இன்னைக்கு சுடசுட வெங்காய சமோசா கிறிஸ்பியா ரொம்பவே சுலபமா இப்படி செஞ்சு கொடுங்க/Wheat Onion Samosa Re

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 1,4 тыс.

  • @humanhealthsecrets
    @humanhealthsecrets 2 года назад +17

    அருமையானஒன்று wonderfullcooking .

  • @naturelover4306
    @naturelover4306 3 года назад +26

    நாங்கள் இதை செய்து பார்த்தோம்.
    நினைத்ததை விட மிக ருசியாக வந்தது நன்றி அக்கா

  • @subramanimani4544
    @subramanimani4544 3 года назад +42

    சொல்லிக் கொடுக்கும் முறை எளிமையாகவும் தெளிவாகவும் அன்பாகவும் உள்ளது சூப்பர்

  • @jayaranid27
    @jayaranid27 3 года назад +3

    Mam na unga video Va parthu try panna romba nalla irundhuchi tq mam

  • @girijakrishnan1183
    @girijakrishnan1183 3 года назад +6

    Romaba nalla sollireenga rombathanks 👍

    • @kuttysamayalsheela
      @kuttysamayalsheela 3 года назад +1

      என்னுடைய சேனலுக்கும் ஆதரவு தாருங்கள்

  • @pachiyappan9204
    @pachiyappan9204 3 года назад +2

    சமோசா சூப்பரா இருந்துச்சி செய்யும் முறைகள்

  • @krishnamoorthykrishnamoort5090
    @krishnamoorthykrishnamoort5090 3 года назад +45

    உங்க video பாத்தொ சமோச செஞ்சி பாத்தோ superபர இருந்தது உங்க சமையல் எல்லாமே புடிச்சிருக்கு

  • @desianpotrivelan898
    @desianpotrivelan898 Год назад +2

    Super 😀😀😀😀😀😀🌂

  • @samsuci7523
    @samsuci7523 3 года назад +5

    Super a.solli kudukkireenga thank u mam

  • @mayurashekar5999
    @mayurashekar5999 2 года назад +17

    The way U demonstrate I liked it lots.
    Will definitely try this samosa.
    Thank U.

  • @sarangvasanmohan
    @sarangvasanmohan 2 года назад +16

    Very Nice. I would definitely try doing this. Thank you for sharing this wonderful recipe Madam.

  • @anitharam3631
    @anitharam3631 3 года назад +1

    Arumaiya solli seiringa super sis

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 3 года назад +6

    பார்க்க போது நல்ல இருக்கு, செஞ்சா இதே போல வரணும் 🤩🤩

  • @delishadiba214
    @delishadiba214 2 года назад +2

    Looks delicious.....thanks for sharing recip

  • @RajaRaja-jg4eq
    @RajaRaja-jg4eq 3 года назад +6

    மிகவும் அருமை சகோதரி. எளிமையாக உள்ளது. நன்றி.

  • @ManiMani-ep2sv
    @ManiMani-ep2sv 3 года назад +1

    Enga veetula naanum try pannina semmmmmmmaya irukku. Tq tq tq tq tq tq so much akka😊😊😊😊😊

  • @raghavanraghavan109
    @raghavanraghavan109 3 года назад +132

    மிக்க நன்றி சிஸ்டர்... ரொம்ப நாளா சமோசா செய்ய தெரியாமல் இருந்தேன்.....இப்போ நீங்க சொன்ன மாதிரி செய்து பார்த்தேன்..... மிகவும் அருமையா ரொம்ப க்ரிஸ்பியா வந்தது....🙏 சூப்பர்

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 года назад +1

    Very good excellent samosa recipe.thank you.

  • @dinoshnir8271
    @dinoshnir8271 3 года назад +4

    Very very super 👌🏻👌🏻👌🏻

  • @revathivelmani8278
    @revathivelmani8278 10 месяцев назад +2

    சூப்பரோ,,,, சூப்பர்,,, நன்றி

  • @tigerking5976
    @tigerking5976 3 года назад +7

    சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு 👍

  • @haswinlogu5423
    @haswinlogu5423 3 года назад +1

    Super mam nalla purichuthu

  • @mohamedrifas335
    @mohamedrifas335 3 года назад +5

    Super👍👍🤭😹miss pannitten

  • @thenmozhiipandurangan4357
    @thenmozhiipandurangan4357 3 года назад

    எனக்கு ரொம்ப பிடிக்கும், நானும் இதை செய்யப்போறேன் thanks mam....

  • @bejawadamartina4792
    @bejawadamartina4792 3 года назад +7

    Romba easy ya super ah sonninge sister,thank you.

  • @kalavathi4528
    @kalavathi4528 2 года назад +1

    Perfect neat super👍

  • @vettrieswaran8804
    @vettrieswaran8804 3 года назад +5

    அருமை சகோதரி நீங்கள் சொன்னபடியே நான் இதை செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது மொரு மொரு வெனவும் இருந்தது. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

  • @hencyesthak2840
    @hencyesthak2840 2 года назад +1

    Easy explanations ...perfect

  • @karthick22685
    @karthick22685 3 года назад +3

    அருமையாக சொல்லி குடுகிறீங்க சகோதரி வாழ்த்துக்கள்💐👍👍

    • @kuttysamayalsheela
      @kuttysamayalsheela 3 года назад +1

      என்னுடைய சேனலுக்கும் ஆதரவு தாருங்கள் அண்ணா

    • @arumugamm4804
      @arumugamm4804 3 года назад

      Jsuw20l

  • @kumarsamy5884
    @kumarsamy5884 4 месяца назад +2

    மிக்க நன்றி வணக்கம் வாழ்த்துகள் மிகவும் அருமையாக சுவையான சமேசா சத்தான மிகவும் ஆரோக்கியம் நிறைந்த மாலை காலை சிற்றுண்டி 4 தின்னுட்டு ஒரு அருமையான மசாலா டீ குடிச்சுட்டு மிகவும் கடினமான வேலை சுருசுப்பா செய்யலாம் 🇮🇳🌹😍💝🌹🙏 சைடிஸ் தக்காளி சாஸ் நன்றாக இருக்குமா......

  • @kavya3486
    @kavya3486 3 года назад +8

    Supera iruku akka...awesome...Today senju patom sema tasty..and spicy

  • @frozendiamond2440
    @frozendiamond2440 3 года назад +6

    Nice recipe 👌😊😋😋

  • @roja4159
    @roja4159 3 года назад +6

    நாங்கு செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு நன்றி

  • @m.govindarajansairam6945
    @m.govindarajansairam6945 3 года назад +1

    Superb
    Excellent Dish

  • @rifnarifna6239
    @rifnarifna6239 4 года назад +5

    Vera Levell Thalaivii👍🏻👍🏻👍🏻👍🏻😋😋😋😋

  • @rajeswari807
    @rajeswari807 Месяц назад

    சமோசா மிகவும் சுவையாக உள்ளது 🥭🥭🥭🥭🥭நான் செய்தேன்

  • @shieldakash3444
    @shieldakash3444 3 года назад +3

    நான் இன்று செய்து பார்த்தேன் அருமை நல்ல ருசியாக இருந்தது நன்றி மா

  • @samyukthabalaji3225
    @samyukthabalaji3225 2 года назад +2

    Romba nalla irukku athe samayam easy ya um irukku tq

  • @kiranv2356
    @kiranv2356 3 года назад +10

    Super mam i am trying in my home 👍👍🙂

  • @indhiraniindhirani328
    @indhiraniindhirani328 3 года назад

    Super nka na innaiki try Panna super ra irunthuchu thank you.

  • @MDMG
    @MDMG 3 года назад +7

    Awesome, looks appetizing 🙏🙏

  • @szakirhussainzakir9744
    @szakirhussainzakir9744 3 года назад +2

    Super mom nenga romba nalla soli kudukaringe wonderful

  • @sharmilasharmila2364
    @sharmilasharmila2364 3 года назад +3

    Super and neat explanetion

  • @sreeuvan8676
    @sreeuvan8676 3 года назад

    அழகா மொறுமோருன்னு இருக்குக சமோசா 👍👍👌👌

  • @jothijo1492
    @jothijo1492 3 года назад +11

    I tried sema taste thanks 😃

  • @alexmd5760
    @alexmd5760 3 года назад +2

    😀😀😀Samosa supper Thank you akka thanks for the RUclips channel👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Sugi12
    @Sugi12 2 года назад +5

    Tryd mam.. it was very easy n quick.. I made paneer cheese stuff. Thank u so much!!

  • @perambaluraudios6019
    @perambaluraudios6019 5 месяцев назад

    Megaveum arumy sistr😋👌

  • @mariamerrin5507
    @mariamerrin5507 4 года назад +24

    I will try it by today
    I love 💓 samosa
    Thank you so much. For your recipe❤️

  • @sigappiarasu4527
    @sigappiarasu4527 4 года назад +14

    clearly explained. will try

  • @parasakthi2807
    @parasakthi2807 3 года назад

    Wow super inga thanks

  • @loganathancm593
    @loganathancm593 3 года назад +5

    அருமை மாஸ்டா் சமோச மாஸ்டா் வேலை காலியாக உள்ளது

  • @radhamanir4475
    @radhamanir4475 3 года назад

    Romba porumaiya sonneenga sema

  • @subathrasingaraj994
    @subathrasingaraj994 3 года назад +15

    Rmba supera senchurukinga.....😍
    Sema easya iruku😋

  • @PrabhaPrabha-ts7dy
    @PrabhaPrabha-ts7dy 6 месяцев назад +1

    அருமையன ஒன்று 👍👍👍👍

  • @statuskiller9088
    @statuskiller9088 3 года назад +7

    Super akka I am try very tasty... 😋

  • @rajap8396
    @rajap8396 2 года назад

    Vara level Akka super👍

  • @sng841
    @sng841 3 года назад +3

    Nice explanation maam😊

  • @sairadhika2716
    @sairadhika2716 3 года назад

    First time unga video pakuran today try panni patha semmaya iruthuchii

  • @muruganandam1508
    @muruganandam1508 3 года назад +32

    Neenga porumaya azaga samosa dish soneenga simply superb mam....

  • @sundaribalu2372
    @sundaribalu2372 3 года назад

    Supera irrundhuchu nan inru pannieyan Thank u

  • @dinakaranramanthan2266
    @dinakaranramanthan2266 3 года назад +12

    Good recipe mam, I worked it super👍👍👍

  • @jayarani8185
    @jayarani8185 2 года назад

    Sister super Aha Shape Eppoo Than Theyrinthu Kondean Thanks 👍

  • @shobanaswaminathan6244
    @shobanaswaminathan6244 4 года назад +14

    Sister ungaloda jussy ah na cake na try pannan,really it can very well,thank you so so much sister😀😀😀

  • @vasanthavacha888
    @vasanthavacha888 2 года назад +1

    All recipes superb

  • @sonysanna5107
    @sonysanna5107 4 года назад +14

    Super sis thanks for the recipe

  • @VeyyOn2352
    @VeyyOn2352 3 года назад +2

    Akka thank u akka samosa eppadi panrathu nu thanks for ur recipe

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 3 года назад +3

    சமோசா அற்புதம்
    செய்முறையும் அருமை
    நன்றி சாகோதரி 👌👌👌👏

  • @vasanth182
    @vasanth182 2 года назад

    Sister naan inaikku try pannen, soooooopeera vandhudhu, thank u so much for this recipe 🙏🙏

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 3 года назад +5

    Semma recepima suuper ivlo easyya azaga seithinga OK 🙋‍♀️🙏🏻👌👋💐🌹🍎

  • @ArumugamP-i7y
    @ArumugamP-i7y 3 месяца назад

    இது ரொம்ப சூப்பரா இருக்கு😂🎉❤

  • @shanthir7741
    @shanthir7741 3 года назад +8

    Nice recipe. Easy to do. 👍👌

  • @Jayam10
    @Jayam10 3 года назад

    Romba superaa theliva solli kuduthurukinga ma..🥰🤗

  • @kasapanamaeditz447
    @kasapanamaeditz447 4 года назад +11

    சூப்பர் சிஸ்டர் அழகா சொல்லிக் கொடுத்தீங்க 👍👍

  • @Indira-tn7qk
    @Indira-tn7qk 5 месяцев назад

    Ungal vilakkam arumi samosa supper ❤️

  • @aswinivarshini8373
    @aswinivarshini8373 4 года назад +6

    Super 👌 mam My favourite thank you mam 💐💐

  • @next-gm2bq
    @next-gm2bq 3 года назад

    உங்களது பக்குவமான சொல் மிகவும் அழகு

  • @meeras5342
    @meeras5342 3 года назад +7

    Easy & simple method of explanation sis,👌👌🌹

  • @vanajabyrisetty4001
    @vanajabyrisetty4001 3 года назад +1

    Super nallaruku

  • @pksmani6596
    @pksmani6596 3 года назад +4

    Sema sema Super super Attagasam

  • @vanithasaraswathi3430
    @vanithasaraswathi3430 28 дней назад

    வெங்காய சமோசா செய்து காட்டியது தெளிவாக அழகாக காட்டினீர்கள்.

  • @dharsankumar2248
    @dharsankumar2248 3 года назад +13

    Super really awesome taste similar to outsiders shops.thank you sister very well explained....

  • @jaiganeshjaiganesh7432
    @jaiganeshjaiganesh7432 3 года назад +1

    Akka neanga akka illa akkka semma super ka I am trying semma taste good👍👍👍 semma ka Vera level ka

  • @shanthil1928
    @shanthil1928 4 года назад +10

    Super .Intresting &appealing demo

  • @sivas5563
    @sivas5563 3 года назад

    Ww !! Sprrrrr ma 👏👏👏👏

  • @KeerthiKeerthi-pt9de
    @KeerthiKeerthi-pt9de 3 года назад +5

    Semmaiya senjinga sister

  • @mohanapriya4708
    @mohanapriya4708 3 года назад +1

    Wow.. Super mam.. Ipove sapudnum pola irku😍

  • @aakashkumar-gr6kj
    @aakashkumar-gr6kj 2 года назад +4

    நல்லா இருக்கு இந்த ஐடியா

  • @subithasubramani7393
    @subithasubramani7393 2 года назад

    Supr sis nanum try panna romba nalla iruthuchiii thnk u so much😊

  • @vigneshj7437
    @vigneshj7437 3 года назад +4

    அருமை 🤝😋

  • @sakthiambika4780
    @sakthiambika4780 3 года назад

    Super sister easy eruku

  • @alamelumangai8919
    @alamelumangai8919 4 года назад +8

    super arumayana snack

  • @nikfatimahismail
    @nikfatimahismail 2 года назад

    Nice video wonderful

  • @anbuselvan7453
    @anbuselvan7453 4 года назад +19

    En Peru anbu mam na 8 padikiran unga recipe try pannan veetula ellarum nalla irukku nu sonnaga thanks mam

    • @nasekitchen4723
      @nasekitchen4723 3 года назад

      ruclips.net/channel/UCWDD1JFGev6oO2QJ_Bf6i1w

  • @thelordsisrael1
    @thelordsisrael1 2 года назад

    Very nice 👌👋🦋👉🔔

  • @TELLBALN
    @TELLBALN 3 года назад +12

    செய்முறை விளக்கம் அருமை.
    அதே சமயம் 4 நிமிடங்களில் அடங்க கூடிய இந்த video 10 நிமிடங்களுக்கு நீட்டிக்கபட்டுள்ளது போல தெரிகிறது.

    • @vaigaraisamayel6624
      @vaigaraisamayel6624 3 года назад

      ruclips.net/video/ETjcIgicVU8/видео.html

    • @baluvbaluv2604
      @baluvbaluv2604 3 года назад

      Super akka

    • @kuttysamayalsheela
      @kuttysamayalsheela 3 года назад

      என்னுடைய சேனலுக்கும் ஆதரவு தாருங்கள்

    • @kongudevarajguonder2976
      @kongudevarajguonder2976 4 месяца назад

      இதைவிட நேரம் குறைத்தால் அனைவரும் புரிந்து கொள்வார்களா என்பது சந்தேகம்ங்க.

  • @m.vinodinivino8190
    @m.vinodinivino8190 Год назад

    Super akka Naaa unga video pathu try panna pooora

  • @pavithrajps7152
    @pavithrajps7152 4 года назад +9

    Super

  • @tnraja1175
    @tnraja1175 3 года назад

    Super naanga pannitu irrukom

  • @ambikavisveswaran8632
    @ambikavisveswaran8632 3 года назад +50

    First time I cooked this, really it came out well. I got the cone shape with your guidance. Thank you for the clear instructions, some may feel this video is too lengthy but this would be helpful for the beginners like me ❤️