மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? | Neram Nalla Neram | AB.முகன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 344

  • @sellammaljayapal9658
    @sellammaljayapal9658 Месяц назад +6

    என் மகளுக்கும் தனுசு ராசி மூலம்தான்...பயந்தேன்...தெளிவு படுத்திய ஐயாவுக்கு மிக்க நன்றி...❤️

  • @sangeethan3097
    @sangeethan3097 3 года назад +92

    நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. மூலம் நட்சத்திர பெண்களை திருமணம் செய்பவர்கள்தான் அதிஷ்ட சாலிகள்.

    • @er.b.saravanannattar3252
      @er.b.saravanannattar3252 2 года назад +2

      Unmaiya va sis.... Enaku pen parthu irukiraargal .... Pen moolam star... Na uthiram star marriage pannalama

    • @HariHaran-df2tn
      @HariHaran-df2tn 2 года назад +2

      @@er.b.saravanannattar3252 super bro sema life he super ha irukum vazhthukal sago

    • @venkattesh2908
      @venkattesh2908 Год назад

      Really mamanar ku agathu nu solrangale

    • @velmuruganj4722
      @velmuruganj4722 Год назад +1

      தவரு தவரு எனக்கு ரிசபம் மிருகசிரிடம் நட்சத்திரம் என் மனைவி மூலம் நட்சத்திரம் அடங்கா பிடாரி நிம்மதியே இல்லை வாழ்கையில் இது எனது சொந்த வாழ்கையின் அனுபவம்.

    • @randysubashsk
      @randysubashsk Год назад

      ​@@er.b.saravanannattar3252 here too

  • @tphari4518
    @tphari4518 5 лет назад +164

    நன்றி ஐயா. என் மகளுக்கு மூலம் நட்சத்திரம். அவள் பிறந்த பிறகு தான் நாங்கள் நல்லா இருக்கிறோம்

  • @soundbeat8913
    @soundbeat8913 2 года назад +75

    எந்த நட்சத்திரம் இருந்தால் என்ன நம்மள நம்பி வர பொண்ணு எப்பவுமே ராணி மாதிரி தான் பாத்துகனும்..🤗🤗🤗

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 года назад +167

    நானும் மூல நட்சத்திரம் தான். பிறந்த வீட்டில் ராணி போல் தான் வாழ்ந்தேன். புகுந்த வீட்டிலும் ராணியாக தான் உள்ளேன்.. எனவே பயம் வேண்டாம். இவர் சொல்வது எல்லாம் என் வாழ்வை பொறுத்தவரை சரியாக உள்ளது.

    • @entertainment7178
      @entertainment7178 2 года назад +1

      Husband enna natchathiram... Plz tell me sis....

    • @kausalyaraman425
      @kausalyaraman425 2 года назад +1

      @@entertainment7178 அவர் நட்சத்திரம்
      அனுஷம் அம்மா

    • @entertainment7178
      @entertainment7178 2 года назад +1

      @@kausalyaraman425 ok sis nan boy... Nan visakam... Moolam natchathiram ponna pathu vachirukanga dina porutham , vasiya porutham, rasi athibathi porutham illa... En job la wife koodayae vachi irukanum nu ennoda virupam but intha 3porutham illana wife eppavum en koodayae irukirathala problem varuma??? Athan doubt sis athan unga husband natchathiram ketan

    • @kausalyaraman425
      @kausalyaraman425 2 года назад +12

      @@entertainment7178
      என்னை திருமணம் செய்த பின் தான் என் கணவருக்கு என ஒரு தனி identity வந்தது. மூலம் நட்சத்திர பெண்ணால் ஏற்றம் தான் உண்டு. இது என் நிலை.

    • @entertainment7178
      @entertainment7178 2 года назад

      @@kausalyaraman425 😊👍👍

  • @praveenaprabhakaran3487
    @praveenaprabhakaran3487 3 года назад +24

    வணக்கம் ஜயா.நானும் மூல நட்சத்திரம் தான். திருமணம் ஆகி விட்டது. நீங்கள் சொன்ன சொற்கள் மிகவும் உண்மையானது நன்றி 👌

    • @RajKumar-hi4bn
      @RajKumar-hi4bn 3 года назад

      Hi need a help related mulla natchathiram marriage

    • @er.b.saravanannattar3252
      @er.b.saravanannattar3252 2 года назад +1

      Unmaiya va sis.... Enaku pen parthu irukiraargal .... Pen moolam star... Na uthiram star marriage pannalama

    • @thamizhanaravindiasacademy
      @thamizhanaravindiasacademy Год назад

      உங்கள் மாமனார் நலமாக இருக்கிறாரா?

    • @NAGARAJAPRABHUMMNRPRABHUGEO
      @NAGARAJAPRABHUMMNRPRABHUGEO 10 месяцев назад

      Sam problem ji​@@er.b.saravanannattar3252

  • @anjalikumar7472
    @anjalikumar7472 4 года назад +21

    Refresh my mind.. iam the person who feels very much about my star mula.. bt ur explanation.. no chance.. it gives a lot of positive energy.. bt iam still confused about my future husbands parents .. whether they accept me or not..

  • @appudev_nith_official6319
    @appudev_nith_official6319 2 года назад +7

    வாழ்க்கையில் இப்போ தான் வெளிச்சம் வந்துருக்குயா
    உங்கள் பேச்சு கேட்ட அப்புறம்....
    😀❤️

  • @sasikumarpondy6065
    @sasikumarpondy6065 5 лет назад +88

    தெய்வமே வந்து விளக்கம் சொன்ன மாதிரி இருக்கு🙏🙏🙏❤❤❤

  • @rithikg4175
    @rithikg4175 4 года назад +29

    நீங்க சொல்வது உண்மை தான் ஐயா எனக்கு மூலம் நட்சத்திரம் தான் திருமணம் ஆகி பதினைந்து வருடங்கள் ஆகிறது என் மாமியார் மாமனார் உள்ளார்கள் நீங்க சொன்ன அனைத்து கருத்துகள் எனக்கு பொருந்துகிறது

    • @nivishanivi1193
      @nivishanivi1193 4 года назад +1

      Ungaliku enna paatham pls reply pnunga

    • @RajKumar-hi4bn
      @RajKumar-hi4bn 3 года назад

      Hi need ur help can u help

    • @TMani-gr4lm
      @TMani-gr4lm 3 года назад

      சூப்பர்

    • @vijayakumarm6677
      @vijayakumarm6677 2 года назад

      👸

    • @meenameenatchi-ky1nh
      @meenameenatchi-ky1nh 9 дней назад

      ​@@nivishanivi1193Avunga reply panave ila....moolam natchathiram thaa naanum athula paatham nu irukkum....athu 3 ,1 laa irunthaa amma appa irukalaam...2 irunthaa amma ila appa Yaaraachum oruthavunga thaa irukkanum nu sonaanga..... enaku marriage thalli thalli thaa poguthu.... important reason naa enaku pudikila nu kooda sollalaam ila long distance,amma appa rendu perum irukkura place caa varuthu.... enaku maapla paathuttu irukkaanga....onnum set agala...age 23....

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 5 лет назад +7

    நன்றி ஐயா, நானும் மூல நட்சத்திரம்.உங்கள் தகவல்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது.

  • @jayaraman4749
    @jayaraman4749 2 месяца назад +2

    All moolam nachathiram girls & women thank you for wonderful lovely comments.keep rocking angels

  • @vidhyan7623
    @vidhyan7623 5 лет назад +14

    Yes very true. These girls are broad minded and they know to balance everything. From childhood they will be matured enough to handle any situation. Sir, whatever you said, should reach everyone so that illerate people change their mind set .

  • @vinithasamraj5521
    @vinithasamraj5521 4 года назад +15

    Sir ur words make me happy I'm very Lucky to have this nachathiram ,,,, when u said this true words ,,,my strength is increasing

  • @mahendrarajabalasubramania4140
    @mahendrarajabalasubramania4140 8 месяцев назад +9

    எனது மனைவி மூல நட்சத்திரம்.எனது தந்தையார் அவருடைய 96வது வயதில் இயற்கை எய்தினார்.எனது அம்மாவிற்கு தற்போது 97 வயது நலமுடன் உள்ளார்.

  • @suganjasuman3621
    @suganjasuman3621 3 года назад +12

    Thank you sir, naanum moola natchathiram thaan ,and ennaku 22 vayathile en maamam magan kuuda Wedding mudinchittu ,ippo 2 Kids (Twins) and we r Living in germany 🤗😍.,naan piranthathuku apuram thaan en appa nalla irunthar enrum solluvarkal 😍

  • @samesabel2776
    @samesabel2776 5 лет назад +27

    I am molam. Yes! Powerful

  • @nandhinibalaraman4283
    @nandhinibalaraman4283 Месяц назад +1

    Enakum moola nachathiram than, coming feb 27 aga poguthu marriage agala 4 years ah align pakkuranga yarum pudi koduthu pesa matranga. Azhagu, vasatthi, padikku, varumanam, ellam eruku ana moola nachathiram orey karanathala vendam, doldranga en 5😢entha video pakkura varaikum moola nachathiram la Poranthathuku varutha patta eppo proud ah feel pandran 😊

  • @vithyaross8343
    @vithyaross8343 Год назад +3

    நான் மூல நட்சத்திரம்..மாமனார் எங்களுக்கு திருமணமாகி 10 வருடம் சென்றுதான் இறந்தார்..மாமியார் 35 வருடம் சென்று இறந்தார்..அம்மா வீட்டில் இருந்தபோதும் கணவர் வீட்டிலும் நான் தான் குடும்பப்பொறுப்பை ஏற்று நடத்துகிறேன்.

  • @ackshayaeswaran661
    @ackshayaeswaran661 4 года назад +7

    Nanri iyaa naa moola natchathiram intha payam irunthathu ippo clear aakitu 🙏🙏🙏

  • @ransbro6981
    @ransbro6981 5 лет назад +9

    ரொம்ப நல்லா சொன்னீங்க. நன்றி

  • @pavithraudhayakumar7486
    @pavithraudhayakumar7486 5 лет назад +19

    Very true!!! Another astrologer told me the Same and infact I was born in moola star in aavani month.. but I should say am so happy in my life till date.. with a beautiful daughter and a lovable life partner.. so girls born in moola star, pls don't get discouraged and it's a very powerful star indeed!!!

    • @pavithraudhayakumar7486
      @pavithraudhayakumar7486 4 года назад

      @@priyaramamoorthy6468 kanni rasi sister.... infact many astrologers said tat we didn't have a compatability but we proved them wrong.. sometimes horoscope do fails..

    • @pavithraudhayakumar7486
      @pavithraudhayakumar7486 4 года назад

      @@priyaramamoorthy6468 unmarried??

    • @pavithraudhayakumar7486
      @pavithraudhayakumar7486 4 года назад

      @@priyaramamoorthy6468 I wish you a all the very best n all the success in ur life.. don't worry about ur stars n zodiac 😃😃

    • @sim131990
      @sim131990 3 года назад +1

      How about your father in law. Is he well?

    • @tamilselvij3194
      @tamilselvij3194 6 месяцев назад

      Thanks alot sister.

  • @anbuselvanponnu4078
    @anbuselvanponnu4078 3 года назад +9

    கண்களைத் திறந்தமைக்கு மிக்க நன்றி

  • @bhuvanar6952
    @bhuvanar6952 5 лет назад +8

    Me also same..... thanks for more information 😊😊

  • @jillupaapu4881
    @jillupaapu4881 5 лет назад +8

    Sir very excellent and cleared explanation Tq sir

  • @usharanisundararajan168
    @usharanisundararajan168 4 года назад +5

    முற்றிலும் உண்மை... 🙏🙏🙏🙏

  • @dharsudharshini7882
    @dharsudharshini7882 5 лет назад +9

    Enakum moolam nachathiram tha sir thank you sir romba nal ah intha bayam irunthuchu intha nachathiram nu ipo ila 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppaiahvk4828
    @karuppaiahvk4828 2 года назад +14

    எந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை மணந்தாலும் இம்சைதான்

  • @ragragul6102
    @ragragul6102 11 месяцев назад +1

    எனது மகள் தனுசு ராசி மூல நட்சத்திரம்.எனது மகள் சீனாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறாள்.ஏப்ரல் பதினேழு பிறந்த தேதி

  • @malathikaivannam3725
    @malathikaivannam3725 3 года назад +1

    En magan name balaji. Thanusu rasi moola natchathiram.... Pothuva petrorkalil yaravathu oruthar irukkum v2 l ponnu eadukanuma?vilakkam sollunga sir

  • @godiswithinyou9932
    @godiswithinyou9932 2 года назад

    Super Sir. அருமையான விளக்கம்

  • @gopiramachandransmk9673
    @gopiramachandransmk9673 3 года назад +1

    Super sir very good information I very like I also molam 🌟

  • @SelvaKumar-to9oe
    @SelvaKumar-to9oe 2 года назад +1

    Sir ennku Dhanush resi lakthinam kadagam nachathiram moolam 1patham eppdi irukku solluga sirrrr

  • @tjrioyokesh827
    @tjrioyokesh827 3 года назад +3

    Moola natchathiramum moola natchathiramum mrg pannalam ah aiya plz ans venum

  • @saravanakumarramanathan3603
    @saravanakumarramanathan3603 3 года назад +2

    Clear explanation...

  • @udayamdrivingschool303
    @udayamdrivingschool303 4 года назад

    அருமையான விளக்கம். நன்றீ

  • @ravichandran5109
    @ravichandran5109 8 месяцев назад

    Midhuna rasi thiruvadhrainatchatiram moolam dhanusu rasi portham nall irkuma sir

  • @vijiarul9659
    @vijiarul9659 5 лет назад +4

    Really correct sir

  • @archanas5474
    @archanas5474 5 лет назад +1

    Superrrr sir, nanum apadi than irukkan

  • @mughanabmughan6180
    @mughanabmughan6180 3 года назад +12

    எனது கருத்தை வரவேற்ற உங்கள் அனைவருக்கும் பனிவான நன்றிகள்

  • @hashinirajan1973
    @hashinirajan1973 5 лет назад +2

    Super sir thanks

  • @bavasri1983
    @bavasri1983 3 года назад +7

    Moolam thaan gethu 💐 am always bold to face everything with extreme level 👍

    • @er.b.saravanannattar3252
      @er.b.saravanannattar3252 2 года назад

      Unmaiya va sis.... Enaku pen parthu irukiraargal .... Pen moolam star... Na uthiram star marriage pannalama

  • @anitham2939
    @anitham2939 5 лет назад +6

    Sir remba thanks Apo nanum Nala raasi than bt enaku ivlo nal theriyala

  • @ketheesreka5479
    @ketheesreka5479 5 лет назад +3

    Thanks you

  • @pathmasrinevasan6171
    @pathmasrinevasan6171 5 лет назад +9

    Sir yenaku moola nachathiram na love pantren paiyanoda Appa erukanga ethanala yenaku marg panna vittula yosikkiranga pls sir solutions

  • @sriedit_z3934
    @sriedit_z3934 4 года назад +7

    sir ..உத்திரட்டாதி மீனம் ராசி (ஆண்)...தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் (பெண்)
    திருமண வாழ்க்கை சொல்லுங்கள்..

  • @murugavalli6863
    @murugavalli6863 4 года назад +2

    Super crt na ipdi than

  • @balajibalaji-ek6ux
    @balajibalaji-ek6ux 5 лет назад +6

    நீங்கள் சொல்வது உண்மை, நான் மூல நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்துள்ளேன் , என் தந்தை மூலம், மனைவி மூலம், மகன் மூலம். என் நிலை என்ன?

    • @shortsmyfamily7153
      @shortsmyfamily7153 5 лет назад +2

      நல்லா இருப்ப மூடநம்பிக்கை வேண்டாம் தயவு செய்து சொல்றேன் நல்லா இருப்ப சாவது உறுதி கண்டிப்பா சொல்றேன் நல்லா வச்சு

  • @ChitraRaju-iw1np
    @ChitraRaju-iw1np 10 месяцев назад

    ஐயா வணக்கம் எங்க பென் திருவாதிரை வரன் .பார்த்துக்கொண்டிருக்கிரோம் பையனது மூலம் பா 1திருமணம் செய்ய லாமா பென்னூக்கு அப்பா அம்மா இருவரும் உண்டு நன்றிங்கையா🙏🙏🙏

  • @suryalakshmi1429
    @suryalakshmi1429 4 года назад +2

    Hi Anna Ennota Name Anitha Ennakkum Moolam Nasathiram Na Risapa Rasi Kara paiyana kalyanam pannalama pls solluga

  • @pavipavithra3943
    @pavipavithra3943 3 года назад

    Nice

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 2 года назад

    Thank you sir.🙏🙏

  • @shanthalar7591
    @shanthalar7591 2 года назад

    Sir my brother is Ayilyam nakshatra 39 yes , we received marriage proposal of girl jadagam with moolam nakshatra , please advice what to do.

  • @sureshlakshmi4798
    @sureshlakshmi4798 Год назад

    ஐயா என் பிள்ளை மூல நட்சத்திரம்
    ஆயில்யம் நட்சத்திரத்தில் பூப்பெய்தால் எதுவும் பின்னால் பிரச்சனை வருமா பயமாக உள்ளது
    அவல் பிறந்து நாங்கள் நல்லா இருக்கோம் அவள் வாழ்க்கை நினைத்தால் கவலையாக உள்ளது

  • @puveneswarivijian6493
    @puveneswarivijian6493 5 лет назад +4

    Naan poolam star... I'm ok with this star. True wat sir said..

    • @prince-re7bn
      @prince-re7bn 4 года назад

      பூலம் poolam star இல்லப்பா

  • @nethubaby118
    @nethubaby118 5 лет назад +3

    Sir nannu mulam tha, kanni rassi ah mrg panlama?

    • @couplelove3713
      @couplelove3713 4 года назад

      Very good life partners kanni rasi , thaaralama pannalaam

  • @amreshkarthick7661
    @amreshkarthick7661 2 года назад +1

    Sir
    Midunam punapoosam boy and moolam girl mrg pannikalama???
    pls sollunga

    • @yuvashree2066
      @yuvashree2066 6 месяцев назад

      Ennachu brother marriage nadandhucha....Engalukkum same...enna panradhunu therila

  • @Trichyponnu1997
    @Trichyponnu1997 4 года назад +1

    Sir girl ku Thanush mulam Star
    Boy ku Rishabham karthigai Star sir marriage pannalama solunga sir pls

  • @anithaani4328
    @anithaani4328 5 лет назад +3

    Thank you so much sir nanum mulam natchathiram dha

  • @murali.eMurali
    @murali.eMurali 3 дня назад

    நான் சிம்மம் 3ம் பாதம் துலாம் லக்னம்
    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் பெண் இருக்கு லவ் போயிட்டு இருக்கு

    • @murali.eMurali
      @murali.eMurali 3 дня назад

      யெனக்கு செம்ம அதிர்டம் இருக்கு நான் சிம்மம் என் கன்ட்ரோல் தா

  • @archanaravikumar11archanar36
    @archanaravikumar11archanar36 5 лет назад +2

    Super sir

  • @pmpandianpmpandian6695
    @pmpandianpmpandian6695 5 лет назад +3

    Remba thanks sir. Intha kulapathala en life ku neraiya peru idanchal inamum panitu than irukanga. En husband ku masam rasi aswini natchathiram. Nan mulam natchathiram enoda husband ena nalla pathukranga. But avanga apdi pathukrathu kuda pidikama remba problem make panranga suthi irukravanga. In between life-um remba confusional-lave iruku. Nenga solra athanaium en lifela nadakuthu sir. Pls give me ur address for contact sir.

  • @nathiyam5548
    @nathiyam5548 3 года назад +1

    ஐயா என் பெயர் நதியா எனக்கும் நவம்பர் 15 கல்யாணம் இருந்தது என் ராசி,கடகம் ஆயில்யம் நச்சத்திரம் மூலம் 4 பாதம் என்று எனக்கு இப்போ தான் தெரிய வந்தது எனக்கும் அவருக்கும் பத்திரிகை அடிச்சு கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லிட்டாங்க மாப்பிளை வீட்ல கல்யாணம் நின்று போச்சு இப்போ என் ராசி தான் அவருக்கு வேலை போச்சி அப்புறம் மாமனார் உயிரோடு இருக்க மாட்டாங்க என்று சொல்லிட்டாங்க ஏதாவது பரிகாரம் இருந்த சொல்லுங்க எங்க கல்யாணம் எந்த தடையும் இல்லாமல் என் ராஜேஷ் கூட நடக்கணும் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார் 🙏🙏🙏😭😭😭

  • @ஜா.கார்த்திவிவசாயி

    நன்றி ஐயா

  • @bagavathia6291
    @bagavathia6291 5 лет назад +2

    Thanks sir

  • @varsiniumachitra5270
    @varsiniumachitra5270 6 лет назад +2

    Supper

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga5140 5 лет назад +6

    நன்றி. நன்றி. நன்றி

  • @punithamurugan6538
    @punithamurugan6538 3 года назад

    Sir naan moolam nachthiram Thirumanam aki 7 year kuzhandhai varam kedaikuma.....

  • @ranaselva952
    @ranaselva952 Год назад

    moolam girl and karthigai boy compatibility solu nga

  • @DelipKumar-kk6wj
    @DelipKumar-kk6wj 4 месяца назад

    Moolam natchathiram enaku marriage agi 6 month la mamanar eranthutanga.....mamiyar enna romba kastapathiranga enaku valave pidikala

  • @parvathir978
    @parvathir978 3 года назад +1

    Thank you sir. Naanum moolam natchathiramdhan. En maamiyarkuda pen moolam nirmoolamnu pesuvanga. Ana enga life nalladhana pogudhu.

  • @dheeshimithu6511
    @dheeshimithu6511 7 месяцев назад

    Aiyya nanum moola natchathiram en husband enna Rasi illathava nenaikararu

  • @emilisagayam3828
    @emilisagayam3828 5 лет назад +5

    Nan mula natcharimthan. Neenga solrathu sarithan nan apadythan iruken.but en husbend ela visaythilum anusaripar. En mamanar inum sagavum ila 8 years love panni. Ipa marriage agi 17 years airuchu. Payangara thiriasali than nan. 95 lakhs loss business la. Elathaiyum 4 years poradi solve pani kadanai adaichuruken.

    • @jothidevendran9892
      @jothidevendran9892 5 лет назад

      Super nanum மூல நட்சத்திரம் தான் 7 years love pannurom marriage pannikka bayama erukku but nenga sonnathula eppo Konjam happy

    • @emilisagayam3828
      @emilisagayam3828 5 лет назад +2

      @@jothidevendran9892 dont worry 8 years love panni marriage panikiten. Enakum inda ethirpu irundathu but elaraiyum convience pani marriage panikiten ethum agathu. Happy married life

    • @RajiRaji-bh5mf
      @RajiRaji-bh5mf 5 лет назад

      Neenga enna paatham sis pkss reply

    • @RajiRaji-bh5mf
      @RajiRaji-bh5mf 5 лет назад

      Ungaluku enna paatham sis pls reply

    • @emilisagayam3828
      @emilisagayam3828 5 лет назад

      @@RajiRaji-bh5mf muthal patham

  • @XYA-cc4ql
    @XYA-cc4ql 2 года назад +1

    Sir danusu pooradam ஆண் தனுசு மூலம் பெண் திருமணம் செய்யலாமா

    • @jathujasmi
      @jathujasmi Год назад

      enakum athey shantheykam than 😢

  • @rajanivijay9984
    @rajanivijay9984 5 лет назад +1

    boy suwathi natchathiram, Moola natchathiram ulla pennai thirumnam seiyalama? plzzz solunga

  • @sudhakaran4351
    @sudhakaran4351 2 года назад +1

    Marriage pannalama அய்யா

  • @pavipavi9819
    @pavipavi9819 5 лет назад

    What is mean by nir mulam ?

  • @ranjith21
    @ranjith21 4 года назад +4

    இருவருக்கும் மூலம் நட்சத்திரம் திருமணம் செய்து கொள்ளலாமா

  • @mr.gold-empire2447
    @mr.gold-empire2447 2 года назад +1

    ஐயா... நான் காதலிக்கிற பெண்ணுக்கு மூல நட்சத்திரம் எனக்கு உத்திராடம் நட்சத்திரம் திருமணம் செய்யலாமா ஐயா.. இதில் எதுவும் பிரச்சனை வருமா யாரவது சொல்லுங்க pls.. வீட்டுல accept பண்ணுவங்களா என பயமா இருக்கு.. மூல நட்சத்திர பெண்ணை திருமணம் செய்தால் புகுத்த வீட்டில் மாமியார் மாமனார் இருக்க கூடாது அப்படி சொல்லி சுற்றி உள்ளவர்கள் பேசிகிறார்கள் உங்களுக்கு தெரிந்தால் pls explain பண்ணுங்க உறவுகளே...🙏

  • @parthiparthi3146
    @parthiparthi3146 5 лет назад +2

    thank you sir.....

  • @ragragul6102
    @ragragul6102 2 месяца назад

    நன்றி ஐயா நன்றி

  • @Ammu_priyA_1992
    @Ammu_priyA_1992 Год назад +1

    Naanum moolam natchathiram than but enaku innum marg aagala ellam indha moolam natchathiram naala than

  • @mahaalingaa2781
    @mahaalingaa2781 4 года назад +3

    மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் ஆணுக்கு மூலம் நட்சத்திம் பெண் அமையுமா

  • @sangari3648
    @sangari3648 Год назад

    En nachathiram paththudu poirangaaaa ennku manasu kisdama irukku sir

  • @lakshmilakshmikumar8810
    @lakshmilakshmikumar8810 Год назад

    Yes very very true hundred percent true he is God

  • @muthulakshmir9017
    @muthulakshmir9017 4 года назад +1

    Hi

  • @parimalavijayakumar6255
    @parimalavijayakumar6255 2 года назад

    Boy is pusam, girl is mulam r these r match for marriage?

  • @priyankasp546
    @priyankasp546 3 года назад +2

    Yenaku same natchathiram sir ipo marriageku alince pakkuraga but yellarum Vera Mari sollave vetla kojam upset.

    • @RAJA-rs6gg
      @RAJA-rs6gg 3 года назад

      Hii nanum moolam natchaththiram enakkum alince pathuttu irukkaanga

  • @gvraja6589
    @gvraja6589 5 лет назад +19

    Nanum mula nathachiram than

  • @subashinirajamanikam3484
    @subashinirajamanikam3484 4 года назад +2

    Mula natchathiram la age attend pana Enna agum

  • @ragragul6102
    @ragragul6102 11 месяцев назад

    எனக்குத் தெரிந்தவர் 55வயதாகிறது. அவருக்கு திருமணம் ஆகி இன்னும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.அவரது மாமனார்88வயது வரை வாழ்ந்தார் தலைமமயாசிரியராக உள்ளார். செல்வ செழிப்போடு இருக்கிறார்

  • @VishnuVishnu-qw8kr
    @VishnuVishnu-qw8kr 5 лет назад +1

    Tks sir

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc 3 года назад

    சார் ஒரு மூலம் நட்சத்திரம் பெண். காதல் திருமணம் செய்து அவள் அப்பா அம்மா தலை முழுகி விட்டார்கள். அவள் கணவரும் இரண்டு வருஷத்தில் ஆக்ஸிடென்ட்டில் இறந்து விட்டார். அந்த பெண் வேறு திருமணம் செய்ய மேட்ரமோனி வழியாக கேட்கிறார். எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும். 35வயது ஆகிறது. அந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? அவள் அப்பாவிடம் கேட்டால் என் மகள் செத்து விட்டாள். எனக்கு சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கி விட்டார். எங்களுக்கும் குழப்பம். ஏதாவது ஐடியா சொல்லவும் please.

  • @SowmiyaSowmiya-zv9wi
    @SowmiyaSowmiya-zv9wi 2 года назад +1

    Nanum moolam nachathiram than ana ennaku kolantha pakkiyam irrukathu mamanar ku agathunu solranga😭😭😭😭

    • @jathujasmi
      @jathujasmi Год назад +1

      ethu poi kulantha pakkiyam kadavul tharathu ❤

  • @dhanam3216
    @dhanam3216 3 года назад

    enna ketingana kalyaname panikadheenga

  • @sujathamurugesan9373
    @sujathamurugesan9373 6 лет назад +1

    Nandri aiya

  • @shaliniramachandran9585
    @shaliniramachandran9585 Год назад +1

    மூலம் நட்சத்திரம் பெண் எங்களது மகனுக்கு திருமணம் செய்த மூன்றே வருடத்தில் எனது கணவர் திடிரென்று இறந்து விட்டார்

    • @SEETHA-b5e
      @SEETHA-b5e Месяц назад

      It's your fate,not because of your daughter in law

  • @sudhakaran4351
    @sudhakaran4351 2 года назад +1

    Nanum Moolam Natchathiram Avangalum Moolam Natchathiram

  • @kalavathisenthilkumar9457
    @kalavathisenthilkumar9457 Год назад

    எப்படி என்னா சொன்னாலும் இந்த மாப்பிள்ளை வீட்டார்கள் கேக்கவே மாட்டாங்க பெண் வீட்டார்கள் எல்லாம் பாவம் எனக்கு ரொம்பவே வழிக்குது எப்படி திருமணம் செய்வது என்றுதெரியல சார்

  • @sathiyasundaram1989
    @sathiyasundaram1989 3 года назад +3

    Nanum moola natchathiram en mamiyar mamanar eppavum nalla erukanga evar sollradhu ellam correct na eppavumae special than