படித்தவர்களும் இந்த மூல நட்சத்திர விஷயத்தில் பாமரர்களை காட்டிலும் மிக மோசமாக செயல் படுகிறார்கள். அவர்களின் ஊன கண்களை நிச்சயம் இந்த வீடியோ திறந்து வைக்கும். இதனால் பல பெண்களுக்கு நல் வாழ்வு கிடைக்கும். நன்றி ஐயா.
மிகவும் சரியான விளக்கம். நன்றி. பெரும்பாலான ஜோதிடர்களே மக்களிடம் மூல நட்சத்திரத்தை தவிர்க்கும்படி தவறாக கூறி வருகிறார்கள் - எனவே, ஜோதிடர்கள் மாநாடு, மற்றும் கூட்டங்களிலும் இது குறித்து பேசும் படி வேண்டிக் கொள்கிறேன் ஐயா.
ஐயா மிக்க நன்றி எனக்கு இப்போ தான் வரன் பார்க்கிறார்கள் ஆனால் வரன் அமையாமல் தள்ளி போகிறது பிடிக்க வில்லை என்றால் கூட பரவாயில்லை இந்த நட்சத்திரத்திரத்தை காரணம் காட்டி தவிர்த்து விடுகிறார்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தேன் ஆனால் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது🙏🙏🙏🙏நன்றிகள் பல......
உங்களது கருத்துரைகள் மற்றும் விபரங்கள் அடங்கிய தொகுப்பு மிகவும் முக்கியமானவை உங்கள கருத்து உன்மை மிகக நன்றி நண்பரே நீங்கள் இன்றனும் இந்த அறியாத நிலையை உலக்கிற்கு உறக்க கூறுங்கள். உங்களை போன்ற கருத்து அறியாமையில் உள்ள மக்களை சென்று சேர வாழ்த்துக்கள். நன்றி நிவீர் நீடூடி வாழ்க வாழ்க வளமுடன்.
கரெக்டா சொல்றீங்க ஐயா, நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்.நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ஐயா.உங்கள் வீடியோ பதிவுகள் எல்லாம் ஒன்று கூட தவறாமல் அனைத்தும் பார்த்து விடுவேன்.மேலும் இது போன்ற நல்ல பதிவுகளை எதிர்ப்பார்க்கிறேன்.நன்றி ஐயா 🙏🙏🙏💐💐🤝
இதுபோன்று பல நேயர்கள் விபரம் தெரியாமல் தங்களை தாங்களே குழப்பிக்கொண்டு இப்படிப்பட்ட ஒரு மூல நட்சத்திரத்தை திருமணம் செய்வது எப்படி நல்லது என்பதை தெரியாமல் இருக்கிறார்கள் நாங்களும் அவர்களை போன்று தான் இருந்தோம் தற்போது தங்களுடைய வீடியோவை பார்த்த உடன் நானும் இப்பொழுது மூல நட்சத்திர சார்ந்த அதுவும் மூல நட்சத்திரம் முதல் பாகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை பொருத்தம் பார்த்து அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்
Bro If u get answer for this please said it in my reply,me n my girl are same as u mention I see jathagam today they said cannot get married at all for this zodiac n star
Thanks for your reply. according to Vaakiya panchangam my birthstar is Moolam 4 patham and by Thirukkanitham I'm Pooradam star. During my marriage time we gave horoscope saying Pooradam. My doubt is that is there any major difference with these different stars effect.? Which one shall I follow? Because completely 2 different nakshathiram.
Sir engakku mulamnachathiram than naa Enga mama poiyan love pannura ana enna marriage panna venanum solluranga Sri naa avanga ellana senthuduvan sir 😭😭😭😭😭😭😭😭😭😭
sir unga rasi thaan na love pannura payyan ....so ...jathagam pathapo onnu rendu per solluranga yenga appaku yethum prblm agidum nu ...unga life la apdi yethum nadanthatha pls tell me sir
Girl - dhanush rasi moola nachatharam 4-pagam Boy- dhanush rasi moola nachatharam 1-pagam... But both are the same rasi same nachatharam .... suppose marraige ana girl appa ku ethum agathula ila ena sami irukum
என் கணவர் அவங்க அப்பா பேச்ச கேட்டு விவகாரத்து பண்ணி வெச்சுட்டார் என் மாமனார் என்னை எதிரியாக பார்க்கிறார் ரொம்ப கஷ்டம இருக்கு தனுசு ராசி ராசியில்லாத ராசி எனக்கு தெரிந்து தனுசு ராசி இருக்கறவங்க நல்ல வாழ்த்தா சரித்திரம் இல்ல.. சாபம் பெற்ற ராசி..
அவுங்க அப்பா பேச்சை கேட்டு உங்களை விவாகரத்து செய்யதவரோட வாழுறதுக்கு நீங்க வேறு திருமணம் செய்து மகிழ்ச்சி யா வாழுங்க... உங்க ராசி தான் உங்களை காப்பாற்றி விட்டு இருக்கு...
Sir, payyan dhanusu rasi moolam natchaththiram. Ponnu meena rasi revathi natchathiram marriage panna ponnu appa illana amma death agividuvanga la sir sollunga pls
Sir moolam natchathira aanai marriage panna pennoda appa or anna ku ethachum problem varuma solunga Sir plz antha ponnu antha paiyan rompa love pandranga avanga vitula ithu mattum than problem ah pakuranka
@@devis8900 vungalaku alla inda prachanai anan anku pudu prachanai Moolam natchatiram marriage panna ready but an rasiki avanga rasiki set agadu porutame varadhu solldranga oru orutardu oru prachanai
Na enga mama va love panra sir but avngaluku mulam star so enga appa ku agathu nu sollranga sir 😔😔 unga video parthu tha na purinchikitya.... So v2 la sonna yaarume purinchikala sir😔😔😔 unga video va na enga mama ku share panniruka sir
Sir nan oruthara oneside ah virumburen avaraye kalyanam panikanum nu aasapadren avaru nanum friends phone la than pesiruken nerla pathathu illa avara nan kalyanam panikanum nu aasapadren enakum avarukum oru chinna sanda naala pesama irukom avaroada rasi natchathiram theriyathu but date of birth therium tamil matham therium ithai vaithu sollamudiyuma sir please sollunga itharaku ethavathu solution iruka
Sir anaku mula nakshatra.. na love panaran... Adha paniyaku menna raasi... Avaga vittula mula nakshatra thana vena sollaraga sir .... Mula nakshatra 2pagaum.naan..
Sir girl or boy moolam star marriage panna mamanar death agirukanga anupavathula nadanthurukunu solludranga sir nallathan irundhanga marriage mudichu 3 days 10 days la death no health issues thidirunu death agitanganu solludranga romba payama iruku sir 🙏🙏🙏🙏😔😔😔😭😭😭😭😭😭
Nan kumbha Rasi purattathi natchathiram Nan moola natchathiram ponnu marriage pannakudadhu nu ninaikala. Moola natchathiram ponnugalam Edho periya paavam pannamadhiri create pannivachitanuga
Nanum dhanusu rasi, moola star girl tha😩😫,,,...... Paava patta vaazhka sir yennakku😭😭😭😭 yeppadi life poguthune theriyala 😤😤😤 veruthu pochi 😕 yethume seriya illa sir😩😩😩
எங்க அண்ணனுக்கு ஜாதகம் இல்லை ஆனா பொண்ணுக்கு ஜாதகம் இருக்கு பொண்ணுக்கு தான் மூலம் நட்சத்திரம் கல்யாணம் பண்ணலாமா சாமி கொஞ்சம் மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணுங்க சாமி
படித்தவர்களும் இந்த மூல நட்சத்திர விஷயத்தில் பாமரர்களை காட்டிலும் மிக மோசமாக செயல் படுகிறார்கள். அவர்களின் ஊன கண்களை நிச்சயம் இந்த வீடியோ திறந்து வைக்கும். இதனால் பல பெண்களுக்கு நல் வாழ்வு கிடைக்கும். நன்றி ஐயா.
Na aampala da enakka valkaiya verukka vachittanga
உண்மை அய்யா
மிகவும் சரியான விளக்கம். நன்றி. பெரும்பாலான ஜோதிடர்களே மக்களிடம் மூல நட்சத்திரத்தை தவிர்க்கும்படி தவறாக கூறி வருகிறார்கள் - எனவே, ஜோதிடர்கள் மாநாடு, மற்றும் கூட்டங்களிலும் இது குறித்து பேசும் படி வேண்டிக் கொள்கிறேன் ஐயா.
Ok...share to your Friends and Groups. . That's only awareness. .
Aamma uncle please share panunga unga jodhida sasthirigal kita enna mathri Nariya ponungaluku romba kastam ithunala😭
You have done a social justice for young ladies through astro facts. Thank you.
Muthukaruppan Thiruppathi true bro
ஐயோ நீங்க சொல்றது முழுக்க முழுக்க உண்மை 🙏🏻
ஐயா மிக்க நன்றி
எனக்கு இப்போ தான் வரன் பார்க்கிறார்கள் ஆனால் வரன் அமையாமல் தள்ளி போகிறது பிடிக்க வில்லை என்றால் கூட பரவாயில்லை இந்த நட்சத்திரத்திரத்தை காரணம் காட்டி தவிர்த்து விடுகிறார்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தேன் ஆனால் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது🙏🙏🙏🙏நன்றிகள் பல......
Date birth sollunga
Current situation
மூலம் நட்சத்திரம் சாதகம் நாலே புரோக்கர் வேண்டாம் னு சொல்லுறாக..
Hi Aishu
நன்றி ஐயா.நிறைய பேருக்கு இது தெரியாமல் போச்சு. எனது மகனுக்கு மூல நட்சத்திரம். பெண் கொடுக்க மறுக்கிறார்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது.
100% உண்மை ஐயா💐💐 இந்த பதிவு நிறைய பேருக்கு சென்று சேர வேண்டும் வாழ்த்துக்கள்
முற்றிலும் இவர் பதிவு முற்றிலும் உண்மை
Deivameaaaaa apdiyea elarukum solunga... evanum nanga solratha keka matranga
share to your groups and Friends
First rejection comes here
Na thanush rasi moolam yenaku mrg agi 5 years Achu yen mamanar nalla irukar
Anna ungaluku Moola rasi ya ungalin wife u moola rasi ya
Wife moolam natchathiram
@@senthilkumar8513 Anna avanga ethanavathu பாதம் அண்ணா
@@SelvaKumar-ug4zh moodram patham
Super pa
மிக்க நன்றி , sir!
லவ் பண்ணுங்க ஜாதகத்த தூக்கி போடுங்க
Namma society la athellam nadakadhu pa jadhakathunala dha ella problem lamum .
Love pannanum na love Panna aalu venume murugesa
🧐ponnu venum illa 🚶🤣
சபாஷ்.. அருமையான பதிவு
Padichavanga dhan Sir indha natchathiram agadhunu romba panranga. 😪ivangalam ennaiku thirundha porangalo therla. But thank you for this video😊
உங்களது கருத்துரைகள் மற்றும் விபரங்கள் அடங்கிய தொகுப்பு மிகவும் முக்கியமானவை உங்கள கருத்து உன்மை மிகக நன்றி நண்பரே நீங்கள் இன்றனும் இந்த அறியாத நிலையை உலக்கிற்கு உறக்க கூறுங்கள். உங்களை போன்ற கருத்து அறியாமையில் உள்ள மக்களை சென்று சேர வாழ்த்துக்கள். நன்றி நிவீர் நீடூடி வாழ்க வாழ்க வளமுடன்.
தெய்வமே 🙏🙏🙏
கரெக்டா சொல்றீங்க ஐயா, நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்.நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ஐயா.உங்கள் வீடியோ பதிவுகள் எல்லாம் ஒன்று கூட தவறாமல் அனைத்தும் பார்த்து விடுவேன்.மேலும் இது போன்ற நல்ல பதிவுகளை எதிர்ப்பார்க்கிறேன்.நன்றி ஐயா 🙏🙏🙏💐💐🤝
இதுபோன்று பல நேயர்கள் விபரம் தெரியாமல் தங்களை தாங்களே குழப்பிக்கொண்டு இப்படிப்பட்ட ஒரு மூல நட்சத்திரத்தை திருமணம் செய்வது எப்படி நல்லது என்பதை தெரியாமல் இருக்கிறார்கள் நாங்களும் அவர்களை போன்று தான் இருந்தோம் தற்போது தங்களுடைய வீடியோவை பார்த்த உடன் நானும் இப்பொழுது மூல நட்சத்திர சார்ந்த அதுவும் மூல நட்சத்திரம் முதல் பாகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை பொருத்தம் பார்த்து அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்
Good..proceed
Super.sir
3:14
Good explaination
Crt uncle tq.super ahh explain paninga🙏
Good morning 🙏🙏🙏. Students education video. I am waiting
Brilliant Sir
Enaku Marg agi 4 yrs agudhu mamanar shemamaaa irukar.... Nanga love marg
It's real ah
@@maheswarivasu6754 mmm ama
Really U husband enna rasi sister
@@sinehasineha9619 mmm s kanni rasi uthiram star
appdiyq
Superb sir excellent💕💕💕💕
Thank you for information
Super. Nandri sir.
Sir Thank you so much for explanation..
Tq.................Sir
Eye opener
Super sir🌺🌺
Sir pooraadam 2patham moolam 3patham marriage pannalama
Tq sir. Enaku merriege aka pothu ana antha payanku mulam natchathiram iruku nu ellarum payapda vaikranga sir😥😥😥
Marriage aayducha
Marriage agiducha
M aiduchunga oru cute ponnu poranthu one year aiduchu nanga romba happiya than irukom
@@malligamalliga3254 moolam start endha prombelm varathula enga appa ku
@@malligamalliga3254 happya irunga life long............. ❤❤❤❤❤❤❤❤
Super 👍🏻👍🏻👍🏻
Matha channel la moolam nachathiram paiyanum moolam nachathiram ponnum kalyanum pannakudathu........Kalyana porutham illa u soldranga ........niga sollunga sir pls .......Naga rendu pearum romba love pandrom.......vettutu poga mudiyathu sir..........kalyanum panna enna agum ......athuku ethachi parikaram erukka sollunga sir............en valkaiye athala than eruku sir........msg pathutu reply panuga sir pls🙏🙏🙏
Supper sir
Moola natchathira ponu iruntha eana kallyanam panikiringala
1982,July 22 night 10.30 ennoda birthday . Marriage nadakuma nadakatha konjam solla mudiuma
1.9.1998, 8.7am Tuesday dhanush rasi mulam nachathiram 2nd patham life epdi erukum sir epo marriage natakum ethavathu solution kutuga sir 😊
Sir iam karthigai, rishabam, can I marry dhanasu, moolam ...
Jaathaga Porutham must.
This is not problem
ஆணுக்கு மூல நட்சத்திரம் 4ம் பாதம் நல்லதா? அய்யா
1st padam moola nakchathiram yaravathu eruntha konjam solunga . Nanga 4 years love panurom . Eppo enoda lover rompa payapaduranga 1st pada unga appavuku eila ammavuku yathavathu agidumunu . 1st pada yaravathu appa amma erunthu marriage panniruntha konjam solunga please. Comment panunga avanga eilama ennala valave mudiyathu please dear sister and brothers🙏
Aan jathagam thanusu rasi moolam natchchathiram 4m patham.pen jathagam thanusu rasi moolam natchchathiram 4m patham thirumanam seiyalama
Bro If u get answer for this please said it in my reply,me n my girl are same as u mention I see jathagam today they said cannot get married at all for this zodiac n star
Vanakkam, are you following Thirukkanidha Panchangam or Vakkiya Panchangam ?
Thiruk
Thanks for your reply.
according to Vaakiya panchangam my birthstar is Moolam 4 patham and by Thirukkanitham I'm Pooradam star. During my marriage time we gave horoscope saying Pooradam.
My doubt is that is there any major difference with these different stars effect.? Which one shall I follow?
Because completely 2 different nakshathiram.
@@02_bssrinithi72 k
Sir apo mulam natchathiram yaraium onnum pannathula sir
சூப்பர் சார் ஆனா சிறிய வாய்ப்பும் நேரமும் கிடைக்க மாட்டேங்குதே
வாழ்க வளமுடன்
Super dude😀👌🏻
Supera sonninga sir
Enaku intha problem than nadakuthu
Girl kanni rasi, boy moola nakchathiram 1st pada
Sir engakku mulamnachathiram than naa Enga mama poiyan love pannura ana enna marriage panna venanum solluranga Sri naa avanga ellana senthuduvan sir 😭😭😭😭😭😭😭😭😭😭
Same problem
Same problem
Same problem 😭
Same problem sister eppo avangala marriage pannitingala
Moola rasi palan entha rasi ponnu kudukalam pls kunjum solluga pls
Moola radi ku thiruvonam nakshatram kudukalama
Do the same for aayilyam natchathiram sir🙏
ok
மூலம் நட்சத்திரம் தனுசு ராசி கடகம் லக்கினம் ஒரே கஷ்டம் ஏன் ஐயா
sir unga rasi thaan na love pannura payyan ....so ...jathagam pathapo onnu rendu per solluranga yenga appaku yethum prblm agidum nu ...unga life la apdi yethum nadanthatha pls tell me sir
No sister
Nalla jadhagaridam porutham parungal
@@keerthikakeerthi7185 enkum same prblm sis
Superayyathankyou
Paiyan thanush rasi moolam natchathiram ponnuku mithunam rasi mirugaserisam natchathiram marriage pannalama sir pls rly pannunga sir
what if dhanu rashi moola nakshatra male and dhanu rashi moola nakshatra female get married?
To be review both horoscope..then decide.. Moola nakshatram not problem
@@KondrankiDhanasekar but what some people are told....moola nachatharam la boy ya marriage pana girl oda appa erathutagalam? Apadinu solraga sami...
Girl - dhanush rasi moola nachatharam 4-pagam
Boy- dhanush rasi moola nachatharam 1-pagam...
But both are the same rasi same nachatharam .... suppose marraige ana girl appa ku ethum agathula ila ena sami irukum
its fake .. don't believe... Bride and Groom horoscope only decide life .. Not star...
@@KondrankiDhanasekar thanks you sir.....if the two people are married....same rasi same nachatharam no problem? Sir
Vankam sir mula nakshatra day 28 /8/2020 marriage can do or what pls tell me i will be waiting 🙏🙏🙏
நான் என் மாமா பொன்ன கெட்ட இந்த மூலம் நக்ஷத்திரம் தான் யோடிக்கான்க என் அத்தை அவகளுக்கு எப்படி புரிய வைக்க
na love pannura paiynuku moolam nakshthra nala vtla prblm pannuranga appa irnthruvanganu appdi nadakumanu sollunga😪
Mrg panitingla sis
Marriage pannitingala same problem enachu nallathu nadakumnu nambunga
Mrng aitucha ippo eppadi irukigs
என் கணவர் அவங்க அப்பா பேச்ச கேட்டு விவகாரத்து பண்ணி வெச்சுட்டார் என் மாமனார் என்னை எதிரியாக பார்க்கிறார் ரொம்ப கஷ்டம இருக்கு தனுசு ராசி ராசியில்லாத ராசி எனக்கு தெரிந்து தனுசு ராசி இருக்கறவங்க நல்ல வாழ்த்தா சரித்திரம் இல்ல.. சாபம் பெற்ற ராசி..
Apadi ninaikadheega..idhu yelrai nadakura time dhanusu ellam kastathula dan irukanga..athukaga manasu thalarakoodadhu..nichayamaga maarum:)
அவுங்க அப்பா பேச்சை கேட்டு உங்களை விவாகரத்து செய்யதவரோட வாழுறதுக்கு நீங்க வேறு திருமணம் செய்து மகிழ்ச்சி யா வாழுங்க... உங்க ராசி தான் உங்களை காப்பாற்றி விட்டு இருக்கு...
Enaku agge 37 aidichi aayilyam nachathram kadakam rasi ennoda jathakatha pathu yarum ponnu kudukala . Sarpa thosam rasini solranka athu unmaya sekar annachi
😢
Sir, payyan dhanusu rasi moolam natchaththiram. Ponnu meena rasi revathi natchathiram marriage panna ponnu appa illana amma death agividuvanga la sir sollunga pls
Same question pls sollunga
Sir moolam natchathira aanai marriage panna pennoda appa or anna ku ethachum problem varuma solunga Sir plz antha ponnu antha paiyan rompa love pandranga avanga vitula ithu mattum than problem ah pakuranka
Same problem plz reply pannuga sir
Same problem moolam natchathira payana marriage ponna yosikiranga
@@devis8900 vungalaku alla inda prachanai anan anku pudu prachanai
Moolam natchatiram marriage panna ready but an rasiki avanga rasiki set agadu porutame varadhu solldranga oru orutardu oru prachanai
Same problem sir
@@devis8900 mudilanga
Na enga mama va love panra sir but avngaluku mulam star so enga appa ku agathu nu sollranga sir 😔😔 unga video parthu tha na purinchikitya.... So v2 la sonna yaarume purinchikala sir😔😔😔 unga video va na enga mama ku share panniruka sir
Same problem pa
Ennakum same problem 😌😌😌
😔
@@rosesaro9825ungaluku avanga kuda marriage agita konjam solunga
Sister unga mamava marriage pannitingala konjam yenkaaga solunga . Nanum eppo ungala pola tha puriya vachalum kakamatranga
சார் ரிஷபம் ராசி தனுசு ராசி பெண்ணை திருமணம் செய்யலாமா? ராசி பொருத்தம் இல்லை என்று சொல்கிறார்கள் உண்மையா
same pblm
Manasu oththu pochina marraige pannunga bro, ungaluku unga mela nambikai iruntha mattum marraige pannunga, because kandipa fighting ga tha pogum😤
Anna neenga marriage pannidingala enakum same problem na reply pannunga
Dhanusu rasi venam
@@ramdhanabalanyazhini4095 anna ennachi sollungal
Nantri ayya
Intha video va poattu kaattiyum.. Yaaro sonnatha namburaanga.. Enaku mithunam thiruvaathirai natchathiram.. Paiyan ku thanusu moolam natchathiram...nalla padipaanga...porumaiyaa irupaanga..enaku advice niraiya pannuvaanga..love pandrom..aana kowravam..moolam natchathiram athanaala problem varum maamanaar,maamiyar death aagiduvaanganu oththukka maatraanga😭😭😭😭😭😭.
Same broblem
Same problem sister eppo yenaku. Ungaluku avanga kuda marriage agita
Dhanush rasi porakarthe pavam..ithula moolam natchathiram la piranthu nanga romba kasdapadurom...Oru nalathu Koda nadaka matanguthu..life ahh problem ahh iruku
Ayyo
Don't worry..u have a bright future
Yes
Uongalooda peacha ketathum romba romba romba santhosama iruku iyya, na kathalikirean iyya, enooda natchathiratha ninachu bayathukitea iruthean, mamanar aayil kudrathuku yethavathu parigaram pannalamla iyaa, ena panalanu sollunga iyya...
Sir nan oruthara oneside ah virumburen avaraye kalyanam panikanum nu aasapadren avaru nanum friends phone la than pesiruken nerla pathathu illa avara nan kalyanam panikanum nu aasapadren enakum avarukum oru chinna sanda naala pesama irukom avaroada rasi natchathiram theriyathu but date of birth therium tamil matham therium ithai vaithu sollamudiyuma sir please sollunga itharaku ethavathu solution iruka
Nan sollava
Sir, boy dhanush rasi { mulam } natchathiran, girl dhanusu rasi { uthiradam } mrge pnna la ma? Illa pnna othupoguma?
Correct sir. Kotukusmunbathile than eruken. Mamanar vishaam than my problem. Athi epidi solve pandrathu.
புரியல
Sir plz kettai natchathram Ulla Ponu rendavathu paiyana marriage Panama mootha paiyanuku aagathunu soldrangale athai pathi unmaiyana reason solunga plz....
Enaku moolam star irukku.. tdy oru alliance vandhuchu ennoda star therinjadhu aiyayoo nu sollitu poitanga.. it hurts😅
Moolam nachathiram ponnum moolam nachathiram paiyanum seralama sollu ga sir pls.........En valkaiyee athala than eruku😭😭
Seralam
Enna aachu? Marriage பண்ணிடிங்களா? Life எப்படி போகுது?
சார் நான் மூலம் நட்சத்திரம் மூலம் நட்சத்திர பெண்ணை திருமணம் செய்ய லாமா
No
Sir anaku mula nakshatra.. na love panaran... Adha paniyaku menna raasi... Avaga vittula mula nakshatra thana vena sollaraga sir .... Mula nakshatra 2pagaum.naan..
But my daughter moolam no marriage
Y sir
@@jegathdon867
Moolam star irukira penum avaludaya parents yurudan irukakudathu
Sir Nan dhanush rasi moola nachathiram ..enanuku marrege aaki 16
Varsham achi sir ennoda mammanar enu nalla erukar sri..nanu avarum ore kadail erikirum..
Sister avanga Enna pada .
Nan love panuvanga eppo etha vachitu marriage panuna problem varmunu payapaduranga please konjam reply panunga
Anaku ena panarathu theriyala sir please help me sir
சரி ஐயா அப்போது மூலம் நட்சத்திரத்தின் பாதம் - 1 முதல் பாதம் 3- மூன்று வரையுள்ள பலன்கள் பற்றிய விபரம் சொல்லுங்கள். நலமாக இருக்கும்
Moolam natchatrathuku ponnu kudukka matraninga bro so sad😭 😭😭😭
Crt tha
Please kunjum sekarama solluga
Enga sir varanga ... En vazhanum iruku😣
Sir girl or boy moolam star marriage panna mamanar death agirukanga anupavathula nadanthurukunu solludranga sir nallathan irundhanga marriage mudichu 3 days 10 days la death no health issues thidirunu death agitanganu solludranga romba payama iruku sir 🙏🙏🙏🙏😔😔😔😭😭😭😭😭😭
Hollow
🙏👍👍👍👌👌
Super
Rompa rompa nantri ayya.
Nan kumbha Rasi purattathi natchathiram Nan moola natchathiram ponnu marriage pannakudadhu nu ninaikala. Moola natchathiram ponnugalam Edho periya paavam pannamadhiri create pannivachitanuga
Sir vishakam star kku ithey mathiri brother in law irukka koodathunu soldranga sir athu unmaiya sollunga sir
Munnadi ponnungaluku mattum than sonnanga. Ippo pasangalaiyum vittu vaika matranga.
பையன் ராசி மூலம் பொண்ணு ராசி ஆயில்யம் னா கல்யாணம் பண்ணலாமா அவங்க சொல்லுங்க
Ennku Indha doubt iruku
Ennoda Amma moolam
Sondha Thai mama
Irandhu vitor kalyanam munadi
Puriyala sir marriage ku munadi eranthutangala illa marriage pannathala eranthutanagla
Krubananda variyar hay idhu poi nu solirkaru so Ivar soldradhu crct
Nanum dhanusu rasi, moola star girl tha😩😫,,,...... Paava patta vaazhka sir yennakku😭😭😭😭 yeppadi life poguthune theriyala 😤😤😤 veruthu pochi 😕 yethume seriya illa sir😩😩😩
hi..
eanachi..
Date birth sollunga
Neenga unga kudumpathoda piratchanaikalil thalaiyidatheeng naan divorce
கல்யாணம் பண்ணலாமா சாமி
எங்க அண்ணனுக்கு ஜாதகம் இல்லை ஆனா பொண்ணுக்கு ஜாதகம் இருக்கு பொண்ணுக்கு தான் மூலம் நட்சத்திரம் கல்யாணம் பண்ணலாமா சாமி கொஞ்சம் மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணுங்க சாமி
Appo 12 padam
Moola natchathiram paiyan rasi ayilyam ponnu rasi ya marriage pannalama
Same problem