Tamil actor Murali's interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • தமிழ் நடிகர் முரளியின் வாக்குமூலம்

Комментарии • 638

  • @ramadassramadass2875
    @ramadassramadass2875 4 года назад +47

    எவ்வளவு வெளிப்படையான பேச்சு யாரால தைரியமாய் சொல்ல முடியும் verry very innocent speak (25/5/20) முரளி சார் புடிச்சுதுன்னா லைக் பண்ணுங்க

  • @s.ananthi.ananthi6526
    @s.ananthi.ananthi6526 4 года назад +242

    முரளி சார் நீங்க இல்லனு நினைக்கவே முடியால உங்க படம் எல்லாமே ரொம்ப பிடிக்கும் எந்த ஆபாசமும் இல்லாத உங்க நடிப்பு மிக அருமை

  • @megalaa8488
    @megalaa8488 5 лет назад +519

    முரளி சார் அவர்களை கருப்பு வைரம் என்று சொன்னால் பொருத்தம் இருக்கும் நல்ல மனிதர்

  • @rajas2774
    @rajas2774 6 лет назад +653

    கருப்பு தான் ஆனால் கலையாக இருக்கும் இவர் முகம்.
    நல்ல மனிதர்

  • @antonyarts2744
    @antonyarts2744 5 лет назад +328

    என்றும் இளமை. என்றென்றும் இளமை. கருப்பு வைரம் முரளி sir. we miss you sir.

  • @cinimatrack588
    @cinimatrack588 4 года назад +182

    இதுவரை நான் இந்த பதிவு பார்த்ததுஇல்லை இன்று12/5/2020 தான் பார்த்தேன் எதார்த்தம் நிறைந்த மனிதர் திரு முரளி அண்ணன் அவர்கள்🙏🙏🙏

  • @sathishdev1427
    @sathishdev1427 2 года назад +22

    கேப்டனும் முரளியும் சொந்த அண்ணன் தம்பி மாதிரி தெரிவார்கள் என் ஆசை மச்சான்

  • @user-eq6kc9sj2u
    @user-eq6kc9sj2u 6 лет назад +190

    மிக அற்புதமான கலைஞன் நல்ல மனிதர் முரளி அவர்கள்., மிக பவ்வியமாக பேசுறார் i Miss you Murali

  • @pK-tk7iw
    @pK-tk7iw 4 года назад +75

    முரளி சார் ஒரு மிக பெரிய நடிகன் ...ஆனால் பாருங்கள் எந்த ஒரு பந்தாவும் இல்லாம இயற்கையா பேசுறாங்க ஒரு கிராமத்து ஆள் மாதிரி....அந்த மனசு தான் ....முரளி சார்

  • @user-uc7vg1vd7o
    @user-uc7vg1vd7o 4 года назад +69

    நான் இன்னமும் அதிகமாக விரும்பி பார்க்கும் படம் நடிகர் முரளியின் படம் தான்..

  • @orangemittai8018
    @orangemittai8018 4 года назад +14

    எந்தவொரு பந்தாவும் இல்லை எளிமையான முறையில் பேச்சு.. நல்ல மனிதர்...

  • @gunapadhu7470
    @gunapadhu7470 5 лет назад +59

    இதயம் கணக்க வைக்கும்
    காலமெல்லாம் காதல் வாழ்க காலமெல்லாம் பேசும்
    பொற்காலம் உன்னை எக்காலமும் பேசும்

  • @friendsfilmfactoryngl8092
    @friendsfilmfactoryngl8092 5 лет назад +107

    சக மனிதர்களை நேசிக்கும் மனிதர்
    அவர் நினைவுகள்
    எப்போதும் கண்கலங்க செய்யும்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +10

    நாற்பத்தி ஆறு வயதில் தூங்கும் போது உயிர் பிரிந்த புண்ணிய ஆத்மா😭😭😭🙏🙏🙏

  • @superannasuresh4693
    @superannasuresh4693 4 года назад +78

    முரளி சார் நல்ல மனிதர்.க௫ப்பு வைரம் என்றால் அது முரளி சாரையை சேறும்.

  • @pg.p.r5773
    @pg.p.r5773 6 лет назад +86

    எதார்தமான மனிதர்

  • @ksj3045
    @ksj3045 4 года назад +41

    முரளி சார்... உங்கள் இழப்பு.. திரை உலகத்திற்கும் எங்களுக்கும் ஏமாற்றம்...

  • @ammuammu8283
    @ammuammu8283 4 года назад +94

    எவ்ளோ மரியாதையா பேசுறாங்க முரளி சார் சத்தியமா எனக்கு வராது

  • @Varu-cx2og
    @Varu-cx2og 6 лет назад +85

    Tears get welled in my eyes when I see this video , Murali was one of the finest Actors that tamil cinema has ever seen . Down to earth person he was one of my favorite hero , Karuppu Alagar .

  • @tamilentertainment2139
    @tamilentertainment2139 6 лет назад +94

    What a innocent speech ,😘

  • @shanmugasundara2477
    @shanmugasundara2477 6 лет назад +122

    நல்ல மனிதர்

  • @shivanna126
    @shivanna126 3 года назад +14

    I'm kannadiga..I saw Murali's premaparva movie 6 Times when I was studying high school.. that was a really a lovely movie. I like Lakshmi's interview style ❤️ and her language speaking style. Very sweet voice ❤️

  • @user-bq2pb7vi4t
    @user-bq2pb7vi4t 4 года назад +59

    முரளி சார் என்னமோ புடிக்கும்
    எப்படி னு தெரியாது ஆணா சிலரை பார்த்தாலே அவர் நல்லவர் என்று தோன்றும். அவர்தான் முரளி.கடவுளுக்கும் அதனாலேயோ என்னமோ சீக்கிரம் தன்அருகில் வைத்துக் கொண்டார்.

  • @nallavidhaividhaithiduvom5275
    @nallavidhaividhaithiduvom5275 6 лет назад +87

    He never acted in film...he used to live as character...in the films.......hats off to murali sir....

  • @syamalaa3455
    @syamalaa3455 5 лет назад +37

    என் குடும்பத்தில் ஒருத்தர் ஆக முரளி எப்பொழுதும் வாழ்வார்.எங்கள் இதயத்தில்

  • @kaviyarasan9535
    @kaviyarasan9535 6 лет назад +31

    Semma actor Idhayam murali sir 💖😢

  • @shankarv311
    @shankarv311 4 года назад +7

    எனக்கு பிடித்த நடிகர், நல்ல ஒரு மனிதர்....... முரளி அண்ணா......

  • @sathanvijay7445
    @sathanvijay7445 6 лет назад +79

    I miss you Murali Anna

  • @ramanarun2817
    @ramanarun2817 6 лет назад +32

    Murali sir, he is soo simple , soo humble

  • @BalaMurugan-zi7gk
    @BalaMurugan-zi7gk 6 лет назад +45

    நல்ல திறமையான நடிகர்

  • @chandranran8713
    @chandranran8713 4 года назад +29

    இவர் மறைந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் மனதில் வாழ்த்துக்கொண்டு இருப்பர் பொற்கால நாயகன்முரளி அவர்கள்

  • @Manoj776
    @Manoj776 4 года назад +18

    Murali is such a GEM! hardly missing him.. innocent soul

  • @prabhured2346
    @prabhured2346 6 лет назад +55

    Miss u murali sir ninga karuppu alagar sir

    • @Varu-cx2og
      @Varu-cx2og 6 лет назад

      Yes its true , im fair skinned Tamilian but beauty is not in the skin colour and Murali is the great example . Inni naan Murali pol oru Nadiganai paarpena ??? Iraivaa

  • @sajjankumarkumar3075
    @sajjankumarkumar3075 3 года назад +9

    Muruali sir is very decent man. He's a kanadiga from bangalore but very fluent in Tamil.. He loves both the language..

  • @navenraj2984
    @navenraj2984 6 лет назад +22

    What a man..greatest father..remembering my father now..

  • @user-eq6kc9sj2u
    @user-eq6kc9sj2u 6 лет назад +117

    நிறைய பேர் comment ல சொல்லிருக்காங்க கருப்பு தான் அழகு என்று அதுதான் உண்மை

  • @Sharadavenkatesh878
    @Sharadavenkatesh878 4 года назад +7

    His base was Bengaluru. I saw him in kannada movie. He could not be a success in kannada film industry. But achieved in tamil movies.we were so happy as he became famous. But destiny did some thing different. Such a lovely person with down to earth nature. Miss you Murali sir. How nicely you have talked though you were a kannadiga.Heart wrenching video

  • @anburavi6478
    @anburavi6478 6 лет назад +166

    Sir neenga white a irunthingana hero agi iruka mattinga neenga azhagu sir

    • @Varu-cx2og
      @Varu-cx2og 6 лет назад +8

      Very true, Murali Sir is Black beauty

  • @mansadevi8821
    @mansadevi8821 6 лет назад +64

    Miss you sir

  • @avaneeshavaneesh5975
    @avaneeshavaneesh5975 5 лет назад +7

    Ungaloda movie pathu mudinjathum na aluven sir bcoz ungaloda urukamana nadipu.neenga aluthale enaku alugai vanthurum.avlo pidikum ungala.miss u sir hands of u sir.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @margret3919
      @margret3919 3 года назад

      Nanum apdidan bro ..enakum Muraliyoda expression lam romba pudikum

  • @funscope994
    @funscope994 4 года назад +13

    2020 யாரெல்லாம்?

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 4 года назад +10

    I ஆம் லைக் மிஸ் முரளி ஜயா👍👌👏👏👏😢😭❤️🇮🇳🆗✅...

  • @prakashdevarajan5929
    @prakashdevarajan5929 5 лет назад +22

    One of the most hilarious movie of murali sir is "sundara travels"...

  • @ushausha789
    @ushausha789 6 лет назад +30

    Love you sir and u r family

  • @Priya-oz5lz
    @Priya-oz5lz 3 года назад +4

    Super interview ❤️
    Murali 🥰
    Adharva 🤩

  • @iswaryaparthiban9262
    @iswaryaparthiban9262 4 года назад +10

    Very good human being and good actor... We missed him...

  • @vasanthkgf
    @vasanthkgf 4 года назад +12

    தயாரிப்பாளர் இயக்குனரின் மகன்..
    பிறக்கும்போதே கோடீஸ்வரன்..
    ஆனா இவர் பேச்சியில அது கொஞ்சம் கூட வெளிப்படல..
    பிறப்பால் கன்னடர்..
    ஆனா இவர் தமிழ் பேசுவதும் உச்சரிப்பதும் அவ்வளவு அழகாக இருக்கு..
    கொஞ்சம் கூட கன்னட சாயல் கலக்கவ இல்ல..
    இன்னமும் ரஜினியும் சரோஜாதேவியும் கன்னடம் சாயல் ல தான் பேசுறாங்க..
    உண்மையிலயே முரளி கிரேட் மனிதர்..❤❤❤

    • @jagangovindaraj4375
      @jagangovindaraj4375 4 года назад +3

      அர்ஜூன் also தமிழ் பேசும்போது கன்னட சாயல் தமிழ் பேசுவார் ஆனால் முரளி சார் அப்படி அல்ல இவர் கன்னடர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்

    • @vasanthkgf
      @vasanthkgf 4 года назад

      @Kangatharan Lavasuthan
      அட கிறுக்கு கூதியான்..
      கன்னட நடிகர் ராஜ்குமார்..
      ரவிச்சந்திரன் எல்லோருமே தமிழர்கள் டா புண்ட..
      கர்நாடகாவில் ஒரு கோடி தமிழர்கள் வாழுறாங்க..
      ஒரு மயிறும் தெரியாம பேச வந்திட வேண்டியது..
      எச்சப்பொறுக்கி சீமான் பேச்சா கேட்டா இப்படி தான் கேனக்கூதிகளா இருப்பீங்க டா

    • @vasanthkgf
      @vasanthkgf 4 года назад

      @@jagangovindaraj4375
      உண்மை நண்பா

    • @vasanthkgf
      @vasanthkgf 4 года назад

      @Kangatharan Lavasuthan
      தமிழன் தமகழன் ஓல் ஓக்குறீங்களே..
      முதல் ல நீங்க தமிழ் ல எழுத கத்துக்கங்கடா புண்டைகளா...

    • @jagangovindaraj4375
      @jagangovindaraj4375 4 года назад

      @@vasanthkgf ஆமாம் அர்ஜூன் கர்நாடகாவை சேர்ந்தவர் கன்னடர்

  • @smilestudio7927
    @smilestudio7927 7 лет назад +66

    what a smile murali sir , we miss u sir .REST IN PEACE SIR

  • @suntharamkarunanithi1251
    @suntharamkarunanithi1251 5 лет назад +13

    I love u murali sir. 2018 Dec still miss you and your movie sir.

  • @nethajidevar1379
    @nethajidevar1379 4 года назад +10

    நான் சிறுவனாக இருக்கும் எங்கள் ஊரில் தினந்தோறும் படம் எடுக்கும் நான் இவருடன் விளையாடிய நிபாகம் எப்போதும் மறக்க முடியாது என் வாழ்க்கையில்

    • @heathledger5727
      @heathledger5727 4 года назад

      Murali unga kuda veliyandrukara ?

    • @nethajidevar1379
      @nethajidevar1379 4 года назад +3

      @@heathledger5727 ama bro thinathorum padam enga oorula oru scen eduthanga apram oru padam eduthaga athu pathiyile nindru vidathu

  • @nigalya.b6349
    @nigalya.b6349 5 лет назад +7

    im ur big fan sir.. we miss u.. neega karuppa irunthalum alagu sir

  • @sureshjackkjackk902
    @sureshjackkjackk902 6 лет назад +19

    Miss u murali sir you are great hero...now adharva running succesfull hero ...

  • @surendranathboddapati4719
    @surendranathboddapati4719 5 лет назад +20

    I don't know Tamil
    But I love murali sir
    Tears in my eyes

  • @senthilnathankesavan8925
    @senthilnathankesavan8925 5 лет назад +10

    I love u sir, im realy miss u
    அதர்வா nenga nalla erukanum appa pola valanum thambi.

  • @thesoutherntourer7782
    @thesoutherntourer7782 6 лет назад +8

    Dark Is the real beauty....
    You are an Example Sir...

  • @nethajiprabakaran8224
    @nethajiprabakaran8224 6 лет назад +31

    Miss you murali Anna 😢😢😢

  • @Jamshad777
    @Jamshad777 8 лет назад +70

    Rest In Peace Murali Sir

  • @rajavishnuvardhana6830
    @rajavishnuvardhana6830 4 года назад +4

    ನನಗೆ ಅಥರ್ವ ಕನ್ನಡ ಮಾತನಾಡುತ್ತಾರಾ ಅಂತ ಗೊತ್ತಾದರೆ ತುಂಬಾ ಖುಷಿಯಾಗುತ್ತೆ😍

    • @sharoonmurthy2271
      @sharoonmurthy2271 2 года назад

      Igga namma ravichandran avara makkalu hegge maneli tamil maathaadhtaro adhe tara avaruve maneli kannada maathaadhtare atharvage kannada baruthe avara tayyi nudi kannada. Tamil kalthavaru ella tamilar agi bidala ma eno life gaagi ,hotte paadi gaagi bashe kaliyabekaaguthe igga v. Ravichandran avaru hegge fluent aagi kannada maathadthare adhe tara muruli kooda tamilana saralavaagi mathaduvaru. Ella Kade kannada maathaadakke aagutha mari igga naanu kooda ondu sariaada mattige tamil kalthiddini muruli avara cinimagalana nodi enaku kooda tamizh teriyu avanga padangal paathu dha oru alavuku tamizh pesa kathikitruke naa neraya tamizh padangal paathiruke adhu vandhu rajini sir padangal aagattu ,action arjun sir padangal aagattu, vijay anna padangal aagattu, muruli sir padangal aagattu Naa ipo ootyle thangiruke ange dha settle aahiruke so adhanaale dha naanue Tamizha oru alavuku peasa kathikitruke naa tamil mozhiya rombhave nesipe ennoda tayyi mozhi kannada enaku evalavu mukiyamo adhe madhiri tamizh mozhiyu kooda enaku rendavadhu tayyi mozhi anu sonna tappe aavadhunge tamizh kathikitadakku yeh tayyi mozhi kannadava vittu taramate enaku vittu tara koodadhu anrua manapaanmai enkulle undo. Ippo naambe vere stateo adhavadhu vere countries poita naame andha andha desathoda mozhiya nesichi kathukka koodiyu athyavasiyama vayithu pilaipukaga kathuka koodiyudhu dha munnadi enaku tamizh mozhi oru konjamu kooda parichayame irundadu ile tamizh padangala adhigama paathu tamizh nanbar kitta palangi indha alavuku tamizh pesre naanue ennoda tamizh friends sela per naa tamizh pesumbodhella help pannange ippadi pesunu macha ippadi sollunu varthaiya annitu naa ennaadhu tappu tappa tamizh varthaigala uccharichina ena avarue titirundhave mataru sari padathirundharu naanu kooda avangaluku enaku mudinja kannadava avangaluku solli kuduthiruke.( ನಾನು ತಮಿಳು ಕಲಿತಿರುವ ಮಾತ್ರಕ್ಕೆ ನನ್ನ ತಾಯಿ ಭಾಷೆಯನ ಬಿಟ್ಟು ಕೊಡುವುದಿಲ್ಲ ನನಗೆ ಕನ್ನಡ ಮತ್ತು ತಮಿಳು ಎರಡು ಭಾಷೆಯನ ನಾನು ತುಂಬ ಪ್ರೀತಿಸುತ್ತೆನೆ ನಾವು ಯಾವುದೇ state ಆಗಲಿ ಯಾವುದೇ ದೇಶಕ್ಕೆ ಹೋದರೆ ಆಯ ಆಯ ಭಾಷೆಯನ ಕಲಿಯಬೇಕಾಗುತೆ ನಾನು ತಮಿಳು ಸಿನಿಮಾಗಳನ ಹೆಚ್ಚಾಗಿ ನೋಡಿದೆನೆ. ನಾನಗೆ ಮುಂಚೆ ತಮಿಳು ಭಾಷೆ ಪರಿಚಯ ಇರಲಿಲ್ಲ ತಮಿಳು ಸಿನಿಮಾಗಳನ ನೋಡಿ ತಮಿಳು ಮಾತನಾಡುವ ನನ್ನ ಗೆಳೆಯರು ಜೋತೆ ಪಳಗಿದೆ. ಅವರು ನನಗೆ help ಮಾಡಿದರು ಕೆಲವರು ನಾನು ತಪ್ಪಾ ಗಿ ತಮಿಳು ಪದಗಳನ ಉಚ್ಚಾರಣೆ ಮಾಡುವಾಗ ಅವರು ನನಗೆ ಬಯುತ್ತಿರಲಿಲ್ಲ ಸರಿ ಪಡಿಸುವರು ನಾನು ಅವರಿಗೂ ನಾನು ಕನ್ನಡ ಹೇಳಿ ಕೊಟ್ಟಿದ್ದೆನೆ

  • @veeramaniramu8808
    @veeramaniramu8808 4 года назад +1

    முரளி சார் நடித்த படம் அனைத்தையும் பார்த்திருக்கிறேன் கன்கலங்கியும் இருக்கிறேன் நல்ல நடிகர் 🙏🙏🙏

  • @villageentertainment9106
    @villageentertainment9106 5 лет назад +15

    முரளி நல்ல மனிதர்🙏

  • @gm.4170
    @gm.4170 2 года назад +3

    அதிகளவு கல்லூரி கதாநாயகனாக நடித்தபோதும் எந்த விதமான தப்பான பெயர் எடுக்காமல் நல்ல மனிதர். 👍🙏🙏

  • @vickythalapathy7575
    @vickythalapathy7575 6 лет назад +167

    கருப்பு அழியாத நிறம்

    • @sureshp8035
      @sureshp8035 4 года назад +1

      வெள்ளை வெளுக்காத நிறம்.

    • @PremKumar-xl7oo
      @PremKumar-xl7oo 4 года назад +1

      @@sureshp8035 sivappu sivakkaatha niram🤣🤣🤣

    • @s.kamaleswari350
      @s.kamaleswari350 3 года назад +1

      ELLA MANITHARGALIN UTAMPIL OTUM RATHTHAM SIVAPPU ......
      UN THOL KARUPPU THOLAI
      URITHAAL SIVAPPU ......
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
      NERUPPUTAA 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ankun5207
    @ankun5207 6 лет назад +18

    Good human being Murali sir

  • @nethajidevar1379
    @nethajidevar1379 4 года назад +8

    இதயம்,காலம் எல்லாம் காதல் வாழ்க,உன்னுடன்,தினந்தோறும்,வெற்றிகொடிக்கட்டு,இரணியன்,பொற்காலம் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்த படங்கள்

  • @user-er6vt7xs8l
    @user-er6vt7xs8l 4 года назад +2

    Rompaaaaaaaaaaa pudikummmmmm avlo cute.good songs

  • @priyamano2376
    @priyamano2376 4 года назад +1

    Adharva u r very lucky man.... enaku murali sir ah paatha romba periya mariyadha iruku..

  • @gurug9317
    @gurug9317 5 лет назад +16

    Karuppu dhan enaku piducha colour nu summava padunaga sirrr really we cant to accept ur death still ur live with us through ur innocent movies like sundara travels 😭😭😭

  • @saravananpt1324
    @saravananpt1324 4 года назад +6

    உங்கள் இளமையான தோற்றம் மட்டுமே எங்கள் நினைவில் இருக்கவேண்டும் என்று இயற்கை எய்திக்கொண்டதோ?

  • @nrnizam1495
    @nrnizam1495 5 лет назад +2

    Hats of actor neenga makkaal manadhile irukku entha kurayum illama... Very sensitive person such a wonderful son he get more opportunity in his acting life

  • @nrnizam1495
    @nrnizam1495 5 лет назад +26

    Atharava is a promising actor

  • @madeshasiddanaika6803
    @madeshasiddanaika6803 4 года назад +2

    ಅದ್ಭುತವಾದ ನಟ ಮುರಳಿ ಸರ್ ಅದರ್ವ ನಿವು ತುಂಬಾ ಒಳ್ಳೆಯ ಸಿನಿಮಾಗಳನ್ನು ಮಾಡಿ ಶುಭಾಶಯಗಳು
    I miss you ಮುರಳಿ ಅಣ್ಣ

  • @missyazhini
    @missyazhini 4 года назад +1

    Nala pesraru Murali sir.. innocent ah iruku..cute and nice.. ego ve ilama pesraru..Atharva really doing good.. he is a good boy..he has a bright future..🙂

  • @samiduraijeyasuriya783
    @samiduraijeyasuriya783 6 лет назад +16

    U r never forgetable

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மிஸ் யூ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஆனால் இன்னும் இவர் பற்றி நேர விடியோ போடுங்கள்

  • @prabhured2346
    @prabhured2346 6 лет назад +72

    Sir ninga alagu sir karupu tha weight sir

  • @Ekalai
    @Ekalai Год назад +1

    Great!!!... 🌹🌹👌👌👍👍☺☺🙏🙏

  • @dayadhanush7343
    @dayadhanush7343 4 года назад +2

    Murali is Tamil besides he's namma kannadiga
    What a pure fluent Tamil speech sir,

  • @josephsumith2889
    @josephsumith2889 6 лет назад +25

    rip sir we love u

  • @greenforest3744
    @greenforest3744 4 года назад +2

    கபடம் இல்லாத நடிகர்.... நம்மோடு தற்போது இல்லை.... நினைக்கையில் வருத்தம்...

  • @malavikapunitha2602
    @malavikapunitha2602 6 лет назад +20

    murali sri Miss you sri

  • @jennyjenny732
    @jennyjenny732 4 года назад +6

    எனக்கு ரொம்ப பிடிக்கும் முரளி

  • @yuvaraj6843
    @yuvaraj6843 4 года назад +1

    மிகவும் அமைதியான நடிகர்..... கருப்பு நிலவு 😍😍😍

  • @vasukis.8042
    @vasukis.8042 5 лет назад +3

    we miss you and nice you always mentioned your mom and wife. ❤️

  • @manggaimanickam9054
    @manggaimanickam9054 5 месяцев назад

    1st time watched brother Murali interview. Great person

  • @krupajagadish5132
    @krupajagadish5132 3 года назад +3

    Murali was my childhood friend.He was staying near my house 🏘️ Bangalore.iknow Shobha was My High school classmate.Rip Murali🙏

  • @suryakdsurya4590
    @suryakdsurya4590 6 лет назад +7

    Vera leval thalaivaa

  • @sagayasagila988
    @sagayasagila988 4 года назад

    Murali sir..... Romba humble ah pesuraru..... Such a nice person...... Really miss u sir...... Atharvaa ungala evlo miss pannuvaru nu ninachale enakku kashtama irukku.....

  • @sathishpandian187
    @sathishpandian187 Год назад

    Oru artist open a "enakku insecurity jaasthi" nu solluraaru. Hats off to the guts murali sir. Ippo irukkura endha hero Kum ippudi oru open statement kudukka dhairiyam irukka da.

  • @user-zh3gq9dv9i
    @user-zh3gq9dv9i 4 года назад +1

    அருமையான நடிகர்...அண்ணன் தம்பி மாதிரி இருக்கு...

  • @muthushiv
    @muthushiv 14 лет назад +15

    Amazing guy! God bless you. I am very sad and we miss you.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 5 лет назад +5

    Murali oru kalaiyaana nalla nadigar nalla manidhar

  • @archanajayanth272
    @archanajayanth272 3 года назад +1

    Your movie in Kannada prema parva had influenced me a lot. What an energy how charming face yene sarasavva dance waahhhhhh . great Murali .love you a lot miss you dear

  • @AkbarAli-of9dc
    @AkbarAli-of9dc 4 года назад

    அக்மார் பிராண்டட் முக்கியமல்ல தனது மனநிலைதான் முக்கியம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு - மறைந்த #நடிகர்_முரளி!
    மிக சிறு வயதில் மரணம் அடைந்த நடிகர் நான் விரும்பி பார்த்த நடிகர் என்றும் அன்புடன், இதயம் ......💜💙❤ இவர் கன்னடர் அல்ல தமிழர் தமிழக சார்ந்த குடும்பம் பிழைப்புகாக கர்நாடக சென்ற குடும்பம் !!

  • @revathisuresh6162
    @revathisuresh6162 4 года назад +2

    Murali sir Azhagu karupu than azhagu and acting super.he is a good person.ivarum and vijayaganth sir rendu perum super.my favourite actor both.we Miss you sir.college character is suitable sir.

  • @monishaatharvaa2021
    @monishaatharvaa2021 5 лет назад +6

    I miss u murali pa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ramamoorthi4300
    @ramamoorthi4300 4 года назад +7

    முரளி சூப்பர் ஹூரோ

  • @tamilchannel421
    @tamilchannel421 4 года назад +1

    Padathula pesuratha vida ithula ivlo innasent ah pesuraru I miss u😓😓

  • @uthayanithi5987
    @uthayanithi5987 6 лет назад +8

    Sir i really miss u

  • @krishu801
    @krishu801 4 месяца назад

    I like u sooo much ❤❤❤❤❤unga karupu nirathaladhan oruvela neega romba azhaga theriringalonu thonudhu sir❤❤❤❤❤

  • @meeranmydeen6484
    @meeranmydeen6484 6 лет назад +25

    மீஸ் யூ முரளி ஸார்