பாரதியார் ஒரு தீர்க்கதரிசி / Nallathor veenai seithe Tamil Lyric Explain / பாரதி பாடல் / நுண்துதுமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 45

  • @kumars1906
    @kumars1906 2 года назад +2

    Very nice explanation my english sir mr.raja sir is dedicated this song and this explanation

    • @nunthuthumi
      @nunthuthumi  2 года назад +1

      Wow ❤️ thanks bro
      Thanks raja sir 🤝
      வேற பாடல்களுக்கு விளக்கம் தேவையா bro சொல்லுங்க explain பண்ணலாம்

  • @againosama
    @againosama Месяц назад +1

    Thank you very much for the explanation. 🎉

  • @telltruth6893
    @telltruth6893 Год назад +1

    பல நாட்கள் இந்தப் பாடலுக்கான முழு அர்த்தத்தைத் தேடிக் கொண்டிருந்தேன் இன்று இந்த காணொளியை பார்த்த பிறகு புரிந்துகொண்டேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !!!

    • @nunthuthumi
      @nunthuthumi  Год назад +1

      நன்றி நன்றி சகோ 🙏

  • @shaikfareed6579
    @shaikfareed6579 3 года назад +4

    Tku. This part of bharathi's poetry is my favourite.

    • @nunthuthumi
      @nunthuthumi  3 года назад +1

      நன்றி சகோ 🙏
      பாராதியார் அவர்களின்
      கவிதைகள் இன்னும் சில
      விளக்கம் கூறியுள்ளேன்
      அதையும் காணுங்கள்
      உங்கள் நண்பர்களுடனும் பகிரவும்

  • @RFID12
    @RFID12 2 года назад +1

    Excellent explain sir

    • @nunthuthumi
      @nunthuthumi  2 года назад +1

      நன்றி நன்றி சகோ 🙏

  • @ShabeerAhmedKuwaitTamil
    @ShabeerAhmedKuwaitTamil 4 года назад +5

    Miha arumaiyana pathivu sago. Ovoru kavithaikum arumaiyana vilakkam thodaratum ungal intha iniya pani. Vaalthukkal

    • @nunthuthumi
      @nunthuthumi  4 года назад +2

      நன்றி நன்றி சகோ 🙏

  • @sasikalamathivanan7432
    @sasikalamathivanan7432 3 года назад +2

    Me ga arumai aiyaa

    • @nunthuthumi
      @nunthuthumi  3 года назад +1

      நன்றி 🙏 சகோ
      நுண்துதுமியின்
      மற்ற காணொளிகளையும்
      காணுங்கள்
      உங்கள் கருத்துக்களை
      மறக்காமல் பதிவு செய்யுங்கள்

  • @ThirumathiSathishIllam
    @ThirumathiSathishIllam 4 года назад +1

    வாழ்க வளமுடன்.

    • @nunthuthumi
      @nunthuthumi  4 года назад

      நன்றி சகோ 🙏

  • @rajkumar_5
    @rajkumar_5 3 года назад +9

    இது போன்ற வீடீயோக்களுக்கு இக்கால தலைமுறை வரவேற்பு அளிக்காதது வேதனை...

  • @subconsciousMINDsdiary
    @subconsciousMINDsdiary 4 года назад +5

    அருமை !

    • @nunthuthumi
      @nunthuthumi  4 года назад +1

      நன்றி சகோ 🙏

  • @KiruthikaDinesh
    @KiruthikaDinesh 4 года назад +2

    அருமை அருமை! நல்ல விளக்கம்... நன்றி

    • @nunthuthumi
      @nunthuthumi  4 года назад +1

      நன்றி நன்றி நன்றி சகோ 🙏

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 года назад +5

    என்னது வெறும ஐந்து ரூபாய்கா ????
    இந்த பகுதி என்னால் படிக்க முடிந்தது சகாே நன்றி.
    அருமை யான விளக்கம் மிக்க நன்றி 💯

    • @nunthuthumi
      @nunthuthumi  4 года назад +1

      நன்றி சகோ 🙏

  • @Kaviarasu
    @Kaviarasu 4 года назад +1

    பதிவுக்கு நன்றி... பணி தொடரட்டும்...

    • @nunthuthumi
      @nunthuthumi  4 года назад +1

      நன்றி சகோ 🙏

  • @VanamaaliyinOlipezhai
    @VanamaaliyinOlipezhai 4 года назад +2

    அருமை அருமை

    • @nunthuthumi
      @nunthuthumi  4 года назад +1

      நன்றி சகோ 🙏

  • @arunm5605
    @arunm5605 4 года назад +5

    Thank you so much I have this song for my semester 1 exam this video is so much use full for me again thank you for much

  • @vannathoorigai
    @vannathoorigai 4 года назад +4

    மிக அருமை
    இதைப்போல நிறைய கவிதைகளுக்கு விளக்கமளியுங்கள் சகோ

    • @nunthuthumi
      @nunthuthumi  4 года назад +1

      நன்றி சகோ 🙏

  • @sneha.k6690
    @sneha.k6690 2 года назад +1

    Thankyou

  • @UBMDeepikaK
    @UBMDeepikaK 4 года назад +1

    நன்றி...🙏

  • @ravindrababu7787
    @ravindrababu7787 3 года назад +1

    நல்ல விளக்கவுரை

    • @nunthuthumi
      @nunthuthumi  3 года назад +1

      நன்றி சகோ 🙏
      மற்ற காணொளிகளையும் காணுங்கள்
      பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @rajkumar_5
    @rajkumar_5 3 года назад +1

    நுண்துதுமி Team ithupol niraya video podunga

    • @nunthuthumi
      @nunthuthumi  3 года назад +1

      உறுதியாக பண்ணுகிறோம் சகோ
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 🙏
      நுண்துதுமியின்
      மற்ற காணொளிகளையும் காணுங்கள்
      தங்கள் கருத்துக்களை
      மறக்காமல் பதிவு செய்யுங்கள்

  • @saravananthevar5899
    @saravananthevar5899 2 года назад +1

    Add a video of kulaindaikal punga kavitai alsoii😀

    • @nunthuthumi
      @nunthuthumi  Год назад +1

      முயற்சி பண்றேன் சகோ

  • @nvmvel
    @nvmvel 4 года назад +2

    எனக்கு வயதும், போதுமான பக்குவம் இல்லாததால் இதை கேட்கிறேன்....
    இவர் மதம் மாற மாட்டேன் என கூறியது இவர் இந்து மதம் மேல் வைத்த பற்று காரணமாகவா, அல்லது மற்ற மதங்கள் மேல் வெறுப்பு காரணமாகவா?

    • @nunthuthumi
      @nunthuthumi  4 года назад +1

      எனக்கும் இவரை புரிந்து கொள்ள
      இன்னும் வயதும் பக்குவமும் வரவில்லை என்றே நினைக்கிறேன்
      சிறியவன் தான் நான்
      தசையினை தீ சுடினும்
      சிவ சக்தியை பாடும் நல் அகங்கேட்டவர்
      மகாகவி அவர்கள்
      அவருக்கு மத மாற்றத்தில்
      ஈடுபாடு இல்லை
      இந்து மதத்தில் உள்ள அருமை பெருமைகளை உணர்ந்தவர் தியானம் யோகம் ஆகியவற்றின் பெருமையை உணர்ந்தவர் தீவிர பராசக்தி பக்தர் மட்டுமல்ல கண்ணபிரானின் தீவிர பக்தர்
      இந்து மதத்தின் ஆன்மீக உண்மைகள் தத்துவங்கள் மேல் ஆழ்ந்த பற்று உடையவராக இருந்தார்
      தனது கடைசி காலம் வரை கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தவர்தான்