(18/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Interview | Part 02 | Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • #FirstExclusive | சசிகலா எனும் நான்..! | #Sasikala #Interview
    (18/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Interview | Part 02 | Thanthi TV
    Sasikala Interview Part 1 : • (17/07/2021) FIRST EXC...
    Sasikala Interview Part 3 : • (19/07/2021) FIRST EXC...
    Uploaded on 18/07/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV RUclips PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 1,9 тыс.

  • @dr.vijayarputharaj6150
    @dr.vijayarputharaj6150 3 года назад +130

    எளிமையான உடை, நிதானமான பேச்சு... இவருடைய அரசியல் எதிர்காலம், தவிர்க்க முடியாத நிதர்சனமான உண்மை!!

    • @gopinathramaraj6509
      @gopinathramaraj6509 3 года назад +2

      Appadi entral potti katchi aramudichu seipangala......

    • @dr.vijayarputharaj6150
      @dr.vijayarputharaj6150 3 года назад +8

      @@gopinathramaraj6509 அதிமுக எனும் ஆலவிருட்சம் இவர் ஆளுமையின் கீழ் வரும் என்பது மாற்ற முடியாத ஒன்று

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 3 года назад +3

      @@gopinathramaraj6509 poda echa porikki thevidiya payale

    • @gopinathramaraj6509
      @gopinathramaraj6509 3 года назад +1

      @@ayubmuhammed7031 ipadi kettavarthai pesiriyae nee sasi Team thane. Thalavi eppadiyo thondanum appadi

    • @gopinathramaraj6509
      @gopinathramaraj6509 3 года назад +2

      @@ayubmuhammed7031 thaiya mathikunum solli kodutha mgr engae Un thalavi engae

  • @nishanthit808
    @nishanthit808 2 года назад +7

    மிகப்பெரிய ஆளுமையின் அருகில் இருந்த நிதானம் உங்கள் பேச்சில் தெரிகிறது அம்மா, உங்கள் நட்பு சுவாரஸ்யமானது ,சிறப்பானது🙏🙏

  • @rathikasakthivel3180
    @rathikasakthivel3180 3 года назад +127

    2 episode களையும் பார்த்தேன்.. அம்மா வ ரெம்ப மிஸ் பன்றேன்.
    சசிகலா நல்ல தோழியாக இருந்துள்ளார்.
    நல்லவரா கெட்டவரா 2 எபிசோடு இவர் சொல்வதை மட்டும் வைத்து சொல்லிவிட முடியாது. ஆனால்
    அம்மா வை தனிமையில் இருந்து காத்துள்ளார். மிக்க நன்றிகள் சசிகலா மேடம்...

    • @somaravi934
      @somaravi934 3 года назад +1

      Mathsuthanan , A . Va Velu , KKSSR , Thirunavukarasar . & RM Verapan - ivarkal. Manachachiudan. Kadavul. Mel. Sathiyam. Panni Sonnaal. , Unmaikalai. Avar. Maraikkavillai. Enru. Therium

    • @easterjayarani3840
      @easterjayarani3840 3 года назад +1

      We are still alive,me 8 years old girl .love MGR.but jeyalalitha verses Dmk did very bad behavior .women no respect at all DMK rules Tamil Nadu. I remember my 38 years back. Stalin now CM.but the past is so worsen his father has done. Then jayalalitha became CM she revenge karunanithi as she can ,she did to him bad. Until her dead she revenge Stalin tooo. Back row chair .for all tamilnadu women’s need strong like JJ .but now Stalin do good. Because it will be history. I m witness .still many father s mothers live. I m not like sasi.but she said all is true . Truth . Exactly happen even no social media only TV & news paper.that news paper will not mention sasi kala .paper mentions that jayalalitha friend like that.

    • @easterjayarani3840
      @easterjayarani3840 3 года назад +1

      We are still alive,me 8 years old girl .love MGR.but jeyalalitha verses Dmk did very bad behavior .women no respect at all DMK rules Tamil Nadu. I remember my 38 years back. Stalin now CM.but the past is so worsen his father has done. Then jayalalitha became CM she revenge karunanithi as she can ,she did to him bad. Until her dead she revenge Stalin tooo. Back row chair .for all tamilnadu women’s need strong like JJ .but now Stalin do good. Because it will be history. I m witness .still many father s mothers live. I m not like sasi.but she said all is true . Truth . Exactly happen even no social media only TV & news paper.that news paper will not mention sasi kala .paper mentions that jayalalitha friend like that.

    • @easterjayarani3840
      @easterjayarani3840 3 года назад

      We are still alive,me 8 years old girl .love MGR.but jeyalalitha verses Dmk did very bad behavior .women no respect at all DMK rules Tamil Nadu. I remember my 38 years back. Stalin now CM.but the past is so worsen his father has done. Then jayalalitha became CM she revenge karunanithi as she can ,she did to him bad. Until her dead she revenge Stalin tooo. Back row chair .for all tamilnadu women’s need strong like JJ .but now Stalin do good. Because it will be history. I m witness .still many father s mothers live. I m not like sasi.but she said all is true . Truth . Exactly happen even no social media only TV & news paper.that news paper will not mention sasi kala .paper mentions that jayalalitha friend like that.

    • @kalimuthukkk843
      @kalimuthukkk843 3 года назад

      Kkk sinna amma vin atharavu

  • @தயாநந்தன்தனிநாயகம்

    இவ்வளவு துரோகங்களையும் துன்பங்களையும் கடந்து சற்றும் சளைக்காமல் தொடர்ந்து செயல்படும் துணிச்சல் மிக்க பெண்மணி அம்மையார் சசிகலா அவர்கள்.அருமையான பேச்சு இந்த உலகம் உங்களை பற்றியும் ஜெயலலிதா அம்மாவைப் பற்றியும் அறிந்து கொள்ளும்.அனுபவமே ஆசான் என்று உணர்ந்தேன் இவரின் பேச்சில்
    மீண்டும் கூறுகிறேன் பொறுமை கடலினும் பெரிது.

  • @alscryptoworldtamil6540
    @alscryptoworldtamil6540 3 года назад +59

    அம்மாவிற்கு முதுகெலும்பாக இருந்த தெய்வம் நீங்கள் உண்மையான அரசியல் ஆளுமை நீங்கள்தான் வணங்குகிறேன்

  • @Sudhagar-jp1lt
    @Sudhagar-jp1lt 3 года назад +12

    அம்மா நீங்கள் சொல்வதை கேட்க மிகவும் அழகா இருந்து உங்களின் இந்த உண்மையான நட்பு மிகவும் புனிதமானது.

  • @Thiru9553
    @Thiru9553 3 года назад +10

    எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ... இவ்வளவு யதார்த்தமாக ஒரு பென்மணி பதில் சொல்வது பெருமையாக இருக்கிறது சின்னம்மா தமிழ் சமூகத்திற்க்கு நீங்கள் ஒரு வீர பென்மணி தான்...

  • @ganeshkumard.5587
    @ganeshkumard.5587 3 года назад +131

    அம்மையார் அவர்களின் நட்பில் விசுவாசமும் கலந்த நிகழ்வுகளை கேட்கும்போது..
    .. என் மணம் நெகிழ்ச்சி அடைகிறது..

  • @thamizharasank2062
    @thamizharasank2062 3 года назад +290

    சகஜமாக பழகும் ஒருவரால்
    மட்டும்தான் இந்தமாதிரி
    உண்மைகளை சர்வசாதாரணமாக பேச
    முடியும்

    • @NaanSiva
      @NaanSiva 3 года назад +10

      பழனிச்சாமி 2 மாதம் விளம்பரங்கள் செய்த போலி ஆளுமை.
      பதவி இல்லை என்றால் போலியை ஒருவரும் நம்பமாட்டார்கள் மதிக்கவும்மாட்டார்கள்.

    • @easterjayarani3840
      @easterjayarani3840 3 года назад +2

      We are still alive,me 8 years old girl .love MGR.but jeyalalitha verses Dmk did very bad behavior .women no respect at all DMK rules Tamil Nadu. I remember my 38 years back. Stalin now CM.but the past is so worsen his father has done. Then jayalalitha became CM she revenge karunanithi as she can ,she did to him bad. Until her dead she revenge Stalin tooo. Back row chair .for all tamilnadu women’s need strong like JJ .but now Stalin do good. Because it will be history. I m witness .still many father s mothers live. I m not like sasi.but she said all is true . Truth . Exactly happen even no social media only TV & news paper.that news paper will not mention sasi kala .paper mentions that jayalalitha friend like that.

    • @shishafa2091
      @shishafa2091 3 года назад +2

      நேரலை பேட்டி கொடுத்திருந்தால் இவ்வளவு கச்சிதமாக பேசி இருக்க மாட்டாங்க.
      .
      தந்தி டிவியில தேவையானத சேர்த்து தேவையில்லாத நீக்கியதாலதான் இவ்வளவு நல்லா வந்திருக்கு.
      .
      இந்த விஷயத்துல தந்தி டிவி கில்லாடி

  • @rameesajalal2892
    @rameesajalal2892 3 года назад +34

    Hariயின் நேர்காணல் சிறப்பாக இருந்தது
    God bless you and you team Hari.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +116

    இந்த பேட்டி மூலம் சசிகலாவின் ஆத்மார்த்தமான ஜெயலலிதா பாசம் மற்றவர்களுக்கு புரியும்...👌👏👍🙏;;;!!!

  • @gowthamgowtham6599
    @gowthamgowtham6599 3 года назад +47

    இநத அம்மாவின் பேச்சில் 100% உண்மை தெரிகிறது...

    • @easterjayarani3840
      @easterjayarani3840 3 года назад

      We are still alive,me 8 years old girl .love MGR.but jeyalalitha verses Dmk did very bad behavior .women no respect at all DMK rules Tamil Nadu. I remember my 38 years back. Stalin now CM.but the past is so worsen his father has done. Then jayalalitha became CM she revenge karunanithi as she can ,she did to him bad. Until her dead she revenge Stalin tooo. Back row chair .for all tamilnadu women’s need strong like JJ .but now Stalin do good. Because it will be history. I m witness .still many father s mothers live. I m not like sasi.but she said all is true . Truth . Exactly happen even no social media only TV & news paper.that news paper will not mention sasi kala .paper mentions that jayalalitha friend like that.

    • @poojabose8742
      @poojabose8742 3 года назад +1

      பேச்சை பார்க்காதே முகத்தை பார் KD தான்

  • @balaravindran958
    @balaravindran958 3 года назад +252

    சசிகலாவை இப்போது யார் என்று கேட்கும் முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் இவர் காட்டிய தயவில்தான் அமைச்சர்கள் ஆனார்கள் என்பது வரலாற்று உண்மை..

    • @thillaipalam4170
      @thillaipalam4170 3 года назад +4

      சசிகலாவின் அன்புக்காக மந்திரிகளும் எம்எல்ஏக்களும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. அவருடைய அதிகாரத்திற்கு(சர்வாதிகாரம்) கட்டுப்பட்டு இருந்தார்கள்.

    • @kavyacoolcare9192
      @kavyacoolcare9192 3 года назад

      @@thillaipalam4170 அதுதான் உண்மை.

    • @subash1907
      @subash1907 3 года назад +1

      காலில் விழுந்ததை மறந்து விடாதீர்கள்

    • @rajentranramachandran7344
      @rajentranramachandran7344 3 года назад +2

      தேர்தலுக்கு முன்பே வந்திருந்தா உங்கள் வருகைக்கு ஒரு நியாயம் இருந்தது எல்லாம் போன பிறகு இனி ஐந்து வருடம் இருக்கிறது இலை போட்டு சாப்பிட இப்ப வந்து என்ன புண்ணியம் ஏதோ தன்னுடைய சொத்தை காவந்து பண்ணவும் பல வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கு தான் எந்தக் கட்சியில் பெரிய இமேஜ் இருப்பதுபோல காட்டிக்கொண்டு தெரிகிறாள் இவளுக்கு உள்ள உறுப்பினர் சீட்டை எடுத்து விட்டார்கள்

    • @sudhav170
      @sudhav170 3 года назад

      @@subash19071

  • @trollvideo933
    @trollvideo933 3 года назад +3

    ஒரு துரோக கூட்டத்தின் துரோகத்தால் மட்டும் ஒரு தியாக வாழ்க்கையின் வரலாற்றை மறைத்து விட முடியாது என்பதற்கு திருமதி சசிகலா அவர்களே சிறந்த உதாரணம் அப்பப்பா என்ன ஒரு ஆழமான நட்பு
    மிக தைரியமான பெண்மணி வாழ்த்துக்கள் அம்மா

  • @KumarKumar-lz1vk
    @KumarKumar-lz1vk 3 года назад +199

    சசிகலா ரசிகர்கள் யாருயெல்லாம் இருக்கிங்க.நண்பர்களே

    • @bharathirajasulochana3961
      @bharathirajasulochana3961 3 года назад +5

      Sasikala and Dinakaran

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 3 года назад +3

      Naan

    • @poojabose8742
      @poojabose8742 3 года назад

      Dai மனுஷ பயலே

    • @vinovino6843
      @vinovino6843 3 года назад

      🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

    • @poojabose8742
      @poojabose8742 3 года назад +1

      பயமா இருக்கு du ட வில்லி போல நம்பாதே da விலைப்போனவர்களே

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 3 года назад +1

    கேட்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சசிகலா சின்னம்மா 🙏தில்லாக வாழ்ந்து மறைந்த எதற்க்கும் அஞ்சாத சிங்கம் புரட்சித்தலைவி முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அம்மாவின் புகழ் வாழ்க...... 🙏

  • @saravananv8273
    @saravananv8273 3 года назад +16

    இன்று வரை உங்களை தவறாக நினைத்து இருந்தேன். மன்னிக்கவும். அம்மாவிற்குகாக,எவ்வளவு தியாகம் செய்து உள்ளிர்கள். உங்க பேட்டியை கண்டவுடன் உங்களை பற்றிய உண்மையை உணர்ந்தேன் , நன்றி அம்மா.

    • @easterjayarani3840
      @easterjayarani3840 3 года назад

      We are still alive,me 8 years old girl .love MGR.but jeyalalitha verses Dmk did very bad behavior .women no respect at all DMK rules Tamil Nadu. I remember my 38 years back. Stalin now CM.but the past is so worsen his father has done. Then jayalalitha became CM she revenge karunanithi as she can ,she did to him bad. Until her dead she revenge Stalin tooo. Back row chair .for all tamilnadu women’s need strong like JJ .but now Stalin do good. Because it will be history. I m witness .still many father s mothers live. I m not like sasi.but she said all is true . Truth . Exactly happen even no social media only TV & news paper.that news paper will not mention sasi kala .paper mentions that jayalalitha friend like that.

  • @mohandass2443
    @mohandass2443 3 года назад +153

    உண்மையான விசுவாசம் நிறையபேர் தவறாக நினைத்தார்கள் அம்மா பாதுகாத்த சின்னம்மா 🙏🙏🙏

    • @gokulpriyan5319
      @gokulpriyan5319 3 года назад +1

      கூடவே இருந்து குலி பரிச்சவ

    • @rajmanoj5107
      @rajmanoj5107 3 года назад +1

      @@gokulpriyan5319 poda nayae

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu 3 года назад +1

      @@gokulpriyan5319 நீ பார்த்த

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 года назад +192

    ❇️ தந்தி Tv நேர்காணல் நிகழ்ச்சியில் இது வரை இல்லாத அளவிற்கு இந்த நேர்காணல் ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஒரு திரிலிங்காகவே உள்ளது
    அற்புதமாய் தொகுத்து வழங்கிய தந்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி 🙏

    • @somaravi934
      @somaravi934 3 года назад +5

      Unmai bro. ; Sasikala. & Nadarajan illaiyeal Jeyalalitha illai

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed 3 года назад +2

      @@somaravi934 ஆமா, அவங்க தான் அம்மாவிற்கு தினம் சோறு ஊட்டி, தலைசீவி, பொட்டு வைத்து, ஏபிசிடி எல்லாம் சொல்லி கொடுத்து,சட்டசபையில் எப்படி பேசனும்,அரசியல் பாடம் எல்லாம் சொல்லி கொடுத்து எப்படி உயிரை காப்பாத்திகனும் என்பதை சொல்லி கொடுக்க மறந்த தியாகச்செம்மல்...

    • @somaravi934
      @somaravi934 3 года назад +1

      @@Balan-kw6ed ; Antha. Arthathil. Sollavillai. bro. , MGR. Maraintha. Pinpu. Avarai.(jeya) Arasiyalil . irunthu . Thuratha. Ean. Kolaiyae Seiya. iruntha. Nerathil. , Jeya. Arasiyalil. irunthu. Othunga Enniya. Jeyavai . Kapathiyathu. - Mathusuthanan , Thirunavukarasar &.SASI Mannarkudi. Uravinarkal ( Punaipadai)

  • @sureshv8788
    @sureshv8788 3 года назад +1

    செம லைஃப் இருவருக்குள் இருக்கும் நெருக்கம் காதல் என்றும் சொல்லலாம் உண்மையான நட்பு என்றும் சொல்லலாம் அதையும் மிஞ்சி சரியான புரிதல் என்றும் சொல்லலாம் மிக அருமையான வாழ்க்கை மிகச் சரியான புரிதல் இதுவே உண்மையான அன்பு இப்படித்தான் அனைத்து மக்களும் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்

  • @jayaraman.r6562
    @jayaraman.r6562 3 года назад +222

    துரோகிகளை பார்த்தே வாழ்ந்துட்டு இப்பதான் விசுவாசத்தை பார்க்கிறோம்

  • @sathyasarath
    @sathyasarath 3 года назад +28

    கண்களில் கண்ணீர் வருகிறது அம்மா எவ்வளவு கஷ்டம் இடைஞ்சல்கள் அனைத்தையும் கடந்து அம்மா வை அரனாக காத்த தியாகத்தாயே எங்கள் சின்னம்மா

  • @joTHIraja.
    @joTHIraja. 3 года назад +92

    ஆக்ரோசமான நெறியாளர் அமைதியான கேள்விகளாக அம்மாவின் ஆத்மாவாக 🙏👍

  • @senthilkumar3055
    @senthilkumar3055 3 года назад +4

    சொல்றதுக்கு வார்த்தை இல்லை காலம் நல்லவர்கள் பக்கமா தீயவர்கள் பக்கமா பார்ப்போம் உங்களுடைய உண்மைக்கு காலம்தான் துணையாக இருக்க வேண்டும்

  • @tamilatamila1593
    @tamilatamila1593 3 года назад +103

    உண்மையான பேச்சு ஆற்றல்
    எதையும் மறக்காத அறிவு
    இவையே தலைமைக்கு தகுதியாகும்

    • @balu021310
      @balu021310 3 года назад

      Migavum sariyaga sonneergal nantri

  • @rayson002
    @rayson002 3 года назад +4

    I am impressed by this lady, she has cleared common misconception about her. She is not blabbering at all. I believe her. I always have great respect for her husband Natarajan and his support for the Tamil's rights.

  • @prabhubond2209
    @prabhubond2209 3 года назад +140

    டேய் எடப்பாடி உன் நிலைமையை நினைச்சா சிரிப்பு தான்டா வருது

  • @sundarrajmuthu3537
    @sundarrajmuthu3537 3 года назад +22

    உண்மையான மனசாட்சி நீங்கள் தான். வணக்கம்.🙏

  • @jeijei534
    @jeijei534 3 года назад +56

    நேற்று தந்திடீவி திருமதி சசிகலாவின் பேட்டியை பார்த்தது முதல், மிகுந்த மரியாதையும்,அவர் மீதான நல்ல அபிப்பிராயமும் வந்துவிட்டது,

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 3 года назад +1

    அம்மாவை பாதுகாத்த சசிகலாவை இன்று சிலர் அவரை இவர் தான் கொன்றதாக சொல்லி வருவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அம்மாவின் பாதுகாப்பே சின்னம்மா சசிகலா தான் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sarathcinna1001
    @sarathcinna1001 3 года назад +159

    உண்மையான தியாகத்தாய் தான் நீங்க எவளவு கஷ்டத்தையும் தாக்கி நிக்கிரிங்க கிரேட்மா நீங்க

    • @gopinathramaraj6509
      @gopinathramaraj6509 3 года назад +1

      Evar vittilum illailathan thanmana thai, entha ethirparppum illaitha arputha ullam. Oru ruppai koda thanaku than sonthathuku serkavae illai.
      Ippothu than valkai, irrukum sothu ellam makkaluku koduka vendum enru enni than arasiyaluku varen solluranga.

  • @theevantheevan7959
    @theevantheevan7959 3 года назад +9

    அருமை அம்மா அருமை உண்மையான அன்பு சகோதரியை காத்த உண்மை சகோதரியை வாழ்ந்து விட்டிர்கள் சந்தோசம் வாழ்த்துக்கள் அம்மா .நாம் தமிழர் வாழ்க வாழ்க 🙏🙏🙏❤❤❤😻

  • @chingmungyung8175
    @chingmungyung8175 3 года назад +35

    தெய்வ🙏தரிசனத்தை இரண்டாம் பாகமாக தந்தமைக்கு தந்தி டிவிக்கு நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏

  • @rubydoll100
    @rubydoll100 3 года назад +153

    அருமை.... அம்மா.வை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

  • @balakumar9200
    @balakumar9200 3 года назад +191

    திரைக்கு பின்னால் என்பதை போல உங்களுடைய அனுபவங்கள், கேட்பதற்கு இனிமையாக உள்ளது.

  • @anandarp389
    @anandarp389 3 года назад +40

    உண்மையான விசுவாசத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. சின்னம்மா...💐💐💐

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 года назад +96

    திருமிகு .சங்கத் தமிழே ! சிங்கப்பெண்ணே ! ஏழைகளின் ஏந்தலே.! புரட்சித்தலைவரின் உண்மையே.! புரட்சித்தலைவியின் உரிமையே.! வருக, வருக வருக. வாழ்க வாழ்க வளமுடன் .🙏

    • @sivaram9683
      @sivaram9683 3 года назад +3

      Hahaha. She is A2, those who supporting sasikala should explain why she went to jail for 4years? Because she is the freedom fighter? Or due to some illegal activity she went to jail?

    • @kumaresanravi1476
      @kumaresanravi1476 3 года назад +2

      @@sivaram9683 யார்ரா இவ கிருக்குபுந்த...

  • @ManikandanS-jx7vm
    @ManikandanS-jx7vm 3 года назад +63

    திருமதி சசிகலா சொல்வது 💯💯 உண்மை...

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 3 года назад +8

    நேர்மையான கொள்கை கண்ணியமான நடத்தை பொது நல சேவை உண்மையான சேவை மனப்பான்மை பொது நல பார்வை ஊழலற்ற பேராசையற்ற லட்சியத்தோடு நாட்டின் வளர்ச்சி சந்தர்ப்பவாதமில்லா போக்கு நீதி வழுவாமை உள்ள யாருமே முன்னிட்டு வரலாம்.

    • @thambithambi1168
      @thambithambi1168 3 года назад

      ஜெயாவை கொன்ற பாவி...

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங 3 года назад +1

    உங்கள் மூலமாக அம்மா அவர்களின் வாழ்விலை கேட்டு மகிழ்ந்தேன்😍😍😍😍😍😍

  • @elumalaim7856
    @elumalaim7856 3 года назад +9

    சசிகலா அம்மா அவர்களின் உடன் பிறவா உயிர் தோழியாக வாழ்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர் இருப்பினும் நீங்கள் தலைவர் அம்மாவின் வழியில் உங்கள் அரசியல் பயத்தை தொடர்ந்து அதிமுக வழி நடத்துங்கள் வொற்றி உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @matthews2462
    @matthews2462 3 года назад +25

    பெருந்தன்மையான பதிவு அதிமுக ஆட்சியின் நாளைய சுடர் ஒலி சின்னம்மா 💐💐💐.
    சென்னை. மைலாப்பூர். மேத்யூ ...

  • @imrankhan-te7tn
    @imrankhan-te7tn 3 года назад +42

    Excellent interview Hari... Total perception changed... Very bold and true

  • @balajanani7890
    @balajanani7890 3 года назад +1

    என்ன ஒரு உண்மையான நட்பு, நெகிளிச்சியான உரையாடல்

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 3 года назад +61

    சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள் சின்னம்மா வாழ்க பல்லாண்டு

  • @vijayshekhar3053
    @vijayshekhar3053 3 года назад

    உண்மையிலேயே ஆச்சர்யமான பதிவு....சாதாரண குடிமகனாக இரும்புப்பெண்மணியாக காட்சியளித்த ஜெயலலிதா அவர்களின் இயல்பு வாழ்க்கை எவ்வளவு இனிமையானதாகவும் மென்மையானதாகவும் இருந்திருக்கிறது. சசிகலா அவர்களை போகிற போக்கில் வேலைக்காரி என சித்தரிப்பது எவ்வளவு பெரிய கொடுமை. இவர் பேச்சில் இயல்பும் உண்மையும் இரண்டரக்கலந்து இருக்கிறது. நட்பு என்றால் இப்படி அமைய வேண்டும். உண்மையிலேயே ஜெயலலிதா அவர்கள் சசிகலா அவர்களுக்கு உண்மையிலேயே நன்றிக்கடன் பட்டிருக்கிறார். இந்த பதிவை பதிவு செய்த ஹரி நம் இடத்தில் நம்மையே அவர்கள் அமர வைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது பிரமிப்பு. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @mayakrishnanmaya4991
    @mayakrishnanmaya4991 3 года назад +77

    அம்மாவிற்கு மறு தாயாகவும் உற்ற தோழியாகவும்
    உடன் பிறவா சகோதரியாகவும்
    தியாகத்தின் திரு உருவமாகவும்
    அம்மாவிற்காக தன் வாழ்கையை தியாகம் செய்தவர் சின்னம்மா.
    இத்தனை நன்மைகள் களையும் செய்து கடைசியில் வீண் பழியை சுமந்து கொண்டு இருக்கிறார்.

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 3 года назад +1

      CHINNAMMA✌🌱🙏🇮🇳

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 года назад

      அது வீன் பலி இல்லை ஜெயலலிதா மரணத்தை பற்றி திமுகவில் ஸ்டாலின் விசாரணை கமிஷன் அமைத்துவிட்டால். இந்த வி.கே.சசிகலாவை வி.கே.சி பிரைட் செருப்பாலயே அடிப்ப பாரு

  • @eswaranp5295
    @eswaranp5295 3 года назад +2

    நட்புக்காக வாழ்ந்த தியாக தலைவி வாழ்க பல்லாண்டுகள் வளர்க உங்கள் புகழ்

  • @krageshwaran
    @krageshwaran 3 года назад +120

    அரசியலில் துரோகத்திற்கும் விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் தான் சின்னம்மா!

  • @kamurockstarkamu8235
    @kamurockstarkamu8235 3 года назад +6

    நமக்குத்தான் சின்னம்மா
    ஆனால்
    அம்மாவுக்கே அம்மா இவர்தான்
    வாழ்க சின்னம்மா

    • @TheOwnerOfTUG
      @TheOwnerOfTUG 3 года назад

      இந்த அம்மாவுக்கே அம்மாவை ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருக்கும் போது நீங்கள் ஏன் அவர்களை அப்படி.
      அழைக்கவில்லை.
      இவரின் இந்த பேட்டி ஒரு கை ஓசை.
      இன்னொரு கை காணாமல் போன தைரியத்தில்.

  • @suriyaparagashm3822
    @suriyaparagashm3822 3 года назад +80

    கண்டிப்பாக உங்கள் தியாகம் வெல்லும் எங்கள் ராஜமா தாவே வாழ்த்துகள்

    • @sivaram9683
      @sivaram9683 3 года назад +4

      A2. Why your raja madha went to jail? Explain stupid

    • @kumaresanravi1476
      @kumaresanravi1476 3 года назад +2

      @@sivaram9683 உன்னைய போட்டு கிழிச்சதுநால...

    • @suriyaparagashm3822
      @suriyaparagashm3822 3 года назад

      @@sivaram9683 உங்கள் பார்வையில் என் பார்வையில் அவர்கள் ராஜமாதா

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 3 года назад +38

    தெளிவான மற்றும் உண்மையான பேச்சு ஜெயலலிதாவுக்கு அதிகம் கஷ்டப்பட்டு பல பிரச்சனைகளை எதிர் கொண்டவர்

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 3 года назад +157

    உண்மை ஒரு நாள் வெல்லும் உலகம் உண் பெயர் செல்லும்✌️

  • @sampandiyan9178
    @sampandiyan9178 3 года назад

    துரோகத்தை வேரருப்போம் சின்னம்மா தலைமை யேர்போம் வாழ்க புரட்சி தலைவி அம்மா புகழ் சின்னம்மா புகழ் ஓங்குக💐💐💐

  • @duraisingamduraisingam916
    @duraisingamduraisingam916 3 года назад +128

    எங்கள் தன்னம்பிக்கையே தியாகத் தலைவி சின்னம்மா 🔥🔥🔥🙏❤️🙏

  • @gowthamsubramani7149
    @gowthamsubramani7149 2 года назад +1

    நான் தப்பாக நினைத்துவிட்டேன் உங்கள் தோழமையை கண்டு வியக்கிறேன்

  • @nspnsp8179
    @nspnsp8179 3 года назад +307

    உங்களே தவறாக நெனச்சேன் மன்னித்து விடுங்கள்... ஜெயலலிதாவிக்கு உண்மையான தோழியாக இருந்து உள்ளிர்கள்...

    • @sethuraman297
      @sethuraman297 3 года назад +17

      பொய் வேஷம் போடும் சசிகலா

    • @G_R-885
      @G_R-885 3 года назад +14

      @@sethuraman297 உம்பொண்டாட்டி பச்சத்தொண்டு‌.பத்தினி வேஷம் போடுறா.வீட்ல போய் பாரு அவள யார் யாரெல்லா ஓத்துட்டு இருக்கானுங்கனு

    • @kathirtamil317
      @kathirtamil317 3 года назад

      🙏🙏🙏🙏

    • @nspnsp8179
      @nspnsp8179 3 года назад +1

      @UChdT7rAAsO3T84hjcdf2L2w பத்திரிகையாளர் ஜெயலலிதா கூட இருந்த பாத்தாங்களா...

    • @Samyuktha369
      @Samyuktha369 3 года назад +7

      😂😂😂😂😂😂😂😂😂 லூசாடா நீ… அவள் நடிக்கின்றாள்… பயிற்சி 20 ரூபாய் ஆள்

  • @suriyaak7631
    @suriyaak7631 3 года назад +51

    ஜெயலலிதா என்ற சிங்கப் பெண்ணின் சகோதரி சசிகலா,
    நிச்சயமாக ஜெயலலிதாவைப் போலவே ஆளுமை கொண்டவர் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை...👍🙏🙏🙏

  • @ganeshincanada
    @ganeshincanada 3 года назад +47

    இன்னும் இன் பக்கம் நின்றதற்கு நான் பெருமை கொள்கிறேன். வெற்றி மட்டுமே ஒருவருக்கு மனநிம்மதியை தராது.

  • @tngemstones
    @tngemstones 3 года назад +33

    உண்மை வெளிவந்தது பெரும் காயங்கள், துன்பங்கள், கஷ்டங்கள் இனி நிறந்திற அஇஅதிமுக பொது செயலாளர் சின்னமா..

    • @thillaipalam4170
      @thillaipalam4170 3 года назад +1

      சொல்வதெல்லாம் பொய்.

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 года назад +66

    உண்மையிலேயே நீங்க தியாகத் தலைவி தான் ❤️

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 3 года назад +2

    ஆபத்தில் துணை நிற்பதுதான் உண்மையான நற்பு.😍

  • @sundarpandian585
    @sundarpandian585 3 года назад +171

    விசுவாசம் என்றைக்கும் ஜெயிக்கும் வாழ்த்துக்கள்

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 года назад +13

    Sasikala is the only women who stand with jayalalitha even in her tough times 😊 now also she is the only women who took all the blame and shameful comments form all around sasikala the strong women hope she will come back stronger 🔥

  • @mohammedshadab9396
    @mohammedshadab9396 3 года назад +46

    She sacrifices her life
    Great Shashikala madam

  • @suriyaak7631
    @suriyaak7631 3 года назад +11

    நன்றி தந்தி தொலைக்காட்சி...
    பகுதி 3 இருந்தால் தயதுசெய்து பதிவேற்றம் செய்யுங்கள்....🙏🙏
    சின்னம்மா சீக்கிரம் அதிமுகவை வழிநடத்துங்கள்...🔥🔥👍👍🙏🙏

  • @lakshmanamoorthi99
    @lakshmanamoorthi99 3 года назад +151

    தமிழகத்தில் அடுத்த பெண் முதல்வர் ஆக நீங்கள் வர வாழ்த்துகள்

    • @adam_xox
      @adam_xox 3 года назад +1

      Maiyru

    • @chingmungyung8175
      @chingmungyung8175 3 года назад +1

      @@adam_xox புடுங்குடா கூ🔥

    • @adam_xox
      @adam_xox 3 года назад

      @@chingmungyung8175 vanthu oombu

    • @Dr.NikashVinoth
      @Dr.NikashVinoth 3 года назад

      😂🤦‍♂️😂😂

    • @adam_xox
      @adam_xox 3 года назад +1

      @@Dr.NikashVinoth 😂

  • @singaduraidurai1121
    @singaduraidurai1121 3 года назад +24

    Very Emotional one..True frndship🙏🙏🙏

  • @divyanavaneethan5322
    @divyanavaneethan5322 3 года назад +83

    நீங்கள் ஜெய அம்மாவுக்கு உண்மையான தோழி அம்மா

    • @thillaipalam4170
      @thillaipalam4170 3 года назад +1

      சொல்வதெல்லாம் பொய்

  • @antonysuresh3072
    @antonysuresh3072 3 года назад +12

    தலைவனின் தலைவன் என்பது போல தலைவியின் தலைவி....🙏🙏🙏

  • @selvamr571
    @selvamr571 3 года назад +41

    அம்மாவுக்கு அப்பறம் சின்னம்மா தான் சிறந்த தலைவி

  • @velduraimurugesan3056
    @velduraimurugesan3056 3 года назад +1

    என்றும் தியாகத் தலைவி சின்னம்மா வழியில்... நீங்கள் வருவாய் என வாரி நிற்கிறது தமிழ் நாடு......

  • @santhoshnive3117
    @santhoshnive3117 3 года назад +48

    V.k.சசிகலா எனும் நான் 🔥🔥🔥 காத்திருக்கிறோம் அந்த நாளுக்காக ...

    • @daviddurairaj9661
      @daviddurairaj9661 3 года назад +6

      பைத்தியங்கள் தமிழ்நாட்டில் உண்டு !
      உன்னைபகபோன்று!

    • @santhoshnive3117
      @santhoshnive3117 3 года назад +7

      @@daviddurairaj9661 சரிங்க அய்யா நீங்க ரொம்ப தெளிவு தான்... அய்யா யாரு அடிமைகளின் அடிமையா

    • @Dr.NikashVinoth
      @Dr.NikashVinoth 3 года назад

      Yaaru ivanga cm ah 🤦‍♂️ koduma

    • @santhoshnive3117
      @santhoshnive3117 3 года назад +2

      படிச்ச மருத்துவரே அடிமைகளின்‌ அடிமையா இருக்கும் போது விசுவாசத்தின் விசுவாசமா இருக்கதுல தப்பு இருக்கா மருத்துவரே

    • @pandiramraj5936
      @pandiramraj5936 3 года назад

      @@santhoshnive3117 super...

  • @velrajadurai5210
    @velrajadurai5210 3 года назад +27

    தனி மரமாக இருந்த அம்மாவை துணை மரமாக இருந்து தோப்பாக்கியவர் சின்னம்மா...

    • @nagappasubramaniam629
      @nagappasubramaniam629 3 года назад

      For what purpose?? To grab and build their wealth empire. You think she has no agenda? Is praying to Anjanayer good enough to get rid of sins done to other people?

    • @vinovino6843
      @vinovino6843 3 года назад

      அருமை அண்ணே 👌

  • @rajasamaiyal594
    @rajasamaiyal594 3 года назад +59

    I love you amma and chinna amma for your friendship, important one I am a dmk

  • @kumaresanravi1476
    @kumaresanravi1476 3 года назад +2

    பல கேள்விகளுக்கு பதிலை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்....

  • @DineshKumar-xr9ul
    @DineshKumar-xr9ul 3 года назад +128

    தர்மமே வெல்லும் சின்னம்மா❤️❤️❤️

  • @muthusaravanavelmanoharan6287
    @muthusaravanavelmanoharan6287 3 года назад +12

    Vanakkam Sasikala madam...
    Hope u will be back to politics soon to see your 'waiting fans' to give your helping hands ...

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 3 года назад +13

    அருமை அம்மா உங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல்வாதிகள்,பத்திரிக்கையாளர்கள் உங்கள் மீது விசத்தை கக்கி வருகிறார்கள் என்பதை மக்கள் உங்கள் பேட்டியை பார்த்து புரிந்து கொண்டார்கள்.

    • @humanhuman3076
      @humanhuman3076 3 года назад

      Ohhooo apadiyA indha naatukaaga enna pannanga indha ammma,,,, poor sothai aataiya potu kudumbamey vazudhu

    • @afthaphsuhail7090
      @afthaphsuhail7090 3 года назад

      @@humanhuman3076 நீங்க பொதுப்புத்தில பேசுற மாதிரி நிறைய பேசுவாங்க.புரட்சித்தலைவியின் தொண்டர்களுக்கு சசிகலா அம்மையார் யார் என்று தெரியும்.நீங்கள் சர்ட்பிகட் கொடுக்கக தேவையில்லை.

  • @hariviews3375
    @hariviews3375 3 года назад +122

    அம்மாவின் அம்மா நீங்கள் பாதங்கள் தொட்டு மன்னிப்பு கேட்கிறேன் உங்களை தவறாக என்னியதா்க்கு🙏

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 3 года назад +1

      Ennathu accusteku padha poojai aa ennda nadu enge povoothu

    • @lilavathi4897
      @lilavathi4897 3 года назад +2

      டான்சி நில ம், பாலு. ஜுவல்லரி, வருமானவரி. பாக்கி, கொடைநாடு, கங்கை. அமரனின் இடம் அபகரிப்பு, பையனூர், சிறுதாவூர், போன்ற தவறுகளை செய்ய விடாமல் தடுத்து இருக்கலாம் நல்ல தோழிக்கு.அடையாளம் அதுதான், இது. கூட்டுக்கொள்ளை, தங்க. முட்டை யிடம். வாத்து.ஜெயலலிதா, பயன்படுத்திக்கொணடனர், சசி, கும்மல்

    • @selvi.d1781
      @selvi.d1781 3 года назад

      @@lilavathi4897 அனைத்தும் பொய் கொல்லை அடித்தவள்

    • @svanithasvkumar2138
      @svanithasvkumar2138 3 года назад

      Dea purampesum punnaku unngalukku konchamkuda manasachi kitaiyathu saaniya thangamaakkiya eps ke kitaiyathu ungalukkam epti varum pannikusam irukkathan seiyum neengalum orunal unaruvinga pa

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 года назад

      தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்

  • @letslovenature6253
    @letslovenature6253 3 года назад +160

    நெறியாளர் நல்ல படியாக கேள்விகளை கேட்டு பதிலை பெறுகிறார்
    இ‌ந்த அம்மா மீதான மரியாதை கூடி இருக்கு

    • @v.sritharan
      @v.sritharan 3 года назад +2

      சொம்பு 😂

    • @mka301
      @mka301 3 года назад +2

      @@v.sritharan நீ சொம்பு!

    • @TheOwnerOfTUG
      @TheOwnerOfTUG 3 года назад +4

      அது சசிகலா அவர்கள் கைப்பட எழுதிக் கொடுத்த கேள்விகள்.
      அதைத்தான் அவர் கேட்கிறார்.

    • @letslovenature6253
      @letslovenature6253 3 года назад

      @@TheOwnerOfTUG அடாடா இப்படியுமா
      ஊடகங்கள் இப்பிடி செய்யலாமா/செய்வார்களா ?

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed 3 года назад +2

      @@letslovenature6253 இப்படி தான் ஊடகங்கள் பொழப்பு ஒடுது..

  • @bhagatsushil9007
    @bhagatsushil9007 3 года назад +5

    I personally dont like Sasikala but she is expressing her thoughts very clearly without any stammering and she thinks and speaks everything. If given a chance, she will become a great leader!

  • @senthilsubramanian7696
    @senthilsubramanian7696 3 года назад +206

    உண்மையான ஆளுமை க்கும் போலியான பழனிச்சாமி ஆளுமைக்கும் வித்தியாசம்

    • @NaanSiva
      @NaanSiva 3 года назад +4

      உண்மை.
      பழனிச்சாமி ஒரு ஆளுமையா?!
      2 மாதம் விளம்பரங்கள் செய்த போலி ஆளுமை.
      பதவி இல்லை என்றால் போலியை ஒருவரும் நம்பமாட்டார்கள் மதிக்கவும்மாட்டார்கள்.

  • @selvapeter2370
    @selvapeter2370 3 года назад +35

    Hari has proved that he is a good listener. One should appreciate his patience to listen to all sorts of stories. We used to enjoy your debates. We hope that you will bounce back to normalcy.

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 3 года назад

      Yes if Pandey won't give the person to finish they're story

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 года назад +159

    அந்த அம்மாவின் எதிர்காலத்துக்காக
    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மிக பெரிய விலை கொடுத்து உள்ளீர்கள் நீங்கள் இல்லை என்றால் அந்த அம்மா இப்போ உள்ள அண்ணா திமுக வும் இல்லை...
    காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்
    இதுவும் கடந்து செல்லும்

  • @vikek3373
    @vikek3373 3 года назад

    கழகத்தை காக்க வருகைதரும் அம்மாவின் இரண்டாம் புரட்சித்தலைவி வருக வருக என வரவேற்கிறேன் ராஜமாதா தியாக தலைவியே 💪🏼💪🏼✌️✌️✌️🙏

  • @ramakrishnanramakrishnan5325
    @ramakrishnanramakrishnan5325 3 года назад +54

    தியாகதலைவியே நீங்கள்
    எங்கள் தலைவர்

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 3 года назад +32

    Sasikalaa great lady for Admk leadership.

  • @prakash80767
    @prakash80767 3 года назад +148

    உண்மை வார்த்தைகள் அடி மனதிலிருந்து,சிறந்த தோழி என்பதை கடந்து அவருக்கு தாயாக...

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 3 года назад +13

      உண்மை என்பதால் தான் அவர் யோசிக்காமல் பதில் கூறுகிறார். மேலும் கண்ணைப் பார்த்து பதில் கூறுவதாலும் உண்மை உரைக்கிறார் என தோன்றுகிறது.

    • @shanmugamchelliyan6963
      @shanmugamchelliyan6963 3 года назад +2

      உண்மை

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 3 года назад +5

      @@seransam6578 ஜெயலலிதா அவர்களை பற்றி கூறும் போது அவரது முகத்தில் ஒரு மகிழ்ச்சி தென்படுகிறது ஒரு சிறு புன்னகையும்.

  • @remom5670
    @remom5670 3 года назад +1

    மன்னியுங்கள் அம்மா இத்தனை நாள் உங்கள் மீது தவறாக புரிந்தமைக்கு.... உங்கள் உன்மையான கருணை மனமும்
    பொருமையான பேச்சும் அம்மாவின் வெற்றிக்கு பின்னால்
    உங்கள் வியூகமும் விவேகமும்
    நீங்கள் தான் நியாமாக அஇஅதிமுகவை கூடிய விரைவில் மீட்டெத்து கட்சியின் அரியனையில் நீங்கள் அமர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...💐💪💪🎊👍💞🙏🙏🙏👌💯🎉🎊🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌷

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 3 года назад +84

    அருமை யான பதிவு நன்றி வணக்கம்.

  • @hariramvolleyball7420
    @hariramvolleyball7420 3 года назад +54

    The pillar of jaylalitha 💯accept or not but the truth truimphs 🤙🏻😌

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 3 года назад +50

    நீங்க great 👍🏽 thanks

  • @alaguduraialagudurai6472
    @alaguduraialagudurai6472 3 года назад

    கண்முன் நடப்பது போன்ற ஒரு பிறமை அருமையான பேட்டி தந்தி டீவிக்கு நன்றிஉண்மை விருவிருப்பு நட்புக்கு இலக்கணம் சூப்பர்

  • @rkdeltaforce_Rk
    @rkdeltaforce_Rk 3 года назад +166

    இன்றுமுதல் உங்களை அம்மாவின் அம்மா என்றே அன்போடு அழைப்பார்கள் ☺

    • @gopinathramaraj6509
      @gopinathramaraj6509 3 года назад +1

      21 am pulugasila varum pugal padum pulavara nengal

    • @rkdeltaforce_Rk
      @rkdeltaforce_Rk 3 года назад

      @@gopinathramaraj6509 😂😂😂 No

    • @sasithikallahpitchai8572
      @sasithikallahpitchai8572 3 года назад +1

      This interview cleared some mis propaganda in past and really a well wisher and supportive to Miss Jayalalitha

    • @akmmemez1476
      @akmmemez1476 3 года назад +3

      @@gopinathramaraj6509 கதறியே சாவுங்கடா.... வாய்க்கு வந்த மாதிரி என்னலாம் பேசுனானுக... இப்போ தெரியும் மக்களுக்கும் கட்சிகாரனுக்கும்

    • @gopinathramaraj6509
      @gopinathramaraj6509 3 года назад +1

      @@akmmemez1476 nan Enn kathari saganum, TTV varumpothe payapidala. Vanthal parkalam

  • @Rubashaa
    @Rubashaa 3 года назад +29

    Very true story , Those born 70s knows this ...what Mdm. Sashi said is very true.

  • @Prabakaran-gpm
    @Prabakaran-gpm 3 года назад +80

    வலிமையே!
    வருங்கால!!
    தலைமையே!!!

  • @kumaresanravi1476
    @kumaresanravi1476 3 года назад +5

    அம்மையார் அவர்களின் பேச்சில் உண்ணதமான உண்மை உள்ளது புரட்சித்தலைவிக்கு அம்மையார் சசிகலா பாதுகாப்பு அரணாக திகழ்ந்துள்ளார் என்பதை ஒவ்வொரு அதிமுக தொண்டனும் உணரவேண்டும்...

  • @richardjesus8826
    @richardjesus8826 3 года назад +64

    என் தெய்வம் புரட்சித் தலைவி அம்மா.

  • @manakka1842
    @manakka1842 3 года назад +54

    She seems to be genuine

    • @sanju85ful
      @sanju85ful 3 года назад +2

      The reality is something else, full of blood bath

    • @poojabose8742
      @poojabose8742 3 года назад

      Truth in JAIL