @dekshinamoorthi6369 19 дней назад

    பேராசையில் இருப்பவர் தான் ரஜினி ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரியாத மனிதர் ரஜினி தன்னைத்தானே அறிவதுதான் ஆன்மீகம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆன்மீகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று நாடகம் ஆடுறார் ரஜினி சூப்பர் ஸ்டார்

  • @rameshv875
    @rameshv875 5 месяцев назад +6

    ஆனால் இன்று இவர் இப்படி பேச மாட்டார் 🤭🤭🤭🤭🤭

  • @Nalan_Tyson
    @Nalan_Tyson Месяц назад

    Thalaivar on fire🔥

  • @sunilaugustine8998
    @sunilaugustine8998 2 года назад +13

    Thalaiva 🔥🔥

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 Год назад

    Wow💙💙💙thalaivar..❤❤❤

  • @nallvazhai7380
    @nallvazhai7380 2 года назад +139

    நடிச்சீங்க சம்பளம் வாங்கினீங்க பலன் அடைந்து, மக்களுக்கு சேவை பண்ணீங்களா அரசியல் வர பயந்து, தன்னைபற்றி யோசிப்பவன் தலைவனாக முடியாது

    • @rdasss
      @rdasss 2 года назад +4

      kamal makaluku enna saithaar rajini ai mathiram kurai sollukireerkal ok

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 2 года назад +2

      Super friend..

    • @DukesMervynDBA
      @DukesMervynDBA 2 года назад

      True. But as an actor I like him. As a Politician, I like her

    • @RamaDevi-nk2oe
      @RamaDevi-nk2oe 2 года назад +2

      Super

    • @ramalingamram3149
      @ramalingamram3149 5 месяцев назад

      உனக்கு தான் பண வெறி அதிகம் டா

  • @manickamshanmugaraja7935
    @manickamshanmugaraja7935 5 месяцев назад +2

    1996 ல் ரஜினிக்கு அப்படி ஒரு மாஸ் இருந்தது. அதை கருணாநிதி சரியாக பயன் படுத்தி கொண்டார். அந்த நேரத்தில் ரஜினி கட்சி ஆரம்பித்து காங்கிரஸில் இருந்து விலகிய மூப்பனார் தமாக இரு கட்சியும் மட்டும் தேர்தலை சந்தித்து இருந்தால் ரஜினி முதல்வர்தான். ஆனால் ரஜினிக்கு தைரியம் சுத்தமாக இல்லை. தயக்கமே அதிகம் இருந்தது. எல்லாம் முடிந்து போன கதை.

  • @ikanna9143
    @ikanna9143 3 года назад +75

    அட்றா.. தலைவன் ரஜினி நிஜமாவே சூப்பர் ஸ்டார்தான்..!

  • @Enadaneee
    @Enadaneee Год назад

    Sema thalaiva

  • @ArJun-ev7os
    @ArJun-ev7os 2 года назад +49

    Rajinikanth history pathathula evaramathri oru maveeran yaru innum pirakgala....... Great man😎

    • @NirmalRaja-ki5rm
      @NirmalRaja-ki5rm 6 месяцев назад +1

      Maa veran why back from politics
      .made every fans are fools..

    • @FactsandReelsForall
      @FactsandReelsForall 4 месяца назад +1

      Mayiru

    • @zozo-us9md
      @zozo-us9md Месяц назад

      Avaru Physics condition theriyuma unnaku ??​@@NirmalRaja-ki5rm

  • @airflow270
    @airflow270 2 года назад +2

    Thalaiva...👍👍

  • @chandramohan838
    @chandramohan838 2 года назад +12

    Captain vijayakanth one and only real hero, Rajini not better choice

  • @bharathjai4603
    @bharathjai4603 3 года назад +2

    Super தலைலா😘

  • @sundarrajanparamasivam3721
    @sundarrajanparamasivam3721 3 года назад +168

    உண்மையான மனுசன்
    உண்மையான பேச்சு
    தைரியம்னா இதுதான் தைரியம்

    • @rocki9567
      @rocki9567 2 года назад

      ஆனால் அவன் தமிழன் கிடையாது உடனே தூக்கி விடாத

    • @a.kalaimuhilankalai5199
      @a.kalaimuhilankalai5199 2 года назад

      IT is a true brother

  • @SankarbSankarb-fv8xu
    @SankarbSankarb-fv8xu Год назад +2

    Thalaivar ❤❤❤❤❤

  • @skviews3891
    @skviews3891 3 года назад +22

    Thalaivar superstar kola mass da

  • @arinariyana3979
    @arinariyana3979 2 года назад +1

    Thalaivar mass

  • @bharah2607
    @bharah2607 3 года назад +139

    Bhayama?? Enakka?? ..thalaivaaa.. you are a lion 😘❤️❤️ mass speech

    • @dennismichael9060
      @dennismichael9060 3 месяца назад

      Adha paathome yaar yaaru kaal la viluran, yenga yenga poituvdance aaduranu.. night adicha bodha yerangala, sangi sangi dhan

  • @user-rajan-007
    @user-rajan-007 2 года назад +2

    கூட இருப்பது மறைந்த வெற்றி வேல் அண்ணா தி மு க எம் எல் ஏ

  • @viratsm6066
    @viratsm6066 3 года назад +34

    நல்ல மனிதர் சூப்பர் ஸ்டார் நம்ம தலைவர் ஐ லவ் தலைவா.

  • @sankaransrinivasan457
    @sankaransrinivasan457 10 месяцев назад

    SUPER

  • @thalaravi6110
    @thalaravi6110 3 года назад +3

    Super sir

  • @godbless2858
    @godbless2858 20 дней назад +1

    வெத்து வேட்டு
    கண்டிப்பா ஒரு நாள்
    நான் அரசியலுக்கு வருவது உறுதி...
    கிடையாது 😅😂😅😂😂😅

  • @purushothamanmuthuvaithili5424
    @purushothamanmuthuvaithili5424 3 года назад +15

    I wish if you could release Thalivar speech during Chevaliyar Shivaji Function.

  • @alexvalliofficial
    @alexvalliofficial Год назад +6

    அந்த 1996 ஆம் ஆண்டிலேயே ரஜினி சார் அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றிபெற்றிருக்கலாம்

  • @parthibangceb2851
    @parthibangceb2851 2 года назад +73

    கருப்பு பணத்தை வாங்கினேன்.. ஏமாத்தினேன். பின்ன என்ன யோக்கியன் மாதிரி பேசுற

    • @baskareb
      @baskareb 2 года назад

      Nee karupu yella vella yethuvangheenalum yarughu labham unudumpathuku peena yarukavathu Mmmmm comady peasu

    • @dellygrea2438
      @dellygrea2438 2 года назад

      Once upon a time he said before 20 years during FY 1974-75 the income tax for highest slab is 85-95%..at that time he said he got black money.. Not only he everyone did... And after it was reduced to 30-35% he stopped taking black money..

    • @Iam_Musthafa_Jahangir
      @Iam_Musthafa_Jahangir 2 года назад

      Super sanghi paithyam enna vena pesalam

    • @thalaravi7139
      @thalaravi7139 2 года назад

      😀😂😂😂

  • @kriswayne9864
    @kriswayne9864 3 года назад +28

    Super Bro 👏👏👏
    Thalaivar ♥️🖤♥️

  • @அழகியதமிழ்மகன்-ழ3ச

    Nice

  • @specificman7113
    @specificman7113 3 года назад +46

    Superstar Rajinikanth Da

  • @marymagdalene891
    @marymagdalene891 2 года назад

    Great thalaiva.

  • @vijaya1381
    @vijaya1381 10 месяцев назад +6

    Thalaivar 🤩🤩 mass

  • @FFtitan390
    @FFtitan390 2 года назад +1

    What a powerful eyes....🌟🌟🌟

  • @yuvarajadhikesavan9039
    @yuvarajadhikesavan9039 3 года назад +48

    Hats off to Super Star for bold speech

  • @sramjee6823
    @sramjee6823 2 года назад

    Superb Super star

  • @manivannan9852
    @manivannan9852 2 года назад +27

    Always my thalaivar😍😍😍 super ⭐⭐⭐ star

  • @masehmaseh8891
    @masehmaseh8891 3 года назад +1

    Semma semma thalaiva

  • @ezhilarasanm3369
    @ezhilarasanm3369 Год назад +5

    Vera level thalaiva

  • @readytotrending429
    @readytotrending429 2 года назад +1

    Thalaivar Kitta ithu than pudikum

  • @vickyorton6311
    @vickyorton6311 3 года назад +132

    Vijay fans idha parunga da, politician power la irkum bodhu direct ha name mention pani ipdi dhairiyama pesanum. Audio launch la udhar vitnu sutha kudadhu ..adha poi mass nu nambi Anils suthinu irku 😂

    • @Shri1997
      @Shri1997 3 года назад +6

      Enga ippa irrukura mudhalvara pesa sollu paapom....

    • @sambrucegreen17
      @sambrucegreen17 3 года назад +6

      Dai appo eruntha neram vera eppo erukura neram vera ,rajini ennaku pudikum unna mari loosu thanama pesaravanugalala tha sands varuthu ,,a rajini sir ra eppo vara soillu pakalam arasiyaluku ....mudiyathu vantha thothuruvarunu therium adha poetaru eppude soillalam edha .pesaravangala poruthu eruku .adhanala words sa correct ta use pannu ok

    • @CSHABITHKHAN
      @CSHABITHKHAN 3 года назад +5

      Pesi enna da use...adha arasiyaluku vara la la mooditu eru😂

    • @aprakash2351
      @aprakash2351 3 года назад +4

      Same ajith replay on stage to Mkk film function they are traveling in same tracks

    • @uvmedia2550
      @uvmedia2550 3 года назад +2

      Bro intha video 98.. Appo dmk govt

  • @kumarans1369
    @kumarans1369 Месяц назад

    இப்போ இந்த வீடியோவை இரஜினி பார்த்தா 😅😅😅. தான்
    எவ்வளவு சில்லரைத்தனமா சிறுபிள்ளை தனமா பேசியிருக்கோம்னு அவருக்கே புரியும். அவருக்கே அரசியல் Set ஆகலை.

  • @kasikishore2090
    @kasikishore2090 3 года назад +137

    Always Thalaivar good hearted 🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @Abhishek-pp5in
    @Abhishek-pp5in 2 года назад +2

    @2:30 idha kettu enakku sirippu vandhuduchu XD

  • @thirudsouza1520
    @thirudsouza1520 3 года назад +17

    Thalivaa ♥️🤘