அந்தக் கனி என்ற குரல் இனிமையாக இருக்கிறது இசையும் அமைதியாக நல்லா இருக்கும் கேட்பதற்கு இனிமையாக இருக்கு விரும்பி கேட்போம் நாகூர் அனிபா பாட்டு அவர்கள் பாட்டு விரும்பி கேட்போம்
இனிமையான குரல் மாஷாஅல்லா மாஷாஅல்லா அருமையான பாடல் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன் ஒருவனே 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🕋👆👌👌👌👌👌♥️🤍💚💝💘💟💛🧡🤎❤💙💜🖤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
நான் ஒரு இந்து.நாகூர் E.M.ஹனீபா அவர்களின் உச்சஸ்தாயி காந்த குரல் விரும்பி.காலத்தால் அழிக்க முடியாத இசை முரசுவின் இஸ்லாமிய இன்னிசை பாடல்கள் உலக புகழ் பெற்றவை.எல்லா மதத்தினரையும் கவர்ந்திழுக்கும் அவரின் தனித்துவ குரல் வளம் அல்லா வழங்கிய அருட்கொடை.
தொடக்கப்பள்ளியில் படித்துப் பாருங்கள் அந்த இறைவனும் அல்லாஹு அக்பர் என்றும் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களும் தமிழ்நாட்டில் வாழும் கரும்பு உற்பத்தி தொழிற்சாலைகளும் வேலைகள் செய்தவர்கள்.. மெக்காவுக்கு சென்று ஒரு முறையாவது ஹஜ் யாத்திரை செய்ய வேண்டிக்கொள்கிறோம் சென்று
எந்த காலகட்டத்திலும் எல்லோராலும் விரும்பப்படும் ஒரே பாடல்
சாதி மதம் பேதமற்று அனைவரையும் மயக்கும் காந்த குரலோன். மனதை மயக்கும் இனிமையான இறை பாடல். 🙏🙏🙏
❤❤
நான் சின்ன வயதில் இருந்தே இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அடிக்கடி மனதில் வந்து செல்லும் பாட்டு
I am Hindu but love Islam and this song.
ஒன்றான மெய்யான தேவனிடம்(இறைவன்) கையேந்தி ஏமாற்றமடைந்தோர் எவருமில்லை. இறைவனை நம்புவோம். பாடின ஐயா நாகூர் அனிபாவின் புகழ் என்றும் நிலைக்கும்.
இந்தப் பாடலுக்கு காந்த குரலுக்கு ஒரே சொந்தக்காரர் நாகூர் ஹனிபா அவர்கள் மட்டுமே
🌹நான் விரும்பி கேட்கும் ஐயா நாகூர் அனிபா அவர்களின்பாடல் இது🌹🌹🌹
நீ கொடுத்ததற்ககே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் யா அல்லாஹ் எங்களை நேர் வழியில் நடக்க பரக்கத் செய்யவாயாக
இஸ்லாமியமும் இந்துவும் எனது இரு கண்கள்
@@BALAGOPI_TNM Aiya vazhga valamudam 👌👌👌❤️👌👌👌👏👏👏
Enteyum😢❤
❤❤❤❤🎉🎉💪💪💪jai hind
நான் விரும்பி கேட்கும் பாடல்
Yes bro
Very good Masha Allah
மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பாட்டு வரும் அல்லாஹ்
❤🙏🙏🙏🙏
அந்தக் கனி என்ற குரல் இனிமையாக இருக்கிறது இசையும் அமைதியாக நல்லா இருக்கும் கேட்பதற்கு இனிமையாக இருக்கு விரும்பி கேட்போம் நாகூர் அனிபா பாட்டு அவர்கள் பாட்டு விரும்பி கேட்போம்
மறக்க முடியாத பாடல்
நான் அவர் பாடல்லில் மயங்கினேன்.
இறைவனிடம் என்ற பாடலை மிகவும் விரும்பி கேட்பேன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ காக்கா வாய்ஸ் மிக நல்லா இருக்கிறது
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்
நான் மிகவும் விரும்பி கேட்க்கும் பாடல்
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
இனிமையான குரல் மாஷாஅல்லா மாஷாஅல்லா அருமையான பாடல் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன் ஒருவனே 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🕋👆👌👌👌👌👌♥️🤍💚💝💘💟💛🧡🤎❤💙💜🖤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🧕🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Aqerty yo oppo9we6j90e op oh treaqaX
🛐
ஏசுவே நீங்கள் மிக சக்திவாய் கடவுள் சொல்வார் இதயம் நோய் சரியா வேண்டும்
இந்த பாடலுக்கு நான் அடிமை ❤
கருத்துள்ள பாடல் வரிகள் ❤
I am always like janab Hanifa ayya songs.
என்றும் வாழ்க ஒளி மையம் 💐💐💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰
Eela tamil makkalai kondravan karunanithi
From sri lanka
Happy Birthday Nagore Esmail Mohammed Hanifa Ayya 25.12.1919
கடவுள் ஒருவரே!
எல்லோரும் ஐந்து வேலை தொழுவோம்
வாழ்த்துக்கள்.
ماشاء الله ❤❤❤
❤❤
This song and voice breaks the difference of religion. One God and this song is common to all.
Masha allah❤
Nice song🥰❤️
Super song
Myfavsong ❤❤❤❤❤❤❤
ஆல்ஹம்துலில்லாஹ்
நான் ஒரு இந்து.நாகூர் E.M.ஹனீபா அவர்களின் உச்சஸ்தாயி காந்த குரல் விரும்பி.காலத்தால் அழிக்க முடியாத இசை முரசுவின் இஸ்லாமிய இன்னிசை பாடல்கள் உலக புகழ் பெற்றவை.எல்லா மதத்தினரையும் கவர்ந்திழுக்கும் அவரின் தனித்துவ குரல் வளம் அல்லா வழங்கிய அருட்கொடை.
My dad's favourite song
Masha allah ❤
தொடக்கப்பள்ளியில் படித்துப் பாருங்கள் அந்த இறைவனும் அல்லாஹு அக்பர் என்றும் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களும் தமிழ்நாட்டில் வாழும் கரும்பு உற்பத்தி தொழிற்சாலைகளும் வேலைகள் செய்தவர்கள்.. மெக்காவுக்கு சென்று ஒரு முறையாவது ஹஜ் யாத்திரை செய்ய வேண்டிக்கொள்கிறோம் சென்று
மாஷா அல்லாஹ் 1:13
Super songs 😍😍😍😍🕋🕋🕋🕋
I LIKE HANNIFA SONGS VERY MUCH
Super
Super masala song❤
I like this song..❤❤❤
Eraivane patiya patall❤️❤️🙏🙏👋👋
Wow ❤❤❤❤❤❤
Super super super ❤❤❤🎉🎉
super
Allah❤
நன்றி
I love this song 💓
Insha allah 🤲
Voice is the highlight.
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக்
கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும்
சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று
அழுது கேளுங்கள்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
அலையின் மீதும் மலையின்
மீதும் ஆட்சி செய்பவன்
தலைவணங்கிக் கேட்பவர்க்குத்
தந்து மகிழ்பவன்
தரணியெங்கும் நிறைந்து
நிற்கும் மகா வல்லவன்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
ALLAH ❤❤❤❤❤
Iraivan.miha.periyawan.allahu
My favourite song
சத்தியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஐயா 🙏
Spread Unity, Love U All,Alhamdulillah.
Iraiva pottri pottri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️
Nandri vazhgave valamudam 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️
👍👍👍👍👍👍👍allah
Unmayana karthu patal ❤🎉
God ..is . great 👍
Allah hagbar allah 👏👏👌👌👌❤️💯
Allah hu Akbar. Thanks brother. For your message
@@khaiserjahan4881 Allah 🙏🙏🙏🙏
@@khaiserjahan4881 Allah🙏🙏🙏🙏🙏
Wow
🙏🙏
Allah
❤🙏❤
786 suvishesam bhavathgeeth kurron
🙏🙏🙏🙏❤️❤️
Haniffa❤❤
❤❤❤❤❤
ALLAHUNDILLUAH❤❤❤
🙏🙏🙏🙏🙏👌👌👋
99o😢
🙏👌
2023.2024.❤❤❤❤🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Tank u alla
❤❤❤
By 9 ko
🎉🎉🎉❤
1:45
🎉🎉
❤
This person likes the song very much.
Insha Allah 🛐🤍
Ilike Thissong 13.8.2024
🎉
🤲🤲🤲🤲🤲🤲🥺
அருமை
இது நாகூர் ஹனீபா குறலே கிடையாது.
Yes
Hi
Eedu ennui illadha song I am also Hindu
🤲🤲🤲🤲🤲🤲
OK,, ALLAH
❤😂☪️🛖👩❤️👨😍🙏🌹🇭🇺🌈
KGF2😂
D.vigensh..😂😂😂