Decay after Root Canal Treatment | வேர் சிகிச்சை செய்த பற்கள் சொத்தை ஆகுமா | Dr Arunkumar Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • Decay after Root Canal Treatment | வேர் சிகிச்சை செய்த பற்கள் சொத்தை ஆகுமா | Dr Arunkumar Chennai
    With 20 plus years of excellence, Pearls Dentistry ( Established 2001) provides state of the art dental care in good clean hygienic clinics with affordable and transparent pricing policy. Special emphasis is given on Infection Control, Sterilization and Bio-Waste disposal to ensure maximum safety for our patrons and our environment. Through multiple initiatives via dental screenings, free camps, dental health talks, kids’ dental programs, we try to engage our society and create awareness about dentistry.
    Is it possible to get Ceramic crowns in one visit? Is it possible to avoid impression materials in my mouth?- Yes, its Pearls Dentistry one of the best Dental Clinics in Chennai makes it possible with CEREC. Here at pearls best dentist in Chennai provides state of art All Ceramic Zirconia Crowns, metal free, precision fit and made digitally by CAD CAM process with materials from Germany in 60 minutes.
    YES all the above are possible at the best dental clinic in chennai, Pearls Dentistry where we use a revolutionary technology in Dental Care CEREC Digital Dentistry. Fix your teeth problems in a Single-Visit at Chennai only with CEREC.
    Pearls Dentistry, one of Chennai’s best Dental Clinic has the most supreme and cost effective dental treatment - the most advanced treatment in Dental care, the CEREC Chairside Digital Dental Workflow. The new technology enables to treat patients faster than before.
    Single crown, bridge, and smile makeover restorations can be completed in just a Single Visit.
    It is very important to choose the right place and hands to undergo your implant surgery. As one of the best dental clinic in Chennai, We, at Pearls, provide the state of art skill and technology to help in creating everlasting smiles. We provide Immediate Implants, Best Dental Implants by Zimmer, Nobel Biocare, Straumann and Megagen with Sleep Dentistry or conscious sedation, in house CT scan (CBCT facility) and digital dentistry
    click on the link to know about our director and chief Dr Arunkumar B pearlsdentistr...
    பற்களை சுத்தம்‌ (Scaling , Teeth Cleaning)செய்தல்;உண்மைகளை அறியுங்கள்
    • பற்கள் கிளீனிங் ஸ்கேலி...
    உண்மைகளை அறியுங்கள் பற்களை சுத்தம்‌ செய்வதால் (Teeth Cleaning) பற்கூச்சம் அதிகமாகுமா?
    • உண்மைகளை அறியுங்கள் பற...
    உண்மைகளை அறியுங்கள் பற்களை சுத்தம்‌ செய்வதால் பற்களின் இடைவெளி அதிகமாகுமா?/ பற்கள் ஆடி விழுமா?
    • Teeth Cleaning | பற்கள...
    பற்களை சுத்தம்‌ செய்யும் போதோ, பின்னரோ ரத்தம் வருமா? உண்மைகளை அறியுங்கள்!
    • Teeth Cleaning | பற்கள...
    ஒர்க் ஃப்ரம் ஹோம் (W F H) நேரத்தில் ‌கவனக்குறைவால் உங்கள் தாடையிலோ, பற்களிலோ பாதிப்பை ஏற்படுத்துமா ?
    • ஒர்க் ஃப்ரம் ஹோம் (WFH...
    ஆன்லைன் வகுப்புகளினால் குழந்தைகளுக்கு பல் சொத்தை / பற்சிதைவு ஏற்படுமா?
    • ஆன்லைன் வகுப்புகளினால்...
    Immediate Implants following tooth extraction
    • Immediate Implants fol...
    Digital Workflow in Implants
    • Digital Workflow in Im...
    Myths in dental implants | தமிழில்
    • Myths in dental implan...
    Myths about CT and MRI in Dentistry
    • Myths about CT and MRI...
    We at Pearls Dentistry help our patients SMILE from Inside-Out by making them experience dentistry with peace of mind.
    The kind of customers who love our work are the ones who understand the importance of dental health and prioritize it.
    Our service is backed up by 18 years of experience and the philosophy of P.E.A.C.E:
    P - Painless
    E - Easy access for patients
    A - Affordable
    C - Cleanliness
    E - Everlasting Smile
    We differentiate ourselves from other healthcare providers by offering a transparent honest pricing and follow up services because we believe in doing what is right for the patient
    see what our patients say about us - Pearls Dentistry
    No 1, 3rd Cross Street , St.Marys Road, Raja Annamalai Puram, Junction of St.Marys Road and C.P.Ramasamy Road, Chennai, Tamil Nadu 600028 044 4358 1004
    g.co/kgs/QPekF4
    Happy Patients Happy Us
    #pearlsdentistry #drarunkumar #dentalclinc #dentist #dentistchennai #dentalclinicchenai #bestdentalclinicchennai #bestdentistchennai #implantdentistchennai #digitaldentisty #dentalimplantschennai #bestdentalimplants #laserdentist #laserdentistchennai #teeth #oralhelath #gumhealth #gums #badbreathsolutions #smiledesign #allceramiccrowns #toothrepalcement #dentistinchennai

Комментарии • 156

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Год назад +3

    தெளிவான விளக்கம் அளித்தது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. எளியவர்களும் பரிந்து கொள்ளும் வகையில் மருத்துவர் விளக்கம் அளிப்பது போற்றுதலுக்கு உரியது.வாழ்த்துக்கள்.

  • @skyvizhi9877
    @skyvizhi9877 2 года назад +3

    Excellent speech sir, good explanations thank you sir 🙏🏻

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      Thank you so much

    • @syedabdulhuq1309
      @syedabdulhuq1309 Год назад

      சார்நான்முன்வரிசைபல்களுக்குவேர்சிகிச்சைசெய்துஐய்ந்துபல்கேப்போட்டிருக்கேன்வேர்சிகிச்சைசெய்தபல்கள்தேய்மானம்ஆகிருச்சுஇப்ப‌அந்த‌இடத்தில்இம்ளான்ட்போட்டுமுதலில்போட்டகேப்பையேமாட்டமுடியுமாவிளக்கம்சொல்லுங்கசார்பிஸீஸ்

  • @devagnanam1312
    @devagnanam1312 2 года назад +14

    டாக்டர் வேர் சிகிச்சை பண்னும் போது மறுத்துபோற ஊசி போட்டாலும் வலி அதிகமாக உள்ளது வலியில்லாமல் வேர்சிகிச்சை செய்ய முடியுமா

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад +2

      வணக்கம்., பற்கள் சொத்தை மற்றும் இன்னபிக்ஷன் அதிகமாக இருந்தால் வலி வர வாய்ப்பு உள்ளது., இன்னபிக்ஷன் குறைத்து வேர் சிகிச்சை செய்யும்போது வலி இருக்காது., செடேஷன் டென்டிஸ்ட்ரி செய்யும் போது உங்களுக்கு வலி தெரியாது

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 2 года назад +1

      @@PearlsDentistry sir front la pal kata dr ta ponen but dr teath root canal pananka but one weak akuthu sema pain veegam eruku yen

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      @@geethahariniboomigeetha4904 ruclips.net/video/iEQzHgOvtGQ/видео.html

    • @navaneethanjothi3972
      @navaneethanjothi3972 2 года назад

      அண்ணா வேர் சிகிச்சை பண்ண எவ்ளோ ஆச்சு 🙏

    • @kuttyma.....2128
      @kuttyma.....2128 2 года назад +2

      @@navaneethanjothi3972 3000 enaku sonanga anna na ennaiku than ponen

  • @wowya8559
    @wowya8559 2 года назад +1

    U have answered for all question.. welldone respect Sir

  • @fathisoora373
    @fathisoora373 Год назад +1

    Sir, root canal treatment ஞானபல்லிற்கு பண்ண முடியாது என்று doctor சொல்வது சரியா?

  • @arula9217
    @arula9217 2 года назад +1

    Sir tooth remove pana peragu extra tooth ull side iruku athu valaruma illa infection aaguma answers please

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      Vanakam., unless we see x ray of the area., we won't be able to comment...

  • @azhaganandamp1774
    @azhaganandamp1774 Год назад

    Thanks for information

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 года назад +4

    காலை பல்துலுக்குவதோடு இரவு படுக்க போகும்முன் தினமும் ( இள வயது முதல் தொடர்ந்து)பல் துலுக்கினால் பல் இடுக்குகளில் உணவு சென்று தங்குவதை தவிர்த்து பல் சொத்தை வராமல் பற்களை பாதுகாக்க முடியுமா ?

  • @fahmib9045
    @fahmib9045 2 года назад +1

    Vanakam doctor! Ur response towards comments is great sir.I too done with RCT in left up Latrl.incisor .the issue is abscess on gum still there even after rct .the reason sir?or have U Posted any videos regarding this?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад +1

      Thank you for your kind words., Sure will make a video on this

    • @fahmib9045
      @fahmib9045 2 года назад

      @@PearlsDentistry 🤗 thanking you doc

  • @Karthikamurugan1999
    @Karthikamurugan1999 Год назад +2

    Sir enaku age 23...na root canal Panni cap pottu 2year aguthu ...last 3days ah rc pannuna edathula sapadu மெல்ல mudila ....plz sir reply pannunga I have lot pain

  • @selvim7063
    @selvim7063 Год назад

    What is Fuc doctor?

  • @nhyrunnisha1316
    @nhyrunnisha1316 Год назад +1

    Sir my teeth root canal panni 5 yrs ahuthu but enaku cap miss ahitu 2 Yrs ku munnadi so antha teeth la filling odanchi ippo konjam pain iruku atha sari panna mudiuma

  • @Harimathi666
    @Harimathi666 Год назад

    வேர் சிகிச்சை போது பல் வேர் அடி பகுதியில் ஊசி உடைத்தால் பிரச்சனை வருமா சார்

  • @rihanarubi8884
    @rihanarubi8884 Год назад

    வணக்கம் எனக்கு வேர் சிகிச்சை செய்து 2 வருடம் ஆகுது இப்போ எனக்கு அந்த பல் ல ஒரு மருந்து வெளிய இருக்கு இது ரிமூவ் பண்ணிட்டா ஏதசி தொந்தரவு இருக்கும்மா sir please sollunga

  • @vinayagantrichy439
    @vinayagantrichy439 Год назад

    Thanks 👍

  • @meenabavi3333
    @meenabavi3333 Год назад

    Sir.10 year ponnu ku root canal treatment pannittanga.marupadium antha palluku ratha oottam kondu vara mudiuma sir please reply pannunga sir

  • @murshidhasameeha9604
    @murshidhasameeha9604 2 года назад +1

    Athey crown vaikanuma....ella new aa vaikanuma sir ?

  • @rihanarubi8884
    @rihanarubi8884 Год назад

    Sir yanaku root canal sainji 2years achi ipo antha place la Oru marunthu veliyea theriythu any prabulm varumma sir please sollunga sir

  • @priyapriya8000
    @priyapriya8000 Год назад

    Sir வேர் sigichai panitu cap podalana ena aagum sir

    • @priyapriya8000
      @priyapriya8000 Год назад

      Nan ver sigichai panirukan but doctor enakku cap podala sir kadavai pal pannirukan

  • @SELVAKUMAR-in4lp
    @SELVAKUMAR-in4lp Год назад

    Super 👍

  • @dikkiloona2200
    @dikkiloona2200 Год назад

    Dr root canal panna piragu evlo days teeth nalla irrukum

  • @gayukarthick7254
    @gayukarthick7254 Год назад

    Sir enaku ver sigichai panniruku sir athuku pakathula Ulla pal 15years back sothai irunthu athai kandukala automatic ha pal odanji sathai Mel vanthuduchi sir but pain ippa iruku sir enna seiyanum

  • @wowya8559
    @wowya8559 2 года назад +2

    இரு பல் சேரும் இடத்தில் ஓட்டை, ஆனால் சொத்தை இல்லை. பல்லும் வெண்மையாகவே உள்ளது. உணவு துகள் சென்றால் மட்டுமே சிறிது வலி. இதுக்கென்ன பரிகாரம். வேர் அல்லது நரம்பு சிகிச்சை செய்துதான் அடைக்க வேண்டுமா அல்லது சாதாரணமாகவே அடைக்கலாமா Dr?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      Vanakam., Unga pal maruthuvaridam sendru. , X ray eduthu check seiyavaendum. Athan piragu treatment plan seithu., Seriseiyalam

    • @wowya8559
      @wowya8559 2 года назад

      @@PearlsDentistry Thank you sir🙏

  • @mohamedishaq7490
    @mohamedishaq7490 Год назад

    சார் நான் கடவாய் பல்லில் வேர் சிகிச்சை செய்துவிட்டு கேப் போட்டு விட்டேன்..சில தினங்களுக்கு முன் வலி ஏற்பட்டது பின்பு சென்சோடண்ட் பேஸ்ட் பயன்படுத்த ஆரம்பித்தேன் வலி குறைந்து விட்டது... ஆனால் சில 20நாட்களாக தொண்டையில் தொற்று ஏற்பட்டு இருந்து வருகிறது...Ent doctor ரிடம் காண்பித்தேன்.. அவர்கள் பயப்பட வேண்டாம் infection தான் சரியாகிவிடும் என்றார்கள்...டான்சில் சில் சிவந்து இருக்கிறது... இன்ஃபெக்ஷன் குறைந்திருக்கிறது என்று டாக்டர் கூறுகின்றனர்... ஆனால் முழுதும் குறையவில்லை..I feel it..அந்த கடவாய் பல்லினால் throat infection ஆகியிருக்குமா..சற்று தெளிவுபடுத்தும் கள் சார்..

    • @dhanukee4704
      @dhanukee4704 Год назад

      சார் எனக்கு சொல்லிருக்காங்க.... பண்ணவா வேணாமா சொல்லிட்டு போங்க நெஸ்ட் தான் போவேன் ஹாஸ்பிடல்

  • @thangamaniperumal5995
    @thangamaniperumal5995 Год назад

    சார் பல் தேய்மானதற்க்கு கவர் போட கடவாய் பல்லுக்கு 16பல் பணம் எவ்வளவு செலவு ஆகும் சார்

  • @malinakannadasan8942
    @malinakannadasan8942 Год назад

    Rct pannuna pal romba koosudhu sir edhuvum sapdamalae..innum crown vaikka two days ahum. What may be the reason..

  • @praveenasuriyakumar8203
    @praveenasuriyakumar8203 Год назад

    Sir nethu eve poitu tooth remove panitu vandhan eathana days apram head bath eadukanum

  • @RajGm28
    @RajGm28 2 года назад +1

    Hi ,sir I can root canal my upper tooth ,but very Pain in my root canal tooth , what's the reason I Don't know, pls reply Dr, 😅

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      Vanakam., When was the root canal done?...if long time then a new infection can be the cause.,
      If recently the tooth can be high in bite ( occlusion)..please take medication given by your dentist

  • @karthikeyans2946
    @karthikeyans2946 10 месяцев назад

    Hi sir root canel panni cap potu one month than aguthu but hot a sapdum pothu pain irukku sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  9 месяцев назад

      Vanakam., please check with your dentist… can be a high point

  • @mkeerthika705
    @mkeerthika705 2 года назад +2

    Today tha poiu pannidu vanthe vali thanga mudila ah

    • @kuttyma.....2128
      @kuttyma.....2128 2 года назад

      Clean panna solla valichuchi romaa..adhey madhrii adaikum pothum valikumaaah sisiter plz solunga

    • @mkeerthika705
      @mkeerthika705 2 года назад

      @@kuttyma.....2128 aamaga sister uyir poidu vanthuruchu

    • @kuttyma.....2128
      @kuttyma.....2128 2 года назад

      Rompavaah valikuthu sister solunga

    • @kuttyma.....2128
      @kuttyma.....2128 2 года назад

      @@mkeerthika705 clean panum pothuthan lytah valikum vachi adaikum pothu valikadhunu sonanga enaku payama eruku rompaaah

    • @mkeerthika705
      @mkeerthika705 2 года назад

      @@kuttyma.....2128 2days pain irunthuchu apparam sariya poidum sister

  • @haripaviscreation3539
    @haripaviscreation3539 Год назад

    Root canal how many years warranty, please answer

    • @PearlsDentistry
      @PearlsDentistry  Год назад

      Vanakam, depends on how you got the decay in your teeth....

  • @sangeethababu4582
    @sangeethababu4582 Год назад

    🙏 sir R c t mudinchi innaiku morning crown fix pannitamga ana teeth idikkardhu saptave mudiyalaa eppadi dha irukku ma sir please 🙏

  • @iswaryasathiyavel6695
    @iswaryasathiyavel6695 Год назад

    Sir if the cap is removed after root canal treatment and dr said cap cannot be fixed again if it left untreated any problem will happen or not sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  Год назад

      Yes , might not be possible to refix the same cap..... advisable to get a new one made

  • @ravikumartgravi3108
    @ravikumartgravi3108 3 года назад +1

    Gum recession and gum bleeding. How to treat it plz response me sir.

    • @PearlsDentistry
      @PearlsDentistry  3 года назад

      Vanakam., First cleaning, and then using Laser we can do deeper cleaning....please first check with OPG to see your bone levels and then plan

  • @WideVisionin
    @WideVisionin Год назад

    Alternatives don't help us on a long run.. educate us to maintain our dental health better pls

  • @saravanakumarm4299
    @saravanakumarm4299 Год назад

    Food particles matuna eppadi remove panrathu root canal treatment panna pallu dr
    Eerla veekam katti varuthu ,

    • @sundaris.4870
      @sundaris.4870 Год назад

      Dental floss use panni food particles edunga

  • @muthulakshmi2511
    @muthulakshmi2511 2 года назад

    Super explanation sir

  • @JabaGamerff
    @JabaGamerff 2 года назад

    Super

  • @indhuraja1612
    @indhuraja1612 2 года назад

    சார் எனக்கு நீரழிவு நோய் இருக்கிறது, எனக்கு இம்ப்ளான்ட் முறையில் பல் கட்டடுவது முடியாது என்கிறார்கள், ஏன்? பல்லை எடுத்து வைக்கும் முறை (detachable type) சரிவருமா?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      Vanakam., Ungalaku bone nandraga irudhal, ( CBCT check seiyavaendum) and Blood Sugar control irudhal., HB A1C 7.5 / kuraivaga irudhal Implants seithukollalam....
      Please contact 044 43581004 or whatsapp 91 9382778447 for appointments

  • @Gojo-wy9yy
    @Gojo-wy9yy 2 года назад +1

    I have completed the root canal of my 5 teeth

  • @i.mohammedaasimi.mohammeda9
    @i.mohammedaasimi.mohammeda9 Год назад

    Doctor enakum same problem. Food store aguthu but flossing panna pain relief aguma pls reply doc. now I am in dubai. So inga teeth ku cost romba aguthu doctor enna pannalam doc

    • @PearlsDentistry
      @PearlsDentistry  Год назад

      Keep it clean , till you get back home and see a dentist as early as possible

  • @anbarasanperumal5205
    @anbarasanperumal5205 2 года назад

    Sir nalai ku naan root canel pana pora romba payama iruku pain athigama irukum ma pls reply me

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      ruclips.net/video/iEQzHgOvtGQ/видео.html

  • @soujaddu2514
    @soujaddu2514 2 года назад

    Sir After 5 months of root canal my teeth is paining..can you please tell me the reason?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      You will have to take an X Ray to check

    • @soujaddu2514
      @soujaddu2514 2 года назад

      @@PearlsDentistry thanks for the reply sir🥳 I'll see the doctor immediately 👍

  • @nayakipalanisamy7050
    @nayakipalanisamy7050 2 года назад

    Sir pal sothai illa but pal aaduthu ena treatment pananum

  • @fashionqueencollection8429
    @fashionqueencollection8429 2 года назад

    சார் மேல் பல்லுக்கு வேர் சிகிச்சை பன்னலாமா சில பேர் சொல்ராங மூளைக்கு போர நரம்பு பன்ன கூடாது ப்ளீஸ் நீங்கள் சொல்லுங்க சார்

  • @jayanthirajkumar407
    @jayanthirajkumar407 2 года назад

    Sir same cap replace panna kudadha

  • @Gojo-wy9yy
    @Gojo-wy9yy 2 года назад

    Sir i have completed root canal of my 5 front teeth

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      Greetings, how can we assist you. please contact 044 43581004 or WhatsApp 91 9382778447 for appointments

  • @mohanavt252
    @mohanavt252 Год назад

    🙏

  • @krishnavenikumar5735
    @krishnavenikumar5735 2 года назад

    Single teeth root canal paninathu pain eruku enna seivathu

  • @sarankeerthi9938
    @sarankeerthi9938 2 года назад

    Hi sir root canel panni 6 month aguthu hot ah sapitalo ille Hot water kudusalo pain varuthu aguthu enea reason doctor pls sollunge

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад +1

      Vanakam., It should not be sensitive...please meet the dentist and check once

  • @palanikumar3223
    @palanikumar3223 2 года назад

    Sir Nan 2 days before root canal treatment panen ipa normal la pain ila ana saptum pothu treatment Pana teeth use pana pain iruku any problem

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад +1

      Please take medication given by the doctor

  • @kesavanr5415
    @kesavanr5415 2 года назад

    Sir, veer treatment ku aprom few hours face veekam theriuma? example for pal edukutha piragu few hours pessa mudiamal few hours face veekam irukra mathri therium athe effect veer treatment kum irukuma?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      Vanakam., anaesthesia effectla athumari feel Pannalam

  • @campingpanthers685
    @campingpanthers685 2 года назад

    Sir enoda mun pallu onnu cut aytuchu so ...var chichi pannitan.... 15 days Achu....ipoo antha palla thotta la valikuthu.....enna sir panalam

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      Vanakam., please check with X Ray to see why the pain

    • @meenaseshathri4918
      @meenaseshathri4918 2 года назад

      sir vanakam enaku mun pal sotthayaki vali vanthu neer vaitthu oru pakkam mukam vegkituthu atharkappuram insaksan potamalai 5 nimitathil verchichai pannitagka etharkuna enaku manapaham rempa untu teplet pottutu iruken payathuku atuthapla pallin pin pakkam konjam otachirukagka itharkatuthu alavu etukanum cap patanum vara sonnagka na pokala 15 naal akuthu innum enna pannuvagkalonu payama iruku sir itharkatuthu enaku vilakkam sollugkal sir na mikavum kulappthl pokamal iruken pls pls pathi sollugkal sir ugka pathili than na thiriyama hospital ponum sir

  • @alltvshowsandmovies3597
    @alltvshowsandmovies3597 Год назад

    Hi sir RCT pannathuku apuram pain varuthu sir x ray parthathula bone la katti irukunu sollurangka sir after what treatment sir?

  • @praveenasuriyakumar8203
    @praveenasuriyakumar8203 Год назад

    Sir nan 5 years munadi rct panna but crown podala ipo eanaku romba pain iruku marubadium root canal treatment pananuma pain athigama iruku ma doctor pks tell me

    • @PearlsDentistry
      @PearlsDentistry  Год назад

      Vanakam., Take X Ray and see if the tooth can be saved or to be removed

    • @praveenasuriyakumar8203
      @praveenasuriyakumar8203 Год назад

      Thank u for ur valuable rly sir. 2day x ray eaduthu pathom sir root canal pannavtooth la infection adhigama illa but mela puchi pal iruku adhoda effect kuda pain jasthi irukum so adha remove pananumnu solitanga sir

  • @gopigopi1089
    @gopigopi1089 Год назад

    Sir, enoda son ku 5yrs cavity vanthu right side la 2kadava pal remove panitanga, epo 7yrs again left side la cavity eruku, oru hospital la remove pana soldranga, enoru hospital la வேர் சிகிச்சை panalanu soldranga sir, already remove panuna teeth enum valarave ila, yepo valarum sir, epo வேர் சிகிச்சை treatment panalama vendama sir,

    • @gopigopi1089
      @gopigopi1089 Год назад

      Sir confused ah eruku,pls reply

    • @PearlsDentistry
      @PearlsDentistry  Год назад

      Vanakam., Vaer sigichai seiya mudindhal nallathu..... permanent premolar parkal., 10 to 12 years varum

  • @bharathiraja2481
    @bharathiraja2481 2 года назад

    Doctor, had RCT done,twice actually, 1st time failure, done again, before 6years, having pain in the same tooth again after that also and now decay in next tooth also... What maybe the causes,

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      There can be many reasons., hygiene, maintenence, food habits., saliva type and genetics....take care

  • @divyaprasath4677
    @divyaprasath4677 2 года назад

    Sir enaku four corner tooth damage airuchu. Block colour la irukku. Ipoo na enna treatment panurathu sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      Vanakam, root canal Pannavaendi irrukum., plus crown might also be needed. Please contact 044 43581004 or whatsapp 91 9382778447

    • @divyaprasath4677
      @divyaprasath4677 2 года назад

      @@PearlsDentistry thank you sir. Approximately one teeth ku root canel amount howmuch sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      @@divyaprasath4677 Rs 6000

    • @divyaprasath4677
      @divyaprasath4677 2 года назад

      @@PearlsDentistry sir 8 am in madurai how to get the treatment sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      @@divyaprasath4677 you can contact your doctor at Madurai., or contact us at Chennai 044 43581004 or whatsapp 91 9382778447

  • @hariharan8244
    @hariharan8244 2 года назад

    Before 6 year root canal pannunen sir..ipo again pain aguthu ..
    Enna pannalam solution slunka sir pls

  • @krishnavenikumar5735
    @krishnavenikumar5735 2 года назад

    RC panina teeth pudungi vidalama

  • @parishkani4203
    @parishkani4203 2 года назад

    Sir ver sikichai pannum pothu Vali undakuma

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад +1

      ruclips.net/video/iEQzHgOvtGQ/видео.html

  • @bharathraisinghani3033
    @bharathraisinghani3033 Год назад

    Sir i have done root canal for my upper pre molar tooth 1yr back now after 1 year the cap or crown has come out by some inner part of tooth so what next i can do for that

    • @PearlsDentistry
      @PearlsDentistry  Год назад

      Vanakam., If tooth structure is good can repeat crowns., If not extraction and implant

    • @bharathraisinghani3033
      @bharathraisinghani3033 Год назад

      @@PearlsDentistry sir if we don't treat the broken crown what will happen is extraction is pain ful as the root being broken till now i don't have pain in the particular tooth

  • @vijaygk8134
    @vijaygk8134 2 года назад

    Good eving sir
    Na 2 days before root canal tretment pannuna antha pallula lita vali irukku sir ethavathu problem varuma sir..??

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад +1

      Vanakam., Kindly take the medication prescribed by the doctor

  • @deepavignesh8462
    @deepavignesh8462 2 года назад

    Sir Ella pallum sothayaki iruntha enna sir panuvinga

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      Vanakam., Full mouth rehabilitation seiyavaendum

  • @Couchidle
    @Couchidle 3 года назад

    Doctor filling teeth la sothai varuma?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  3 года назад

      Yes, Filling loose aanalao illai, filling nextla pal sothai varalam

  • @mupeenmupeen989
    @mupeenmupeen989 2 года назад

    வணக்கம் சார் சிறுவயதில் நான் விளையாடி கொண்டு இருக்கும் போது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டேன் மேலே உள்ள பற்கள் இன்பெக்சன் ஆகிவிட்டது இதனால் வேறு பிரபலம் வருமா

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      வணக்கம்., வேர் சிகிச்சை செய்தால் இன்னபிக்ஷன் குணமாகி பற்கள் நன்றாக இறக்கும்

  • @punithamurugesanvirb
    @punithamurugesanvirb 2 года назад

    Doctor,
    RC treatment seyyumboluthu mouth ulcer varukirathu itharkana karanam mattrum theervugal please Doctor...

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      Can be due to stress of procedure or antibiotics.,
      ruclips.net/video/OYl_Nuw2p4Y/видео.html

    • @punithamurugesanvirb
      @punithamurugesanvirb 2 года назад

      Thank you so much for your valuable reply and video Doctor....🙏🙏🙏

  • @ramyam800
    @ramyam800 2 года назад

    Oru paal root canal treatment ku how much cost sir?

  • @kowsalyag9356
    @kowsalyag9356 2 года назад

    வேர் சிகிச்சை செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும் சார்

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 года назад

      Vanakam., Upto Rs 6000

    • @MS-th9ek
      @MS-th9ek 2 года назад

      Basic 4.5k,endodontic 5.5k,laser 7k.