தீமிதி திருவிழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • குரு க்ருபை
    மாதவரம் ஸ்ரீ சுயம்பு அங்காளபரமேஸ்வரி சக்தி பீடத்தில் எல்லாம் வல்ல குருவருள் நற்கருணையினால் திருவருள் முன்னின்று நடத்திய தீமிதி திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது...
    திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மாவை தரிசித்தனர்...
    மூலவர் அம்மா சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
    உற்சவர் அம்மா சீறும் சிம்மம் ஏறி திருவீதியுலா புறப்பட்டார்.
    அங்காளிதாயே ! அருள் புரிவாயே !.
    குருவடி சரணம் ! திருவடி சரணம் !.

Комментарии •